Praise the lord Jesus.dis.நீணட நாள் ஆசை இது போன்ற கர்நாடிக் இசையில் கீர்த்தனைகள் கேட்க வேண்டும் என்று.அது மாத்திரம் மல்ல பாடவேண்டும் என்றும் கூட ஆசை இந்த நாளில் தேவன் அதை நிறைவேற்றினார்.மிகவும் அருமை சகோதரி.சங்கீதங்களையும் அவற்றின் ராகதாளத்துடன் பாட வேண்டும் என்ற ஆசை.. எனக்கும் நல்ல குரல் வள தாலந்தை கர்த்தர் தந்துள்ளார்.அதை பயன் படுத்த ஆசை.தேவன் கிருபை செய்வார்..
Kalpana you are awesome. I’m an Anglo Indian and my wife has Brahmin roots as her mother is Brahmin. We moved to Australia 19 years ago so your singing reminds me of my childhood days back in Trichy. I love the way you sing and conduct yourself. Lord bless you abundantly
சகோதரி கல்பனாவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இத்தகைய சாட்சியுள்ள பாடல் நிகழ்வை கர்த்தரின் பரிசுத்த நாமம் மகிமை பட organise செய்த சத்தியம் TV நிறுவனத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
கீர்த்தனை அதிகமாக பாடப்படாத இக்காலங்களில் தங்களின் பதிவு போற்றப்பட தக்கது.. கல்பனா.. மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.. அனைத்து பாடல்களும் மிக அருமை.. உங்கள் ஊழியம் சிறக்க ஜெபிக்கிறோம்... தேவனுக்கே மகிமை....
நெஞ்சம் நெக்குருகி போனது. எவ்வளவு அருமையான பாடல்கள். Sathyam Gospel அனைத்து கீர்த்தனை பாடல்களையும் இப்படி ஒலி ஒளி படுத்தி கொடுத்தால் இன்றைய மற்றும வருங்கால தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்.மேலும் கீர்த்தனைகள் வழக்கொழிந்து போவதும் தடுக்கப்படும். தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
யேசுவே உம் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென். God bless kalpana & her family always. உண்மை தெய்வத்திற்கு உண்மையான பாடல். ஆராதனைக்கு உரியவர் அவர் (யேசு) ஒருவர் மாத்திரமே. ஆமென் ஆமென் ஆமென்.
சகோதரி அவர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இன்னும் அநேக கிறிஸ்தவ கீர்த்தனைகள் மற்றும் எழுப்புதல் கீதங்களைப் பாடி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள். தேவ கிருபை உங்களோடு எப்போதும் தங்கியிருப்பதாக !
இந்து பின்னணியில் பிறந்து வளர்ந்த கல்பனா, இயேசுவின் அன்பையும் அழைப்பையும் ஏற்று கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பி வந்த பாதையில் அதே கிறிஸ்தவர்களால் மிகுந்த உபத்திரவம், அநியாயங்களை அனுபவித்தார். இருப்பினும் இயேசுவின் அன்பை விட்டு விலகவில்லை. கடவுள் உங்களையும் உங்கள் மகளையும் ஆசிர்வதிப்பாராக.
ക്രിസ്ത്യൻസു എന്തിനാണ് ഹിന്ദുവിന്റെ ദൈവ സ്തുതികൾ ഇങ്ങനെ കോപ്പി അടിച്ചു അനുകരിച്ചു ചെയ്യുന്നത്???? ഹിന്ദു ദൈവങ്ങളെ സ്തുതിച്ചുകൊണ്ടുള്ള കീർത്തനങ്ങളിൽ യേശുവിനെ ചേർത്തു പെട്ടെഴുതാൻ നിങ്ങൾക്കു നാണം തോന്നുന്നില്ലേ?? എന്തിനാണ് ഹിന്ദുക്കളുടെ ആചാരങ്ങളും ആരാധനയും കീർത്തനങ്ങളും കോപ്പി അടിച്ചു ക്രിസ്ത്യൻ ആയി നില്കുന്നത്??? ക്രിസ്ത്യൻ മതത്തിൽ ഒന്നും ഇല്ലെങ്കിൽ അത് ഉള്ള ഹിന്ദു മതത്തിലേക്കു വരിക. അല്ലാതെ ഹിന്ദു വിന്റെ എല്ലാം പകർത്തി കൊണ്ടുപോകുന്ന നാണം കെട്ട പണി കാണിക്കരുത്. കുറച്ചു നാണം ഉണ്ടോ നിങ്ങൾക്കു??? ഹിന്ദു വിന്റെ വിശ്വാസങ്ങളും ദൈവ കീർത്തനങ്ങളും എങ്ങനെ കോപ്പി അടിക്കുന്നതിനെതിരെ, ഹിന്ദു വിശ്വാസത്തേയും ആചാരത്തെയും വ്രണ പെടുത്തുന്നതിനു കേസ് കൊടുക്കണം. ആരെങ്കിലും ഹിന്ദു വിനു വേണ്ടി, ഹിന്ദു വിന്റെ വിശ്വാസ സംരക്ഷണഅതിനുവേണ്ടി മുന്നിട്ടിറങ്ങണം. ഒന്നും ചെയ്യാതിരുന്നാൽ കുറേ വർഷങ്ങൾ കഴിയുമ്പോൾ ക്രിസ്ത്യൻ പറയും ഇതൊക്കെ അവരുടേത് ആയിരുന്നെന്നു. നുണ പറയാനും കാണിക്കാനും ഒരു നാണവും ഈ വർഗ്ഗത്തിന് ഇല്ല.
It was such a joy and blessing to have listened to Ms. Kalpana Ragavendra singing such ancient Christian lyrics. Since I live in the US, I do not have many chances to sing Christian lyrics. May God bless you and keep you in all your endeavors to praise Him and glorify His name.
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் இன்னிகழ்ச்சிக்காக உழைத்த பாடிய Sis கல்பனா ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றிகள் இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் வெளிவர வாழ்த்துக்கள் அன்புடன் சுரேஷ் இம்மானுவேல் இசை ஆசிரியர் கரூர்
Rare gems, preserved, and performed. These days, it's so rare to see this kind of efforts...because people now a days depend on instruments, because they are lacking the knowledge of ragas...
What a great adoration to our loving God JesusChrist with great music- Deiva Ghaanam by our blessed singer Kalpana! Very many thanks to Sathyam tv organizers.
Dear Gorgeous Ms Kalpana Ragavendhar, The Fallen Angel From God's Heaven Musician Lucifer Will Bow Before Your Singing . God Bless You. Long Live. Congratulations. Thank You. Former Paratrooper Thirunelvelian.
Excellent speech by Kalpana madam about Jesus Christ.Whoever lives like Jesus Christ, they are all Christians., irrespective of the religions.Christianity is a faith by which any one choses the Almighty in the form of Jesus Christ.Faith is freedom while religion is mandatory.
இந்து மதம் ஒன்றே பாரம்பரியமிக்கது எங்கள் தெய்வங்களே மெய்யானவர்கள் அழகானவர்கள் சுபம் ஆனவர்கள் அவர்களை பூஜிக்கும்போது அற்புதங்களும் மன அமைதியும் கிடைக்கும்
இயேசுவின் இனிய பெயரில் நம்ம வீட்டுப் பிள்ளை தங்கை கல்பனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
கல்பனா ,அவர்களே ,கர்த்தர் தங்களை மென்மெலும் ஆசீர்வதித்து வழி நடத்திச்செல்வார்
அவர்கள் ஏற்கனவே புகழ் பெற்ற பாடகி .வெளிகாட்ட வில்லை
அநேக நாட்களாக இருந்த ஆசையைக் கேட்க கிடைத்த தருணத்திற்காக என் கர்த்தரைத் துதிக்கிறேன்.
0
@@jayaseeli8224 amen.
Amen
th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
அவரை உயர்த்திய எவரும் வெட்கப்பட்டு போனதில்லை... பிரகாசம் அடைந்தார்கள்....
Amen 🙏
th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
Amen
அருமை சூப்பர் ........
இறை மகன் இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா புகழும் மகிமையும் உண்டாவதாக!!! ஆமென்
👍th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
Karthar namam magimai puduvadhaga, very very nice.
அன்பே பிரதானம் பாடல் ஆவி ஆன்மா சரீரம் எல்லாவற்றிலும் உயிர்தெழுந்த வல்லமையின் ஆவி என்னை உயிரூட்டியது நன்றி கல்பனா மேடம்
கல்பனா அம்மா அவர்களின் குரல் மிகவும் இனிமையாக உள்ளது.இயேசு அப்பா அவர்களை ஆசீர்வதித்து காக்கக் கடவர்
நேர்த்தியான தாளத்துடனும் ராகத்துடனும் பாடவேண்டும் என்ற உண்மை வெளிப்படுகிறது ஆமென்
தமிழ் நாடு மட்டுமல்ல உலகமெங்கும் கர்னாடக மற்றும் பின்னணி இசை கலைஞராக புகழ் பெற்றவருக்கு இன்னும் ஒரு புதிய பரிணாமம்.
Praise the lord Jesus.dis.நீணட நாள் ஆசை இது போன்ற கர்நாடிக் இசையில் கீர்த்தனைகள் கேட்க வேண்டும் என்று.அது மாத்திரம் மல்ல பாடவேண்டும் என்றும் கூட ஆசை இந்த நாளில் தேவன் அதை நிறைவேற்றினார்.மிகவும் அருமை சகோதரி.சங்கீதங்களையும் அவற்றின் ராகதாளத்துடன் பாட வேண்டும் என்ற ஆசை.. எனக்கும் நல்ல குரல் வள தாலந்தை கர்த்தர் தந்துள்ளார்.அதை பயன் படுத்த ஆசை.தேவன் கிருபை செய்வார்..
உங்களைத் தேவன் இன்னும் பயன்படுத்த pray God bless you sis
@@tamilselvi6057 amen
me too
❤❤
கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கே மகிமை உண்டாவதாக.ஆமேன். 🙏🏼
Superb mam
What a wonderful sweet voice, Praise God for the beautiful & meaningfully song, God bless you sister.
@@ajiantony260 th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
@@colonelalfred1701 th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
Kalpana you are awesome. I’m an Anglo Indian and my wife has Brahmin roots as her mother is Brahmin. We moved to Australia 19 years ago so your singing reminds me of my childhood days back in Trichy. I love the way you sing and conduct yourself. Lord bless you abundantly
சகோதரியே தங்களின் விசுவாசம் அனேகர் வாழ்வில் இயேசுவின் நாமம் மகிமைடைய வழிவகை செய்யும்.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென் 🙏
அருமையான சகோதரியின் உள்மனதார பாடல், அருமை இந்து சகோதரர்களின் உற்சாக இசை.
மெய்யாகவே தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Pastor of church of Christ in India Dr Reuben Jesudas Vellore Globally The BEST Bajan of 2022
ஆழமான சத்தியம் நிறைந்த அற்புதப் பாடல்கள்
சகோதரியின் அழகான குரலில்,அருகி மருவிப் போகும் இந்த பாடல்கள் அரிய தேடல்,கர்த்தர் உங்கள் தலையை உயர்த்துவார்
எவ்வளவு உணர்வு பூர்வமான பாடல்கள். இன்றைய கேவலமான டான்ஸ் பாடல்களுக்கு மத்தியில் அமைதியாக அமர்ந்த நிலையில் அற்புதமான பாடல்கள்.
கர்த்தருக்கே எல்லா துதி கன மகிமையும் உண்டாவதாக
கேட்க இனிமையாக இருக்கிறது
இன்னும் தொடர்ந்து பாடவேண்டும் மென் வாழ்துக்களோடு ஜெபிக்கின்றேன்.
சகோதரி கல்பனாவை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இத்தகைய சாட்சியுள்ள பாடல் நிகழ்வை கர்த்தரின் பரிசுத்த நாமம் மகிமை பட organise செய்த சத்தியம் TV நிறுவனத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
சகோதரி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
ஆண்டவர் பிதா ஆசீர்வதிப்பார்.
அருமை. நன்றி சத்தியம் தொலைக்காட்சி மற்றும் பாடகி கல்பனா அவர்களுக்கும்.
🙏th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
அருமை கர்த்தருரக்குள்
அன்பான சகோதரி
உஙுகளை
பாராட்டு வதற்கு எனக்கு சங்கீத ஞானம் போதா.
இறை இயேசுவிற்கு நன்றி .
கீர்த்தனை அதிகமாக பாடப்படாத இக்காலங்களில் தங்களின் பதிவு போற்றப்பட தக்கது.. கல்பனா.. மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.. அனைத்து பாடல்களும் மிக அருமை.. உங்கள் ஊழியம் சிறக்க ஜெபிக்கிறோம்... தேவனுக்கே மகிமை....
Praise the Lord
விரைவில் ஒரு நாள் இயேசு வருவார் ❤️
கர்த்தருக்கே மகிமை மிக உணர்வுபூர்வமான வார்த்தைகள் சகோதரி கல்பனா அவர்களை இன்னும் பயன்படுத்துவாராக ஆசீர்வதிப்பராக ஆமென்
அருமை, தொடரட்டும் தங்கள் பணி ! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமம் மகிமைப்படுவதாக !
Amen 🙏
சேனைகளின் கர்த்தரே பாடல் மிக அருமை இசைப்ப்வர்களின் தனித்தனி வாசிப்பும் நன்றாக இருந்தது இயேசு உங்களை நேசிக்கிறார் தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்
கல்கண்டு போல குரல் வளம் பெற்றுள்ள கல்பனா, இயேசுவையும் கீர்த்தனையும் இணைத்து பாடியது சிறப்பு.
Thanks Sathiyam Gospel
சொல்ல வார்த்தை இல்லை 🔥🔥🔥🔥 தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 🔥🔥🔥🔥
அற்புதமான சாரீரம். அழகான ராக தாள பாவனை. பாராட்ட வார்த்தை இல்லை. கிறிஸ்துவுக்கு நன்றி.
ஆமென் 🙏 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். அவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள். God bless you Sister 🙏
நெஞ்சம் நெக்குருகி போனது. எவ்வளவு அருமையான பாடல்கள்.
Sathyam Gospel அனைத்து கீர்த்தனை பாடல்களையும் இப்படி ஒலி ஒளி படுத்தி கொடுத்தால் இன்றைய மற்றும வருங்கால தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்.மேலும் கீர்த்தனைகள் வழக்கொழிந்து போவதும் தடுக்கப்படும்.
தங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
Yes
என் அன்பு மிகுந்த கல்பனா சகோதரி நான் உங்கள் ரசிகர்கன் ..உங்கள் பாட்டுக்கு அல்ல உங்கள் பனிவுக்கு
இவைகள் அனைத்தும் என் ஆண்டவருக்கே சொந்தமானது.
யேசுவே உம் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென். God bless kalpana & her family always. உண்மை தெய்வத்திற்கு உண்மையான பாடல். ஆராதனைக்கு உரியவர் அவர் (யேசு) ஒருவர் மாத்திரமே. ஆமென் ஆமென் ஆமென்.
🙏🙏🙏🙏
அருமை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பு வாழ்த்துக்கள் சகோதரி.
சகோதரி அவர்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்னும் அநேக கிறிஸ்தவ கீர்த்தனைகள் மற்றும் எழுப்புதல் கீதங்களைப் பாடி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துங்கள்.
தேவ கிருபை உங்களோடு எப்போதும் தங்கியிருப்பதாக !
Arumaiya irukuma...... Yesappa 🙏
அனைத்தும் இருதயத்தை வருடியது ஆனால் மனமே கல் மனமே கல்வாரி வாராயோ இருதயத்தை உடைத்தது
கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - கண்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் - கண்
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் - கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
7.அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண்
இந்து பின்னணியில் பிறந்து வளர்ந்த கல்பனா, இயேசுவின் அன்பையும் அழைப்பையும் ஏற்று கிறித்தவ சமயத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் நம்பி வந்த பாதையில் அதே கிறிஸ்தவர்களால் மிகுந்த உபத்திரவம், அநியாயங்களை அனுபவித்தார். இருப்பினும் இயேசுவின் அன்பை விட்டு விலகவில்லை. கடவுள் உங்களையும் உங்கள் மகளையும் ஆசிர்வதிப்பாராக.
"இறைஅழைப்பு" இதை விட பெரிய பாக்கியம் இவ்வுலகில் இல்லை 🙏
ക്രിസ്ത്യൻസു എന്തിനാണ് ഹിന്ദുവിന്റെ ദൈവ സ്തുതികൾ ഇങ്ങനെ കോപ്പി അടിച്ചു അനുകരിച്ചു ചെയ്യുന്നത്???? ഹിന്ദു ദൈവങ്ങളെ സ്തുതിച്ചുകൊണ്ടുള്ള കീർത്തനങ്ങളിൽ യേശുവിനെ ചേർത്തു പെട്ടെഴുതാൻ നിങ്ങൾക്കു നാണം തോന്നുന്നില്ലേ?? എന്തിനാണ് ഹിന്ദുക്കളുടെ ആചാരങ്ങളും ആരാധനയും കീർത്തനങ്ങളും കോപ്പി അടിച്ചു ക്രിസ്ത്യൻ ആയി നില്കുന്നത്??? ക്രിസ്ത്യൻ മതത്തിൽ ഒന്നും ഇല്ലെങ്കിൽ അത് ഉള്ള ഹിന്ദു മതത്തിലേക്കു വരിക. അല്ലാതെ ഹിന്ദു വിന്റെ എല്ലാം പകർത്തി കൊണ്ടുപോകുന്ന നാണം കെട്ട പണി കാണിക്കരുത്. കുറച്ചു നാണം ഉണ്ടോ നിങ്ങൾക്കു???
ഹിന്ദു വിന്റെ വിശ്വാസങ്ങളും ദൈവ കീർത്തനങ്ങളും എങ്ങനെ കോപ്പി അടിക്കുന്നതിനെതിരെ, ഹിന്ദു വിശ്വാസത്തേയും ആചാരത്തെയും വ്രണ പെടുത്തുന്നതിനു കേസ് കൊടുക്കണം. ആരെങ്കിലും ഹിന്ദു വിനു വേണ്ടി, ഹിന്ദു വിന്റെ വിശ്വാസ സംരക്ഷണഅതിനുവേണ്ടി മുന്നിട്ടിറങ്ങണം. ഒന്നും ചെയ്യാതിരുന്നാൽ കുറേ വർഷങ്ങൾ കഴിയുമ്പോൾ ക്രിസ്ത്യൻ പറയും ഇതൊക്കെ അവരുടേത് ആയിരുന്നെന്നു. നുണ പറയാനും കാണിക്കാനും ഒരു നാണവും ഈ വർഗ്ഗത്തിന് ഇല്ല.
இந்தமாதிரிஓநாய்கலால்தான்நல்லகிரிஸ்தவர்களுக்குகெடாடபெயர்
சகோதரி, கல்பனா மிகவும்
மகிழ்ச்சி அளிக்கிறது,
வாழ்த்துக்கள்👍 👏🤛👌
மிகவும் அருமை... காதுக்கு இனிமை... கர்த்தர் நாமத்துக்கு மகிமை...
Aha aha...my God being praise in our music...our music...our style...in grandeur...Thank you Jesus....how blessed are we!!!!
இயேசுவே கிருபாசனபதியே ஜான் பால்மர் அவர்கள் எழுதிய பாடல் ஜான் பால்மர் அவர்கள் குடும்பத்தில் பிறந்ததற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....
Me too ma ...We are so honoured to know our great grand fathers song is being sung in this Avenue..
He is from Mylaudy, K.K-dist
கனிவுருக்குரல்கல்பனா கடவுள்பணி சிறக்கட்டும்.
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
கல்பனா நான் மிகவும் உன்னை நினைத்து வருந்துகிறேன் உன் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்
It was such a joy and blessing to have listened to Ms. Kalpana Ragavendra singing such ancient Christian lyrics. Since I live in the US, I do not have many chances to sing Christian lyrics. May God bless you and keep you in all your endeavors to praise Him and glorify His name.
கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும் இன்னிகழ்ச்சிக்காக உழைத்த பாடிய Sis கல்பனா ராகவேந்தர் அவர்களுக்கும் நன்றிகள் இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் வெளிவர வாழ்த்துக்கள் அன்புடன் சுரேஷ் இம்மானுவேல் இசை ஆசிரியர் கரூர்
@@isaithuli787 th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
Praise the lord!
God bless சகோதரி கல்பனா ராகவேந்தர்.Long live!
அருமை இயேசுவுக்கே புகழ்
கர்த்தருடைய நாமம் மகிமை அடைவதாக
தேவனுக்கே மகிமை
நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ்க
Theavan ungaludan endrendum erunthu ungalai pathukaparaga aaseervathiparaga sis kalpana god bless you...
நீதிபரன் பாலனுக்கு
நித்திய குணாளனுக்கு என்ற இடத்தில் உச்சரிப்பு பிசகியிருக்கிறது.
அதி அற்புதமான இசை மழை. தேவ நாமம் மகிமையடையட்டும்.
Rare gems, preserved, and performed. These days, it's so rare to see this kind of efforts...because people now a days depend on instruments, because they are lacking the knowledge of ragas...
Amazing voice gifted from my Jesus. Praise the Lord.
Jesus ❤❤❤❤❤❤
What a great adoration to our loving God JesusChrist with great music- Deiva Ghaanam by our blessed singer Kalpana! Very many thanks to Sathyam tv organizers.
சத்தியம் டிவிக்கு நன்றி
Love you kalpana sister God bless you ❤❤❤ TRINITY GOD
ராகமும் தாளமும் மிகவும் அருமையாக இருக்கிறது
Dr Reuben JESUDAS Vellore I listen to the BAJAN both mornings and nights
Arumaiyaga padineerkal
அருமையான பதிவு தேவனுக்கு மகிமை🙏 ஆமேன் அல்லேலூயா.நன்றி
I am not used to listen karnatic music....tamil lyrics makes it enjoyable. Thank you Kalpana sister and team, God bless.
This is a great gift to all christians. Thank you.
Very, nice, Song. 1000.Time,S,Super
Iam hearing 100 Times but more and more hearing i love this thanks Kalpana sister and satyam tv
AMEN 🙏 GLORY TO ALLMIGHTY JESUS 🙏 Beautiful songs and music voice Hallelujah
We need more concerts like this. Hallelujah. Special Thanks to Playback Singer Sis. Kalpana Ragavendar.
Anbey prathanamm arumai
God jesus bless you and your family kalpana sister.
Praise God for enabling us to listen to this wonderful rendition..
Mam very Gracious and intrested program, God Grace, and blessings u, ur family members and ur all music group
Glory to God. My years of wishes came true. Thank you Lord.
Enjoyed the song in our traditional taste. Specially yesuvae kirubasanapadhiyae
th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html 🙏
கர்த்தருக்கு பிரியம்
Minister of Jesus Christ Dr Reuben Jesudas Vellore We have been missing TRUE MELODIES The body language is Supreme
Annaljansi sis.kalppana valthukal very nice thanke you
Amen Amen Amen In The Name Of Jesus Christ Jesus Christ Bless You And Your Family Thank You From Sri Lanka Tamil
Excellent👍 glory be to God alone
👍th-cam.com/video/DjdugbB510Y/w-d-xo.html
Kalpana mam...pramaadam!! chosen instrument of God...acccompanists filled our hearts with joy
I'm very excited..No words.. really really nice.. Old songs words are very pleasant... Glory to God..
Finally that Mangalam so nice. Esanum avaneya.. yesuvum avaneya... anaithum avaneya... yena oru varigal..
அருமை
Dear Gorgeous Ms Kalpana Ragavendhar, The Fallen Angel From God's Heaven Musician Lucifer Will Bow Before Your Singing . God Bless You. Long Live. Congratulations. Thank You. Former Paratrooper Thirunelvelian.
Excellent speech by Kalpana madam about Jesus Christ.Whoever
lives like Jesus Christ, they are all Christians., irrespective of the religions.Christianity is a faith by which any one choses the Almighty in the form of Jesus Christ.Faith is freedom while religion is mandatory.
Jai shree ram 🙏
Nice to hear all songs with the Carnatic touch . GOD BLESS YOU SISTER
God bless you sister
அருமை, அருமை மிகவும் அருமை
Kalpana Mam... Pure lit🤩 Old is GOLD. God Bless you all ❤
Amazing voice praise the lord. God bless you.
இந்து மதம் ஒன்றே பாரம்பரியமிக்கது
எங்கள் தெய்வங்களே மெய்யானவர்கள் அழகானவர்கள் சுபம் ஆனவர்கள் அவர்களை பூஜிக்கும்போது அற்புதங்களும் மன அமைதியும் கிடைக்கும்
தேவை இல்லாத கமெண்ட் முடித்தால் நிருபிக்கலாம்.
Praise the Lord 🙏🏻✝️
Sister you are great because of this gospel songs glory to lord Jesus
வேற லெவல் இம்மானுவேல் உங்களுடன் கூட இருப்பார்
யார் அவரு
Excellent performance.
God Almighty bless you abundantly dear sister.
வாழ்த்துக்கள் சகோதரி. அருமை,
தேவன் நல்லவா்...
சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே - எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான - அரூ
சரணங்கள்
1.ஆதி காரண அரூபியே - அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ
2.சீரு லாவிய தெய்வீகமே -திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரிய அடியர் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்- அரூ
3.பக்தர் பாதகம் அடாமலே -பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்.