❤❤❤அப்படியில்லை...மாறாக நான் இன்றுவரை நீங்கள் கூறியது போலத்தான் பேனா இல்லாமல் எங்கும் செல்வதில்லை என் சட்டை பேனா இல்லாத நாட்களேயில்லையென்றுதான் சொல்லவேண்டும்.அதுபோல எத்தனையோ சாமானிய மனிதர்களுக்கு மனு எழுதி கொடுப்பதற்காக பயன்பட்டது.
நான் எப்போதுமே உங்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.வாசிப்பின் அவசியத்தை கதை வழி கூறும் அற்புதப் போக்கு உங்களிடம் உண்டு. கதை சொல்பவருக்கு முகத்தில் சிரிப்பிருக்க வேண்டும் .உங்களுக்கு இயல்பு அது.வாழ்த்துகிறேன்.😂
இராமகிருஷ்ண இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி அல்ல ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி அதற்கான ஆவணம் உள்ளது. இயோசு பிறக்கும் போது தான் தமிழ் மொழியும் பிறந்ததா?
எவ்வளவு சிறப்பான சொற்பொழிவு, கேளிக்கை காணொளி பார்க்கும் மனிதர்களில் சில எண்ணிக்கையாவது இதை பார்க்கவில்லையே
❣️🙌
❤❤❤அப்படியில்லை...மாறாக நான் இன்றுவரை நீங்கள் கூறியது போலத்தான் பேனா இல்லாமல் எங்கும் செல்வதில்லை என் சட்டை பேனா இல்லாத நாட்களேயில்லையென்றுதான் சொல்லவேண்டும்.அதுபோல எத்தனையோ சாமானிய மனிதர்களுக்கு மனு எழுதி கொடுப்பதற்காக பயன்பட்டது.
அருமையான உரை அய்யா 🎉🎉🎉 வாழ்க்கை உளவியல் உரை 🎉🎉🎉👏👏👏💐💐💐
Nice speech.
கொஞ்சம் கூட நகர முடியவில்லை இந்த சொற்பொழிவை தாண்டி.. 💙
அறம் செய்வதில் ஏற்றுக்கொள்ளுவனே பெரியோன் 😍
அறிவார்ந்த ஆழமான கருத்துள்ள பேச்சு..சாதாரணமாக அனைத்தையும் சொல்லியிருக்கிறார்....
அருமை
Great, Ayya. Engrossing me
இவருடைய பேச்சு எனக்குள் இருந்த சோகம் மற்றும் ஒரு விதமான மனவலியிலிருந்து மிள வழிசெய்தது
அருமையான பேச்சு
செறிவான தகவல்கள். அருமையான உரை.
Excellent sir, very informative.
Super speech
My favourite writter ❤️.
❣️
👏👏👏❤️❤️
kk hi m
❤
❣️
Can someone please tell the name of that temple in Tirupuvanam with this sculptures of ramayanam.
Kambakareswarar temple, thirubuvanam,
Kumbakonam.
நான் எப்போதுமே உங்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.வாசிப்பின் அவசியத்தை கதை வழி கூறும் அற்புதப் போக்கு உங்களிடம் உண்டு.
கதை சொல்பவருக்கு முகத்தில் சிரிப்பிருக்க வேண்டும் .உங்களுக்கு இயல்பு அது.வாழ்த்துகிறேன்.😂
இவர் பேச்சாளரா எழுத்தாளரா
இராமகிருஷ்ண இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி அல்ல ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான மொழி அதற்கான ஆவணம் உள்ளது. இயோசு பிறக்கும் போது தான் தமிழ் மொழியும் பிறந்ததா?