நான் கோயம்புத்தூர்.. சித்தா புதூர் பள்ளியில் 11std படிக்கும் போது என் வகுப்பு காதலி நினைவு வருகிறது.1991.முதல் இன்று வரை அவள் நினைவு என்னை இன்றும் வாட்டி வதைத்து கொண்டு தான் இருக்கிறது.. என்னுடைய முதல் காதல் மறக்க முடியாத நினைவுகள்..33வருடமாக..
பின்னணிப் பாடகர் 'லாப்சன் ராஜ்குமார்' கே.எஸ்.ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' பாண்டியன் திரைப்படத்தில், இசையமைப்பாளர் சௌந்தர்யன் கொடுத்த , 'வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே' , 'சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கம்' , 'கண்கள் ஒன்றாக கலந்ததா' , 'ஏ சம்பா நாத்து சாரக்காத்து' உள்ளிட்ட அனைத்துமே ஹிட் பாடல்கள் என்றாலும் , இவற்றையெல்லாம் தாண்டி தனித்து கவனிக்க வைத்த மெட்டு என்றால் அது 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' பாடல் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்தப் பாடலை பாடிய பாடகர் குறித்து பலருக்கும் தெரியாது. அவர்தான் லாப்சன் ராஜ்குமார். இணையத்தில் பெரும்பாலான இடங்களில் அந்தப் பாடலை பாடியர் எஸ்.ஏ.ராஜ்குமார் என்று இருக்கும். என்னுடைய தனியொருத்தி புத்தக பணியின்போது, உறுதி செய்ய இயலாமல் நானுமே எஸ்.ஏ.ராஜ்குமார் என்றே எழுதியிருந்தேன். பிறகு நண்பர் ஒருவரின் மூலம் லாப்சன் ராஜ்குமாரைப் பற்றி அறிய வந்து அடுத்த பதிப்பில் அந்தப் பிழையை சரி செய்தேன். நல்ல குரல்வளம் இருந்தும் திரைத்துறையில் இவர் வலம் வராமல் போனதற்கு அவரே எடுத்த முடிவுதான் காரணம். சிங்கப்பூர்வாசியான இவர், தன் மகனின் உடல்நிலைக்காக வேண்டிக்கொண்டதன் பெயரில் இனி திரைப்பாடல்களை பாடுவதில்லை என முடிவெடுத்து, கர்த்தரைப் போற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வருவதாக இவரைக் குறித்த தேடலில் அறிந்துகொள்ள முடிந்தது. - நாடோடி இலக்கியன்.
இப்பாடலை பாடியவர் மகாகவி பாரதியார் அவர்களின் கொள்ளு பேரன் ராஜ் குமார் பாரதி அவர்கள். பொதிகை தொலைக்காட்சியில் மெல்லிசை பாடல்கள் பாட, பார்த்தும கேட்டும் ரசித்து இருக்கிறேன். அருமையான குரல் வளம்.ஸ்வர்ண லதாவுக்கும். .
^ சொர்ணலதா ^ She is no more 🎧 "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே உயிரின் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன் வானும் நிலவும் போலவே மலரும் மணமும் போலவே கடலும் அலையும் போலவே என்றும் வாழ வேண்டுமே உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில் உனது பெயர்தான் அதிகம் எனக்கு வானம் கையில் எட்டினால் அங்கும் உன்னை எழுதுவேன் நிலவை கொண்டு வந்துதான் பெயரில் வர்ணம் தீட்டுவேன் உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே" An uncommandable evergreen lovely also nicely melodious song from Cheran Pandian in pre90s. Music & Lyrics - Soundaryan Singers - Rajkumar Swarnalatha
பெரும்பாலும் நாம் கண் கெட்ட பின்தான் ஆதவனுக்கு வணக்கம் செலுத்த விழைகின்றோம். தமிழில் சவுந்தர்யன் போன்ற கிராமிய மணம் கமழும் பாடல்களை கொடுத்த இசை வல்லுனர்களை, அவர்கள் தமது துறை கடந்து போன பின்தான் நாம் நினைக்கின்றோம். எப்போதும் மோனோபோலி-யாக ஒருவரை மட்டும் ஆராதித்து வந்ததன் விளைவு இம்மாதிரியான இசையமைப்பாளர்களை தேட வைத்திருக்கின்றது இன்று நம்மை. அன்று வாய்ப்புக்களை பறித்து ஓட விட்டிருக்கின்றது அவர்களை நமது தமிழ்த்திரை. சவுந்தர்யன் மட்டுமல்ல, நம்மை விட்டு கடந்துபோன சந்திரபோஸ் ஏன் 'நட்டு நட்டு'- க்கு விருது வாங்கிய மரகதமணி கீரவாணி இன்னும் எத்தனையோ சிறந்த பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்கள் என அந்த வரிசை நீள்கின்றது. கேரளத்தில் ஒரே ஒரு பாடகர் மட்டுமே திரைத்துறையை கைகளுக்குள் பல காலம் வைத்திருந்தார். விளைவு ஜெயச்சந்திரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன் போன்ற குரல்கள் தமிழகத்தில் வலம் வந்தன. இங்கு பெயர் வாங்கிய பிறகுதான் அங்கு அவர்களால் (மீண்டும்) சாதிக்க முடிந்தது. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இசை வாய்ப்புக்களை வளரத் துடித்துக்கொண்டிருந்த இசை அமைப்பாளர்களுக்கும் பகிர்ந்து வழங்கி இருந்தால் 'இசையின் ஞானிகளின்' பாடல்களுடன் இவர்களது பாடல்களும் போட்டி போட்டிருக்கும். ஏன், ஒருவேளை இவர்களின் பாடல்கள் இன்னும் மேன்மையானதாக கூட இருந்திருக்கும்! எனவே இனிமேலாவது சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு வாய்ப்புக்களை வழங்கினால், தமிழ் இசை உலகம் நெடுங்காலம் ஆரோக்கியமாக உயிர் வாழும்! குறிப்பு: எவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல இந்த பின்னூட்டம். சில சிறந்த இசையமைப்பாளர்களுடன் பல பாடல்களை நாம் இழந்து விட்டோமே என்ற வேதனையின் வெளிப்பாடு மட்டுமே.
பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " ❤ காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ! வந்ததா வந்ததா , வசந்தம் வந்ததா! எனது பெயரைத்தான் கையில் எழுதி வந்தாய்! வாணம் கையில் எட்டினால், உன்னை அங்கும் எழுதுவேன்! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
இந்த பாடல் கேட்கும் போது என்னை விட்டு சென்ற என் காதல் நியாபகம் வருகிறது.. 2 வருடம் அவளை பிரிந்து வெளிநாட்டில் இருந்த போது அதிக முறை நான் கேட்ட பாடல்.. அவளும் இப்போ என்கூட இல்லை.. என்றாவது திரும்ப வரமாட்டாளா என்ற ஏக்கத்தில் இருக்கிறேன் 😔😔😔love you pappu😔😔😔
No sir .the male singer name is Raj kumar only. But he is grand son of Mahakavi Bharathiar. He sung many songs in Podhigai TV. In 1976 to 80. At that time we were in chennai., We saw him in t.v.
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : சௌந்தர்யன் ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா பெண் : உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் பெண் : காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே ஆண் : உயிரின் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன் பெண் : வானும் நிலவும் போலவே மலரும் மணமும் போலவே கடலும் அலையும் போலவே என்றும் வாழ வேண்டுமே ஆண் : உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா பெண் : பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில் உனது பெயர் தான் அதிகம் எனக்கு ஆண் : வானம் கையில் எட்டினால் அங்கும் உன்னை எழுதுவேன் நிலவை கொண்டு வந்து தான் பெயரில் வர்ணம் தீட்டுவேன் பெண் : உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம் பெண் : காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே ஆண் : காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு பெண் : வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
2024ல்.. யார் எல்லாம் ரசீப்பீர்கள் இந்த பாடலை 1991ல்.. அன்றைய இளைஞர் களின் கனவு பாடலாக ஒலித்தது
❤❤
Present sir😊
1991 la irundhe idhu one of my favorite songs :)
2024இல் இன்று என்னை தேட வைத்த ,
சிறு வயதில் கிராமத்தில் radio-வில் ஒலிக்கும் நினைவு பாடல்❤
innaki naan kaekuran
நான் கோயம்புத்தூர்.. சித்தா புதூர் பள்ளியில் 11std படிக்கும் போது என் வகுப்பு காதலி நினைவு வருகிறது.1991.முதல் இன்று வரை அவள் நினைவு என்னை இன்றும் வாட்டி வதைத்து கொண்டு தான் இருக்கிறது.. என்னுடைய முதல் காதல் மறக்க முடியாத நினைவுகள்..33வருடமாக..
S pa, yellorkum adhuvum 80s, 90s kids love romba periyadhu marakkavum mudiyadhu
Me too😢
உண்மையான காதல் 80 and 90@@Devamani-xd1dp
@@vanvinoth7899உண்மையான காதல் 80 and 90
90sகிட்ஸ்ன் மறக்க முடியாத பாடல்... அதுவும் எங்கள் ஊரில் எடுத்த படம் கோயமுத்தூர் செம்மேடு கிராமத்தில் .....
hey!!!!!👍👍👍👍👍👌👌👌👌
I'm in kovai 🥰
😂😅😂😅😂😅f
G f
Extraordinary song... 💙🥰....
Swarnalatha Amma voice very pleasant to hear... 💙🥰
பின்னணிப் பாடகர் 'லாப்சன் ராஜ்குமார்'
கே.எஸ்.ரவிக்குமாரின் 'சேரன் பாண்டியன்' பாண்டியன் திரைப்படத்தில், இசையமைப்பாளர் சௌந்தர்யன் கொடுத்த , 'வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே' , 'சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கம்' , 'கண்கள் ஒன்றாக கலந்ததா' , 'ஏ சம்பா நாத்து சாரக்காத்து' உள்ளிட்ட அனைத்துமே ஹிட் பாடல்கள் என்றாலும் , இவற்றையெல்லாம் தாண்டி தனித்து கவனிக்க வைத்த மெட்டு என்றால் அது 'காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு' பாடல் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இந்தப் பாடலை பாடிய பாடகர் குறித்து பலருக்கும் தெரியாது. அவர்தான் லாப்சன் ராஜ்குமார்.
இணையத்தில் பெரும்பாலான இடங்களில் அந்தப் பாடலை பாடியர் எஸ்.ஏ.ராஜ்குமார் என்று இருக்கும். என்னுடைய தனியொருத்தி புத்தக பணியின்போது, உறுதி செய்ய இயலாமல் நானுமே எஸ்.ஏ.ராஜ்குமார் என்றே எழுதியிருந்தேன். பிறகு நண்பர் ஒருவரின் மூலம் லாப்சன் ராஜ்குமாரைப் பற்றி அறிய வந்து அடுத்த பதிப்பில் அந்தப் பிழையை சரி செய்தேன்.
நல்ல குரல்வளம் இருந்தும் திரைத்துறையில் இவர் வலம் வராமல் போனதற்கு அவரே எடுத்த முடிவுதான் காரணம். சிங்கப்பூர்வாசியான இவர், தன் மகனின் உடல்நிலைக்காக வேண்டிக்கொண்டதன் பெயரில் இனி திரைப்பாடல்களை பாடுவதில்லை என முடிவெடுத்து, கர்த்தரைப் போற்றும் பக்தி பாடல்களை மட்டுமே பாடி வருவதாக இவரைக் குறித்த தேடலில் அறிந்துகொள்ள முடிந்தது.
- நாடோடி இலக்கியன்.
Copy paste ah brother😊
அருமையான தகவல்கள் 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹
நான் பள்ளி படிக்கும் போது கேட்ட பாடல்
சுவர்ணலதாவின் சுவர்ணமான குரலில் பாடல் தூள்!..
🎉உள்ளம் துள்ளுகின்றதே ❤ சொர்ணலதா அம்மாவின் குரலை கேட்டு🎉
🌹உயிரை,ஊனை உருக்கி ய பாடல்.ராஜ்குமார்,சுவர் ணலதா இனிய குரல்களி ல் மிரட்ட?மனம் பரவசமடை ந்தது.செளந்தர்யனின் இ சையில்,பாடல் வரிகளில், மிரட்ட ! கானம் கேட்டு ! மன ம் களிப்படைந்தது !🎤🎸🍧🐬😝😘
இப்பாடலை பாடியவர் மகாகவி பாரதியார் அவர்களின் கொள்ளு பேரன் ராஜ் குமார் பாரதி அவர்கள். பொதிகை தொலைக்காட்சியில் மெல்லிசை பாடல்கள் பாட, பார்த்தும கேட்டும் ரசித்து இருக்கிறேன். அருமையான குரல் வளம்.ஸ்வர்ண லதாவுக்கும்.
.
@@rajeswarijbsnlrajeswari3192 s.a.Rajkumar?
@@thangamvell698 no sir. S.A.Raj Kumar is a music director. This Raj Kumar bharathy is great grand son of Mahakavi Bharathiyar..
எனது பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட காதல் என் காதலி நினைவுகள்
^ சொர்ணலதா ^ She is no more 🎧
"காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே
நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
உயிரின் உருவம்
தெரியாதிருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழ வேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பயிலும் பொழுதில்
எழுதும் எழுத்தில்
உனது பெயர்தான்
அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான்
இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே"
An uncommandable evergreen lovely
also nicely melodious song from
Cheran Pandian in pre90s.
Music & Lyrics - Soundaryan
Singers - Rajkumar
Swarnalatha
I love this song
Uga number annupuga
Male singer is not S.A. Rajkumar. Great grand son of mahakavi Bharathiyar. Mr. Raj Kumar Bharathi.
அருமை வாழ்த்துக்கள்
Etho oor manam magilchi of this song... Reminds my childhoods... 💖💖💖💖
I love this song 😻😍😍😍😍💜
Hiii
@@marimuthu6070 hi
Indha song ellam ketka God blessing venum
One of my most favourite song. What a love feel. 🥰😍❣️💞💖🎼🎶🎵✨⭐
Very high quality song. Wow. Headset la Vera level 🔥.
Superbb song ❤️❤️❤️❤️ kekkum podhu en pavi enkoodavae irukura Madhiri iruku
athellam oru diffrent a na life broo
SA ராஜ்குமார் 🤩🎧🤩🎧
Music by Soundaryan
No.. wrong.. லாப்ஸன் ராஜ்குமார் பாடுனது
பெரும்பாலும் நாம் கண் கெட்ட பின்தான் ஆதவனுக்கு வணக்கம் செலுத்த விழைகின்றோம். தமிழில் சவுந்தர்யன் போன்ற கிராமிய மணம் கமழும் பாடல்களை கொடுத்த இசை வல்லுனர்களை, அவர்கள் தமது துறை கடந்து போன பின்தான் நாம் நினைக்கின்றோம்.
எப்போதும் மோனோபோலி-யாக ஒருவரை மட்டும் ஆராதித்து வந்ததன் விளைவு இம்மாதிரியான இசையமைப்பாளர்களை தேட வைத்திருக்கின்றது இன்று நம்மை. அன்று வாய்ப்புக்களை பறித்து ஓட விட்டிருக்கின்றது அவர்களை நமது தமிழ்த்திரை. சவுந்தர்யன் மட்டுமல்ல, நம்மை விட்டு கடந்துபோன சந்திரபோஸ் ஏன் 'நட்டு நட்டு'- க்கு விருது வாங்கிய மரகதமணி கீரவாணி இன்னும் எத்தனையோ சிறந்த பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர்கள் என அந்த வரிசை நீள்கின்றது.
கேரளத்தில் ஒரே ஒரு பாடகர் மட்டுமே திரைத்துறையை கைகளுக்குள் பல காலம் வைத்திருந்தார். விளைவு ஜெயச்சந்திரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன் போன்ற குரல்கள் தமிழகத்தில் வலம் வந்தன. இங்கு பெயர் வாங்கிய பிறகுதான் அங்கு அவர்களால் (மீண்டும்) சாதிக்க முடிந்தது.
தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இசை வாய்ப்புக்களை வளரத் துடித்துக்கொண்டிருந்த இசை அமைப்பாளர்களுக்கும் பகிர்ந்து வழங்கி இருந்தால் 'இசையின் ஞானிகளின்' பாடல்களுடன் இவர்களது பாடல்களும் போட்டி போட்டிருக்கும். ஏன், ஒருவேளை இவர்களின் பாடல்கள் இன்னும் மேன்மையானதாக கூட இருந்திருக்கும்! எனவே இனிமேலாவது சாதிக்கத் துடிக்கும் இளையோருக்கு வாய்ப்புக்களை வழங்கினால், தமிழ் இசை உலகம் நெடுங்காலம் ஆரோக்கியமாக உயிர் வாழும்!
குறிப்பு: எவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல இந்த பின்னூட்டம். சில சிறந்த இசையமைப்பாளர்களுடன் பல பாடல்களை நாம் இழந்து விட்டோமே என்ற வேதனையின் வெளிப்பாடு மட்டுமே.
Excellent singing by the singers especially by Swarnalatha .
கேட்கும் போதே செவி குளிர்கிறுது
பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " ❤ காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ! வந்ததா வந்ததா , வசந்தம் வந்ததா! எனது பெயரைத்தான் கையில் எழுதி வந்தாய்! வாணம் கையில் எட்டினால், உன்னை அங்கும் எழுதுவேன்! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
உயிர் உருகும் இசை ,குரல், பாடல் and love 💘 🎵 song
Beautifully written & composed by Soundaryan based on Raagam Moganam (Bhupaali). Nicely sung by S A Rajkumar & Swarnalata.
Where is the village
@@shanmugamraj3184 No idea; maybe, most probably, Pollachi.
How many 2k kids are here 😅❤️old is gold 😇
என் முதல் காதல் நினைவில் நிற்கிறது 😢
Sema song 😍
Really marvelous.
nice song Sweet memories my childhood days
I too enjoyed the song it is a very good song
0:38 this flute music 😍😍
My favourite song my first lover maha ❤❤
My sweet memories
This song was sung by Mr.Lapson Rajkumar, not by S.A.Rajkumar
இந்த பாடல் கேட்கும் போது என்னை விட்டு சென்ற என் காதல் நியாபகம் வருகிறது.. 2 வருடம் அவளை பிரிந்து வெளிநாட்டில் இருந்த போது அதிக முறை நான் கேட்ட பாடல்.. அவளும் இப்போ என்கூட இல்லை.. என்றாவது திரும்ப வரமாட்டாளா என்ற ஏக்கத்தில் இருக்கிறேன் 😔😔😔love you pappu😔😔😔
Excellent song 👍
Yes,pa,oi,plack,thallimariu
Awesome song, we miss such songs nowadays, best for stage performances
My heart is song ❤️❤️❤️❤️
My favirote song
So buetiful songs
Music vera leval
Male singer is Arunmozhi
All time favorite song❤❤
அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடிதம் எழுதும் காலம் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்
th-cam.com/video/le7nFvtGRB0/w-d-xo.html
S,😒
Yes I am also like ❤❤❤
Sounds Rayan mastreo magic musician legend proud of you super mellody magic song SKR
The male singer's name is the famous music director S A Rajkumar is it so... Can't believe....
No sir .the male singer name is Raj kumar only. But he is grand son of Mahakavi Bharathiar. He sung many songs in Podhigai TV. In 1976 to 80. At that time we were in chennai., We saw him in t.v.
sowntharyan music not sa rajkumar
No he is rajkumar, professional stage singer, sang lots of Christian songs his actual name is Lobson Rajkumar
Great grand son of Mahakavi Bharathiyar**
Super lovely ❤️💙 song
Sa.ராஜ் குமார். சொர்னலதா. அருமையான குரல்கள்
Ñíce song,❤❤
❤️💚💙💛🧡💜
This song sung by swarnalatha and TL.Maharajan son of Trichi Loganathan good song..
Bass book renewel pannrathukku than Thanjavur pogannumnnu
Sonnen
10 nth thethithan bankla pannam varum athanala than 10nth thethi poikkalannu Thanjavur pogala
You are not worry
2024 nice quality song super
Nallasong
Semma song
Love felling
i like this cause i m in love....
Congratulations sister
Congratulations ❤️
Nice song
Super
My song💋💋💋💓💓
𝐌𝐲 𝐟𝐞𝐯𝐚𝐫𝐨𝐭𝐞 𝐬𝐨𝐧𝐠
Awesome
❤❤❤❤❤
காதல் கடிதம் …💔💔💔
வரைந்தேன் உனக்கு…💔💔
வந்ததா வந்ததா… 🧡🧡
வசந்தம் வந்ததா… 💔💔
Yenaka
Song 23 en choice.
Nice songs 🎵🎵🎵
Ennudaya anbanavalai ninaivootukirathi
Message a delete pannren
Thangam naan pogava
Any 2 k kids
How much people know this song was sung by music director S A Rajkumar
No. Not by music director S. A. Rajkumar. This song sung by Sri Rajkumar Bharathy , great grand son of Mahakavi Bharathiyar .
Arunmozhi is the male singer
Music
Soundharyan
Who is Male singer
💞💞💗💗
yen Allam
1990
My fav song ...by odiya people
Who is the singer
This song for my puppy love 💓
Super song, My school day favourite
🥰😍😘
Seema pa
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : எஸ்.எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : சௌந்தர்யன்
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பெண் : உள்ளம்
துள்ளுகின்றதே நெஞ்சை
அள்ளுகின்றதே உங்கள்
கடிதம் வந்ததால் இன்பம்
எங்கும் பொங்குதே உண்மை
அன்பு ஒன்றுதான் இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
ஆண் : உயிரின்
உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய்
அறிந்தேன் தொடர்ந்தேன்
பெண் : வானும் நிலவும்
போலவே மலரும் மணமும்
போலவே கடலும் அலையும்
போலவே என்றும் வாழ
வேண்டுமே
ஆண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில்
என்றும் வாழ்ந்திடும்
இனிய சீதனம்
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா
வசந்தம் வந்ததா
பெண் : பயிலும்
பொழுதில் எழுதும்
எழுத்தில் உனது
பெயர் தான் அதிகம்
எனக்கு
ஆண் : வானம் கையில்
எட்டினால் அங்கும்
உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்து
தான் பெயரில் வர்ணம்
தீட்டுவேன்
பெண் : உண்மை
அன்பு ஒன்றுதான்
இந்த காதலில் என்றும்
வாழ்ந்திடும் இனிய சீதனம்
பெண் : காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
ஆண் : காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு
பெண் : வந்ததே வந்ததே
வசந்தம் வந்ததே
En karpunila Enuir Bharathi ninavaga padia padal
Are qq
Oraamausuraanadikkirayasollunkaa
Tea kudi
Sure male voice is not S.A Rajkumar...sung by Mano
Not Mano. He is Raj Kumar bharathy. great grand son of Mahakavi Bharathiar.
No no Sung by SARajkumar
This song male voice TL.Maharajan tiruchi loganathan son..and swarnalatha... beautiful song... 👍
ரஞ்சித்
Mohammad farish
Male singer you mentioned is wrong i think, sounds like Arunmozhi (AKA) flautist Napoleon.. Please check it.
Super voice
Pathema muask Vvvvv No
Song upload panirukavanugale yaar singer nu wrong ah mention panirukanga
2024.. ❤⌚ Machines move on... 2050 more ❤
Super song
❤❤❤❤