இதுகுறித்து யாரிடம் கேட்பது என்று நேற்று இந்த நேரம் வரை புலம்பலில் இருந்தேன் இந்த பிரபஞ்சம் உங்கள் வாயிலாக என் காதில் கேட்கும் படி செய்தது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன் நன்றி சகோதரரே
மிக மிக உண்மையான உணர்வுபூர்வமா சொல்லி இருக்கேள்! ஸார் உங்க ஒவ்வொரு வீடியோவும் வருங்காலத்தில் தலைமுறைகளுக்கு பொக்கிஷம் ஸார்! இதோடு இந்த பிரபஞ்சத்திலும் எங்கள் மனதிலும் நீங்கள் கடவுளுக்கு இணையாக நிலைத்து வாழ்வீர்கள் ஸார்! நன்றி ஸார்
அண்ணா கடவுளே எனக்கு வழிகாட்ர மாதிரி இருக்கு. மனநிம்மதியே இல்லாம வாழ்ர. உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா .இனிமேலாவது நல்லது நடக்கும்னு நெனைக்கர .🙏🙏🙏💐💐💐
கணவரை இழந்து அந்ததுயரத்திலிருந்து மீள முடியாமல் இருந்த எனக்கு இந்த பிரபஞ்சம் தங்கள் பேச்சைக் கேட்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது..... இதுவே எனக்கு மிகப்பெரிய வெற்றி எனத் தோன்றுகிறது பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கூறினேன்.....🙏 இந்த பயிற்சிகளை நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வெற்றி பெறுவேன்.......💯👍
இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி! ❤❤❤ நான் என் இருப்பின் உண்மையை அறிந்து கொண்ட பின் என்னிடம் இருந்த பயம் அகன்று எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை இருப்பதை அறிந்து கொண்டேன். உங்களின் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன்!
Super bro nenga sonna ellame correct .. Evlo law of attractions pathi video podura TH-cam channel irunthalum unga channel totally different nenga reality ah pesurenga but matha channel 33×3 55×5 methods write panunga nu matum than solluranga... You are great bro..
மிக மிக ஆழமான அழகான பதிவு அண்ணா!❤ நிச்சயம் இதை முயற்சி செய்வேன்😊.. பிரபஞ்சத்தின் ஒரே சமயத்தில் 2,3 விஷயங்களை நடத்தி தரும்படி உணர்வுபூர்வமாக திரும்ப திரும்ப கேட்கலாமா அண்ணா??
Such an amazing video Anna...got the answer to which I had subtle query just a day back Anna...Universe Maa is amazing... Love you Universe Maa ❤️❤️❤️❤️❤️
நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம்🙏🙏🙏
மிகவும் சிறந்த பதிவு இறைவனின் கருவி நீங்கள்.நன்றிகள் கோடி
இதுகுறித்து யாரிடம் கேட்பது என்று நேற்று இந்த நேரம் வரை புலம்பலில் இருந்தேன் இந்த பிரபஞ்சம் உங்கள் வாயிலாக என் காதில் கேட்கும் படி செய்தது மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன் நன்றி சகோதரரே
🙏🙏🙏
😂😂😂😂 உன்கிட்ட காந்த சக்தி இருந்தால்தான் அவர் சொன்னது நடக்கும்,,,
மிக்நண்றி ❤❤
I am clear my doubt thank you so much bro
இந்த வீடியோவை என் கண்ணில் காட்டியததாறுக்கு பிரபஞ்சத்திருக்கு நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி மன நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுத்த இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி
மிக மிக உண்மையான உணர்வுபூர்வமா சொல்லி இருக்கேள்! ஸார் உங்க ஒவ்வொரு வீடியோவும் வருங்காலத்தில் தலைமுறைகளுக்கு பொக்கிஷம் ஸார்! இதோடு இந்த பிரபஞ்சத்திலும் எங்கள் மனதிலும் நீங்கள் கடவுளுக்கு இணையாக நிலைத்து வாழ்வீர்கள் ஸார்! நன்றி ஸார்
எல்லாம் பிரபஞ்ச வழிகாட்டுதலே
ஔ ஐயா நான் இந்த பிரபஞ்சத்திலே பழகுவதில் இருந்தே எனக்கு காசிக்கு போக வாய்ப்பு கிடைத்தது மிகமிக சந்தோசம்
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்....
Golden words ... Guru Deve✍️
5:55
6:40
8:29
9:00
9:20
மிக, மிக மனப்போராட்டத்தில் இருந்தேன். தற்செயலாக உங்கள் பதிவைப் பார்த்தேன். மனம் அமைதி அடைந்தது. நன்றி ஐயா.
😊😊😊😊😊😊😊😊😊😊C😊g😊😊c😊😊😊😊😊😊😊😊😊c😊😊😊g😊c😊😊😊😊😊g😊😊😊
ரொம்ப ரொம்ப நன்றி பிரதர். என் மன குழப்பம் தீர்ந்து விட்டது. இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி.
மிக மன போராட்டத்தில் இருந்தேன் இந்த பதிவை பார்த்தேன் மனம் கொஞ்சம் தெளிவு அடைந்தது மிக நன்றி அய்யா😊
அண்ணா கடவுளே எனக்கு வழிகாட்ர மாதிரி இருக்கு. மனநிம்மதியே இல்லாம வாழ்ர. உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி அண்ணா .இனிமேலாவது நல்லது நடக்கும்னு நெனைக்கர .🙏🙏🙏💐💐💐
கணவரை இழந்து அந்ததுயரத்திலிருந்து மீள முடியாமல் இருந்த எனக்கு இந்த பிரபஞ்சம் தங்கள் பேச்சைக் கேட்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது..... இதுவே எனக்கு மிகப்பெரிய வெற்றி எனத் தோன்றுகிறது பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கூறினேன்.....🙏 இந்த பயிற்சிகளை நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து வெற்றி பெறுவேன்.......💯👍
நன்றி.... அருமையான பதிவு..... உண்மை உண்மை உண்மை
நன்றி பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி! ❤❤❤
நான் என் இருப்பின் உண்மையை அறிந்து கொண்ட பின் என்னிடம் இருந்த பயம் அகன்று எங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை இருப்பதை அறிந்து கொண்டேன்.
உங்களின் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன்!
பிரபஞ்சத்திற்கு நன்றி பிரபஞ்சம் எனக்கு வழி காட்டும் என நம்புகின்றேன்
மிக மிக மிக மிக நன்றி...சகோ
இந்த நேரத்தில் எனக்கு தேவையான பதிவு
பிரபஞ்ச பேராற்றல்க்கு கோடி நன்றிகள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
எனக்கு அம்மா அப்பா கிடையாது என்க்கு இரண்டுபிள்ளைகள் எனதுகணவர் கேபர வேலை என்பிள்ளைகளும் வேளைக்கு பேராங்க ஆனா எனக்கு மனகவை என்னவென்று செல்லமுடியல முயர்சி பன்ற சார்❤❤❤❤ நன்றி
அற்புதமான அருமையாக விளக்கம்தந்துள்ளீர்கள் உங்களுக்கும் ப்ரபஞ்சத்திற்கும்🙏🙏🙏🙏🙏🙏 கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும்
நன்றி🙏💕 பிரபஞ்சம் கோடான கோடி நன்றி நன்றி நன்றி🙏💕
கடவுளாகிய பெருவையத்திற்கும் தெளிவான விளக்கம் தந்த தங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
Nandrihal kodi Iyah vanakam valha pallanduhal valha
Thank you so much bro,tonnes tonnes of thanks bro,god bless you
மிக மிக அருமை சகோதரரே... வாழ்த்துக்கள் .உங்களுடைய இந்த பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
Wow என் தேடுதலின் விடை கிடைத்தது விட்டது, thank you so much
நன்றி பிரபஞ்சம்..... 🙏🙏🙏
குருஜி நன்றி நன்றி நன்றிகள்.🌹.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Univers yenaku asaipattathu yellame kuduthathu it's ture 💯 I feel that my life tq universe
Ena koduthanga universe? Ithellam unmai thana?
REALLY SUPER DEVAA......❤..........I LOVE MY UNIVERSE......🎉❤
Super bro nenga sonna ellame correct .. Evlo law of attractions pathi video podura TH-cam channel irunthalum unga channel totally different nenga reality ah pesurenga but matha channel 33×3 55×5 methods write panunga nu matum than solluranga... You are great bro..
எனக்கு உதவி செய்ய வேண்டும் பிரபஞ்சம் கஷ்டப்பட்டு இருக்க பிரபஞ்சம் உதவி செய்ய வேண்டும்
அற்புதமான விளக்கம். தெளிவு........ கிடைத்தது. மிக்க நன்றி brother
Thank you 🙏, Thanak you so much universe 🙏🙏
அருமை அருமை சகோ கொஞ்சம் சத்தமா பேசுங்க நான் வீட்டில் வேலை செஞ்சிகிட்டே வீடியோ கேட்கிறேன் கொஞ்சம் குரலை உயர்த்தி பேசுங்க அண்ணா
❤❤yes sir
ආදරණීය විශ්වය ස්තුතිවන්ත වෙනවා Anna Ungalukku En Ithayam Kaninda Nandri
Miga periya thedalukkana answer ungalidam kidachachuku nantri thank you universe 🎉🎉🎉
Thankyou so much. Ungada msg enakku. Romba usefulla erukkirathu.🙏🙏🙏🙏
Thank you so much
Super sir. I was confused . But you cleared everything. Ur speech was really superb
Thank you universal
அருமையான விளக்கம், அழகான விளக்கம். மிக்க நன்றி.🙏
ilove you
thank you so machi universe❤❤❤❤
Superb.... Explanation 🎉 vera level
Thank u sir, indha video enakagavae universe unga moola katti iruka pola iruku ,thank u universe
அருமை அருமை அருமையான விளக்கவுரை.. 👌👌👌
Thanks a lot, God bless you, Vazhga valamudan
Mobile battery மாதிரி unwanted app open ஆ இருந்தா battery drain ஆகும்.ரொம்ப நேரம் on
ல இருந்தா battery drain ஆகும்.
திருதேவாசாருக்குநன்றிகள்கோடி 10:46 10:49 10:49 10:51 10:51 10:51
மிகவும் தெளிவாக புரியவைதத்துக்கு, நன்றி deva sir, universe ku nandri nandri nandri.
Nandrigal kodi🎉
அய்யா
மிகவும் நன்றி.
நன்றி நன்றி நன்றிங்க 🙏❤
தெளிவு 💖
Thanks to universe 🙏💯🦋🌎
Thanks to deva sir 🙏🥰💯
Arumai ❤️❤️❤️❤️🙏thankyou nanri universe ❤️❤️❤️
நன்றி அண்ணா அருமை வாழ்க வளமுடன்
Thank you God ❤Thank you Universe All ways ❤❤❤❤
Thank you Anna 🦋🦋🦋🦋🦋
நன்றி ❤
Arumai arumai super anna
மிக மிக ஆழமான அழகான பதிவு அண்ணா!❤ நிச்சயம் இதை முயற்சி செய்வேன்😊.. பிரபஞ்சத்தின் ஒரே சமயத்தில் 2,3 விஷயங்களை நடத்தி தரும்படி உணர்வுபூர்வமாக திரும்ப திரும்ப கேட்கலாமா அண்ணா??
Vendam. ovvonna kelunga. Ovvonum Nadandha piragu aduthu aduthu kekalam
Nanri 🎉
True . Super😊
😊
Prabhanjan thunai
Super sir
Great sir
Thank you brother 🙏Thank you universe 🙏
Thanks 🎉🎉🎉🎉🎉
Mikka nandri❤
அருமையான பதிவு நன்றி சகோதர்.
Thank you Sir for giving this video
Unmai
Arumai Sago 👌Nandrigal kodi 🙏🙏🙏🌹✨✨✨
Thanks to Universe ❤
சார் நன்றி சிறப்பு,
மிக மிக அருமையான பதிவு❤
Dear brother, each one of the video is very informative and useful for me. Thank you so much. By sister.😊
It's true
thank you universe thank you brother
வணக்கம்... மிகவும் அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி...
BEST POST
Very well your explanation. You are great. Thanks to you and universe 🙏🙏🙏
Such an amazing video Anna...got the answer to which I had subtle query just a day back Anna...Universe Maa is amazing... Love you Universe Maa ❤️❤️❤️❤️❤️
Super sir Thankyou universe
ரொம்ப மனதில் கூலைப்பதடன்இந்தேன் இப்போது நான் கணவர் உடன்சந்தேஷ்மாஇநகேன்ப்ரபஞ்பஞத்திற்கூநன்றி
Supper sir the gret i am happen thanks 10000000000 times
Vara levalsir neenga❤
நன்றிகள்
அற்புதமான பதிவு பிரபஞ்சத்திற்கும் தேவா ஐயாவிற்கும் நன்றிகள் கோடி
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
மிக்க நன்றி 🎉🎉🎉❤❤
நன்றிங்க சார்
நன்றிகள் கோடி.
,Thank you anna❤ Thank you Thank you Thank you Univers❤❤❤❤❤❤❤❤❤❤
Awesome ❤❤❤ Thanks Universe ❤❤❤❤
Rompa rompa nanri pirapanja Mathava and nanri anna
Thanks Anna.yesterday ungakita pesum bothu life la yellam easy. confidence irundha yellamay marum thonuchu Anna
Naan endra aakankaratha kurai pathu epdi atha oru video podunga
Tq bro ❤
Nandri sir
Thanks lot