இனிமே கோயம்பத்தூர் முருங்கைக்காய் பிரியாணி தான் | Drumstick Biryani |CDK 1358 | Chef Deena's Kitchen
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Magisha Catering - coimbatore
Mr. Rajan : 9750528250
Murungakkai Biriyani Ingredients:
Rice - 3kg
Drumstick - 1 & 1/2kg
Onion - 1 & 1/4kg
Tomato - 900g
Coriander Leaves - A Hand Full
Mint Leaves - A Hand Full
Green Chilli - 12 Nos
Ginger Garlic Paste - 300g
Lemon - 2 Nos
Rambha Leaves - As Required
Curd - 800ml
Ghee - 250ml
Oil - 500ml
Turmeric Powder - A Pinch
Chilli Powder - 30g
Cinnamon - 10g
Cloves - 5g
Cardamom - 5g
Fennel Seeds - 5g
Cumin Seeds - A Pinch
Coconut Milk - 2 Nos
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#coimbatore #murungaikeerairecipes #biryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
அருமை தீனா, ராஜன் சார் நீங்கள் இன்னும் சைவ வகையான பிரியாணிகளை எங்களுக்கு கற்று தர வேண்டும் இரண்டு சமையல் ஜாம்பவன்களுக்கு வாழ்த்துக்கள் 😊😊
சார் நீங்கள் இருவரும் இப்போது மிகச் சிறந்த COMPO ஆகிட்டிங்க .அருமை👍👍👍👏👏👏🙏🙏🙏💐💐💐
I tried his method of mutton biryani last week . My son told அம்மா இனிமேல் இது போலவே செய்ங்க .பாஸ்மதி அரிசி ல செய்யாதீங்க 😍
Raja Sirkku fan base sky rocketing. Semma expressions his love and passion for cooking vera level.
S.
Very nice 👍❤
அண்ணாச்சி செய்த சாம்பார் இன்னும் நாக்கில் ருசி அப்படியே இருக்கு 😋அடுத்த recepie wow... நன்றிகள் இருவருக்கும் 👏
True 🎉
கீரனூர் சிக்கன் பிரியாணி செய்து காட்டுங்க....
Ama pa semma super irunthuchu 😊😊😊
திரு. தீனா அவருக்கும் ,
திரு. ராஜன் அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகளும் , வாழ்த்துகளும்.... ⚘👌⚘👏⚘👍⚘❤
திரு. ராஜன் செய்யும் ஒவ்வொரு உணவு வகையும் மிகவும் அருமைங்க. அவர் சமைப்பதை பார்க்கனும், சொல்வதை கேட்கவும்..... மிகவும் ஆனந்தமா இருக்கு. சமையல் செய்யும் போது...என் ஒரு மகிழ்ச்சியா செய்கிறார்.... ❤❤❤
இதை எங்க வீட்டில் செய்து சாப்பிட்டு விட்டு கூண்டில் பதிவு செய்கிறேன். மனிஷா கேட்டரிங் தொழில் சிறக்க வாழ்த்துகள்....திரு. ராஜன். 👍⚘⚘👏⚘👌⚘❤
சாம்பார் செய்து பார்த்தேன் சூப்பர் ரா இருக்கு அய்யா செய்றத உடனே செய்து சாப்பிட்டேன் எல்லா மே சூப்பர் ரா இருக்கும்
முருங்கைக்காய் பிரியாணி யா... 🎉🎉😋😋. நமக்கு எந்த பிரியாணி இருந்தால் என்ன /// அருமையான சுவையான பிரியாணி பிரியர்களுக்கு விருந்து 🎉
ராஜன் அண்ணாவின் video வை skip செய்து பார்க்க மனம் வரவில்லை .அவ்வளவு பிரமாதமாக ரசித்து ரசித்து சுவையாக விளக்கம் அளித்துள்ளார்.
செய்முறையை பார்க்கும்போது உண்ட உணவு ஏற்படுகிறது.❤❤❤
Murungaikaila biriyaniya 😮 first time kekharen chef. Wow, must try 😊
Anna ivara vachyy oru season potrunga. All the dish we want from this Thalaivar semmmaaaa content Na Ivaruu don’t leave him.. make more videos with him we want more dishes in our family we are tried all the dish from him thank you anna
ரசிச்சு ரசிச்சு ரசிச்சு செய்றார் ராஜன் மாஸ்டர்.... பார்க்க பார்க்க....கேட்க கேட்க....ஆசையா இருக்கு 😊
நான் இந்த பிரியாணி இன்று செய்து பார்த்தேன் ரெம்ப அருமை யாக இருந்தது ரெம்ப அருமை நன்றி
அண்ணாச்சி நீங்க சொல்லும்போதே சாப்பிடணும் போல இருக்கு.
உங்களை பார்த்தவுடன் நம்மலும் ஒரு ஓட்டல் ஆரம்பிச்சி சுவையான தரமான சாப்பாடு கொடுக்கணும் போல இருக்கு.
நன்றி அண்ணா
S.Balan
Mumbai
ராஜண்ணா!! சூப்பர்.உங்க நல்ல மனசுக்கு நீங்கள் ரொம்ப நல்லா ஆரோக்கியமா நீண்ட நாள் வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள் ❤❤❤
முதல் முறையாக இப்படி ஒரு சாப்பாடு நான் பார்க்கிறேன்.
இரண்டு சூப்பர் மாஸ்டர்.... இரண்டு நல்ல மனிதர்கள்.... அருமை அருமை 😊
Thank you so much I made drumstick biriani because I have somuch drumstick in my tree everyone liked very much may God bless you both
ivarai kadathi shift muraiyil oru oru veetilum biriyani seidhu saapidavendum.
hats off to you sir.
என்னங்க அண்ணா,நாங்க என்னதான் பிரியாணி செய்தாலும்,உங்க கிட்ட இருந்து ஏகப்பட்ட SPECIALl TIPS கிடைக்குதுங்க Sir,Thank u Thank u Very Much Rajan Anna & Dheena Bro🎉🎉🎉
S ரத்தத்தில் கலந்தது😂🕺பிரியாணி
Rasam recipe ivarodadhu venum dheena sir
நிஜமாகவே ஜம்முனு இருக்கு தீனா ,பிரியாணி யும், உங்கள் பேசும் விதமும்,விளக்கமும்😊🎉
புரட்டாசி மாதத்தில் முருங்கை காய் பிரியாணி அருமை அருமை அண்ணா 😅😅😅
Antha anna uyir mathiri samayal pannarathu ovonnum resichu sollurathu theriyathvangal kooda aaravam erppaduthuthu great
Truly. First time. Made , entire family liked so much. My son told , this is way better than Nadu briyani
நானும் try பண்ணினேன் எங்க வீட்லயும் super'ah இருக்குனு சொன்னாங்க. Thank you and then I will try this biryaani also......
மசாலவுடன் மாமிசம் சேர்ந்தால் பிரியாணி
மரைக்காயர் வீட்டில் பிரியமாய் கிடைப்பதும் அதுவேநீ
தெருவுக்கு தெரு தலைப்பாகட்டி-யாய் இருப்பதும்நீ
மனசோடு மனசு சேர்ந்தால் மகிழ்ச்சிதான் இனி......
😊😊😊😊😊
புது முயற்சி.. புது ருசி.. நன்றிகள்..
Rajan Anna ku pure thiramai naa Ladies Thothuu poiduvanga samaikrathula🫶🫶🫶❤❤❤ Rajan anna nerayaa dish senji kaatunga
Nanga murungaika masala bath nu seivom..thengai madala araithu. Erakuraya ippadithan erukkum but edu pakka biriyani style la super. 🎉🎉🎉🎉🎉
ஐயா செய்த சாம்பார் சூப்பர் அடுத்த ரெசிபியும் சூப்பர் வாழ்க வளமுடன் நன்றி
மிகவும் அருமைங்க முருங்கைக்காய் பிரியாணி தயாரிப்பு கூடுதல் தகவல்கள் மிகவும் அருமைங்க 👍🤝👏👌👌👍🤝❤❤கோவை பிரேமநாதன்
Na inaiku senju pathen sir ...came out very good... mind-blowing receipe...vtla elarum super ah iruku nu sonnanga
First time hearing about murugakkai briyani. Thank you for teaching us.
Rajanna vum Deena sirum 2 perum very excelent and superah solli tharenga oru oru tips um Deena sir keakarathukkum Rajanna athukku theliva explain pandrathum nejamava romba romba super tq so much .Deena sir and Rajan anna ❤🎉👍😊
My mother used to do sambar just like how this chef did. We don't use pressure cooker to cook any food. It gives different taste and texture.
Yes, 100% true. I try to cook his biryani, I followed his method. It's really EXCELLENT. I think my bestest biryani. Thank
you chef Deena & Rajan sir.🌹🌹🌹🌹🌹
Your Lucky chef having mouth watering food.its god gift
Deena thambi unga mela yenaku romba kovam nanum kovai maduraillam irrunthirken appellam indha videollam pottu irruntha nangallum oru pidi pidichirupom😅😅😅😅😅
எங்கள் வீட்டில் முருங்கைக்காய் தொக்கு துவையல் செய்வோம் அண்ணா
Enga oorungooo evaru covai kavundampalayam 🎉🎉🎉....fan of Rajan sir frm neeya naana show
Chef today lunch ithu than senjen my husband amazing second time epo panuva nu ask thanks a lot chef came out well
அண்ணா நீங்க பேசுற விதம் மிகவும் அருமை
முருங்கைக்காய் பிரியாணி சூப்பரா இருந்தது
Yen indha thevai illadha velai 🤤. Nalla kola pasi la irukkum bodhu dhaan indha maadhiri recipe post pannaringa 😂. Amazing recipe ❤
Rajan anna super samayalai rasithu seikireerkal
Healthy recipe...i use to add some extra pudina and coriander leafs 🍃 for greenish colour for rice ...even every biryanis i do add ghee with oil at srarting stage ...evenly gives the flavour to each rice grain and also vegs or nonveg also .......I'm also a chef sir..nice to meet you chef ..Deena sir 🙏🏼
ஐயா நீங்கள் செய்து காட்டிய சாம்பார் செய்து மிகவும் நன்றாக உள்ளது நன்றி ஐயா அடுத்தது முருங்கைக்காய் பிரியாணி செய்து சாப்பிடுகிறோம் மிக்க நன்றி இன்னும் பல பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி இருவருக்கும்
Summa jammunu irukku valthukkal valga valamudan both of you brothers ❤❤
Arumai sir , nanum murugga Kai bireyani ethu than first , excellent
ராஜன் அண்ணனுக்கும் தீனா அவர்களுக்கும் நன்றி.. அருமை கண்டிப்பாக செய்து பார்ப்போம். மற்றும் தென் தமிழகத்தில் நாட்டு கோழி அடிச்சு குழம்பு வைப்பங்க அது எப்படினு தெரியல தயவு செய்து ஒரு வீடியோ போடுங்க
Dina sir rajan sir nega super combination like a father and son combination, continue the👍💯👍💯👍💯👍💯 your job🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍👍👏👍
Ivar my brother best frd.newa yedhu try pannunalum yenghalukum varum🤤
Thank u my fav chef ....dheena sir also came our city..... Rajan sir also thank u ....vaazhgha vazhamudan....
Today I try drumstick biryani.superrrraaaa eruku sir
Hi அண்ணா எப்படி இருக்கீங்க
நீங்க போடும் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை
நான் உங்க வீடியோவை பார்த்து சமைக்கிறேன் அருமையாக வருகிறது.
Sweet recepis super ஆக இருந்தது. Jangri செய்தேன்
என் மகன்கள் விரும்பி சாப்பிட்டார்கள்.
அண்ணா நான் முதல் முறையாக ஒரு சின்ன order செய்கிறேன் அதற்கு எனக்கு உதவி வேண்டும்.எனக்கு 30 பேர்துக்கு
மட்டன் and சிக்கன் பிரியாணி
செய்ய அளவுகள் சொல்லுங்க
அண்ணா
ஒரு நல்ல சமயல் கலைஞருக்கு அவர் செய்த சாப்பாட்டை சுவைத்து பார்த்து பாராட்டும் பொழுது அவர் முகத்தில் என்ன ஒரு மலர்ச்சி...கோடி ரூபாய் வாங்கினாலும் சாப்பாடு நல்லா இல்லை என்றால் அது உதவாது
I tried this biryani it was so delicious. Thank u rajan master,the way u cook ur involvement is commendable. Chef Deena sir thank u for bringing out this recipe. Rajan master i wish i could bring u to our family function and taste ur biryani just standing next to u as deena sir enjoys. 😊
Anna super anna , ana paum ninka vertthu veru verutthu pokiddinka unka effect samayalukku kodukkirathu romba piditthu erukku anna thanks you anna sharing for your recipes
சுவையின் அடையாளம் ராஜன் ஜயா அவர்கள்.வாழ்க நலமுடன்.
அருமையான முருங்கைக்காய் பிரியாணி ராஜா சார் தீனா தம்பி🏆🤓 இப்படிக்கு கோவை ராஜாத்தி அக்கா👌
We will be delighted if he does in Chennai.... Chennai people are missing such wonderful hearts
மிக மிக அருமை பிரியாணி சூப்பர் இருவருக்கும் எங்கள்வாழ்துக்கள் நன்றி ஐயா
😢
Arumaiyo arumai bro super...tnq bro....🙏🙏🙏🙏
I tried this receipe. It came out very well and tasty
Anna I tried your sambar recipe today it came out well thank you so much and lots of thanks to chef Dheena sir
good.expression...He loves and making food.. Nice...Best cooking channel
Dina sir 🎉🎉 . Kovai karu semma attitude person different murungai Briyani . I heard this one thank uuuu 😮😮😮
நன்றி அண்ணாச்சி 🙏🙏
For good veg biryani is capitan biryani, I like capitan style of cooking 🙏🙏🙏🙏🙏
Rajan master seitha receipe ellmadool.nakil etchil urthu.chef super
Very nice receipe.Deena sir ,Rajan sir sweating
Dheena sir your interview is so good and Rajan sir double ok no secret he explain very well
உங்க preparation எல்லாமே nice ..இப்போதான்பாக்க ஆரம்பிக்கறேன்
Very nice Rajan Anna kooda sernthu neraya recipe podunga super ❤
Each and every recipe of Rajan sir it's mind-blowing need more cooking vedio from him thank you chef Deena sir for your great work... keep rocking.. I'm a big fan of you since satu buttu samayal from Zee Tamil
Rajan sir great salute sir🎉
Title ye jammnu nu iruku... Superb... Thank you chef Dheena for bringing out special recipes.. as usual Rajan sir and jammunu oru briyani 🎉
Omomomoomomomkom
இது புதுசா இருக்குன்னே, புதுசா இருக்கு 😋.
Super Sir,Rasam receipe please..
Nalla manushan cook pannra idathil oru fan pottukonga sremsmam irukathu
Ayya ungal kaimanam super😊 idhaepoal ungalidam neraya recipes edhirpaarkiroam.
He s very humble human being sir I tried his catering very perfect dishes and arrangements.
Both are very best partners in cooking world. All the very best chellams
Never heard about this briyani.... visual treat the way he prepare with so much involvement and passion towards his work is amazing.... thanks Deena bro for this new recipe.... I will also try this briyani .... keep rocking bro Deena ❤❤❤
0:37
Congrats which you introduce the drumstick biriyani. We never heard this receipe. We too try this make to do as early as possible.
Need more videos from Rajan anna.. Deena & Rajan best combo ❤❤
Fan from Srilanka 🇱🇰
Vanakkam Chef Deena ! Suvaiyana Mutunkaikaai Soru Nanry.Ituvatum sitiththum Azhku Nanry.
Dear Chef. Thanks for introducing such new and interesting recieps. Was very interested to listen to Mr. Rajan's talks. But unfortunately the audio is very uneven. Very high at times... Totally inauduble at other times. And the BGM is also very disturbing. Kindly avoid that
Thanks for the recipe , it turned out so well and we enjoyed it .
Thank you Deena sir unknown receipe, just l love drumstick
rajan sir ta irunthu naatu kozhi kulambu seiya soli video podunga dheena sir
Ayooo pakumpothe..sapta thonuthu..😋😋😋😋
I tried this recipe today ,it came really nice
Sambar receipe rompa supr. Thanku Rajan& Deena sir. Thanks for u receipe
Rajan sir soopera pesi nambha sapta Mari agudu .keep rocking sir
Sir
Why u r not sending no of servings to description box. It is essential to prepare for all your recipees. Hope u will send hereafter for all your recipees
Romba different briyani. Super Chef 👍
Just now watched your vedio in behindwoods channel u both are cute couples...love u both ...these much days v saw ur cooking videos now after watching couple vedio with ur wife .... A small request share some of ur video with wife and kids in this channel ...