வைரலாகும் வாலிபரின் துணிச்சலான செயல் வீடியோ எடுக்காத வீடியோ எடுக்காத பதறிய அதிகாரிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 11 หลายเดือนก่อน +608

    தன் பணம் போனாலும் பரவாயில்லை என்று மக்கள் யாரும் ஏமாற கூடாதுன்னு நினைத்த நல்ல உள்ளத்துக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

    • @RaviRavi-kw4uc
      @RaviRavi-kw4uc 11 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉🎉

    • @naanallamuthu5038
      @naanallamuthu5038 10 หลายเดือนก่อน +5

      எல்லாம் சரி, சும்மா கொடுக்குறேன் சொன்ன உடனே சென்றது யார் ? இந்த உலகத்தில் லாபம் இல்லாமல் எதாவது சும்மா கிடைக்குமா ???
      ஏமாறுபவன் இருக்க வரைக்கும் ஏமாற்றுபவன் இருப்பான். ஆசை ஒன்று இருக்கும் வரையில் இதை தடுக்க முடியாது 🤣🤣🤣

    • @blackshade9281
      @blackshade9281 10 หลายเดือนก่อน

      ​Q

    • @blackshade9281
      @blackshade9281 10 หลายเดือนก่อน

      ​😮

    • @gain-le9mf
      @gain-le9mf 10 หลายเดือนก่อน

      Super 👌

  • @Bluedot1
    @Bluedot1 9 หลายเดือนก่อน +7

    சரியான from addressing இருப்பதை உறுதி செய்வதை தவறுகின்ற post office ஏன் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்? VPP பார்சல் அனுப்புவோரின் தரவுகளை KYC மற்றும் வீடியோ ஆதாரங்கள் பெற்று அனுப்ப வேண்டும் ஏனெனில் இது தவறிழைத்தவர்களை அடையாளம் காண செய்ய முடியும்.... இந்த பதிவிட்ட தம்பிக்கு வாழ்த்துக்கள் மக்களுக்காக ஒரு ரூபாய் இழந்தால் கூட அது மக்கள் சேவைதான்...🎉🎉🎉

  • @venkateshv1636
    @venkateshv1636 11 หลายเดือนก่อน +283

    சகோதரா உன்னுடைய துணிச்சலான செயலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @JohnPaul-pe7ov
    @JohnPaul-pe7ov 11 หลายเดือนก่อน +244

    நல்ல ஒரு பதிவு. தன் பணம் போனாலும் பரவாயில்ல மக்களுக்கு உண்மையை தெர்வித்த சுயநலம் அற்ற நண்பருக்கு நன்றி

  • @sivakumark7390
    @sivakumark7390 10 หลายเดือนก่อน +38

    மிக நல்ல முயற்சி. நண்பர்களே இதுபோன்ற மோசடியான தொலைபேசி அழைப்புகளை நம்பி பணத்தை இழக்காதீர்கள். தன்னுடைய பணம் போனாலும் மற்றவர்கள் ஏமாறக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த முயற்சியை எடுத்த அந்த தம்பிக்கும் அவரது சகோதரிக்கும் வாழ்த்துக்கள் மிக்க நன்றி 🙏

  • @Loveisgod6699
    @Loveisgod6699 11 หลายเดือนก่อน +407

    உங்கள் துணிச்சலான இந்த செயலுக்கும், இதை வீடியோ எடுத்து போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் நல்ல நோக்கத்திற்கும் எனது ஆதரவு உண்டு மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே ,, ,,,👍👍🤝🤝🤝🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 11 หลายเดือนก่อน +8

      அரசு..முயட்சித்தாள்..இதை தடுக்கலாம்

    • @mohamedzulfi7581
      @mohamedzulfi7581 11 หลายเดือนก่อน

      🎉​@@thiruvengadamm6572

  • @sakthivelu3965
    @sakthivelu3965 11 หลายเดือนก่อน +106

    தம்பிக்கு வாழ்த்துக்கள் தன் பணம் பிறர் பணம் போகக்கூடாது என்று செயல்பட்ட தம்பிக்கு கோடான கோடி நன்றி. உன்னைப் போல ஒருவன் உயர் பதவிக்கு வந்தால் நன்றாக இருக்கும் இந்தியா முன்னேறும்.

  • @Seeni7744
    @Seeni7744 11 หลายเดือนก่อน +77

    நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்திய சகோதரர்க்கு வாழ்த்துக்கள் 🥰

  • @jaffaralisunrise1212
    @jaffaralisunrise1212 11 หลายเดือนก่อน +77

    திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....
    மிக்க நன்றி சகோதரரே.....இறைவன் உங்களுக்கு வேறு வழியில், நீங்கள் இழந்ததை திரும்ப தருவார்....

    • @RevathiPrabakaran-dd3se
      @RevathiPrabakaran-dd3se 11 หลายเดือนก่อน +1

      Elame ematramthan thambi nam makkal ketkaematanga kadaikupoga alupu

  • @JayaMuthulingam
    @JayaMuthulingam 11 หลายเดือนก่อน +77

    ❤❤❤ரொம்ப நன்றி தம்பி உன்னுடைய முயற்சி எல்லாருக்கும் ஒரு பயன் தரும் ❤❤❤❤❤❤

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p 11 หลายเดือนก่อน +167

    தம்பி உங்களுக்கு பாராட்டுக்கள் இதுபோல் எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் வந்தாலும் மனிதனுக்கு ஆசை இருக்கும் வரை ஏமாற்றப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள் நன்றி வாழ்க வளமுடன்

    • @subramanianrs2939
      @subramanianrs2939 11 หลายเดือนก่อน +4

      அன்பு மகனே நீ வெளியிட்ட இந்த விழிப்புணர்வு ஏராளமான நபர்களுக்கு போய் சேர்ந்து அவர்களை ஏமாற விடாமல் தடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை உனக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

    • @packialakshmi9935
      @packialakshmi9935 11 หลายเดือนก่อน

      உழைப்பதற்கு மதி கெட்ட தேவவடிய மகன் இந்த வேலை பாக்கானுங்க அவன் ஆத்தா பெணாடாட்டி புள்ள அக்கா தங்கச்சி அவளுங்கள எவனுங்களுக்காவது கூட்டி கொடுக்க வேண்டியது தானே

    • @saleemKhan-us7st
      @saleemKhan-us7st 9 หลายเดือนก่อน

      ​@@subramanianrs29391:00

  • @rakkappann8821
    @rakkappann8821 11 หลายเดือนก่อน +76

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +1

    தன் பணம் போனாலும் பரவாயில்லை என்று மக்கள் யாரும் ஏமாற கூடாதுன்னு நினைத்த நல்ல உள்ளத்துக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்உங்கள் துணிச்சலான இந்த செயலுக்கும், இதை வீடியோ எடுத்து போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் நநல்ல ஒரு பதிவு. தன் பணம் போனாலும் பரவாயில்ல மக்களுக்கு உண்மையை தெர்வித்த சுயநலம் அற்ற நண்பருக்கு நன்றில்ல நோக்கத்திற்கும் எனது ஆதரவு உண்டு மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே

  • @subramanianr3996
    @subramanianr3996 11 หลายเดือนก่อน +43

    நல்லதொரு விழிப்புணர்வு முயற்சி. பாராட்டுக்கள் தம்பி.

  • @selvarajpandian9489
    @selvarajpandian9489 11 หลายเดือนก่อน +6

    சூப்பர்.. நல்ல ஒரு பதிவு.
    உங்கள் துணிச்சலான இந்த செயலுக்கும், இதை வீடியோ எடுத்து போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் நல்ல நோக்கத்திற்கு எங்களது ஆதரவு. தன் பணம் போனாலும் பரவாயில்ல மக்களுக்கு உண்மையை தெர்வித்த சுயநலம் அற்ற நண்பருக்கு நன்றி. அந்த போன் நம்பர் வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்து அந்த திருட்டு கும்பலை பிடித்து சிறையில் அடைக்க உதவுங்கள்.

  • @RajasekarS-q8k
    @RajasekarS-q8k 5 วันที่ผ่านมา

    நல்ல மனசு தம்பி உனக்கு என்ன ஊரு நீங்க பரவால்ல நீங்க பணத்தை இழந்தாலும் மத்தவங்க இழக்கக்கூடாது அப்படிங்கற ஒரு நல்ல மனச பாராட்டுறோம் வாழ்த்துக்கள் தம்பி

  • @rangaswamimettupalayamkali9416
    @rangaswamimettupalayamkali9416 11 หลายเดือนก่อน +2

    உங்களின் சமூக அக்கரையை பாராட்டுகிறேன்.
    நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 8 หลายเดือนก่อน +4

    தான் ஏமாந்தாலும் பரவாயில்லை அடுத்தவர் ஏமாறக்கூடாது என்கிற எண்ணம் உள்ள இந்த இளைஞர் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய வேண்டுகிறேன் இவரது முயற்சியும் கண்டிப்பாக வெற்றி பெறும்

  • @UdayakumarUdayakumar-cz8mw
    @UdayakumarUdayakumar-cz8mw 11 หลายเดือนก่อน +8

    விழிப்புணர்வு செய்ததற்கு நன்றி சகோதரா ❤

  • @meganathank3089
    @meganathank3089 11 หลายเดือนก่อน +5

    தம்பி உனது முயற்சி பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ibrahimbhai1043
    @ibrahimbhai1043 11 หลายเดือนก่อน +42

    நீ எடுத்த முயற்சிகள் மக்கள் உணர்வார்கள். எனது வாழ்த்துக்கள்.

  • @srisabaridigitalstudio9936
    @srisabaridigitalstudio9936 11 หลายเดือนก่อน +24

    தம்பி இந்த துணிச்சலான செயலுக்கு என் வாழ்த்துக்கள்

  • @EthendiranMunicipal
    @EthendiranMunicipal 20 วันที่ผ่านมา

    அருமை சகோதரர் தன்னுடைய பணம் போனாலும் பரவாயில்லை என்று மக்களுக்கு விழிப்புணர்வு செய்த அருமை சகோதரிக்கு மனமார பாராட்டுகிறேன்

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 11 หลายเดือนก่อน +4

    தம்பி உங்கள் செயல் மிகவும் பாராட்டவேண்டும் அருமையான பதிவு அற்புதம்

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 11 หลายเดือนก่อน +22

    தன்னலம் கருதாது பிறர் நலம் விரும்பும் அன்பு தம்பி. வளம் பல பெற்று நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.

    • @PraveenSanjaya-lr1dv
      @PraveenSanjaya-lr1dv 11 หลายเดือนก่อน +1

      தம்பி நாம் தமிழர் கட்சியா இருக்குமோ

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 11 หลายเดือนก่อน +1

      இருக்கும்

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி உங்களுக்காக ஸ்பீக்கர் 😂😂😂நிறைய பேருக்கு செங்கல் தான் வந்து இருக்கு😂😂😂😂😂

  • @veerarajg6270
    @veerarajg6270 11 หลายเดือนก่อน +6

    உங்களைப் போல துணிச்சலான தைரியமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் செய்த செயல் மிகவும் சிறப்பான செயல்❤❤

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 27 วันที่ผ่านมา

    அஞ்சல் பெட்டி யாக இருந்தாலும் அறிவு வேண்டாமா. Postoffice ஆ இருந்தாலும் பொறுப்பு வேண்டாமா. வடக்கத்தியனால் நாம் வெகு காலமாக வே ஏமாற்றப்பட்டு வருகிறோம். தைரியமாக வீடியோ போட்டு சமூக பொறுப்புடன் 🌹செயல் பட்ட நண்பரை பாராட்டுகிறேன் 👌

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 11 หลายเดือนก่อน +43

    தம்பிக்கு என் வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 9 หลายเดือนก่อน +3

    போஸ்ட் ஆபீஸ் வந்து பணம் எங்க போகுது அங்க இருந்து எங்க போகுது இப்படி தொடர்ந்து கண்காணித்தாலே கைசே கண்டுபிடிச்சிடலாமே

  • @balanr1729
    @balanr1729 11 หลายเดือนก่อน +11

    இவ்வளவு முயற்சிக்கு தம்பிக்கு கிடைத்த பரிசு ஒரு ப்ளூ டூத் ஸ்பீக்கர்.
    நம்ம சனங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் தெரியாது. பட்டாலும் புரியாது. ஆசை. எவனை விட்டது. அது ஒரு பாழுங் கினறு. 😊

  • @dhananjayans-c1b
    @dhananjayans-c1b 11 หลายเดือนก่อน

    இது ஒரு முக்கியமான வீடியோ பதிவு இது போன்ற நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் பல்வேறு பார்சல் சர்வீஸ் இன்றும் ஏமாத்தி கொண்டு தான் இருக்கிறது மிகவும் அருமையான பதிவு இது போன்ற விழிப்புணர்வு பதிவு மூலம் இனிமேலும் மக்கள் ஏமாறாமல் இருக்க மிக்க நன்றி மிக்க நன்றி நண்பா

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 5 หลายเดือนก่อน

    நண்பரே தெரிந்தே உங்கள் பணம் போனாலும் பரவாயில்லை என்று மக்களுக்கு உன்னதமான விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி நீடூழி வாழ வாழ்த்துகிறோம்

  • @muthunamadev5994
    @muthunamadev5994 11 หลายเดือนก่อน +4

    நீங்க. இழந்த. பணம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு கிடைக்க. இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @Lenin.p-i7i
    @Lenin.p-i7i 11 หลายเดือนก่อน +1

    இதே போல நானும் ஏமாத்திட்டேன் தம்பி முதல்ல போன் வருதுன்னா ₹5000 கட்ட சொன்னாங்க கட்டி ஏமாந்துட்டேன் நீ போஸ்ட் ஆபீஸ்ல தான் ரொம்ப நன்றி தம்பி அனைவருக்கும் விழிப்புணர்வு தேவை வாழ்த்துக்கள் தம்பி

  • @RajaRaja-sn7zc
    @RajaRaja-sn7zc 11 หลายเดือนก่อน +15

    இவர் தான் நல்ல மனிதன் அடுத்தவர் பணத்திர்க்கு ஆசைபடாதவர்" அடுத்தவர்கள் ஏமாறப்படாமல் இருக்க நினைக்கும் அவர் மா. மனிதர் வாழ்க

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 16 วันที่ผ่านมา

    👌👍🙏 சூப்பர் தம்பி அருமையான மக்களுக்கு விழிப்புணர்வு தகவல் நன்றி 👌🙏

  • @RajarathinamRajarathinam-f9e
    @RajarathinamRajarathinam-f9e 11 หลายเดือนก่อน +7

    You are very real hero Proud of you since your social awareness

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 11 หลายเดือนก่อน +5

    நல்ல துணிச்சலான விழிப்புணர்வுள்ள பதிவு நன்றி

  • @aravind.r1993
    @aravind.r1993 9 หลายเดือนก่อน

    உன்னோட முயற்சிக்கு நன்றி இதுக்கெல்லாம் காரணம் மக்கள்தான் சரியா முக்கியமான காரணம் பேராசை

  • @shanmugarajska5206
    @shanmugarajska5206 11 หลายเดือนก่อน +12

    நல்ல பதிவு அருமை .... இவ்வாறு பொருள் வாங்குபவர்கள் Upl Payment பனம் செலுத்துவதாக சொல்லுங்க சரயான பொருளை கொடுப்பவர்கள் அவர்களின் வங்கி என் அல்லது போன் நம்பர் தருவார்கள் போலி பொருள் கொடுப்பவர்கள் விலகி விடுவர்... இதற்கு . மேலும் ஏமாற்றபட்டாலும் போலிசில் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது ....

  • @jayakumarsoloman4666
    @jayakumarsoloman4666 16 วันที่ผ่านมา

    நான் ஏமற்றபடாலும் பிறர் ஏமாறகூடாதுஎன்பதுநல்லகுணம் வாழ்த்துக்கள்

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 11 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தம்பி 🌹உன் முயற்சிக்கு நன்றிகள் 🙏

  • @mailsathish8
    @mailsathish8 10 หลายเดือนก่อน

    🙏 உங்கள் பொது நலம் பாராட்டுக்குரியது, வாழ்க வளமுடன் 🌱

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 11 หลายเดือนก่อน +32

    சூப்பர். வடநாட்டு கும்பல்கள் தான் பெரும்பாலும் இதனை செய்கின்றன. ஆட்சியாளர்கள் முதற்கொண்டு எல்லாமே கொள்ளையாடி கும்பல்கள். சூப்பர் சகோதரா. வாழ்த்துகள் பல. இப்படி எல்லோரும் செய்வது நல்லது.

    • @vetribergs5725
      @vetribergs5725 11 หลายเดือนก่อน

      Poi

    • @rajasekaransundararaj6975
      @rajasekaransundararaj6975 11 หลายเดือนก่อน

      Vadakannuku "thunai pogum" Annamalai Nirmalaseetharaman vanathisreenivasan avargal vaithirukum gumbal yenru sunthegam varuthu

    • @shantielangovan3802
      @shantielangovan3802 11 หลายเดือนก่อน +3

      என்ன கூட்டோ யாரு கண்டது பணம் போஸ்ட் ஆபிஸீல் கட்டறாங்க என்ன அநியாயம் இது

    • @Chef-bo7sp
      @Chef-bo7sp 9 หลายเดือนก่อน +1

      இதுல போஸ்ட் ஆபீஸ்ல இருக்கிறவங்க தான்பா வேலையை பாக்குறாங்க
      இதுல இவங்களுக்கும் லிங்க் இருக்கு

    • @trueindian887
      @trueindian887 8 หลายเดือนก่อน

      Nee oru 200 Rs up ya?

  • @sureshv6900
    @sureshv6900 11 หลายเดือนก่อน

    அருமை. பிரதர். எனக்கும். இரண்டு. வருசத்துக்கு முன். பார்சல். வந்துச்சி. நான். வாங்கா வில்லை. கவனம். மக்களே. லேடிஸ். பேசினாள். அசிங்கமா. பேசி விடுங்கள்.

  • @antonyprabhurajx9836
    @antonyprabhurajx9836 11 หลายเดือนก่อน +4

    Thanks தலைவா நீ வேற லெவல்.

  • @SuguNa-fk8gw
    @SuguNa-fk8gw 11 หลายเดือนก่อน

    நல்ல அருமையான பதிவு மக்கள் ஏமாற்றம்அடைய வேண்டாம் என்ற பதிவுகளை செய்து நன்றி வாழ்க வாழ்க வளமுடன் எல்லா

  • @sivasubramanian9834
    @sivasubramanian9834 11 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு. நன்றி நண்பரே. நன்றி நன்றி நன்றி.

  • @KobiKokul
    @KobiKokul 11 หลายเดือนก่อน

    நள்ள துனிச்சலான இந்த சகோதரனை நானும் வாழ்த்துகிறேன் வழர்க உம் சேவை

  • @amudhaamudha4496
    @amudhaamudha4496 11 หลายเดือนก่อน

    நானும் இதே போல ஏமாந்து இருக்கேன் தம்பி.மிகவும் நன்றி விழிப்புணர்வு தரும் உனக்கு

  • @sanjujr5139
    @sanjujr5139 11 หลายเดือนก่อน +11

    இதை மக்களுக்கு தெரிய படுத்தியதற்க்கு நன்றி தம்பி ..

  • @kavithab1494
    @kavithab1494 11 หลายเดือนก่อน

    இதே போல தான் என் அக்காவும் அக்கா பையனும் 5.500 மணம் கொடுத்து விட்டு ஏமாற்றங்கள் . உங்கள் துனிச்சலுக்கு பாராட்டுக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kavithab1494
      @kavithab1494 11 หลายเดือนก่อน

      @@unnaleyunnaleym3825 camera gold coin silver coin இன்னும் சில பொருட்கள் எல்லாமே duplicate pa

  • @Vincentvincent6678-z8s
    @Vincentvincent6678-z8s 11 หลายเดือนก่อน +9

    இனாமாக கிடைக்கும் பொருள்மீதுஆசைபட்டால் துன்பங்கள் வந்து சேரும் 😂🎉

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 11 หลายเดือนก่อน +28

    சூப்பர் தம்பி சமூக அக்கறை உங்களிடம் உள்ளது

  • @mathewrobotics189
    @mathewrobotics189 11 หลายเดือนก่อน +1

    This Is a Truly Public service God Bless you 🤝

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 11 หลายเดือนก่อน +66

    உனக்கு பரவாயில்லை 😅ஸ்பீக்கர் கிடைத்தது 😢பட் பலருக்கு செங்கல் தான் கிடைத்தது 😢

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 11 หลายเดือนก่อน

      இந்த திருட்டு கும்பல் ஒற்றை செங்கலை கொடுத்து உங்கள் ஒருவரைதான் ஏமாற்றியது ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருகிறோம் என்று சொல்லி ஒற்றை செங்கலை நட்டு விட்டு இன்று வரை கட்டிதறாமல் ஒட்டுமொத்த தமிழ் நாட்டையே ஏமாற்றுபவர்களை என்ன வென்று சொல்வது

  • @KuppuRaj-p2s
    @KuppuRaj-p2s 9 หลายเดือนก่อน

    உங்கள்
    முயற்ச்சிக்கு
    என்னுடைய
    வாழ்த்துக்கள்

  • @muruganmurugan390
    @muruganmurugan390 9 หลายเดือนก่อน

    நன்றி தம்பி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumarKumar-ek9pi
    @kumarKumar-ek9pi 11 หลายเดือนก่อน +23

    Great work. You have public interest inherent in you. You are going to be a great person one day

  • @vivekanandams9395
    @vivekanandams9395 11 หลายเดือนก่อน +2

    நல்லது.இதே போன்று வருவாய்த் துறையில் சாதிச்சான்றிதழ்,ஆண்டு வருமான சான்றிதழ், RTO ஆபிஸ் டிரைவிங் லைசென்ஸ், licence renewal இன்னபிற பெற லஞ்சம் பெறுகிறார்கள் நாளும் இதனை வீடியோ கவரேஜ் செய்து போட்டால் மிக நன்றாக இருக்கும்

    • @rajapriyabose5773
      @rajapriyabose5773 11 หลายเดือนก่อน

      அதுக்கெல்லாம் வீடியோ எடுத்தா அடுத்து காவெர்மென்ட் ஆபீஸ் ல ஒரு வேலையும் நடக்காது அவங்களுக்கு. அங்கலாம் போய் மண்டைய மண்டைய ஆடிட்டு வருவானுக. கிராம போஸ்ட் ஆபீஸ் ல போய் வீடியோ எடுப்பானுக 😂

  • @binterasheeda7195
    @binterasheeda7195 11 หลายเดือนก่อน +160

    இவ்வளவு செய்ததுபோல் அப்படியே போலிஸ் இடம்போய் ஒரு கேஸ் போட்டிருந்தால் மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்

    • @manisekaran2345
      @manisekaran2345 11 หลายเดือนก่อน

      😜போலீஸ் கிட்டயா 🤣🤣?? இப்படி ஏமாற்றுப்பவன் 95% எல்லோரையும்🤣🤣 கவனித்துகொண்டுதான் ஏமாற்றுறான்🤣.
      😜இந்த பையன் மேலேயே ஒரு கேஸ் போடுவனுங்க 😜.

    • @commentsforyou4747
      @commentsforyou4747 11 หลายเดือนก่อน +20

      அந்த parcel அனுப்புதே போலீஸ் officer தான் 🤣

    • @Funnylife1393
      @Funnylife1393 11 หลายเดือนก่อน +14

      அந்த bluetooth speakerம் பறிபோய்டும்😂

    • @RSbabyhai
      @RSbabyhai 11 หลายเดือนก่อน

      இவ்வளவு துணிச்சலான காரியம் போஸ்ட் ஆஃபீஸ் சில் நடக்குது என்றால் போலீசுக்கு சம்பந்தம் இல்லாமலா இருக்கும் ....

    • @Magivithran2023
      @Magivithran2023 11 หลายเดือนก่อน +5

      Police station pona innum 10000 loss than airukkum

  • @ismathismath2209
    @ismathismath2209 11 หลายเดือนก่อน

    சந்தேகம் என்னவென்றால் ஆன்லைன் ஆர்டர் செய்த பொருட்கள் ரிட்டன் எடுக்கும் போது இந்த மாதிரி மோசடி கும்பல்கள் புத்தியுடன் சம்பாதிபார்களோ நன்றி தோழா வாழ்த்துக்கள் 💐

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 11 หลายเดือนก่อน +12

    Necessity is the mother of invention. Awareness to Society is the main aim to this video is appreciable. The beneficiary guy may glance tis .The impact may work out. Knowledge is power .It may b gain r vain! Do strain. Hats off to this MSG.

  • @eesumuthu4300
    @eesumuthu4300 11 หลายเดือนก่อน +2

    துணிவான முயற்சிக்கு நன்றிகள்

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 11 หลายเดือนก่อน +29

    தகவலுக்கு நன்றி... ஆனால் அந்த போன் நம்பர் வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்து அந்த திருட்டு கும்பலை பிடித்து சிறையில் அடைக்க வையுங்கள். இல்லையெனில் இந்த முயற்சி வீண்.😢😢😢😮😮😮

    • @Thilakavathy205
      @Thilakavathy205 11 หลายเดือนก่อน +6

      காவல் நிலையத்தில் புகார் செய்தால் மட்டும் என்ன நடந்து விட போகிறது

  • @kcsubramani9909
    @kcsubramani9909 15 วันที่ผ่านมา

    very nice work done brother but by loosing your money you doing awareness -LONG LIVE bro, with good wealth and health

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 11 หลายเดือนก่อน +3

    இக்கலியுகத்து தீய மாந்தரின் முகமூடிகள் கழற்றப்படுகின்றன. வாழ்த்துகள் தம்பி.

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 11 หลายเดือนก่อน

    அருமையான பதிவு....
    Professional கூரியர் கூட cheating...

  • @Jhon.1231
    @Jhon.1231 11 หลายเดือนก่อน +8

    Very good work.விழிப்புணர்வுக்காக இதை எல்லோர்க்கும் ஷேர் செய்திறேன்..உன் சேவைக்கு பாராட்டுக்கள்

  • @tks92
    @tks92 11 หลายเดือนก่อน +5

    மனிதன் தெய்வமாகலாம் தாங்களே சாட்சி தம்பி❤

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 หลายเดือนก่อน

    உன் பெருந்தன்மைக்கு வாழ்த்துக்கள் பிரதர்.❤

  • @phantomworldwide5106
    @phantomworldwide5106 11 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நிறைய நடந்துகிட்டு இருக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @pfprince1524
    @pfprince1524 9 หลายเดือนก่อน

    Good தம்பி post office இதை அரசுதான் தலையிடனும் Addrass கண்டுபிடித்து police கவனதுக்கு கொண்டு போகனும் pls அரசே மக்களுக்கு உதவுங்கள்

  • @Rajkumar-mo3sd
    @Rajkumar-mo3sd 11 หลายเดือนก่อน +10

    தம்பி நன்றி உன் பணத்தைக் கொடுத்து எங்களை தெளிவாக இருக்கும்படி காட்டின உன்னுடைய அன்பின் கானொளிக்கு மிகவும் நன்றி இதுபோலதான் இயேசு கிறிஸ்து கூட மனிதன் பாவத்தில் மரித்து போகக்கூடாது என்று நம் எல்லோருடைய பாவத்தையும் தன்மேல் போட்டுக் கொண்டு சிலைவையில் தன் ஜீவனை கொடுத்தார் உனக்காக எனக்காக நம்மெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மரித்து மூன்றால் நாள் உயிர்த்தெழுந்தார் அதினால்தான் கி.பி என்றும்கி.மு என்றும் வாந்தது காலத்தை பிரித்தார் ஆமென் நன்றி தம்பி. வணக்கம்

  • @AllMidis
    @AllMidis 11 หลายเดือนก่อน

    Much needed video. Many retired persons in my place keeps getting call like this and they have lost their pensions and monthly interest amounts

  • @g.dhanasekaransekaran7566
    @g.dhanasekaransekaran7566 หลายเดือนก่อน

    Yes nanbha really great suggestion as given.. bro.. thousands of salutes..

  • @BabuKanniah
    @BabuKanniah 11 หลายเดือนก่อน +184

    இது போல் என் ஆபீசுக்கு வந்து VPP என்று 5,266 ரூபா ஏமாத்தி புட் டாங்க. எனக்கும் போஸ்ட் ஆபீஸ் மேல சந்தேகமா இருக்கு. டெல்லி பார்சல் அது. ஆர்டர் பண்ணாமலே வருது. போஸ்ட்மேன் வாங்க சொல்லி நிக்கிராரு. இரண்டாவது முறையும் வந்துச்சு. அப்பதான் ஆபீசே உஷார் ஆனோம்.

    • @UPHYKIRANKUMARN
      @UPHYKIRANKUMARN 11 หลายเดือนก่อน +11

      Office ku vara parcel aa delivery panrathu mattum tha post office oda work
      Order panra public peraasai naala order panni intha maari yemaanthu poraanga
      Post office mela entha thappum illa
      Atha therinjikkonga
      Same time neenga ethuvum order pannalaina yaaru enna anuppunaalum ethukku vaanganum

    • @sweetdreams2026
      @sweetdreams2026 11 หลายเดือนก่อน

      இந்த காலத்துலயும் பல ஆயிரங்களுக்கு உங்களை போன்றவர்கள் ஏமாறுவதை பார்த்து என்னத்த சொல்றது...
      எவனாவது உங்களுக்கு பார்சல் போட்டா சொல்லாமயா, அல்லது உங்களுக்கு தெரியாமயா வரும்...
      இப்படியெல்லாம் இருந்தும் ஏமாந்த உங்க தப்புதான்...😂😂

    • @rahuls9886
      @rahuls9886 11 หลายเดือนก่อน +23

      போஸ்ட் ஆபிஸ் வழியில் ஒரு பிஜேபி மோசடி தான் இது...

    • @gubangopi3766
      @gubangopi3766 11 หลายเดือนก่อน

      ​@@rahuls9886கரெக்டா சொன்னீங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை மூளைகடையில பூனை பிரியாணி விற்பனை செய்தார்கள் இது கூட பிஜேபியின் வேலைதான்

    • @1959nagarajan
      @1959nagarajan 11 หลายเดือนก่อน +11

      dmk வுக்கு போட்ட ஓட்டு மாதிரிதான்

  • @selvaganesh6737
    @selvaganesh6737 11 หลายเดือนก่อน +1

    தான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்று நினைத்த தோழா நீ நீடூழி வாழ்க ❤

  • @sivakumarvm3442
    @sivakumarvm3442 11 หลายเดือนก่อน +50

    போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுங்க இந்த பணம் எங்கே போகிறது என்று தெரியும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 11 หลายเดือนก่อน +1

      எல்லாம் "எங்களுக்குத் தெரியும்"..!?

    • @natarajan4164
      @natarajan4164 9 หลายเดือนก่อน

      Address kandupidikalam, aanal adhu anegamaga pooti kidakkum.

  • @MaranMani-c8e
    @MaranMani-c8e 11 หลายเดือนก่อน

    இத விட மோசமா
    நெறய விஷயம் இருக்கு ப்ரோ
    But ur ரேலி good ❤❤❤❤

  • @ashwhinkumar9492
    @ashwhinkumar9492 11 หลายเดือนก่อน +24

    இதற்கும் அஞ்சல் அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உங்கள் முகவரி கொடுத்து அனுப்ப சொன்னது நீங்கள். வந்த வீபிபி யை டெலிவரி செய்வது அவர்கள் வேலை. நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் Return to sender என்று போட்டு அனுப்பியவருக்கே திருப்பி விடுவார்கள்

    • @ThaRa0424
      @ThaRa0424 9 หลายเดือนก่อน

      Nenga innum tharkuti kuthiya irukkiye 😊

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 7 หลายเดือนก่อน

      தம்பி நீ சொன்னத அந்த post - Office ஊழியர் சொல்லியிருக்கவேணும். okva. இதில் இவர்கள் தான் திருடர்கள்.

    • @pragashjohn1028
      @pragashjohn1028 19 วันที่ผ่านมา

      போஸ்ட் ஆபீஸில் நவீன ஸ்கேனர் கருவி வைத்தால் இது போல் சிக்கல் இருக்காது ஆனால் அந்த அளவுக்கு நவீனம் ஆவதற்கு 25 வருடம் காத்திருக்க வேண்டும் அதற்குள் அஞ்சல் துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களிடமிருந்து போய்விடும்

  • @sravi8964
    @sravi8964 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி சகோதரா. வாழ்த்துக்கள்.

  • @hariharans573
    @hariharans573 11 หลายเดือนก่อน +3

    Action to be taken against the persons who sent the parcel This type of cheating to be looked into and the person who cheated to be punished Thanks for making awareness

  • @SusannaPrakash
    @SusannaPrakash 11 หลายเดือนก่อน

    Even if you lose money. You are giving awareness to everybody. Good job.

  • @THE_king_MAKKER_RAJA
    @THE_king_MAKKER_RAJA 6 หลายเดือนก่อน

    உங்களின் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤🎉🎉🎉

  • @muralimanikam1210
    @muralimanikam1210 11 หลายเดือนก่อน +14

    Salute 🫡 bro excellent job God-bless your 🙏 family ❤

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 8 หลายเดือนก่อน

    உங்கள் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @clashcreations8704
    @clashcreations8704 11 หลายเดือนก่อน +13

    God has given you the courage to share this info

  • @chandrasekarasekgar2328
    @chandrasekarasekgar2328 10 หลายเดือนก่อน

    சூப்பர் பிரதர் உங்க டேலண்ட் நான் பாராட்டுகிறேன்

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459 11 หลายเดือนก่อน +30

    அருமை தம்பி

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 11 หลายเดือนก่อน +2

    Thanks brother, it's great awareness,to all the innocent people.
    GOD bless,brother.

  • @prabhuraj1684
    @prabhuraj1684 11 หลายเดือนก่อน +3

    Good work 👍👍👍👍👍👍

  • @RAJASEKARM-j5u
    @RAJASEKARM-j5u 11 หลายเดือนก่อน

    In 2017 நானும் இது போன்று ஏமாறினேன் .பிறகு அவர்களை கண்டு பிடித்து பணத்தை திரும்ப வாங்கிவிட்டேன். இந்த சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள்...

    • @aksharthiru1579
      @aksharthiru1579 10 หลายเดือนก่อน

      Epdi brother kandu pudichinga

  • @karuppsamysanjayrj126
    @karuppsamysanjayrj126 11 หลายเดือนก่อน +5

    இதே மாதிரி கூகுள் விளம்பரம் BOAT HOME THEATRE OFFER PRICE 499/- போட்டு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் இருக்கிறது அதையும் ஆராய்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி

  • @jayanthichandrasekhar6573
    @jayanthichandrasekhar6573 10 หลายเดือนก่อน

    உங்கள் பணிக்கும் பதிவிக்குக்கும் மிக்க நன்றி...

  • @vishal8672
    @vishal8672 11 หลายเดือนก่อน +7

    Great job 👍👍👍👍

  • @syed123dawood9
    @syed123dawood9 11 หลายเดือนก่อน +4

    Good job bro👍👍

  • @sadaiappannarayanan3136
    @sadaiappannarayanan3136 11 หลายเดือนก่อน

    Super, keep it up, useful video. Postal department take action on this.

  • @BankKet-j7r
    @BankKet-j7r 11 หลายเดือนก่อน +3

    Thampi supper