Uterus Fibroids / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 322

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 ปีที่แล้ว +24

    மருத்துவ ஞானி CKN அவர்கள்
    பல்லாண்டுகாலம் நலமுடன் மக்களுக்காக வாழ அகத்தியரிடம் வேண்டுகிறேன்

  • @sathishsridevi3460
    @sathishsridevi3460 10 หลายเดือนก่อน +3

    உங்களுடைய பேச்சு பெரும் ஊட்டச்சத்தாக இருந்தது மிக மிக நன்றி டாக்டர் உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 ปีที่แล้ว +21

    மருத்துவரின் முகவரியோ போன் நம்பரோ அளித்தால் இந்நோயால் அவதிப்படும் என்னை போன்றோர் பயன் பெறுவர்

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 ปีที่แล้ว +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்திற்கு தேவையான பதிவுகள் தன்னம்பிக்கை தரகூடிய பதிவாக இருக்கிறது நன்றி

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +4

    வணக்கம் அருமையான தெளிவான எளிதில் புரிந்து கொள்கிற விளக்கம் நாகரிகமாக உணவை உண்ணாமல் எளிமையான நாட்டுமுறைபடி உணவை எடுத்துக்கொண்டால் இயற்கையான காய்கறிகள் கீரைவகைகள் அளவான உணவு உண்டால் மருந்தென வேண்டவாம் யாக்கைக்கு அறிந்தியது அற்று போற்றி உணின்

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 ปีที่แล้ว +10

    மெய்சிலித்துவிட்டது அய்யாவின் மெய்ஞான அறிவு.......

    • @nazardeen6192
      @nazardeen6192 6 หลายเดือนก่อน

      bro ivaru Psychologist bro doctor ille bro , specified women doctor ille bro ivaru .

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 ปีที่แล้ว +11

    ஐயா நீண்டநாள் சளி தொந்தரவுக்கு ஒரு காணொளி வழங்கிட தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 ปีที่แล้ว +24

    மிக்க நன்றி ஐயா, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இந்த தகவலை பகிர்ந்ததற்காக பல பல நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @KaniMozhi-s2z
    @KaniMozhi-s2z ปีที่แล้ว +5

    பல்லாயிரம் கோடி நன்றிகள் ஐயா..

  • @natarajanvasudevan2401
    @natarajanvasudevan2401 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் பேச்சு என் மனைவிக்கு தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் தந்துள்ளிர்கள் மிகவும் நன்றி

    • @nazardeen6192
      @nazardeen6192 6 หลายเดือนก่อน

      bro ivaru Psychologist MANOTHATHUVA NIBUNAR bro doctor ille bro , specified women doctor ille bro ivaru . Dockter kitte poi parunge bro ethavathu pirachanena 😊😊 .

  • @vae2168
    @vae2168 ปีที่แล้ว +11

    1.கழற்சிக்கொட்டை பருப்பு +பனைவெல்லம்.
    2. தென்னம் பாளை குருத்து மணிகள் + பனைவெல்லம்
    நீர் முடிச்சு.fibroids நீக்க.வேறு எந்த அறுவை யும் வேண்டாம்.
    Menstruation or weeping of the womb...Health and hygiene is essential during monthly cycle.. Don't Scan and operate.

    • @Cuteponnu-v9i
      @Cuteponnu-v9i 6 หลายเดือนก่อน

      Unmaiyave sari aakuma sis unmarried i am😢8 cm irukku

    • @VenkatK-z2c
      @VenkatK-z2c 5 หลายเดือนก่อน +1

      எப்படி சாப்பிடுவது என்று தெரியபடுத்தவும்.

    • @rachelel8586
      @rachelel8586 หลายเดือนก่อน +1

      ​@@Cuteponnu-v9ipls sidha docter paarunga

  • @jeevaganmani16
    @jeevaganmani16 5 หลายเดือนก่อน +2

    Thank you very much for your positive reply i was also struggling with this problem my age is 52 sir now i am free

  • @kumarprasad9399
    @kumarprasad9399 ปีที่แล้ว +7

    கடைசி வார்த்தையில் எல்லாம் அடங்கிவிட்டது நன்றி சுவாமி.

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 10 หลายเดือนก่อน +1

    Very very good explanation sir, Thank you very much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayatrellomanagement385
    @jayatrellomanagement385 ปีที่แล้ว +5

    Great news to ladies. Thanks a lot to bring up this topics and wonderful explanation. Thanks doctor

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs ปีที่แล้ว +10

    Very positive u are ma'am,good job 🎉❤
    Thank you for asking right qns and getting the knowledge out from sir🙏🙏🙏🙏

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw ปีที่แล้ว +11

    Sir fibroid medicine remady please sir

  • @Jk-xl9id
    @Jk-xl9id ปีที่แล้ว +7

    A big salute to you sir , this happened, nearly 18 years before , as it was an offer , a free annual health check up in Apolo hospital , I went happily as am very healthy and at the end of the day I returned crying because of their various tests and their reports, they told I had fibroid and it may end up in cancer soon , so must soon remove my uterus to escape cancer , , they told I may develop breast cancer , , till date am healthy and I don’t have any problem. ( I stopped going to hospital after a few good doctors like u explained that not to worry untill I sense any pain or abnormalities) ..., it’s all scam in most of the big hospitals . I still got the reports ,,, I feel that it was a great escape .......u r a boon to the mankind sir ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thanks in loads sir.

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd 6 หลายเดือนก่อน

      Did you check recently. The fibroid has gone?

    • @CHAD57102
      @CHAD57102 3 หลายเดือนก่อน

      Did u check recently pls reply

  • @sangimangieditzz1140
    @sangimangieditzz1140 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா. நல்ல பதிவு🙏 நெஞ்சு எரிச்சல் ஆபத்தானத என்ன சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல் இருக்கு. என்ன செய்வது பதில்கூறுங்கள் ஐயா. நன்றி.

  • @alphasniper2558
    @alphasniper2558 ปีที่แล้ว +4

    Maaaaaaaaaaaaaaaaaaaaas interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you nandhu sirrrrrrr

  • @sangeekrish785
    @sangeekrish785 ปีที่แล้ว +3

    Sir you are Great!!!!!!!!!!!🎉🎉

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj ปีที่แล้ว

    16:32 to 16:46 vedha vakku guruvin vedha vakku

  • @aarthigopi
    @aarthigopi 2 หลายเดือนก่อน +1

    My doctor was very nice she explained me very well about the fibroid and she said fibroid will never turn into tumor and it will starts to shrink naturally during the menopause period

    • @sailakshmigeetha3364
      @sailakshmigeetha3364 4 วันที่ผ่านมา

      Which place and please tell me the doctor name please

  • @swarnarekha1
    @swarnarekha1 ปีที่แล้ว +5

    Sister, I also had fibroid 10years before, so many people suggested for surgery, till today I haven’t gone for any such surgery. It’s only our determination as Dr CKN rightly suggested.
    Just concentrate on your body, no need react for all suggestions unnecessary, u can decide better than any other

    • @anusshaNM
      @anusshaNM ปีที่แล้ว +1

      Hi mam... Can you suggest the changes you did in your diet or in your daily schedule!? What to take and what to avoid?
      It will be very helpful 🙏 @swarnarekha1

    • @Jayashree0607
      @Jayashree0607 ปีที่แล้ว

      Do water fasting for 24 to 36 hours per week.eat carbs less and eat more salads and fruits.che k your vitamin d test .if the blood report shows less vitd take vitd supplements.
      Take turmeric and pepper concoction first think in the morning.
      Do exercise.eat dairy free and gluten free food.

    • @CHAD57102
      @CHAD57102 3 หลายเดือนก่อน

      Same am also diagnosed with fibroid.. pls tell us the lifestyle and diet changes

  • @cnsseenu1043
    @cnsseenu1043 8 หลายเดือนก่อน +1

    Yes. I am cleared sir

  • @davidraja8506
    @davidraja8506 วันที่ผ่านมา

    Thanks you sir for your lovely explanation

  • @kumarprasad9399
    @kumarprasad9399 ปีที่แล้ว +17

    பிரம்மிப்பாக இருக்கிறது. உங்களுடைய வாக்கு.அவ்வளவு பாடங்கள் தருகிறீர்கள் பகவானே.

  • @MasterV9
    @MasterV9 11 หลายเดือนก่อน +1

    எனக்கு 5 year முன் சிறிய கட்டி இருந்தது. இப்ப பெரிய கட்டியாக இருக்கிறது. கருப்பை எடுத்து விட்டேன். இப்ப ok.

  • @nuzrafathi7240
    @nuzrafathi7240 ปีที่แล้ว +3

    Sir pls give remedy and explanation about endometiyosis

  • @devikesav
    @devikesav ปีที่แล้ว +2

    மிக்க நன்றி ஐயா.

  • @senthilkumari7495
    @senthilkumari7495 ปีที่แล้ว +3

    Thank you so much sir for your superb explanation ❤

  • @valarmathis4138
    @valarmathis4138 3 วันที่ผ่านมา

    Tubal block pathi oru video podunga

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 ปีที่แล้ว +4

    Highly positive and Fantabulous sir 👏 Thank you sir

  • @anushapsychic8788
    @anushapsychic8788 ปีที่แล้ว +5

    Thank you sir i needed this information 🙏🙏

  • @BhartiSai-w8s
    @BhartiSai-w8s ปีที่แล้ว +3

    Pls have a session on auto immune disorder RA, SLE etc.

  • @kalaivanisenthil5834
    @kalaivanisenthil5834 ปีที่แล้ว +2

    Fantabulous explanation sir. Thank you so much

  • @jyothikumar2899
    @jyothikumar2899 10 หลายเดือนก่อน

    Great news to ladies. Wonderful explanation. Thanks Dr.❤

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 ปีที่แล้ว +1

    Apple cider vinegar pathi sollunga please sir. Thank you

  • @ilmasalim
    @ilmasalim ปีที่แล้ว +1

    Doctor really appreciate your talks with confidence, I’m really impressed with your answers,

  • @whitedevilgamers1906
    @whitedevilgamers1906 ปีที่แล้ว

    Ur msg will be positive vibration sir.superb sir.excellent speech sir

  • @kumarvel6152
    @kumarvel6152 ปีที่แล้ว +6

    Hi sir please share details of AUTOIMMUNE DISEASE

  • @nithyaprabha9943
    @nithyaprabha9943 3 หลายเดือนก่อน

    Sir nandri neenga needudi valaga true words sollirukingee

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +3

    Beautiful explanation sir... 🙏👌👌👌👌

  • @cutieashu9414
    @cutieashu9414 ปีที่แล้ว +1

    இன்றைய அரசியல் மற்றும் பாரம்பரியதமழ் மருத்துவம் வளர்ச்சி பற்றி பேச முடியுமா ஐயா.

  • @phiominedoss3387
    @phiominedoss3387 ปีที่แล้ว +4

    சமூக அக்கறையுள்ள மருத்துவ மகான்.

  • @sarojas4236
    @sarojas4236 5 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே
    சார் எனக்கு பூரம் தலைம் வேண்டும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டேன் கிடைக்கவில்லை சார்

  • @rajipvr
    @rajipvr ปีที่แล้ว +3

    Thank you so much Sir 🙏

  • @devaraj.m7524
    @devaraj.m7524 4 หลายเดือนก่อน

    நன்றி பதில் கிடைத்தது

  • @mailtosairam
    @mailtosairam ปีที่แล้ว

    CKN is a treasure of knowledge to Society.
    Engal Pokisham CKN

  • @astrodevaraj
    @astrodevaraj ปีที่แล้ว +1

    Fantastic Information. You are always Great.

  • @aravindard6698
    @aravindard6698 9 หลายเดือนก่อน +1

    நான் விளக்கெண்ணெய் வேப்பெண்ணேய் நல்லெண்ணெய் கலந்து தொப்பிலில் அடி வயித்தில் பல வருசங்கள் போட்டேன் அதன் பின் சரியாகிவிட்டது

    • @karthikice1601
      @karthikice1601 7 หลายเดือนก่อน +1

      Enna problem. ungalukku

  • @premalatharavindran432
    @premalatharavindran432 ปีที่แล้ว +2

    Kindly give us remedy for endometriosis. Please please

  • @pugal9060
    @pugal9060 ปีที่แล้ว

    Thankyou sir
    Vaazga valamudan vaazga nalamudan 💐💐

  • @Sunrise-l5g
    @Sunrise-l5g ปีที่แล้ว +1

    Super sir good explanation thanks

  • @lalithasivakumar7641
    @lalithasivakumar7641 ปีที่แล้ว

    Thank you for clearing our doubts and also your kind words were soothing.

  • @ganapriyagayathri9096
    @ganapriyagayathri9096 ปีที่แล้ว +6

    Sir...pls explain about life after gallbladder removal.
    I had Jaundice due to gallbladder stones.
    Will I get Jaundice even after removing the gallbladder?
    Will i get other complications in future?
    Some times I feel some discomfort (acidity) after having meals..
    Pls explain sir.

  • @neelaanuradhar471
    @neelaanuradhar471 11 หลายเดือนก่อน

    Good one. Pls give a video on interventional radiology also .

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf ปีที่แล้ว

    Epididymal cyst பற்றி பேசுங்கள் ஐயா
    நன்றி 🙏🙏🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +1

    Very needful information. Thank you 🙏

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 ปีที่แล้ว +2

    காதில் டொக் டொக் என்று சத்தம் வருகிறது அதற்கு என்ன தீர்வு என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @indramanoharan4680
    @indramanoharan4680 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @boopathi1095
    @boopathi1095 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @mehndibyfemina1209
    @mehndibyfemina1209 11 หลายเดือนก่อน

    Very very beautiful explain sir thank u sir i am very so happy

  • @rajarislin2772
    @rajarislin2772 ปีที่แล้ว +2

    Sir plz make a video how to cure dry ezcema

  • @ss-rt5kj
    @ss-rt5kj ปีที่แล้ว +3

    Please put about endometriosis

  • @vallirushanthvallirushanth7631
    @vallirushanthvallirushanth7631 11 หลายเดือนก่อน +1

    Tq sir, I fell better

  • @kavikavi7086
    @kavikavi7086 ปีที่แล้ว

    ஆண்குறி முன் தோல் சுருக்கம் பற்றி தீர்வு சொல்லுங்கள்😮🎉

  • @rajathihema9670
    @rajathihema9670 ปีที่แล้ว +1

    Thank you so much sir ❤❤❤

  • @sorrugang3531
    @sorrugang3531 ปีที่แล้ว

    அன்பின் நந்தகோபால் அவர்களே. Lubus என்ற நோய் பற்றி சொல்ல முடியுமா?

  • @_Lokesh_1
    @_Lokesh_1 ปีที่แล้ว

    ருணானு பந்தம் பற்றி‌ சொல்லுங்கள் ஐயா

  • @RaviChandran-zv5ln
    @RaviChandran-zv5ln ปีที่แล้ว +1

    Nandri sir

  • @rockngsrinivas
    @rockngsrinivas ปีที่แล้ว

    Vankam ayya ,. Stammering (thikki pesuthal)problem solution pathi sollunga ayya..

  • @Shantha7118
    @Shantha7118 ปีที่แล้ว

    Superrrrr speech sir....🙏

  • @tamilmegala8885
    @tamilmegala8885 ปีที่แล้ว +1

    White discharge one month ah romba varadhu mam.... Please Idhukana reason a sir ta kelunga

  • @prasannarajan
    @prasannarajan ปีที่แล้ว +2

    Really useful information given to people. Hats off to Dr. Nandagopalan for giving clarity to the society. Thankyou.🙏.
    Can U plz give information about white discharge and severe stomach cramp during discharge

  • @selvisuzi8899
    @selvisuzi8899 7 หลายเดือนก่อน

    Thank you very much sir 👍👍👌🙏🙏🙏🙏🙏

  • @Rjraja1
    @Rjraja1 ปีที่แล้ว +1

    Kidney stone video shows panuga sir👍👍👍

  • @vinothprasad5758
    @vinothprasad5758 10 หลายเดือนก่อน

    என்ன மருந்து mam apply செய்யலாம் mam

  • @stellamelodies953
    @stellamelodies953 7 หลายเดือนก่อน

    Nandri iyya❤❤

  • @kausalyasathiyendiran3856
    @kausalyasathiyendiran3856 ปีที่แล้ว

    sir thank u so much வாழ்க வளமுடன்

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 9 หลายเดือนก่อน +1

    Urine infection patri sollunga

  • @s.p2067
    @s.p2067 ปีที่แล้ว +1

    Sir ippothan unga video pathen I'm 29 years old unmarried enaku adenomyosis solranga sir

  • @Falco-22
    @Falco-22 5 หลายเดือนก่อน +1

    After menopause need treatment for fibroid

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 ปีที่แล้ว

    அருமை ❤

  • @karunakarans7987
    @karunakarans7987 ปีที่แล้ว +1

    I request a discussion with Dr.C.K.Nandagopalan sir on Peptic ulcer may be very useful to the subscribers please

  • @deepikabalasubramanian3187
    @deepikabalasubramanian3187 ปีที่แล้ว

    Please ask Dr.NandaGopalan sir about how to treat ankylosis spondylitis and the treatments like injections imarldi

  • @thanvanthg
    @thanvanthg ปีที่แล้ว

    Éntha video parga vaitha universegu tks because I have that issué but after watching I feel completely

  • @natarajs7740
    @natarajs7740 ปีที่แล้ว +1

    எனக்கு டெங்கு வந்து சென்ற பிறகு சிறுநீரில் லேசான இரத்தம் கலந்து வருகின்றது எவ்வாறு சரி செய்வது

  • @ganeshmoorthi4551
    @ganeshmoorthi4551 ปีที่แล้ว

    Please explain the background about family plan and slide effect of these procedure

  • @tasnimm4778
    @tasnimm4778 ปีที่แล้ว

    Good afternoon Doctor ,I am one of your patience, Tasneem, here thankyou so much Doctor for this advice, because as I am suffering this fibriod pass two years

  • @MariaJoseph-qo9nk
    @MariaJoseph-qo9nk 11 หลายเดือนก่อน

    You are wonderful man super I will give you a very big salute sir I'm except more vedio like this about women❤

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 ปีที่แล้ว

    பாலிப் வளர்ச்சி பற்றி கூறுங்கள் ஐயா நன்றி

  • @bhuvaneswarimeganathan1311
    @bhuvaneswarimeganathan1311 ปีที่แล้ว

    Sir chemical pregnency patri oruvideo podunga sir
    Idhanala adutha pregnency
    prachinai irukkuma

  • @Lakshmis-n1p
    @Lakshmis-n1p ปีที่แล้ว +2

    Sugar 2year ha etuku sir

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 ปีที่แล้ว

    Weed pathi solluga sir

  • @gayathris9737
    @gayathris9737 ปีที่แล้ว

    Infertility solution pathi kaluga akka

  • @nalinishekar6941
    @nalinishekar6941 ปีที่แล้ว

    Doctor, my daughter is 20 years old and is suffering from mouth dryness, please suggest some remedy

  • @seethas865
    @seethas865 7 หลายเดือนก่อน

    Correct sir. Im 35 now. 2 kids i have. Ive got fibroid now. Thats y we should plan baby early.

  • @rajiammu1394
    @rajiammu1394 ปีที่แล้ว

    மூல நோய்க்கு சஞ்சீவ் எண்ணை திருநெல்வேலி குமரி மாவட்டங்களில் எங்கும் கிடைக்கவில்லை எங்கு கிடைக்கும் என்று பதிவிடுங்கள்.

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว

    Thank you utres fibroids ckn sir amirtha madam