”வள்ளி கும்மி ஒரு சிறந்த Exercise” - தமிழரின் பாரம்பரிய நடனக் கலையை உலகறிய செய்யும் Master Naveen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #vallikummiaatam #kummi #kummipaatudance #kongukummidance #whatisvallikummi #howtolearnkummidance #kummidanceviralvideo
    சமீப காலங்களில் தமிழ்நாட்டில் அதிகமாக பிரபலமாகி வருகிறது கும்மி ஆட்டம். தமிழரின் பாரம்பரிய நடனக் கலை என்று கும்மி போற்றப்படும் அதே வேலையில், அது குறிப்பிட்ட சமூகத்திற்கான நடனமாகவும் பலரால் குறிப்பிடப்படுகிறது. உண்மையில் கும்மி ஆட்டம் யாருக்கு சொந்தம்? அதில் நிறைந்திருக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன? என்பதையெல்லாம் விளக்குகிறர் கும்மி ஆசிரியர் நவக்கரை நவீன் பிரபஞ்சம்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 179

  • @nsaroja5444
    @nsaroja5444 หลายเดือนก่อน +17

    நவீன் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்...இக்கலையை கற்க வயது ஒரு தடை இல்லை...😊 கற்றுக்கொள்ளும் ஆர்வம் தான் வேண்டும்..🙏🏻

    • @KalaiVani-in2we
      @KalaiVani-in2we หลายเดือนก่อน

      Very proud of you Amma ✨💯 keep going and enjoy learning… congratulations Naveen uncle

  • @gomathim2318
    @gomathim2318 หลายเดือนก่อน +8

    சத்தியமங்கலத்தில்‌ உங்களது அரங்கேற்றமும், நிகழ்ச்சிகளும்,
    வகுப்புகளும் நடைபெறுவது எங்களுக்கெல்லாம் கிடைத்த பாக்கியம் அன்பிற்குரிய எங்களது ஆசான் அவர்களே...🙏👍👏

  • @AkshayaP.B.11D
    @AkshayaP.B.11D 28 วันที่ผ่านมา +1

    Thank you DW tamil ✨for webcasting our வள்ளி கும்மி dance. Superb 🙏✨

  • @upload8305
    @upload8305 หลายเดือนก่อน +9

    ஆடுகிற எல்லோருடைய முகத்திலும் மனம் நிறைந்த சந்தோசம் இருக்கிறது. அதை விட மனிதனுக்கு வேறு என்ன வேண்டும். நானும் இது ஒரு குறிப்பிட்ட சாதிய அமைப்புக்கு மட்டுமே சொந்தமானது என நினைத்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று நண்பர் தெளிவு படுத்தி விட்டார். அதுவும் ஆதியிலே இருந்து வந்த ஒரு கலை அல்லது விஷயம் மனித குலத்துக்கே சொந்தம் என்பது எவ்வளவு உயர்வான சிந்தனை பாருங்கள்.....நன்றி DW TAMIL.

  • @Dhivyashreetha
    @Dhivyashreetha 28 วันที่ผ่านมา +2

    After Valli Kumi our mind and body gets relaxed and peaceful 🔥

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 หลายเดือนก่อน +13

    இது மனமகிழ்ச்சி தரும் நடனம் மட்டுமல்ல,
    உடற்பயிற்சியும் கூட!

  • @sangavi3677
    @sangavi3677 29 วันที่ผ่านมา +2

    I have been watching Naveen Anna from my childhood. He is more focused and energetic person.
    His systematic and professional way of teaching admires me. Iam delightful to have Naveen anna as my guru. 😌

  • @navakkarainaveenprabanjam2542
    @navakkarainaveenprabanjam2542 หลายเดือนก่อน +2

    இது போன்ற சிறந்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் DW சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @radhikamurugesan4193
    @radhikamurugesan4193 28 วันที่ผ่านมา +1

    இந்த கலையானது உடலுக்கும மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. கலையை வெளி கொண்டு வந்த DW channel க்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @sathyas55
    @sathyas55 หลายเดือนก่อน +4

    எங்கள் ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன். எங்கள் உடளுக்கு மட்டும் அல்ல மனதுக்கும் மருந்தாக அமைந்தது இந்த கும்மி

  • @induathiravignesh8694
    @induathiravignesh8694 หลายเดือนก่อน +3

    நவீன் பிரபஞ்ச ஒயில் கும்மியில் மாணவர்களாக பங்கு பெற வயது வித்யாசம் இல்லாமல் கலை ஆர்வம் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவது மிகவும் மகிழ்ச்சியான விசயம்.. குமிட்டிபதி கும்மி குழுவினரான எங்களுக்கு இந்த பிரபஞ்சம் வழங்கிய அற்புதமான வரமாக நினைத்து பெருமிதம் கொள்கிறோம்..நவீன் பிரபஞ்ச கலை குழுவில் கும்மி பயின்று சில வருட இடைவெளி ஆனாலும் , நவீன் Sir, குரலில் பண்ணாங்கு கேட்டால் போதும் ஒருபோதும் குழுவின் கலை நிகழ்ச்சிகளில் கும்மி ஆட்டம் மறக்காது.. 🙏வாழ்க கலை 🙏வளர்க நவீன் பிரபஞ்ச கலை குழு🙏

  • @UmamaheswariK-bd8sp
    @UmamaheswariK-bd8sp 26 วันที่ผ่านมา

    இந்தக்கலை மிகவும் அருமையான கலை. மனதிற்கு புத்துணர்ச்சியையும், உடலுக்கு உடற்பயிற்சியும் அளிக்கும் அருமையான கலை. இந்தக்கலை கற்பதற்கு வயது ஒரு தடை கிடையாது. எல்லோரும் கற்கக்கூடிய அருமையான பயிற்சி தான் இந்த கலை. இந்தக் கலையை கற்றுத்தந்த எமது ஆசிரியர் நவீன் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @sakthivellkm6647
    @sakthivellkm6647 23 วันที่ผ่านมา

    நமதுகொங்கு பண்பாட்டையும் பாரம்பரியத்தையும்இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் முழு ஈடுபாட்டை உலகறிய செய்யும், உங்கள்அற்புதமான முயற்சி சிறக்க வாழ்த்துகள். உங்கள் அர்ப்பணிப்பும் உங்கள் குழுவினரின் புகழும் உலகலாம் பரவ வாழ்த்துகள்.

  • @JeevaN-g1g
    @JeevaN-g1g 28 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான கலை..ஆண்கள் மட்டுமே கற்று வந்த கலையை பெண்களும் குழந்தைகளும் சுலபமாக கற்றுக்கொள்ள செய்த ஆசிரியருக்கு மிக்க நன்றி..இது போன்ற கலையை வெளி உலகிற்கு கொண்டு வந்த DW channel ku nandri🙏🙏

  • @user-ju1si7kg2u
    @user-ju1si7kg2u 28 วันที่ผ่านมา +1

    உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை தருகிறது . இந்தக் கலை மேலும் வளர வேண்டும்

  • @gomathi.nnavaneethan8753
    @gomathi.nnavaneethan8753 หลายเดือนก่อน +2

    நவீன் சார் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த கலையானது உடல் மற்றும் மனதிற்கும் ஒரு விதமான சந்தோஷத்தை தருகிறது. Feeling fresh 😊

  • @SRMBKR007
    @SRMBKR007 20 วันที่ผ่านมา

    பார்க்கவே மனமகிழ்ச்சி அளிக்கிறது.. பயிற்சி பெரும் அனைவருகும் வாழ்த்துக்கள்

  • @KarthikaKarthika-lu9wx
    @KarthikaKarthika-lu9wx หลายเดือนก่อน +2

    I was also under a lot of stress when I danced with Gummy's class Naveen sir is very happy to come to the class, he is so happy when he dances and his mind is at peace.

  • @vijimonu288
    @vijimonu288 29 วันที่ผ่านมา

    வள்ளி கும்மி என்னும் இந்த அற்புதமான கலையை ஒரு சாதியினருக்கு என்று பாராமல் அனைவருக்கும் பொதுவாக கற்றுத் தரும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    3 மணி நேரம் மலர்ந்த முகத்துடன் உங்கள் குழுவினரின் நடனம் மிகவும் அற்புதமாக உள்ளது
    உங்கள் குழுவினரும் உங்களது சேவையும் தொடர்ந்து செயல்பட்டு வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @abiganeshganeshabi797
    @abiganeshganeshabi797 27 วันที่ผ่านมา

    உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு கொடுக்கும் கலையான கும்மியை கற்றுக்கொண்டதில் பெருமிதம் கொள்கிறேன் 🤝🏻

  • @aruna.yogesh.2740
    @aruna.yogesh.2740 28 วันที่ผ่านมา

    மிகவும் அருமையாக உள்ளது.பாடலும் நடனமும் அற்புதமாக உள்ளது....இக்கலையானது மனதிற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @karursenthil123
    @karursenthil123 29 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் ஆசிரியரே..... மிகப்பெரிய அர்ப்பணிப்பு இருந்தால் மட்டுமே உங்களை போன்ற ஒருவரால்... பலருக்கு பயிற்சி கொடுக்க முடியும்....

  • @swathinidhar4308
    @swathinidhar4308 28 วันที่ผ่านมา

    வள்ளி கும்மி மிகவும் அருமையான உடற்பயிற்சி நடனம்.. இது மனதளவில் மகிழ்ச்சியை தருகிறது..

  • @vishal7936
    @vishal7936 27 วันที่ผ่านมา

    நமது தமிழர்களின் பாரம்பரியமான கலையை அயல் நாட்டிற்கும் எடுத்துச் சென்ற நவீன் பிரபஞ்சன் வள்ளி கும்மி மீண்டும் மீண்டும் வளர்க வாழ்த்துக்கள்

  • @AnviAish
    @AnviAish 29 วันที่ผ่านมา +1

    மன அழுத்தம் நீக்குவதால் இந்த ஆட்டத்தை ஆடலாம். உடல்நலம் பெறவும் இதைச் செய்யலாம்! ❤

  • @priyaganesh7388
    @priyaganesh7388 หลายเดือนก่อน +3

    நான் நவீன் சார் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்.உடல் உயிர் மனம் ஆகிய மூன்றிற்கும் ஆற்றலையும் அமைதியையும் வழங்கும் வள்ளிக்குமியை அனைவரும் கற்று மகிழலாம்

  • @ezhila.b1713
    @ezhila.b1713 28 วันที่ผ่านมา

    நவீன் சார் மாணவி என்பதில் பெருமையாக இருக்குது வாழ்க வளர்க சார் உடலுக்கு மனதுக்கும் சிறப்பாக இருக்கின்றன

  • @meenad468
    @meenad468 26 วันที่ผ่านมา

    தொல்காலத்து கலைகள் நம் முன்னோர்களின் மிக தெளிந்த உடல் மற்றும் மன உறுதியை திறம் பட மேம்படுத்த வல்லதையே அவர்கள் தங்கள் மக்களுக்கு கற்பித்தார்கள் 😊 அந்த உன்னத கலையின் மகிமையை இன்று மங்கையர்க்கு மனதார பயிற்றுவிக்கும் பணி மிகவும் மதிப்புமிக்க ஒன்று.
    நாம் கும்மி ஆடும் போது தன் ஆதி பந்தத்தை உணர முடிகிறது . உடல் நம் மனதோடு பற்றற்று இசைக்கு தக்கவாறு ஆட ஆட உண்மையில் ஆழ்ந்த தியான நிலையை ஆனந்த நிலையை உணர முடிகிறது ஆதனால் தான் ஆடும் அத்தனை பேரின் முகத்திலும் இப்படி ஆனந்த புன்னகை❤
    உங்கள் கனவு நிறைவேறும்..
    எங்கள் சக காலத்தில் இழந்ததை மீட்டு கொடுக்கும் உங்கள் பணிக்கு தலை தாழ்த்தி வணங்குகிறேன்..😊

  • @seethalakshmi6612
    @seethalakshmi6612 27 วันที่ผ่านมา

    கலைகளின் மகத்துவம் அறிந்த ஆசானின் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மன அழுத்தம் முழுவதும் குறைக்கும் அற்புத கலை.ஆசானை அறிமுகப்படுத்தித் தந்த நல் உள்ளங்களை வாழ்த்துகிறேன்.

  • @SRMBKR007
    @SRMBKR007 28 วันที่ผ่านมา

    இந்த கலை மென்மேலும் வளரனும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @venkataluckshmir4904
    @venkataluckshmir4904 28 วันที่ผ่านมา +1

    Something special to see
    Starting to get fond of it and being a stress buster to see and dance too...........

  • @maruthachalampalanisamy2371
    @maruthachalampalanisamy2371 29 วันที่ผ่านมา

    மிகவும் பழமை வாய்ந்த இந்த கலையை நமது பெண் களுக்கு கற்றுக் கெடுத்து அவர்கள் மணமும் உடலையும் ஒருநிலை படுத்தி ஆடவைத்த நவீன் அவர்களுக்கு தலைவணங்கி வணக்கத்தையும் வாழ்த்துக்களை யுகம் தெரிவித்து கொள்கிறேன்

  • @arumugamc5006
    @arumugamc5006 29 วันที่ผ่านมา

    This is not only an art. Its an emotion of tamil people! Good to see that people like him are fond of developing tamil culture 👏🏻🎉

  • @nithinbalajiponnuswamy883
    @nithinbalajiponnuswamy883 29 วันที่ผ่านมา

    By learning the cultural dance along with their origin, students not only learn this but also develop respect towards the traditional values ! Good job 👏🏻

  • @தமிழ்_செய்கை
    @தமிழ்_செய்கை 27 วันที่ผ่านมา

    தமிழை ஆராய்ந்து மக்கள் மயப்படுத்தும் தங்களுக்கு நன்றிகள்.

  • @rojaramakrishnan7658
    @rojaramakrishnan7658 29 วันที่ผ่านมา

    உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறுகின்றன. அவருடைய பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம். வாழ்க வளமுடன்.

  • @ganeshk7449
    @ganeshk7449 หลายเดือนก่อน +1

    இத்தகைய பாரம்பரிய கலையை நன்கு கற்றுணர்து அதைனை சாதி-க்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் உங்களது பணி மென்மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @Subbulakshmi.K.S
    @Subbulakshmi.K.S 29 วันที่ผ่านมา

    சத்தியமங்கலத்தில் நவீன் பிரபஞ்ச நடனக்குழுவில் சேர்ந்த மாணவிகளுள் நானும் ஒருவர். தங்களிடம் பயிற்சி பெற்ற மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.இக்கலை மூலம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த புத்துணர்ச்சியோடு உள்ளது என்று நான் நன்றாக உணர்ந்தேன்.தங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை ஐயா. மிக்க நன்றி 💐💐🙏

  • @PriyaPriya-s8g
    @PriyaPriya-s8g 29 วันที่ผ่านมา

    கும்மி ஆட்டம் ஒரு அற்புதமான கலை அதை உங்களிடம் கற்றதில் பெருமை கொள்கிறேன் sir thank you so much sir

  • @user-jq4mw5bi4x
    @user-jq4mw5bi4x 29 วันที่ผ่านมา

    Superb. For women it's a very good exercise and also it made them very happy. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @rathinamalasoundarrajan4067
    @rathinamalasoundarrajan4067 28 วันที่ผ่านมา

    Arumaiyana kalai. Ithai anaivarukkum kondu sellum Naveen sir avarkalukkum DW channel kkum nanri🎉

  • @PriyaDharshiniSelvaraju
    @PriyaDharshiniSelvaraju 27 วันที่ผ่านมา +1

    Valli Kummi contributes to physical fitness, mental relaxation and cultural enrichment.
    Thank you DW channel, for sharing this vibrant art form to a wider audience.

  • @saravanankumar4760
    @saravanankumar4760 หลายเดือนก่อน

    மிகவும் அருமை. கும்மி கலைகள் தாங்களை போன்ற வர்களின் மூலம் வளர்ந்து அனைவருக்கும் இக்கலை சென்றடைய வாழ்த்துக்கள்

  • @vlvbbavisnu
    @vlvbbavisnu 29 วันที่ผ่านมา +1

    நம்ம தமிழ்நாட்டிலும் இந்த மாதிரி கலை இருக்கிறது என்பது பெருமையாக இருக்கிறது🙏

  • @monisha822
    @monisha822 29 วันที่ผ่านมา

    Admiring our tamil tradition !! The agility and flexibility of the dancers are contagious ❤️ Surely a visual treat ! தமிழர் பாரம்பரியக் கலை வாழ்க🔥

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள் 😊😊

  • @balasuburamanian2072
    @balasuburamanian2072 29 วันที่ผ่านมา

    எங்கள் நவீன் ஆசிரியரிடம் பயிற்சி பெற்ற மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ... இக்கலையை உலக அளவிற்கு கற்றுக் கொடுக்கும் எங்களது நவீன் ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்....

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @NirmalaDharani-yr3ld
    @NirmalaDharani-yr3ld 28 วันที่ผ่านมา

    நவீன் வாத்தியார் மாணவி என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்

  • @AmuthaValli-r5k
    @AmuthaValli-r5k 28 วันที่ผ่านมา

    வள்ளி கும்மி ஆட்டம் தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் ஓர் பாரம்பரிய நடனம் ஆகும். இது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டு, நாட்டு மக்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கிறது. வழிபாட்டு நிகழ்வுகளில், பெண்ணின் தெய்வீக வடிவத்தை கீர்த்தித்து, வள்ளி அம்மனின் பெருமையை பறைசாற்றுகிறது. இன்றுவரை இந்நடனம் தமிழர் விழாக்களில் மக்களைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது.

  • @dhakshikas9208
    @dhakshikas9208 หลายเดือนก่อน +1

    நான் நவீன் மாஸ்டர் மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... நான் அவரிடம் வள்ளிகும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம் அனைத்தும் கற்றுள்ளேன்... மனதிற்கும், உடலுக்கும் மகிழ்ச்சி தருகின்றது.... 🙏

  • @sureshbabu-mx8uz
    @sureshbabu-mx8uz หลายเดือนก่อน

    உங்களின் இத்தகைய பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐

  • @sumathin129
    @sumathin129 29 วันที่ผ่านมา

    உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறுகிறது

  • @user-xe7mt1td2c
    @user-xe7mt1td2c หลายเดือนก่อน

    மதிப்பிற்குரிய நவீன் ஆசிரியரின் மாணவியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கும்மிஆட்டம் மற்றும் ஒயிலாட்டம் கற்றுக்கொண்டேன் மனதிற்கு இதமான கலை 🙏🙏🙏

  • @Jeevetha1411
    @Jeevetha1411 หลายเดือนก่อน

    0:15 "Forget your troubles and Dance" is the perfect pharse to go with his kummi class.Its always a pleasure to be his student and his guidance in this art has been an life changing for many people.Wishing him to achieve more with his outstanding talent!!

  • @Move_N_Groove
    @Move_N_Groove หลายเดือนก่อน +1

    Yes this is not only for kongu vellala goundars..it’s for every Tamil persons

  • @daksikaas764
    @daksikaas764 28 วันที่ผ่านมา

    Thankyou Naveen sir for preserving the spirit of kummi with your skill and dedication.your teachings keep our culture alive and vibrant.Through you,we connect with our roots and heritage.we are deeply grateful for your invaluable contribution.

  • @gutsgow
    @gutsgow หลายเดือนก่อน

    Happy to see you with great motivation and aspiration Suganya Akka😍😍
    Much more to go✌️✌️
    Keep Inspiring 🫰🫰

  • @saravanakumar.m1110
    @saravanakumar.m1110 หลายเดือนก่อน

    கும்மி கலையை மட்டுமல்ல, நவீனத்துவ அழகிய வாழ்வியலை பக்குவமாகவும் பண்பாட்டோடும் நவீன் ஆசிரியரிடம் கற்றுக் கொண்டோம், கடல் கடந்து கலையை கொண்டு செல்லும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்🎉

  • @jeevithashanmugam3424
    @jeevithashanmugam3424 หลายเดือนก่อน

    Naveen sir's kummi is my stress buster... I'm proud to be his student.....😊

  • @selvalakshmigovindharaj3518
    @selvalakshmigovindharaj3518 29 วันที่ผ่านมา

    Thank you DW channel for letting everybody know about soulful art kummi

  • @gayathriselvanayagam1894
    @gayathriselvanayagam1894 หลายเดือนก่อน

    I feel proud to be in this team . Thank you naveen sir for your support and contribution to our society and women's welfare

  • @lingeshanr
    @lingeshanr หลายเดือนก่อน +4

    My close family friends are also in this. More than an art, in the name Gounder community this art grows wild. Good that the art is some how growing, unfortunately on the name of Jaadhi pattru. but the same person trains more than 95% of this particular community women. 🤷 I bet there are not more than 9% of other community women in this. 👎 I know personally how this network works.

  • @nandhinipalanisamy1731
    @nandhinipalanisamy1731 28 วันที่ผ่านมา

    தமிழக பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் வளர்ச்சிக்கு ஆதரவு தரும் நிகழ்வு இந்த பதிவு. DW tamil நிறுவனம் மிக அழகாக கும்மியை பதிவு செய்து இருக்கிறார்கள். ஆசிரியர் நவீன் போன்றோரின் ஈடுபாட்டின் காரணமாக கும்மி பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்திருக்கிறது.. மகளிரின் உடல் திறன், மனம், சமூகம் சார்ந்து அனைத்தும் ஆரோக்கியம் அடைவது மிகச்சிறப்பு

    • @DWTamil
      @DWTamil  27 วันที่ผ่านมา

      நன்றி! உங்களுக்கு இந்த வீடியோ பிடித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து காண விரும்பும் பதிவுகள் குறித்தும் எங்களுடன் பகிருங்கள் 😊😊

  • @balamanisenthil5288
    @balamanisenthil5288 หลายเดือนก่อน

    நவீன் குமார் சார் அவர்களுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்களுடன் இந்த கும்மி கலையை கற்றவர்களுக்கு மட்டும் தான் கும்மி கலையின் சிறப்பு புரியும் அம்மா மகள் பேத்தி மூன்று தலைமுறையும் ஒன்றாக சேர்ந்து ஆடும் ஆட்டம்

  • @suganyasenthilkumar-q1u
    @suganyasenthilkumar-q1u 29 วันที่ผ่านมา

    Thank u DW channel for bringing such useful contents which makes difference to the lives of artists

  • @kaliammalk4106
    @kaliammalk4106 หลายเดือนก่อน +1

    Excellent Mr.Naveeen

  • @eswarisivakumar2982
    @eswarisivakumar2982 หลายเดือนก่อน

    நவீன் சார் பயிற்சி எங்களுக்கு சிறப்பாக இருந்தது நவீன் சார் மாணவி என்பதில் நாங்கள் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்

  • @samrudharnithya5245
    @samrudharnithya5245 หลายเดือนก่อน

    கும்மி கலையின் வாயிலாக உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் அள்ளி கொ டுத்த எங்கள் நவீன் ஆசிரியரின் மாணவி நான் என்பதில் பெருமை கொள்கிறேன்🙏

  • @Random23678
    @Random23678 29 วันที่ผ่านมา

    Very nice..My friend is a student in naveen's group.. Very nice to watch and even iam interested in learning...

  • @kiruthikasathiskumar4286
    @kiruthikasathiskumar4286 หลายเดือนก่อน

    உடலுக்கும் மனதுக்கும் ஒரு சிறந்த மருந்து கும்மி 😍😍😍

  • @KalaiSelvi-zd1fb
    @KalaiSelvi-zd1fb 28 วันที่ผ่านมา

    Traditional dance to kummi ❤to loved the divine for all culture ❤😊🙏

  • @madhumidha9055
    @madhumidha9055 29 วันที่ผ่านมา

    வயது வரம்பு இன்றி அனைவராலும் ஆட முடியும் என்பது பெரும் ஆசிரியத்தை அளிக்கிறது.

  • @dhanalakshmi-kk8vh
    @dhanalakshmi-kk8vh 27 วันที่ผ่านมา

    I, am so enjoyed in valikummi dance and I like to hear salangai sound

  • @sowndaryam4224
    @sowndaryam4224 28 วันที่ผ่านมา +2

    Valli Kummi Attam tells the story of the Tamil deity Valli from her birth right to her marriage with Lord Murugan. 🦚

  • @SenthilKumar-b6o
    @SenthilKumar-b6o 29 วันที่ผ่านมา

    While watching this video I come to know about ur channel and u showing many videos which are useful

  • @darsanisrikumar9743
    @darsanisrikumar9743 หลายเดือนก่อน +1

    "உங்களிடம் ஆர்வம், உந்துதல், கவனம் மற்றும் ஆதரவு இருக்கும் வரை நீங்கள் எதையும் செய்ய முடியும்." உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம்.

  • @k.s.dharani8121
    @k.s.dharani8121 27 วันที่ผ่านมา

    Hats off to the dedication of all the ladies 🎉

  • @susilav4724
    @susilav4724 หลายเดือนก่อน

    நான் நவீன் பிரபஞ்ச நடன குழுவில் ஒருவர் என்பதில் மிகவும் கர்வத்துடன் மகிழ்ச்சியுடன் பெருமிதம் கொள்கிறேன்

  • @banupriya8347
    @banupriya8347 29 วันที่ผ่านมา

    பண்டை தமிழரின் வாழ்வியல் முறைகளையும்,அவர்களின் பெண்மையை போற்றும் மாண்பையும் எடுத்துரைக்கும் அற்புதமான இக்கலை சாதி என்ற சிறிய கட்டமைப்பைத்தான்டி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மேலானது,இக்கலையை கடல்தான்டி எடுத்துச் செல்லும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது வாழ்த்துகள் 💐நவீன் சார்👏🏻.உங்கள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @kongunandha
    @kongunandha หลายเดือนก่อน +1

    Kongu kalacharam ❤️💚🔥

  • @jayapradhakshanas4754
    @jayapradhakshanas4754 28 วันที่ผ่านมา

    Let our traditional art Valli kummi grow worldwide ✨

  • @akalyaaki4086
    @akalyaaki4086 28 วันที่ผ่านมา

    0:16 நம்பிக்கை அதுதான் எல்லாம்🎉

  • @gnanasekaran100
    @gnanasekaran100 28 วันที่ผ่านมา

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @SriramSriram-eo2jc
    @SriramSriram-eo2jc หลายเดือนก่อน +3

    கொங்கு நாட்டு கவுண்டர் கும்மி🎉🎉🎉🎉🎉🎉

  • @user-rv1ii9ot7w
    @user-rv1ii9ot7w 28 วันที่ผ่านมา

    Mikachirantha thamilarin aadhi kalai. ithai katruk kolvathil makilchi🎉

  • @mokapodalamvangamakkalea3599
    @mokapodalamvangamakkalea3599 28 วันที่ผ่านมา

    Thanks to DW channel 🙏🏻

  • @arunsankar7169
    @arunsankar7169 29 วันที่ผ่านมา

    கொங்கு மக்களின் பாரம்பரியம் 💕💕

  • @user-lz6nz3zp7h
    @user-lz6nz3zp7h 29 วันที่ผ่านมา

    The ancient tamil dance art form of Valli kumi in Indian mythology is most traditional and famous... I appreciate the channel for casting such a program... This kind of dance reveals the human soul to the next level... Thank you to the Master Naveen sir for his extraordinary level of interest in teaching this art.

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil Channel for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @dhanalakshmi-ir7kx
    @dhanalakshmi-ir7kx 29 วันที่ผ่านมา

    Very happy to see our Traditional art growing. Thank you Naveen sir for your support and Contribution to our society and women's welfare

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @madheswarimuthusamy8013
    @madheswarimuthusamy8013 29 วันที่ผ่านมา

    நவீன் பிரபஞ்ச வள்ளி கும்மி குழுவின் மாணவர்களாக பங்கு பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறேன் உடல் நலம் மனம் மகிழ்ச்சி அடைகிறேம் புத்துணர்ச்சி உண்டாகும் பெண்களுக்கு வள்ளி கும்மி மேன்மேலும் வளர தங்கள் மாணவர்களின் வாழ்த்துகள்💐💐💐

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @user-mn7pq5uh2y
    @user-mn7pq5uh2y 27 วันที่ผ่านมา

    Mikavum arumiyan kalai valthukal,

  • @karthikeyinivijayabaskar406
    @karthikeyinivijayabaskar406 29 วันที่ผ่านมา

    நானும் நவீன் ஆசிரியரின் மாணவி. கும்மியாட்டம் ஆடும் போது உடலும் மனமும் அவ்வளவு புத்துணர்ச்சியோடு உள்ளது நான் நன்றாக உணர்ந்தேன். அனைவரும் கற்க முன்வர வேண்டும்.

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள் 😊😊

  • @jothibasu3637
    @jothibasu3637 28 วันที่ผ่านมา

    Very happy to see this kumi ,thank you naveen sir keep going on

    • @DWTamil
      @DWTamil  28 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @chandras5169
    @chandras5169 29 วันที่ผ่านมา

    This art I'm very proud of you

  • @vishnuraman16
    @vishnuraman16 29 วันที่ผ่านมา

    எங்க ஆசிரியர் என்பதில் பெருமை🎉

  • @priyadharshnir1390
    @priyadharshnir1390 29 วันที่ผ่านมา

    Will make you better physically and mentally and good opportunity to associate with good team and good Guru😊

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @janakieswar3357
    @janakieswar3357 29 วันที่ผ่านมา

    👏👏👌 superb sir … very happy to see our traditional art growing .. please continue the good work and spread the positivity

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @sumathirangasamy7253
    @sumathirangasamy7253 29 วันที่ผ่านมา

    இக் கும்மி கலையை கற்று நான் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியமும் அடைந்தேன்.
    7 வருடங்களாக நவீன் சார் மாணவி என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ( நவீன் பிரபஞ்ச நடன வள்ளி கும்மி ) மென்மேலும் வளர உங்களுடைய மாணவ, மாணவியகிய நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம் 🎉.

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள் 😊😊

  • @kalpanat1237
    @kalpanat1237 29 วันที่ผ่านมา

    சாதிக்கு அப்பார்ப்பட்ட ஒரு அருமையான நடனம் இதைநானும் கற்றுக் கொண்டேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள் 😊😊

  • @sobithamalaimagal2752
    @sobithamalaimagal2752 29 วันที่ผ่านมา

    Kummi is a very good stress buster and its a good exercise for whole body.

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil for more videos and updates. Share with your closed circle too 😊😊

  • @KavithaKavi-q8j
    @KavithaKavi-q8j 29 วันที่ผ่านมา

    உடம்புக்கும் மனதிற்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு சிறந்த கலை வள்ளி கும்மி

    • @DWTamil
      @DWTamil  29 วันที่ผ่านมา

      நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள் 😊😊