சனி திசையில் ராகு புத்தி பாதச் சனி லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் சனி சூரியன் இணைவு பத்தாம் இடத்தில் செவ்வாய் கேது இணைவு என்னோட நிலைமை நினைச்சுப் பாருங்க ஒரு பட வாய்ப்பு இருக்கா
ராகு-18 வருடம், சனி-19 வருடம் இடையில் குரு - 16 வருடம் இதில் எந்த ஒரு ஜாதகருக்கும் ராகு தசாவில் சனிபுத்தி ராகு தசா ஆரம்பித்து 6 வருடத்திற்கு மேல கிட்டதட்ட 3 வருடம் சனிபுத்தி நடக்கும். அதுபோல் சனி தசாவில் ராகுபுத்தி சனி தசா அரம்பித்து 16வருடத்திற்குமேல் கிட்ட தட்ட 2-3/4 வருடம் வரும் இக்காலங்களில் யோகம் வர சனி ராகுவுக்கு 7ம் வீட்டிலோ அல்லது சனி 3, 6, 12ம் வீட்டில் தனியாக அமர்ந்து ஆட்சி,உச்சம் பெறாமல் இருந்தால் குறிப்பாக சிம்மத்தில் சனி இருப்பின் சிறப்பான யோகம் வரும். சிலருக்கு சனி தசா நடந்திருந்தும் ராகு தசாவை சந்திக்காமலே போயிருக்கலாம். சிலருக்கு ராகு தசா நடந்திருந்தும் சனி தசாவை சந்திக்காமலே போயிருக்கலாம். சிலருக்கு சனி தசா, ராகு தசா இவைகளை சந்திக்காமலே போயிருக்கலாம். இது ஜாதகருடைய ஆயுளைப் பொறுத்தது
கடைசி வரைக்கும் என்னென்ன விஷயமா சொல்ல மாட்றீங்க சும்மா தேவையில்லாம பேசுறீங்க உதாரணம் ஜாதகம் வேண்டாம் ராகு திசையில் சனி புத்தி என்ன நடக்கும் அடுத்து சனிய திசையில் ராகு ராகு பத்தி என்ன பலன் விவரம் போதுமானது தேவையில்லாம அறுக்குற
நல்லதே நடக்கும் வாழ்க வழமுடன்
100 💯 correct sir
எனக்கு ராகு தசை சனி புத்தி
நடக்குது. 2033 வரை ராகு தசை
நான் அது வரை இருப்பேனா என்று எனக்கே தெரியவில்லை
என் வாழ்க்கை அப்படி போய்க்கொண்டிருக்கிறது
Enakum
@@god_advicement3918 omg. பிரதர் எப்படி சமாளிக்கிறீங்க
Same
Same here 😂also
சனி திசையில் ராகு புத்தி பாதச் சனி லக்னத்தில் இருந்து மூன்றாம் இடம் சனி சூரியன் இணைவு பத்தாம் இடத்தில் செவ்வாய் கேது இணைவு என்னோட நிலைமை நினைச்சுப் பாருங்க ஒரு பட வாய்ப்பு இருக்கா
Simma rasi kanni lagnam magam naksthiram Raghu thisai Sani puthi 6 6 1973 Wednesday 1 pm date of birth pls
ராகு-18 வருடம், சனி-19 வருடம் இடையில் குரு - 16 வருடம் இதில் எந்த ஒரு ஜாதகருக்கும் ராகு தசாவில் சனிபுத்தி ராகு தசா ஆரம்பித்து 6 வருடத்திற்கு மேல கிட்டதட்ட 3 வருடம் சனிபுத்தி நடக்கும். அதுபோல் சனி தசாவில் ராகுபுத்தி சனி தசா அரம்பித்து 16வருடத்திற்குமேல் கிட்ட தட்ட 2-3/4 வருடம் வரும் இக்காலங்களில் யோகம் வர சனி ராகுவுக்கு 7ம் வீட்டிலோ அல்லது சனி 3, 6, 12ம் வீட்டில் தனியாக அமர்ந்து ஆட்சி,உச்சம் பெறாமல் இருந்தால் குறிப்பாக சிம்மத்தில் சனி இருப்பின் சிறப்பான யோகம் வரும். சிலருக்கு சனி தசா நடந்திருந்தும் ராகு தசாவை சந்திக்காமலே போயிருக்கலாம். சிலருக்கு ராகு தசா நடந்திருந்தும் சனி தசாவை சந்திக்காமலே போயிருக்கலாம். சிலருக்கு சனி தசா, ராகு தசா இவைகளை சந்திக்காமலே போயிருக்கலாம். இது ஜாதகருடைய ஆயுளைப் பொறுத்தது
சார் எனக்கு ராகு தசை சனி புத்தி நடக்குது
பைத்தியம் பிடிக்காத குறை மட்டும் தான்
வாழ்க்கை எப்படி போகுது
🙏🏻
ஜாமகோள் வீடியோ போடுங்க
Sathiyama ragu thasa sani puthi nallave irukkathu
கடைசி வரைக்கும் என்னென்ன விஷயமா சொல்ல மாட்றீங்க சும்மா தேவையில்லாம பேசுறீங்க உதாரணம் ஜாதகம் வேண்டாம் ராகு திசையில் சனி புத்தி என்ன நடக்கும் அடுத்து சனிய திசையில் ராகு ராகு பத்தி என்ன பலன் விவரம் போதுமானது தேவையில்லாம அறுக்குற
ஒரு மயிரும் புரியல.
அறிவு இருக்கா உனக்கு
தாங்கள் ஒரு பலனும் சொல்லவே இல்லை.
Ni enna. Loosu sa