1990 ..அப்போது எனக்கு 14 வயது அன்று இருந்த அதே உணர்வு இன்று அப்படியே..பாடல்..இசை.. கவுண்டமணி ..செந்தில்.. விஜயகுமார் ..சரத்குமார்..ரவிக்குமார்..அருமையான படம்
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹K S ரவிக்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த பாடல் & படம் 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 20.08.2021🌹
எனக்கு 15 16 வயதிருக்கும் பத்தாம் வகுப்பின் காதல் மொட்டு பருவம் எனக்கு இந்த பாடல் காதலுக்கு உரமாக இருந்தது..நல்ல இயற்கை தூய்மையான காற்று அழகான கிராமம்......♦சாதி யில் ஒன்றுமில்லை என எடுத்துகாட்டும் படம் ஜாதியை மீறிய காதல் படம்......27,,, 28 ஆண்டுகள் ஓடிவிட்டது இன்றும் எனக்கு இந்த பாடல் நல்லாவே பிடிக்கும்...
hurry, religion speaking love to honor within your family race men or woman; if you work with other race, it is offense; disqualify. strong recommendation , find out love within your family part. great your love & romance; then you find out the presence of pillaaiyar or murugar in life,
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா? உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே உண்மை ஒன்று தான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் . காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே? . உயிரின் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தே தொடர்ந்தேன் வானும் நிலவும் போலவே மலரும் மணமும் போலவே கடலும் அலையை போலவே என்றும் வாழவேண்டுமே உண்மை ஒன்று தான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் . (காதல் கடிதம் வரைந்தேன்...) . பயிலும் பொழுது எழுதும் எழுத்து உனது பெயர் தான் அதிகம் எனக்கு வானம் கையில் எட்டினால் அங்கும் உன்னை எழுதுவேன் நிலைவை கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன் உண்மை ஒன்று தான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் . (காதல் கடிதம் வரைந்தேன்...)
பனிரெண்டாம் வகுப்பு ஆறுமுகநேரி பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த நாட்களில் இரவில் முத்துகிருஷ்ணாபுரம் தெருவில் உள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு சேரன் பாண்டியன் படம் திரையிடப்பட்டது அந்தப் படத்தை நண்பன் சரவணனோடு மற்றும் சமையலர் முருகேசன் அவர்களோடு படம் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் விடுதியில் இரவு தூங்கினோம்
Memories of 90's. I heard this song for the first time while travelling in the Chennai - Thiruvananthapuram Thiruvalluvar bus, Ananthapuri Express. There were 4 Thiruvalluvar buses in that route at that time, and Ananthapuri Express was a special fast service running overnight with two drivers non-stop and used to take two hours less than the other buses. No Volvos or Scanias at that time. Only the Ashok Leyland long chassis Vikings!
This song brings memories of all those love letters that were written and also those love letters that were thought in the heart 100 times but never written and also those love letters that were written but never reached the person! In this age, of emails, written love letters are real treasures.
பின்னணிப் பாடகர் 'லாப்சன் ராஜ்குமார்' கே.எஸ்.ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' பாண்டியன் திரைப்படத்தில், இசையமைப்பாளர் சௌந்தர்யன் கொடுத்த , 'வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே' , 'சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கம்' , 'கண்கள் ஒன்றாக கலந்ததா' , 'ஏ சம்பா நாத்து சாரக்காத்து' உள்ளிட்ட அனைத்துமே ஹிட் பாடல்கள் என்றாலும் , இவற்றையெல்லாம் தாண்டி தனித்து கவனிக்க வைத்த மெட்டு என்றால் அது 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' பாடல் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்தப் பாடலை பாடிய பாடகர் குறித்து பலருக்கும் தெரியாது. அவர்தான் லாப்சன் ராஜ்குமார். இணையத்தில் பெரும்பாலான இடங்களில் அந்தப் பாடலை பாடியர் எஸ்.ஏ.ராஜ்குமார் என்று இருக்கும். என்னுடைய தனியொருத்தி புத்தக பணியின்போது, உறுதி செய்ய இயலாமல் நானுமே எஸ்.ஏ.ராஜ்குமார் என்றே எழுதியிருந்தேன். பிறகு நண்பர் ஒருவரின் மூலம் லாப்சன் ராஜ்குமாரைப் பற்றி அறிய வந்து அடுத்த பதிப்பில் அந்தப் பிழையை சரி செய்தேன். நல்ல குரல்வளம் இருந்தும் திரைத்துறையில் இவர் வலம் வராமல் போனதற்கு அவரே எடுத்த முடிவுதான் காரணம். சிங்கப்பூர்வாசியான இவர், தன் மகனின் உடல்நிலைக்காக வேண்டிக்கொண்டதன் பெயரில் இனி திரைப்பாடல்களை பாடுவதில்லை என முடிவெடுத்து, கர்த்தரைப் போற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வருவதாக இவரைக் குறித்த தேடலில் அறிந்துகொள்ள முடிந்தது. - நாடோடி இலக்கியன்.
intha song spb sir paadi irunthal ennum konjam diffrent aa irunthirukkum but music konjam speed aa run panuthu konjam slowa irunthirunthal ennum better feeling aa irunthu irukkum
1990 ..அப்போது எனக்கு 14 வயது அன்று இருந்த அதே உணர்வு இன்று அப்படியே..பாடல்..இசை.. கவுண்டமணி ..செந்தில்.. விஜயகுமார் ..சரத்குமார்..ரவிக்குமார்..அருமையான படம்
கிராமியக் காதல்களும், 80 90 களின் ரம்மியமும், அந்தி நேர இளம் சூட்டு தென்றல் காற்றும் என்றுமே பிரிக்க முடியாதவை
Super endrum endrum pudhumai
Surely
இது போன்ற காதல் பாடல்கள் இனி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் வர போவதில்லை.மறக்க முடியாத படம்.சேரன் பாண்டியன்.
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன், உனையே உயிராய் அறிந்தேன்... தொடர்ந்தேன்.. ஈடு இணையற்ற வரிகள்.... நன்றி சௌந்திராயன்...
மிக மிக அற்புதமான சேரன் பாண்டியன் பாடல் .கேட்டு கொண்டே இருக்கலாம். பழய பாடல் அப்படி ஒரு இசை.இனிமை அருமை.
காதல் தோற்பதே இல்லை காதலர்கள்தான் தோற்கிறோம் காதல் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழும் வாழ்க உண்மை காதல்்
Yes
Super coment
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 20 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹K S ரவிக்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த பாடல் & படம் 🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 20.08.2021🌹
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈீ
Yes correct
🙄❤️
⁰00⁰
மிகவும் சரி 👍👌👌👌👌👌👌👌👌👌
எனக்கு 15 16 வயதிருக்கும் பத்தாம் வகுப்பின் காதல் மொட்டு பருவம் எனக்கு இந்த பாடல் காதலுக்கு உரமாக இருந்தது..நல்ல இயற்கை தூய்மையான காற்று அழகான கிராமம்......♦சாதி யில் ஒன்றுமில்லை என எடுத்துகாட்டும் படம் ஜாதியை மீறிய காதல் படம்......27,,, 28 ஆண்டுகள் ஓடிவிட்டது இன்றும் எனக்கு இந்த பாடல் நல்லாவே பிடிக்கும்...
வாழ்க்கையில் வந்த (வராத) முதல் காதல் ..🥺🥺🥺
@@k.r.veluchami...34
Oh
hurry, religion speaking love to honor within your family race men or woman; if you work with other race, it is offense; disqualify. strong recommendation , find out love within your family part. great your love & romance; then you find out the presence of pillaaiyar or murugar in life,
Super.song
காதலிக்கு கடிதம் எழுதும் போது வரும் உணர்வுக்கு ஈடு இணை இவ்வுலகில் எதுவும் இல்லை ❤️
அப்படியா எருமை மாடு
உண்மை அன்பு ஒன்றுதான் இன்பக் காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
பழைய ஞாபகங்கள் வருது பா👍💕
எனாக்கும் dhan sir
உயிரில் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்.👍👍👍👌👌👌💞💞💞
சௌந்தர்யன் இசையில் அருமையான பாடல்...!!
ஈடில்லா இசை!
வனப்பான வரிகள்!!
கொஞ்சம் குரல் வளம்!!!
கொண்டாடும் குதூகலம்!!!!
வாழ்த்துகிறேன்! சகோதரர் சௌந்தர்யனை....
Super song
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா?
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை ஒன்று தான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
.
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே?
.
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தே தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையை போலவே என்றும் வாழவேண்டுமே
உண்மை ஒன்று தான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
.
(காதல் கடிதம் வரைந்தேன்...)
.
பயிலும் பொழுது எழுதும் எழுத்து
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலைவை கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை ஒன்று தான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
.
(காதல் கடிதம் வரைந்தேன்...)
Nice voice super song
sir yaru sir ungaloda kadhali , very lucky
அருமை
Paattave eluthittingaka
Such a very beautiful heart 💗 touching songs️😍💖
இதைவிட காதல் அன்பை வெளிபடுத்த முடியாது ALWAYS Jr.NAGESH SIR GREAT,
8526951628
.அன்பே உன் முடிவைச்சொல்லிவிடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள்.அவள்தான் மரணம்.❤🎉காதல் உயீரி்ன் ஒவியம்.காதல் மௌனமொழி.தமிழ்மொழீ.
இந்த படம்சூப்பர்டைரக்டர் கே.எஸ் ரவிக்குமார் அவர்கள் லுக்கு நன்றி
Ever green 80's. Heart touching...
Its 1991
@@vaidyalingamp.h.6691 true
பயிலும் பொழுதே எழுதும் எழுத்தில் உனது பெயர்தான் அதிகம் எனக்கு......R.K V.💜💜💜
ஆமா உண்மைதான் சாகோதர
பனிரெண்டாம் வகுப்பு ஆறுமுகநேரி பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த நாட்களில் இரவில் முத்துகிருஷ்ணாபுரம் தெருவில் உள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு சேரன் பாண்டியன் படம் திரையிடப்பட்டது அந்தப் படத்தை நண்பன் சரவணனோடு மற்றும் சமையலர் முருகேசன் அவர்களோடு படம் பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் விடுதியில் இரவு தூங்கினோம்
My favourite singer swarnalatha Amma sung so well
எவ்வளவு அழகிய இசை ....ப்பாஹ்...
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு, வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா💖💖💖💕💕❤️❤️
மலரும் நினைவுகள் 🤝
Very beautiful feeling on hearing this beautiful song.
இந்த பாடல்களை கேட்க இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும் ❤❤❤
90களில் காதலர்கள் விரும்பிய பாட்டு
Unmai
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
மீண்டும் ஒரு கிராமிய காதல்..
Memories of 90's.
I heard this song for the first time while travelling in the Chennai - Thiruvananthapuram Thiruvalluvar bus, Ananthapuri Express.
There were 4 Thiruvalluvar buses in that route at that time, and Ananthapuri Express was a special fast service running overnight with two drivers non-stop and used to take two hours less than the other buses.
No Volvos or Scanias at that time. Only the Ashok Leyland long chassis Vikings!
Memoirs to be cherished.
Lovely memories will last long.
I am 2k kid😌but i love this song 😍board exams are going.... Mind relax I choose this song to hear now
நிலவைக் கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்.
This song brings memories of all those love letters that were written and also those love letters that were thought in the heart 100 times but never written and also those love letters that were written but never reached the person! In this age, of emails, written love letters are real treasures.
i love this song a lot,,,,very lovely
என்ன ஒரு அருமையான பாடல்
கல்லூரி படிக்கும் போது இந்த இனிமையான பாடல் சுகமான நினைவுகள் .
மனம் வருடும் பாடல்
காற்றுள்ளவரை சௌந்தர்யன் இசை நினைவில் இருக்கும்
Favorite song in all times 🎵 lyrics very beautiful 😍 ❤ 💕
Such melody...very rare these days
My....one of the Favorite song....This song...I Deticate Ma...Husband Malay...😙😙😙
அழகான பாடல்
சூப்பர் ரானபாடல்
இந்த பாடல் வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள முள்ளங்காடு லில் எடுத்தது
Singers : Swarnalatha and S. A. Rajkumar
Male singer is Rajkumar Barathi not S.A.Rajkumar.
Male singer Rajkumar Bharathi
பசுமையான நினைவுகள்.
I am very like this song
Hai
எளிமையான இனிமையான பாடல்
Super good love soing 1980.1990. Super
SPB and Janaki அவர்களின் அதி அற்புதமான பாடல். இப்போது அல்ல எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசை ஞானியின் இசையும்.
Singers : Swarnalatha and S. A. Rajkumar
It is not ilayaraja music
music soundariyan
Male voice by Rajkumar Bharathi not S.A.R.
@@sukumarkulasekaran9845 SA Rajkumar ila sir.. ivar vera.. lapson rajkumar..
Nice song
Indha ethanaimurai kettalum marubadi marubadi ketkka thonudhu .I like it song
Evergreen Melody.
பின்னணிப் பாடகர் 'லாப்சன் ராஜ்குமார்'
கே.எஸ்.ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' பாண்டியன் திரைப்படத்தில், இசையமைப்பாளர் சௌந்தர்யன் கொடுத்த , 'வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே' , 'சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கம்' , 'கண்கள் ஒன்றாக கலந்ததா' , 'ஏ சம்பா நாத்து சாரக்காத்து' உள்ளிட்ட அனைத்துமே ஹிட் பாடல்கள் என்றாலும் , இவற்றையெல்லாம் தாண்டி தனித்து கவனிக்க வைத்த மெட்டு என்றால் அது 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' பாடல் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்தப் பாடலை பாடிய பாடகர் குறித்து பலருக்கும் தெரியாது. அவர்தான் லாப்சன் ராஜ்குமார்.
இணையத்தில் பெரும்பாலான இடங்களில் அந்தப் பாடலை பாடியர் எஸ்.ஏ.ராஜ்குமார் என்று இருக்கும். என்னுடைய தனியொருத்தி புத்தக பணியின்போது, உறுதி செய்ய இயலாமல் நானுமே எஸ்.ஏ.ராஜ்குமார் என்றே எழுதியிருந்தேன். பிறகு நண்பர் ஒருவரின் மூலம் லாப்சன் ராஜ்குமாரைப் பற்றி அறிய வந்து அடுத்த பதிப்பில் அந்தப் பிழையை சரி செய்தேன்.
நல்ல குரல்வளம் இருந்தும் திரைத்துறையில் இவர் வலம் வராமல் போனதற்கு அவரே எடுத்த முடிவுதான் காரணம். சிங்கப்பூர்வாசியான இவர், தன் மகனின் உடல்நிலைக்காக வேண்டிக்கொண்டதன் பெயரில் இனி திரைப்பாடல்களை பாடுவதில்லை என முடிவெடுத்து, கர்த்தரைப் போற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வருவதாக இவரைக் குறித்த தேடலில் அறிந்துகொள்ள முடிந்தது.
- நாடோடி இலக்கியன்.
swarnalatha song supar
Super good movie 1980.1990 good soig
My +1 memories unforgetable song
My favorite song also😍💝
Very good movei,perticulerly lyicks and music greatest proud for soundhrian.
இளமைக்கால வாழ்க்கையை நினைவு படுத்தும் பாடல்கள்
VERY BEATIFUL SONG ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Kadidham poattu love vera level 👍👍👍👍
அழகானபாடல்
Beautiful song sweet memories
Nice song...
nalla padal
Soundaryan best one of the melody
I like this song from my school live
வணக்கம் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாட்டு நல்ல மெலடியா இருக்கு எனக்கு மெலடியா இருக்கிற பாடலை தான் விரும்புவேன்
intha song spb sir paadi irunthal ennum konjam diffrent aa irunthirukkum but music konjam speed aa run panuthu konjam slowa irunthirunthal ennum better feeling aa irunthu irukkum
Super song I dedicated my husband
Music:Soundaryan
Singers :S.A. Rajkumar, Sornalatha
Male singer is Lapson Rajkumar not S.A Rajkumar
Male singer is Rajkumar Bharathi
My favourite song 🌝🥰😘
சூப்பர் பாடல் 😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தாவணிப்பாவாடையில் ஷிரிஜா அழகு
ஷிரிஜாவா சூப்பர் பெயரும் கூட
My memory song. When I was in love
Thought my husband is not around now. Whenever I listen to this song my eyes got tears.
He pass away many years ago in a car accident. Sad
@@leelawavarperithu9609 oh that is sad. We too escaped tsunami in velanganni. All five my children wife and mother in law. Dont you have children?
@@yigsms259 Yes hv 2 married boys
@@leelawavarperithu9609 oh then you can have grandchildren which can make you forget your painful memories. Will pray for you today
@@yigsms259 Yes I hv 1grandson. My sorgam. ❤
My life is complete now 🙏 thank god for that.
it's reminded me of when my father and my mom got married. when they got married someone pudishaidakka this song on CD
TV
Sweet song 😊😊🙏🙏
Very beautiful song.
Na letter ezhudhirka love kadidham 👍👍👍👍
The great great great
Wóoderfull very very nice-song
கெளக்கும் போது மீண்டும் கெளக்கான் ஆசெ
this song's male voice is S.A RAJKUMAR
No male voice by Lapson Rajkumar.
rajkumar...but not s a rajkumar...coz music by narasimhan
@@shihamsaheed2250 no இசை அமைப்பாளர் சவுந்தர்யன்.
@@shihamsaheed2250 ...music by Sountharyan
This Song was very famous when my college days
Location beautiful..
Unmai
beautiful song
Super Padal endrum inimai
Super love song very nice ❤️💕💖💕❤️
Ayya very very super song this music director thiru sounderyen fantastic beautiful music
Super 👌 👌👌 Hit love song
அருமையான பாடல்
Only music had rewind button to show our memorable moments once again'
rewind button
@@magendran_kuala_lumpur thanks for correction
@@vkslakshmi7078 welcome lakshmi 🙏
Cheran pandiyan song super
I love this song very much 💓💓💓.
Vasantham vanthatha very super line. J. Saravanan kvl
Super we are told the movie.excellent
Megan hit film and songs...kudos to soundaryan
Only the speed gives the desired tempo to this song if it is slow then the joy and pleasure of hearing to the music will not be there
Very nice good song for love.....