வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் சந்தைகள் நடை பெறுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக பல்லாவரம் சந்தை மிக புகழ் வாய்ந்த வார சந்தை ப்ரோ. அதை சிறப்பாக பதிவு செய்து ஒளி பரப்பியது அருமை சகோ. வாழ்த்துக்கள் தவக்கரன் ப்ரோ 👍👍👍
தவகரன் அண்ணா தமிழ்நாட்டில் நிறைய புது அனுபவங்களை அறிந்து கொள்ளுங்கள், கற்றும் கொள்வீர்கள்.ஆனால் ஒரு விசயத்தை மட்டும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.. அது ஆங்கிலம் கலந்து பேசுவது... தமிழ்நாடு மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய மோகம் ஆங்கிலம் கலந்து பேசுவதை ஏதோ பெருமையான கருதுகிறார்கள். ஈழத்தமிழர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயமே மொழி கலப்படம் இல்லாமல் பேசுவதுதான். ஏனென்றால் ஆரம்பத்தை விட உங்கள் உரையாடலில் ஆங்கிலம் கலந்து சிறிய மாற்றம் வருகிறது...
தம்பி தவகரன் பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை பார்க்கமுடிந்தது.தமிழ்நாட்டில் வாரநாட்களில் ஒருநாளில் சந்தை கள் முதன்மை யான் ஊர்களில் நடைபெரும்.பழைய சைக்கிள் ரூபாய் 3200 விலை சொன்னார்.அதன்விலை ரூபாய் 750 இருக்கும்.மற்றும் ஒரு தம்பி குளிர்பானம் விற்பனை செய்தான் ஒரு கப் ரூபாய் 10 க்கு அவையெல்லாம் வேதிப்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது.
Thx 😊 enka area va kamichathuku இந்தச் சந்தை 50 வருஷத்துக்கு மேல சென்னையில இருக்கு இதுக்கு முன்னாடி பல்லாவரத்தில் வேற இடத்துல இருந்துச்சு மாட்டுச்சந்தை கோழி சந்தை சேவல் சண்டை எல்லாம் நடக்கும்
ப்ரோ இந்த சந்தை பல ஆண்டுகள் முன்பாக மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது...நாலைடைவில் இப்படி மாறிவிட்டது...நான் என்னுடைய 10 வயதில் இருந்து சந்தைக்கு தொடர்ந்து வருகிறேன்....
This Friday Mark established nearly 100 years ago near alsthom company (English Electric company) Early it was only meant for Cows sales , ( Mattu sandal )because purchase of cow on Friday is auspicious day for Hindus latter extended to other products 🙏
Thanks Tavakaran for this video..some of the things like furniture ,washing machine and mattress looks new..happy saturday and stay safe...they do business on friday...they believe is auspicious bring good business for them..
இதற்கு தமிழ்நாட்டில் வாரச்சந்தை என்று பெயர், ஒவ்வொரு ஊரிலும் வாரத்தில் ஒருநாள் நடைபெறும், சில பகுதிகளில் தினசரி சந்தை (மார்க்கெட்) வந்ததால் காலப்போக்கில் இல்லாமலும் போய்விட்டது.
There will not be much sales if this market is allowed all 7 days of week. So to increase the buyers it is restricted to just one day. Also there will be traffic blocked if it's allowed all days.
Old times people will not able to travel long distance everytime, so they decided one day in one area , So they can travel to different location on different day
தம்பி உங்கள் காணொலிகள் மிகவும் அருமை 👍👍நன்றி 🙏வாழ்த்துக்கள் 💐💐💐தமிழ்நாட்டில் இருக்கும் நீங்கள் தயவு செய்து விருத்தாசலம் போக முடியுமா? அங்கே எமது தமிழீழ மக்களும் முகாம்களில் இருக்கிறார்கள். கோயில்களும் இருக்கிறது. முடிந்தால் அதையும் பதிவு செய்து போடவும். நன்றி 🙏வாழ்த்துக்கள்💐💐 from LONDON🇬🇧🇬🇧
தம்பி வணக்கம். தம்பி நீங்கள் மோர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம் ஏனென்றால் அங்க பொருட்கள் எல்லாமே ஏதோ தவறு செய்து விற்கும் பொருட்கள் நீங்கள் அங்கு வீடியோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் அப்படி ஒரு யூடியூப் சேனல் வீடியோ எடுக்கும் போது அங்கு உள்ளவர்கள் திருப்தி அனுப்பி விட்டார்கள். அதுபோக நீங்கள் இலங்கையை சேர்ந்தவர் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் (அங்கு இருப்பவர்கள் அக்யூஸ்ட் இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஏனென்றால் எனக்கு தெரிஞ்சு சுமார் 35 வருடம் மேல் அப்படித்தான் இருக்கிறது கவனம் போக வேண்டாம்.) சென்னை மற்ற இடங்களுக்கு போங்கள் மதுரைக்கு போங்க அங்கு இன்னும் விலை மலிவு பொருட்கள் இருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி நன்றி வணக்கம் தம்பி
வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
இலங்கை தமிழிற்காக நிச்சயமாக. ஆதரவு உண்டு சிப்ஸ் தமிழ் மரவள்ளி பொரியல் சிறப்பு சகோதரா
மிகவும் பழமையான சந்தை.. தவகரன் சிறந்த காணொளி தொகுப்பு.. வாழ்த்துக்கள்
Tamilnadu government
நீங்கள் தமிழ்நாடு அரசு நிறுவனமா
@@karthiks3900 Xx
புது விதமான சந்தை .. மிருகங்கள் எல்லாமே ஒரே இடத்தில்.. நேரில் வந்து பார்த்தது போல உள்ளது.. நன்றிகள்
மிருகங்கள்.அல்ல.(விலங்குகள்)
@@sthirunavukarasunavukarasu4963 ll
வித்தியாசமான சந்தை
இந்த பகுதியை எத்தனையோ நாட்கள் கடந்து சென்று இருக்கிறேன் இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாமலேயே.....
தகவலுக்கு நன்றி....🌹
தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் சந்தைகள் நடை பெறுவது சிறப்பு. அதிலும் குறிப்பாக பல்லாவரம் சந்தை மிக புகழ் வாய்ந்த வார சந்தை ப்ரோ. அதை சிறப்பாக பதிவு செய்து ஒளி பரப்பியது அருமை சகோ. வாழ்த்துக்கள் தவக்கரன் ப்ரோ 👍👍👍
பாரம்பரிய சந்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. தவகரன் உங்கள் பயணம் சிறப்பாக உள்ளது..
தவகரன் அண்ணா தமிழ்நாட்டில் நிறைய புது அனுபவங்களை அறிந்து கொள்ளுங்கள், கற்றும் கொள்வீர்கள்.ஆனால் ஒரு விசயத்தை மட்டும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.. அது ஆங்கிலம் கலந்து பேசுவது... தமிழ்நாடு மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய மோகம் ஆங்கிலம் கலந்து பேசுவதை ஏதோ பெருமையான கருதுகிறார்கள். ஈழத்தமிழர்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விசயமே மொழி கலப்படம் இல்லாமல் பேசுவதுதான். ஏனென்றால் ஆரம்பத்தை விட உங்கள் உரையாடலில் ஆங்கிலம் கலந்து சிறிய மாற்றம் வருகிறது...
தவகரன் அண்ணா மிகவும் பயனுள்ள காணோளி இதெல்லாம் எங்கட யாழ்ப்பாணத்தில இருந்தால் யாழ்ப்பாணமே வேற லெவலா இருக்கும்
உங்கள் காணொளிகள் பார்ப்பதற்கு எளிதாக நன்றாகவும் இருக்கிறது.
தம்பி தவகரன் பல்லாவரம்
வெள்ளிக்கிழமை சந்தை
பார்க்கமுடிந்தது.தமிழ்நாட்டில்
வாரநாட்களில் ஒருநாளில்
சந்தை கள் முதன்மை யான்
ஊர்களில் நடைபெரும்.பழைய
சைக்கிள் ரூபாய் 3200 விலை
சொன்னார்.அதன்விலை ரூபாய் 750 இருக்கும்.மற்றும்
ஒரு தம்பி குளிர்பானம் விற்பனை செய்தான் ஒரு கப்
ரூபாய் 10 க்கு அவையெல்லாம்
வேதிப்பொருட்கள் மூலம்
உருவாக்கப்பட்டது.
இதை மாதிரி சந்தை நான் இருக்கும் இடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை நடைபெறும்.நான் இந்த சந்தைக்கு 2019 ஆண்டு வந்தேன்
jதளபாடங்களை தவிர மற்றவைகள் பொருட்களை வாங்குவதில் பயனில்லை. காணொளிக்கு நன்றி.
Thx 😊 enka area va kamichathuku இந்தச் சந்தை 50 வருஷத்துக்கு மேல சென்னையில இருக்கு இதுக்கு முன்னாடி பல்லாவரத்தில் வேற இடத்துல இருந்துச்சு மாட்டுச்சந்தை கோழி சந்தை சேவல் சண்டை எல்லாம் நடக்கும்
தமிழ் பேச்சு வழக்கு கேட்க இனிமை 😀
அடையார் ஆலமரத்தையும் சென்று பாருங்க மிகபெரிய மிக பழமையான மரம் ..
ப்ரோ இந்த சந்தை பல ஆண்டுகள் முன்பாக மாடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது...நாலைடைவில் இப்படி மாறிவிட்டது...நான் என்னுடைய 10 வயதில் இருந்து சந்தைக்கு தொடர்ந்து வருகிறேன்....
23:06 ஜெசி அண்ணன் அவருடைய வலையொளியில் இதே பொருளை பயன்படுத்தி பார்த்தார் லேலடாக்கில்...
அருமை மிக அருமை
பொல்லாச்சியில் ஒரு பெரிய சந்தை உல்லது ஒரு நாளைக்கு போய் வாங்க தம்பி வியாழக்கிழமை
பழைய பொருட்கள் செம்ம...
Trisulam.sandai Edam. perfect solurenga. Nagal 1 week thinks vange kolv om. Epte Tamilnadu chandani. Bro. 👌
Very nice video.. different things
இந்த சந்த நமது பொழுதுபோக்கு!
Historical market in tamilnadu..
Arumaiyana padhivu Anna my favorite video anna indha video 🤩
Sema bro ur speech ..😍nice palavaram market vedio...keep it up
This Friday Mark established nearly 100 years ago near alsthom company (English Electric company) Early it was only meant for Cows sales , ( Mattu sandal )because purchase of cow on Friday is auspicious day for Hindus latter extended to other products 🙏
இது என்ன வித்தியாசமாக இருக்குது.. ?? வர வேண்டும் போல இருக்கு..
Nalla erukum chennai airport opposite tha
ப்ரோ உங்கள் வீடீயோ அனைத்தும் சுப்பர்
Thanks Tavakaran for this video..some of the things like furniture ,washing machine and mattress looks new..happy saturday and stay safe...they do business on friday...they believe is auspicious bring good business for them..
தாய்லாந்து பக்கம் வாங்க தவக்கரன் நண்பா...😍❤️
வாழ்த்துக்கள் ப்ரோ..💐💐
மிக்க நன்றி..💐💐💐
விருதுநகர் மாவட்டத்தில்,ஆண்டாள் கோவில் தெரு
Hi brother from Sri Lanka 🇱🇰 Colombo
Vera level namba enga area pallavaram proud of pallavaram paiyan 🤩🔥🔥🔥🌎🎊
Bro ithu enga irukku bro pallavarathula...
Near railway station pallavaram and therusulam
அருமையான சந்தை
இதற்கு தமிழ்நாட்டில் வாரச்சந்தை என்று பெயர், ஒவ்வொரு ஊரிலும் வாரத்தில் ஒருநாள் நடைபெறும், சில பகுதிகளில் தினசரி சந்தை (மார்க்கெட்) வந்ததால் காலப்போக்கில் இல்லாமலும் போய்விட்டது.
super business indians i like it
Thala ninga ilangai ya unga voice wonderfull
05:16 bro antha scykal yaduthu vanga bro nalla business seiyalam eppo enga Rs.45000
வாழ்த்துக்கள்.
Super vlog thavakaran
There will not be much sales if this market is allowed all 7 days of week. So to increase the buyers it is restricted to just one day. Also there will be traffic blocked if it's allowed all days.
அருமை அப்பு
Once cattle sold called as matussnthai
Later all items one by one entered.
Few people also selling theft articles
அண்ணா👌👌 சூப்பர்👌👌
Old times people will not able to travel long distance everytime, so they decided one day in one area ,
So they can travel to different location on different day
Friday is rule by venus good day to do business. Thanks again for this awesome video..thambi...
Ist view from Coimbatore 🖐️🖐️🖐️
அருமை தவகரன் சகோதரருக்கு🙏💕🙏💕🙏💕
Super bro 👌 valthukal 👌
Wow super...
I like this video
Vellikilamikalil. Shanthakku.marakkry venda varthalla vellikkilamy vikkurangka
Phones price paththi oru videova podunkoooo!
Thava!
வாழ்த்துக்கள் தவகரன் ♥️
Bro.. coming my Tamil Nadu I love. India
Super bro
சூப்பர் ஜோதி கோபி
Ungal tamil megavum alagu
சிறப்பு
Nice language bro very sweet voice
Your tamil it's really nice 👍 I like it bro
அண்ணன் நீங்கள் போன இடம் மிக விலை மலிவு இடம் தான்......
dear very nice....please share the location of market...
Chennai airport opposite
Anna Mumbai ku vaanga Naa support pandren
Welcome to chennai bro
Super Super
At what time does this begin, please let me know
இது மாட்டுச் சந்தை தான் முதலில். மடு வங்க நல்ல நாள் வெள்ளிக்கிழமை அதனால் தான் அன்னைக்கு கூடுறாங்க.
பெரிய வித்தியாசம் இல்லை மார்கெட் விலை தான் இது
Great brother
# Thavakaran neenga Enna vendivantheenga?
Thawa, antha bicycle 15000/- munbu, but now athuda price 45-50 thousands thandi than naattila price. Ok all the best.
உண்மையில் மலிவான சந்தை தான் இது
THANKS BRO
Super
Hello bro India poaga evvalavu cost
Ulligal eantral eanna thavakeran.t.n.
ஐயா வனக்கம். இங்கே மருத்துவமனையில் உல்லது போல் அட்ச்ட் செய்யும். கட்டில் உல்லதா. என்ன விலையாகும். பதிலலிக்கவும்
அதுபோல இல்லை
Super Market
Usefull video
பல்லாவரம் சந்தையில் சாப்பாடு எங்கே நன்றாக இருக்கும்?? விலை?
Semma bro
பெரும்பாலான பொருட்கள் மக்கள் உபயோகித்து தூக்கி எறிந்தவை
தம்பி உங்கள் காணொலிகள் மிகவும் அருமை 👍👍நன்றி 🙏வாழ்த்துக்கள் 💐💐💐தமிழ்நாட்டில் இருக்கும் நீங்கள் தயவு செய்து விருத்தாசலம் போக முடியுமா? அங்கே எமது தமிழீழ மக்களும் முகாம்களில் இருக்கிறார்கள். கோயில்களும் இருக்கிறது. முடிந்தால் அதையும் பதிவு செய்து போடவும். நன்றி 🙏வாழ்த்துக்கள்💐💐 from LONDON🇬🇧🇬🇧
super bro
This market all day available
Daily shopping irukkum ah bro
தம்பி வணக்கம். தம்பி நீங்கள் மோர் மார்க்கெட் பக்கம் போக வேண்டாம் ஏனென்றால் அங்க பொருட்கள் எல்லாமே ஏதோ தவறு செய்து விற்கும் பொருட்கள்
நீங்கள் அங்கு வீடியோ எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் அப்படி ஒரு யூடியூப் சேனல் வீடியோ எடுக்கும் போது அங்கு உள்ளவர்கள் திருப்தி அனுப்பி விட்டார்கள். அதுபோக நீங்கள் இலங்கையை சேர்ந்தவர் நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் (அங்கு இருப்பவர்கள் அக்யூஸ்ட் இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை ஏனென்றால் எனக்கு தெரிஞ்சு சுமார் 35 வருடம் மேல் அப்படித்தான் இருக்கிறது கவனம் போக வேண்டாம்.) சென்னை மற்ற இடங்களுக்கு போங்கள் மதுரைக்கு போங்க அங்கு இன்னும் விலை மலிவு பொருட்கள் இருக்கிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி நன்றி வணக்கம் தம்பி
Athula highlight anna visayam anvarkal kedathu "neegal malayalama" 😂 orruthan sutha tamil la kathaichaa vithiyasama parkiranagal
Illa bro malayali thamil la pesuna ipadi Thane pesuvanga athane apdi ketaru
🔥🔥🔥🔥
Kids battery bike iruka
Try visiting food streets in Chennai bro
I want to sell my old double decker cot how and what to do pl telle
யாழ்ப்பாணத்தம்பி பூமரம்இல்லை பூச்செடிகள்
Hi Anna engka seruppu 1500rooba angka poi solla
இங்கு வர வேண்டும் என்றால் எப்படி வர வேண்டும்
விமான நிலையம் அருகே அமைந்துள்ளது
Super bro I am shehan from batticaloa
I bro iam tamil nadu in kanchipuram
Friday only ya brother
👍👍