Great work. People need to know such info. I would like to point out one small correction. We are talking about leopard here and you have used the clippings of Cheetah. Both are very different. Please take care of this in the future.
பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo அல்லது விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம், மேல் நாட்டில் இருந்து வந்தது, கடந்த 200 ஆண்டு காலம் லண்டனிலிருந்து... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை .. எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக... மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
மிருகக்காட்சி சாலைகளில் நாம் அவைகளை வேடிக்கையாக காண செல்கிறோம்.ஆனால் அந்த மிருகங்கள் மனிதர்கள் தங்களை இப்படி அடைத்து வைத்து வேடிக்கை காட்டுகிறார்களே என்று.அவற்றின் மனதிற்குள் இருக்கும் வருத்தம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
சரியாக சொன்னீர்கள்... எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக... பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம் மேல் நாட்டில் இருந்து வந்தது... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை
Before one month I viewed a Leapord walking while Climbing the Steps towards the Sholingar Lakshmi NaraShimhar Temple and I thought to Record it on video but it moved away into the Dence Bushes Swiftly.
@@hey346 if you not Destroy forest then they won't come out....but hoomans never stop destroy forest then where they can get food n stay..we are the first victim
வால்பாறயில் ஓருதற பார்க்க முதல்தடவையாக போயிருதேன் இறகும் இடம் வன்ததும் நான் busil இருத்து இறகிவிடேன் பார்தால் சுற்றி தேயிலய் காடு ஓருதறயும் கானொம் ஒரு போர்டு பார்ததும் உசிரே போயிடுசு புலிகள் சரணாலயம் கவனமாக செல்லுகள் ....அன்னகு பயத்த....பயம் ...
1:05 that is cheetah, can't climb up the tree or places. VIDEO is about Leopard. A Leopard can climb anywhere, king of stealth, best survivor in all places
Yes. Most of our people don't know the difference between cheetah, leapord and Jaguar. எல்லாத்தையும் சிறுத்தைனு சொல்லிட்டு இருக்காங்க. Cheetah- சிவிங்கிப்புலி Leapord - சிறுத்தை Jaguar- அமெரிக்கச்சிறுத்தை or சிறுத்தைப்புலி
@@sivakumarsiva2176 bro. Whatever. What we are seeing here is not Jaguar. It is Leapord. Leapord can't fight with crocodile. Jaguars are more powerful than leapord, which can give a tuff competition to Tigers ( but can't win). As so they are able to hunt crocodiles ( but not salt water crocodiles) . They can hunt only cayman ( which is a small species in crocodile). And நம்ம ஊர்ல எல்லாத்தையும் சிறுத்தைனு சொல்லி பழகிட்டோம். ஆனால் differentiate names இருக்கு Cheetah- சிவிங்கிப்புலி (Asiatic cheetah நம்ம ஊர்ல இருந்துச்சி. ஆனால் அழிஞ்சிப்போச்சி. இப்போ ஆப்பிரிக்க காடுகள்ல மட்டும் இருக்கு( African cheetah). Fastest animal. Now our PM modi brought to India) Leapord- சிறுத்தை ( already we have leapords in India) Jaguar - அமெரிக்கச்சிறுத்தை or சிறுத்தைப்புலி. Panther or black panther- it is a common name given for leapord and Jaguar which is in black colour. Mostly leapord. - கருஞ்சிறுத்தை. What we are seeing in this zoo here is Leapord. சிறுத்தை. But most aggressive nature is leapord. எப்பவும் கோவத்துல இருக்கிற மாதிரியே இருக்கும். Jaguar அளவுக்கு power and size இல்லனாலும், ஆக்ரோஷமா தாக்கும். அதுனாலதான் நம்ம ஊர்ல சிறுத்தை தாக்கி நிறைய பேர் இறந்திருக்காங்க. இதுல weakest one is cheetah.
The care taker is very passionate about his work and love the animals. The interviewer seems very detached and oblivious about the animals and sound so childish and has no empathy for animals. Not a good interview or tour.
Anchor can u be more serious while doing interview like this They r serious ppl dedicated their life to animala Un mokka comedy ella panni savadikaadha
ஒருக் கோமாளி யைப் கொண்டுப் போய் விட்டா அப்படி தான்...அவரு எவளோ கூட்டம் இருதாலும் அது குழந்தைகள தான் குறி வைகும் நு எவளோ முக்கியமான விசயம் சொல்லிகிட்டு இருக்காரு, குறுக பேசி கெடுத்து விடுறான் பாருங்க..
The best place to see all the leopard species would be at the San Diego Zoo, the Clouded, Snow and the African subspecies of the leopard. The curators and staff are very knowledgeable. In Tamil leopard is 'Siruththai'. The beginning of the clip showed a Cheetah hunting a Thomson's gazelle. In Tamil it is called 'Vengai', which is totally extinct in India. I feel this coverage is very primitive, not even elemental informative for schoolkids to teach conservation. The zoo looks very ancient with no place for animal rights.
We can't Expect U.S. Standards in indian Zoos, the Local State Govts like our Tamil Nadu Govt which is already in "NECK DEEP Debts" cannot Afford High Operational Costs. This VANDALOOR Zoo on the Outskirts of CHENNAi City is THE BIG ONE as far as the "Local Standards". INDIA is Still a POOR COUNTRY, it will take, at least, 100 Years to Grow & Match US Standards in all aspects. .😃😁😁
Hi bro in most of the Tamil and even some other languages doesn't know exactly whats the difference between leopards, jaguars, cheetah clouded leopard, snow leopards and their subspecies also doesn't have proper knowledge about other big cats and its habitats, hunting strategies. They'll believe one thing usually and generally about these animals and they'll convey the same wrong messages to others
@@vipinshaji5952 It doesn't take too much to realize that ignorance is not a bliss. I beg to differ. In Tamil, there is a terminology for every big cat the Tamils have encountered, with the exception of Jaguars & Cougars. As I mentioned Cheetah is 'Vengai'. Leopard, Black Panther, Clouded Leopard & Snow Leopard are known as Chiruththai, Karunchiruththai, Megachiruththai and Panichiruththai respectively. Thanks again.
@@cpet396 Just for your info. 3 terms of Jayalalitha Jayaram's regime alone saw the legal expenditure bills with high profile lawyers tune to a worth of approximately 100 crores, according to authenticated sources, which dawned on the taxpayers. I am not including any other miscellaneous expenditures in the tab. India will be poor, but I am talking about a progressive state of Tamil Nadu, which is the 2nd largest GDP contributor. India cannot even match the standards of developing economies in Asia such as Thailand & Vietnam. Sad reality which no one endorses.
@@sathyansundar vengai is not cheetah ....cheetah never was in south India also 🦁...vengai is old word for 🐅 and leopard....also clouded leopard doesn't have name in Tamil ...in fact it doesn't have a local name with people in its original language...black panther is melanistic version of a common leopard.... regarding knowing the names even well educated PPL can miss the tricks.....only a good animal lover can't make mistakes
உலகில் ஏந்த மிருகம் இடம் இல்லாத தனி சிறப்பு சிறுத்தை இடம் இருக்கு சிறுத்தை ஒரு கருவை சும்மாக்க வேண்டும் எனறால் அது ஓடி கொண்டு இருந்தால் மட்டும் கரு நிலைத்து இருக்கு குட்டி போட முடியும் அது அறிவியல் உண்மை
Siruthai is cheetah. And leopard or Panther is Vengai puli.. In tamil we call both of them as Siruthai only but both are actually different. Leopards are mainly man eaters and not Cheetah.
1.Siruthai can be Cheetah or Leopard, just like Panther indicates any Panthera genus animal. Since Cheetah are found mostly in African continent, we don't have the specific tamil name. That's why the confusion. 2.Vengai is the other name of Puli 3.Leopards too aren't man eater,just because it kills human. But occasionally they were, they are still.
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
Intro time குறைங்க ப்ளீஸ்...
Please change the interviewer satyama mudila
Interesting ah irundhuchu .. idhu madhiri videos podunga .. interviewer konjam Porumaiya listen pannanum
Great work. People need to know such info. I would like to point out one small correction. We are talking about leopard here and you have used the clippings of Cheetah. Both are very different. Please take care of this in the future.
D
SUPER YAA ACTRESS AH INTERVIEW PANRADHA VITTUTU IDHU MAADHIRIYAE VISIT PANNUNGA 👍💓
Nice
Super job bro...nalla interview and gud reply bossu
Correct
@@sivaramsivaraj5439 THANKS BOSS
Actors and fake celebrities also boss.
மனிதனை விட மிருகம் எவலவே மேல்❤️
Pavam kodumai life
மிருகம் எப்போதாவது மிருகமா மாறுது மனிதன் எப்போதுமே மிருக குணத்துடன் இருக்கிறான்.
😂😂
நமது சந்தோஷத்திற்கு அவைகளின் சுதந்திரத்தை பறித்துவிட்டோம்
உண்மை
பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo அல்லது விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம், மேல் நாட்டில் இருந்து வந்தது, கடந்த 200 ஆண்டு காலம் லண்டனிலிருந்து... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை
.. எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக...
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை.
கண்டவனை எல்லாம் இன்டெர்வியூ எடுக்கறகு இந்தமாரி நெறய இன்டெர்வியூ எடுங்க
அருமையா சொன்னிங்க துரை
உங்க கமெண்ட் தாறுமாறு தல
2011ல் வண்டலூர் பூங்கா சென்றேன்...அருமையான அனுபவம்♥️
Goosebumps while he shout
Great content Behindwoods O2 👏.
Looking forward for more wildlife content like this.✌️
Yesss..
சார் அவர பேச விடுங்க அவர் சொல்ல வர தகவல் தடை படுகிறது நீங்கள் குறுக்கே கேள்வி கேட்பது
Yes
Yes ji
Mattamana anchor
Anchor kirukana irupa poala
@@nafeshnafil5211 i
மனிதர்களின் மகிழ்ச்சிக்கு இது ஒரு வக்கிரமானசெயல்.
.ஒருவகையான மிருகவதை.
இயற்கைக்கு மாறான கொடுஞ்செயல்.
Yov kaatula vittaa poachers potu thalliduvaanga paravalla ah. Boomer
மிருகக்காட்சி சாலைகளில் நாம் அவைகளை வேடிக்கையாக காண செல்கிறோம்.ஆனால் அந்த மிருகங்கள் மனிதர்கள் தங்களை இப்படி அடைத்து வைத்து வேடிக்கை காட்டுகிறார்களே என்று.அவற்றின் மனதிற்குள் இருக்கும் வருத்தம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
இந்த மாதிரி விலங்குகள் வீடியோவே போட்டு Explain பன்னுங்க.. 👌👌👌
0:46 'VALPARAI' enga ooru 🔥🔥⚡
ஆத்தாடி ரொம்ப பயமாயிருக்கு 😳😳😳😳😳😳😳
🔥 இவர்களுக்கு #வாழ்நாள் முழுவதும் lockdown😭
சரியாக சொன்னீர்கள்... எந்தக் குற்றமும் செய்யாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார்கள்... எங்களின் வேடிக்கைக்காக...
பராமரிப்பவர்கள் மிக மிக நல்லவர்கள், அவர்கள் மேல் ஒரு குற்றமும் இல்லை. Zoo விலங்குப் பூங்கா எனும் கலாச்சாரம் மேல் நாட்டில் இருந்து வந்தது... தமிழ் கலாச்சாரத்தில் மிருகங்களை அடைத்து வேடிக்கை பார்த்த மாதிரி ஆன வரலாறு எனக்குத்தெரிந்து எங்கும் இல்லை
Paavam
அருமை சகோதரா 👍அருமை பதிவு 👍👏👏👏👏👏👏👏
Ji tigers
வீடியோ previewve 3நிமிஷம் போன நாங்க skip பண்றது தவிர வேற வழி இல்லை..
Fun element super super neengaluma bro🤣🤣🤣🤣🤣
Before one month I viewed a Leapord walking while Climbing the Steps towards the Sholingar Lakshmi NaraShimhar Temple and I thought to Record it on video but it moved away into the Dence Bushes Swiftly.
Ok thanks for your Like.
Y
உலகில் zoo இருக்கக்கூடாது அவைகள் அதனதன் இடத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
Some are Extincting bcz of our human actives so they must have to be kept in zoos.... otherwise we will destroy that species forever
@@ProTecTor. they will destry us if left to roam around
@@hey346 if you not Destroy forest then they won't come out....but hoomans never stop destroy forest then where they can get food n stay..we are the first victim
காட்ட விட zoo ல தா மிருகங்கள் பாதுகாக்க படுது
@@Makjazz bruh animals know how to survive bcz it's created to survive wild...we hoomans making it rough
MISSING AAVUDAI ANNAN
INTHA BRO KELVI MOKKAYA ERUKU
பழக்கப் படுத்தப்பட்ட விலங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை..
Super question.... anchor 👍
வால்பாறயில் ஓருதற பார்க்க முதல்தடவையாக போயிருதேன் இறகும் இடம் வன்ததும் நான் busil இருத்து இறகிவிடேன் பார்தால் சுற்றி தேயிலய் காடு ஓருதறயும் கானொம் ஒரு போர்டு பார்ததும் உசிரே போயிடுசு புலிகள் சரணாலயம் கவனமாக செல்லுகள் ....அன்னகு பயத்த....பயம் ...
பட்டிக்காட்டான் யானைய பாத்த மாதிரி இருக்கான் இந்த இன்டர்வியூவர்..
அர்த்தமுள்ள, அறிவுபூர்வமான, அனைவரும் விரும்பும் பதிவு
Super interview anchor and behinwood o2 team....
Leopard is the most versatile among all in the cat family! It’s not as strong as tiger or lion, but highly adaptable animal to the terrain.
Ayya vin Veerathirku Vazhlthukkal...
யோவ் anchor, pls allow him to talk
Ha ha
Super video 👍 2:20 lol 😂😂😂
திம்பன்னு பேரு சொன்னதுமே சந்தேகம். அட நம்ம ஊரு கார பயபுள்ளைங்களா இருக்கிங்களேடா. "சத்தியமங்கலம்"
Instead of doing kiss me hug me, ladies handbag videos , pls do this kind of videos its well informative and interesting
Mass concept❤☺🙃
'Jaya' powerful name
Enna power full
Edhuku prayojanam illa pa.
Useless👎
haa haa haa ,,unga wife name nu ninaikiran ..
Anna super na... Eana therithana. Kodaikannal ungaluku. Shot eaduga. Driver vanthela. Na antha payan. Nall irukigal. 👌🥰
1:05 that is cheetah, can't climb up the tree or places. VIDEO is about Leopard. A Leopard can climb anywhere, king of stealth, best survivor in all places
Yes. Most of our people don't know the difference between cheetah, leapord and Jaguar. எல்லாத்தையும் சிறுத்தைனு சொல்லிட்டு இருக்காங்க.
Cheetah- சிவிங்கிப்புலி
Leapord - சிறுத்தை
Jaguar- அமெரிக்கச்சிறுத்தை or சிறுத்தைப்புலி
Great interview... keep it up ❤
Avana Ulla eraki vidunga Ulla poi siruthai kita interview yedukattum.. innum konja neram inthamari kaytutay eruntha avarey Ulla thuki potu eruparu.. romba aniyathuku question kaykuraru sir..
😂😂😂
Semma Siruthai to anchor innum enna nee paitheya karanavae nenachu irukea la
This guy keeps interrupting and doesn't let the zoo keeper talk. It's such a serious job he doesn't seem to understand the seriousness.
I expect more vid like this type ❤️❤️❤️❤️
மனித வாழ்விலும் பெண்கள் தான் ஆக்கிரமிப்பு.
🐆 the ultimate predator
அருமை
எல்லா விழங்குகளையும் கொண்டு போய் முதுமலை காட்டில் விட்டு விடுங்கள் சார்
அது என்னடா தப்பு பன்னுச்சி லாக்கப்ல போட்டுறிக்கிங்க பாவம்டா இதெல்லாம்...
Anna u r great anna
இந்த ஆங்கர உள்ள போட்டு சிறுத்தையை வெளிய விடுங்க
கைய வச்சு சிறுத்தையா குளிக்க வைக்கணுமா
Hahaaha
Valuable information
Enaku therunje private company ah vida zoo la tha oru manushanga romba year ah orey place la work panra vaipu kedaikuthu nice
Thank u for the video
சிங்கம் புலியை விட சிறந்த விலங்கு சிறுத்தை முதலையே கொல்லும் சக்தி சிறுத்தை
Athu siruththai illa murugesa athu jaguar murugesa siruththai avlo palam miguntha animal kidayathu
முருகேசு ஜாகுவார் தமிழில் என்ன சொல்லுவாங்க முருகேசு
@@sivakumarsiva2176 bro. Whatever. What we are seeing here is not Jaguar. It is Leapord. Leapord can't fight with crocodile. Jaguars are more powerful than leapord, which can give a tuff competition to Tigers ( but can't win). As so they are able to hunt crocodiles ( but not salt water crocodiles) . They can hunt only cayman ( which is a small species in crocodile). And நம்ம ஊர்ல எல்லாத்தையும் சிறுத்தைனு சொல்லி பழகிட்டோம். ஆனால் differentiate names இருக்கு
Cheetah- சிவிங்கிப்புலி (Asiatic cheetah நம்ம ஊர்ல இருந்துச்சி. ஆனால் அழிஞ்சிப்போச்சி. இப்போ ஆப்பிரிக்க காடுகள்ல மட்டும் இருக்கு( African cheetah). Fastest animal. Now our PM modi brought to India)
Leapord- சிறுத்தை ( already we have leapords in India)
Jaguar - அமெரிக்கச்சிறுத்தை or சிறுத்தைப்புலி.
Panther or black panther- it is a common name given for leapord and Jaguar which is in black colour. Mostly leapord. - கருஞ்சிறுத்தை.
What we are seeing in this zoo here is Leapord. சிறுத்தை.
But most aggressive nature is leapord. எப்பவும் கோவத்துல இருக்கிற மாதிரியே இருக்கும். Jaguar அளவுக்கு power and size இல்லனாலும், ஆக்ரோஷமா தாக்கும். அதுனாலதான் நம்ம ஊர்ல சிறுத்தை தாக்கி நிறைய பேர் இறந்திருக்காங்க.
இதுல weakest one is cheetah.
Traits of Siruthais: 1. Adanga maru 2. Athu meeru, 3. Thiruppi adi.
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்
கேட் open பண்ணி இவனை உள்ள விடுங்க
🤣🤣🤣🤣🤣
Ha ha
ஏன்....நல்லா தானே போயிட்டிருக்கு.
Un dpla irikaravane udanum
This interviewer doesn’t gives any time for the Zoo keeper
Great initiative Behindwoods👌👌👌
Funtastic interested topic. Hats off
It's very nice ,
Vanakam 🦚
No more deforestation & preserve biodiversity & ecosystems
Awesome video ✌🏻😍
விடுதலை சிறுத்தை என்று ஏண் பேரு வைத்தார்கள் என்று இப்பதான் தெரிகின்றது
பேட்டி எடுப்பவர் பேசுபவர் முழுவதும் பேசிய பின் அடுத்த கேள்வியை கேட்பது நல்லது, பேட்டி எடுப்பவர் ரொம்பவே பந்தா செய்கிறார்.
Troll veara levell 😂😂
The care taker is very passionate about his work and love the animals. The interviewer seems very detached and oblivious about the animals and sound so childish and has no empathy for animals. Not a good interview or tour.
Super 👌
அண்ணா பயன்தெட்டே உள்ள போறீங்க போல
We want zebra keeper interview
8:00 enna da kelvi ithu...🤣🤣🤣
Super super
Summa HandBag secrets. Hug And Kiss game nu Actress a vechi Interview edukama Intha mathiri informative a eduga. 🥰🥰👍
Anchor can u be more serious while doing interview like this
They r serious ppl dedicated their life to animala
Un mokka comedy ella panni savadikaadha
Hahhha .. Enna Mokkka joke adichAn
Save animals and nature 🙏🙏🙏
அவரை ஒழுங்கா பேசவே விட மாட்டெண்குறாங்க
Antha anchor bayathula than humour pandrenu olarraaru pola 😂😂😂😂😂😂
Very Super Good 😁
Enakum zoo keeper ah work pananum thaa aasai. Epadi apply panrathu solluga bro therinja. It is My dream job.
Jaguar Vs Cheetah
Reporter 'ena ne ipadi pakudhu' really funny 😆
ஒருக் கோமாளி யைப் கொண்டுப் போய் விட்டா அப்படி தான்...அவரு எவளோ கூட்டம் இருதாலும் அது குழந்தைகள தான் குறி வைகும் நு எவளோ முக்கியமான விசயம் சொல்லிகிட்டு இருக்காரு, குறுக பேசி கெடுத்து விடுறான் பாருங்க..
Idhula jaguar um illa cheetah um illa. Leapord mattum than irukudhu
Bro feeding video podunga
Semma
Dangerous animal Jaguar & leopard 🐆
Yeah. Leapord for it's aggressive nature. And Jaguar for it's size and power.
Excellent brother
The best place to see all the leopard species would be at the San Diego Zoo, the Clouded, Snow and the African subspecies of the leopard. The curators and staff are very knowledgeable. In Tamil leopard is 'Siruththai'. The beginning of the clip showed a Cheetah hunting a Thomson's gazelle. In Tamil it is called 'Vengai', which is totally extinct in India. I feel this coverage is very primitive, not even elemental informative for schoolkids to teach conservation. The zoo looks very ancient with no place for animal rights.
We can't Expect U.S. Standards in indian Zoos, the Local
State Govts like our Tamil Nadu Govt which is already in "NECK DEEP Debts" cannot Afford High Operational Costs. This VANDALOOR Zoo on the Outskirts of CHENNAi City is THE BIG ONE as far as the "Local Standards". INDIA is Still a POOR COUNTRY, it will take, at least, 100 Years to Grow & Match US Standards in all aspects. .😃😁😁
Hi bro in most of the Tamil and even some other languages doesn't know exactly whats the difference between leopards, jaguars, cheetah clouded leopard, snow leopards and their subspecies also doesn't have proper knowledge about other big cats and its habitats, hunting strategies.
They'll believe one thing usually and generally about these animals and they'll convey the same wrong messages to others
@@vipinshaji5952 It doesn't take too much to realize that ignorance is not a bliss. I beg to differ. In Tamil, there is a terminology for every big cat the Tamils have encountered, with the exception of Jaguars & Cougars. As I mentioned Cheetah is 'Vengai'. Leopard, Black Panther, Clouded Leopard & Snow Leopard are known as Chiruththai, Karunchiruththai, Megachiruththai and Panichiruththai respectively. Thanks again.
@@cpet396 Just for your info. 3 terms of Jayalalitha Jayaram's regime alone saw the legal expenditure bills with high profile lawyers tune to a worth of approximately 100 crores, according to authenticated sources, which dawned on the taxpayers. I am not including any other miscellaneous expenditures in the tab. India will be poor, but I am talking about a progressive state of Tamil Nadu, which is the 2nd largest GDP contributor. India cannot even match the standards of developing economies in Asia such as Thailand & Vietnam. Sad reality which no one endorses.
@@sathyansundar vengai is not cheetah ....cheetah never was in south India also 🦁...vengai is old word for 🐅 and leopard....also clouded leopard doesn't have name in Tamil ...in fact it doesn't have a local name with people in its original language...black panther is melanistic version of a common leopard.... regarding knowing the names even well educated PPL can miss the tricks.....only a good animal lover can't make mistakes
Vera level leopard 🐆🐆🐆
Powerful and fearful to see
super anna
Good video
Kaatula irunthu kondu vantheengala nu ketta paar
Shock aaitomya
உலகில் ஏந்த மிருகம் இடம் இல்லாத தனி சிறப்பு சிறுத்தை இடம் இருக்கு சிறுத்தை ஒரு கருவை சும்மாக்க வேண்டும் எனறால் அது ஓடி கொண்டு இருந்தால் மட்டும் கரு நிலைத்து இருக்கு குட்டி போட முடியும் அது அறிவியல் உண்மை
புது information
Athu siruthai(cheetah) illa siruthaipuli(leopard) murugesa
Tigers also Solitary King Like. Leopard
Jaguar too
Siruthai is cheetah. And leopard or Panther is Vengai puli.. In tamil we call both of them as Siruthai only but both are actually different. Leopards are mainly man eaters and not Cheetah.
1.Siruthai can be Cheetah or Leopard, just like Panther indicates any Panthera genus animal.
Since Cheetah are found mostly in African continent, we don't have the specific tamil name. That's why the confusion.
2.Vengai is the other name of Puli
3.Leopards too aren't man eater,just because it kills human. But occasionally they were, they are still.
Except.Cheetah all the three big cats
Lion tiger leopard are known. as " Man Eaters' in the animal kingdom !
@@RaamPrazanth 1) siruthai is cheetah but leopard, it's called siruthai puli in tamil. Cuz it has the skin like siruthai and body like tiger.
@Lost World 🙏
Siruthai is Leopard not Chettah... In India Leopards are only there in the wild presently not cheetah (in the wild)
Meme super, romba edharthama pesunaru. Anchor kusumbu jasthi
Nice interview
let him speak...don't interrupt often
Actually they let him speak everything he knows. While editing, they remove many clips. They post only most interesting shots.
Babya attack panuma apdinu kaytutu .. avara replay panama pesiraru anchor
@2.15 nalla kettanya oru kelvi.....😂😂😜
2:10 to 2.25 ultimate troll