Coffee/ Sri Lankan Coffee powder/ ஶ்ரீலங்கன் கோப்பித்தூள்/ Spicy Tasty Coffee / homemade coffee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @sharminisinniah6685
    @sharminisinniah6685 2 ปีที่แล้ว +2

    நல்ல சந்தோஷம் உங்களுடைய இந்த காணொளியைப் பார்த்தது. உண்மையாக கடையில் வாங்குவதை விட இப்படி வீட்டில் செய்து பருகும் போது உடலுக்கும் ஆரோக்கியம், காசும் சேமிக்கலாம்.. Thank You Gowri Sis for sharing.. My favourite coffee👍🧡💛😊

  • @SuperbfollowerfromSKL
    @SuperbfollowerfromSKL 3 ปีที่แล้ว +2

    சுப்பர் செம நன்றி சகோ வாழ்க வளமுடன்🙏💕🙏💕🙏💕 வாழ்த்துக்கள் நீங்கள் வித விதமான சாப்பாடு களை செய்துyoutupe ல் போடும் போது ஏதோ நாங்களும் சாப்பாடு சாப்பிட்டு விட்ட மாதிரி. இருக்கிறது🙏💕🙏💕🙏💕 நன்றி சகோ வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Janavi. பார்க்கிறது மட்டும் போதாது நீங்களும் செய்து சாப்பிடுங்கோ. அப்ப தான் எனக்கும் சந்தோசம்.மிக்க நன்றி சகோதரி 😀😀💖🙏🤩

    • @SuperbfollowerfromSKL
      @SuperbfollowerfromSKL 3 ปีที่แล้ว

      @@gowriruban thanks❤❤❤🙏🙏🙏🌹🌹🌹

  • @chitram7586
    @chitram7586 2 ปีที่แล้ว +2

    Hi Gowri,I have made the coffee today. And drinking a cup of it now . Absolutely wonderful.👍👍

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 4 ปีที่แล้ว +2

    சுவையின் அற்புதம் கௌரி நன்றி

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Bala Thank you so much Akka 🙏🙏😀😀😀💖💖💁‍♀️

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Nenkal koffepowder thajarikkum recipe parkkum pothu nan srilanka vil erukkum pothu en amma seitha zabaka varuthu.
    Very very good.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rathi. Thank you so much dear 😀🙏🙏💖🤩🥰

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว +1

    Superb gowri ungalin samayal enaku migavum pidikum

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Kamalambikal. மிக்க நன்றி நன்றி sister 🙏😀😀💕🥰

  • @saraprem8211
    @saraprem8211 3 ปีที่แล้ว +3

    Wow this is my favourite Coffee 💜
    Thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sara. Super ...I really like. Thank you so much 🙏😀😀💖🙏

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 2 ปีที่แล้ว +1

    நான் நீண்டகாலமாக தெரிந்துகொள விரும்பியது நன்றி

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 ปีที่แล้ว +2

    Very Use full👌 and thank you anty 🥰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @paskaranpremawathy8053
    @paskaranpremawathy8053 4 ปีที่แล้ว +1

    நன்றி அருமைபான பதிவு❤️👍

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Premawathy. மிக்க நன்றி😀😀🙏🙏💖💖

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 3 ปีที่แล้ว +1

    சுப்பர் coffee.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிVasantha 🙏🙏💖😀🤩

  • @appulaxmi2323
    @appulaxmi2323 4 ปีที่แล้ว

    Wow ungal kondaiyum super. 👌 kopithoolum super ✌

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Suji. 😀. Thank you so much 🙏😀😀💖💖

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அருமையான பதிவு

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Selvanayaky. Thank you so much sister 😀😀🙏🙏💖💖

  • @ruthwesley1
    @ruthwesley1 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி.உங்கள் முறைபடி கோப்பித்துள் செய்தேன் அ௫மை நன்றி🙏🙏👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Bro உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி🙏🙏😀😀💖

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว

    Hallo GoWri Jaffna. Kopi theol super Good Thank you 👍👍👍🥰🥰🥰

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Selvakumar. Thank you so much 🙏😀😀💖💖

  • @leelaaugustine1236
    @leelaaugustine1236 2 ปีที่แล้ว +1

    Super coffee drink

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Leela thank you 💕💕😊😊

  • @naminathan8091
    @naminathan8091 ปีที่แล้ว +1

    😋😋😋😋

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      🙏🙏❤️❤️😍😍💕🥰🥰

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 3 ปีที่แล้ว

    First time I made your recipe at home. Unfortunately I am not a coffee drinker. (Grew up in a tea estate and used to tea). My family love the coffee. Thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Charles. Very good and thank you so much for watching my channel dear 🙏😀😀💖

  • @PalinySamayal
    @PalinySamayal 4 ปีที่แล้ว +1

    Srilanka coffee அருமை ❤️❤️

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Paliny. Thank you so much 🙏🙏😀😀😀💖💖

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 4 ปีที่แล้ว +1

    I am searching for the recipe for a while. Thank you so much Gowri

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Jeya. Thank you so much 💖😀🙏💖

  • @dananjayadasun4093
    @dananjayadasun4093 ปีที่แล้ว +1

    ❤❤

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 🥰🥰🙏❤️😊

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 ปีที่แล้ว

    Still I get coffee from srilanka after your video i am going to make it. Thanks

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Marmatha super 🤩I really like your comments 🙏🙏😀😀💖💖

  • @gayathriramesh9581
    @gayathriramesh9581 4 ปีที่แล้ว +1

    Very nice i love it..

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Gayathri. Thank you so ,so much 😀🙏💖

  • @DS-dp7gm
    @DS-dp7gm 4 ปีที่แล้ว +1

    Hi akka, நான்தான் கேட்டிருந்தேன்.ரொம்ப நன்றிக்கா.உங்க சானல் மேன்மேலும் வளரனும்

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      வணக்கம் D.S உங்களுக்கு எந்த விதமான பதிவு வேண்டும் என்றாலும் கேளுங்கள்.மிக்க நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் .நீங்கள் தம்பியா , தங்கையா😀😀🙏🙏💖💖

    • @DS-dp7gm
      @DS-dp7gm 4 ปีที่แล้ว

      @@gowriruban😂😂 நான் தங்கைதான்.நன்றி அக்கா😍.

    • @DS-dp7gm
      @DS-dp7gm 4 ปีที่แล้ว

      முடிந்தால் எனக்கு அடுத்த முறை பத்தியகறி முறை செய்துகாட்டுங்கள் அக்கா.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக ஒரு முறை செய்து போடுகிறேன்😀

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 4 ปีที่แล้ว

    Wow. Superb sister .உண்மையிலே நீங்க வேர லெவல் sister, எல்ல விடயமும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. நீங்க different . Really I love your channel sister, you are simple and best .
    உங்கட dress மிகவும் அருமை , புதிய வருடத்திற்கு உங்களிடமிருந்து ஒரு புதிய recipe யை எதிர்பார்க்கிறேன் sister .

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Krishna Thank you for your encouragement and again thank you so much brother 🤩💖🙏😀😀🙏💖

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 4 ปีที่แล้ว

    Very useful recipe.. i 'll try thank you

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Sukirtha. Wow 🤩. You are welcome and thank you so much 😀😀🙏🙏💖💖💖

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 3 ปีที่แล้ว

    Coffee seithu partan super ah vanthirukku...

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sukirtha. Thank you so much dear 🙏🥰💖💖

  • @kumariv8672
    @kumariv8672 4 ปีที่แล้ว

    Super . Vera Vera level this coffee. Indian rasekai.ur recipes r very tasty &easy tq

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Kumasi. Wow 🤩. Thank you so much sister 🙏💖💖😀😀🙏

  • @sinnaduraipuvirajaseelan8937
    @sinnaduraipuvirajaseelan8937 2 ปีที่แล้ว

    Very nice

  • @suvendraniarulanandam3511
    @suvendraniarulanandam3511 4 ปีที่แล้ว

    Hi Goweri good morning Recipes are very nice plz Christmas cake recipe thank you gbu

  • @sudhahinithirunavukkarasu1314
    @sudhahinithirunavukkarasu1314 2 ปีที่แล้ว

    Very tasty 😋

  • @lojinysuthesan8281
    @lojinysuthesan8281 4 ปีที่แล้ว +1

    Neenka rompa clean ah seirinka..superb🥰
    I'll try this.(im in London)

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Lojiny Thank you so much 🙏🙏😀😀💖💖

  • @ruffinamgunendran8979
    @ruffinamgunendran8979 3 ปีที่แล้ว +3

    Hi, where did you buy the coffee beans?

  • @vithiyanandamkasupathy1081
    @vithiyanandamkasupathy1081 3 ปีที่แล้ว

    Realy supper coffee akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Vithiyanandam. Thank you so much 🙏😀😀💖💐

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 4 ปีที่แล้ว

    Useful tips thank you

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      Hi Kk Kk. Thank you so much for your supporting 🙏🙏😀💖😀

  • @abrcreations8021
    @abrcreations8021 4 ปีที่แล้ว

    Thank you 🙏 coffee vasam enakum varuthu.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi ABR. Thank you so much 🙏🙏😀😀💖

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 4 ปีที่แล้ว

    Very nice sister you have lots of talents god bless you

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi. nithi. Thank you so much brother 😀😀🙏💖

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 4 ปีที่แล้ว

    Nice coffee powder making👍

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Pauline. Thank you so much 🙏🙏😀😀💖💖

  • @varalaxmi2204
    @varalaxmi2204 3 ปีที่แล้ว

    wow super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Vara Laxmi. Thank you so much sister 🙏🙏😀💖

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 4 ปีที่แล้ว

    Wow our coffee I will try dear 😍👍

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Parimala. Thank you so much dear 🙏🙏😀😀💖💖

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 4 ปีที่แล้ว

      Your very welcome my dear😘

  • @rebeccag6766
    @rebeccag6766 3 ปีที่แล้ว

    Super super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rebecca. Thank you so much dear 🙏😀💖

  • @akisubbu
    @akisubbu 4 ปีที่แล้ว

    Super sis...easy ya sollitharinigal..happy holidays..

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi akila. Thank you so much sister 💖💖😀🙏

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி. எமது நாட்டில் இருந்து தான் கோப்பிதூள் எடுப்பது. இனி உங்கள் செய்முறை பார்த்து செய்யலாம்.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Sivajini. Super உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏😀💖

  • @tharshininavaratham2475
    @tharshininavaratham2475 4 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா நல்லா செய்து காட்டினிங்க

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் tharshini. மிக்க நன்றி 🙏🙏😀💖

  • @madonajulius939
    @madonajulius939 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி அருமையான பதிவு அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம்

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      வணக்கம் Madona. நாங்கள் நலமாக இருக்கிறோம்.😀மடோனா நீங்கள் France எந்த இடத்தில் இருக்கிறீங்கள். மிக்கநன்றி😀😀🙏🙏💖💖🤩

    • @madonajulius939
      @madonajulius939 4 ปีที่แล้ว

      @@gowriruban அக்கா நான் Paris வெளியில் 25கிலோமீட்டர் தள்ளி வசிக்கிறேன்

    • @pathmaranjiniuthayakumar8389
      @pathmaranjiniuthayakumar8389 4 ปีที่แล้ว

      Super 🙌

  • @strongasagirl4434
    @strongasagirl4434 4 หลายเดือนก่อน +1

    அக்கா! குழந்தை பிறந்தவுடன் சாப்பிடும் சரக்கக்கு கறி வீடியோ போட ஏலுமா?
    USA 🇺🇸 இல் யாரும் பக்கத்தில் இல்லை.
    I trust only your recipes.❤

    • @gowriruban
      @gowriruban  4 หลายเดือนก่อน +1

      சரக்கு கறி | அரைத்து வைக்கும் சரக்குக்கறி || Aracha Meen Kulambu/Blended Fish Curry in tamil
      th-cam.com/video/xIwftIIlmWg/w-d-xo.html

    • @gowriruban
      @gowriruban  4 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி 🥰🥰💕💕💕💕

    • @strongasagirl4434
      @strongasagirl4434 4 หลายเดือนก่อน

      @@gowriruban நன்றி அக்கா 🌷🌷🌷🌷🙏🏽

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 3 ปีที่แล้ว

    What is the grinder you have. It's look so good. Can you please post the brand name

  • @gowryraja3656
    @gowryraja3656 4 ปีที่แล้ว

    Super 👍

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi gowry. Thank you so much 🙏🙏💖😀💖💖

  • @heyluv1711
    @heyluv1711 ปีที่แล้ว

    Is this like the Harishchandra coffee? Sorry have said it wrong

  • @chitram7586
    @chitram7586 2 ปีที่แล้ว +2

    Hi Gowri,
    Can you show us how to make masala tea please.

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Chitra. I will do very soon and thank you so much 🙏🙏💕💕😊

  • @sathiskumar4779
    @sathiskumar4779 2 ปีที่แล้ว +1

    கெளரி ரூபன் காபி கொட்டை கிடைக்குமா சாந்தி சின்னசாமி ஈரோடு நன்றி வாழ்க நலமுடன் நன்றி

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம் sathis. உங்களுடைய address அனுப்புங்கள் நான் அனுப்பி வைக்கிறேன்.🙏🙏💕💕💕😊

  • @nuraishah1184
    @nuraishah1184 4 ปีที่แล้ว

    Rat- a-tat, rat - a-tat, I am at your front door. The aroma of your coffee has drawn me to you imaginarily. 😂I am not much of a coffee drinker, but your awesome recipe tempts me to try. Hope I don't make any mistakes in the preparation. You have explained very well. I too like coffee with milk. Thank you so much dear. Lots of love. God bless.😍

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi aishah. Thank you so much for your comments 🙏🙏😀😀💖💖

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 ปีที่แล้ว

    நான் சிறீலங்கா போணபடியால் லைக்பண்னவில்லை இப்போது ஓகே

  • @rumym71
    @rumym71 4 ปีที่แล้ว

    Malli romba karehevittathe.kasakatha.i like this.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Rumy. Naan seivathu poal seiunkal.
      Karehe than varukka benson😀

  • @alexilenin4886
    @alexilenin4886 4 ปีที่แล้ว

    Nantry acca

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Alexi. Thank you so much 🙏🙏😀😀💖💖

  • @kanchana9265
    @kanchana9265 3 ปีที่แล้ว

    👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Mala. Thank you so much 🙏😀😀💖

  • @muhammadsinna7886
    @muhammadsinna7886 3 ปีที่แล้ว

    Akka.. sri lanka la payattam alwa nu seivaanka payaru varuththu paahula pottu arisi mavila antha paaha ootti iruha vittu eduppaankale sariyaa theriyala enaku. antha recipe podunka akkaa

  • @france9401
    @france9401 4 ปีที่แล้ว

    Super

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் ஈழத்தமிழச்சி. மிக்க நன்றி😀😀🙏🙏🙏💖💖

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 4 ปีที่แล้ว

    Nice 👌

  • @sathasiva389
    @sathasiva389 3 ปีที่แล้ว

    Thx Acca 🙏

  • @ranyraji
    @ranyraji 4 ปีที่แล้ว

    super!

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Joseph. Thank you so much 🙏🙏😀😀💖💖

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 ปีที่แล้ว

    Thank you so much👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Sobiya. Thank you so much dear 🙏💖😀

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 ปีที่แล้ว

    ♥️👌👌👌

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Shanthi. Thank you so much 😀🙏💖🙏🙏

  • @sobarathan9260
    @sobarathan9260 4 ปีที่แล้ว

    Sister super.ple can u make dosai

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Soba. I will do very soon and thank you so much 😀😀🙏🙏💖💖

  • @THOLAINOOKKI
    @THOLAINOOKKI 3 ปีที่แล้ว +1

    2கிலோ கோப்பி த்தூளுக்குரிய அளவு கள் போடுங்கள்

  • @sakthiVel-nf7is
    @sakthiVel-nf7is 3 ปีที่แล้ว

    Mam 500gram coffee beans with other ingredients add pannanum solluga please

  • @suadshah8927
    @suadshah8927 4 ปีที่แล้ว

    Good

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi. Thank you so much 🙏🙏😀

  • @indralogeswaran4156
    @indralogeswaran4156 4 ปีที่แล้ว

    Thank you so much 😊

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Indra. You are welcome 🙏🙏🙏😀😀💖💖

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 4 ปีที่แล้ว

    இலங்கை கோப்பித்தூள் ரொம்ப பிரமாதமாக இருக்கு.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் Jenova மிக்க நன்றி🙏🙏😀😀💖💖

  • @malarsenthamilchelvan3335
    @malarsenthamilchelvan3335 4 ปีที่แล้ว

    Thanks akka.

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Malar. You are welcome 🙏🙏😀😀💖💖

  • @annamuku
    @annamuku 3 ปีที่แล้ว +1

    Where did you buy coffee beans?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Anna Any supermarket 😀

    • @annamuku
      @annamuku 3 ปีที่แล้ว

      Thank you

  • @kalairathannamasivayam2685
    @kalairathannamasivayam2685 4 ปีที่แล้ว

    Thankyou akka sent rava idly

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Kalairathan. You are welcome and I will do very soon 🙏🙏😀😀💖💖

  • @ashatharmakulasingam8222
    @ashatharmakulasingam8222 4 ปีที่แล้ว

    Thank you Akka ❤️🙏

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Asha. You are welcome sister 😀🙏💖😀

  • @lingamathy3534
    @lingamathy3534 4 ปีที่แล้ว

    thanks

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว +1

      Hi Mathy you are welcome 🙏🙏😀💖

  • @albertseevaratnam6156
    @albertseevaratnam6156 4 ปีที่แล้ว

    Why don,t you buy medium roasted coffee beans thats very easy and also add a tsp of butter when you add your sugar

  • @aanureka73
    @aanureka73 4 ปีที่แล้ว

    Manm how to make srilankan roasted curry powder

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi aanureka. I will do very soon 💖💖😀🙏

  • @mankaipath161
    @mankaipath161 3 ปีที่แล้ว

    Gowri is good coffe.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Mankai. Thank you so much dear sister 💐🙏😀💖

  • @yogamathikumar4772
    @yogamathikumar4772 4 ปีที่แล้ว +1

    this is not Srilanka coffee powder this is Jaffna coffee powder

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 2 หลายเดือนก่อน

    கௌரி நலமா இருக்கிறீர்களா . உங்கள் காணொளியில் பத்தியத்தூள் எப்படி செய்வது என்று பதிவிடுங்கள் எதிர்பார்க்கின்றேன் நன்றி.

    • @gowriruban
      @gowriruban  2 หลายเดือนก่อน

      வணக்கம் நான் ஏற்கனவே போட்டுள்ளேன் . 🥰🥰🥰💕💕🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  2 หลายเดือนก่อน

      சரக்கு கறி | அரைத்து வைக்கும் சரக்குக்கறி || Aracha Meen Kulambu/Blended Fish Curry in tamil
      th-cam.com/video/xIwftIIlmWg/w-d-xo.html

  • @tharshininavaratham2475
    @tharshininavaratham2475 4 ปีที่แล้ว

    நீங்க இது போல சரக்குதூள் எங்கட இலங்கை முறைபடி எப்படி செய்யுறிங்க என்று ஒரு முறை செய்து காட்டுங்க

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் tharshini மன்னிக்கவும் உங்கள் பதிவை நான் சற்று முன்புதான் பார்த்தேன். நான் சரக்கு கறி video போட்டுள்ளேன் பாருங்கள் .

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      th-cam.com/video/Ndz6e2tS3ZQ/w-d-xo.html

  • @angeldona8637
    @angeldona8637 9 หลายเดือนก่อน

    Can you please write all spices in English thanks

  • @AmuthaAmutha-qk3sc
    @AmuthaAmutha-qk3sc ปีที่แล้ว

    கோப்பி தூள் செய்யும் அளவை கிராம்அழவும் மேசைக்கரண்டி அளவு ம் சொன்னால் நல்லம்

  • @jeyathambiah8167
    @jeyathambiah8167 2 ปีที่แล้ว

    You don’t know Jaffna coffee recipe plz

  • @lolitv4824
    @lolitv4824 4 ปีที่แล้ว

    Good very nice. Living in London?

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      Hi Ioli TV Yes I live in London 😀

    • @rajesraji6515
      @rajesraji6515 4 ปีที่แล้ว

      கோப்பி

  • @sakthiVel-nf7is
    @sakthiVel-nf7is 3 ปีที่แล้ว

    Instant coffee or filter coffee?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi sakthivel This is instant coffee 😀

    • @sakthiVel-nf7is
      @sakthiVel-nf7is 3 ปีที่แล้ว

      @@gowriruban mam 500g coffee beans ku how much gram malli and seragam add pannanum solluga please

  • @tdanujaa
    @tdanujaa 4 ปีที่แล้ว

    We do also add sugar😝😜

  • @aimhussam
    @aimhussam 4 ปีที่แล้ว

    Dear it is a not a Sri Lankan coffee seed it is rubasta coffee seed from import but your macking coffee curry.

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 4 ปีที่แล้ว

    nam...nam... give to me.

  • @Tkdevi
    @Tkdevi 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி ,நீங்கள் அடிக்கடி புலம் பெயர்ந்த எம்மவரை ஊருக்கு அழைத்துச் செல்கிறீர்கள்,வாழ்த்துக்கள்,பலகாரங்களை பார்க்கும்போது என் அம்மா என்கண்முன் வந்து மறைகிறார்,💐💐💐

    • @gowriruban
      @gowriruban  4 ปีที่แล้ว

      வணக்கம் T.k. devi. மிக்க தன்றி .உங்கள் ஆதரவிற்கு மீண்டும் ,மீண்டும் நன்றி சகோதரி🙏🙏😀😀💖💖💁‍♀️

  • @manonava5478
    @manonava5478 ปีที่แล้ว

  • @aimhussam
    @aimhussam ปีที่แล้ว

    அக்கா மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்த்தால் காபி சாம்பார் தயாரிக்கலாம்.

  • @ckkeeth2112
    @ckkeeth2112 3 ปีที่แล้ว +1

    Thanks akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏🙏💖😀