Yezhu swarangal | Praiselin Stephen X Johanson Stephen | Tamil Christian song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2023
  • Yezhu swarangal - is a christian classical song written and composed my dad Rev Kovai Stephen Joseph in 1990’s. It was first released in the Audio casettes back then with few other beautiful compositions. We couldn’t publish the same version since its almost 20+ years old. This is a reprise of the old song “Sangeetham nan paada as Yezhu swarangal”
    The song says i will sing praises in 7 musical notes to the one who gave me the voice to sing praises. So grateful to God for giving us wonderful gift of singing & music and we dedicate it to the one and only Lord and Saviour.
    Song Credits :
    Produced by The Stephen’s productions
    Lyrics & tune by Rev Kovai Stephen Joseph
    Sung by Praiselin Stephen X Johanson Stephen
    Music by Johanson Stephen (The stephen’s studios)
    Vocals recorded at D7 studios
    Video Credits :
    Videography & Edits by Perfect flash photography
    Costume : Praiselin Stephen (The UM Studios)
    Special Thanks To,
    Bro Kabilan (For veena)
    Sis Surabhi ( For Jadhi)
    Location : Update studios
    #tamilchristiansongs #yezhuswarangal #gospelsongs #praiselinstephen #christiancarnaticsong
  • เพลง

ความคิดเห็น • 480

  • @leninrajesh
    @leninrajesh ปีที่แล้ว +172

    *LYRICS (in Tamil)*
    சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன் - ஏழு,
    ஸ்வரங்களில் துதி பாடுவேன்.
    ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
    ச ரி க ம ப த நி சா,
    ரி க ம ப த நி ச ரீ,
    க ம ப த நி ச ரி கா,
    ம ப த நி ச ரி க மா;
    ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி, க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
    ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
    ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச ........(சங்கீதம்)
    1) தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
    புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
    இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
    ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) ........(சங்கீதம்)
    2) கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
    பரமனை பண் பாடுவேன் -(2)
    துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
    கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) ........(சங்கீதம்)

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 3 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே,superb 👏👏👏👍

  • @samuela9450
    @samuela9450 6 หลายเดือนก่อน +4

    சுத்தமான கர்நாடிக் சங்கீதத்தில் மேல கருத்தா வரிசைகளில் 56 ஆம் மேல கருத்த டதானாக மாணவர் சண்முகப்பிரியா ராகத்தில் மிகவும் அருமையாக இருக்கிறது🎉❤

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 ปีที่แล้ว +11

    அருமையான பாடல் இயேசுவை மகிமைப்படுத்துவோம்

  • @johnrathnakumars7317
    @johnrathnakumars7317 10 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல்.. இசை ! என்றதும் பசை !!
    என ஒட்டிக்கொள்பவன் நான்.
    உங்கள் குரல் அருவி குற்றாலத்தில் குளிக்கிறேன்..வாழ்த்துக்கள். கர்த்தரின் கிருபையால் நானும் நன்றாக பாடுவேன் சொந்தமாக பாடல் எழுதுவேன். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென். உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
    Bro S. ஜான்ரத்னகுமார்.

  • @prabakarsujidaniel8247
    @prabakarsujidaniel8247 17 วันที่ผ่านมา

    Glory to God for this song... keep doing for his mighty name. Wonderful brother n sister

  • @Jacksaravanan
    @Jacksaravanan ปีที่แล้ว +9

    இருவரின் குரலில் மனம் உருகியது...
    கர்த்தருக்கு மகிமையுண்டதாக.

    • @venugopalar5566
      @venugopalar5566 ปีที่แล้ว +1

      dai kandipa oru yezavum varadhu .. this music is meant to praise Hindu Gods all the ragas are created by the Gods grace no matter what how much you steal oru mairyum agathu onnu jack a iru illa saravanana iru .. cant be both thooo..

    • @Jacksaravanan
      @Jacksaravanan 11 หลายเดือนก่อน

      @@venugopalar5566 Tq u

    • @lakshmim7424
      @lakshmim7424 10 หลายเดือนก่อน

      @@venugopalar5566 karthar unnaiyum sandhipar

  • @chalsselva744
    @chalsselva744 4 หลายเดือนก่อน +2

    Nice guys. God bless you dear's. Praise God

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar ปีที่แล้ว +12

    சண்முகப்பிரியா இராகத்தில் பாடல் மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.

  • @rolandfernando6995
    @rolandfernando6995 22 วันที่ผ่านมา

    Excellent.Praying Almighty to shower abundant blessings on both of them.

  • @arunas3841
    @arunas3841 หลายเดือนก่อน +1

    உங்கள் இருவரையும் தேவன் அசீர்வதிபராக song very super ❤️ god bless you ✝️

  • @kavithakavi5544
    @kavithakavi5544 หลายเดือนก่อน +1

    This was old song, i like this song very much, when i remember this song i searched in TH-cam didn't get this song anywhere, u guys gave new version to this song nice ❤

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial หลายเดือนก่อน +1

    Fantastic 🎉… Amazing composition and singing …

  • @RavikumarRavikumar-ho9un
    @RavikumarRavikumar-ho9un หลายเดือนก่อน +1

    Super Song and your voice
    God bless your Family

  • @sudharkarr3323
    @sudharkarr3323 8 วันที่ผ่านมา

    Super wonderful

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 ปีที่แล้ว +8

    அருமையான பாடல் இயேசு ராஜா வுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏

  • @sheelaevelyin8564
    @sheelaevelyin8564 ปีที่แล้ว +41

    நல்ல ஞானம் வானம் தொட்டு வளர வாழ்த்துகிறேன் கடவுளின் கிருபை இன்னும் பெருகட்டும்

  • @chandrasrinivasan3270
    @chandrasrinivasan3270 ปีที่แล้ว +6

    Johanson keep it up you two are the best example of youth May the Almighty God bless you all

  • @mohanambrose8664
    @mohanambrose8664 11 หลายเดือนก่อน +2

    கர்த்தருக்கான துதி பாடல்களை பாடும் உங்களை கர்த்தர் அபரீதவிதமாய் ஆசீர்வதிப்பாராக.🙌🏻👍🙏🏻

  • @user-jy8lc9he6v
    @user-jy8lc9he6v ปีที่แล้ว +41

    சபாஷ்டாதம்பி! இறைவனின் பேரருள் உங்களுக்குள் இருக்கிறது! இருவருமே அசத்தலா பாடுரீங்க! சிறப்பு!சிறப்பு!

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว +3

      Praise God

    • @julietsamuel1035
      @julietsamuel1035 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @julietsamuel1035
      @julietsamuel1035 10 หลายเดือนก่อน

      😊😊

    • @ranidhanapal9762
      @ranidhanapal9762 7 หลายเดือนก่อน

      Cute voices of both . God bless both of you .Let us hear more Sangeetham songs praising our lord Jesus Christ. ❤

  • @moorthydigital5598
    @moorthydigital5598 ปีที่แล้ว +3

    தேவனுடைய பிள்ளைகள் மிகவும் அருமையாக பாடியுள்ளார் கள்.... சூப்பர்

  • @dcbcministriespuzhal4632
    @dcbcministriespuzhal4632 ปีที่แล้ว +5

    அருமை...இனிமை....அறுசுவை...
    ஏழு ஸ்வரங்கள்.....
    இரு இரத்த பந்தங்கள்.....
    நல்ல முயற்சி....நிச்சயமாக வெற்றி தான்....1 கோடி views...

  • @francesmedona9893
    @francesmedona9893 8 หลายเดือนก่อน +2

    So many times....i watch This video ❤❤❤❤❤❤ very sweet song for our live GOD 🎉🎉🎉🎉

  • @joshvaraja
    @joshvaraja ปีที่แล้ว +19

    கர்நாடக இசையில் கிறிஸ்தவ பாடல் அருமையாக பாடி யிருக்கிறீர்கள். காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளன. நாங்கள் அவர்களை மிகவும் பாராட்டுகிறோம். கர்நாடக இசையில் நிறைய பாடல்களைப் பாடுங்கள்

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 ปีที่แล้ว +3

    Ungal talent ta vida....ungal elimai thaan peralagu...Amen.....glory to god....

  • @jenifalatha
    @jenifalatha ปีที่แล้ว +5

    No words to express. Thank you so much. Wonderful, Awesome song for our Almighty God. 🎉

  • @albanceregi6236
    @albanceregi6236 ปีที่แล้ว +2

    Praise to God

  • @moorthydigital5598
    @moorthydigital5598 7 หลายเดือนก่อน +1

    GOD BLESS YOU MA. GOD BLESS YOU BROTHER

  • @athisayas4936
    @athisayas4936 ปีที่แล้ว +3

    இறைவன் என்றும் வாழ்த்தப் பெறுவாராக

  • @immanuelm8295
    @immanuelm8295 ปีที่แล้ว +7

    கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பார். வாழ்த்துக்கள் ❤️

  • @fscreation2352
    @fscreation2352 ปีที่แล้ว +2

    Super my dear children God bless you

  • @thishanberstin7764
    @thishanberstin7764 ปีที่แล้ว +16

    அருமையாக பாடல் வரிகள் வாழ்த்துகள் நண்பர்களே 🌀😊

  • @markmp4999
    @markmp4999 ปีที่แล้ว +2

    அழுகான பாடல் இயேசு உங்களை
    ஆசீர்வதிப்பார்

  • @anumulapuridavid3387
    @anumulapuridavid3387 ปีที่แล้ว +2

    I am from Telugu.Good Singing Both of you.

  • @athisayas4936
    @athisayas4936 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள் மற்றும் இராகம் மிகவும் அருமை அருமை

  • @smilal1273
    @smilal1273 ปีที่แล้ว +2

    Glory to jesus

  • @benny9383
    @benny9383 7 หลายเดือนก่อน +1

    Nice

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 ปีที่แล้ว +2

    deep love for jesus this song classic version very high very great & very good , worthy of you.

  • @JoyJoyson-cv5fm
    @JoyJoyson-cv5fm 8 หลายเดือนก่อน +1

    Super singer ❤

  • @johnkennedy1863
    @johnkennedy1863 ปีที่แล้ว +3

    Hi Praiselin, what a beautiful voice you are blessed with. I discovered you recently in you tube and since then I've been a fan of your voice and your personality. Keep working on your talent and refine it more and more. Your voice should be known to the world and am sure you're going to work towards it. Request you to Sing English Gospel songs. You are blessed with more than you can think you are.

  • @user-mp2ox2my2j
    @user-mp2ox2my2j หลายเดือนก่อน

    🌹

  • @ebyinezer1435
    @ebyinezer1435 ปีที่แล้ว +2

    Glory to Jesus

  • @jamelarts3386
    @jamelarts3386 ปีที่แล้ว +2

    Super

  • @yubandjub9397
    @yubandjub9397 ปีที่แล้ว +2

    Super song, super singing God bless both of you 💐🎉

  • @RanjanWilliam-sj3wf
    @RanjanWilliam-sj3wf 2 หลายเดือนก่อน

    I personally believe traditional Thamil lyrics should be sung in traditional carnatic music. It gives a new fragnance and complemets each other.The duo have sung it well. Praise to our Lord. God bless them 🙏

  • @holylife7603
    @holylife7603 ปีที่แล้ว +2

    Praises to the Lord Jesus Christ

  • @girishkg2602
    @girishkg2602 ปีที่แล้ว +1

    Very very good classical christian song ! Praise the Lord

  • @samraj8115
    @samraj8115 10 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான பாடல் 👌👌👌 வாழ்த்துக்கள் 💐 அல்லேலூயா 🖐️

  • @padmanabhanlaxmanan3279
    @padmanabhanlaxmanan3279 ปีที่แล้ว +1

    I love presi song as it is always anointed. She expressed the beauty of the Lord Christ. The praise goes to her lovely parents for bringing them in all gods holiness

  • @amalnadinsimonjean4702
    @amalnadinsimonjean4702 4 หลายเดือนก่อน

    சூடுவேன் என்பது தனக்கு தானே சூட்டி கொள்வது சூட்டுவேன் என்பது பிறருக்கு நாம் சூட்டுவது என்பதாக பொருள் படும்
    கவனம்

  • @kumarjonathan607
    @kumarjonathan607 ปีที่แล้ว +2

    super

  • @sonelpets7324
    @sonelpets7324 3 หลายเดือนก่อน

    அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

  • @rajulinux-9587
    @rajulinux-9587 ปีที่แล้ว +2

    Vera level songs
    Glory to jesus

  • @sasikumarm5669
    @sasikumarm5669 6 หลายเดือนก่อน

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @susaimuthu7723
    @susaimuthu7723 10 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக உள்ளது அன்பு தங்கங்களுக்கு அருமை இரட்சகர் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் God bless you

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 6 หลายเดือนก่อน

    🎉🎉

  • @moorthydigital5598
    @moorthydigital5598 ปีที่แล้ว +1

    Male and female voice is very good... God is good 👍

  • @sundard4153
    @sundard4153 ปีที่แล้ว +2

    Nice song..
    Nice singing...
    God Bless You...

  • @Gracy_TNPSC
    @Gracy_TNPSC ปีที่แล้ว +6

    இனிமையான குரல்✨, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙌. Traditional Song ✨

    • @samajose61
      @samajose61 ปีที่แล้ว

      Wow! Wonder both of your voice all the Glory for our Sovereign Lord. I pray God continue to bless our young Saral Nawroji.

    • @BibleBrushup
      @BibleBrushup ปีที่แล้ว

      Praise god

  • @mercymercy3667
    @mercymercy3667 ปีที่แล้ว +1

    Wonderful very nice god bless u so sweet voice of both of u very good keep it up by god's grace

  • @rajarajajrajaraja4868
    @rajarajajrajaraja4868 5 หลายเดือนก่อน

    Ungaluku nalla kurelvalathai kodutha thevanai thuthikiren. Amen

  • @kings20203
    @kings20203 ปีที่แล้ว +1

    Very nice beautiful voice and song

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 ปีที่แล้ว

    Both brother and sister sing song by remember of God's gift of talent.
    Rev P Muthunayagam

  • @RandysTime
    @RandysTime ปีที่แล้ว

    Amazing.👌👌Glory to god

  • @jamelarts3386
    @jamelarts3386 ปีที่แล้ว +1

    Praise

  • @sharonpraiseye8749
    @sharonpraiseye8749 ปีที่แล้ว

    Awesome 💯❤️

  • @abishekrameshnathofficial2003
    @abishekrameshnathofficial2003 ปีที่แล้ว +4

    Wow.
    What an amazing Song in Karnatic🎻 style.
    God bless you 👍
    From SriLanka.🇱🇰

  • @linosam1156
    @linosam1156 ปีที่แล้ว

    Amen! God bless!!

  • @sjallwinprabu5093
    @sjallwinprabu5093 ปีที่แล้ว +1

    Nice...song

  • @theboral4348
    @theboral4348 4 หลายเดือนก่อน

    Unmaile mei sillirkiradhu glory to God

  • @praveenkumara1658
    @praveenkumara1658 ปีที่แล้ว

    Wonderful All Glory to GOD ❤️

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 ปีที่แล้ว

    great indeed.glory be to god.

  • @alexanderthanapaul1142
    @alexanderthanapaul1142 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை...! இனிமை...!
    தங்களது பாடல்களில்
    ன ண ல ள ழ ர ற
    உச்சரிப்பு பேதம் தெளிவாக இருந்தால்..
    இன்னமும் அழகாகும்...!

  • @bemishajeni7318
    @bemishajeni7318 ปีที่แล้ว

    Great song!

  • @pershiya137
    @pershiya137 ปีที่แล้ว

    Amazing! ❤️

  • @rosyprisi
    @rosyprisi ปีที่แล้ว

    Wow supr song 🎵 😍 praise jesus

  • @vijaysolomonjnpc6516
    @vijaysolomonjnpc6516 ปีที่แล้ว

    Blessed ✨

  • @jijopaul8007
    @jijopaul8007 ปีที่แล้ว +4

    💙Bliss 🎧.. Glory be to god :)

  • @generalfacts7652
    @generalfacts7652 ปีที่แล้ว

    Amazing🥰❤️

  • @mercysolomon6301
    @mercysolomon6301 ปีที่แล้ว

    Amazing 🤩

  • @jebaranic4691
    @jebaranic4691 ปีที่แล้ว

    Superb❤️❤️❤️

  • @melkhisedekerra1972
    @melkhisedekerra1972 ปีที่แล้ว

    Awesome ❤️😍

  • @merlinroseantony5300
    @merlinroseantony5300 ปีที่แล้ว

    Wow
    .... nice 😍

  • @renok6576
    @renok6576 ปีที่แล้ว

    God Bless you both !!!

  • @bellas8016
    @bellas8016 ปีที่แล้ว

    Superb ...praise the Lord

  • @shaajmusiccreations
    @shaajmusiccreations ปีที่แล้ว

    Blessed voices ☺️

  • @killimediapremg
    @killimediapremg ปีที่แล้ว +1

    Nice song.

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz ปีที่แล้ว

    Praise the Lord 😇👍👍👍

  • @truelight2393
    @truelight2393 ปีที่แล้ว +1

    Praise the Lord for such a gift. I'm listening all your songs beginning from nandriyodu naan. Tuthi paduven. May God bless you all

  • @shamiladoris9462
    @shamiladoris9462 ปีที่แล้ว

    Lovely praise to God

  • @edwardflavian9094
    @edwardflavian9094 ปีที่แล้ว

    Beautiful composition♥️

  • @ezhilsundaraj9851
    @ezhilsundaraj9851 5 หลายเดือนก่อน

    New wine in old vessel. OLD IS GOLD
    Keep it up

  • @jeevathannerjesus8437
    @jeevathannerjesus8437 ปีที่แล้ว

    நன்றி அப்பா நன்றி

  • @stephenperiyasamy4137
    @stephenperiyasamy4137 ปีที่แล้ว +1

    Amen Jesus bless u mam jesus is good 🎄🎄🎄🎄🎄🎄🎄👑 King my jesus blessings siging song sister and brother 🎄🎄🎄

  • @balvinbadri3281
    @balvinbadri3281 ปีที่แล้ว

    Nice song. vera Level

  • @lidiyalrajan521
    @lidiyalrajan521 ปีที่แล้ว +1

    Wow wonderful singing
    God bless you both
    Lydia from Kodaikanal

  • @jerushaamanavalan5463
    @jerushaamanavalan5463 ปีที่แล้ว

    superrrrrr 🤩

  • @lifeisbeautiful6072
    @lifeisbeautiful6072 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @danceandsing7082
    @danceandsing7082 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஞானம்

  • @cutebaby6440
    @cutebaby6440 ปีที่แล้ว

    Praise the Lord!