காஞ்சிக் கோவிலில் திடுக்கிடும் தகவல்? விஷ்ணுவின் விசித்திர அவதாரங்களைக் கொண்ட காஞ்சிக் கோவில்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 382

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +45

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. மாயமாய் மறைந்த சுரங்கப்பாதை!- th-cam.com/video/ngkrwBT21to/w-d-xo.html
    2. விஷ்ணு பகவானின் விமானமா?- th-cam.com/video/5Ic0WuPzkQo/w-d-xo.html
    3. எட்டாத உயரத்தில் அதிசயம்?- th-cam.com/video/dWMx-utBbIY/w-d-xo.html

    • @maruvarasiselvaraj3525
      @maruvarasiselvaraj3525 3 ปีที่แล้ว

      Vellore virnichipuram temple history podunga

    • @karthikeyankaruppusamy6469
      @karthikeyankaruppusamy6469 3 ปีที่แล้ว +3

      எனது ஊர் சிவகங்கை,
      சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்யூரில் இதே போல நான்கு அடுக்கு கொண்ட பெருமாள் ஆலயம் உள்ளது.
      அதில், நீங்கள் சொன்னபடி...
      இறைவன் நின்ற நிலை-2
      படுத்த நிலையில்-3
      அமர்ந்த நிலையில்-4 என இருக்கிறது.
      கீழை முதல் நிலை, ஆடும் நிலையில் சுவாமி அருள் பாளிக்கிறார் 🙏

    • @karpagamramani16
      @karpagamramani16 3 ปีที่แล้ว

      திருநீர் மலையிலும் அப்படித்தான் பெருமாள் இருக்கிறார்

    • @infyinyiti2160
      @infyinyiti2160 3 ปีที่แล้ว

      By kumbakomnamkadapparecipe

    • @krishnanuklrs3762
      @krishnanuklrs3762 3 ปีที่แล้ว +1

      மாயமாய்மறைந்தசுரங்கம்

  • @ramramya7271
    @ramramya7271 2 ปีที่แล้ว +7

    கோவில்களின் கண்டுபிடிப்பாளர் ப்ரவீன் sir........salute your job

  • @eswarisundhar861
    @eswarisundhar861 3 ปีที่แล้ว +69

    உங்களை வைத்து தான் இதெல்லாம் எங்களுக்கு தெரியுது காலையில் நல்ல ‌பதிவு நன்றி 🙏 சகோதரா🙏💐

  • @rangarajan6416
    @rangarajan6416 3 ปีที่แล้ว +2

    சிவகங்கையில் இருக்கும் திருக்கோஷ்டியூர் கோவிலையும் உங்கள் கானொலியில் கான ஆசை

  • @anandram1362
    @anandram1362 3 ปีที่แล้ว +9

    அப்ப்பா...... அபாரம்...அபாரமான விளக்கம்.... என்ன ஒரு அருமையான ஆராய்ச்சி பதிவு.. வாழ்க பிரவின்.... வளர்க உங்கள் சேவை.. பெருக உங்கள் தேடல்.... மலேசியா தமிழன்

  • @pushpavelur762
    @pushpavelur762 3 ปีที่แล้ว +65

    வணக்கம் தோழரே இது போன்று மூன்று அடுக்கு கோவில் 108 திவ்ய தேசங்களில் மூன்று கோவில்கள் உள்ளன 1.காஞ்சிபுரம், 2.திருக்கோஷ்டியூர், 3.மதுரை கூடழகர் கோவில். (உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து பார்க்கிறேன். நீங்கள் நம்முடைய பழைய பழைமைகளை மீட்பதை கண்டு வியக்கிறேன்....)

    • @SkramarSkramar
      @SkramarSkramar 3 ปีที่แล้ว +3

      Nan ninaipathai sollivitegal bro

    • @mehnagamathivanan2727
      @mehnagamathivanan2727 3 ปีที่แล้ว

      Hi kanchipuram...karuvemppampoondi ooru kula deivam yaar plz update me...

    • @veeraraghavalujayaraman9372
      @veeraraghavalujayaraman9372 2 ปีที่แล้ว +1

      உத்திரமேரூர் பெருமாள் கோயிலும் மூன்றடுக்குத்தான்.

    • @selvarajs2754
      @selvarajs2754 2 ปีที่แล้ว +1

      IN MANNAR KOIL IN TIRUNELVELI DIST, TOO YOU CAN DARSHAN 3 TIER TEMPLE...ALSO AT TIRUNELVELI CITY...SHRI RAJAGOPALA SWAMY TEMPLE...

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 2 ปีที่แล้ว

      திருநீர்மலையும் உண்டென நினைக்கிறேன்

  • @hkp715
    @hkp715 3 ปีที่แล้ว +16

    சரஸ்வதி தேவியின் குருவான ஹயக்ரீவ பெருமாள் குதிரை முகத்துடன் காட்சி அளிக்கிறார். அற்புதமான கலை. எந்த ஒரு பொறியியல் கல்லூரியும் இல்லாத காலத்தில் நல்ல அறிவுடனும் ஞானத்துடனும் வாழ்ந்திருக்கிறார்.

  • @santhis4666
    @santhis4666 3 ปีที่แล้ว +7

    வணக்கம். குதிரை முகத்துடன் இருக்கும் சிற்பம் ஹயக்ரீவர். அனைத்து சிற்பங்களும் அருமை .சிற்பங்கள் பற்றிய புரிதலுக்கு பாராட்டுக்கள்.

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம்

  • @koteeswarid3982
    @koteeswarid3982 3 ปีที่แล้ว +13

    நன்றி மகனே.இந்தகோவில் 50 வருடங்கள் முன்பு நான் பார்த்த போது அழகான வண்ணங்களில் சிற்பங்கள் ஓவியங்கள் காட்சி அளித்தது. சிதைந்த நிலையில் பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +14

    தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍

  • @paramasivans570
    @paramasivans570 3 ปีที่แล้ว +7

    வியப்பூட்டும் வகையில் இந்த பதிவு அழகான படபிடிப்பு நன்றி

  • @mamamayil2011
    @mamamayil2011 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா...🌷🌹🥀🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் 😇🙏

  • @rajeshkrajan5077
    @rajeshkrajan5077 2 ปีที่แล้ว +1

    Good information Thalaiva

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 2 ปีที่แล้ว +1

    Nice Praveen Sir...

  • @azhagumayil9840
    @azhagumayil9840 2 ปีที่แล้ว +1

    Kaanoli Super Anna...

  • @soundaryabalas
    @soundaryabalas 3 ปีที่แล้ว +1

    Tks an eye opener

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว

    நான் நிறைய முறை காஞ்சிபுரம் போயிருக்கிறேன் ஏகாதசி விவரங்கள் நீங்கள் சொன்னதால் தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 3 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்லும் போதே இந்த கோயில்களுக்கெல்லம் சென்று ௮னைத்தையும் பாா்க்க வேண்டும் என்ற ஆர்வம் மனதில் ௭ழுகின்றது பிரவீன் தம்பி நன்றி🙏💕🙏💕

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் கோடி🙏🙏🙏 !

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      பின்னே

  • @chandrasakthi108
    @chandrasakthi108 3 ปีที่แล้ว +7

    மிக அருமையான மிக மிக பழமையான கோயில்.பெருமாளின் கிருபையால் பலமுறை இந்த கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.

  • @senthiltp1411
    @senthiltp1411 2 ปีที่แล้ว +2

    Thanks a lot sir very awesome information thanks a lot sir

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 ปีที่แล้ว +20

    சிறப்பான பதிவு.இநதுக்கள் நாம நல்லமுறையில் வாழனும் என்று நினைப்பதில்லை. வருங்கால எந்த சமுகமாக இருந்தாலும் நல்ல முறையில் வாழ வழி செய்தனர். உ.ம்.இந்துக்கோவில்களில் உள்ள கலசம் அதன் உள்ளே மறைந்திருக்கும் மர்மங்கள் மற்றும் பாதாள அறை. போன்றவை.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +25

    பாக்கியம் இருந்தால் நிச்சயமாக இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் குடும்பத்துடன்..

    • @pvithyavathi5295
      @pvithyavathi5295 3 ปีที่แล้ว +1

      Aam

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว +2

      108 திவிய தே சங்களையும் வாழ்நாளில் தரிசிக்க வேண்டும் என்ற தாகம் இருந்தால் இறைவன் வழி காட்டுவான். நான் ஒரு முறை இரயிலில் போகும் போது என எதிரே ஒரு பெண்மணி 106 திவ்விய தே சங்களையும் பார்த்ததாகச் சொன்னார். எப்பேர்ப் பட்ட புண்ணியவதி. 106 மட்டுமே நாம் நம் வாழ்நாளில் பார்க்க முடியும். ஏனெனில் மீதி இரண்டும் பூமியில் இல்லை. ஓன்று பார்க்கடல். அடுத்து ஸ்ரீ வைகுண்டம். இவை இரண்டும் மேல் உலகில் உள்ளவை. டூர் போடுகின்றவர்கள் மூலமாகப் பார்க்க முயற்ச்சி செய்யலாம். நான் இதுவரை 50 பார்த்திருப்பேன்

  • @rekamohan2646
    @rekamohan2646 3 ปีที่แล้ว +6

    நல்ல தகவல்களுக்கு நன்றி...யாழி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசை....உங்களுக்கு தெரிந்த தகவல்களை முழுமையாக தனி video பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...🙏

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 3 ปีที่แล้ว +8

    கோவில் பழசு!
    உங்க தகவல் புதுசு!
    நீங்க தினந்தோறும் மலரும் பூ!

  • @revathysharma7424
    @revathysharma7424 3 ปีที่แล้ว +29

    ஏம்பா....காஞ்சிபுரம் வந்திகளே சொல்ல கூடாது... நேர்ல வந்து பார்த்து இருப்போம் இல்ல....

    • @psramamoorthy5898
      @psramamoorthy5898 3 ปีที่แล้ว +2

      Indeed thanks for the information. I really enjoy.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +2

      எவ்வளவு பாசம் அருமை

    • @mageshwaril7287
      @mageshwaril7287 3 ปีที่แล้ว +3

      அதானே.....😆😆😆😆

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว +2

    மனமுருகி மனதை ஒரு நலை படுத்தி இறைவனை கும்பிட்டு கூப்பிட்டாள் இறைவன் நமக்கு காட்சி அளிப்பார்ராம் நன்றி வணக்கம்

  • @manganidevi5107
    @manganidevi5107 3 ปีที่แล้ว +18

    Recently I visit meenakshi temple ,I didn't pray, instead of I analysis the idols, oh my god, thanks you change every one mind set

  • @dhandapanis2175
    @dhandapanis2175 3 ปีที่แล้ว +4

    இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப்பதிவிடும்போது வரலாற்று அறிவோடு பதிவிட வேண்டும்.உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் சொல்லக்கூடாது. இது பல்லவர்களின் மரபு மாற்றத்தைக் குறிப்பிடுகிறது. சிம்ம விஷ்ணுவின் மரபுக்குப்பிறகு அவன்தம்பி பீமவர்மனின் மரபில் வந்த இரண்யவர்மனின்4வது மகன் பல்லவமல்லன் அரசேற்கும் நிகழ்வைக்கூறுவது.இது பெரிய நிகழ்வு Coment ல்கூற அடங்காத பெரிய செய்தி.

  • @kennfran4582
    @kennfran4582 2 ปีที่แล้ว +1

    6:27 Hayagriva Statue Praveen Mohan

  • @preethivt5673
    @preethivt5673 2 ปีที่แล้ว +1

    Love from Kanchipuram

  • @ramachandran1557
    @ramachandran1557 4 หลายเดือนก่อน

    you are having divine power to attribute values to our temples and the skills of Indians

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 ปีที่แล้ว +2

    பாசிட்டிவ். வைபரேசன்.
    இப்படி. ஒரு. அழகும். ஆச்சரியமாக. உள்ள. கோவிலை. பார்க்கவும். உணரவும். முடிந்து.
    நீங்க. ஒரு. அற்புதமான.
    விஞ்ஞானி. பிரவின். சார்.
    வாழ்க வளமுடன் 🙏

  • @smsm8608
    @smsm8608 3 ปีที่แล้ว +8

    Bro bro bro intha kanchipuram pakkathile 30 kpm tholaivel uttharamerur innu oorukku vanga vanga vanga ....kalvetu.. ..kailasanadhar koil eruku ..video verku 100%TNQ TNQ. ..naan eithir parkiren

  • @ramachandrang8442
    @ramachandrang8442 3 ปีที่แล้ว

    நன்பா
    பல கோயில்களின் வரலாறுகளை எங்களுக்குவிளக்கம்தந்து பலலட்சம்இந்துக்களை
    மகிழ்ச்சியடைய செய்த
    உங்களுக்கு அந்த ஈசன் துணையிருப்பார் தொடரட்டும் உங்கள் பணி.அனைத்து இந்துக்களும்.உங்கள்மூளமாக.அனைத்து கோயிலையும் தரிசிக்கும்பாக்கியம்பெற்றோம்..நன்றி.

  • @gangadharan5142
    @gangadharan5142 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சார் 🙏🙏🙏

  • @Smh12381
    @Smh12381 2 ปีที่แล้ว +1

    Om namo narayana

  • @venk606
    @venk606 2 ปีที่แล้ว +1

    Super very very old sand stone temple on the way to Railway station

  • @brindhavenu2551
    @brindhavenu2551 2 ปีที่แล้ว +3

    நேரில் பார்த்தும் கவனிக்க தவறிவிட்டோம். மீண்டும் செல்வோம் இப்பதிவை கண்டு. நன்றி

  • @sathya4785
    @sathya4785 2 ปีที่แล้ว +1

    Good information.

  • @senbatpn4666
    @senbatpn4666 3 ปีที่แล้ว +10

    அற்புதம்👌👌🙏😊

  • @priyaprbm8513
    @priyaprbm8513 3 ปีที่แล้ว +4

    அண்ணா என்னோட whatsapp status தாங்களின் பதிவுகள்தான். நன்றி. இனிய காலை வணக்கம🌞

  • @raaj7833
    @raaj7833 3 ปีที่แล้ว +6

    வணக்கம் அண்ணா. வழக்கம் போல் அற்புதமான பதிவு. 🙏🙏👌👌

  • @rameshjayalakshmi9700
    @rameshjayalakshmi9700 3 ปีที่แล้ว +3

    வணக்கம் பிரவீன் அண்ணா.இந்தகாணொளிக்குமிக்கநன்றி.

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 ปีที่แล้ว +5

    Good morning 😊
    அருமை, அந்த காலத்திற்கே சென்று கோவிலை பார்த்த மாதிரி உணர்வு 👌👏💐💐

  • @rajkumarr2542
    @rajkumarr2542 3 ปีที่แล้ว +5

    அரசு இதில் தலையிட்டு இந்த கோவிலை பாதுகாக்க வேண்டும் நமது பாரம்பரியம் பாதுகாக்கவேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      இந்துக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும்

  • @manface9853
    @manface9853 2 ปีที่แล้ว +1

    Öm siva jai hind

  • @drvasu1981
    @drvasu1981 2 ปีที่แล้ว +2

    கடவுள் அணுகிரகத்தால் எனக்கு ஏகாதசி அன்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.நமோ நாராயணா

  • @lotus4867
    @lotus4867 2 ปีที่แล้ว +5

    இந்தளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு தொண்டாற்றும் சகோதரர் பிரவீன் தொல்லியல் மற்றும் கோவில் அறங்காவலர் பொறுப்பில் அமர்ந்து தன் பணிகளை தொடர வேண்டும் என விரும்புகிறேன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி..!

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 2 ปีที่แล้ว

      Mr,பிரவீனுக்கு கோயில் சொத்துக்களை கொள் ளையடிக்க தெரியுமா?

  • @karpagamramani16
    @karpagamramani16 3 ปีที่แล้ว +1

    என்னைப் போன்று குடும்பத்திலேயே உழலும் வெளியில் சென்று பார்க்க வாய்ப்பில்லாதவர்களுக்கு நீங்கள் ஒரு வரப்பிரசாதம். பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கிறது. மிக மிக நன்றி சார். ராமனின் பாதையில் என்று ஒரு ப்ரோக்ராம் டிவியில் ராமர் பயணித்த இடங்களை விளக்கிக் காட்டுவார்கள். அதைப்போல் பிரவீன்மோகன் பாதையிலே என்று உங்களைத் தொடர்கிறோம். நேரில் பார்த்த நிறைவு வருகிறது. நன்றிகள் பல!

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      நிச்சயமாக
      வாழ்த்துகள்

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 2 ปีที่แล้ว +1

    Thank god

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว +8

    அருமையான தகவல்
    ஒரு சிறு சந்தேகம்
    இது கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என கூறியுள்ளீர்கள் அதே சமயம் 800 ஆண்டு பழமை என்கிறீர்கள் கிமு 300 எனில் 2100 வருடம் பழமை வாய்ந்தது..

    • @ravid6329
      @ravid6329 3 ปีที่แล้ว

      கி பி என்று சொல்வதற்கு பதில், கி மு என்று சொல்லியிருக்கிறார்.

    • @puvipugazh3445
      @puvipugazh3445 3 ปีที่แล้ว

      @@ravid6329 ஆமா ஐயா, பல்லவர்கள் காலம் கிபி 3 ஆம் நூறறாண்டிலிருந்து தானே

  • @sl-cy8rw
    @sl-cy8rw 3 ปีที่แล้ว +16

    Praveen actually vishnu has 3 திருகோலம் that is அமர்ந்த, கிடந்த, நின்ற கோலம். And moreover kalki avatar is not horse face. Horse face is hayagreeva avatar which vishnu took long back to protect vedas. Temples have more secrets which man cannot understand.

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 3 ปีที่แล้ว +3

    பிரமிப்பு உச்சியில் ஆச்சரியம் மாறவில்லை .i like u r video bro.

  • @ssd14311
    @ssd14311 3 ปีที่แล้ว +12

    உங்களுக்கு கோயில்களில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது பிரவீன் சார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      பூர்வ புண்ணியம்
      வாழ்த்துகள் தங்கம்

  • @kanrajur8283
    @kanrajur8283 3 ปีที่แล้ว +1

    உங்களை போன்றவர்களால்தான் இப்படிப்பட்ட இடங்கள்ல கோவில்கள் இருப்பதே தெரிகிறது தம்பி...பாக்கியம் கிடைக்கவேண்டும் சென்று பார்த்து வர..அதற்கு கடவுள் தான் அருள வேண்டும். அருமை அருமை

  • @balasworld81
    @balasworld81 3 ปีที่แล้ว +29

    Thank you Praveen. I am lucky to born and brought up near Sri Vaikunta Perumal Temple. Also lucky enough to have visited the Nindra Thirukolam Standing Posture also which is atop of the temple. Not many would have done it. The Sacred Fig and Neem tree shown in this video were planted by us. We watered it during our childhood. Thank you for bring us to those sweet memories...

    • @jayanthijaiaraman9324
      @jayanthijaiaraman9324 2 ปีที่แล้ว +1

      Do you still go? What are your thoughts about the temple after seeing the video?

  • @sujataganesan2897
    @sujataganesan2897 3 ปีที่แล้ว +4

    இருந்தும் கிடந்தும் நின்ற கோலத்தில் உளளார் விஷ்ணு பகவான்

  • @praveenkumar-th9ym
    @praveenkumar-th9ym 2 ปีที่แล้ว +6

    குதிரை முக விஷ்னு-ஹையக்ரிவர் ஞானத்திர்கான கடவுள்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 2 ปีที่แล้ว

      எனக்கு ஓர் ஐயம் க்ரீவம் என்றால் கழுத்து.ஹயம் குதிரை.குதிரைக் கழுத்துடையவர் என்றுதான் பொருள் முகம் குதிரை முகம் கிடையாது. ஆனனம் என்றால் தான் முகம் கஜானனம் யானை முகம் .பஞ்சானனம் ஐந்து முகம். ஷடானனம் ஆறுமுகம்...யாரோ அந்தக் காலத்தில் குதிரை முகம் வைத்து விட்டார்கள்.ர் இல்லை ற். ஹைய இல்லை ஹய

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +3

    ஜெய்ஸ்ரீராம்....

  • @kanmani1938
    @kanmani1938 3 ปีที่แล้ว +2

    நன்றி பிரவின்

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +7

    Wonderful information.
    No words to say your research.
    👍👍👍👍🎉🎉

  • @919003725979
    @919003725979 2 ปีที่แล้ว +4

    வழிபாடு செய்யப்படும் தெய்வத் திருஉருவங்களை சிலை என்று சொல்லுவதைக்காட்டிலும் விக்ரகம் என்று கூறுவது சரியாக இருக்கும். குதிரை முகத்துடன் இருக்கும் கடவுள் ஹயக்கிரீவர் (வேதங்களுக்கு தலைவர். ஞானத்திற்கு வழிபடவேண்டியவர்)

  • @nareshkumarselvamkpm5082
    @nareshkumarselvamkpm5082 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @sivamani8726
    @sivamani8726 3 ปีที่แล้ว +13

    உடம்பே வாசல் என அறிந்தவர்களே சித்தர்கள். இது எத்தனை பேருக்கு தெரியும். நமது ஆன்மீகத்தில் பல ரகசியம் உள்ளது

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +4

      பாமர மக்கள் L. K. G.,
      சித்தர்கள் 10 ம் வகுப்பு.
      ரிஷி முனிவர்கள் P. H. D.,
      நாத்திகம் 0

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      ஸர்வ நிச்சயம் மஹா

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      அலர்மேல் மங்கை
      மிகச்சரியே

  • @ravindhran9336
    @ravindhran9336 3 ปีที่แล้ว +2

    Vanakkam praveen.

  • @prakanip7114
    @prakanip7114 2 ปีที่แล้ว +1

    பிரவீன் சார் , உங்களால மட்டும் தான் இப்படி இவளோ information sa இவளோ சின்ன வீடியோ ல கவர் பண்ண முடியும். These details are visible only to ur magical eyes. Thanks for sharing ur valuable research with us. I'm ur big fan... I love to visit all temples u mention in ur videos.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      You are most welcome! Do share the video with your family and friends too!

  • @anandhis.a.619
    @anandhis.a.619 3 ปีที่แล้ว +1

    Arputham.praveen vazhga valamudan

  • @sabarikummayil
    @sabarikummayil 2 ปีที่แล้ว +2

    ❤❤❤❤👍

  • @palanichamy960
    @palanichamy960 3 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 👌 👌

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 3 ปีที่แล้ว +30

    I have visited this temple without observing these ancient structures 🙄🙄🙄 .But you have given a clear cut🙂🙂🙂❤ explanation.👍🏼

  • @gowris623
    @gowris623 3 ปีที่แล้ว +2

    Arpudamana Kovil arumai vazthukkal Praveen sir 🙏🙏🙏

  • @surensurendhar9662
    @surensurendhar9662 3 ปีที่แล้ว +1

    Super Good News👍

  • @rajapm5430
    @rajapm5430 3 ปีที่แล้ว +4

    Ok sir👍👌

  • @padmanabmariyappa6524
    @padmanabmariyappa6524 3 ปีที่แล้ว +17

    Tamil nadu is full of mysterious temples whom people have neglected.

  • @rajevel1230
    @rajevel1230 3 ปีที่แล้ว +4

    No words simply rocking bro

  • @always_1485.
    @always_1485. 3 ปีที่แล้ว +3

    I always speak about your video with my friends

  • @Nilathendralveedu
    @Nilathendralveedu 3 ปีที่แล้ว +3

    Hai praveen sir, Unga thedal different ah eruku. Nanga kanchipuram than kanchipuram kovilloda thagavalgal romba sirappa eruku. Kovilgala pathi theriyatha vishayangala Unga videola neraya eruku. Simple la sollanumna keep rocking sir. 🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 ปีที่แล้ว +12

    Been to Kanchipuram several times and this time a must visit place, thanks for the invaluable information! 🙏

  • @sankarkiruthika1893
    @sankarkiruthika1893 3 ปีที่แล้ว +3

    அண்ணா இந்த கோவில் சிற்பத்தைப்போலவே அங்கோர் வாட் கோவில் சிற்ப்பம் இருக்கு

  • @kavisari
    @kavisari 3 ปีที่แล้ว +3

    Good morning பிரவீன் sir❤️

  • @rajdivi1412
    @rajdivi1412 3 ปีที่แล้ว +1

    மிகவும் சுவாரசியம் காணொளி சகோ 🙏

  • @VarshaDIVB
    @VarshaDIVB 3 ปีที่แล้ว +4

    Super sir 🙏

  • @yuvasiva808
    @yuvasiva808 3 ปีที่แล้ว +2

    😱 hi sir arputham sir👍👋👋👋👋👋👋👋👋

  • @saransaran1793
    @saransaran1793 2 ปีที่แล้ว +2

    Vishnu avataratthil hayagrivar avatharamum ondru bro.

  • @SKCreation-qb4mb
    @SKCreation-qb4mb 3 ปีที่แล้ว +4

    Love u da anna 🥰🥰🥰

  • @sullanmadhan3766
    @sullanmadhan3766 3 ปีที่แล้ว +1

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு
    அர்ஜுனாபுரம்
    1.நல்லதங்காள் கோவில் (நல்லதங்காள் மற்றும் ஏழு குழந்தைகள் இறந்த கிணறு, ஏழு குழந்தைகளுக்கு சிலை வடிவம் உள்ளது *கதை புத்தகம் உள்ளது*)
    2.அழகிய மணவாள பெருமாள் கோவில் (தென்காசி வீரபாண்டிய மன்னன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக கல்வெட்டு உள்ளது மேலும் பல கல்வெட்டுகள் உள்ளன)🙏🏻🙏🏻🙏🏻
    இந்த இரண்டு கோவில்களும் அருகே அருகே அமைந்துள்ளது.

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +1

    super super super great bro praveen
    naraya vishayanggal thrnjukkuro ungga progrm le great.

  • @ckvda2.017
    @ckvda2.017 3 ปีที่แล้ว +5

    பிரவீன் சார் எங்க ஊர்லயும் பழமையான கோவில் இருக்குஒரு மூனு தலைமுறையா யாருக்குமே அத பத்தி தெரியல இப்ப இருக்குற தலைமுறைக்கும் தெரியல

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      எந்த ஊரு நண்பா?

    • @ckvda2.017
      @ckvda2.017 3 ปีที่แล้ว +1

      கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம்பேட்டை

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  3 ปีที่แล้ว

      @@ckvda2.017 ok

    • @ckvda2.017
      @ckvda2.017 3 ปีที่แล้ว

      சார் உங்களுடைய மெயில் அனுப்புங்க போட்டோ அனுப்பி வைக்கிரொம்

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 3 ปีที่แล้ว +6

    Praveen sir neega tharamangalam kailasanathar temple ku vaaga research panna! 😊😊

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +4

    8:29 beautiful

  • @tamilselvi6251
    @tamilselvi6251 3 ปีที่แล้ว +5

    Genius Praveen thank you for your clear explanation of historical heritage 👍

  • @raomsr8576
    @raomsr8576 2 ปีที่แล้ว +2

    Good informative video exposed to all devotees to get blessing from Lord. Vishnu Baghavan.
    Need this kind of hidden secrets temples news through your channel.

  • @shyamalagowri6973
    @shyamalagowri6973 3 ปีที่แล้ว +6

    Thankyou for your all vedio . waiting to see this message page daily .like we don't go anywhere.ur channel gives us satisfaction of going there wishes sir god bless you and your family

  • @om2473
    @om2473 3 ปีที่แล้ว +2

    Xcellent Praveen

  • @savibadri
    @savibadri 3 ปีที่แล้ว +1

    Super and highly informative

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 ปีที่แล้ว +1

    Kanchipuram koilgal adhigam ulladhu endrum, avai anaithum peyarpetra koilgal endrum theriyum. Anaal endhavidhathil pugazh petravai endru neengal koorum bodhudhan engalukku therigiradhu. Nandri praveen sir.

  • @mohanarangams2714
    @mohanarangams2714 3 ปีที่แล้ว +1

    Very useful info. Thanks

  • @inkipinkiponky3309
    @inkipinkiponky3309 3 ปีที่แล้ว +2

    unga video pathu nan kovil paithiyam agivitten . upcoming days la chennai kovilgaliyum pathi video pathivu pannavum pls 😁😁