Namadhu Tamil Full Movie 2K | Mohanlal | Gautami | Viswant | Anisha | Chandra Sekhar Yeleti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • Namadhu Tamil Full Movie 2K on Thamizh Padam. Namadhu Tamil dubbed anthology film stars Mohanlal, Gautami, Viswant Duddumpudi and Raina Rao. Written and directed by Chandra Sekhar Yeleti, produced by Sai Korrapati and music by Mahesh Shankar.
    Four people, a supermarket employee, a little girl, a housewife and a college student, deal with their everyday problems in life and try their best to overcome them.
    #Namadhu #NamadhuTamilFullMovie #Mohanlal #ThamizhPadam
    Click here to watch:
    MAD Tamil Full Love Movie: • MAD Tamil Full Love Mo...
    GATHAM Tamil Full Movie: • GATHAM Tamil Full Movi...
    Merise Merise Tamil Dubbed Full Movie: • Latest Super Hit Tamil...
    Kadhal Paravaigal Tamil Full Movie: • Video
    IIT Krishnamurthy Tamil Full Movie - • Video
    Enna Maayam Seithai Tamil Full Movie - • Enna Maayam Seithai Ta...
    Sasirekhavin Kalyanam Tamil Full Movie HD: • Genelia Super Hit Tami...
    NAAN THIRUMBA VARUVEN Tamil Full Movie: • NAAN THIRUMBA VARUVEN ...
    Vijayan Full Movie: • NTR Super Hit Mass Tam...
    SUNNY Tamil Full Movie: • SUNNY Tamil Full Movie...
    Yaaro Ival Latest Tamil Full Movie - • Yaaro Ival Latest Tami...
    Stay Connected to ThamizhPadam On :
    TH-cam - shorturl.at/cipqU
    Instagram - / thamizhpadam
    Facebook - / thamizhpadam. .
    Twitter - / thamizhpadam
    Website - thamizhpadam.com/
  • บันเทิง

ความคิดเห็น • 600

  • @Gayathri0567
    @Gayathri0567 5 หลายเดือนก่อน +854

    TH-cam shorts pathututha padam pakka vanthan...😅😊❤

  • @jenifershakila2499
    @jenifershakila2499 ปีที่แล้ว +1707

    TH-cam shorts pathutu padam pakka vanthavanga oru like podunga

  • @rizvismohamed
    @rizvismohamed ปีที่แล้ว +194

    முகம் சுளிக்கும் எந்த காட்சிகளும் அற்ற சூப்பர் திறைபடம்

  • @rajipalani115
    @rajipalani115 ปีที่แล้ว +329

    இந்த படம் உண்மையிலேயே என்னை கண்கலங்க வைத்தது..... மிகவும் நல்ல திரைப்படம்..... 🤗

  • @vijaynirai7029
    @vijaynirai7029 ปีที่แล้ว +148

    எப்படி தான் இப்படியெல்லாம் யோசிச்சு, கதை ரெடி பண்ணி படம் எடுக்குறீங்களோ!!!!!!!!!!!!!😀😀😀😀😀😀😀😀😀 ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த படம் தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். இந்த படம் சம்பந்த பட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    • @kgprem9136
      @kgprem9136 2 หลายเดือนก่อน

      😊😂

    • @ashwinir3115
      @ashwinir3115 2 หลายเดือนก่อน

      S

  • @jeraldsandeep1222
    @jeraldsandeep1222 5 หลายเดือนก่อน +198

    TH-cam shorts pathutu padam nalla iruke nu paakavanthavanga oru like podunga

  • @yamunajanani8929
    @yamunajanani8929 2 หลายเดือนก่อน +21

    2024 ல நான் பார்க்குற.... சூப்பரா இருக்கு... கண் கலங்க வைத்தது.....ஆபாசம் இல்லாத திரைப்படம் ❤❤❤❤

  • @KannanUma-q4r
    @KannanUma-q4r 5 หลายเดือนก่อน +104

    Na shorts pathututhampa intha movie paka vanthen 🎉🎉🎉

  • @arulprema6895
    @arulprema6895 หลายเดือนก่อน +2

    சூப்பர் படம் சொல்ல வார்த்தையே இல்லை படம் நா இப்படி இருக்கணும்❤❤❤

  • @laxmidevi-kh4jb
    @laxmidevi-kh4jb ปีที่แล้ว +86

    Unexpected... Chuma tha paka arambichen movie.ivlo nalla irkum nu nenaikala..superb movie.

    • @nivethanive6993
      @nivethanive6993 5 หลายเดือนก่อน +1

      Same feel mam naanum apadi than start pannen 🙌🙌🙌

    • @pavunpavun5241
      @pavunpavun5241 3 หลายเดือนก่อน

      Yes semma movie

  • @rea.d6232
    @rea.d6232 ปีที่แล้ว +109

    Nice movie ❤...
    இறந்த பிறகும் நிறைவேவதா ஜீவன் "அன்பு" மட்டுமே.....
    அன்பு ஏமாற்றம் இல்லாமல் கிடைத்து விட்டால் அந்த அன்புக்கு மரணம் என்பதே இல்லை....

  • @VellaVellasamy-p3g
    @VellaVellasamy-p3g 5 หลายเดือนก่อน +235

    துளி ஆபாசமில்லா சூப்பர் திரைப்படம்... ❤️

  • @SivaYadav-f3n
    @SivaYadav-f3n 5 หลายเดือนก่อน +246

    Naan 2024 APRIL il kandu rasitha oru arputhamana padam 😍😍😍

  • @rajendraprasad.d9233
    @rajendraprasad.d9233 ปีที่แล้ว +92

    யதார்த்தமான படம் ...வாழ்வியல் உண்மைகள் ...நேர்மை என்றும் தோற்றுப் போகாது..அனைவரும் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர் ..வாழ்த்துகள் படக்குழுவினர் அனைவருக்கும்

  • @MagaThaman
    @MagaThaman 5 หลายเดือนก่อน +32

    TH-cam shorts pathuttu indha movie pakka vandha super irukku movie

  • @manisTN
    @manisTN ปีที่แล้ว +191

    🎉மிகவும் ..அற்புதமான திரைக்காவியம்... அந்த சின்ன குழைந்தையின் நடிப்புதான்.. என்னை மிகவும் கவர்ந்தது 🎉❤😊

  • @periyasamyk2582
    @periyasamyk2582 4 หลายเดือนก่อน +5

    இன்னைக்கு தான் இந்த படத்தை நான் முதல் தடவையா பார்த்தேன் ரொம்ப அழகா எடுத்து இருக்காங்க thank you so much I love movie ❤❤❤❤❤

    • @suthasuresh7260
      @suthasuresh7260 4 หลายเดือนก่อน +2

      நானும் தான்

  • @lithyalithya5288
    @lithyalithya5288 5 หลายเดือนก่อน +14

    Plz intha mathiri flim post pannunga...
    Romba naal aachu ... Good feel

  • @user-jf7kp6lf4e
    @user-jf7kp6lf4e ปีที่แล้ว +55

    நம்ம Lifela இவளவு பெரிய problem வந்தாலும் சின்ன ஸ்மைல்☺️💯✨உங்களுக்கு புடிக்கத வெல செஞ்சாலும் சிரிச்சுகிட்டே செய்ங்க💯☺️✨I love you all💯❤️I miss u all✨💯❤️

  • @inmicrain8605
    @inmicrain8605 ปีที่แล้ว +15

    என்ன ஒரு அழகான திரைப்படம் யா........

  • @rockstarprasanthprasanth8189
    @rockstarprasanthprasanth8189 4 หลายเดือนก่อน +6

    Really romba natkal kalichu oru nalla Movie pathurukkennu oru feel.... So good❤️😭❤️

  • @pra_deep_5959
    @pra_deep_5959 ปีที่แล้ว +94

    மிகவும் அருமையான திரைப்படம் .. இப்படக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்... இப்படிப்பட்ட நல்ல படங்கள் எல்லாம் ஏன் திரைக்கு வரவில்லை என்று தெரியவில்லை.. மிகவும் ஆழமான பதிவுகள் மிகவும் அருமை அருமை..

  • @anbarasanpakkirisamy7257
    @anbarasanpakkirisamy7257 ปีที่แล้ว +11

    கண் கலங்க வைத்த படம் ... veryyyy nice

  • @ajithkanna
    @ajithkanna ปีที่แล้ว +24

    Just watched mohanlal's and that girl's track..so interesting and mind blowing😍🤩Mohanlal's acting expression is top notch. The complete actor MOHANLAL😊

  • @Priyadharshini.A-k7y
    @Priyadharshini.A-k7y 4 หลายเดือนก่อน +6

    Super movie 🎉 TH-cam shorts pathutu movie paka vanthavanga yarlaa erukengaa 😊

  • @KMDilshan01
    @KMDilshan01 ปีที่แล้ว +39

    மிகவும் அருமையான திரைப்படம். கதையும் திரைக்கதையும் நன்றாக உள்ளது. 🥰🥰🥰🥰

  • @aarya_207
    @aarya_207 ปีที่แล้ว +39

    After long years... Found a movie worth watching which comforted my soul deeply... When u feel god doesn't help u, after watching this movie, i felt that God is waiting for the right time to guide us... Be hopeful and optimistic and trust god rather than fake people and love the life which God has assigned to you... He has another plan for us... Dont be sad or feel disappointed for what we feel today... And never forget yourself for gaining the faith of someone or position which doesnt belong to you

  • @malathibaaby3135
    @malathibaaby3135 ปีที่แล้ว +6

    வித்தியாசமான திரைக்கதை . படம் மிகவும் அருமை

  • @MEDICINALISM
    @MEDICINALISM 9 หลายเดือนก่อน +11

    Super.good emotion.this type of movies is rare in cinemas. Thank u

  • @tiep7946
    @tiep7946 2 หลายเดือนก่อน +1

    Romba naal appuram ippadi oru heart warming movie pakkuren

  • @eshwaris8580
    @eshwaris8580 5 หลายเดือนก่อน +43

    என்னை மிகவும் கண் கலங்க வைத்த படம் யாருக்கு கண் கலங் வைத்து

  • @massmadhan5564
    @massmadhan5564 ปีที่แล้ว +17

    நான் மிகவும்.... ரசித்த பார்த்த .... அருமையான...திரை படம்...

  • @ranirani5695
    @ranirani5695 4 หลายเดือนก่อน +1

    Super movie nish 🎉

  • @SG-df3mm
    @SG-df3mm หลายเดือนก่อน +1

    இந்த 🌹படம் 🌹2024...2025..பார்க்கும்.. மக்கள். லைக் 🌹🌹🌹

  • @itsmenithya5322
    @itsmenithya5322 2 หลายเดือนก่อน +1

    Really super flim and the climax is really wonderful 😊🥰🥰

  • @vidhyapalanisamy
    @vidhyapalanisamy ปีที่แล้ว +32

    வாழ்க்கை ஒரு வரம்... வாழ்க்கையில் வரங்கள் தேவையில்லை வாழ்க்கையே ஒரு வரம் தான்.....😍

  • @banumathi2593
    @banumathi2593 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான திரைப்படம்❤❤❤

  • @mohamedirfan9360
    @mohamedirfan9360 4 หลายเดือนก่อน +1

    அற்புதமான படம் அருமையா இருந்துச்சு super ❤

  • @Kd_ponnu_suganya
    @Kd_ponnu_suganya 5 หลายเดือนก่อน +4

    கண் கலங்க வைத்த தருணம் 🥺

  • @siva7930
    @siva7930 ปีที่แล้ว +14

    Mohanlal's second straight Telugu film .. he dubbed himself in telugu too. then this movie dubbed into tamil , Malayalam.. tamil dubbing 👌

  • @AjithKumara-sn8fb
    @AjithKumara-sn8fb ปีที่แล้ว +6

    Super family movie actually this movie show how to live together family happynes

  • @kumarvasanth4929
    @kumarvasanth4929 ปีที่แล้ว +11

    படம் மிகவும் அருமை.

  • @sakthiprakash2157
    @sakthiprakash2157 ปีที่แล้ว +7

    Nice movie 👍the relationship between two kids just wow . literally am crying when veer found by her dad...

  • @satheeshsanju7262
    @satheeshsanju7262 2 หลายเดือนก่อน +1

    ஸ்சுப்பர் 🎉🎉🎉

  • @lakshithasri2526
    @lakshithasri2526 5 หลายเดือนก่อน +4

    Feel good moviee

  • @z.saleemshezashariqz.salee2616
    @z.saleemshezashariqz.salee2616 5 หลายเดือนก่อน +1

    Ella santhosamum pakkathula wacchitu.....ethayo.thaadi.pooguthu.ulaham....nice filem..good egsompole

  • @imathipurushoth
    @imathipurushoth 4 หลายเดือนก่อน +1

    அருமையான படம் 👌👌

  • @yamunajanani8929
    @yamunajanani8929 2 หลายเดือนก่อน

    மஹிதா காதபத்திரம் சூப்பர் 🔥🔥🔥🔥🔥

  • @ruthrakumar8001
    @ruthrakumar8001 3 หลายเดือนก่อน

    மிக அருமையான படம் பாப்பாவின் நடிப்பு அருமை

  • @apsarassamayal
    @apsarassamayal 4 หลายเดือนก่อน

    அருமையான படம் பார்த்த திருப்தி,குடும்பத்துடன் பார்க்கமுடியும் ,all characters are done good job🎉🎉🎉🎉🎉

  • @askstarsstars3035
    @askstarsstars3035 3 หลายเดือนก่อน

    Very nice movie super story published yenaku andha kutty ponnuda act rmba pidichuruku elaruda iyalbaan nadippu abasamilai arumai

  • @abisneka4205
    @abisneka4205 3 หลายเดือนก่อน +1

    ✨✨Superb movie❤❤❤

  • @Geethageetha-zd8nz
    @Geethageetha-zd8nz 5 หลายเดือนก่อน +2

    Very good movie .climax heart touching scene.vera level climax. I am really enjoy the movie.thank u for director 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 วันที่ผ่านมา

    Super super nice movie 👌👌👌

  • @hazelchetty8912
    @hazelchetty8912 5 หลายเดือนก่อน +3

    A movie worth while watching. Teachrs us about, love, friendship, family , trust faith and hope. Never give up no matter what, God knows when, amd why and how to work things out. .

  • @kaveenkaveen8773
    @kaveenkaveen8773 4 หลายเดือนก่อน +1

    Super movie 👌👌👌

  • @priyasuresh8171
    @priyasuresh8171 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான திரைப்படம்

  • @aarthiaarthi9024
    @aarthiaarthi9024 3 หลายเดือนก่อน

    ஒரு நல்ல வாழ்க்கை குடும்ப கதை

  • @gayumathu3971
    @gayumathu3971 5 หลายเดือนก่อน +1

    Nalla alakana oru movie 4 perukkum 4 story different ah nalla erukku❤❤

  • @saisuriya9401
    @saisuriya9401 3 หลายเดือนก่อน

    Yes shorts pathu padam pakka vandhen very nice movie ❤❤❤ family bonding ❤❤

  • @SaranyaNagappan-xn5pc
    @SaranyaNagappan-xn5pc 4 หลายเดือนก่อน +1

    Very nice movie ❤

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +9

    Super 👌👍 Movie Anna 👌👍👏🙏.

  • @nithyasworld2963
    @nithyasworld2963 4 หลายเดือนก่อน

    Superb movie

  • @SivaSiva-x4n
    @SivaSiva-x4n 3 หลายเดือนก่อน

    படம்இருதிகாச்சிசுப்பர்

  • @Baby31-SH
    @Baby31-SH 5 หลายเดือนก่อน +3

    Indha padam enna kadhai enbadhu Enakku puriyavillai irudhi waraikkum.. unmaiyil arumaiyaana padam… irudhi kattam.. I can’t control my feelings 😮

  • @MBrindhaA.murugan
    @MBrindhaA.murugan 4 หลายเดือนก่อน +9

    Nanum shorts pathuttutha movie pakka vantha😅😊

  • @Rowdysathya12
    @Rowdysathya12 5 หลายเดือนก่อน +2

    Don't live for laughs..make others laugh and watch..this movie made me feel what humanity should be.

  • @chitrasambasivan
    @chitrasambasivan ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான திரைப்படம்

  • @KonjetimanikumarKonjetimanikum
    @KonjetimanikumarKonjetimanikum 3 หลายเดือนก่อน

    Good move. Emotional move

  • @sathyarenu2711
    @sathyarenu2711 3 หลายเดือนก่อน

    Semma movie ❤❤❤❤

  • @vasanthabalasubramaniam2807
    @vasanthabalasubramaniam2807 4 หลายเดือนก่อน

    Mohanlal Super 👍👏

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or ปีที่แล้ว +1

    Super movie👌👌👌👌👌 ippadi oru padam irukunu ippatha theriyum

  • @geethasuseendiran3184
    @geethasuseendiran3184 4 หลายเดือนก่อน

    Kan kalangivittadhu.superb movie❤

  • @arunamaranthan9383
    @arunamaranthan9383 5 หลายเดือนก่อน +2

    It was a really nice family movie i felt I missed my family dad & mom sister & sister son but memories always keep running this life.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 5 หลายเดือนก่อน +1

    Vera level movie family attachments is more important 🎉🎉🎉🎉

  • @Kavitha.G-pk6zh
    @Kavitha.G-pk6zh 3 หลายเดือนก่อน

    சூப்பரான கதையம்சம் 🥰🥰

  • @ananthA-u3y
    @ananthA-u3y 9 หลายเดือนก่อน +2

    Kankazhanhituchi😭 Very very nice movie ❤

  • @guruacademyvimalavimala-vo1mu
    @guruacademyvimalavimala-vo1mu 2 หลายเดือนก่อน

    Super film

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +15

    மிக அருமையான திரைப்படம்🌷👌

  • @thangaraj4669
    @thangaraj4669 4 หลายเดือนก่อน

    அருமையான படம் 💕 மிக்க நன்றி 🙏🏻

  • @velusunnari8704
    @velusunnari8704 ปีที่แล้ว +2

    The best of best movie I ever watched in my life..everybody must watch this movie ❤

  • @KavipriyaMohanavel
    @KavipriyaMohanavel 5 หลายเดือนก่อน +2

    No words to describe the emotions after watching this movie… ❤❤❤

  • @mangaladevi3023
    @mangaladevi3023 2 หลายเดือนก่อน

    Nailla padam👏

  • @pr6701
    @pr6701 5 หลายเดือนก่อน

    Super movie. அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @poojapooja-bm9xb
    @poojapooja-bm9xb หลายเดือนก่อน

    Super movie🎉🎉🎉🎉

  • @boopathig2539
    @boopathig2539 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் படம்

  • @srirama.sriram7939
    @srirama.sriram7939 ปีที่แล้ว +4

    Vera level movei...ethuthan...nice

  • @sivakami17
    @sivakami17 ปีที่แล้ว +7

    What a terrific movie!!! Simply superb! I loved it. Kudos to the director and all the actors!

  • @kamatchikamatchi4898
    @kamatchikamatchi4898 5 หลายเดือนก่อน +1

    My heart touching this movie i 😘

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 ปีที่แล้ว +5

    Romba thanks intha movie ya upload pannathuku

  • @vijiv6395
    @vijiv6395 ปีที่แล้ว +3

    I love movie... excellent..

  • @sweetvibes6076
    @sweetvibes6076 ปีที่แล้ว +3

    Woww... Simply superb 👍👍

  • @VARUNJBRollNOstdA
    @VARUNJBRollNOstdA 2 หลายเดือนก่อน

    Very nice👍👍👍👍

  • @revarevayuvayuva
    @revarevayuvayuva 3 หลายเดือนก่อน

    Nice movie

  • @samyrenu7765
    @samyrenu7765 2 หลายเดือนก่อน

    Super move

  • @KirusyMokanathas
    @KirusyMokanathas 2 วันที่ผ่านมา

    Wow❤😢semma movie

  • @seevaganb8723
    @seevaganb8723 5 หลายเดือนก่อน

    அருமையான திரைப்படம்

  • @lalithabhai5761
    @lalithabhai5761 4 หลายเดือนก่อน

    Nice movie 👍

  • @dhivyaarun1959
    @dhivyaarun1959 5 หลายเดือนก่อน

    Unexpected reyali very vety super movie thodaratum..........., ❤❤❤

  • @roshinisridevi7168
    @roshinisridevi7168 หลายเดือนก่อน

    Nice story 👏👏❤❤❤