PCODக்கான தீர்வு / (Remedy for PCOD) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 221

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 ปีที่แล้ว +28

    இப்போது ஆரோக்கியமான வாழ்க்கை தான் சவாலாக இருக்கிறது அதுவும் இளம் பெண்களுக்கு.அதற்க்கு நல்ல தெளிவான வழிகாட்டல் நன்றி 🙏🙏🙏

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +19

    சுருக்கமான ஆனால் தெளிவான விளக்கம். இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான பதிவு டாக்டர் அவர்களுக்கும் மேடம் அவர்களுக்கும் நன்றி 🙏

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 11 หลายเดือนก่อน

    உங்கள் பணி 1000 ஆண்டுகள் தொடர வேண்டும்.லேசாக இழையோடும் கேலி தான் தங்களின் தனி அடையாளம்.பணி சிறக்கட்டும் ! மிக்க நன்றி !❤🎉🎉

  • @pushpalatha7765
    @pushpalatha7765 ปีที่แล้ว +15

    உங்களுடைய video அனைத்தும் அருமை.. ஐயா.. விளக்கமும். அனைவருக்கும் உபயோகமானது. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +11

    நல்ல ஒரு வழிகாட்டுதலான பதிவு டாக்டர் 🙏🏻👏🏻🌷

  • @asquad007
    @asquad007 ปีที่แล้ว +12

    I have never seen a lesson like this anywhere.hatsoff sir.

    • @36yovan
      @36yovan ปีที่แล้ว +1

      Hats off Not hands off😅

  • @yazhinivasu1389
    @yazhinivasu1389 2 หลายเดือนก่อน +2

    He is a doctor version of myskin

  • @mathuvanthimathu1776
    @mathuvanthimathu1776 ปีที่แล้ว +14

    மருந்து இருக்கு என்று சொன்னீர்கள் ஆனால் கடைசிவரை அது என்ன மருந்து என்று சொல்லவில்லையே

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj ปีที่แล้ว +2

    NANRY AMUTHA THANKAI !! IYA Dr.C.K.Nandagopalan ----------------->> EXCELENT THAMIL MEDISIN SIDDHAR . VALKA PALANDU !!

  • @krishna2727
    @krishna2727 ปีที่แล้ว +19

    Wall fibroid and overy cyst தீர்வு பற்றி சொல்லுங்கள்

  • @muthalneemudiyumnee8128
    @muthalneemudiyumnee8128 ปีที่แล้ว +14

    வாழும் சித்தர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @damudamu3518
    @damudamu3518 ปีที่แล้ว +6

    வணக்கம், நல்ல தகவல், நன்றி.35 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி குறைவு, திருமணமாகி 10 வருடம் குழந்தை இல்லை, தீர்வு சொல்ல வேண்டும் அய்யா.

  • @murugan5528
    @murugan5528 ปีที่แล้ว +2

    ஆண்மை பெருக உதவும் மருந்து சொல்லுங்கள் ❤❤❤❤

  • @rbalamukundanmurugan1376
    @rbalamukundanmurugan1376 ปีที่แล้ว +16

    pls ask for uterine fibroid remedies also.thanks

  • @psumathisivam503
    @psumathisivam503 ปีที่แล้ว +3

    பல கோடி நன்றி கள்

  • @soniarao0618
    @soniarao0618 ปีที่แล้ว +16

    Sir, please talk about fibroids and it's remedy

  • @reenakanniah8020
    @reenakanniah8020 ปีที่แล้ว +3

    Sir, good morning, how are you?Very important topic, 👍

  • @ruttravalli4038
    @ruttravalli4038 ปีที่แล้ว +2

    Inthe pcos hairfall problem irukke athuthan periye stress kodukkuthu😔

  • @maxg2629
    @maxg2629 ปีที่แล้ว

    Doctor it's amazing we will come and see you soon

  • @plkathirvel6266
    @plkathirvel6266 ปีที่แล้ว +3

    Nice Explanation

  • @psrinivasan3917
    @psrinivasan3917 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவுகளுக்கு நன்றி

  • @pragalthanb2530
    @pragalthanb2530 ปีที่แล้ว +5

    வல்லரசு கட்சி சார்பாக நன்றி அய்யா ❤️🙏🏾 மகிழ்ச்சி 🙏🏾❤️

  • @bhaskaranj4711
    @bhaskaranj4711 ปีที่แล้ว +12

    மனித உருவில் இறைவன்❤️❤️❤️

  • @ratnamsasikaran5448
    @ratnamsasikaran5448 ปีที่แล้ว +2

    சூப்பர்👍

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 ปีที่แล้ว +1

    எங்கள் அம்மா காலத்தில் வீட்டு பிரசவ காலத்தில் வீட்டு பொருட்கள் மூலமாக பூண்டு பனைவெல்லம் நெய் சேர்த்து பிசைந்து தருவார்கள்.

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว +3

    Sir Great information...sir any medicine...for wounds in organ like to cure...and bacteria in the body...thanks sir...u r god gift to the world...

  • @hemalatha-to7ms
    @hemalatha-to7ms ปีที่แล้ว +10

    Brilliant sir ! U r just gem to the society

  • @anisen1000
    @anisen1000 ปีที่แล้ว +12

    Thank you so much for the valuable information doctor 🙏🙏🙏. Please talk about Autism in children and why boys get affected more than girls.

  • @vijayalakshmi-hf8fg
    @vijayalakshmi-hf8fg ปีที่แล้ว

    நீங்கள் சொல்லிய மிளகு
    குடிநீர் மிகவும் அருமை
    மிக்க நன்றி

  • @reenaleena1622
    @reenaleena1622 ปีที่แล้ว +7

    SIR, please tell about fibroid probelms

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 ปีที่แล้ว

    Great n Gud information sir, Tq so much sir

  • @primesola3441
    @primesola3441 ปีที่แล้ว +5

    Pl talk about cancer sir

  • @VijiViji-oh6nl
    @VijiViji-oh6nl ปีที่แล้ว +2

    🙏🙏Ayya PCOS ku....Theervu sollunga Ayya 😭

  • @anish-eb3ky
    @anish-eb3ky ปีที่แล้ว +13

    Utreus fibroid க்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @deborahleclerc7733
    @deborahleclerc7733 9 หลายเดือนก่อน

    English please , would help many more people 😊

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 ปีที่แล้ว

    நன்றி வாழ்க வளமுடன்

  • @subramanisssoniya
    @subramanisssoniya ปีที่แล้ว +2

    Explain about Auto immune disorder and gluten

  • @revathijillu1045
    @revathijillu1045 ปีที่แล้ว +10

    Fibroids pathi solunga sir

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว

    Thank you for pcod treatment ckn sir amirtha

  • @vijeyaluxmy_Hello-kitty
    @vijeyaluxmy_Hello-kitty ปีที่แล้ว

    பதிவுக்கு கோடி நன்றி்

    • @vijeyaluxmy_Hello-kitty
      @vijeyaluxmy_Hello-kitty ปีที่แล้ว +1

      இரத்தத்தில் கல்சிபம் கூட அதற்கு மருந்து கூறுங்கள்.

  • @meenakshiuma9135
    @meenakshiuma9135 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 ปีที่แล้ว +1

    Thank you so much sir...........👏👏👏👏❤❤❤❤

  • @premkumar-ok7iu
    @premkumar-ok7iu ปีที่แล้ว +4

    Sinus ku treatment sollunga sir headache problem

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Thank You Doctor...

  • @chandrakumarr7703
    @chandrakumarr7703 ปีที่แล้ว +4

    Sir please speak about chronic urticariea

  • @bala5490
    @bala5490 ปีที่แล้ว +1

    Good evening sir.....

  • @monishaminion7066
    @monishaminion7066 ปีที่แล้ว +1

    Tell Remedy for body hair and how can we permanently stop body hair growth.

  • @rubiasankar
    @rubiasankar ปีที่แล้ว

    Super sir.
    Plz give solution for plantar fasciitis

  • @KANAGALAKSHMIB-dk5il
    @KANAGALAKSHMIB-dk5il ปีที่แล้ว +4

    அகத்தியர் குழம்பு என்பது என்ன ஐயா?

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว

    👍🙏🙏🙏nandri iyaaaa

  • @SivaLingam-bk2up
    @SivaLingam-bk2up ปีที่แล้ว

    Real live god 🎉❤

  • @vigneshv2435
    @vigneshv2435 ปีที่แล้ว +1

    Good evening sir 2nd part of this episode link please

  • @arbusinesssolution1165
    @arbusinesssolution1165 ปีที่แล้ว +4

    நீர் கோவை பற்றி விளக்கம் தாருங்கள் . எப்படி வருகிறது பாதுகாப்பது எப்படி

    • @poojalakshmi5769
      @poojalakshmi5769 ปีที่แล้ว

      He explained it in verosanam video that posted few months back

    • @arbusinesssolution1165
      @arbusinesssolution1165 ปีที่แล้ว

      @@poojalakshmi5769 நன்றி

    • @ayyavunatarajan5756
      @ayyavunatarajan5756 ปีที่แล้ว

      I think he is asking thalai neerkorvai

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว

      'வெரோசனம்' (நீர் கோவை)என்று அவர் ஏற்கனவே வீடியோ பதிவிட்டுள்ளார்.அதை பாருங்கள்.

  • @jayanthi.kirubanadankiruba5997
    @jayanthi.kirubanadankiruba5997 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @StarIndhu
    @StarIndhu ปีที่แล้ว +1

    பனைவெல்லம் ரெமடி‌ சொல்லுங்கள்

  • @radharaj9273
    @radharaj9273 ปีที่แล้ว +1

    Dr sir pl put a video on prostrate enlargememt for men & how to treat this without surgery. 🙏🙏🙏🙏

  • @kalaivanan8845
    @kalaivanan8845 ปีที่แล้ว

    Nice 👍 Dr

  • @littlescooby3333
    @littlescooby3333 ปีที่แล้ว +3

    Hi sir, tube block cure pathi sollunga...

  • @sharmilan4351
    @sharmilan4351 11 หลายเดือนก่อน

    Kidney cyst patri sollungal pls

  • @cutepets8752
    @cutepets8752 ปีที่แล้ว

    Super...

  • @Vednarain
    @Vednarain ปีที่แล้ว +3

    What's the best remedy for Cluster headache sir. Please suggest if there is any medicine for that except alloapthic

  • @mooligaisellamaha4555
    @mooligaisellamaha4555 7 หลายเดือนก่อน +1

    மலை வேம்பு நல்லா வேலை செய்யுதுங்க pcod kku

  • @kowsalyas687
    @kowsalyas687 ปีที่แล้ว +1

    Most expected video

  • @sekarsangeetha9531
    @sekarsangeetha9531 ปีที่แล้ว

    மார்பக நீர்கட்டிக்கு மருத்துவம் சொல்லுங்க ஐயா

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @lakshmanlakshman2917
    @lakshmanlakshman2917 ปีที่แล้ว +11

    Kadaisi varaikum marunthu sollave illa 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Rockyrockzzzz
    @Rockyrockzzzz ปีที่แล้ว

    Plz talk about antisperm antibodies for fertility issue

  • @priyankashanmugam7079
    @priyankashanmugam7079 ปีที่แล้ว +2

    What remedies he told for pcod

  • @ashalatha5048
    @ashalatha5048 ปีที่แล้ว +5

    Sir
    Very nice video on PCOS.
    One doubt is it Insulin Resistance the main cause for PCOS
    Is more flow n circulation of insulin in body causing PCOS
    So is it Fasting and kind of Low carbohydrate and Lego diet helps to.overcome insulin resistance sir and slowly reverse PCOS
    Please reply sir

  • @nivi_1328
    @nivi_1328 ปีที่แล้ว +2

    How to detox liver sir

  • @tamilblood
    @tamilblood ปีที่แล้ว

    Thankyou sir

  • @priyakumar1449
    @priyakumar1449 ปีที่แล้ว +1

    சிலாசத்து மற்றும் மனோசிலை. He recommend

  • @mona149rockz
    @mona149rockz ปีที่แล้ว +1

    Thanks a lot for sharing this.. Please talk about importance of glutathione for our body and how to improve it from natural sources..

  • @sachu3868
    @sachu3868 ปีที่แล้ว +1

    Sir
    Pl post an article for recurring kidney stone

  • @aumaum4051
    @aumaum4051 ปีที่แล้ว +1

    Pls tslk about curing Chronic Kidney Disorder and other kidney rrlated issues.. No doctors talk about this..

  • @DNRP-d6r
    @DNRP-d6r ปีที่แล้ว

    The lady forgot to turn on her microphone during this episode.

  • @ranit8908
    @ranit8908 ปีที่แล้ว

    அடினோமையாசிஸ் எப்படி சார் சரி செய்றது. கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @sundarikalyanasundaram6836
    @sundarikalyanasundaram6836 ปีที่แล้ว

    Having unbearable migraine headache every period time
    Pl suggest remedy 🙏🏼

  • @mounikamathi5491
    @mounikamathi5491 ปีที่แล้ว

    Konjam fast ah pessuna nalla irukum

  • @yashvanth9924
    @yashvanth9924 ปีที่แล้ว +2

    Tell about remedy for chocolate cyst sir please

  • @mrshouse3606
    @mrshouse3606 ปีที่แล้ว +1

    Entha vitha cancer um nammai anugamal Iruka vazhi sollunga sir🙏

  • @gunajaya1233
    @gunajaya1233 10 หลายเดือนก่อน

    சஞ்சீவி தைலம் வேண்டும் சார்

  • @sivashangariarumugam6179
    @sivashangariarumugam6179 ปีที่แล้ว

    Please give remedies for endometriosis please

  • @jayanthit4454
    @jayanthit4454 ปีที่แล้ว +1

    உங்களை தொடர்பு கொள்ள முடியுமா.

  • @nivedajackson
    @nivedajackson ปีที่แล้ว

    Pls talk about tuberculosis

  • @rkkalishsakthisree1845
    @rkkalishsakthisree1845 6 หลายเดือนก่อน

    ஆண்களுக்கு வயிற்றில் நீர் சேருவது ஏன் இதை சரி செய்ய என்ன வழி இதற்கு பதில் சொல்லுங்கள் ஐயா மேடம் நீங்களும் கேளுங்கள் மேடம் தயவுசெய்து கேளுங்கள்

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg ปีที่แล้ว +1

    For fibroid any remedies,Sir

  • @SivaLingam-bk2up
    @SivaLingam-bk2up ปีที่แล้ว

    Real thing you

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 10 หลายเดือนก่อน

    Sir neril eppadi ungalai meet pannuvathu pls theriyapaduthavum

  • @keerthanas7162
    @keerthanas7162 ปีที่แล้ว

    Sir 5 varusama PCOd ya kasta paturan yathachum oru help panu nga sir pls

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 ปีที่แล้ว +1

    மதிப்புக்குரிய வயித்தியர் ஜயா அவர்களுக்கு!😢
    இது முன்பும் எழுதியுள்ளேன் பதில் கிடைக்க இல்லை .
    திரும்பவும் எனது வேண்டுதல் அதுதான். நான் சாப்பிடும் உணவு ஜீரணமாகிறது அதை சிறு குடல் உறிஞ்சுவதில்லை.
    நன்றிகள் ஜயா.

    • @Rapunzel1330
      @Rapunzel1330 8 หลายเดือนก่อน +1

      Sugar neraiya sapdathinga moor kudinga

  • @murugan5528
    @murugan5528 ปีที่แล้ว +1

    ஆண்மை குறைவு தீர்வு சொல்லுங்கள்

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086 ปีที่แล้ว

    Vericose veins treatment and cure video please

  • @surumifarookm6811
    @surumifarookm6811 ปีที่แล้ว

    I didn't understand tamil please someone explain, what we drink for pcod

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว +1

    அஷ்டகேர்ன் astalive capsule சாப்பிட்டு குணம் அடைந்து வருகிறர்கள். இதில் உள்ள astasanthin மூல பொருள் குணம் அடைய தருகிறது.

  • @vidhyapriya1074
    @vidhyapriya1074 ปีที่แล้ว +3

    For fibroid pls

  • @shwetagirishpatel
    @shwetagirishpatel 10 หลายเดือนก่อน

    Sir, is pcod a cause for Melesma in 35+ women? If yes, wil bring cured of Pcod also help us eradicate Melesma from root?? Kindly let us know sir. If Not, plz give us women a remedy for Melesma. Thank you sir

  • @ss-rt5kj
    @ss-rt5kj ปีที่แล้ว +1

    Sir please tell remedies for chocolate cyst

  • @keertheekayal
    @keertheekayal ปีที่แล้ว +7

    Sir, Please post a video with suggestions for food to intake during menstrual periods and what can we do to reduce pain during those days?

  • @vasugirajkaliyappan8916
    @vasugirajkaliyappan8916 ปีที่แล้ว

    Yenna marunthu sollunga