வீரத்தில் இராவணனை மிஞ்சிய இந்திரஜித் மேகநாதன் | Indrajith Meganathan Son Of Ravana | Ravanan's Son

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Indrajit / Meghanada - Untold Story | Ravanan's Son | Indrajeeth Meganadhan Unknown Untold Story in Tamil | இராவணன் மற்றும் இந்திரஜித் மேகநாதன் உண்மை வரலாறு | ராமனே கண்டு அஞ்சிய மர்ம வீரன் | ராவணனின் அசுர படை | Indrajith history Tamil | Ravanan | meganathan | தந்தைக்காக உயிரை விட்ட உண்மையான வீரன் இந்திரஜித் | indrajith history in tamil
    support our channel⬇️
    UPI: tamizhan2022@ybl
    Every contribution will help us upgrade our quality !!
    #indrajith #ravana #SonOfRavana #TamizhanSakthi #untoldstory #ramayanam #ramvsravan #tamil
    Indrajit was the eldest son of Ravana and his wife Mandodari. He was named Meghanada after his birth because his birth cry sounded like thunder. When Meghanada was going to be born, Ravana wished his son to be supreme so that no one in the world could defeat him. Ravana wanted his son to be the ultimate warrior and extremely knowledgeable. Ravana was a great astrologer. To make his son immortal, he commanded all the planets and constellations in such a position that would allow his son to be born the way he wanted. Because of Ravana's anger and power, all the planets and constellations feared him. All the planets were in the position as desired by Ravana at time of his son Meghanada's birth. All the planets aligned in such a way that they came in the 11th house of Meghanada's horoscope. However, Shani (Saturn) had disobeyed Ravana's orders and had settled in the 12th house of Meghanada's horoscope. Ravana became furious at this and blamed Shani. Due to the state of Shani, Meghanath had to die at the hands of Lakshmana in the war between Lord Rama and Ravana.
    How indrajith converted his Chariot to brahmastra : • ராவணனை கொன்ற அஸ்திரம் ...
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -All the videos and audios used on the video are owned by the rightful owners and credits are to them.
    This video took lot of efforts to gather the information and to educate to the audience in tamil language, So if you are the rightful owner of any of the visuals/audio used then all the credits are only to you and all the credits goes only to you and not me ! If the owner of the Audio or Visuals want to remove the respective video, please don't strike our channel. Just mail us at below. We will remove it within the day.
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    sakthi.ece1988@gmail.com
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act of 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.”

ความคิดเห็น • 285

  • @Sathu994
    @Sathu994 ปีที่แล้ว +289

    என்னை போல ஆயிரம் மேகநாதன் கிடைப்பான் ஆனால் உங்களை போல ஒரு இராவணன் இன்னொரு தடவை பிறக்க முடியுமா 💯💯 உண்மையான வார்த்தைகள் ❤❤ இந்திரஜீத் ❤❤

    • @mananbhai6389
      @mananbhai6389 ปีที่แล้ว

      Last Ooloiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioo oi khane on oooooooooooooo o oi ooo9ooooooooooo on one o ooo9ooooooooooo ll love ololllllllll

    • @mananbhai6389
      @mananbhai6389 ปีที่แล้ว +3

      Ool

    • @sudharsanjothimahalingam5452
      @sudharsanjothimahalingam5452 ปีที่แล้ว +5

      @@mananbhai6389 paithiyam

    • @Sathya0320
      @Sathya0320 ปีที่แล้ว +3

      ​@@mananbhai6389 unaku.. Enna p#ndaya theriyum🤬

    • @aagashbalakumaran9595
      @aagashbalakumaran9595 ปีที่แล้ว +5

      Crct thaan bro...but inoru indrajith um piraka vaipae ila.iru idhigasangalum sethiyum orey oru mahamaharati

  • @RanjithRanjith-op7xj
    @RanjithRanjith-op7xj ปีที่แล้ว +55

    இந்திரஜித் பற்றி அறியாத விசயங்களை அறிவதற்கு உதவிய உமக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @கழுகு-ஞ3ஞ
    @கழுகு-ஞ3ஞ ปีที่แล้ว +28

    கேட்கும் போதே புல்லரிக்கிறது
    அப்பப்பா என்ன குரல் வளம்..👏👏👏👏

  • @ManiYarasus-u1c
    @ManiYarasus-u1c 9 หลายเดือนก่อน +17

    இந்திரஜித்தின் மந்திரம்....💥
    "தந்தை சொல்லே மந்திரம்"......🙏🏻

  • @Sathu994
    @Sathu994 ปีที่แล้ว +103

    இராவண மைந்தன் இந்திரஜீத் எனக்கு மிகவும் பிடித்த மாவீரன் துரோகம் மற்றும் சூழ்ச்சி இவற்றால் மட்டுமே வீழ்த்த முடியும் 💯💯

    • @jossanthosh51
      @jossanthosh51 ปีที่แล้ว +5

      Karana num appudi Tha

    • @Sathu994
      @Sathu994 ปีที่แล้ว

      @@jossanthosh51 💯 உண்மை நண்பா

    • @kalidaskalidas8897
      @kalidaskalidas8897 ปีที่แล้ว

      🎉🎉🎉🎉நன்றி

  • @sarankumar5808
    @sarankumar5808 ปีที่แล้ว +10

    மெய் சிலிர்க்க வைக்கும் உங்களின் பதிவுகள்....என்றும் உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகள்....மிகவும் அருமையான உங்களின் தகவல்கள்....

  • @ChandraMohan-ps1wm
    @ChandraMohan-ps1wm ปีที่แล้ว +53

    நன்றிகள் என் அண்ணனின் வரலாறு அனைவருக்கும் அறிய செய்தமைக்கு

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +4

      நன்றிகள் பல அன்பரே.. என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @raghupathymurali3123
    @raghupathymurali3123 ปีที่แล้ว +27

    9:58 *யாரோட அப்பா மேல கைவச்சீங்க* 🔥 Goosebumps

  • @mohanRaj-bw7vc
    @mohanRaj-bw7vc ปีที่แล้ว +24

    துரோகம் ஒன்றினால் மட்டுமே தமிழனை வீழ்த்த முடியும் என்பது உண்மை இது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எழுதி வைக்கப்பட்ட சாசனம்

  • @பூராமர்பாண்டி
    @பூராமர்பாண்டி 8 หลายเดือนก่อน +8

    இராவணன் மகன் இந்திரஜித் ❤❤❤👑❤️❤️❤️

  • @karthikeyannift
    @karthikeyannift 4 หลายเดือนก่อน +2

    I never heard anyone's introduction as your narration for INDRAJITH. Feeling GOOSEBUMPS everytime I see this video

  • @Tamilms80
    @Tamilms80 ปีที่แล้ว +18

    கண் கலங்க வைக்கும் கதை 🥲

  • @dhanasekarapandiansrinivas4542
    @dhanasekarapandiansrinivas4542 ปีที่แล้ว +33

    துரோகத்தாலே வீழ்த்தப்படும் தமிழ் சமூகம் 😢

    • @surya6038
      @surya6038 7 หลายเดือนก่อน

      What is the proof for ravanan was a tamilan. 😂lol ravanan dad was kasibarusi and he belongs to Brahmin

    • @dhanasekarapandiansrinivas4542
      @dhanasekarapandiansrinivas4542 7 หลายเดือนก่อน

      @@surya6038 lol.. what is the prooooof you got for raavanan father is a bra**in . Name itself a proof if you know tamil

    • @RajKumar-hi6cd
      @RajKumar-hi6cd 4 หลายเดือนก่อน

      Bramin why role all Tamil people????

    • @pradeepp6279
      @pradeepp6279 4 หลายเดือนก่อน

      Listen to the stroy from the beginning correctly he said ravan captured SRILANK who wen there as PRESIT

    • @Aathi-f3h
      @Aathi-f3h 17 วันที่ผ่านมา

      ​@@surya6038Brahmins also tamilan...nadakura yellam manasai than karanam

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    எதிரி கடவுள் என்று தெரிந்தும் தந்தைக்கா அந்த கடவுளையே ஒரு கை பாத்தவன்தான்டா இந்திரனே வென்ற இந்திரஜித் என்ற மேகனாதன் 👍

  • @dineshvkpm9839
    @dineshvkpm9839 ปีที่แล้ว +51

    மாவீரன் இந்திரஜீத் மேகநாதன் 🔥🔥🔥🙏🏻

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 ปีที่แล้ว

      @@TamizhanSakthi th-cam.com/users/shortsBTkdkzaVoXc?feature=share
      Ramayanam and Mahabharatam munnadi Tamil Nadu la padiyargal rule panni irukanga nanba. Ramayanam 9000 years below dhan nadathu irukanum nanba ravanan human dhan pandiyan king god son onnum illa nanba. 9000 years munnadi Tamil Nadu and Sri Lanka same land da dhan iruthu nanba scientist proved.

  • @rajanrajan7701
    @rajanrajan7701 ปีที่แล้ว +24

    என் மூதாதையர் ஸ்ரீ இராவனேஸ்வறரையும் ஸ்ரீ இந்திரஜித்தையும் பற்றி தெளிவான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றிகள் நான் இலங்கை ராஜன்

    • @ajeemmohamad7942
      @ajeemmohamad7942 6 หลายเดือนก่อน

      Illa ethula nariya poi erukku maganathan history vara

  • @thiyagarajanroresenglewi9195
    @thiyagarajanroresenglewi9195 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி ஒரு உணர்வு பூர்வமான காவியத்தை மட்டும் ஒரு திரைப்படமாக எடுத்தால் இந்த படத்தின் வசூலை எந்த படமும் நெருங்க முடியாது என்று மார்தட்டிக் கொண்டு சொல்லிக்குவேன்.

  • @SHEIK_MOHAMMED
    @SHEIK_MOHAMMED ปีที่แล้ว +11

    Pahhhhhhhh என்ன ஒரு அறிமுகம் 🔥🔥🔥💥

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +7

    Super indrajith மேகநாதன், ஓம் நமசிவாய.

  • @raswanthbh5063
    @raswanthbh5063 2 หลายเดือนก่อน +1

    சாதாரண மனிதனான ராவணன் .......ரொம்ப முக்கியமான வார்த்தை👍👍👍👍

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 ปีที่แล้ว +12

    இந்திரஜித் கதையை கேட்டபோது அவன் தன் தந்தையின் மீது கொண்ட அன்பை காணும் பொழுது உண்மையிலேயே அவனுக்கு நேர்ந்த சம்பவமானது விழிகளை பனிக்க செய்கின்றன🥲

  • @allupdate5569
    @allupdate5569 ปีที่แล้ว +11

    I'm Christian but I love Ravan and maganatha❤❤❤❤

  • @manigandanmani438
    @manigandanmani438 3 หลายเดือนก่อน +1

    உன் வரலாற்றை நீ மட்டுமே எழுத முடியும்.sama line

  • @Laves49822
    @Laves49822 ปีที่แล้ว +5

    இந்திரஜித்💗💗💗

  • @ராம்TN63
    @ராம்TN63 ปีที่แล้ว +11

    Meganathan my hero

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @Twon-trackers
    @Twon-trackers ปีที่แล้ว +6

    Love karnan ❤️Indrajith

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls 9 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் இந்திரஜித் கதை❤

  • @balajismith9743
    @balajismith9743 ปีที่แล้ว +8

    Indrajit 💚❤️💪

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching.. please subscribe and keep supporting 🙂

  • @Chunlani._4246
    @Chunlani._4246 ปีที่แล้ว +11

    🇱🇰 Queen Seetha was 10 Planets 🌎 with 10 Main Gods Undercontrolled Empire Ravana's real Daughter (Not Prantha Small King Janak's Daughter) & Super Hero Indrajith's twin Sister after midnight born..🇱🇰

  • @thirumoorthy6373
    @thirumoorthy6373 ปีที่แล้ว +9

    மேகநாதன் சிறந்த வீரன் ஆவதற்கு முக்கிய காரணம் ராவணன் எனறால் மேகநாதன் பிறகும் போது இந்த கட்டத்தில் நவக்கிரகாதேவர்கள் இருந்தால் தனது மகனுக்கு நல்லது என்பதை அறிந்து நவக்கிரகதேவர்களை அந்த கட்டத்தில் அமர வைத்து மேகநாதன் ஜெனனம் நடைபெற செய்தார் ராவணன்.ராவணவன் இடம் இருந்து நம்ம எவ்வரு வாழ்ந்தால் நமக்கு புகழ் மற்றும் எவ்வரு இருக்க கூடாது என்பதும் நாம கற்றுரியவேண்டும்...

  • @sarankumar5808
    @sarankumar5808 ปีที่แล้ว +5

    Vera level hero intro....super bro...

  • @devisaravanan7927
    @devisaravanan7927 ปีที่แล้ว +12

    Very much informative& very true facts delivered very deliberately.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thank you so much for your encouraging feedback and keep supporting :)

  • @selvir5639
    @selvir5639 ปีที่แล้ว +2

    சூப்பர்..சாத்தியமாக தெரியாத செய்தி தாங்கள் சொல்லும்போது...😥 கேட்க,கேட்க இனிமையாக இருந்தது. மிக்க நன்றி சுவாமி ஜீ. 🤗🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல .. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @thirumoorthy6373
    @thirumoorthy6373 ปีที่แล้ว +10

    நான் இந்த பதிவை பார்ப்பதற்கு முன்பே மேகநாதன் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், இராமாயணத்தில் எனக்கு பிடித்த வீரர்கள் ராமா, லக்ஷ்மணர்கள், அனுமன்,மற்றும் மேகநாதன்.
    மேகநாதன் ஒப்பாற்ற மாவீரன் அவர்.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல...என்றும் ஆதரவு தாருங்கள்

  • @yusufnadha5008
    @yusufnadha5008 ปีที่แล้ว +3

    Super Ra sonniga ❤

  • @s.msunilkumar3932
    @s.msunilkumar3932 9 หลายเดือนก่อน +2

    I am from karnataka, max to maximum Am trying maximum i can explaining to people's about Sri Ravanan & Indrajit about his pride, ❤

  • @uchiha.madara1123
    @uchiha.madara1123 ปีที่แล้ว +18

    ஹனுமான் இல்லையென்றால் ராமன் லக்ஷ்மணன் இல்லை😂

  • @rajeswarim359
    @rajeswarim359 ปีที่แล้ว +5

    அருமை. நன்றி.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல.. என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @santhosshsantro6722
    @santhosshsantro6722 ปีที่แล้ว +4

    Your Voice Modulation and the way You executing the story....... Rocking Fantabulous

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro.. Pls checkout our other videos also and keep supporting Nanba :-)

  • @mullaiventhanking8959
    @mullaiventhanking8959 17 วันที่ผ่านมา +1

    Indrajeet part 2 video podunga anna

  • @tklovergaming9262
    @tklovergaming9262 ปีที่แล้ว +2

    Semma bro vera level bro naa nee mel inndirajith fan bro 😘🤩😍

  • @arunlal4035
    @arunlal4035 7 หลายเดือนก่อน +1

    Indrajith Fan😍😍😍😍

  • @jaheerhussain7018
    @jaheerhussain7018 ปีที่แล้ว +6

    INTHRA JITH IS GREAT

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro..keep supporting and please check our other videos also🙂🙏

  • @Twon-trackers
    @Twon-trackers ปีที่แล้ว +6

    3:10 goosebump

  • @ariharasudhan.m2261
    @ariharasudhan.m2261 ปีที่แล้ว +6

    மாவீரன் இந்தர்ஜித் 🔥

  • @JithusiniJithu
    @JithusiniJithu 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ❤❤❤

  • @thirumoorthy6373
    @thirumoorthy6373 ปีที่แล้ว +3

    இந்த பதிவுக்கு நன்றி 🤝

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல..என்றும் ஆதரவு தாருங்கள்

  • @VilvaVilva-em4gt
    @VilvaVilva-em4gt 4 หลายเดือนก่อน

    Rompa arumiya sollirukenga unga voice and nenga video delivery rompa nalla iruku

  • @gracyrani3886
    @gracyrani3886 หลายเดือนก่อน

    அப்பப்பா கேக்க கேக்க மெய் சிலிர்த்துகிறது

  • @BpMeter
    @BpMeter ปีที่แล้ว +3

    droham....

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Ama bro..thanks for watching.. keep supporting

  • @ananthraj3846
    @ananthraj3846 ปีที่แล้ว +2

    Super thala viralavaltha mass horo

  • @visaonth9365
    @visaonth9365 ปีที่แล้ว +3

    Karn has also three astras also

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py ปีที่แล้ว +7

    I love Ravanan ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching.. please subscribe and keep supporting 🙂

  • @VishnuJith-m9s
    @VishnuJith-m9s 9 หลายเดือนก่อน +1

    Agian you will born in earth meganatha🙏🏻🙏🏻🙏🏻you are the real man.

  • @PoovarasanSelvaraj
    @PoovarasanSelvaraj 4 หลายเดือนก่อน

    தமிழன் என்பதில் பெருமையா இருக்கு நன்றி தோழர் 👍

  • @AhammedHussain-k4m
    @AhammedHussain-k4m 18 วันที่ผ่านมา

    Indrajith into seen sentence voice semma bro Vera level💥💥

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  18 วันที่ผ่านมา

      Thanks for watching.. Keep supporting ji:)

  • @gmrama7
    @gmrama7 ปีที่แล้ว +1

    Unga speech 👌🔥👍

  • @BNedunchelian
    @BNedunchelian ปีที่แล้ว +1

    Wow fNtastic story

  • @pratheepraja
    @pratheepraja 6 หลายเดือนก่อน

    I liked your brief definition and high lighted name graph , that's very useful Keep rocking 👍🙏

  • @Kamal-ii7bg
    @Kamal-ii7bg ปีที่แล้ว +1

    அருமை

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 ปีที่แล้ว +4

    Great 🔥

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks so much bro.. Keep supporting :)

  • @SeemavumAbhiyum
    @SeemavumAbhiyum ปีที่แล้ว +4

    Super 😀

  • @sansrirupra7723
    @sansrirupra7723 ปีที่แล้ว +4

    Jai indrajit

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much..keep supporting and please check our other videos also🙂🙏

  • @Chunlani._4246
    @Chunlani._4246 ปีที่แล้ว +2

    🇱🇰 Our Generation > Ravishylas > Indrajith > Ravana > Maha Rishi Visrawa > Saptha Maha Rishi Pulasthya > All Created God Brahma > Mother Parashakthi ..🇱🇰

  • @rubunjothi2896
    @rubunjothi2896 6 หลายเดือนก่อน

    Good if they make a movie of Indrajith - cam make more than 2 parts

  • @romansathishroman3532
    @romansathishroman3532 ปีที่แล้ว +3

    Super bro 🔥🔥

  • @abilashabilash6630
    @abilashabilash6630 ปีที่แล้ว +1

    Excellent story

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 9 หลายเดือนก่อน +1

    Great 🙏🙏

  • @parasuraman-ko8pk
    @parasuraman-ko8pk 6 หลายเดือนก่อน +2

    Ennudaya name MEGANATHAN.P

  • @parthibanchinnasamy9560
    @parthibanchinnasamy9560 5 หลายเดือนก่อน

    Hats off to ur great work keep rocking 🎉

  • @Gotit-ne4qb
    @Gotit-ne4qb ปีที่แล้ว +1

    3:02

  • @prabhuram4998
    @prabhuram4998 8 หลายเดือนก่อน

    Meghanathan character introduction top notch 👏👏👏

  • @anishkumar-op3yl
    @anishkumar-op3yl 11 หลายเดือนก่อน +1

    Super👌👌👌

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว +2

    Nice video

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro.. Keep supporting :)

  • @pragateshwaranprakash6407
    @pragateshwaranprakash6407 ปีที่แล้ว +1

    Vera level video

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom

  • @copy8538
    @copy8538 4 หลายเดือนก่อน

    Nice introduction inthirajith

  • @ilangovanc2505
    @ilangovanc2505 9 หลายเดือนก่อน +1

    Nice

  • @sansrirupra7723
    @sansrirupra7723 ปีที่แล้ว +5

    Even almighty Hanuman defeated by indrajit or stoped using brammastra

    • @TypicalIndian1981
      @TypicalIndian1981 ปีที่แล้ว

      Hanuman surrendered to brahmastra for the respect of brahmastra no Astra can harm hanuman hanuman defeated Indrajit

  • @karthikrajakarthi2233
    @karthikrajakarthi2233 ปีที่แล้ว

    மிகவும் அருமையான. வரலாறு

  • @anandhnandhu31
    @anandhnandhu31 6 หลายเดือนก่อน

    Superrrrr bro❤

  • @raksitharakshitha3224
    @raksitharakshitha3224 ปีที่แล้ว +1

    Good

  • @GowthamP-ss9dt
    @GowthamP-ss9dt 3 หลายเดือนก่อน

    nice anna

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi ปีที่แล้ว

    Excellent narration bro

  • @imeshvlogs0227
    @imeshvlogs0227 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பா

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @tklovergaming9262
    @tklovergaming9262 ปีที่แล้ว

    Entha maari video podunga bro ..

  • @ommahaguru85
    @ommahaguru85 ปีที่แล้ว +1

    Bro your video super but background music tooo high please low

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Sure bro thanks for the feedback.. will correct from next video bro

    • @ommahaguru85
      @ommahaguru85 ปีที่แล้ว +1

      Thanks bro unga voice than best

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro

  • @DharshaMaya
    @DharshaMaya หลายเดือนก่อน

    Ennoda kanavar ennoda paiyana indrajith mathi valakkanum solluvanga meganatha nu kupiduvanga appo enakku antha name pidikala epoo entha vedio pathona purinjikitta na panna thappa thanks bro

  • @sansrirupra7723
    @sansrirupra7723 ปีที่แล้ว +1

    Love indrajit

  • @gokulnathragothaman1000
    @gokulnathragothaman1000 ปีที่แล้ว

    Terrific...

  • @premkumarappaya
    @premkumarappaya 5 หลายเดือนก่อน

    After many years...nice to see video about him....
    In ramayana it was megavanan(son of sivadasan)..
    Mahabharatham it was vidura...(He was also one of kings son)....
    Vidura is not main character but all part of mahabharatham he will be there..till end..

    • @premkumarappaya
      @premkumarappaya 5 หลายเดือนก่อน

      He is also same like bhishmar character in Mahabharata...but big warrior

  • @gokulkrishnan-qc2mt
    @gokulkrishnan-qc2mt ปีที่แล้ว +3

    Indrajith pola valanum nu asai. Ana entha yugathula vala mudiyathu

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Super bro.. thanks for watching.. subscribe and keep supporting

  • @DulanAnuruddha
    @DulanAnuruddha หลายเดือนก่อน

    Lanka Rawana
    Lanka prince Indrajeeth ❤
    Jaya shree❤

  • @ajithkumar5901
    @ajithkumar5901 ปีที่แล้ว

    Bro neenga pesumpothu naduvula song podathinga

  • @nareshvel5085
    @nareshvel5085 ปีที่แล้ว

    அற்புதம்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @venkatramanb115
    @venkatramanb115 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏

  • @MEGANATHAN1244
    @MEGANATHAN1244 2 หลายเดือนก่อน

    😊

  • @vetrivel3208
    @vetrivel3208 ปีที่แล้ว

    Super super super super

  • @DanushMatale-fr5tl
    @DanushMatale-fr5tl ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom

  • @ParasuRam-c9n
    @ParasuRam-c9n 7 หลายเดือนก่อน

    தமிழினத்தில் இன்னும் ராவணன் ரத்தம் தானே ஓடுகிறது தமிழ் இனத்தில் நானும் ஒருவன் என்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்

  • @srimathiaathmanathan0701
    @srimathiaathmanathan0701 7 หลายเดือนก่อน +1

    Idhumari mukiyamana idhigasam video podumbodhu backgroud songla podadhenga cleara unga voice la concentrate pannamudiyala irritate agudhu bro plz don't mistake me understand my words bro

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  7 หลายเดือนก่อน +1

      Kandipa bro...thanks so much for your valuable feedback ji