QUARANTINE FROM REALITY | VAAN NILA NILA ALLA | PATTINAPRAVESAM | Episode 593

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 593
    #qfr #MSViswanathan #SPB
    Episode 593
    Performed by : @Santhosh Subramanian
    Violin - @Rangappriya Sankaranarayanan
    Guitar - @K Karthick
    Accordion - @Vigneswar VG
    Percussion: @Venkatasubramanian mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Ravi G
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #spbalasubrahmanyam #kannadasan #MSV #msviswanathan #MSV #guitar #tabala #Violin
  • เพลง

ความคิดเห็น • 398

  • @sathyaseelanm577
    @sathyaseelanm577 9 หลายเดือนก่อน +5

    ரங்கப்பிரியா வேர லெவல்மா வாழ்க வளமுடன்

  • @qryu651
    @qryu651 9 หลายเดือนก่อน +10

    தெளிவாக பாடியுள்ளார்
    இசைவாத்தியங்கள் அருமையாக இருக்கிறது
    தொடர்ந்து உங்கள் பதிவுகள் வரவேற்க வேண்டியது அவசியம்.
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

  • @amalrajraj220
    @amalrajraj220 9 หลายเดือนก่อน +5

    Rangapriya உன் திறமை நன்றாக காட்டி இருக்கிறாய் வாழ்க

  • @tskmurthy1516
    @tskmurthy1516 9 หลายเดือนก่อน +15

    அருமையான பாடல், ஹார்மோனிகா மிக அருமை. என்னுடைய மிக நாளான ஒரு ஆசை - SPB பாட்டை TMS பாடி கேட்க வேண்டும் என்பது - நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி

  • @raghunathank327
    @raghunathank327 9 หลายเดือนก่อน +41

    சந்தோஷுக்கு SPBயின் குரலும் அப்படியே பொருந்துகிறதே! அருமையான பாடல, மிக அழகாகப் படைத்திருக்கிறீர்கள். குறிப்பாக ப்ரியாவின் வயலின் பிரமாதம். அனைவருக்கும் பாராட்டுகள்.

    • @savariagastin7265
      @savariagastin7265 8 หลายเดือนก่อน +2

      பாலு சாரின் குரல் போல சந்தோஷ் அவர்களின் குரல் அல்ல நண்பரே.
      ஆனால் பாலு சாரைப்போல வசீகரமான குரல் சந்தோஷ் அவர்களின் குரல்.

    • @shabibur8656
      @shabibur8656 2 หลายเดือนก่อน

      Q.
      ​@@savariagastin7265

    • @bossraaja1267
      @bossraaja1267 18 วันที่ผ่านมา

      ​@@savariagastin7265yes not fitting 100 % resumbling say 60%

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 9 หลายเดือนก่อน +17

    வயலினும் அக்கார்டினும் அபாரம் .Hats off❤ congrats to the whole team 💐💐💐💐

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 9 หลายเดือนก่อน +6

    Really a toughest melody by MSV.......Salutes to the real Legends....MSV....Kaviyarasar....Joseph Krishna sir....all the musicians and Balu sir.......

  • @avsundaram
    @avsundaram 9 หลายเดือนก่อน +2

    ஒரிஜினல் கலைஞயர்களை புகழ்வதா இல்லை இன்று வாசித்த கலைஞயர்களை புகழ்வதா!!
    இல்லை இந்த பாட்டை தேர்ந்து எடுத்த சுபஸ்ரீ யை புகழ்வதா!!
    மிகவும் குழப்பதில் இருக்கிறேன். 💐💐💐

  • @tnpsc3872
    @tnpsc3872 6 หลายเดือนก่อน +1

    வான் நிலா நிலா அல்ல

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g 9 หลายเดือนก่อน +3

    நான் கல்லூரியில் P.U.C.படித்தகாலத்தில்
    அடிக்கடி முணுமணுக்கும் S.P.B .sir பாடல்களில் இப்பாடலும் ஒன்று.நினைவலைகள் தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்.நன்றி மேம்.

    • @user-bn9jm3xo9g
      @user-bn9jm3xo9g 9 หลายเดือนก่อน +1

      முக்கியமான மீட்டர் செல்லும் முடிச்சுட்டேங்க.இப்ப என் வயது
      ஜஸ்ட் 64. அம்புடுதே.

  • @ramalingamr3434
    @ramalingamr3434 9 หลายเดือนก่อน +4

    கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 9 หลายเดือนก่อน +5

    இந்தப்பாடல் கேட்ட பின் கொஞ்சநேரம் வேறு பாடல்களை கேடாக தோணாது அவ்வளவு மனதை நெருடும் வரிகள். நன்றி சுபஸீ மா வாழ்க வளத்துடன்.

  • @user-sl7vl1dv2f
    @user-sl7vl1dv2f 9 หลายเดือนก่อน +1

    என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
    நன்றி நன்றி நன்றி

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 9 หลายเดือนก่อน +1

    வயலின் அட அட அட அற்புதம் அற்புதம்.
    எல்லாமே அற்புதம்

  • @sujathaananthapadmanabhan5805
    @sujathaananthapadmanabhan5805 9 หลายเดือนก่อน +1

    Attagasam

  • @Krishkptm
    @Krishkptm 9 หลายเดือนก่อน +1

    அருமை அடடா வயலின் excellent thats a poetry

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 4 หลายเดือนก่อน +2

    Wonderful Song! Santhosh and Rangapriya have made the song more wonderful! 👌👏💐💯

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 9 หลายเดือนก่อน +11

    Love it. Always Happy to listen to Santosh. And wonderful violin support by Ranga Priya. And other musicians as well. CONGRATULATIONS QFR team.
    Ever grateful to MSV and SPB. ❤❤

  • @bavanysujanthan1215
    @bavanysujanthan1215 9 หลายเดือนก่อน +1

    நிலவே நீ சாட்சி பாடலைக்கேட்க ஆவலோடு இருக்கின்றேன்

  • @murugapandiyan9296
    @murugapandiyan9296 5 วันที่ผ่านมา

    ஆஹா இந்த இசை என்னவென்று சொல்லுவது ஜெயித்து விட்டீர்கள்

  • @majeedkmajeed
    @majeedkmajeed 9 หลายเดือนก่อน +1

    Violin rangappriya very good 100

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 9 หลายเดือนก่อน +5

    நெஞ்சைப் பிழியும் அருமையானப்பாடல்.Hatsoff to QFR Team.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 9 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட கவித்துவமான வார்த்தைகள்! வாசிப்புகள்! அமரத்துவமான பாடல்!

  • @Karthigaiselvan10-ys6df
    @Karthigaiselvan10-ys6df 3 หลายเดือนก่อน +1

    சந்தோஷுக்கு அவரின் ஒரிஜினல் வாய்ஸ்தான் வருகிறது அருமை🎉

  • @dasn173
    @dasn173 9 หลายเดือนก่อน +6

    What a song! Santhosh and Rangappriya nailed It! The scenic place added to the beauty of the song. QFR vaazhga valamudan!

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 9 หลายเดือนก่อน +4

    ஏதோ ஒரு அமுத காணத்துக்குள் பிரவேசித்து வெளியே வந்த உணர்வு வான் நிலவோடு வயலினும்
    சேர்ந்த பயணம் பிரமாதம் ..QFR நம் வாழ்நாள் முழுவதும் இசைக்கட்டும…. சந்தோஷ் உங்கள் குரலில் இன்னும் பல பாடல்கள் வரட்டும்
    எல்லா இசை கலைஞர்களுக்கும்
    வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ❤🎉🌹🎊👏👏👏😻

  • @user-bn9jm3xo9g
    @user-bn9jm3xo9g 9 หลายเดือนก่อน +2

    அந்தநாளர ஞாபகம் நெஞ்சிலே வந்த்தே நண்பனே.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 9 หลายเดือนก่อน +4

    வயலின் அற்புதம். Santhosh ரொம்ப melodious ஆக பாடி இருக்கிறார்

  • @geethak2995
    @geethak2995 9 หลายเดือนก่อน +5

    One of our favorite song 🎵 ❤️ Evergreen 🌲 song too 🎉lyrics solla varthai varavillai லா லா லா பாட்டுகளில் முதலிடம் வகிக்கும் பாடல் கண்டிப்பாக இந்த பாடல்தான்! அருமை அருமை thanks to qfr team 👏 ♥️ 🎶

  • @velmaster2010
    @velmaster2010 9 หลายเดือนก่อน +12

    This is an evergreen composition of MSV. Santhosh excellent singing. Venkat, Karthick, Vigneshwar, Siva and Ravi.G did a great job. Special kudos to Rangapriya.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 9 หลายเดือนก่อน +3

    This Song Beautiful Singing Beautiful & beautiful Congratulations For Q.F.R. Team 👌👌👍👍

  • @nellorelion
    @nellorelion 17 วันที่ผ่านมา

    Arrangement, singing and violin are next level.. very much delighted watching this video..❤

  • @ramaswathy491
    @ramaswathy491 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல்

  • @murty-soda441
    @murty-soda441 9 หลายเดือนก่อน +2

    உங்கள் குழுவில் உள்ள மேலைநாட்டு குறிப்பக இலங்கை தமிழர்களுக்கு பாராட்டுக்கள்

  • @anburajr3112
    @anburajr3112 หลายเดือนก่อน

    Very very beatyfull

  • @santhanamr.7345
    @santhanamr.7345 9 หลายเดือนก่อน +2

    Today's super hero is dear Rangapriya nd her body language with the same spirit of performance by Santosh Vignesh nd others. Very melodious and pleasing sangathis by Santosh matching the original to the maximum extent. Kudos to everyone 👌👍👏🤝🙌🙏

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 3 หลายเดือนก่อน

    Beautiful fantastic

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 9 หลายเดือนก่อน +2

    Combination of genius creaters. Mannar, Arasar, combination. SPB at his best. QFR 's magic recreation.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma หลายเดือนก่อน

    What a lovely song by msv the great with spb melody
    Santosh subramanian lovely singing with Ranga Priya superb piece of violin and good music

  • @umasivakumar3841
    @umasivakumar3841 9 หลายเดือนก่อน +3

    Excellent song again. Wonderful presentation of QFR family. Love you all each and everyone of qfr family ❤❤🎉🎉🎉

  • @l.nandakumar3737
    @l.nandakumar3737 9 หลายเดือนก่อน +1

    I dedicate this song to college friend KHADER.1975-78.WHENEVER I HEAR THIS WONDERFUL SONG IT REMINDS ME MY FRIEND KADER AND MY HOSTEL DAYS.

  • @haridaskk101
    @haridaskk101 9 หลายเดือนก่อน +6

    Beautifully recreated. ❤

  • @akilaravikumar384
    @akilaravikumar384 9 หลายเดือนก่อน +2

    Always a heart pulling song ....the timbre in Santosh 's voice & Rangapriya's soulful playing....did the magic again❤

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 หลายเดือนก่อน

    Lovely song forever😍

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 9 หลายเดือนก่อน +3

    Superb.....excellent......Best wishes to QFR entire team.....

  • @emgosivalingam2894
    @emgosivalingam2894 9 หลายเดือนก่อน

    அட்டகாசம்.. அபாரம்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 9 หลายเดือนก่อน +2

    Superb semma Hatsoff to evergreen SPB sir.🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhtaganesh
    @sudhtaganesh 9 หลายเดือนก่อน +3

    Super song, super presentation... kudos to QFR🎉🎉🎉

  • @whitedevil9140
    @whitedevil9140 9 หลายเดือนก่อน +2

    👏👏 " தண்னென்ற நிலா.."
    பேசும் வாத்தியங்கள்..! 👌👌👍🌷✨

  • @latharamachandran5102
    @latharamachandran5102 9 หลายเดือนก่อน +1

    Yes. You are absolutely correct ! ITS A CULT SONG ! Thank you QFR Team !

  • @jovithamartin185
    @jovithamartin185 3 หลายเดือนก่อน

    Very good performance thanks

  • @axnassociates5968
    @axnassociates5968 9 หลายเดือนก่อน +1

    Rangapriya !!!! Semmmmmmmmmmma ..!!!!!!!!! Exact Rendition !!!!! Excellent ...!!!!!!!!!!!!

  • @sruthi4985
    @sruthi4985 9 หลายเดือนก่อน +2

    பாடல் தேர்வு சிறப்பு மேடம்

  • @premkumar-uk9tb
    @premkumar-uk9tb 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤ அருமை.

  • @kavishi8625
    @kavishi8625 9 หลายเดือนก่อน +2

    அருமையான குரல் வளம்.... நான் என்னை மறந்தேன் ❤

  • @Good0405
    @Good0405 9 หลายเดือนก่อน +3

    Aha aha aha besh besh performance by Santhosh 👏👏👏
    Missing shyam ji
    A minute I pinched me because I am hearing TMS ayya voice but listening SPB sir song then saw the visual it is our QFR TMS ayya 😂
    Aha in c2 Santhosh super super 👏👏
    Team QFR 👏👏

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 2 หลายเดือนก่อน

    ஆஹா...அற்புதம்❤️❤️❤️

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 9 หลายเดือนก่อน +6

    அருமை,அழகு&அற்புதம்.❤ Well done QFR Team....

  • @vrcsasi152
    @vrcsasi152 9 หลายเดือนก่อน +9

    Excellent song and performance by the whole team 👍. Thanks for your efforts 🙏

  • @antonyarockiyathas9435
    @antonyarockiyathas9435 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் வயலின் அருமை, காரில் தனியாக பயணிக்கும் போது இந்த பாடல் கேட்க தவறுவதில்லை

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 9 หลายเดือนก่อน +12

    SPB weekend....another mesmerizing song....❤...NILA song in NASA country....

    • @Shanthinramesh
      @Shanthinramesh 9 หลายเดือนก่อน +1

      This was filmed in Atlanta ❤

    • @sakthiprasadm4347
      @sakthiprasadm4347 9 หลายเดือนก่อน +1

      Amazing singing! Thanks to the entire team

  • @rajusekar3898
    @rajusekar3898 9 หลายเดือนก่อน +1

    Excellent singing by santhosh and lovely violin by Rangapriya

  • @ravija2812
    @ravija2812 9 หลายเดือนก่อน +3

    Excellent performance 👏 We enjoyed SPB's weekend with 2 of his classic songs.....Thank you Vigneshwar, Rangapriya, Venkat and kathik for wonderful support for Santhosh who tried to come out of TMS voice! What a clarity of words when he rendered the song!!!🎉 vere level.Thank you QFR team ❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 9 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல். சந்தோஷ் அழகாக. பாடியுள்ளார்.‌இப்பாடலில் நடிக்கும் ஸ்வர்ணா எங்கள் பள்ளியில் படித்த தோழி. அவரது பெயர் ஷைலா. சினிமாவுக்காக பெயர் மாற்றி நடிக்க வைத்தார்கள். காலையில் பள்ளிக்கு போகும் போது பேசிக் கொண்டே செல்வோம். அண்ணன் ஒரு கோவில் , மற்றும் சிவாஜி கணேசன் சுஜாதா நடிந்த ஒரு படம், அதிலும் நடித்திருப்பார். அந்த கால இனிய நினைவுகளுடன் இன்று இப்பாடலை ரசித்தேன். நன்றிகள் பல அனைவருக்கும். அன்பான வாழ்த்துக்களும். St. Antony's girls high school, mandhaveli.

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 9 หลายเดือนก่อน +1

    Excellent, new dimension in Santosh voice, superb Rangapriya.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 8 หลายเดือนก่อน +1

    Fantastic music team

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 9 หลายเดือนก่อน

    Super அவள் மீட்டும் பண்ணிலா உண்மை. குடும்பம் பெண் கையில். ரங்கப்ரியா super.

  • @srir5655
    @srir5655 9 หลายเดือนก่อน

    என்னத்த சொல்ல..... பிரமாதம் போங்கோ👏👏👏👏👏

  • @barathiselvam3298
    @barathiselvam3298 9 หลายเดือนก่อน +5

    கவியரசுமெல்லிசை மன்னர், பாலு + இயக்குநர் சிகரம் எப்பொழுதுமே‌ வெற்றிக் கூட்டணி❤ ❤❤

  • @malaravan
    @malaravan 9 หลายเดือนก่อน +1

    சந்தோஸ் அருமையாக பாடியுள்ளார். வயலின் கிட்டார் 🙏🙏👋👋👍👍

  • @mohamedrilwan340
    @mohamedrilwan340 8 หลายเดือนก่อน

    beatiful

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 9 หลายเดือนก่อน +1

    Thanks to the great legends for giving this excellent song. Here Santhosh did it beautifully. Thanks for the violin. Yes equally she sings beautifully. Thanks to all. Take care.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 9 หลายเดือนก่อน +1

    MSV ayya n Kaviyarasar evergreen masterpiece. Tamil words so beautiful in this song.
    Thank u qfr for this then nila❤.

  • @thennarasurc5515
    @thennarasurc5515 2 หลายเดือนก่อน

    Dr Ranga Priya, well played 🌹🙏

  • @sriramgopalan938
    @sriramgopalan938 9 หลายเดือนก่อน +1

    One of d best of Maamannar "MSV". Kudos to QFR. Neatly presented. Still remember this song on Friday "ஒளியும் ஒலியும்". Nostalgic.

  • @sivashanker9725
    @sivashanker9725 9 หลายเดือนก่อน

    Great spb.we missed

  • @rameshpichai5733
    @rameshpichai5733 9 หลายเดือนก่อน +3

    Excellent performance by qfr team, especially violinist. Cheers. Lesson for future generations for song composition and how to improvise song. MSV demonstrated this in so many songs and each one is dictionary.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 9 หลายเดือนก่อน

    ஆஹா அற்புதமான பாடல். உங்களுடைய டீமுக்கு ஈடு இணை இல்லை.

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 9 หลายเดือนก่อน +1

    Well performed team, Nice played vilion priya Sr. Excellent selected one of the QFR song .❤

  • @trucetruly
    @trucetruly 9 หลายเดือนก่อน

    Santhosh's shirt.. sokka vaitha sokkaa! 😆
    Arumaiyana paadal. Arumaiyaana kural. Sabhash Santhosh!
    Rangapriya's violin konjudhu! Accordian wow!
    Beautiful location.
    This song also brings to mind the conflicts in Kaviarasar's concepts. Here he says, "Poovilaadha mannile, jaadai pennilaa?"
    In Kamban yemaandhaan he says, "Ilam kanniyarai oru malarendraane! Karpanai seydhaal... Kamban yemaandhaan!"

  • @deviraja9554
    @deviraja9554 9 หลายเดือนก่อน +3

    Lovely composition, lovely rendition n re-creation. Awesome 👌

  • @ravikrishnamurthy8450
    @ravikrishnamurthy8450 2 หลายเดือนก่อน

    Super by QFR team with background essaying by the lady

  • @johnyrufus
    @johnyrufus 9 หลายเดือนก่อน +1

    Thanks QFR for bringing one of my topmost favorite songs into the program. This song is truly a culmination of 3 geniuses at their best, MSV, SPB and the unparalled Kavignar.

  • @rsvenkatesh1958
    @rsvenkatesh1958 9 หลายเดือนก่อน

    பட்டினபிரவேசம்

  • @kuttanr7423
    @kuttanr7423 7 หลายเดือนก่อน

    Nice 👍 to see that it almost replicates the original version like a women playing the instrument and a men singing 😊

  • @miss.rangamani6708
    @miss.rangamani6708 9 หลายเดือนก่อน +1

    🙋🇮🇳🙏 😭😭😭😭 beautifull presentation 😢😢😢😢 really really filles tears in my eyes. Three legendaries are not with us but their lyrics, music composing, voice lives with us forever green song. The film picturrisation for this song also so good. 😢😢😢❤🤝👏👏👏💐💐💐💐💐💐💐

  • @prabhakarangopalakrishnan377
    @prabhakarangopalakrishnan377 วันที่ผ่านมา

    Super❤

  • @YRR2426
    @YRR2426 3 หลายเดือนก่อน

    A classical creation.

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 9 หลายเดือนก่อน +1

    This is sweeter than honey Hats off to Santhosh and Priya Genius like MSV appears only one time in this earth and nobody can touch his achievements so far in music industry

  • @kaavyasri2705
    @kaavyasri2705 2 หลายเดือนก่อน

    BGM + Tuning + Lyric = 100 but SPB sir voice added the true fragrance which is = 100000000000%🙏🙏🙏

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 2 หลายเดือนก่อน

    Awesome Santhosh 👌👌👌❤❤❤👍👍👍

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 9 หลายเดือนก่อน +8

    What a sweet song 👌. Late 70s classic wherein MSV and Ilayaraja weaved magic. While the Violinist was top notch its hard to emulate the SPB magic especially if you have listened to this song 100s of items. Thanks QFR for this lovely weekend ❤

    • @rajutvs
      @rajutvs 9 หลายเดือนก่อน +2

      Agree. Santosh’s voice need to be a little toned down esp a young SPB

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 8 หลายเดือนก่อน

      MSV IS UNBEATABLE. ONLY SUN ONE AND ONLY MSV

  • @msudhakar5348
    @msudhakar5348 9 หลายเดือนก่อน +1

    Beautiful song. Well sung by Santhosh. Orchestration is awesome asusual. Well recreated by QFR and team Subhasree mam. Thanks for giving one of my favourite song.

  • @bavanysujanthan1215
    @bavanysujanthan1215 5 หลายเดือนก่อน

    Hats of to all the Artists

  • @rahimabdul9199
    @rahimabdul9199 9 หลายเดือนก่อน

    Super team

  • @selvidoss2308
    @selvidoss2308 9 หลายเดือนก่อน

    Wow சுபா mam எனக்கு ரொம்ப பிடித்த பாடல் TQ you very much

  • @arunarajamani1381
    @arunarajamani1381 9 หลายเดือนก่อน

    🎉👌👍👏👏😁🎉

  • @YRR2426
    @YRR2426 9 หลายเดือนก่อน

    Rangapriya violin deivathai.santhosh junior tms. Qfr long live,long live.

  • @dharshijega1950
    @dharshijega1950 9 หลายเดือนก่อน

    ❤superb mam

  • @ganeshk1959
    @ganeshk1959 9 หลายเดือนก่อน +1

    Rangapriya and Santhosh excelled in this song. Very well played/sung. Congratulations!