அழைக்கிறான் மாதவன் | Azhaikiraan Maathavan | Malaysia Vasudevan, K. J. Yesudas, Dinesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • Movie : Sri Raghavendrar
    Song Azhaikiraan Maathavan
    Singer : Malaysia Vasudevan, K. J. Yesudas, Dinesh
    Lyric : Vaali
    Music : Ilayaraja.

ความคิดเห็น • 245

  • @ganesanannamalai319
    @ganesanannamalai319 2 หลายเดือนก่อน

    ஶ்ரீ ராகவேந்திரா போற்றி

  • @muruganomnamonarayanaomnam9414
    @muruganomnamonarayanaomnam9414 17 วันที่ผ่านมา +1

    Arulmigu Eangal Sri Radhe Krishna vungal thiruvadigal potri saranam Om Sri Eangal Guru Sri ragaventhirar thiruvadigal potri saranam Om Sri namo narayana namaha thunai

  • @അനന്ദുമണിലാൽ
    @അനന്ദുമണിലാൽ หลายเดือนก่อน +1

    Yeshudas ❤️

  • @shripiriyaniranjan34568
    @shripiriyaniranjan34568 2 หลายเดือนก่อน

    I love this song and listen it again and again ❤❤❤

  • @pselvaraj6560
    @pselvaraj6560 หลายเดือนก่อน

    Aeinmeeva..super..hito.soings..godplessyou..❤❤❤

  • @PrushothamanSutharsan
    @PrushothamanSutharsan 3 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் மனசு வேதனை இருந்தது

  • @seenur4998
    @seenur4998 2 หลายเดือนก่อน +1

    03:34 what a line

  • @VelayudhanPillai-uv4nr
    @VelayudhanPillai-uv4nr หลายเดือนก่อน

    நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்

  • @SanthoshSanthosh-j9n
    @SanthoshSanthosh-j9n 2 หลายเดือนก่อน

    ellam nanmaike

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 4 หลายเดือนก่อน +62

    இந்த பாடலை கேட்கும் போது எத்தனை பேருக்கு கண்கலங்கியது 🙏

    • @Alexgergo
      @Alexgergo 3 หลายเดือนก่อน +3

      Jayaraman

    • @parasamuthud2180
      @parasamuthud2180 หลายเดือนก่อน

      Etharku கண் கலங்குகிறது
      தயவு sithu sollavum

    • @parasamuthud2180
      @parasamuthud2180 หลายเดือนก่อน

      தயவு செய்து சொல்லவும்

    • @paramurajam5717
      @paramurajam5717 หลายเดือนก่อน

      😢

  • @prasathsinthuja1080
    @prasathsinthuja1080 หลายเดือนก่อน

    Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om said a

  • @sharmilanadaraja
    @sharmilanadaraja 19 วันที่ผ่านมา

    😇

  • @RajeshHari-jg1tf
    @RajeshHari-jg1tf 4 หลายเดือนก่อน

    Super song

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 3 หลายเดือนก่อน

    SRIKRISHANANAMGA SRIRAMAJAYAM

  • @prabhurm1129
    @prabhurm1129 4 หลายเดือนก่อน

    Hit movie ❤

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @ChandrasekharR-fn3fd
    @ChandrasekharR-fn3fd 2 หลายเดือนก่อน

    😢indha padal mikafum elizmigundha idatthil padamakkappattullathu enave intha padal nermiyakafum alakkakuvum kanpikkirathu

  • @prabakaran8410
    @prabakaran8410 หลายเดือนก่อน

    😢

  • @IllayarajakK
    @IllayarajakK 3 หลายเดือนก่อน

    👍🙏🏻

  • @Umamageshwari-q8h
    @Umamageshwari-q8h 5 หลายเดือนก่อน +31

    இந்த பாடலை தினமும் கேட்டால் மணம் அமைதி பெறுகிறது ஸ்ரீ ராகவேந்திரா போற்றி🙏🙏

  • @nrajasekaran2619
    @nrajasekaran2619 3 ปีที่แล้ว +117

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது

  • @RamasamyMGAPR
    @RamasamyMGAPR 4 หลายเดือนก่อน

    18.05.2024

  • @KamalamKamali-hg2pj
    @KamalamKamali-hg2pj หลายเดือนก่อน

    Nan inrkum mananilai valwa sava endira mana nilai en thivam kapptruma

  • @AyyappanSelvist
    @AyyappanSelvist 4 หลายเดือนก่อน

    guruve sararam

  • @PaalPandi-vm9kq
    @PaalPandi-vm9kq 5 หลายเดือนก่อน

    Kataul

  • @rameshkAnna-rs8ln
    @rameshkAnna-rs8ln หลายเดือนก่อน +1

    ஒம் ஶ்ரீ குரு ராகவேந்திர சுவாமிகள் திருவடி சரணம்

  • @KamalamKamali-hg2pj
    @KamalamKamali-hg2pj หลายเดือนก่อน

    Entha padali ketkupothu en kanhiya thu

  • @vinothharikrishnan3575
    @vinothharikrishnan3575 6 หลายเดือนก่อน +59

    மிகுந்த பிரச்சனையில் இந்த பாடலை கேட்கிறேன், என்னை இந்த சிக்கலில் இருந்து வெளி கொண்டு வருவார் என்று நம்பிக்கையில்... 20.03.2024.

    • @stalinmathiyalagan2391
      @stalinmathiyalagan2391 6 หลายเดือนก่อน +1

      you will get solution soon

    • @nareshveda3290
      @nareshveda3290 6 หลายเดือนก่อน

      நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

    • @nareshveda3290
      @nareshveda3290 6 หลายเดือนก่อน

      நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

    • @arunachalla2007
      @arunachalla2007 6 หลายเดือนก่อน

      Me too same boat

    • @arumugamk1802
      @arumugamk1802 5 หลายเดือนก่อน

      1:54 ​@@stalinmathiyalagan2391

  • @anandm7264
    @anandm7264 5 หลายเดือนก่อน +3

    மன நிறைவு தரும் பாடல் ஸ்ரீ ராகவேந்திரா ராகவேந்திரா ராகவேந்திரா ராகவா 🙏🙏🙏

  • @vijay6211
    @vijay6211 ปีที่แล้ว +19

    என்னமோ தெரியல இந்த பாட்டு கேட்டாலே மனசுக்கு ஒரு அமைதி ,ஒரு தைரியம் கிடைக்குது

  • @marimohana7492
    @marimohana7492 4 หลายเดือนก่อน +8

    பலமுறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தோன்றும்

  • @vishnukumar-1972
    @vishnukumar-1972 ปีที่แล้ว +28

    இந்த பாட்டை கேட்பதற்கு ஏழு பிறவி எடுத்தாலும் கிடைக்காது

  • @Visioncarerx
    @Visioncarerx 3 ปีที่แล้ว +53

    நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஆத்மா என்றும் ஆன்மிகத் தை தேடுவதில் வெற்றி பெற வேண்டும்

  • @Shivakumar-ux4qz
    @Shivakumar-ux4qz 4 หลายเดือนก่อน

    Mayamalavagowlai raagam by prapanja isai deivam ilayaraaja

  • @KousalyaKousalya-y4z
    @KousalyaKousalya-y4z ปีที่แล้ว +17

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினம் ஒரு தடவை இந்த பாடல் கேட்பேன் மிகவும் பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @rajkiranyadav7546
      @rajkiranyadav7546 9 หลายเดือนก่อน +1

      Guruvey Ragavendra saranam

  • @rajendranomsairam5641
    @rajendranomsairam5641 8 หลายเดือนก่อน +3

    SriRagaventrapottri

  • @NishanthiS-ff7ru
    @NishanthiS-ff7ru 5 หลายเดือนก่อน +1

    ,,,🎉🎉🎉🎉🎉🎉❤❤❤😂

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 10 หลายเดือนก่อน +6

    மனதை எங்கோ கொண்டு செல்கிறதே
    எப்போகேட்டாலும் கண்ணீர் வருகிறது

    • @behappy3496
      @behappy3496 หลายเดือนก่อน +1

      சங்கி ராஜாவின் இசை தான் மெய் மறக்க செய்யுது

  • @govigovinth5576
    @govigovinth5576 9 หลายเดือนก่อน +5

    மனம் அலைபாயும் போது இந்த பாடல் என்னை ஒரு நிலைப்படுத்தும்,,, இலங்கையிலிருந்து கோவிந்து ❤😍🙏🏻ஓம் நமசிவாய 💯🙏🏻

  • @saraswathi3351
    @saraswathi3351 8 หลายเดือนก่อน +7

    ௧ண்௧ளை மூடி அமைதியாக ௧ேட்௧ வேண்டிய பாடல் கு௫வே சரணம் 🙏🙏

  • @velloremathi
    @velloremathi 10 หลายเดือนก่อน +5

    எனது மனதில் கவலைகள் உட்கொள்ளும் போது எல்லாம் இந்த பாடலை கேட்டால் தான் ஒரு வித மன அமைதி ஏற்படுகிறது

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 6 หลายเดือนก่อน +2

    Guruve saranam❤

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh 11 หลายเดือนก่อน +6

    மன அமைதி தரும் பாடல உயிர் தொட்டும் வரிகள்

  • @sanjanasansanju6552
    @sanjanasansanju6552 ปีที่แล้ว +5

    🏵️🌼🙏🏻🙏🏻🙏🏾🎉🎉❤️❤️💕💕🌺🍁🍁🙏🏼💓🕉️🕉️🌹🌹🙏🏿🌸🌸🙏🏽🙏💞ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 💕🌷❤️🎉🙏🏾🙏🏻🌼🏵️🍁🙏🏼💓💓🕉️🕉️🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏽🙏🏽🙏🙏

  • @அனந்தsiyaRam
    @அனந்தsiyaRam 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ ராகவேந்திர

  • @SelvavinayagarSweet
    @SelvavinayagarSweet ปีที่แล้ว +100

    பொய்யான பாசம் கொண்ட வாழ்க்கையில் இறைவழிபாடு அமைதி தருகிறது

  • @manikandanthangavel8519
    @manikandanthangavel8519 ปีที่แล้ว +14

    Vaali,.k.j.yesudas & Elayaraja அவர்களை வணங்குகின்றோம்.

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 11 หลายเดือนก่อน +3

    Guruve saranam

  • @rajm290
    @rajm290 3 หลายเดือนก่อน +1

    20,6,2024 அன்று மெய்மறந்து கேட்ட பாடல் மருந்து

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 4 ปีที่แล้ว +13

    ராகவேந்திரா😍🌹🌻🙏🙏🙏

  • @gowris4124
    @gowris4124 10 หลายเดือนก่อน +2

    I like the song

  • @kunnakkudy
    @kunnakkudy 11 หลายเดือนก่อน +19

    எப்பக்கேட்டாலும் அழுகைதான் வருது. அதுவும் ‘மயிலிரகும்….மாதவா கேசவா” அமைந்த அந்த சுரங்கள், ஆர்பாட்டமில்லாமல் அடங்கும் ஆத்மா அந்த இடத்தில் ஓரு அமைதி.
    அனுபவிக்கப்படவேண்டிய பாடல்

    • @rajkiranyadav7546
      @rajkiranyadav7546 9 หลายเดือนก่อน +1

      Sri Moola Rama Vijayate....

  • @arumugamramachandran8626
    @arumugamramachandran8626 2 ปีที่แล้ว +10

    இந்தபாடலைகேட்டால்மனதுஅமைதியாக இருக்கிறது

  • @robinatamil1515
    @robinatamil1515 7 หลายเดือนก่อน +3

    Raagavendhira 🙏🙏🙏🙏🙏

  • @sabari-t4v
    @sabari-t4v 8 หลายเดือนก่อน +2

    ஶ்ரீ ராகவேந்திரா

  • @rupakrishnan747
    @rupakrishnan747 5 หลายเดือนก่อน +1

    Raghavendra true' sivan

  • @rajalakshmir3734
    @rajalakshmir3734 8 หลายเดือนก่อน +8

    இறைவனிடம் சரணடைய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது❤😂

  • @durairaji9341
    @durairaji9341 ปีที่แล้ว +4

    குருவே சரணம்.....

  • @revathybasha9531
    @revathybasha9531 6 หลายเดือนก่อน +5

    கண்னை மூடி கொண்டு இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வந்துரும் ஆத்மாவை தொடும் உணர்வு வரும்.

    • @lakshmir1528
      @lakshmir1528 2 หลายเดือนก่อน

      Ya u are right

  • @SathyaMuthu-q2b
    @SathyaMuthu-q2b ปีที่แล้ว +6

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏My THALAIVAR Song!🙏 Always Best Song!🙏🕉️SRI RAGAVENDRA🕉️🙏 Thank u!🙏

  • @ravishankarsambasivan2710
    @ravishankarsambasivan2710 9 หลายเดือนก่อน +2

    Getting goosebumps, Whenever I hear this song.

  • @Confirmvictory01
    @Confirmvictory01 ปีที่แล้ว +5

    உடம்பெல்லாம் சிலிர்க்கிறது
    25.5.2023

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 9 หลายเดือนก่อน +4

    மஹா பிரபு சரணம் சரணாகதி . ஓம் நமோன் நமஹ குருவே.

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப ปีที่แล้ว +53

    ஜேசுதாஸ் மற்றும் மாயக்குரலோன் மலேசியா வாசுதேவன் இணைந்து பாடிய அருமையான பாடல்

    • @behappy3496
      @behappy3496 หลายเดือนก่อน

      M.vasudevan ah... Ithu spb ninaichen

  • @sarvans4666
    @sarvans4666 5 หลายเดือนก่อน +1

    Super song ❤❤❤

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 2 ปีที่แล้ว +3

    Amazing video quality 👌🌿🇮🇳

  • @mariyappanudhai7042
    @mariyappanudhai7042 8 หลายเดือนก่อน +1

    உயிர் உரைக்கிறது இறைவா உம்மை போற்றி

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 11 หลายเดือนก่อน +3

    பூர்வ ஜென்ம புண்ணியம்

  • @Vishnuboysss-ye5wq
    @Vishnuboysss-ye5wq 3 ปีที่แล้ว +11

    Very excellent songs

  • @தவாகதிண்டுக்கல்
    @தவாகதிண்டுக்கல் ปีที่แล้ว +5

    குருவே சரணம்

  • @mahendrarajahsumithra6481
    @mahendrarajahsumithra6481 4 หลายเดือนก่อน

    மனதை உருக்கும் பாடல் 😢😢😢😢

  • @Krishnamoorthy-lt8pj
    @Krishnamoorthy-lt8pj 10 หลายเดือนก่อน +2

    தினமும் இந்தபடல் நான் கேட்டேன்

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +3

    மிகவும் இனிமையான பாடல்,💐👌

  • @udhayamurthyreshma577
    @udhayamurthyreshma577 2 หลายเดือนก่อน

    நான் எப்போதும் பாடலை கேட்கும் போது என் கண்ணில் கண்ணீர் வந்தது விடும்

  • @rajashekargopinath8575
    @rajashekargopinath8575 ปีที่แล้ว +6

    Aathma Gnanam Adaithapinpum, Thedinen deva devaa...
    Guruve Charanam!

  • @Amuthavalli-d4n
    @Amuthavalli-d4n 10 หลายเดือนก่อน +3

    Nanum enga iyatta ponum🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SarathPavithra-s7t
    @SarathPavithra-s7t 5 หลายเดือนก่อน

    Im hearing ths rayaru sng i feel better version of mee❤🙏

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe ปีที่แล้ว +4

    இசையால் வசமாக இதயம் உண்டோ❤️

  • @cartoonkids7009
    @cartoonkids7009 3 ปีที่แล้ว +134

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் நீர் வழிகிறது

    • @bhuvaneshwaribhuvaneshwari8324
      @bhuvaneshwaribhuvaneshwari8324 ปีที่แล้ว +3

      @What Comes to Mind எனக்கும் தான் 😭😭🙏🙏🙏

    • @kunnakkudy
      @kunnakkudy 11 หลายเดือนก่อน +2

      பாட்டுன்னா அப்படி இருக்கணும்

    • @kishosuresh9995
      @kishosuresh9995 10 หลายเดือนก่อน

      Eanakum

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 10 หลายเดือนก่อน

      S sir

  • @sridhart7663
    @sridhart7663 ปีที่แล้ว +3

    Arbutham, Avan magimai ohm namo narayana

  • @RaviChandran-tk7mr
    @RaviChandran-tk7mr 9 หลายเดือนก่อน +2

    Good god song

  • @Mathanrajsoniyagandhi
    @Mathanrajsoniyagandhi 11 หลายเดือนก่อน +3

    Unnadi sera thudikiren madhava 😭😭🙏🙏🙏

  • @ShariPrasanth-i9t
    @ShariPrasanth-i9t 8 หลายเดือนก่อน +2

    ❤❤super

  • @GrmaniKandan
    @GrmaniKandan 9 หลายเดือนก่อน +22

    கண்ணில் கண்ணீர். மனதில் கடவுள்...
    இப்பாடல் ஒரு காவியம். ❤

  • @SRIHARINI.M-si8lw
    @SRIHARINI.M-si8lw ปีที่แล้ว +4

    SUPER , SUPER ,SUPER , EXCELLENT , VERY NICE , I LIKE IT"🌷.......

  • @BanumathiD-hj6mo
    @BanumathiD-hj6mo ปีที่แล้ว +3

    உருகவைக்கும்.கண்ணன்பாதம்

  • @jayaprakashjayaram4916
    @jayaprakashjayaram4916 ปีที่แล้ว +5

    എല്ലാം മാധവ ലീല

  • @sureshan3
    @sureshan3 9 หลายเดือนก่อน +1

    Come back to you

  • @saibaba172
    @saibaba172 11 หลายเดือนก่อน +4

    Very nice,🌷👍

  • @jayapalpoornaraj6341
    @jayapalpoornaraj6341 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏 jai Sri Krishna

  • @manimaranv349
    @manimaranv349 ปีที่แล้ว +2

    Good song it's taich my heart❤

  • @ravi__1970
    @ravi__1970 ปีที่แล้ว +4

    அருமையானபாடல்

  • @BalachanranThilukshan-yb1pg
    @BalachanranThilukshan-yb1pg ปีที่แล้ว +6

    நான் துறவி ஆக போகின்றேன்

  • @aprakash2351
    @aprakash2351 2 ปีที่แล้ว +9

    THIS Is THE TURNING POINT OF A 🌟 BECOME AS SUPER STARS 🌟.... FOR THIS MOVIE SSR PASTEING MORE THAN 48 DAYS... NO smoking NO drink, NO NoN Veg... Thoes who belive it ... believe or doesn't matter at all pl watch this song

  • @sudarsans3147
    @sudarsans3147 4 หลายเดือนก่อน

    My Master! My Guide! My Father! My Mother! My God! Saint Raghavendrar!

  • @darwinr.s6648
    @darwinr.s6648 2 ปีที่แล้ว +4

    குருவே சரணம்..!

  • @sara-wx5xb
    @sara-wx5xb 5 หลายเดือนก่อน +1

    Dinam dinam ketkum paadal. Kangalai mudi kondu. Manathil oru pakkumvam nerindha maartam.

  • @dineshkumarg11
    @dineshkumarg11 3 ปีที่แล้ว +7

    அர்புதம்

  • @ponniahpillai1606
    @ponniahpillai1606 4 ปีที่แล้ว +9

    பாடலின்முடவ அருமை

  • @andalvaishali1205
    @andalvaishali1205 ปีที่แล้ว +7

    மலேசியா வாசுதேவன் குரல் தேன்..