உங்கள் வீடியோ தற்செயலாக தான் பார்த்தேன்... அத்துணையும் அருமை... மனம்: அறிவு... எல்லா வற்றுக்கும் சக்தி தருகிறது.... எனது வகுப்பில் மாணவ சமுதாயத்திடம் பல முறை Discuss பண்ணிட்டு இருக்கிறேன்.... So..🎉 வாழ்த்துக்கள்.... இன்றும் நிறைய தேனீ போல தேடுங்கள்... இதுவும் உலகத்தை சீர்படுத்த சேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்... சகோதரியே.....
👍👍👍
நீங்கள் ஜாதி பத்தி அம்பேத்கர் பத்தி பேசுனத கேட்டன். அருமை அற்புதம்.🎉🎉🎉
Inspiring and useful content, well shared 👍 thanks
Useful tips!
அருமையான பதிவு தன்னம்பிக்கை பற்றி அழகாக விளக்கினீர்கள்
உங்கள் வீடியோ தற்செயலாக தான் பார்த்தேன்... அத்துணையும் அருமை... மனம்: அறிவு... எல்லா வற்றுக்கும் சக்தி தருகிறது.... எனது வகுப்பில் மாணவ சமுதாயத்திடம் பல முறை Discuss பண்ணிட்டு இருக்கிறேன்.... So..🎉 வாழ்த்துக்கள்.... இன்றும் நிறைய தேனீ போல தேடுங்கள்... இதுவும் உலகத்தை சீர்படுத்த சேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்... சகோதரியே.....
நன்றி. உங்கள் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Super super super lovely
வீடியோ எனக்குள் ஊடுருவியது ❤
அருமையான பதிவு...
காலை நேரத்தில் கேட்பேன்...
புதிய செய்திகள்.. நூல்களை பரிந்துரைத்து ...
பேசும் போது..மிகுவும் அருமை....
மிக்க சிறப்பான ஆராய்ச்சி! ,வாழ்க வளமுடன் ",
Mamgoodevingveryusefulpsychologicalplzgoonandon.thankyouverymuchfor your guidelines. Vaaigavalmudan.
Yourssincearly, K.P.kanthaiya
Thank you sis💐
தாங்கள் விவரிக்கும் பாங்கு மிக்க நன்றாக உள்ளது. சொன்ன கருத்துக்கள் மிக உபயோகமானது. நன்றி 🙏
வாழ்க வளமுடன்
சூப்பர் மேடம் 😊
உங்கள் பதிவினால் எனக்கு தெளிவு கிடைத்தது
Super
Excellent speech
very useful video ,
Super work
Mam you have similar tastes of mine that is enjoying music and walk in a tree or forest areas...quiet surroundings....wonderful.....❤
Simple a pesuringa but athu evlo helpful for us … iam lizning to you from last year keep it up “ enakku relax pannave tym illa u know “ ❤😂🎉
Fantastic.....❤
I'm so glad I found this channel..!
Thank you ma'am 🙏
Nice 😊
👌🏽👍🏽
Nice madam
🙏👏👏👏👏💐
Sister please make little short vedio
Subtitle add pls
Short sonna rompa nalla irukum
300 page book ah 30 minutes la sollirukanga idthuku mela epdi short pannuvanga..
make it little short video, you will be viral very soon.
ABCD nall tips mam I will try
❤Jai bhim sister
Paka Anglo Indian mathiri irundhutu pakka va Tamil pesuringa😅
YouseemtobeforeighnerbutfluentlyspeackTamil.