நாய் வித்தியாசமா கத்துதேன்னு பார்த்தா? விடியற்காலையில் சென்னையில் சம்பவம் - வடமாநில இளைஞர்அட்டகாசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • "நாய் ரொம்ப நேரமா குரைச்சிட்டு இருந்துச்சு… என்னடானு வெளிய வந்து பார்த்தா ஒரு திருடன் மேல ஏறி வீட்டு உள்ள குதிச்சிட்டான்"…. சென்னை திருவல்லிக்கேணியில் வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞரை சாமர்த்தியமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
    #Chennai | #Theft | #Arrested | #PolimerNews #Thief #Police #TNPolice #NorthIndians #Triplicane
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 93

  • @shanmugasundaramramanathan6276
    @shanmugasundaramramanathan6276 3 หลายเดือนก่อน +61

    தமிழ் பாதி : தமிழ் பாதி : தங்லீஸ் மீதி

    • @vigneshkumar98
      @vigneshkumar98 3 หลายเดือนก่อน +3

      தூய தமிழில் பேச முயல்கிறார்.... பாராட்டுங்கள்.

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 3 หลายเดือนก่อน +2

      சாதரணமாக பேசினால் நன்றாகவே இருக்கும். பேசுவதை புரிந்த கொள்ள சிரமமாக இருக்கிறது

  • @thamaraiselvi9289
    @thamaraiselvi9289 3 หลายเดือนก่อน +35

    நாய் வேண்டாம் தெருவுல நிறைய இருக்குன்னு நாய்களுக்கு இத சொல்லுங்க நாய் வளர்ப்பு என்னைக்குமே பாதுகாப்பு.

    • @jeniferarockia2243
      @jeniferarockia2243 3 หลายเดือนก่อน

      Correct sila nayeekaluku dog mele kannu

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 หลายเดือนก่อน

      *நேத்து சிங்கபெருமால் கோவிலில் 4 வட மாநில பெண்கள் சந்தேக படும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்தினர் நான் துணி காய போட வெளிய வந்தேன் 3 பேர் என்னை பார்த்ததும் ஓடி விட்டனர் ஒரு பெண் என்னை கவனிக்கவில்லை அவள் கையில் ஒரு பெரிய கட்டை பையில் எதையோ வைத்து கொண்டு சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தாள் என் வீட்டு பக்கத்தில் உள்ள செடி புதரில் அதை தூக்கி போட்டுவிட்டு ஓடி விட்டால்..இன்னும் அது அங்கதான் உள்ளது எனக்கு அருகில் சென்று பார்க்க பயமாக உள்ளது😢😢 என் கணவரிடம் சொன்னேன் உன் வேலையை மட்டும் பார் என்கிறார் நாங்கள் இங்கு வாடகைக்கு உள்ளோம் அடுக்கு மாடி குடிிருப்பு..இன்னும் அந்த பை அங்க தான் இருக்கு இரவு முழுவதும் நாய்கள் குறைத்து கொண்டே இருந்தது எனக்கு தூக்கம் வர வில்லை..யாராவது அதை என்ன என்று பார்க்க வேண்டும்* 8/8 zaheer hussain street, sp koil

  • @samdave6524
    @samdave6524 3 หลายเดือนก่อน +49

    ஒண்ணா துமியான தமிழ் பேசணும் இல்ல மெட்ராஸ் தமிழ் பேசணும் என்ன பா எல்லா கலந்து பேசுறீங்க . இது புதுசா இருக்கு.

    • @nusrathsulthana1653
      @nusrathsulthana1653 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @NazirRahumath
      @NazirRahumath 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @I_Support_DMK
      @I_Support_DMK 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @anandaganesh5720
      @anandaganesh5720 3 หลายเดือนก่อน +1

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @vigneshkumar98
      @vigneshkumar98 3 หลายเดือนก่อน +1

      தூய தமிழில் பேச முயல்கிறார்.... பாராட்டுங்கள்.

  • @sivarudhraa
    @sivarudhraa 3 หลายเดือนก่อน +16

    இது என்னடா தமிழ்😂😂😂

  • @jothyumashankar4
    @jothyumashankar4 3 หลายเดือนก่อน +17

    நார்மலா பேச வேன்டியது தானே பிரதர்

    • @sandhiya1317
      @sandhiya1317 3 หลายเดือนก่อน +1

      ஏன் அவர் முயற்சி பண்றதில உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு

    • @SubaShini-ig5wr
      @SubaShini-ig5wr 3 หลายเดือนก่อน

      Hahahah😊

  • @sathyanarayanan2790
    @sathyanarayanan2790 3 หลายเดือนก่อน +11

    250 ரூபாய்க்கு ஓட்டுப் போட்டா........

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 3 หลายเดือนก่อน +27

    First congratulations to you.
    Neenga unga Madras tamil la free a pesunga.
    Thooya tamil pesa try pannavendam.

  • @dineshmongia2463
    @dineshmongia2463 3 หลายเดือนก่อน +16

    தமிழே வரலயே . 😂 வாழ்த்துக்கள்

  • @SumathiDass27
    @SumathiDass27 3 หลายเดือนก่อน +4

    தமாசா இருக்கு இவரு பேசி தமிழ் he can speak in simple tamil😂

  • @tamizhan6183
    @tamizhan6183 3 หลายเดือนก่อน +13

    சந்தடி சாக்கில் ஆளும் கட்சியை பதம் பார்த்தாரே.....போதை ஆசாமிகள் என்று...😂😂

  • @SenthilKumar-zq3oe
    @SenthilKumar-zq3oe 3 หลายเดือนก่อน +43

    இப்படி எல்லாம் சொல்லிட்டு மறுபடியும் திமுக வுக்கு தான் ஓட்டு போடுறீங்க.. போதைப்பொருள் தலைவன் உதயநிதி வாழ்க😂😂

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 3 หลายเดือนก่อน

      😭😭😭

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 3 หลายเดือนก่อน

      100%

    • @babuselvam6389
      @babuselvam6389 3 หลายเดือนก่อน

      Ama mattha katcchi irukkum podhu aambalainga kudi ganja edhayum thodadha utthamangal paaru kutti butti idhan india angal ivanunga thirundhunaley naadu urupadum endha aattchi vandhaalum onnum panna mudiyadhu.

    • @devikabilan8850
      @devikabilan8850 3 หลายเดือนก่อน +1

      Yen ithuku mun Rama rajiyam nadanthucho

    • @babuselvam6389
      @babuselvam6389 3 หลายเดือนก่อน

      Ya correct chumma edhukku edutthalum aatcchi aatcchi vitta biriyani la kari vevalana kooda aattchi thaan kaaranam nu solluvaanga. Ippa makkalum seri illa politiciansum seri illa appo ippadi thaan aagum polambaradhaala onnum aaga poradhu illa.

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 3 หลายเดือนก่อน +5

    உஷாரா இருங்க மக்களே 😮😮😮
    குரோதி தமிழ் வருடம் முழுவதும் திருட்டு நிறைய நடக்கும் 😢😢😢😢

    • @closetomyheart6147
      @closetomyheart6147 3 หลายเดือนก่อน

      *நேத்து சிங்கபெருமால் கோவிலில் 4 வட மாநில பெண்கள் சந்தேக படும் வகையில் தெருக்களில் சுற்றி திரிந்தினர் நான் துணி காய போட வெளிய வந்தேன் 3 பேர் என்னை பார்த்ததும் ஓடி விட்டனர் ஒரு பெண் என்னை கவனிக்கவில்லை அவள் கையில் ஒரு பெரிய கட்டை பையில் எதையோ வைத்து கொண்டு சுற்றி முற்றி பார்த்து கொண்டிருந்தாள் என் வீட்டு பக்கத்தில் உள்ள செடி புதரில் அதை தூக்கி போட்டுவிட்டு ஓடி விட்டால்..இன்னும் அது அங்கதான் உள்ளது எனக்கு அருகில் சென்று பார்க்க பயமாக உள்ளது😢😢 என் கணவரிடம் சொன்னேன் உன் வேலையை மட்டும் பார் என்கிறார் நாங்கள் இங்கு வாடகைக்கு உள்ளோம் அடுக்கு மாடி குடிிருப்பு..இன்னும் அந்த பை அங்க தான் இருக்கு இரவு முழுவதும் நாய்கள் குறைத்து கொண்டே இருந்தது எனக்கு தூக்கம் வர வில்லை..யாராவது அதை என்ன என்று பார்க்க வேண்டும்* 8/8 zaheer hussain street, sp koil

  • @boxwillunbox
    @boxwillunbox 3 หลายเดือนก่อน +8

    அண்ணன் செம்புளிதி தமிழன்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 หลายเดือนก่อน +2

    வெளி மாநிலத்தவர் போல இருக்கிறது

  • @victorgibbans6734
    @victorgibbans6734 3 หลายเดือนก่อน +8

    பச்சைக் கிளியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் 😂

    • @sugi3781
      @sugi3781 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 หลายเดือนก่อน

    தணிகாசலம் தூய தமிழில் பேச முயற்சிக்கிறார் but புட்டுகுது டமல்ங்குது
    டுமீல்ங்து
    😂😂

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s 3 หลายเดือนก่อน

    Thanks Thanikasalam sir, for your responsibility. Every one should like you. Then crime comes down. Jaihind

  • @Arimakarnan
    @Arimakarnan 3 หลายเดือนก่อน +6

    😂 without ticket vadakkanns 😂😂😂

  • @karthikeyan9447
    @karthikeyan9447 3 หลายเดือนก่อน +5

    Tamil la podu kolluranda sami...Avan kita iruthu mic vanguga da...

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 3 หลายเดือนก่อน +1

    Yentha area sir

  • @selvia9784
    @selvia9784 3 หลายเดือนก่อน +1

    Thanks to the dog

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 3 หลายเดือนก่อน +3

    விடியா அரசின் சாதனை

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 3 หลายเดือนก่อน +3

    40/40😅😅😅😅

  • @kamarajt9163
    @kamarajt9163 3 หลายเดือนก่อน +1

    நியூஸ் சா, படிக்கிற. சாதாரணமா பேசமுடியாதா ????

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 3 หลายเดือนก่อน +3

    ஹஹஹ......... திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம் அப்பா...... ஹஹஹ....... இதுக்கு போயி........ ஹய்யோ ஹய்யோ

  • @d.rajathi8378
    @d.rajathi8378 3 หลายเดือนก่อน +1

    😂 லூசா sir நீங்க , தமிழ் யாதற்த்தமா பேசுங்க,எதுக்கு இந்த ஓவர் உச்சரிப்பு

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 3 หลายเดือนก่อน

    மேடை இல்லாத குறை

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 3 หลายเดือนก่อน +3

    எந்த ஏரியா டா?😢

  • @943rama
    @943rama 3 หลายเดือนก่อน

    Good

  • @masalamix4647
    @masalamix4647 3 หลายเดือนก่อน

    Why the media revealing his name in public 😮

  • @Localpasanga478
    @Localpasanga478 3 หลายเดือนก่อน

    போயி எம் எஸ் பாஸ்கர் ஐயா கிட்ட கத்துக்கோ😂😂😂😂😂

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 3 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 3 หลายเดือนก่อน +4

    Yoy tamila enya epdi kolura, normala pesuya

  • @ParashuVisu
    @ParashuVisu 3 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் அரசியல்வாதி மற்றும் சினிமாக்காரன் தான் வாழமுடியும்

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 3 หลายเดือนก่อน +1

    Normala pesupa

  • @ananth9112
    @ananth9112 3 หลายเดือนก่อน +1

    Neengalum romba nerama Tamil a pesa kasta patturinga.Normal ah vae pesalame😅

  • @Jay_Selvadurai
    @Jay_Selvadurai 3 หลายเดือนก่อน

    entha maanilam.athu enna vada maanilam. porikigala....

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 หลายเดือนก่อน

    சாதாரண தமிழிலேயே பேசவும்

  • @yegappanrm8470
    @yegappanrm8470 3 หลายเดือนก่อน

    All elected members and govt officials could very well shift the TASMAC near their houses instead of troubling the residential areas . 😂😂😂

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +2

    Tamil lea varelyai

  • @nitya2822
    @nitya2822 3 หลายเดือนก่อน

    Which place it happened

    • @jothinathans1298
      @jothinathans1298 3 หลายเดือนก่อน +1

      Royapettai and Triplicane

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 หลายเดือนก่อน

    Dog irukkurathu namakku paathukaapputhaan

  • @shanthaprabhu8369
    @shanthaprabhu8369 3 หลายเดือนก่อน

    Ethu enna thamizh annan eppa thaan sutha t thamizhai kathukiraar pola eruke

  • @tootyfooty9497
    @tootyfooty9497 3 หลายเดือนก่อน +2

    Okkali umma tamilaa idi vila 😂

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 หลายเดือนก่อน

    Chennaila
    Valntha pothum
    Tamil sethuppogum
    Enbathrku evar ucharippu oru sanru.

  • @SSM-j1k
    @SSM-j1k 3 หลายเดือนก่อน +9

    ஏமாளி கிடைச்சிட்டான் எல்லா திருடு போடு

  • @chan35810
    @chan35810 3 หลายเดือนก่อน +6

    Stalin madri tamil pesuringa, EPS madri complaint koduring. Nenga D MK va admk va

    • @jothimsw
      @jothimsw 3 หลายเดือนก่อน +2

      He is talking with fear, so may be BJP 😂😂😂

  • @MrRaghavann
    @MrRaghavann 3 หลายเดือนก่อน

    Enda thiruttu dhan nadathucha da. en da ipdi title vekkura. naa kooda aadhu ameer followers velaya kaatitanonu nenachen. 😂

  • @meenakshivenkateshwaran5047
    @meenakshivenkateshwaran5047 3 หลายเดือนก่อน

    Vote for DMK again 😂😂😂😂😂

  • @nandakishorem8278
    @nandakishorem8278 3 หลายเดือนก่อน

    Thooya Tamil la vendam sir 😂😂

  • @dhiya4485
    @dhiya4485 3 หลายเดือนก่อน

    😂

  • @santhoshbalaji7465
    @santhoshbalaji7465 3 หลายเดือนก่อน

    அதான் செந்தமிழ்ல வரலைல. மூடிகிட்டு சாதாரணமா பேசு..

  • @தாய்.தமிழ்இனிய.தமிழ்
    @தாய்.தமிழ்இனிய.தமிழ் 3 หลายเดือนก่อน

    போதையின்பிறப்பிடமேகுஜராத்மட்டமே

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 3 หลายเดือนก่อน +1

    பாரதி சாலை (pycrafts road) ராயப்பேட்டை சென்னை - 600014

  • @alsuresh5137
    @alsuresh5137 3 หลายเดือนก่อน

    Entha kombanalum kurrai solla mudiyathu enn naa ithu 23 am pullikeshi model

  • @ashadhandapani313
    @ashadhandapani313 3 หลายเดือนก่อน

    😢

  • @alsuresh5137
    @alsuresh5137 3 หลายเดือนก่อน

    No area place only chennai interview ithu la name ha mattum pudungu