ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
  • Automatic car driving lesson video link • ஆட்டோமேட்டிக் கார் ஓட்...
    MANUAL MODE GEAR VIDEO - • ஆட்டோமேட்டிக் காரை "MA...
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 159

  • @ramarajan2628
    @ramarajan2628 3 หลายเดือนก่อน +24

    நாம் டிரைவ் பண்ணும்போது யாருக்கும் சிரமம் தரக்கூடாது.பாதுகாப்பான பயணம் சிறந்தது அதிகம் வேகம் வேண்டாம். சிறப்பு ப்ரோ.

  • @Asmrtamil_official
    @Asmrtamil_official 2 หลายเดือนก่อน +2

    பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு பயணித்தது போன்ற அனுபவம். நன்றி. வாழ்த்துக்கள் சகோ.

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 3 หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு. சாலை விதிகள், கனரக வாகனங்கள், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணியாளர்கள், உங்கள் வாகனத்தின் திறன், உங்களின் ஓட்டுநர் திறன் ஆகிய எல்லாவற்றையும் மதித்து வாகனங்கள் செலுத்துவது சிறப்பு.

  • @muthukarthick5236
    @muthukarthick5236 3 หลายเดือนก่อน +10

    14:00 true brother. I have always admired the truck drivers for their discipline even with the hardwork they put in

  • @selvarajs2422
    @selvarajs2422 3 หลายเดือนก่อน +57

    இடதுலேனில் செல்லும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.இப்பொழுது தேசியநெடுஞ்சாலைகளின் இடதுபக்க லேனை இரண்டு சக்கர வாகனங்களே முழுமையாக ஆக்கிரமித்துவிட்டன.தமிழகத்தின் வடமாவட்டங்களில் இதுதான் நிலைமை.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +4

      😔😔😔

    • @hariharan-me3tm
      @hariharan-me3tm 3 หลายเดือนก่อน +2

      Brother na kochi to madurai 370km (Pollachi vazhi) travel pandren , 8 hours ahuthu , Alto K10 vachi iruken , continue ah ottalama? Illa vandiku rest venumaa? Engine heat aahumaa? Sollunga bro

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +16

      @hariharan-me3tm thaaraalamaaga continuous aaga ootalaam, ontrum aagaathu, எந்த ஒரு காராக இருந்தாலும் தொடர்ச்சியாக பத்தாயிரம் கிலோமீட்டர் நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே இருக்க முடியும், அதன் பிறகு தான் நிறுத்த வேண்டி இருக்கும் காரணம் பத்தாயிரம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஆயில் மாற்ற வேண்டி உள்ளதால், ஆனால் இது நடைமுறையில் சாத்தியமே கிடையாது காரணம் என்னவென்றால் பத்தாயிரம் கிலோ மீட்டரால் எந்த ஒரு மனிதனாலும் காரை ஓட்ட இயலாது, ஆனால் ஒரு காரை பத்தாயிரம் கிலோ மீட்டர் வரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருக்க முடியும் என்பது தான் உண்மை.

    • @pughaleswaran4161
      @pughaleswaran4161 3 หลายเดือนก่อน +2

      ​@@rajeshinnovationsthanks brother useful info for us from you as usal😊

    • @hariharan-me3tm
      @hariharan-me3tm 3 หลายเดือนก่อน +2

      Thanks 🙏

  • @user-lp4ny7it1z
    @user-lp4ny7it1z 3 หลายเดือนก่อน +6

    Very useful video hope naraya muttaluga indha video pathu proper ah drive pana kathukoga

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 3 หลายเดือนก่อน +2

    இந்த இருசக்கர வாகனம்,டாரஸ் ஆகியவை விதிமுறைகளை மீறுவதால் பாதிப்பு என்னவோ கார் போன்ற சிறிய வாகனங்களுக்குத் தான்.

  • @marimuthia
    @marimuthia 3 หลายเดือนก่อน +7

    தானியியங்கி கார் எப்படி ஓட்ட வேண்டும் மற்றும் தேசிய நெடுஞ்சாலை களில்
    வண்டி களை எப்படி இயக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் புதிதாக வண்டி வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு உங்கள் கானொலி பயனுள்ளாதக இருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வழமுடன்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி 🙏

  • @eswaranraju6226
    @eswaranraju6226 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் அண்ணா பெரிய கருங்கற்கள் ஏற்றிச் செல்லும் போது அந்த வண்டி பின்புறம் செல்வதை முழுமையாக தவிர்ப்பது நல்லது.அதன் டயர்கள் மோசமான நிலையில் இருந்தால் டயர் வெடிக்கும் ஆபத்து நமக்கே. இரண்டு முறை சந்தித்த பாடம்.நல்ல தகவல்கள் நன்றி அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍

    • @mpsraj3297
      @mpsraj3297 2 หลายเดือนก่อน

      Thanks for your information

  • @vuttuon
    @vuttuon 3 หลายเดือนก่อน +1

    4 decades i drove Personal manual cars. Like a tutor, from you, i learned auto_transmission cars. 👍

  • @Mohan-ex3vb
    @Mohan-ex3vb 3 หลายเดือนก่อน +4

    Good things about this channel
    1. Never performs a fancy car reviews to get views.
    2. Explain the driving basics in layman perspective.
    3. Never mind about the advertisement or collab videos to get popularity or money.
    4. Valuable facts and teachings to the channel followers. Lot more.
    Keep this momentum... Learning a lot from your each video...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +1

      Thank you so much sir🙏 You have a perfect understanding of our channel and I am proud to have you as a subscriber of our channel🙏🙏🙏

  • @Prabakaran-no7xn
    @Prabakaran-no7xn 3 หลายเดือนก่อน +1

    I got a clear lesson on automatic car. Actually lot of functions are in automatic car also. Thank you very for your dedicated service.

  • @jagathaselvan8785
    @jagathaselvan8785 2 หลายเดือนก่อน +2

    Very useful video. Road discipline is explained well.

  • @balubalu-tc8uc
    @balubalu-tc8uc 3 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான. பதிவு நண்பரே தெளிவாக கற்றுத் தருகிரீர்கள் உங்கள் வீடியோ பதிவு மிக மிக பயனுள்ள பதிவு நண்பரே உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @uppilic
    @uppilic 3 หลายเดือนก่อน +1

    Very useful video brother. God bless you.❤

  • @mindfoodraju
    @mindfoodraju 3 หลายเดือนก่อน +1

    Rajesh ji madurai சாலை போகும் பொது அழகா டிப்ஸ் சொல்லி கொண்டே வந்தீர்கள். எல்லோருக்கும் பயனுள்ள ஒரு வீடியோ automatic car இல்லைனா பரவ இல்லை car ஒட்டுவீர்கள் தானே அப்போ பாருங்க

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 3 หลายเดือนก่อน

    Good content and nice presentation as always. Tyre pressure to be checked periodically, especially before highway drive.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமைங்க நல்ல தகவல்கள் 🤝👏👌❤

  • @harshank9856
    @harshank9856 3 หลายเดือนก่อน

    Anna romba naal asay Anna eannaikavadhu ippadi sondha caarla poganumunu aana kadan sumai pls bless pannunga naanum vaangi sandhosa padanum ean family oda thanks as lot

  • @thomaswesley8382
    @thomaswesley8382 3 หลายเดือนก่อน +2

    I have been driving from Chennai to Tuticorin atleast 3 trips a year from 2010. The best driving speed as you said is 80 kmph. In my 13 years of driving experience, I used to drive in the left lane, with a small tip that I used to see the line between the lanes in my left rear view mirror. My driving started with a Maruti 800, then Indica DLG Turbo and now I own a Marazzo...Driving is a passion. Well done Rajesh..your views will really help many passionate drivers..Good work, keep it up.❤

  • @sivakumar-um3wq
    @sivakumar-um3wq 3 หลายเดือนก่อน

    Super sir... U teach us very well...🎉❤😊

  • @user-ov9we8ho3i
    @user-ov9we8ho3i 3 หลายเดือนก่อน

    Thank you sir for your help and support

  • @peermohamed5590
    @peermohamed5590 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா

  • @Shaankowsi
    @Shaankowsi 3 หลายเดือนก่อน

    Anna unga video yellame romba usefull ah irukiu anna...

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 3 หลายเดือนก่อน +1

    Arumaiyana safety msg❤

  • @rajkumar-ik3nf
    @rajkumar-ik3nf 3 หลายเดือนก่อน +2

    sir i am using tata altroz xm plus dca 2023 march model i did not know how to activate the city mode and eco mode in this model kindly help me sir continously i am watching your video

  • @mkmagnificenttuber4262
    @mkmagnificenttuber4262 2 หลายเดือนก่อน

    Bro neenga drive pandra style paakum pothe highway la ride polamnu iruku❤
    Diesel +manual lover😊

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 3 หลายเดือนก่อน +3

    Wow ! What a fantastic video with valuable informations ! Full of practical teachings ! Thank you Rajesh ! 🎉

  • @pr_chanderchander8887
    @pr_chanderchander8887 หลายเดือนก่อน

    Super. Check post போன்ற இடத்தில் barricade 2/3 குறுக்கே zig zag போல் இருக்கும் அதை எப்படி இடிக்காமல் பார்த்து drive பண்ணனும் என்பதை விளக்கவும்.

  • @venkatesant5576
    @venkatesant5576 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.

  • @chinnachamymadurai1036
    @chinnachamymadurai1036 3 หลายเดือนก่อน

    If you have time and interest pl. give a detailed demonstration driving the car ,KIA Sonet 7 DCT

  • @amarnathdhinakaran9522
    @amarnathdhinakaran9522 3 หลายเดือนก่อน +1

    Nice content Brother.

  • @ponnusplantparadise4758
    @ponnusplantparadise4758 3 หลายเดือนก่อน

    Very usefull information.

  • @kseetharaman8035
    @kseetharaman8035 3 หลายเดือนก่อน

    Thankyou sir.

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 หลายเดือนก่อน +1

    Super experienced automatic car driving author. I appreciate very much his talent ! Eventhough I am not a driver I like very much this video. Thanks for having shared this wonderful video !

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝👍👍👍

  • @sivaviki400
    @sivaviki400 3 หลายเดือนก่อน +1

    Hi Sir can you please review fronx NA model

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 3 หลายเดือนก่อน

    Very useful video sir👌👌

  • @62velu
    @62velu 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 3 หลายเดือนก่อน +1

    awesome informative video. Lot of safety measures were revealed, only very experienced driver an only give such information. Thank you Bro.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Thank you 🤝🤝🤝🙏🙏🙏

  • @RamKumar-ez9nj
    @RamKumar-ez9nj 3 หลายเดือนก่อน

    Nalla method anna🎉🎉🎉

  • @nagarajt9973
    @nagarajt9973 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா 👍

  • @BisonBaby-to1dv
    @BisonBaby-to1dv 3 หลายเดือนก่อน +2

    யப்பா!!!..பயங்கரமான highway road-ஆ இருக்கும் போல..ஏகப்பட்ட heavy vehicles..

  • @venkatcc1
    @venkatcc1 2 หลายเดือนก่อน

    Very nice information super brother.....Four legs dogs veeda 2 legs dogs crossing athigam ..

  • @ArunMathsMaster
    @ArunMathsMaster 10 วันที่ผ่านมา

    Useful information...

  • @pughaleswaran4161
    @pughaleswaran4161 3 หลายเดือนก่อน +1

    Always the best driving teacher forever❤❤😊

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 3 หลายเดือนก่อน +2

    Banglore to coimbatore highway is very congested nowadays. Two wheelers take full control of left lane and and sometimes they ride in right lane too. Paying toll and facing lot of troubles by two wheelers. Some 10 years before trucks seemed to be a big issue, but now they are also suffering much because of these two wheelers. Govt should do something about it.

    • @gunagohan9561
      @gunagohan9561 2 หลายเดือนก่อน

      Even the GST road is congested until Villupuram. Lots of two wheelers are now running in the toll roads. The only solution is to widen the road by adding one more lane for two wheelers

  • @Erode-karan
    @Erode-karan 3 หลายเดือนก่อน

    A seperate and big lanes needed for two wheelers. Present two wheeler lanes are very small and suddenly disappears inbetween.

  • @jayaramant3386
    @jayaramant3386 3 หลายเดือนก่อน +1

    Useful information thanks Mr, Rajesh 🎉

  • @Shaankowsi
    @Shaankowsi 3 หลายเดือนก่อน +1

    Left side view pathi theliva oru video podunga anna

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 3 หลายเดือนก่อน

    Very super Anna 👌

  • @skumar7050
    @skumar7050 3 หลายเดือนก่อน

    Super 👍

  • @petchiappan6666
    @petchiappan6666 3 หลายเดือนก่อน

    Super 👌

  • @shakthikutty7399
    @shakthikutty7399 3 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் நண்பரே

  • @user-cr4qs4mk2m
    @user-cr4qs4mk2m 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @joseanto8970
    @joseanto8970 3 หลายเดือนก่อน +1

    😊😊your vedio is very use to all but we will expected frequently do that

  • @anandiyer4529
    @anandiyer4529 หลายเดือนก่อน

    Good Video Sir

  • @JayaKumar-mq7or
    @JayaKumar-mq7or 3 หลายเดือนก่อน +1

    மிக அருமை அண்ணா 🤗🤗

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா, நீங்கள் விளக்கும் விதம் அருமை. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு வாழ்த்துகள்👍👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🤝👍💐

  • @PrakashNagaraj1993
    @PrakashNagaraj1993 3 หลายเดือนก่อน

    This guy gave me confidence to drive my new car and I am new on driving. I drove 2500+km in last 35 days.. still counting... ags has some features which I learned.from him..orelse I won't even able start the car in auto mode😅

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 3 หลายเดือนก่อน

      I think that the word "guy" is not a respectful word. It seems that you have learnt something from Mr.Rajesh. Nothing wrong in giving him some respect.

  • @user-yg3xz6eu7s
    @user-yg3xz6eu7s 3 หลายเดือนก่อน

    Super bro

  • @automobile7458
    @automobile7458 3 หลายเดือนก่อน +2

    Clear explanation 👌

  • @giridharan9027
    @giridharan9027 3 หลายเดือนก่อน +2

    Oru video la evalovu information solrenga bro very useful enga naraya per ku entha mathire video thevai paduthu naraya video podunga bro pls..❤

  • @shanmugasundaramn1912
    @shanmugasundaramn1912 3 หลายเดือนก่อน

    Super

  • @MyName-ov2bq
    @MyName-ov2bq 3 หลายเดือนก่อน

    1 One little milage enna bro vandi vangalammaa

  • @kaniapsar2393
    @kaniapsar2393 3 หลายเดือนก่อน +1

    Very very very super sir

  • @shivshankar-kn1qk
    @shivshankar-kn1qk 3 หลายเดือนก่อน

    Bro how you fixed this auto dimming

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 3 หลายเดือนก่อน +1

    Good Information Rajesh Sir

  • @nizarh3320
    @nizarh3320 3 หลายเดือนก่อน

    Super j

  • @RamKumar-ez9nj
    @RamKumar-ez9nj 3 หลายเดือนก่อน

    Anna atha small mirror vangalamaa

  • @Murugesan-tl3zp
    @Murugesan-tl3zp 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @dhineshkumar7852
    @dhineshkumar7852 3 หลายเดือนก่อน +1

    Vanakkam sir nalla irukeenga la❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Yes, nalla irukken, Thank you 🤝🤝🤝

  • @saiicomputer5147
    @saiicomputer5147 2 หลายเดือนก่อน

    14:23 👍

  • @prakashm7965
    @prakashm7965 3 หลายเดือนก่อน +1

    Nice explanation

  • @rammc007
    @rammc007 3 หลายเดือนก่อน

    வணக்கம் சகோ
    வண்டி எடுக்கும்போது சில பொய்யான வாக்குறுதி கொடுறாங்க அதுல இருந்து தப்பிக்கரது எப்பிடி
    Service எல்லாம் இடத்துலயும் இருக்குனு சொல்றாங்க ஆனா என் வண்டியை எனக்கு விருப்பம் இல்லாத இடத்தில சர்விஸ் க்கு எடுத்துகிட்டு போயிருக்காங்க இதை எப்பிடி அணுகலாம் சொல்லுங்க

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk7998 3 หลายเดือนก่อน +1

    Very good information nanba

  • @venkatesans7796
    @venkatesans7796 3 หลายเดือนก่อน

    Very nice bro👍

  • @kanagasabaib1196
    @kanagasabaib1196 3 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @irshatha9629
    @irshatha9629 3 หลายเดือนก่อน

    Car name?

  • @amudhansethu6258
    @amudhansethu6258 3 หลายเดือนก่อน

    Rajesh, there is a correction here as the instruction in highways been in all the boards for the heavy vehicles to take right lane only to allow all other vehicles to move faster on their left ...

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 3 หลายเดือนก่อน

      Can you post proof

    • @Mohan-ex3vb
      @Mohan-ex3vb 3 หลายเดือนก่อน

      Yeah they may be instructed to drive like that... But as a rule it's wrong.... All heavy vehicles should follow lane discipline.... Heavy vehicles to be driven in slow track only unless they over take that's what followed through out the world... Unfortunately in India two wheelers occupy left lane and heavy vehicles are pushed to drive in fast/right lane.... If the two wheelers drive on their lane automatically the heavy/slow speed can drive on their slow lanes.. These all can be implemented by strict rules and driving discipline developed from each person who r driving in road....

  • @saravanang8882
    @saravanang8882 3 หลายเดือนก่อน +1

    Brother have 2 doubts : 1. Highway la overtake appo horon kodukurathu crt ta? 2- nega Enna car use panriga

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +4

      Overtakingla kandippa horn pannanum, I am using Honda jazz

    • @krishnaprasath1280
      @krishnaprasath1280 3 หลายเดือนก่อน +2

      Unga Honda jazz own review podunga bro

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +1

      Athu 2017 model, old model car, already antha car vaithu niraya concepts pannitten th-cam.com/video/tRvrDMtnmoU/w-d-xo.htmlsi=hXVaTZqe3rb9M_Tj

    • @krishnaprasath1280
      @krishnaprasath1280 3 หลายเดือนก่อน

      @@rajeshinnovations ok bro thank you

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 3 หลายเดือนก่อน

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 3 หลายเดือนก่อน

    ❤🎉👍👌

  • @user-ys3kb3tb7v
    @user-ys3kb3tb7v 2 หลายเดือนก่อน

    👍👌🤝🙏

  • @akhilinfo2178
    @akhilinfo2178 3 หลายเดือนก่อน

    High beam pota muna pora vandi mirror la patu driver ku distrub panatha bro....

    • @rajag6579
      @rajag6579 3 หลายเดือนก่อน +1

      Kandipa disturb aagum bro.

  • @paulvannan7659
    @paulvannan7659 3 หลายเดือนก่อน

    ராஜேஷ் சார் மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் காரில் மைலேஜ் குறைவாக தான் கிடைக்கும் என்பது பொதுவான கருத்து உண்மை தானா எல்லா நிறுவனங்களின் வண்டிகளிலும் அப்படித் தானா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      மேனுவல் காரை விட ஆட்டோமேட்டிக் கார் மைலேஜ் குறைவாக கிடைக்கும் என்பது பொய்யான தகவல் தான். ஆட்டோமேட்டிக் கார்களும் சரியாக ஓட்டினால் நல்ல மைலேஜ் தருகிறது. அதாவது ஆட்டோமேட்டிக் கார் பொருத்த அளவில் ஆக்சிலரேஷன் மிகவும் சாப்ட் ஆக செய்யும் பட்சத்தில் நல்ல மைலேஜ் தருகிறது, அதிலும் DCT கியர் பாக்ஸ் உள்ள கார்கள் கணிசமான மைலேஜ் தருகிறது

  • @chinnachamymadurai1036
    @chinnachamymadurai1036 3 หลายเดือนก่อน

    Two wheeler Rider's should follow the traffic rules, if they didn't obey the traffic rules , Govt . should not give compensation to them

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf 3 หลายเดือนก่อน

    சார்,இந்த வண்டிய வாங்கலாமா?இதுல பெட்ரோல் அல்லது டீசல் எது பெஸ்ட்?❤❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      டாடா நெக்ஸான் பொருத்தவரையில் டீசல் எஞ்சின் நல்ல பவர்ஃபுல்லாக இருக்கும், இதற்கு போட்டியாளரான Brezza இன்னும் நன்றாக இருக்கும்

  • @sanjayperumal1412
    @sanjayperumal1412 3 หลายเดือนก่อน

    Annaa... Inoru snake driving vedio podunga naee

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      th-cam.com/video/iSN3VTue-zQ/w-d-xo.htmlsi=FbUfBqTdh4otRpyZ

  • @hammadahamed2284
    @hammadahamed2284 3 หลายเดือนก่อน

    ஐயா, எனக்கு ஒரு கேள்வி ஒரு ஆறு லட்சத்திற்கு என்ன வண்டி நன்றாக இருக்கும் சொல்லுங்க

    • @mshathakkathulla191
      @mshathakkathulla191 3 หลายเดือนก่อน

      ஹூண்டாய் எக்ஸ்டர்

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 3 หลายเดือนก่อน

    டிரக் மாறும் போது இன்டிகேட் போட்டு மாறுவது பாதுகாப்பானது

  • @murasan738
    @murasan738 3 หลายเดือนก่อน +1

    Automatic Mode- வை விட Manual Mode-ல் அதிகம் petrol செலவாகும் என்பது உண்மையா?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน +1

      Manual mode ல் சரியாக ஓட்டத் தெரியவில்லை என்றால்தான் மைலேஜ் குறையும், மற்றபடி சரியாக ஓட்டும் பட்சத்தில் நல்ல மைலேஜ் கிடைக்கிறது

    • @davidnewton3420
      @davidnewton3420 3 หลายเดือนก่อน

      Tata tiago 2020 dec model milage 15 than kidaikuthu eanna karanam bro

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Tiago mileage average avlothaan , romba soft acceleration panni below 80 speed maintain pannina 17 to 18 kidaikkum

  • @rswaminathan1988
    @rswaminathan1988 3 หลายเดือนก่อน

    ராஜேஷ் சார், என் காரின் ரைட் மிரர் இல்லை. நான் IRVM வைத்து கார் ஓட்டலாமா? இப்போது நான் ஓட்டிகொண்டிருக்கிரென்?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  3 หลายเดือนก่อน

      Right side mirror kandippaaga thevai, udanadiyaga fix seyungal

    • @rswaminathan1988
      @rswaminathan1988 3 หลายเดือนก่อน

      @@rajeshinnovations Rajesh sir, thanks for your quick reply. I will fix ASAP.

  • @babubabu8506
    @babubabu8506 3 หลายเดือนก่อน

    1001,1002 என்ற இடைவெளி தொடரலாம்

  • @prabhakarand5804
    @prabhakarand5804 3 หลายเดือนก่อน

    70.....onnummiththa aaahavali naaihal kandapadi vandi oatranga.............toll gate gate llaa vaera rahala pandranga..........ini thavarunnu therinja (100'/,)pakkathil vaedikkai paakkama adichu norukkanum..........kaluvaaduha pakkathil vaedikkai thaen papanuha...........1rst RTO heavy aaaa strict pannanum.........sollium paaththachu .......mm....hm..........niriya illegalla licence vaangranga...........appaviha maela vandiya uttu aaaahappatta akkiramam.............picha naihal kasu vangi patta pottutu..........kadavul pathu ALIKKANUM......appathaen sari aaahum...........ellam thiruttu nainga............kaena. Samy kumbittuttu........ulaippu illama thiriranga...........

  • @prabhakarand5804
    @prabhakarand5804 3 หลายเดือนก่อน

    Oru nai poran.....cell paasittae........Vali vidrathum illai............sothappittu oaettranuha.........nan vandi drivingla pasina.......ulla irukkaravanga eppadio poittu poaran poanga appdingranga............thalai vithi.............

  • @azecvisu
    @azecvisu 2 หลายเดือนก่อน

    🎉🎉super 🙏

  • @MuthuVideoKaraikudi9443268637
    @MuthuVideoKaraikudi9443268637 2 หลายเดือนก่อน

    Well explained Rajesh. Thanks for your effort. A Good explanation for a occational driver like me.

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 3 หลายเดือนก่อน

    Very super Anna 👌