GenZ Bala! Controversy கேள்விகளுக்கு Bala கொடுத்த Master Stroke பதில்கள்🔥UNSEEN Masterclass

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 260

  • @Behindwoodstv
    @Behindwoodstv  14 วันที่ผ่านมา +17

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @ThangamuthuMuthu-s1q
    @ThangamuthuMuthu-s1q 14 วันที่ผ่านมา +83

    பாலா அடுத்த வரவிற்கும் அத்தனை டைரக்ட்ர்ஸ்க்கும் பாலா ஒரு மிக சிறந்த ஆசான்

  • @Nishanthuchiha1234
    @Nishanthuchiha1234 14 วันที่ผ่านมา +139

    கலை தாய் பெற்ற மகன் பாலா என்றும் வெற்றி தான் உண்மை உழைப்பு எவ்ளோ பெரிய நடிகனுக்கும் பணத்துக்காக வணக்காதவன் ரியல் ஹீரோ. தான் இந்த பாலா

    • @prithivraja1433
      @prithivraja1433 14 วันที่ผ่านมา +3

      I've seen his older interview his mom's name is not Kalai kindly research before you post on online bro

    • @easwarsaran
      @easwarsaran 14 วันที่ผ่านมา

      ​@@prithivraja1433Dei kirakatha

    • @nivethan-me
      @nivethan-me 14 วันที่ผ่านมา

      ​@@prithivraja1433😂😂😂

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 14 วันที่ผ่านมา +43

    பாலாவை இப்படி பார்க்க மகிழ்ச்சி❤

  • @NagaRaj-xf8cw
    @NagaRaj-xf8cw 14 วันที่ผ่านมา +70

    எனக்கு ரொம்ப பெருமை
    பாலா பாலா
    நீங்க வெற்றி பெற்றால்
    என்னுடைய வெற்றி தான்

  • @S.A.Selvakumar
    @S.A.Selvakumar 13 วันที่ผ่านมา +6

    இயக்குனர் பாலா .
    ஆகச்சிறந்த படைப்பாளி.
    அற்புதமான கலைஞன்.
    அழகிய மனம் படைத்த மனிதன்.
    ஒளிவு மறைவற்ற வெளிப்படையான பேச்சு.
    இன்னும் பல நல்ல படைப்புகளை தர வேண்டும்.
    இயற்கையும் இறைவனும் அவருக்கு உற்ற துணையாய் இருந்து வழி நடத்தட்டும்.
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சார்.

  • @hra345
    @hra345 14 วันที่ผ่านมา +47

    நந்தா கருணாஸ்.....
    காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy 13 วันที่ผ่านมา +6

    அற்புதமான நிகழ்ச்சி கேள்வி கேட்க இயக்குனர்கள் தேர்வு மிகவும் பொருத்தமானதாக இருந்தது.இன்னும் பாலா அவர்கள் ரகசியம் பொருந்தியவரே❤❤❤❤

  • @thambikalamaadukiraan8979
    @thambikalamaadukiraan8979 14 วันที่ผ่านมา +33

    தமிழ் சினிமாவின் பிதாமகன் பாலா ❤❤❤

  • @rajeshkanth
    @rajeshkanth 14 วันที่ผ่านมา +21

    *12:40* -- *We all....* 💯 "yedho oru vidhathil" (True)

  • @arvindsam
    @arvindsam 13 วันที่ผ่านมา +11

    Interview Start Aitu 1.06.43 Oru Silent Onnu Vanthuchu Pathiya Adha da Bala❤ Ivalo Question Avar kitta Ketinga Yarachi Oruthar Paradesi Padatha Pathi Pesuningala,Avar Paradesi Sonna Odaney 3sec ku Oru silence💥💯💥

  • @marychristy5729
    @marychristy5729 11 วันที่ผ่านมา +1

    Super interview.... Bala pati really vera mathiri than ninaithirunthen...how realistic, person he is....very simple, unmai, ethartham, openness...in his talking..Bala really...Nalavar nu chola thonuthu

  • @kpworld5976
    @kpworld5976 13 วันที่ผ่านมา +5

    Bala world's best director , Naan Kadavul world's best move ever made in the world. Great interview. 💌💌

  • @alagarrajb9130
    @alagarrajb9130 9 วันที่ผ่านมา +4

    நான் பெரியவன் என்ற எண்ணம் கொள்ளாமல் உங்களிடம் ஏதாவது கற்று கொள்ளலாமா என்று பார்க்கிறேன் நீங்கள் ஏதாவது எனக்கு கற்று கொடுங்கள் கற்று கொள்கிறேன் என்று கூறுவதில் இருந்தே தெரிகிறது அவர் தான் பாலா 🙏🙏🙏🫶🫶🫶❤️❤️😘😘😘😘🫂🫂🫂🫂🫂

  • @kathiresht.m2028
    @kathiresht.m2028 14 วันที่ผ่านมา +8

    What a simple man great salute to bala sir humble talk and other old directors all head weight fellows😢😢

  • @Srinivasan-qw2ml
    @Srinivasan-qw2ml 14 วันที่ผ่านมา +9

    வணக்கம் மனித உணர்வை புரிந்துகொண்ட நல்லமனிதர்,சினிமா தனம் இல்லாமல் வாழும் இயற்கையான மனிதர்,நலமுடன்,வளமுடன் வாழ வேண்டும் பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்

  • @Venkatraman-m6o
    @Venkatraman-m6o 14 วันที่ผ่านมา +12

    வளர்ந்த குழந்தை எங்கள் பாலா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tamilann100
    @tamilann100 14 วันที่ผ่านมา +27

    முருகதாஸ் ஹிந்தியில் கஜினி படம் இயக்கும்பொழுது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் நம் தமிழ் சினிமாபற்றி என்ன அளவுகோல் வைத்து உள்ளார்கள் என்பதற்கு தன்னைப்பற்றி பேசாமல் பிதாமகன் படம் பார்த்து திகைய்த்தார்கள் என்று சொன்னார்,,, அத்தனை மெனக்கிடல் அப்படத்திற்காக பாலா செய்திருப்பார் அது இப்பொழுது குறைவோ என்ற வருத்தம் உள்ளது.

  • @muktimahendran
    @muktimahendran 9 วันที่ผ่านมา +1

    விளிம்பு நிலை மனிதர்களின் கஷ்டங்களை மட்டுமல்ல அவர்களின் வாழ்வியலிலும் மகிழ்ச்சி அன்பு எல்லாம் உள்ளது. நாம் அறிந்திராத அவர்களின் வாழ்வியலை நமக்கு கற்றுக்கொடுத்தார் பாலா அவர்கள்தான்.

  • @imranfarhathxlps3735
    @imranfarhathxlps3735 14 วันที่ผ่านมา +14

    38:00 sutter island maari theriyum but sethu is old when compared to shutter Island💥💥

  • @vishnudev8064
    @vishnudev8064 14 วันที่ผ่านมา +29

    46:44 Please my humble request to Abishek raja sir .... Please allow the guest to speak... Please don't intrude while they're speaking

    • @jeykumar6242
      @jeykumar6242 14 วันที่ผ่านมา +1

      well said

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 14 วันที่ผ่านมา +32

    பாலா பாலா பாலா பாலா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshapraveena_240
    @ganeshapraveena_240 14 วันที่ผ่านมา +5

    One pure soul.. he is trying his best to be authentic and real.. atleast he is trying..Recent days I'm becoming his fan for him as a individual human being bala sir. Live long sir.. yennamo I'm feeling good after seeing all your interviews.. God bless you sir.❤

  • @escaper5166
    @escaper5166 14 วันที่ผ่านมา +2

    One of the best interview … almost watched all the interviews…plz ask questions like this…almost watched all interview waiting for more

  • @thennarasupugal8450
    @thennarasupugal8450 9 วันที่ผ่านมา +4

    பலா sir நான் உங்களுக்கு 1 மாத காலம் சம்பலம் இல்லாமல் உங்களுக்க பணிவிடை செய்ய ஆசை படுகிறேன்

  • @logeshkumar6138
    @logeshkumar6138 13 วันที่ผ่านมา +1

    Super. Ore oru kurai dhan. Interview konjam seekirama mudinjichi.

  • @arun5x876
    @arun5x876 14 วันที่ผ่านมา +10

    Vara level round table interview ❤❤❤

  • @kingmekervlogs263
    @kingmekervlogs263 13 วันที่ผ่านมา +2

    கலை தாய் மகன் பாலா.., ♥️♥️♥️♥️

  • @ammudance3711
    @ammudance3711 13 วันที่ผ่านมา

    Bala Sir....Heartful Person! Wonderful Humanity!God bless you with Good Health and Peace!❤❤❤❤

  • @arunpandianraman7270
    @arunpandianraman7270 13 วันที่ผ่านมา +4

    Thanks da behindwoods....inthayachum part part ah upload panaama full ah upload panathuku

    • @thekratos-gow
      @thekratos-gow 13 วันที่ผ่านมา

      😂😂😂😂

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 14 วันที่ผ่านมา +8

    எங்கள் விருப்பத்துக்கு இணங்க நீங்க மீண்டு(ம்) வந்து விட்டீர்கள் பாலா சார்...இதை தொடர வேண்டும் என்பது எங்களின் மீண்டும் ஒரு விருப்பம்...வாழ்த்துக்கள் பாலா சார்...இப்போதைய உங்களின் வெற்றி எங்களின் வெற்றியை போல் சந்தோசமாக உள்ளது...

  • @loganathangurusamy8349
    @loganathangurusamy8349 14 วันที่ผ่านมา +6

    Mr.Bala, you are a great creator ..

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 13 วันที่ผ่านมา +5

    Paradesi. My fav too

    • @babuperiyasamy2453
      @babuperiyasamy2453 10 วันที่ผ่านมา

      என்னுடைய பேவரிட் படமும் பரதேசி

  • @thirumaran5448
    @thirumaran5448 14 วันที่ผ่านมา +11

    Bala Sir❤

  • @PriyaV-en7ps
    @PriyaV-en7ps วันที่ผ่านมา

    wonderful questions, really wondering if bala has really inspired these many people/// but as onesaid he shld hv successors like balumahendra found bala,vetrimaaran,raam

  • @Vm_Saravanan_6
    @Vm_Saravanan_6 13 วันที่ผ่านมา +2

    This video and video clippings will go to the viral ❤🔥

  • @narenkumar2594
    @narenkumar2594 9 วันที่ผ่านมา

    சூரரை போற்று இயக்குனர் சுதா அது ஒன்னு போதும் இவரின் உதவி இயக்குனர் 🔥🔥

  • @vasanthkumark3798
    @vasanthkumark3798 14 วันที่ผ่านมา +4

    ❤ for bala sir, i like J baby director also..❤

  • @mkamesh3620
    @mkamesh3620 12 วันที่ผ่านมา +1

    Good to see bala anna back🔥😍😍

  • @Ragnar.Lothbrockk
    @Ragnar.Lothbrockk 13 วันที่ผ่านมา +1

    19:00 great question

  • @vaani408
    @vaani408 13 วันที่ผ่านมา +1

    I like the bala answer. He is answering like which is very depth

  • @malligashivaji7736
    @malligashivaji7736 5 วันที่ผ่านมา

    நான் கடவுள் படத்து ஒடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒரு திருமணம் அந்தப் பெண்ணுக்குள் ஏற்படுத்திய மாற்றத்தை மிக அழகாக காட்டியிருப்பார் பாலா.

  • @docdhilipkumar
    @docdhilipkumar 14 วันที่ผ่านมา +40

    Irundhalum Abhishek raja va thavirthirukkalaam

  • @jmyvoice
    @jmyvoice 13 วันที่ผ่านมา +3

    ஒரு நல்ல மனிதரை.......எப்படியெல்லாம் சித்தரிக்கிறது இந்த சமூகம்...என்பதற்கு பாலாவே உதாரணம்....வணங்கான்.....ஒரு தனித்துவப்படைப்பு❤❤❤❤❤பாலா தமிழ்சினிமாவின் பொக்கிஷம்🎉🎉❤❤

  • @mohamedyasir202
    @mohamedyasir202 11 วันที่ผ่านมา

    அமீர் சசி.... அந்த பாசம்.... 🥰💞

  • @thavasiyar12345
    @thavasiyar12345 9 วันที่ผ่านมา

    ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அவன் ஜால்ரா என்பதுதான் உண்மை பாலா மிகச்சிறந்த மனிதர்😍

  • @MonishT-qu1px
    @MonishT-qu1px 14 วันที่ผ่านมา +3

    1000 polikal Irundhalum annan
    Bala annan oonmaiyana pataipali. Manithan
    Thanks thevare

  • @savitharajraj2736
    @savitharajraj2736 12 วันที่ผ่านมา +2

    பாலா சார் என்றும் நல்ல மனிதர்

  • @SenthilR-e4y
    @SenthilR-e4y 12 วันที่ผ่านมา +1

    I need bala speak. Only bala talk don't others. Ask questions only.

  • @sivasubramaniyan
    @sivasubramaniyan 13 วันที่ผ่านมา

    Please conduct more masterclass with more actors and directors like this behind Woods.
    This is my humble request

  • @sathishkumar5713
    @sathishkumar5713 14 วันที่ผ่านมา +3

    After Long time Bala in Smile Face.

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 13 วันที่ผ่านมา +2

    பாலா 25 திரைப்பட விழாவில் அவருடைய படங்களை இயக்கன விஷயங்கள எல்லாரும் பெருமையா பேசினாங்க அதுல வந்து மிக முக்கியமான படம் தாரை தப்பட்டை ஆனா இந்தப் படத்தை பற்றி அதிகமா யாரும் பேசல தமிழ்நாட்டில் மட்டும் இல்ல தன் கணவனோடு அந்த இல்லறம் சுகம் கொண்டு அதுல வர்ற அந்த காதல அதிலிருந்து ஒரு உயிர் இனம் தோன்றுது தாய் என்று சொல்ல முடியாது ஒரு பெண் அத பணம் கிறதற்கு விக்கிறா இதைவிட கொடுமை உலகத்துல ஏதாவது இருக்குமா அத வந்து முழுமையா உணர்ந்தவர் தான் பாலா அதை இந்த உலகத்துக்கு சொன்னவன் மாமனிதன் அதுதான் பாலா பணம் என்கிற ஒரு விஷயம் ஒருத்தர்கிட்ட அதிகமா குடுத்து ஒருத்தர் கிட்ட இல்லாம பண்ணி இந்தப் பணத்துக்காக இந்தப் புண்ணிய பாவத்தை இந்த இயற்கை செய்ய வைக்கிறது இந்தக் கருத்தை இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல இது பாலா சார் கிட்ட கேட்டா மட்டும் தான் தெரியும் நன்றி தம்பிமார்களே பாலா அண்ணா மிக்க நன்றி உங்களுக்காக

  • @Suryasimplethinking
    @Suryasimplethinking 13 วันที่ผ่านมา

    Bala sirkku namma tamil directors laam mariyaadha tharadha paakkayila enakku namma tamil directors mela innum respect adhigamaagudhu❤

  • @prazna4eva
    @prazna4eva 9 วันที่ผ่านมา

    நானும் மதுரை மினிப்ரியா தியேட்டர் ல தான் 25th நாள் வெற்றி படம்னு ஒரு போஸ்ட்டரை பார்த்து சேது படத்துக்கு போனேன், அப்போ நான் 10th std ❤️😊

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 13 วันที่ผ่านมา +1

    இந்த உலகத்துல நீங்க ஒரு பிச்சைக்காரன் கிட்ட நின்ன ஆசை படுவீங்களா ஒரு நல்ல பேண்ட் ஷர்ட் போட்டு உங்களுடைய அடிப்படை தகுதி என்ன நானும் ஒரு பெரிய ஆள் ஆகணும் இதுக்காகத்தான் அந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க ஆனா இந்த இடத்தில் வந்ததுக்கு அப்புறமும் இன்னும் பெரிய ஆளா இருந்து தான் முயற்சி பண்ணுவீங்க ஒரு பிச்சைக்காரன் வசதி குறைவா பணமில்லாமல் இங்க பக்கத்துல போவீங்களா உங்களுடைய தேவை என்ன நானும் பெரிய ஆள் ஆகணும் ஆனா பாலா சார் அப்படி இல்ல நான் ஒரு இயக்குனர் ஆக நினைக்கிறேன் பணம் அவரோட வந்துச்சு அவர் மீட்டு எங்க போனாரு தன்னோட யாருமே போகாத இடத்துக்கு அந்த இடத்தில் போய் நின்னாரு அவங்களால அவர் வாழ்ந்திருக்கிறார் அதனால தான் அந்த வசனங்களும் இதுதான் ஒரு கம்யூனிசம் எல்லாருமே பெரிய இடத்துக்கு போன ஆசைப்பட்டு அந்த இடத்தை மறந்து விடுவார்கள் இவரு தொடங்கின இடத்திலேயே ஆரம்பிக்கிறார் மீண்டும் மீண்டும் இவன்தான் பாலா

  • @Vicky-vd9fu
    @Vicky-vd9fu 13 วันที่ผ่านมา

    Very maturity speech bala sir❤

  • @logeshlogu6723
    @logeshlogu6723 13 วันที่ผ่านมา +2

    கலையுலகின் மகுடம் அண்ணன் பாலா 🖤

  • @kumartamil6
    @kumartamil6 12 วันที่ผ่านมา

    26:00 nice

  • @mcsmychoices
    @mcsmychoices 13 วันที่ผ่านมา +2

    பாலா அண்ணாவுக்கு ஞாபகம் உள்ளதா பொள்ளாச்சியில் நான் நீங்க பிரேமா அம்மா உணவு சாப்பிட்டது

  • @TonyRajan-q2n
    @TonyRajan-q2n 14 วันที่ผ่านมา +5

    True or not
    I'm just 20,I watched every single movie of his unknowingly.idk why but,chinna vayasulaye naan kadavul laam paaka pothu I didn't receive and understand aana en amma epome bala sir movies papanga na yean nu keka pothu ni padam paaru unakey puriyu solvanga
    I respect him to my dad

  • @subramaniangopi2472
    @subramaniangopi2472 14 วันที่ผ่านมา +11

    அற்புதமான மனிதன்

  • @PeriyagurunathanM
    @PeriyagurunathanM 14 วันที่ผ่านมา +4

    பாலா அண்ணா 💯💯

  • @ananthaprabhu
    @ananthaprabhu 10 วันที่ผ่านมา

    ❤super interview
    Nice concept
    Pls avoid that anchor he is irritating this interview
    தாவாங்கோட்டையில் தாடி வேர

  • @naveenkumars1417
    @naveenkumars1417 7 วันที่ผ่านมา

    அருமையான நிகழ்வு

  • @vigneshvicky8447
    @vigneshvicky8447 10 วันที่ผ่านมา

    Jama director vera level acting . Movie also very good

  • @karranraja433
    @karranraja433 10 วันที่ผ่านมา

    The video needs subtitles to reach a wider audience pls

  • @infinitedesigns9169
    @infinitedesigns9169 10 วันที่ผ่านมา

    பாரி இளவழகன்...❤

  • @Muthuhari-kh2oj
    @Muthuhari-kh2oj 19 ชั่วโมงที่ผ่านมา

    Bala not like directors but directors like me ❤

  • @balajisiva5114
    @balajisiva5114 14 วันที่ผ่านมา +1

    Bala couldn't be more perfect. Vizhumbu nilai manithargalai padamaki kaatumpozhudhu , adhai paka varakoodiya janangal mugam suzhikamalum parkanum adhe samayam porulathara reethiyilum padam nandra sellavendum enbathe enudaye nokkam... Art films aren't simply about showing only reality but considering film angle and business to some extent makes it perfect .. film is still a film not a reality

  • @nsrikanth0
    @nsrikanth0 10 วันที่ผ่านมา

    17:20 arakoraya ilama olunga cinema padichitu vandha apdi panalam bro vinothraj bro

  • @NIRMALBABUJ
    @NIRMALBABUJ 14 วันที่ผ่านมา +2

    A SIGNATUE NOTE BY BALA SIR

  • @kathiravanbose245
    @kathiravanbose245 14 วันที่ผ่านมา +3

    Unmai❤

  • @sunstar9583
    @sunstar9583 12 วันที่ผ่านมา +1

    படம் 100%👌🏼

  • @PalanivelRaju-j4p
    @PalanivelRaju-j4p 14 วันที่ผ่านมา

    Fabulous 😍 interview ❤

  • @subashkannan7066
    @subashkannan7066 14 วันที่ผ่านมา +4

    Bala sir Goldman

  • @gurukalisaranofficial5596
    @gurukalisaranofficial5596 14 วันที่ผ่านมา +12

    தமிழ் சினிமா பாலக்கு முன் பு. பாலக்கு பின்பு....❤❤❤

    • @SRabinSRabin
      @SRabinSRabin 14 วันที่ผ่านมา

      Anna athu பாலாக்கு

    • @DyanSaiVar
      @DyanSaiVar 13 วันที่ผ่านมา

      ​@@SRabinSRabinஅப்டில்லாம் இல்ல

  • @PaviVikash
    @PaviVikash 14 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤bala sirrrr

  • @Mahendra_singh_Dhoni_7781
    @Mahendra_singh_Dhoni_7781 7 วันที่ผ่านมา

    , 51:55 Periyakulam ❤

  • @charanarjunan4509
    @charanarjunan4509 14 วันที่ผ่านมา +1

    15:25 meaning??

  • @sayapictures07
    @sayapictures07 14 วันที่ผ่านมา +18

    Bala madiri Master Roundtable la kandippa venum.. ❤

    • @spiritualdharshini1698
      @spiritualdharshini1698 14 วันที่ผ่านมา +1

      இளையராஜா vs baalaa❤️❤️❤️🙏🙏🙏🎉🎉🎉

  • @SuperJegannathan
    @SuperJegannathan 8 วันที่ผ่านมา

    My hero bala

  • @pmousekutty1341
    @pmousekutty1341 13 วันที่ผ่านมา

    சார் திரும்பவும் அதர்வா அவர்களுக்கு இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் ❤❤❤❤
    விஜயகாந்த் மகன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு
    கொடுங்கள் ❤❤

  • @HomorhythmicVibes
    @HomorhythmicVibes 10 วันที่ผ่านมา

    How many of you got some wholesome feel after watching the full interview ✋

  • @Vignesh6480
    @Vignesh6480 14 วันที่ผ่านมา +2

    20:05

  • @SundharS-ij9bo
    @SundharS-ij9bo 14 วันที่ผ่านมา +1

    அருமை அருமை ❤

  • @worstworkercreations1903
    @worstworkercreations1903 13 วันที่ผ่านมา

    3:28 video starts here

  • @giriharan6358
    @giriharan6358 14 วันที่ผ่านมา +1

    My respect for bala ❤

  • @em_giri
    @em_giri 12 วันที่ผ่านมา +1

    03:27

  • @Mr999426558
    @Mr999426558 14 วันที่ผ่านมา +1

    Y you 7 gys not talking about Pardesi movie gyes

  • @gulammydeena4350
    @gulammydeena4350 13 วันที่ผ่านมา +2

    1:06:55 பரதேசி படம் கடைசில யாரும் சாக மாட்டாங்க ஆனாலும் நமக்கு ஆழுகா வந்துரும் 😢

  • @Mw__027
    @Mw__027 14 วันที่ผ่านมา +4

    Bala 💯 different

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 10 วันที่ผ่านมา

    பாலா சிரிச்சு இப்படி பேச தான் பிடிக்குது

  • @movieshorts442
    @movieshorts442 13 วันที่ผ่านมา

    idhil ulla director name therinjavanga sollunga

  • @jayakumari7099
    @jayakumari7099 14 วันที่ผ่านมา +4

    Bala👏👍

  • @Ram-kb1nk
    @Ram-kb1nk 13 วันที่ผ่านมา

    அறிவுமதி பலருக்கும் ஞான குரு❤

  • @malligashivaji7736
    @malligashivaji7736 5 วันที่ผ่านมา

    நான் கடவுள் படத்தில் பூஜா கதாபாத்திரம்அழகுதான். அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவர் பார்வைக்கு அழகு இல்லை என்றாலும் பூஜா மீது வைத்த பாசத்தில் மிகப் பெரியவன்.அவளைத் துன்புறுத்துவதைத்தடுப்பான்.

  • @தர்மா-L
    @தர்மா-L 14 วันที่ผ่านมา +2

    Bala வ பேச விடுங்கப்பா....என்ன கொடும!

  • @karthickm7454
    @karthickm7454 10 วันที่ผ่านมา

    Three steps above heaven.

  • @sibichakk3912
    @sibichakk3912 14 วันที่ผ่านมา +5

    Im also American clg Alumni ❤
    2010 to 2016 batch ❤

  • @hra345
    @hra345 14 วันที่ผ่านมา +10

    ஜெ பேபி டைரக்டர்.... வாழ்த்துகள்......