Pushpavanam & Anitha Kuppusamy fully enjoy LIVE Romantic Singing! Lovely Couple!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    The 6th Iconic Edition of Behindwoods Gold Medals conducted on December 16th 2018 at Chennai Trade Centre. Pushpavanam Kuppusamy receives the 'ICON OF INSPIRATION - TAMIL FOLK' award from Dance Choreographer Kala.To know more watch the video
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #BehindwoodsGold #PushpavanamKuppusamy #BGMA
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 236

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 3 ปีที่แล้ว +77

    பின்னணி இசை இல்லாமல் எவ்வளவு உண்மையான உன்னதமான குரல்

  • @kanagarajukanagaraju7054
    @kanagarajukanagaraju7054 2 ปีที่แล้ว +20

    சிறுவயதில் ஓம் சக்தி கோவிலில் உங்கள் பாடலை கேட்டுமகிழ்த்ததுண்டு ..மீண்டும் அதே மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 ปีที่แล้ว +22

    மிக சிறப்பு, அருமை உங்களது குரலை விட சிறந்த நாட்டுப்புற பாடல்கள் பாட யாரும் இன்று வரை வர வில்லை...

  • @sophiyamanimuthu683
    @sophiyamanimuthu683 3 ปีที่แล้ว +26

    நாகரீகம் மிகுந்த தமிழ் இசை இது தான் ❤

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 4 ปีที่แล้ว +161

    மிக்க சந்தோஷமாக உள்ளது, தலைசிறந்த ஜோடி.. இன்னமும் பெரிய விருதுகள் பெற வேண்டும், பார்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்..!!🙏😊

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +17

    அனிதா சென்னயில் குப்புசாமியுடன் செட்டில் ஆனது உள்ளபடியே ஒரு கனவு போல் இருக்கிறது...வாழ்க இந்த ஜோடி.நெருப்பில் பூத்த மலர் அனிதா..

  • @sabeithaschannel
    @sabeithaschannel 4 ปีที่แล้ว +56

    என்றும் அழியாத கிராமது பாடல்😍😍😍

  • @aruljothijothi4550
    @aruljothijothi4550 3 ปีที่แล้ว +5

    Enga ooru pushpavanam..enga veetu pakkathu veedu than Ivanga Appa veedu😘😘Romba perumaiya iruku..💏

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 2 ปีที่แล้ว +5

    இயற்கை தான் இசை யமைபாளர், திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தமிழன்னையின் இன்னுமொரு முத்தாரம்.

  • @sangeethamanjula1984
    @sangeethamanjula1984 2 ปีที่แล้ว +8

    அவர்கள் பேச்சில் மட்டும் இல்லை... அவர்கள் இசையிலும் பாடலிலும் எங்கள் கிராமத்து மணம் வீசும்...❤❤❤ புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதாவின் இசை பெருமை வேதாரண்யத்திற்கு கிடைத்த பெருமை...🙏🙏🙏🙏 எங்க ஊரை சேர்ந்தவர்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி...❤❤ வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 4 ปีที่แล้ว +26

    உங்க இருவரையும் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    எங்கள் ஒருங்கிணைந்த டெல்டா மண்ணின் மண்வாசனை மாறாத வேதை மண்ணின் மைந்தன். மேலும் சிறப்புகள் பல பெறவேண்டும்.

  • @maheshbalu1554
    @maheshbalu1554 4 ปีที่แล้ว +11

    அப்பா அம்மா இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பெரிய பெரிய விருது கள் வாங்க வேண்டும்.💕💕💕💕💐💐💐💐சூப்பர் சாங்ஸ்.

  • @matt-md2mn
    @matt-md2mn 4 ปีที่แล้ว +26

    Beautiful song...👏🏻👏🏻👏🏻👏🏻 anitha mam and kuppusamy sir ... congratulations🤝🏻👍🏻👍🏻👌🏼

  • @kiramathuthendral4703
    @kiramathuthendral4703 3 ปีที่แล้ว +34

    வேதாரண்யத்தின் கலையின் அடையாளம் வாழ்த்துகள் அண்ணா

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 4 ปีที่แล้ว +16

    அருமை அருமை 👌👌👌👌👌ஐயா, அம்மா, மிகவும் அருமை உங்களுடைய பாடல் 👌👌👌👌😍😍😍😍😍😍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @giridharanip2981
    @giridharanip2981 4 ปีที่แล้ว +36

    I like this couple.. They are the extraordinary people in preserving our folk culture to future tamil generation and for researching our folk songs.. 🌾⌛

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 ปีที่แล้ว +1

    All the couples living in this world should live with happy like Mrs.Pushpavanam kuppusamy & Anitha. Thanks God.

  • @sriramns7011
    @sriramns7011 4 ปีที่แล้ว +16

    VERY HAPPY TO SEE YOU WINNING THIS AWARD. BLESSED COUPLE. BEST WISHES

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 4 ปีที่แล้ว +5

    Song is very nice, vazlha valamudan. Anitha madam&kuppusamy sir valthugal 👏👏👏.

  • @bhuvaneshwariwari5478
    @bhuvaneshwariwari5478 4 ปีที่แล้ว +32

    Amma Appa congrats 🙏

  • @jayalakshmip9646
    @jayalakshmip9646 3 ปีที่แล้ว +2

    அரூமையான குரல் மேடம்.

  • @shanthiravi2165
    @shanthiravi2165 4 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் மேடம் ,அண்ணா👏👏👑👑💕💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 ปีที่แล้ว +19

    இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள்

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 ปีที่แล้ว +1

    Pushpavanam great!

  • @TamilSelvan-sk9gy
    @TamilSelvan-sk9gy 4 ปีที่แล้ว +15

    Nothing to say this.....awesome....😍😍

  • @premkrishnagiri9296
    @premkrishnagiri9296 3 ปีที่แล้ว +7

    Mrs. Anitha kuppusamy voice is similar to voice of L.R.Eshwari amma

  • @HemaLatha-fb9is
    @HemaLatha-fb9is 4 ปีที่แล้ว +18

    Innum konjam neram kooda paadungalen 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘

  • @Yogi_Ram
    @Yogi_Ram 3 ปีที่แล้ว +10

    மிக அருமை..🧡🙏

  • @veraveramani8841
    @veraveramani8841 3 ปีที่แล้ว +3

    நானும் வேதாரண்யம் தான் மிக மகிழ்ச்சி 😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 6 หลายเดือนก่อน

    புஷ்புவனம் குப்புசாமி அனிதா குப்புசாமி ஜோடி பாடுவதில் மட்டும் அல்ல வாழ்க்கையிலும் நல்ல ஜோடிதான் வாழ்க வளமுடன்

  • @tamilmix7484
    @tamilmix7484 4 ปีที่แล้ว +23

    😍😍Lovely couples and beautiful song🎶🎶

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 ปีที่แล้ว +2

    Just watching again only because of your singing...what a voices...nice Anithamma

  • @RSXXX229
    @RSXXX229 3 ปีที่แล้ว +8

    BRILLIANT 👏COUPLE SINGERS

  • @girigrace9658
    @girigrace9658 4 ปีที่แล้ว +104

    அப்படி யே மாட்டு வண்டியில் பயணிக்கும் உணர்வு நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +1

    Super jodi

  • @ravindrandurairaj7604
    @ravindrandurairaj7604 3 ปีที่แล้ว +8

    As a farmer and Jawan I heartfully congratulate to phusphavanam kuppusamy and anitha kuppusamy. He always remember farmers and village people. Hatts off to prestigious couple. Jai jawan. Jai jawan.

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 ปีที่แล้ว +1

    So sweet couple....with mesmerizing voice 🎉

  • @dolm4846
    @dolm4846 3 ปีที่แล้ว +3

    m behind already saw this song now I like folk song git a sweetness in the music.Anutha n Dr kuppusamy made for each other Congrsts God bless Yr both

  • @swamy398
    @swamy398 4 ปีที่แล้ว +16

    When you sing absolutely remain me the great singer ER Easwari mam. Contrgulation for both. Nice to see you both together again

  • @Balasubramaniyan09
    @Balasubramaniyan09 หลายเดือนก่อน

    புஷ்பவனம் குப்புசாமி நிகழ்ச்சிகளில் பாடுவதுடன் தூய தமிழில் பேசுகிறார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 3 ปีที่แล้ว +3

    Congratulations and our best wishes in all your activities. You are the Role model for our society.May God bless you,,🙏

  • @akhilramk8944
    @akhilramk8944 4 ปีที่แล้ว +10

    Ivaga rendu parum natupura kaliku gurugal but namba yarum ivarkaluku sariya na agi karam kodupathila but really great behind Woods great

  • @manibharathibharathi2387
    @manibharathibharathi2387 4 ปีที่แล้ว +2

    எனக்கு மிக மிக பிடித்த அற்புதமான மனிதர்

  • @sangeethasangee3893
    @sangeethasangee3893 4 ปีที่แล้ว +6

    Amma ungaludaiya voice romba romba super

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த அருமையான மனிதர்கள்

  • @ganapathi6009
    @ganapathi6009 4 ปีที่แล้ว +3

    Thottu Thottu pesum sulthan song singing awesome kuppusami sir pls i want more song from your voice pls sir

  • @anithavaradarajan2562
    @anithavaradarajan2562 4 ปีที่แล้ว +9

    Really super .... Lovely 😍😍

  • @gajavasanth4088
    @gajavasanth4088 4 ปีที่แล้ว +10

    Good programme.Excellent, Excellent, beautiful.Talent couple.

  • @araingthala4177
    @araingthala4177 3 ปีที่แล้ว +6

    5.28....lyrics and voice make happy...It make me smile and make me to remember someone💔

  • @svidyarani6302
    @svidyarani6302 ปีที่แล้ว +2

    Fabulous 👌👌keep it up 👍my best wishes to you both
    classical musician from Bangalore

  • @radhabalaji6708
    @radhabalaji6708 4 ปีที่แล้ว +2

    Anitha ungala first la erunthu therium ,Anna voda padal kalai almost enga college (friends oda) days la friends oda enjoy pannieruken best singer athoda best Gentle man Kuda sollanum it's amazing voice u also best wife ❤️ full ah sollren epdiye eppavum erukanum all the best both of you sis 🙏

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 4 ปีที่แล้ว +3

    Super jodi 😍😍

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 ปีที่แล้ว +3

    Sir n Mam...Great song without meri...ur both voice are melodious...I went off to the natural scene as if I was in a rice field ..Thank u mam n sir....

  • @vimalachato2869
    @vimalachato2869 3 ปีที่แล้ว +3

    Beautiful voice 😇😇😇😇😇😇😍😍🥰🥰

  • @sakthisweety8661
    @sakthisweety8661 4 ปีที่แล้ว +3

    Wow super excited... Love u Amma appa

  • @thayanaithimanickam2305
    @thayanaithimanickam2305 4 ปีที่แล้ว +1

    Wow u r a lucky girl husband and wife singing a song super god graceful congratulation by award.tq

  • @kuttygaming5157
    @kuttygaming5157 4 ปีที่แล้ว +3

    அருமையாக இருக்கிறது.

  • @mitomito8975
    @mitomito8975 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோ தரா மிகவும் தெளிவாக பாடியதற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol ปีที่แล้ว

    Wow super and simple.... Without music

  • @ranjinithanabalasingam
    @ranjinithanabalasingam ปีที่แล้ว

    அருமையான இருக்கிறது அனித்தா புஷவனம் வாழ்த்துக்க ள்

  • @harikesh7796
    @harikesh7796 4 ปีที่แล้ว +3

    Super vazhga Valamudan Anitha Pusavanam Kuppusamy

  • @vallithirunavukkarasu8394
    @vallithirunavukkarasu8394 4 ปีที่แล้ว +1

    மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajashekar.s3886
    @rajashekar.s3886 3 ปีที่แล้ว +2

    Super singing Amma

  • @prasadhy1186
    @prasadhy1186 4 ปีที่แล้ว +9

    cute cuple😍😍😍

  • @kichumulu6101
    @kichumulu6101 2 ปีที่แล้ว

    Super mam sir unga folk song.congratulations toget an award from Behind Woodstock's

  • @saijeeva8103
    @saijeeva8103 4 ปีที่แล้ว +3

    Congratulations to both of you.God bless you

  • @subrasivam3613
    @subrasivam3613 3 ปีที่แล้ว +2

    Awesome voice thanks

  • @tkamali1224
    @tkamali1224 4 ปีที่แล้ว +2

    Superb couple

  • @nandhakumar262
    @nandhakumar262 3 ปีที่แล้ว +1

    Ayyoooo super👍👍👍

  • @PushpaKumari-dg2ku
    @PushpaKumari-dg2ku 3 ปีที่แล้ว

    I am really very proude of you because seeing both are you

  • @varusavarusa2388
    @varusavarusa2388 ปีที่แล้ว

    Love you Anitha Ma'am and sir❤️❤️❤️

  • @hamzahamzahamzahamza2449
    @hamzahamzahamzahamza2449 3 ปีที่แล้ว +1

    Anitha amma patal super ❤️❤️

  • @priyas8027
    @priyas8027 4 ปีที่แล้ว +1

    அருமை...அருமை.....

  • @Suji2310
    @Suji2310 4 ปีที่แล้ว +6

    LR ஈஸ்வரி அம்மா VOICE

  • @vspvsp9145
    @vspvsp9145 3 ปีที่แล้ว +1

    Sooo sweet and superb ma.💖💖💖💖💖💖💖💖

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை...!!

  • @sarabegum9931
    @sarabegum9931 4 ปีที่แล้ว +4

    Very happy to hear both of your golder voice and meaning full song. God bless you all.

  • @mahasinimahasini4874
    @mahasinimahasini4874 4 ปีที่แล้ว +3

    Super really great appa amma

  • @priyanka_psa6599
    @priyanka_psa6599 4 ปีที่แล้ว +5

    Best couple ever 😍😘😘😘😘😘😘😘

  • @habythaharriynee4202
    @habythaharriynee4202 4 ปีที่แล้ว +7

    So sweeet😘😘😘😘😘

  • @tamilarasinaresh9738
    @tamilarasinaresh9738 4 ปีที่แล้ว +2

    Beautiful and talented couples super song

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว

    Her Tamizh Pronunciation 😍😍

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +1

    Super beautiful song

  • @ranimdu8878
    @ranimdu8878 ปีที่แล้ว

    kuppusamz song super

  • @revathiselman2821
    @revathiselman2821 3 ปีที่แล้ว

    super amma

  • @kiruthikakumar3421
    @kiruthikakumar3421 4 ปีที่แล้ว +2

    Super, amma, appa,😍😘🤗💐💐💐

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 3 ปีที่แล้ว

    ஆகா ஆகா அருமை அருமை

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @raviduraisamy6892
    @raviduraisamy6892 3 ปีที่แล้ว

    Anidhakuppusami. Vazgavalamudan

  • @vanajagovind1734
    @vanajagovind1734 4 ปีที่แล้ว +7

    Congrats! Madam-Sir😍💕

  • @funnybunny2893
    @funnybunny2893 4 ปีที่แล้ว +6

    Anitha amma love you

  • @bhuvaneshwariwari5478
    @bhuvaneshwariwari5478 4 ปีที่แล้ว +10

    Appa congrats ❤

  • @sasikalahari3976
    @sasikalahari3976 4 ปีที่แล้ว +2

    Super Anitha mam. Love u so much

  • @chitravel2760
    @chitravel2760 3 ปีที่แล้ว +1

    Super

  • @laxmianandanathan6854
    @laxmianandanathan6854 4 ปีที่แล้ว +3

    No music.....still they mesmerized the stadium

  • @sindhun1363
    @sindhun1363 4 ปีที่แล้ว

    Vazhthukkal...namma ooru peraum perumaum pesa vachirukinga.. nanum indha pushpam konda vanathil pirandhadhil ungalal perumai adaikiren Vazhga thamizh valarga nammannin pugazh..

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 ปีที่แล้ว +4

    அருமையிலும் அருமை💛💙❤

  • @r.bavithra4487
    @r.bavithra4487 ปีที่แล้ว

    Simple sweet and highly talented couple..only two songs the senthil rajalakshmi are doing so much alattal

  • @buvanaramachandran83
    @buvanaramachandran83 4 ปีที่แล้ว +2

    Nice singing