Vitamins: Types, Food Sources and Deficiency Disorders | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 322

  • @preethiprathi1525
    @preethiprathi1525 3 ปีที่แล้ว +54

    நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை.உங்கள் மூலம் அந்த கடவுள் என் கண்ணில் பட்டது.நுரையீரல் பாதிக்கப்பட்டு பல மருத்துவர்களால் கைவிடப்பட்ட நான் உங்கள் பதிவு பார்த்தேன் பயிற்சி செய்தேன் பிழைத்துக்கொண்டேன். என்னை கைவிட்ட மருத்துவர்களுக்கே இப்போது அதிர்ச்சி வைத்தியம் தந்துவிட்டேன்.நன்றி சொல்லி உங்கள் பணியின் பொறுப்பை சிறுமை படுத்த மனமில்லை.சிறக்கட்டும் உங்கள் பணி.

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 11 หลายเดือนก่อน +4

    Madam, you are great and educating people abt rare infn of health sciences. U R not leaving any gaps in the delivery of essential imp infns. Hats of to you madam🎉😊🎉

  • @sivagamiguru388
    @sivagamiguru388 3 ปีที่แล้ว +8

    .Mam தெரியாதது தெரிந்துகொண்டும் மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி

  • @GeethaGeetha-le1ji
    @GeethaGeetha-le1ji 3 ปีที่แล้ว +4

    ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவேண்டிய வீடியோ மேடம், மிக்க நன்றி. உங்களின் எல்லா வீடியோவையும் பார்த்து நிறைய தெரிந்துகொண்டேன். நீங்க எப்போ வீடியோ போடுவீங்கன்னு பார்த்து கொண்டே இருப்பேன் மேடம். எல்லோருக்கும் புரியும்படி அருமையாக சொல்ரீங்க. வாழ்க பல்லாண்டு. Thankyou so much madam.

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @VijiMahi-lr8xy
      @VijiMahi-lr8xy 3 ปีที่แล้ว

      Excellent teaching mam...your education is meaningful to all age group.keep it up mam.

  • @vaidehirenganathan2027
    @vaidehirenganathan2027 3 ปีที่แล้ว +80

    Fridge ல் சாப்பிடும் பொருட்களை வைத்து உண்ணுவதால் ஏற்படும் கெடுதல்களை அறிவியல் ரீதியாக விளக்கவும்

    • @sikasstories
      @sikasstories 3 ปีที่แล้ว +4

      இதைப் பற்றிய புரிதலை குறித்து பேச வேண்டும்.

    • @gowrib2527
      @gowrib2527 3 ปีที่แล้ว +2

      Thanks

  • @susmithaamaladoss9895
    @susmithaamaladoss9895 3 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பரா விளக்கம் கொடுக்குறீங்க. இதை பார்த்த எனக்கே நர்சிங் படிக்க ஆசையா இருக்கு.👌👌👌👌

  • @kannanpandian9779
    @kannanpandian9779 3 ปีที่แล้ว +7

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி...

  • @Ms-tm3xg
    @Ms-tm3xg 3 ปีที่แล้ว +4

    நன்றி மருத்துவ ஆசிரியரே நல்ல பயனுள்ள தகவல்

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 3 ปีที่แล้ว +12

    Madam your explanation is crystal clear and very useful and informative . Thank you so much madam 🙏🙏

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +3

    🌹மிகச்சரியான , முழுமையான அறிவியல் தகவலைத் தமிழில் வழங்கும் அறிவியல் அறிஞரே...
    வாழிய நீவீர். நன்றி.

  • @alphamind60
    @alphamind60 3 ปีที่แล้ว +5

    Good day Doctor,
    I first of all would like to appreciate you for your excellent, fluent and detailed presentation on any topic. Your way of presentation is to give a doctor's information to a layman successfully.
    It would be very helpful if you provide a detailed presentation about diabetic condition starting with an explanation on food and its digestion, how it contributes to energy requirement of the body, blood sugar control mechanism, defects in sugar control mechanism, how to correct them, what are the different types of medicines used to treat diabetic condition, role of each medicine, effect of stopping these medicines and how to reverse diabetes.
    This would benefit a lot of people and would be much appreciated by one and all.
    God bless you for your guidance to all.

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +2

    உங்கள் சேவை நிச்சயமாக எங்களுக்கு தேவை அனைத்தும் பயனுள்ள பதிவு சூப்பர் சகோதரி

  • @eanandianandi5189
    @eanandianandi5189 9 หลายเดือนก่อน +1

    Romba azhaga sonninga romba nandri madam God bless you

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 3 ปีที่แล้ว +20

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உங்கள் பதிவுகளை பார்க்க தொடங்கினேன்...
    இப்போது உங்கள் பதிவுகளுக்கு நான் அடிமை🥰🥰🥰🥰

  • @rabinesh1259
    @rabinesh1259 3 ปีที่แล้ว +3

    Hi, all your videos are so useful. Pleas post video " why some people gets throat infection if they take cool foods and drinks" ?

  • @muraliaj5129
    @muraliaj5129 3 ปีที่แล้ว +7

    Excellent Explanation, it creates great awareness to the public about vitamins deficiency.

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 ปีที่แล้ว +5

    முதல் முறையாக உங்களோடு இனைந்து கொள்கிறேன்..!
    அருமையான பதிவு உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி👈👏👏👏

  • @anbubala7055
    @anbubala7055 3 ปีที่แล้ว +1

    Mam சிறுகுடல் மற்றும் பெறுங்குடல் பற்றி சில விவரம் சொல்லுங்க.all video super mam and thank you.

  • @karthikkumar600
    @karthikkumar600 3 ปีที่แล้ว +6

    வணக்கம், தெளிவான விளக்கம் நன்றி.

  • @suthagersuthasurha2643
    @suthagersuthasurha2643 3 ปีที่แล้ว +2

    தெரியாததை தெரிந்துகொள்ள தெரிந்துகொண்டோம்,,நன்றி!

  • @meenuvino9565
    @meenuvino9565 หลายเดือนก่อน +1

    Super ra solluringa

  • @velmuruganbalu1002
    @velmuruganbalu1002 3 ปีที่แล้ว

    Hi madam good evening mam Iam pharmacy technician working in qatar your all vedios extraordinary very useful medical knowledge thank you so much....

  • @feminaf9239
    @feminaf9239 3 ปีที่แล้ว +5

    Nice mam. Happy to see you are nominated for Blacksheep 2021 digital awards.

  • @சாயிஆராதனா
    @சாயிஆராதனா 3 ปีที่แล้ว +2

    மிக்கநன்றி.உங்களைப் போல நானும் சிறந்த வைத்தியராக வர வேண்டும்.please bless me ....to get chance to study medicine.

    • @mortal4255
      @mortal4255 3 ปีที่แล้ว

      God bless you...

  • @SP-yt2wu
    @SP-yt2wu 3 ปีที่แล้ว +1

    Plz make a video about Rheumatoid arthritis and arthritis. My kind request.Bcz I'm suffering a lot. I like to know the exact causes and remedies. THANK YOU.

  • @hariyinthedal7567
    @hariyinthedal7567 3 ปีที่แล้ว +4

    உங்களை போல் ஆசிரியரை தான் நான் தேடிக்கொண்டு இருந்தேன் mam
    மொல்ல உங்களை கண்டுப்பிடித்துவிட்டேன்.🙏

  • @kaviarumugam7307
    @kaviarumugam7307 3 ปีที่แล้ว +2

    சுரப்பிகள் மற்றும் நரம்பு மண்டலம் பற்றிய தொகுப்பு வேண்டும் ......அம்மா

  • @sathiyaguruvignesh3213
    @sathiyaguruvignesh3213 2 ปีที่แล้ว

    Super sissy...vegetarian PPL how to get vit b12 daily...and other nutrients also ...please explain doctor

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 3 ปีที่แล้ว +3

    Super very good messages thank you and congratulates sister...

  • @ArumugamArumugam-hm2vj
    @ArumugamArumugam-hm2vj 3 ปีที่แล้ว +2

    How was mole formed?
    Why formed?
    When form?
    How it will form?
    Idha pathi oru video podunga mam

  • @varunavirs1928
    @varunavirs1928 3 ปีที่แล้ว +2

    Mam left hand use panravanga phychology epdi iruppanganu vedio podunga mam,mam science padikka ethavathu web site iruntha sollunga,

  • @ramsanthosh7138
    @ramsanthosh7138 3 ปีที่แล้ว +3

    Dear doctor,
    Please share daily required vitamins level for normal human bodies.

  • @dharanibai4409
    @dharanibai4409 8 หลายเดือนก่อน +1

    All your video's are very useful 🎉

  • @josephranjani4114
    @josephranjani4114 ปีที่แล้ว +1

    Preethiparthu enbavar Comment exactly correct me to agreed thank u verymuch Doctor 🙏

  • @naturecure5503
    @naturecure5503 2 ปีที่แล้ว

    excellent explanation, may almight allah show mercy upon you . thanks

  • @neilvisumbuvasudevan9591
    @neilvisumbuvasudevan9591 3 ปีที่แล้ว +2

    What is omega3 and classification of vitamin D; please upload a video.

  • @indhusri3919
    @indhusri3919 3 ปีที่แล้ว +1

    Tq mam ...👏👏👍 பயன் உள்ளதாக இருந்தது ....,🤗🤝

  • @ponnurangam6203
    @ponnurangam6203 3 ปีที่แล้ว +3

    Good information sharing with vintamins details thanks your awarness.kindly make to continued your vedios

  • @daisyrani1135
    @daisyrani1135 2 หลายเดือนก่อน

    Superb sis ithuvarai ipadi theliva yaarume sollala ,enaku romba romba useful ,good ,nice ,god bless u

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 ปีที่แล้ว +9

    Ur apparels r vowww.safety ensured ,Divine look. More than a teacher!!!!

  • @sathishuiic8289
    @sathishuiic8289 8 หลายเดือนก่อน +1

    Madam vitamin kuraipaduku yentha doctor consult pannanum please share..🙏

  • @sirasutv6226
    @sirasutv6226 3 ปีที่แล้ว +2

    உங்களின் அனைத்து பதிவுகலும் அருமையானவை நன்றி நன்றி 👌👌👌👌👌🌲🌺🌺🌺👏👏👏👍👍👍👍

  • @MadhanR-bh8dt
    @MadhanR-bh8dt 3 ปีที่แล้ว +2

    Dr. Mam if you give some healthtips related to food, try to mention as In Ancient culture Tamil and also put English Subtitles for it. Definitely, it will give hope to our country people and foreigners too. It may ended up in increasing susbcribers count❤️

  • @aravindkarthike7117
    @aravindkarthike7117 3 ปีที่แล้ว +8

    நன்றி உங்கள் மாணவனாக🙏🙏🙏😁

  • @sandyudaya5447
    @sandyudaya5447 3 ปีที่แล้ว +1

    Thank you so much mam for lots of videos.mam I request one please upload the what is obesity nd involved hormone and mechanism mam....

  • @mohamedyasar2628
    @mohamedyasar2628 3 ปีที่แล้ว

    Nalla pathivu thelivana vilakam nandri ( viyarvai epdi varuthu athan nanmai thimai ) vilakunga plz

  • @chitrasathish3212
    @chitrasathish3212 3 ปีที่แล้ว +1

    Thanks madam very useful matter.....

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech 3 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி....😍

  • @sureshjaganathan4266
    @sureshjaganathan4266 ปีที่แล้ว +1

    Good job, great tips, thanks a lot, Dr

  • @கூகுள்கனகவள்ளி
    @கூகுள்கனகவள்ளி ปีที่แล้ว +1

    சூப்பர் அறிவியல்மருத்துவம்சொல்வதால்நன்மைஇருக்கு

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 3 ปีที่แล้ว

    Lab test pathi pottal nalla irukum madam ovvoru test en panrom value high entha patientku varum low value entha patientku

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +1

    அனைவரும் தொிந்து கொள்ளவேண்டிய பதிவு செல்லம் லவ்யூடா

  • @fishoftamilan5021
    @fishoftamilan5021 3 ปีที่แล้ว +7

    Madam dust alargi ku solutions sollunga

  • @thangams3935
    @thangams3935 3 ปีที่แล้ว +1

    Tq u mam. Osteoarthritis pathi vedio poduga mam

  • @hussaincader4899
    @hussaincader4899 3 ปีที่แล้ว +4

    Thankyou very much my home teacher, allah bless you.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 ปีที่แล้ว

    Very good explanation sbout viyamins and helps to gain knoeledge .sbout bitmins fegficirncirs thank you doctor

  • @sasirekham931
    @sasirekham931 3 ปีที่แล้ว

    Mam, good information. Kindly speak about mouth Drooling(UmilNeer surathal). I have this issue. Is that good or bad. I have that liquid in my mouth while sleeping. But It's not overflowing from the mouth. I just stored it in my mouth until I wake up.

  • @kavikumar2513
    @kavikumar2513 ปีที่แล้ว +1

    TQ for your information mam😊

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 ปีที่แล้ว +1

    டாக்டர் பர்வின் மேடம்,
    இனிய மதிய வணக்கம்,
    மேடம். நமது உடலுக்கு
    தேவையான வைட்டமின்கள்
    பற்றியும், அவைகள்
    மிகுந்துள்ள உணவுகள்
    பற்றியும், அவைகள்
    குறைப்பாட்டினால்,
    உடலில் ஏற்படும்
    மாற்றங்கள்,
    நோய்கள் பற்றியும்
    மிக மிக விளக்கமாக
    எடுத்துக்கூறினீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    மேடம், ஒரு சின்ன
    சந்தேகம், நமது
    உடல் வைட்டமின்
    A மற்றும் D ஆகியவற்றை
    மட்டுமே, தயாரித்து
    கொள்ளும். மற்றவற்றை
    தயாரிக்க முடியாது
    என்று கூறினீர்கள்.
    வைட்டமின் D சூரிய
    ஒளி மூலம் கிடைக்கும்
    என்பது தெரியும்.
    ஆனால், வைட்டமின்
    A வை உடல் எப்படி
    தயாரிக்கும் என்பது
    தெரியவில்லை, மேடம்.
    முடிந்தால், பதில்
    சொல்லுங்கள், மேடம்.
    உங்களுக்கும்,
    உங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும்,
    இனிய தசரா வாழ்த்துக்கள், மேடம்.
    உங்களுக்கும்,
    உங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும்,
    எல்லா நலன்களும்
    வளங்களும்
    கொடுத்து,
    இறைவன் காப்பாராக.

  • @aneenameem3775
    @aneenameem3775 ปีที่แล้ว

    என்ங்கலுக்கு பயன் உல்ல கல்வி யாக இருந்த thank you mam

  • @divyabharathi1487
    @divyabharathi1487 3 ปีที่แล้ว

    Romba romba payanulla thagaval,mikka nandri mam

  • @sureshk7906
    @sureshk7906 3 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்.
    மிக்க நன்றி.

  • @rajeshg8398
    @rajeshg8398 3 ปีที่แล้ว

    Mam pls post a video on how to overcome Anomic Aphasia and what vitamin deficiency causes the same.

  • @Happys977
    @Happys977 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி.

  • @pkarthikeya917
    @pkarthikeya917 3 ปีที่แล้ว

    Musculoskeletal System பற்றி ஒரு Video போடுங்கள் Mam. Please request mam.

  • @mohanovea
    @mohanovea 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்கள் மற்றும் சிறப்பான விளக்கம்

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +1

    docter hiv patri pesungga hiv ullavangga virutham edukkalama .

  • @vasugikannan6626
    @vasugikannan6626 3 ปีที่แล้ว +1

    Veru very useful to me sis... You are such a talenter...thank you so much for this cleared explanation video...

  • @nishadevendran4804
    @nishadevendran4804 3 ปีที่แล้ว +1

    Mam you can explain about tape worm and it's structure and functions

  • @pandiyanr8522
    @pandiyanr8522 3 ปีที่แล้ว +1

    Coagulation cascade pathi video pannunga mam please

  • @sangeetha16
    @sangeetha16 3 ปีที่แล้ว +3

    Ennaku or u doubt ,cholesterol,fat and lipid difference sollunga mam

  • @HitlerGanapathi
    @HitlerGanapathi 5 หลายเดือนก่อน +1

    Super thank you amma

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 ปีที่แล้ว

    Your apparels look. Nice&Divine????
    Your. Expertise &medical knowledge most useful???!!!

  • @monishasampath1908
    @monishasampath1908 3 ปีที่แล้ว

    Nice video mam.
    Is milk good or bad? Could you share a video about it.
    Thanks.

  • @monisha685
    @monisha685 2 ปีที่แล้ว +1

    Vitamin B9... pregnancy time la folic acid need kaga papaya yeduthukonunu soldringa... pregnancy time la papaya yeduthukalama...

  • @rethinapoorni
    @rethinapoorni 3 ปีที่แล้ว +1

    Mam can you say about muscular dystrophy disease reason

  • @devayasan5271
    @devayasan5271 3 ปีที่แล้ว

    Mam, Plz make a video for tuberculosis, pleurisy

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 ปีที่แล้ว

    Dr, M I am ur big fan I like service ur giving to whole Tamil people,I like u turn fashions icon. I love to see u kid too can u saw us please.

  • @kishanindra
    @kishanindra 3 ปีที่แล้ว +2

    சில காய் கறிகள் வெளிநாடில் கிடைப்பது மட்டுமே கூறியிருக்குறீர்கள் அல்லது விலை அதிகானது -aspergers vegetable..இந்தியாவில் கிடைக்க கூடிய , விலை குறைந்த காய் கறிகள் பற்றி கூறலாம் ...

  • @m.praveenrajm.rajadharshin7860
    @m.praveenrajm.rajadharshin7860 3 ปีที่แล้ว

    Can u Upload a Video On How The Foods Is Used Up By the cells in Body
    How It Gets energy ??

  • @ahrchanababurahrchanababur7940
    @ahrchanababurahrchanababur7940 3 ปีที่แล้ว +5

    Semma ahzhaga erukiga ounga speech semma....

  • @jacobselvam7165
    @jacobselvam7165 ปีที่แล้ว

    Good job. Thank you so much.

  • @suryaswathi7001
    @suryaswathi7001 3 ปีที่แล้ว +1

    Mam digestive system pathi sollunga please

  • @mn3334
    @mn3334 3 ปีที่แล้ว

    Mam kindly make a video about cryptic pregnency.

  • @sundarirameshiyer
    @sundarirameshiyer 3 ปีที่แล้ว

    Pls put a video on migraine or ottrai thaivali.

  • @jaisanvi2723
    @jaisanvi2723 2 ปีที่แล้ว

    Back pain diseases pathi video podunga sister

  • @abdulrhaman469
    @abdulrhaman469 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்

  • @TheEsakkiraja
    @TheEsakkiraja 3 ปีที่แล้ว +1

    Ear nose throat anatomy video tamilil podunga mam

  • @suriyavennila
    @suriyavennila 3 ปีที่แล้ว +2

    Vericocele க்கு மருந்துகள் சோல்லுங்க pls

  • @sekarsekarmarimuthu4051
    @sekarsekarmarimuthu4051 3 ปีที่แล้ว +1

    Very good nice Saudi Arabiaya nanpan thanks Uptade news taile

  • @loveanimals-0197
    @loveanimals-0197 3 ปีที่แล้ว +4

    A few videos ago, I'd requested a video on Vitamins. Glad to see you've done it. Amazing video. Thanks!

  • @priyagopal8567
    @priyagopal8567 2 ปีที่แล้ว

    Very usefull information.... Thank you mam...🥰🥰🙏

  • @greeshgreeshma737
    @greeshgreeshma737 3 ปีที่แล้ว +1

    Mam oru doubt.. Vitamin pathi sollumpothu 13 essential vitamin matum iruku.... Yan CHO, zinc, protein, fat, fibers etc yan athu ithula add panala... Athu pathium konjam explain panuga mam

  • @mahalakshmipalanimurthy8300
    @mahalakshmipalanimurthy8300 2 ปีที่แล้ว +1

    Super mam. Continue to do this mam
    👏👏👏👏👏👏

  • @hazeenaa2815
    @hazeenaa2815 3 ปีที่แล้ว

    Very very useful messages. Thanks for your support sis.

  • @soisvejai8771
    @soisvejai8771 3 ปีที่แล้ว

    Great work doctor very very useful thankyou verymuch 👍❤️💐

  • @mythilirajkumar2071
    @mythilirajkumar2071 3 ปีที่แล้ว

    Madam please upload video about adinomyosis

  • @u.tamilarasan3107
    @u.tamilarasan3107 ปีที่แล้ว

    hybrid fruits and vegetables side effects and how to find pls

  • @santhis9681
    @santhis9681 3 ปีที่แล้ว +1

    Very useful mam.thank you

  • @reshma6932
    @reshma6932 3 ปีที่แล้ว

    Plz talk about NNT and ADR of drugs ..!