🔴LIVE : புதுச்சேரி கம்பன் கழகம் விழா 2023 | தனியுரை | புகழுக்கும் இறுதியுண்டோ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • 🔴LIVE : புதுச்சேரி கம்பன் கழகம் விழா 2023 | தனியுரை | புகழுக்கும் இறுதியுண்டோ
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    #megatv #pattimandram #pattimandramspeech

ความคิดเห็น • 17

  • @malamanian339
    @malamanian339 8 หลายเดือนก่อน +2

    உங்களின் இந்த பரிமாணம் இன்னும் அழகு... கம்பன் கழக சொற்பொழிவுகளும் அத்தனை ரசனையாக உள்ளது... அருமை..

  • @படுகை
    @படுகை ปีที่แล้ว +3

    திருமிகு ஐயா.பாரதி கிருட்டினகுமாருக்கு வணக்கம்!உங்களை அழைத்து வந்து எனது தோட்டத்தில் இருக்க வைத்து நான் குடிக்கும்
    கஞ்சியை உங்களோடு பகிர்ந்து உங்களிடமிருக்கும் இலக்கியப்பெருங்கடலைப்பருகவேண்டும்.என்ற பேராசை உண்டு.ஆனால் என் மனசாட்சி வெங்கம் பய வெரும் பயலெல்லாம் ஆசையே படக்கூடாது.இதுல இந்தக்கேடுகெட்ட ஏழைப்பயபுள்ளைக்கு பேராசை ஒருகேடா?எனக்கேட்கிறது..என்ன செய்ய ஏழையாய் பிறந்தது என் குற்றமா?
    ஏழையாய் இருக்கலாம்.மூடனாகத்தான் இருக்கக்கூடாது.என அதே மனசாட்சியே சொல்கிறது.இதற்கு விளக்கம் தேவைஎன்றாலும் அதற்கும் ஐயாவின் துனையே தேவை.இராவனேசுவரன் நாமம் வாழ்க!வாழ்கதமிழ்!

  • @govindarajaniyengar5724
    @govindarajaniyengar5724 8 หลายเดือนก่อน +1

    Kuraiondrum illada Avane paramporul....
    Ramanai thavira veru yendha pathiramum ndha varaiayaraikkul varave illai...
    Ravananai Deiva thanmai porundiyavan yendru solgireergale....!!!!
    Orupadi mel poi . avan maatchimai ulla aatchi thandhan yendru kamban punaindhiruppadhal Ravanan paramporul Ramapiranai pol kadavul polave potravendum yendra kamban padaithiruppan ...
    Aram thavariyavanai uthaman yendru potrakoodadhu

  • @Artsaravanan-gq9cl
    @Artsaravanan-gq9cl 3 หลายเดือนก่อน +1

    ஐயா எவ்வளவு அருமையான விளக்கம் படித்தால் கூடபுரியாதுஅருமை

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 4 วันที่ผ่านมา

    ஐயா, தங்களது சொற்பொழிவுகளைக் கேட்டுள்ளேன். ஆனால், அவற்றில் என் மனம் அவ்வளவாக இன்புற்றதில்லை. ஆனா, இதுவரை நான் கேட்ட அனைத்துக் கம்பன் கழகச் சொற்பொழிவுகளிலிலும் தலைசிறந்தது தங்களது சொற்பொழிவு மட்டுமே. நான் ஆணையிட்டுச் சொல்கிறேன், தங்களது சொற்பொழிவிற்கு நிகர் தங்களது சொற்பொழிவு மட்டுமே. தங்களின் பன்முக அறிவு கண்டு வியக்கிறேன். சூர்ப்னகை இராமன்மீதும், இராவணன் சீதைமீதும் கொண்ட காதலைக் காட்டிலும் பன்மடங்கு தங்களது சொற்பொழிவின்மீது காதல் கொண்டுவிட்டேன். தங்களது சொற்பொழிவைக் கேட்டு கள்ளுண்ட மந்தியாகிவிட்டேன். வாழ்த்த வயதில்லை..எனினும் வாழிய பல்லாண்டு தமிழுக்காக.

  • @Rajini0711
    @Rajini0711 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம் ஆழ்ந்த கருத்துக்களை மிகவும் அழகாக தெளிவுபடுத்தி பேசிய கம்பன் கவித்துவத்தை யாம் விஞ்சி போற்றுகிறோம் வாழ்க வளத்துடன் ஐயா 🙏🙏🙏

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 7 หลายเดือนก่อน

    காவியத்தின் அழகை மிகவும் எழில் வடிவப் படுத்தியது திரு பாரதி கிருட்டிண குமார் அவர்களின் கருத்துரை மணம் வீசியது

  • @banumathi5508
    @banumathi5508 10 หลายเดือนก่อน +1

    Vilakkam puthiyatha iruku

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 ปีที่แล้ว +2

    இலங்கை ஜெயராஜ் வர இயலாத சூழலில் அவரின் தலைமைக்கு பதிலாக நீங்கள் என்றாலும் அந்த அரியாசனத்தை தவிர்த்து தனிச் சேரில் அமர்ந்து எனது நெஞ்சம் நெகிழ்தது(கடந்த ஆண்டு)

  • @nandagopalA-fm3iw
    @nandagopalA-fm3iw 2 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பு

  • @banumathi5508
    @banumathi5508 10 หลายเดือนก่อน +1

    Iyya speech super

  • @gloriaanthony3678
    @gloriaanthony3678 ปีที่แล้ว +2

    அருமை

  • @sdblara
    @sdblara 4 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    03 tamilil ullathai

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 7 วันที่ผ่านมา

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    iyatkaiku thrupuvom

  • @antonywinslows7038
    @antonywinslows7038 ปีที่แล้ว +1

    அருமை ஐயா ❤