மதுரை மண்ணில் உடற்பயிற்சி செய்யும் விஜயகாந்த்!! Exclusive Video | Vintage Vijayakanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • தைராய்டு மற்றும் குரல்வளப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.. அமெரிக்காவில் விஜயகாந்துக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த மாத இறுதியிலேயே அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்....
    Check out the full video to know more.
    For more videos, interviews, reviews & news, go to: / @touringtalkiescinema

ความคิดเห็น • 621

  • @kesavankrishnan1296
    @kesavankrishnan1296 4 ปีที่แล้ว +59

    இந்த மாதிரியான இயற்கையான உடற்கட்டோடு இருப்பதுதான் ஆரோக்கியம். அதை விட்டு இன்ஜங்சன் போட்டு சிக்ஸ் பேக் மயிர் பேக் என்கிறார்கள் இப்போதைய தலைமுறை ஹீரோக்கள். அற்புதமான இயற்கையான உடற்கட்டு கேப்டன். உங்களுக்கு நிகர் நீங்களே நல்ல மனதிற்கும் சரி நல்ல உடற்கட்டுக்கும் சரி

  • @kavithashriram6787
    @kavithashriram6787 6 ปีที่แล้ว +155

    மீண்டும் இதை போல விஜயகாந்த் சார் வரவேண்டும்

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 6 ปีที่แล้ว +229

    பொக்கிஷமான வீடியோ.நன்றி நண்பரே.மண்ணின் மைந்தன் விஜயகாந்த் .இவருக்கு வாய்ப்பு வழங்காமல் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது. உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் விஜயகாந்த்.

  • @krekhacute211
    @krekhacute211 6 ปีที่แล้ว +96

    நல்ல மனிதர் நம் அனைவரும் கேப்டன் அவர்களுக்குதான் ஓட்டுப் போட வேண்டும்.🥇🏆

    • @shankershanker1628
      @shankershanker1628 5 ปีที่แล้ว

      Unmai anna

    • @juzzsharethefun1318
      @juzzsharethefun1318 5 ปีที่แล้ว +3

      Nalla manidhar but vote pottu waste bro :( its too late

    • @user-be7lw1yx8u
      @user-be7lw1yx8u 8 หลายเดือนก่อน

      Mm avangala tha intha time cm a ka amaravigavendum

  • @banumurthybanu2471
    @banumurthybanu2471 6 ปีที่แล้ว +126

    என் அண்ணன் கேப்டன் சூப்பர் வாழ்க வளமுடன் 🙋👌👌👌👌👌👌👌👍

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 ปีที่แล้ว +40

    நான் அவர் ரசிகன் அல்ல, ஆனால் பல இதயங்களுக்கு அவர் மட்டுமே மூச்சு என்றும் தலைவர்

  • @thilagaraja270
    @thilagaraja270 5 ปีที่แล้ว +30

    I love Vijayakanth sir ..his smile always ultimate...karupu than but avlo azhagu..one day he will come back as it is...😍🙌

  • @reetadharsh1536
    @reetadharsh1536 6 ปีที่แล้ว +4

    நல்ல கிராமத்து மனிதர் அவர் உடல் மிக ஆரோக்கியமாக இருக்குமே பிறகு ஏன் இப்படி இருக்கிறார் உடல் பயிற்சி கிராமத்து சோறு நல்ல குணம் கொண்டவர் இவர் உடல் நல்ல ஆரோக்கியம் அடைய வேண்டும் வாழ்த்துக்கள்

  • @GOPINATH-hg2ts
    @GOPINATH-hg2ts 5 ปีที่แล้ว +580

    90's கிட்ஸ் க்கு மட்டும் தான் தெரியும் தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த் மட்டும் தானு..

    • @stalinr6226
      @stalinr6226 5 ปีที่แล้ว +13

      Wrong opinion bro..who are all liking vijaykanth will not accept this man, producers know all stories u don't waste ur energy.

    • @sasikumarsasikumar8046
      @sasikumarsasikumar8046 5 ปีที่แล้ว +8

      Captain mattum thaga

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 5 ปีที่แล้ว +6

      Yes captain only that time super star

    • @santhoshr2270
      @santhoshr2270 5 ปีที่แล้ว +4

      100 percent true

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 ปีที่แล้ว +2

      Positive sonnalum porantha solu

  • @krishnanl1367
    @krishnanl1367 4 ปีที่แล้ว +20

    நான் மிகவும் மதிக்கின்ற‌ சினிமாக்காரர்..சிறந்த மனித நேயர், வள்ளல்!

  • @jahirhussain284
    @jahirhussain284 6 ปีที่แล้ว +44

    மற்றவரின் மன நிலையை புரிந்தவர் 👏👏👏👏👏👏👏

  • @TheChandrubob
    @TheChandrubob 5 ปีที่แล้ว +23

    தமிழ்நாட்டின் அரிய சொத்து... போற்றி பாதுகாக்க வேண்டும்

  • @vetrikumar1327
    @vetrikumar1327 4 ปีที่แล้ว +25

    சொல்ல வார்த்தை இல்லை ..நல்ல ஒரு மனிதர் ...

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +44

    தலைவா மீண்டும் எப்போது இதை போல பார்க்க போகிறோம் 😢

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 5 ปีที่แล้ว +14

    அருமையான காணொளி.. நல்ல மனிதர்... உழைப்பால் உயர்ந்தவர்... MGR க்கு பிறகு தான தர்மத்தில் சிறந்தவர்...

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 5 ปีที่แล้ว +22

    தன்மான தமிழ் சிங்கமே!!! ❤️

  • @manjumuthu2034
    @manjumuthu2034 4 ปีที่แล้ว +8

    நாம் கேப்டன் மிண்டும் வாருங்கள் தலைவா கேப்டன் அண்ணா வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்

  • @rasuthoondi6176
    @rasuthoondi6176 4 ปีที่แล้ว +4

    சிறந்த மனிதரின் நல்லதகவல்..அரிய தொகுப்புகள்.சந்தோசம்.

  • @kalidhas.p4436
    @kalidhas.p4436 6 ปีที่แล้ว +156

    எனக்கு தெரிந்து சூப்பர் ஹீரோ னா அது புரட்சி கலைஞர் தான்

    • @sudhakarg6440
      @sudhakarg6440 4 ปีที่แล้ว +1

      Kalidhas Photodhas

    • @mglegends453
      @mglegends453 3 ปีที่แล้ว

      Appo Unakku cinema arivu Suthama illa..

    • @veluswamyk5907
      @veluswamyk5907 3 ปีที่แล้ว +1

      @@mglegends453 உனக்கு அறிவே இல்ல போல

    • @mglegends453
      @mglegends453 3 ปีที่แล้ว +1

      @@veluswamyk5907 Appidiyaa.. Unakku brain illa.. 😀😀

  • @vsv2716
    @vsv2716 6 ปีที่แล้ว +43

    வாழ்க வளமுடன் விஜாயகாந் சார் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🍀🌷🌷🌷🌷🌷🌸🌷🌷🌷🌷🌷🌸🍀🍀🍀🍀🌷🌸💐🍀🍀🍀🌷🌸💐🌷🍀🍀🌷🌷🌸💐🌸இலங்கையிலிருந்து வசந்தி

  • @kumaru6772
    @kumaru6772 5 ปีที่แล้ว +208

    நாண் அவர்ரொட தீவர ரசிகண் அவரொட பழைய படங்கள்ளுக்கு முண்ணாடி இப்போது உள்ள படங்கள் எல்ம்மே கால் துசீக்குதாண் சமம்

  • @user-vp7dj3tx7g
    @user-vp7dj3tx7g 5 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @user-zy3cf1kg6c
    @user-zy3cf1kg6c 4 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அமையான தலைவர்.
    கடின உழைப்பாளி உழவன் மகன் என்பதை இந்த விடியோ காட்டுகிறது...
    தலைவா உனது தொண்டன் என்பதில் புண்ணியம் அடைகிறேன்...

  • @TheSenking
    @TheSenking 6 ปีที่แล้ว +2

    கேப்டன்... பூரன உடல் நலம் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களை போல நல்ல மனிதர் இங்கு அபூர்வம்.

  • @suriyasubi19
    @suriyasubi19 6 ปีที่แล้ว +29

    என்றும் எங்களின் அன்பு தலைவர்...💚💚💚💚 மனித கடவுள் கேப்டன் வாழ்க வளமுடன் 💐🌸🌷🌹🌺

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 4 ปีที่แล้ว +1

    அண்ணன் விஜயகாந்த் நம்ம நட்பு ஆளூ... அன்பு நண்பர்களே எளிதாக இருக்கும் மனிதர் எல்லோருக்கும் நிறைய நன்மைகள் செய்தவர்.....

  • @drljohn
    @drljohn 6 ปีที่แล้ว +34

    மிகவும் நல்ல மனிதர்!!!!!

  • @bharathjsa6689
    @bharathjsa6689 4 ปีที่แล้ว +29

    உதவும் உள்ளம் கொண்ட ஒரே சினிமா கலைஞன்

  • @sivasakthisivasakthi5709
    @sivasakthisivasakthi5709 6 ปีที่แล้ว +163

    நல்ல மனிதன்

    • @MarimuthuYathav
      @MarimuthuYathav 6 ปีที่แล้ว +2

      Sivasakthi Sivasakthi மக்கள் ஆனையிட்டாள் தமிழ் முவி கலைஞர் கதை இயக்கம் இராமநாரயணன் இதில் ஸ்டாலின் ஒரு பாடலில் நடித்திருப்பார் விஜயகாந்த் காதநாயகன.ப்பிலிஸ் இப்படம் 1988 வெளியீடு அப்பேதுலிருந்து முயற்சி பான்றோன் பார்க்க முடியவில்லை ப் பிலிஸ் யூடுப்பில் எப்படியாவது அந்த படத்தை அனுப்புங்கள் ப்பிலிஸ் ப்பிலிஜ்.

    • @pmurugan3371
      @pmurugan3371 6 ปีที่แล้ว

      Sivasakthi Sivasakthi நல்ல மனிதர்

    • @pnochannel3586
      @pnochannel3586 5 ปีที่แล้ว

      Captain next cm like here

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 5 ปีที่แล้ว +11

    He is great person this generation should learn lot from him.. Man of simplicity

  • @sureshannamalai9940
    @sureshannamalai9940 4 ปีที่แล้ว +5

    வாழ்க கேப்டன் விஜயகாந்த் அவர்கள்❤️❤️❤️

  • @senthilkumarsenthil3431
    @senthilkumarsenthil3431 4 ปีที่แล้ว +4

    நல்ல மனிதர் இனி இவரைப்போல் ஒருவர் கிடைப்பது அரிது.வாழ்க நீடூழி.

  • @vramesh1788
    @vramesh1788 6 ปีที่แล้ว +6

    தலைவா......!!!!! எளிமையின் சிகரம் நீ மட்டும் தான்.......!!!!!!

  • @justmoveon7927
    @justmoveon7927 6 ปีที่แล้ว +11

    I like captain. Nice to see his golden days video. Thanks for sharing.

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +9

    அரசியல் சினிமாவிற்கு அப்பாற்பட்ட உண்மையான மனிதர் நம் தமிழர்

  • @rajanateasan5121
    @rajanateasan5121 6 ปีที่แล้ว +2

    தலைவர் அருமை 👌.
    நன்றி

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +337

    இன்னும் கேப்டன் அவர்கள் பழைய விடியோகள் வேண்டும் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் ஆக ஆக சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sridhart5892
    @sridhart5892 6 ปีที่แล้ว +34

    நல்ல மனிதர் கேப்டன்...

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k 6 ปีที่แล้ว +70

    மனுஷன் இவர்.. மனுஷன்...வீடியோக்கு நன்றி

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 4 ปีที่แล้ว +7

    தங்க மனசுக்காரன் என் தலைவன் அவருக்கு ஈடு இணை எவரும் கிடையாது மண்ணில்

  • @RoadRevz
    @RoadRevz 6 ปีที่แล้ว +8

    mr.Vijayakanth patriya yennathai matrivittathu இந்த வீடியோ Vunmail நல்ல மனிதராகத்தான் irukirar vijayakanth உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலோ என்னோமோ இப்படி ஆகிவிட்டார் yendru நினைக்கிறன் இறைவன் நல்ல ஆயுளை அவருக்கு கொடுக்க வேண்டும்........ Insha allah

  • @sathyarss4534
    @sathyarss4534 4 ปีที่แล้ว +3

    உயர்ந்த உள்ளம்

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 ปีที่แล้ว +1

    My favorite actor captain good person. Nalla padiya gunamaganum nan vendikaren. Avar movies enaku Romba pidikum

  • @sakrapani5948
    @sakrapani5948 4 ปีที่แล้ว +6

    திரைபடத்தின் இளைஞர்களுக்கு வீரத்தை விதைத்த நடிகர் நம்ம கேப்டன் அவர்கள் 💖⚔⚔⚔⚔⚔

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 5 ปีที่แล้ว +3

    மா மனிதன் மிண்டும் வருவார்

  • @InnocentMedia
    @InnocentMedia 6 ปีที่แล้ว +46

    எங்கள் அண்ணன் கேப்டன் மிகவும் நல்ல மனிதர்.... நிச்சயம் ஒரு நாள் வெல்வார்... இவருக்கு ஈடில்லா வசைபாடும் வஞ்சகர் கூட்டம் வழியின்றி உருதெரியாமல் போகும்....

    • @sathsmedia8190
      @sathsmedia8190 4 ปีที่แล้ว

      Mutta paiyala..

    • @subasuba380
      @subasuba380 4 ปีที่แล้ว +1

      Suppara sonninga ji unkalai nan manathara vanangkuran captain tan geth captain en theyvam

    • @InnocentMedia
      @InnocentMedia 4 ปีที่แล้ว

      @@subasuba380 Thanks Suba

  • @seyedbacker9812
    @seyedbacker9812 4 ปีที่แล้ว +1

    THANNEER KUDIYAPPA..

  • @RajaKumar-sw8jj
    @RajaKumar-sw8jj 6 ปีที่แล้ว +5

    I love you Vijayakanth Sir.

  • @Sathish7376
    @Sathish7376 6 ปีที่แล้ว +96

    தலைவரின் பொக்கிஷம் நன்றி

    • @miltonss1672
      @miltonss1672 6 ปีที่แล้ว +4

      கேப்டனின் பக்தன் மிக்க நன்றி

    • @vanithavanitha1121
      @vanithavanitha1121 6 ปีที่แล้ว

      Sathiriyanku saavu ellada

    • @dhanapalr6634
      @dhanapalr6634 4 ปีที่แล้ว

      6

  • @rishrizu1125
    @rishrizu1125 6 ปีที่แล้ว +7

    Nalla manithar.. enaku rmba pudicha nadigar, arasiyal thaivar...😚

  • @elangoelango2529
    @elangoelango2529 4 ปีที่แล้ว +3

    தலைவர் தலைவர் தான்

  • @ranjithkumarmani3686
    @ranjithkumarmani3686 8 หลายเดือนก่อน +4

    I only knew about this man's greatness few years back, thanks to Tamil TH-camrs and youtube channels who made interviews with forgotten yesteryear actors who acted alongside Vijaykanth sir, who got help and aid from him when no one else dared to etc. Few years ago when the Politically controlled Mainstream Media channels showed and highlighted Vijaykanth sir in a bad light (trolling him even back then), I too believed that he was arrogant and a drunkard. But once I started living in Tamil Nadu and asked my good friends about him, I came to realize what a gem of a human being he was. And then the TH-cam videos of interviews with his co-actors later on, made me understand about his many daring actions and charitable actions and I started admiring the guy.
    Politics destroys everything. And I believe that the current administration, both in Tamil Nadu and in Kerala (my own state) is in the hands of DEVILS.
    Deserving and actual Leaders like Vijaykanth sir (who never yearned for power) were never truly appreciated until the last moment.
    R.I.P. Vijaykanth sir 🙏
    - From Kerala with Love

  • @sesu3157
    @sesu3157 6 ปีที่แล้ว +54

    மனிதர்களில் மாணிக்கம்

  • @dhanushree494
    @dhanushree494 5 ปีที่แล้ว +16

    ஏழைகளின் சூப்பர் ஸ்டார் எங்கள் புரட்சி கலைஞர் குணத்தால் உயர்ந்தவர் , எட்டாவது வள்ளல்.

  • @yaseengani1
    @yaseengani1 6 ปีที่แล้ว +8

    He was a fabulous guy and there was a reason why he became such a huge star esp loved by women who saw a father,son, brother figure !!

  • @kirubakaran5615
    @kirubakaran5615 4 ปีที่แล้ว +4

    தலைவரின் அறியா வீடியோ இன்னும் பார்க்க ஆசையில் இருக்கும் கேப்டன் ரசிகன்..

  • @asaltasalt702
    @asaltasalt702 6 ปีที่แล้ว +7

    நல்ல மனமுடைய மனிதர் ..

  • @shironkurian6631
    @shironkurian6631 5 ปีที่แล้ว +8

    He should have maintained his health as he did in his youth. A great Leader..

  • @nAarp
    @nAarp 5 ปีที่แล้ว +2

    சூப்பர் இது போல் பழைய வீடியோ நடிகர்கள் போடுங்க

  • @jerome-eb3fs
    @jerome-eb3fs 6 ปีที่แล้ว +25

    Next cm Captain

  • @umavaiyapuri4993
    @umavaiyapuri4993 2 ปีที่แล้ว +1

    Maamanithar ❤️ God bless you

  • @priyaqueen4041
    @priyaqueen4041 5 ปีที่แล้ว

    நல்லபதிவு

  • @rameshrangasamy5829
    @rameshrangasamy5829 5 ปีที่แล้ว +5

    We love captain sir

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 4 ปีที่แล้ว +1

    என் ஓட்டு அண்ணா விஜயகாந்த் க்கு த்

  • @edinshan7972
    @edinshan7972 6 ปีที่แล้ว +10

    Very humble person from 🇬🇧

  • @smtamilsm
    @smtamilsm 4 ปีที่แล้ว +2

    Super👌

  • @surjithk354
    @surjithk354 6 ปีที่แล้ว +1

    எங்க அண்ணன்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 6 ปีที่แล้ว +34

    அருமையான மனிதர்...

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 6 ปีที่แล้ว +596

    கேப்டன் கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் லைக் போடவும்.

    • @shakthivel5804
      @shakthivel5804 5 ปีที่แล้ว +2

      Vazgha Thamizh pppp00

    • @ssekar4498
      @ssekar4498 5 ปีที่แล้ว +1

      Valga

    • @subasuba380
      @subasuba380 4 ปีที่แล้ว +1

      S

    • @stevanbala1050
      @stevanbala1050 4 ปีที่แล้ว +1

      Inimel my vote vijayakanth sir

    • @subasuba380
      @subasuba380 4 ปีที่แล้ว +1

      @@stevanbala1050 my vote captain sar

  • @parthiparthiban1630
    @parthiparthiban1630 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி இந்த வீடியோ அளித்தமைக்கு 💓💓💓

  • @andromeclein678
    @andromeclein678 6 ปีที่แล้ว +5

    Tks super super........video

  • @saravanandurai8012
    @saravanandurai8012 6 ปีที่แล้ว +21

    நல்ல மனிதர்.

  • @shivaTony13
    @shivaTony13 4 ปีที่แล้ว +1

    Vijayakaandth op

  • @vasanthmurugavel4039
    @vasanthmurugavel4039 6 ปีที่แล้ว +8

    மிக நன்றி

  • @yogananth3374
    @yogananth3374 5 ปีที่แล้ว +3

    அண்ணே மீண்டும் பழைய விஜயகாந்த்தா வாண்ணே,உனக்காக தோள் கொடுக்க தம்பிங்க நாங்க காத்துகிட்டு இருக்கோம்🌷🌷🌺

  • @ganesanvelayutham1889
    @ganesanvelayutham1889 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நமது கேப்டன் நலம் பெறவேண்டும்

  • @sugukumar9077
    @sugukumar9077 6 ปีที่แล้ว +2

    I love u captain

  • @tamilarasantamilarasan6281
    @tamilarasantamilarasan6281 6 ปีที่แล้ว +25

    intha vedio potta nanbarukku ramba nandri captain is best

  • @neelaseenuvasan2309
    @neelaseenuvasan2309 5 หลายเดือนก่อน

    ஐயா கேப்டன் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் பேசப்படும் போற்றப்படும் ஐயா வின் புகழ் வாழ்க

  • @vartharajan.m8159
    @vartharajan.m8159 5 ปีที่แล้ว +1

    அன்பு மனிதர் அஞ்ச நெஞ்சர்

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +2

    கேப்டன் விஐயகாந் எப்பவுமே மண்ணின் மைந்தன் .. எங்க ஊரு மாப்பிளை இவர். மண் மனம் மாறா கேப்டன் உழைப்பாளி படைப்பாளி..

  • @mglegends453
    @mglegends453 5 ปีที่แล้ว +11

    He always in 3 rd position.. even in cinema or politics.. i like him cos of his action movies..

  • @sujups
    @sujups 4 ปีที่แล้ว +1

    அழகன் 💗

  • @udayan9370
    @udayan9370 11 หลายเดือนก่อน +1

    ரஜினி. விஜய்ய இந்த மாதிரி வீடியோ போட சொல்லுங்க பார்ப்போம் ..என் தலைவன்.. என்றும்.. தங்கம் தான்❤❤❤👍👍👍👍

  • @SaranRaj-es2px
    @SaranRaj-es2px 6 ปีที่แล้ว +7

    Super thalava g

  • @likeycansan3870
    @likeycansan3870 6 ปีที่แล้ว +2

    intha vidio evolo nal savela erunthucha....adaenkappa woah sema captain my chlm sr neenga karupu azhagan

  • @anands1346
    @anands1346 5 ปีที่แล้ว +4

    Nice to see a good helping minded person.

  • @mathiyalaganvellaisamy9843
    @mathiyalaganvellaisamy9843 6 ปีที่แล้ว

    நன்றி தலைவா

  • @sumathisumi938
    @sumathisumi938 6 ปีที่แล้ว +26

    Nalla manithar super.

  • @sheikhusain
    @sheikhusain 6 ปีที่แล้ว +2

    Great man

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 ปีที่แล้ว

    டூரிங் டாக்கிஸ்க்கு என் நன்றி.

  • @malaivasanth127
    @malaivasanth127 6 ปีที่แล้ว +4

    super man

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 8 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @muthumanifathima322
    @muthumanifathima322 4 ปีที่แล้ว

    Me also pray for coming new healthy vijaykanth .true thamiZalan

  • @sivaprakash167
    @sivaprakash167 6 ปีที่แล้ว +8

    Good human being

  • @kalambastudio5657
    @kalambastudio5657 6 ปีที่แล้ว

    Super

  • @ramanananthan3532
    @ramanananthan3532 6 ปีที่แล้ว +5

    Captain voice semma

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz 6 ปีที่แล้ว +48

    உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 8 หลายเดือนก่อน +4

    RIP Captain Vijaykanth 😢😢😢😢

  • @sugumarsugumar7178
    @sugumarsugumar7178 5 ปีที่แล้ว

    Super man