1 time : okay😅 2 time : paravaalaa 😊 3 time : nalla irukkee🥰 4 time : add to fav one list 😍 5 time : loopla matikitten🥴 That ❤ Izhukudhadiiiii vibee😇🤗 Thank you guys 1st time I got many likess❤😊😮
Here's tamil lyrics வருவாய் என்றே... என்றே சென்றேன் வந்தாய்... வந்தாய் வந்தால் வருவேன்... வருவேன் என்றேன் வந்தேன்... வந்தேன் மீண்டும் வருவாய் என்றே கண்டேன் வந்தாய் முன்பாய் மறவேன் மறவேன் என்றே என்பேன் என்றே வந்தேன் பெறுவேன் என்றால் என்னை தந்தேன் செந்தேன் உண்டேன்... உண்டே நீ உண்டா என்றே ஐயம் கொண்டேன் என்னை இழு.. இழு.. இழு..இழு.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி என்னை எது.. எது.. எது.. எது.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி (x2) வருவாய் என்றே... என்றே சென்றேன் வந்தாய்... வந்தாய் வந்தால் வருவேன்... வருவேன் என்றேன் வந்தேன்... வந்தேன் போதைக்காலம் திரும்புதடி ஒரு தேநீர் காதல் நிகழுதடி போதைக்காலம் நிகழுதடி ஒரு தேநீர் காலம் நிகழுதடி ஒரு தேநீர் காதல் நிகழுதடி டிடி... என்னை இழு.. இழு.. இழு..இழு.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி என்னை எது.. எது.. எது.. எது.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி பசலை நோய்யில் விழி பகலாக இரு கண்ணின் கருவளையம் இரவாக என் காதல் தீராமல் சேமித்தேனே என் ஆழ்மனம் நீயாக இந்த கருவிழிக்காரண பெயரோ அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ இது காலத்தின் அடர்வோ.. இது காலத்தின் அடர்வோ.. என்னை இழு.. இழு.. இழு..இழு.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி என்னை எது.. எது.. எது.. எது.. இழுக்குதடி நெஞ்சம் வழு.. வழு வழு.. வழு.. வழுக்குதடி Thank me later... 😇
2k கிட்ஸ்க்கு இப்ப தெரியும் ஏஆர் ரஹ்மான்னா யாருன்னு பாடலில் இரைச்சல் இல்லாம,50 வருஷத்துக்கு அப்புறம் பாட்ட கேட்டா கூட புதுசா கேக்குற மாறியும் சலிக்காத மாறியும் இசையமைப்பதும் காந்த குரலில் கட்டிப்போடவும் அவரால் மட்டுமே முடியும் 🛐❤️🔥
My favorite portion - Bodhai kaalam thirumbudhadi, oru thaeneer kaadhal nigaludhadi. And kudos to that girl with funky purple hair, dances so well, stands out. AR looks banger.
En thalaiva personal problema professsionalaa adichittaa..whataa comeback..Thalaiva u rock..whatta song..whatta music...that 2.30 loud humming...u r great thalaivaa..
Absolutely! A.R. Rahman has this unmatched ability to weave emotions into music, making every note linger in your soul. His compositions aren’t just tunes; they’re feelings that grow with you. Once you’re a fan, you’re hooked for life-his music becomes a soundtrack to so many of life’s moments. Those interludes hooked me again
How Amazing .. He is the same musician who Makes music for Rayaan , Adujeevitham , PS 1&2 Kinds Of Films, and now He Made That New age Modern Romantic song even After His 30+ years Career ❤❤❤ That's Why He Is Incomparable 🥰🥰
தற்பொழுது இருக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஒரே beat அல்லது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் song தருகிறார்கள் ,, ஆனால் தலைவன் மட்டும் தான் புது tune புது music அனுபவத்தை தருகிறார் ❤🎉🎉
இசையின் தலைவா கடந்த மூன்று தசாப்தமும் உன் இசையின் சகாப்தம்தான் இத்தனை புகழ், பெருமை, பாராட்டு, விருது, செல்வ செழிப்புகள் உன்னை சூழ்ந்திருந்தும் உலக பயணம், புதிய முயற்சிகள் இசை கச்சேரிகள், பட தயாரிப்பு என ஓய்வையே மறந்தும் சோர்ந்தே போகாமல் நீ எப்படி இவ்வளவு பொருமையுடன் மிகச் சிறந்த இசை விருந்தை படைக்கிறாய் துயர் நிலையிலும் துள்ளல் இசை தருகிறாய் இறைவனே உனக்கு அமைதியையும் நிம்மதியையும் தருவானாக
Painயில் அடித்த பிரமாத இசைதொகுப்பு... ThalaivARR is back with old vibes. Whatever be the state, he is ever loving person ❤❤❤ living in all our hearts ...உங்களை வீழ்த்த வரும் விமர்சனங்களின் பக்கம் சாயாமல் உங்கள் பணியை தொடர வேண்டுகிறோம் .உங்களை உண்மையாக நேசிக்கும் உள்ளங்கள் என்றும் உங்கள் பக்க பலமாக இருப்போம்....எல்லாம் நன்மைக்கே.... இறைவன் துணை என்றும் நல் உள்ளங்களுக்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சமீபத்தில் வந்த காட்டுக்கத்தல் பாடல்களில் இருந்து விலகி தன் அதிரடி இசையிலும் ஒரு அழகான மெல்லிசை கொடுப்பதில் ரஹ்மான் என்றைக்கும் கிங் தான். தலைவருக்கு வயசே ஆகாது போல இப்போதும் டிரெண்டிங்கா பாட்டு கொடுப்பதில் வல்லவர் ❤❤❤❤
ஆயிரக்கணக்கான புயல்கள் உருவாகும் சில கரை கடக்கும் சில வலுவிழந்து போகும் ஆனால் இந்த இசை புயல் ஒரெ இடத்தில் நிலை கொண்டு இருக்கும் அதி தீவிர புயல் எங்கள் இசை புயல் ARR🌪🌪🌫🌫
Stay Strong Mr.A.R jii.. Plz ignore negative comments regarding your personal issues.. Dont worry elam oru naal seri ayidum nd we are always here to support YOU and your ICONIC MUSIC. Keep rocking like tis always dear A R.RAHMAN JI. Always there will be a huge respect sir..!!❤❤❤
Romba freesh ah erugu... Epdi sir unga naala mattum new ah oru music kotuga mutiyuthu vera entha song kootavum compare panna mutiyatha maari... Semma sir.. ❤❤❤
❤️❤️❤️❤️❤️ A R Rahmanனு ஒரு பையன் வந்துருக்கான். காதலிக்க நேரமில்லை ங்கிற படத்துக்கு music போட்டிருக்கான். எழுதி வச்சுக்கோங்க, இன்னும் 20 வருசத்துக்கு அவன் தான் ❤❤❤❤️❤️
எங்கள் மனம் புண் பட்டுவிட கூடாதென, எங்களுக்கு உன் இசையால் மருத்துவம் செய்கிறாயோ????? "நான் உங்களை விட்டு விலகுவதுமில்லை உங்களை கைவிடுவதுமில்லை" என்று சொல்வது போல இருக்கிறது. என்றும் உந்தன் இசைக்கு அடிமை ARR ROCKS ALWAYS❤
அவர் எப்படி வாழ்கையை நடத்துறாரு, எங்க போறாரு, என்ன சம்பாதிக்கிறாரு, எங்கையோ தமிழ் நாட்டுல கடைக்கோடில இருக்குற என்ன அவருக்கு தெரியுமா? கோடி கோடியா சம்பாதிக்கிறாரா! எதுவுமே தேவை இல்லை. என்னோட கடவுள கூட தான் நான் பாத்த்து இல்லை, 34 வருசமா அவர் இசைய மட்டும் தான் ரசிச்சிருக்கேன், அவரா பார்த்தது இல்லை இதுக்கு பேரு தான் நேசம். கடவுள் அவரை நல்லா பாத்துப்பாரு. அவரும் கலங்க மாட்டாரு, அவர் பெயரும் கலங்காது.
Fan of A.R.Rahman sir from Roja to Kadhalikka Neramillai....Thank you A.R.Rahman sir..
Same
Same❤
Same
Same bro😊
My phone full of ARR olny
1 time : okay😅
2 time : paravaalaa 😊
3 time : nalla irukkee🥰
4 time : add to fav one list 😍
5 time : loopla matikitten🥴
That ❤ Izhukudhadiiiii vibee😇🤗
Thank you guys 1st time I got many likess❤😊😮
🙌🙌
Just thalaivARR things 💉😇🎼
😅
❤
Me too
32 வருடமாகியும் கரையைக் கடக்காத ஒரே புயல் ! எங்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மட்டுமே❣️
தரம் ❤❤❤❤
@@secaccnt9931
How does it matter?
கம்முனு சிவனேனு விடுங்கள்டா
ஆயிரம் xhasmaster
ஆயிரம் சஞ்சய்
ஆயிரம் சந்திரசேகர்
முடியலடா நெஞ்சு கஞ்சி குஞ்சு எல்லாம் தினமும் செத்து போச்சுடா சஞ்சய்
1:38 போதை காலம் நிகழுதடி ஒரு தேநீர் காதல் நிகலுதடி❤Hits different!
Enna Mari Soundscape.. Enna maari Programming🔥🔥🔥🔥 Watha Isaipuyal 🔥🔥🔥🔥🔥
Felt the same way !
Watha means , he is honouring his mom... ❤
Cringe of the year bro😂@@recognmedia6272
😂😂😂@@recognmedia6272
not better than manasilayo
Here's tamil lyrics
வருவாய் என்றே... என்றே
சென்றேன் வந்தாய்... வந்தாய்
வந்தால் வருவேன்... வருவேன்
என்றேன் வந்தேன்... வந்தேன்
மீண்டும் வருவாய் என்றே
கண்டேன் வந்தாய் முன்பாய்
மறவேன் மறவேன் என்றே
என்பேன் என்றே வந்தேன்
பெறுவேன் என்றால் என்னை தந்தேன்
செந்தேன் உண்டேன்... உண்டே நீ
உண்டா என்றே ஐயம் கொண்டேன்
என்னை இழு.. இழு..
இழு..இழு.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி
என்னை எது.. எது..
எது.. எது.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி (x2)
வருவாய் என்றே... என்றே
சென்றேன் வந்தாய்... வந்தாய்
வந்தால் வருவேன்... வருவேன்
என்றேன் வந்தேன்... வந்தேன்
போதைக்காலம் திரும்புதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி
போதைக்காலம் நிகழுதடி
ஒரு தேநீர் காலம் நிகழுதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி டிடி...
என்னை இழு.. இழு..
இழு..இழு.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி
என்னை எது.. எது..
எது.. எது.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி
பசலை நோய்யில் விழி பகலாக
இரு கண்ணின் கருவளையம் இரவாக
என் காதல் தீராமல் சேமித்தேனே
என் ஆழ்மனம் நீயாக
இந்த கருவிழிக்காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ..
இது காலத்தின் அடர்வோ..
என்னை இழு.. இழு..
இழு..இழு.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி
என்னை எது.. எது..
எது.. எது.. இழுக்குதடி
நெஞ்சம் வழு.. வழு
வழு.. வழு.. வழுக்குதடி
Thank me later... 😇
பசலை நோய் - Lovesick
🎉🎉🎉
Great
💕wow super ❤❤
Interesting
Hey minnale ( Amaran)
Yennai izhukathdi( kathalika neramilai )
Both Mama and marumagan are rocking ❤
He heartfully said gv is like his own brother ❤,who say like this ❤❤❤
Back to their Peak After Divorce😂
Both always rocks not new to them😅😅
😅
A - Addicted to the
R - Rythm of
R - Rahman
Became an all time favourite song.. listening in loop mode❤❤😊
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்.
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான். True words.
🔥 comment
💯❤
perfect
😔😔
Perfectly suits for ARR
Adutha Yakkai Thiri da ... Podu semma vibe u..... Periya Bhaaaaaaaaiiiiiiiiii
💯❤🔥
@@Thalavishnu19Yes same tune
Nenachan neenga comment pannitinga.
STFU don’t compare it with YAKKAI THIRI
Naanum idhan bro ninaichen...🎉
0:53 theatre la epdi irukkum nu nenacha ipove oru maari vibe aaguthe❤❤
Ippavey vibe than..
Arr❤
Theater versionla he won't come I think
@@Skkkkrttg44157 this video is promo..
Thetare version only ravi and nithya
But vandha romba supera irukum..
Ott😂
2k கிட்ஸ்க்கு இப்ப தெரியும் ஏஆர் ரஹ்மான்னா யாருன்னு
பாடலில் இரைச்சல் இல்லாம,50 வருஷத்துக்கு அப்புறம் பாட்ட கேட்டா கூட புதுசா கேக்குற மாறியும்
சலிக்காத மாறியும் இசையமைப்பதும் காந்த குரலில் கட்டிப்போடவும் அவரால் மட்டுமே முடியும் 🛐❤️🔥
💯 Fact bro❤
Yes partner
JR dance 🕺
AR Voice 😍
Dhee performance 🤩
Nitya menon❤
Sunni la punnu bro ❤❤❤....
@@recognmedia6272poi athaye oombu bro sari aagirum
@@recognmedia6272
Poda dei
@@recognmedia6272 unakku enna perachanai da
😊😊😊😊😊
Maramkothiye❤ + yaakai thiri 🔥 = yennai ezhukuthadi❤️🔥
A R Rahman always unique. My thalaivaa. Realease date theriyaama insta reels ah paathu padhari adichu vandhu kettaaa thalaivarrrrr senjuttaarrrr,.🎉
This song changed me lot. Listening daily vibe myself daily.. And good things happening
Strongly believed will happen to me also..TQ
yes same , a positive vibe material..🤍🤍
Jayam ravi sirku யோகம் அடித்தது என்றே சொல்ல வேண்டும்
AR RAHMAN அவர்களின் இசைக்கு எப்போதும் வயது ஏராது ✨✨✨💥
தொடர்ந்து இரண்டு படங்கள் ஏ ஆர் ரஹ்மான் இசையில் படம் செய்கிறார்.
1)GENIE
2)காதலிக்க நேரமில்லை
Why I clicked This Video😮 0:53 This Man My Favourite Ar Rahman Sir🔥🔥
Bro nee ya
🔥🔥🔥
My favorite portion - Bodhai kaalam thirumbudhadi, oru thaeneer kaadhal nigaludhadi. And kudos to that girl with funky purple hair, dances so well, stands out. AR looks banger.
The legendary ARR music is back ❤ love you from Canada 🇨🇦
En thalaiva personal problema professsionalaa adichittaa..whataa comeback..Thalaiva u rock..whatta song..whatta music...that 2.30 loud humming...u r great thalaivaa..
Periya Bhai oda high pitch 1:58-2:14 ❤️💎 2:28-2:43 🛐💫
இந்த பாடல் எங்கள் பழைய ரகுமானை ஞாபக படுத்துகிறது .. வா தல .. வா தல .. 👏👏👏👏
Absolutely. Well said. ARR rocks again
Divoirce aana thaan ellarumae next level peak ku poraainga…😅 hope he delivers master pieces like Danush after divorce!
Same feel broo
Yes brother..
I feel same Our old AR rahman back ❤❤❤
From Sri Lanka 🇱🇰
Yes ❤ 2.29 old time
இது காலத்தின் அடர்வோ❣️🔥😍
Thalaiva ARR, உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்🦁🦁🦁
❤❤😮 correct he is Monster
Yes
😊😊😊😊
Yrr composition ❤❤❤❤❤❤❤❤❤😊
😊😊😊😊
Magic happens 0:52 Isaipuyal Voice is mesmerizing overall. Superb Chill Song!
That interlude at 2:14 😍🤤
Everybody is a "Rockstar" only until the OG rockstar arrives!
DSP thakapartar😂
Choreography sequence between Ravi and nithya didn't match the interlude. It felt forced.
Anirudh da@@rohini7621
Big fan of ROCKSTAR movie for ThalaivARR ❤️🔥🪄
@@swesen214726athu choreographer mistake bro....athukku ARR yenna pannuvaru😂
1:38 ....that periya payan voice 💯🔥heart melting ❤️🔥
Absolutely! A.R. Rahman has this unmatched ability to weave emotions into music, making every note linger in your soul. His compositions aren’t just tunes; they’re feelings that grow with you. Once you’re a fan, you’re hooked for life-his music becomes a soundtrack to so many of life’s moments. Those interludes hooked me again
How Amazing ..
He is the same musician who Makes music for Rayaan , Adujeevitham , PS 1&2 Kinds Of Films,
and now He Made That New age Modern Romantic song even After His 30+ years Career ❤❤❤
That's Why He Is Incomparable 🥰🥰
😊❤A R R ❤
Chamkila and maithaan too.. ARR❤
Crt thala❤@@vpv3654
Periya bhai sambavam 🎉🎉🎉
He is one artist who is million different artist in himself.
போதைக்காலம் திரும்புதடி
ஒரு தேநீர் காதல் நிகழுதடி
New attempt from A.R.Rahman 🔥
Always fresh tunes ❤ - GOAT 🔥
😅😊😊😊
Got a song..that's gonna play on repeat...❤🥀
Fabulous
😊❤😊❤🎉
தற்பொழுது இருக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் ஒரே beat அல்லது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் song தருகிறார்கள் ,, ஆனால் தலைவன் மட்டும் தான் புது tune புது music அனுபவத்தை தருகிறார் ❤🎉🎉
இசையின் தலைவா
கடந்த மூன்று தசாப்தமும்
உன் இசையின் சகாப்தம்தான்
இத்தனை புகழ், பெருமை, பாராட்டு, விருது, செல்வ செழிப்புகள் உன்னை சூழ்ந்திருந்தும்
உலக பயணம், புதிய முயற்சிகள்
இசை கச்சேரிகள், பட தயாரிப்பு
என ஓய்வையே மறந்தும்
சோர்ந்தே போகாமல்
நீ எப்படி இவ்வளவு பொருமையுடன்
மிகச் சிறந்த இசை விருந்தை படைக்கிறாய்
துயர் நிலையிலும்
துள்ளல் இசை தருகிறாய்
இறைவனே உனக்கு அமைதியையும் நிம்மதியையும் தருவானாக
1:58 arr voice 🥰🥰jayam ravi dance 🎉🎉🎉bgm get goesbumps ❤❤❤❤❤❤
Yes
இசையில் மாற்றம்🎹🎵 🎧 + இசையின் ✨🤩புதிய வடிவம் அன்றும் இன்றும் என்றென்றும்# ❤👑 Ar. Rahman 😍
❤ A R Rahman bhai - Love you always thalaiva
இரண்டு நாட்களாக சரியில்லாத மனசுக்கு மிக ஆறுதல் தலைவா!! 💖💖💖THE GREAT A. R RAHMAN 💪💪
Yes
Yes
🙏🏼🙏🏼😭😭🩷🩷
True
💯🙏
வெகு நாட்களுக்குப் பிறகு கேட்ட உடனே பிடித்த பாடல்❤ARR
For sure after water packet
புகழ் அனைத்தும் இறைவனுக்கே. சொக்கத்தங்கம் டா ரஹ்மான் சார்
2024 ஆண்டில் என்னை அதிகம் பலமுறை கேட்கவைத்த பாடல் நன்றிகள் ARR❤❤❤...
Stay strong Periye Bhaiiii...semme romantic album varumbodhu dha ungluku ipdi aaganuma🥺 more power to you🫂
இந்த மனுசன எவனாலும் வீழ்த்தபுடியாது, இசையின் சகாப்தம், இறைச்சல் இல்லாமல் எவ்வளவு அழகான இசைக்கோர்வை.
இசைப்புயல் எப்பொழுதும் புயல்த்தான்
ஹரி ஜெயராஜ் நல்ல ஒரு இசையமைப்பாளர்
@@velusubramani7429திரும்ப திரும்ப கேட்க முடியாது சலித்துவிடும். ஆனால் இளையராஜா, ஏ.ஆர் இசைகள் அப்படி இல்லை.
உண்மைதான் @@velusubramani7429
Ennoda Uyir life Ellame
EPPAVUM HARRIS SIR❤❤@@velusubramani7429
@@velusubramani7429 yes he's also a great musician.
Periya Bhai 🛐🔥 இசைப்புயல் என்றும் ஓயாது... 💥
இருங்க பாய் 😊 😂
@@kingchimbudev2103yaaru
😊😊😊😊😊
Unique feeling ❤❤
2:28 It is mind blowing ❤❤
Ithu nalla irukku 😍, reason of being an arr fan ❤. 1:51 felt the same vibed for yaakai thiri
No இரைச்சல். No கதறல்...neat and clean..❤
Anirudh thaakapattaar 😂
Anirudh takkapatara
🎉😊🎉😊
❤❤❤
Damnnnn
Painயில் அடித்த பிரமாத இசைதொகுப்பு... ThalaivARR is back with old vibes. Whatever be the state, he is ever loving person ❤❤❤ living in all our hearts ...உங்களை வீழ்த்த வரும் விமர்சனங்களின் பக்கம் சாயாமல் உங்கள் பணியை தொடர வேண்டுகிறோம் .உங்களை உண்மையாக நேசிக்கும் உள்ளங்கள் என்றும் உங்கள் பக்க பலமாக இருப்போம்....எல்லாம் நன்மைக்கே.... இறைவன் துணை என்றும் நல் உள்ளங்களுக்கு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amazing... listening in loop 😊
OMG....Jayam ravi's dancee❤😍😍
ARR vocals❤❤
😊❤😊😊❤😊
On repeat
@@VipinSharma-r2d me too❤️
😊😊😊😊
I love this song 🎉🎉😊
Goosebumps starts at 0:53 ...AR soulfulness at 1:38 Evalo periya Artist aa irunthalum AR munnadi Bacha thaan..Love it...
Bacha na enna
Bacha means Kulandha😅...
@@habibciv3213 oh appidiya 😅 Chennai slang aa
எல்லாம் புகழும் இறைவனுக்கே....❤A.R. Rahman
0:53 AR RAHMAN FOR A REASON❤🔥🔥🔥
சமீபத்தில் வந்த காட்டுக்கத்தல் பாடல்களில் இருந்து விலகி தன் அதிரடி இசையிலும் ஒரு அழகான மெல்லிசை கொடுப்பதில் ரஹ்மான் என்றைக்கும் கிங் தான். தலைவருக்கு வயசே ஆகாது போல இப்போதும் டிரெண்டிங்கா பாட்டு கொடுப்பதில் வல்லவர் ❤❤❤❤
Fake id punda ❤
U r correct sent message 💯😄❤
Absolutely
True💯
Bro indirectly attacked kanguva 😂
Goosebump song🔥
ஒரு பய உன்ன அசைச்சுக்க முடியாது தல..... ❤
Yeppa dai unexpected ar rahmah 🫠😫 yenna music yahh ❤
ஆயிரக்கணக்கான புயல்கள் உருவாகும் சில கரை கடக்கும் சில வலுவிழந்து போகும் ஆனால் இந்த இசை புயல் ஒரெ இடத்தில் நிலை கொண்டு இருக்கும் அதி தீவிர புயல் எங்கள் இசை புயல் ARR🌪🌪🌫🌫
மீண்டும் புதிய முயற்சி... இதுதான் இவரின் வெற்றியின் ரகசியம்.. அருமையான பாடல்..
Iruvar nu innoru aal yaare soldringe
@dhurhaasananalkrishnakhuma3046 not iruvar , ivarin
❤ yes
Iruvar illa ivarin
என்னை இழுஇழு இழுத்துவிட்டார்
ஏ ஆர் ரகுமான் நீண்ட நாளுக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் இசை மனம் கவர்ந்தது
யார் என்ன சொன்னாலும் சரி நீங்கள் எப்போதும் எங்கள் விருப்பத்திற்குரிய இசை புயல்
புயலுக்கு ஓய்வே கிடையாது
❤❤❤❤❤❤
😊😊😊😊
Yrr composition ❤❤❤❤❤❤❤❤❤
😊😊😊😊😊
ஓத்தா இசைபுயல் ஏ ஆர் ரஹ்மான் எவனாலும் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்…🔥🔥🔥🔥 இரண்ட வரிதான் எப்படிப்பட்ட வைப்
2:28 Thalaivan Humming ku naa adimai🛐🛐
Namma yellorum.. ARR ku adimai than..
@@mohamedkhaliq1086ama bro
Pure bliss boss..
Good ❤
Stay Strong Mr.A.R jii.. Plz ignore negative comments regarding your personal issues.. Dont worry elam oru naal seri ayidum nd we are always here to support YOU and your ICONIC MUSIC. Keep rocking like tis always dear
A R.RAHMAN JI. Always there will be a huge respect sir..!!❤❤❤
100%
The way the song slipped into beat mode and got hyped by ohh... A R Rahman ❤❤❤❤❤❤❤ Pure vibe for next 20 years
Choreographer Shobi Master and co dancers Nailed It ❤
தமிழ் இசை உலகில்! தமிழ் மொழி பற்று” உள்ளம் கொண்ட தமிழன் ❤❤இசையே திரு:ரகுமான் அவர்கள் ❤❤🎉🎉
வயசானாலும் சிங்கம் சிங்கம்தாயா AR Rahman 🎶🎶🎶🎶❤️🥰📈
Bro age is a number only
A LION IS ALWAYS A LION 🦁🦁🦁
இவர் இசைக்கு இன்னும் வயசாகவில்லை...
Aiyyoo indha song ku thaa ivloo naal waiting ringtone vaikalanu ❤❤❤ ARR magical voice 😮
Enna bro ringtone vachacha😅😅
Enna ringtone bro send pannunga
Periya bhai periya sambavam...
ரஹ்மான் அவர்களின் இசையோடு பயணிப்பதே தனி இன்பம் தான்...
அன்றிலிருந்து இன்றுவரை ❤❤❤
Once Again He Proves "Lion is Always Lion" 🦁💥💥
Periya Bhai 🙏🔥🔥🔥🔥
வாய்ஸ்டா இது உயிரையே இழுக்குதடி ஏ ஆர் ரஹ்மான்❤❤❤❤❤
The man, the myth, the legend!
A.R.Rahman
என்னப்பா பாட்டு இவ்வளோ சூப்பரா இருக்கு!! வேற லெவல் இசை... நன்றி ரஹ்மான் அண்ணா
😊😊😊😊😊😊
Yrr composition ❤❤❤❤❤❤❤❤❤
❤❤
Very Nice and Power Pack song
I support ☝️ ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍 ❤️ உசுறே நீதானே உன் இசைக்கு ஒரு ரசிகன் ❤ ❤ தாருமாறு அழகான பாடல்
The voice of ARR ... Ennai izhukkudhadi.......
You’ve won the comment section!
0:53 ഇത് കേൾക്കാൻ മാത്രം എന്തോ ഒരു രസം 😅👌😘
Romba freesh ah erugu... Epdi sir unga naala mattum new ah oru music kotuga mutiyuthu vera entha song kootavum compare panna mutiyatha maari... Semma sir.. ❤❤❤
its true no matter how many music comes out but rahman sir music fresh unique always genius every tune & voice beat are perfect
I miss the train.. only reason ARR.. just hear this new awesome music! OMG..I am in heaven
Indha Paata rombo puduchavunga matoun like podunga. Dhee+ AR Raman voice album come out so well. Proud father Sana ❤
Periya bhai always ❤
உண்மைதான்.
32 வருடமாக இசை மழையை அளித்துக் கொண்டிருக்கும் இனிய இசை புயல் எங்கள் ஏ ஆர் ரகுமான் அவர்கள்.🌹🌹🌹🌹
Yaaru da Indha manushan, goosebumps in just the first time
ஒடம்பு பூரா சாம்பல தேச்சிகினு ஓடி போயி கெணத்துல குதி 🤣🤣
😊😊😊😊😊
Memories never go away.. they stay they live and the best part is they never go away. ❤
Awesome
❤❤
Oh man. Hearing Rahman's voice makes me so happy. And that gated type vox @01:08 ❤
Go home first try to reach out to new update
Idk but that part irritating me. May be I didn't like that gated type vox. But Rahman voice .... Yabaaa 💥✨
No words to explain music, voice of ARR , Dhee.. JR and NM dance..
காதலிக்க நேரமில்லை ஜெயம் ரவியின் நல்ல கம்பேக் அமைய வேண்டும் இசை 🎶 வேற லெவல் சம்பவம் ஏ ஆர் ரஹ்மான் சார் உங்க இசைக்கு நான் ரசிகன் 🎤 🎵 🎵 🎛️ 🎷 வணக்கம்
❤️❤️❤️❤️❤️
A R Rahmanனு ஒரு பையன் வந்துருக்கான். காதலிக்க நேரமில்லை ங்கிற படத்துக்கு music போட்டிருக்கான்.
எழுதி வச்சுக்கோங்க, இன்னும் 20 வருசத்துக்கு அவன் தான் ❤❤❤❤️❤️
Semma❤
🥰😍
Yes he is new comer in industry❤🎉🎉🎉
😊😊😊😊
Awesome song... Sweetness overloaded ❤️
கடலின் அலை குறைந்தாலும் காற்றின் அழுத்தம் குறைந்தாலும் இசை புயலின் இசை மட்டும் என்றும் குறைவதில்லை என்றும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் 🔥🔥🔥
God of music ar ahman
எங்கள் மனம் புண் பட்டுவிட கூடாதென, எங்களுக்கு உன் இசையால் மருத்துவம் செய்கிறாயோ?????
"நான் உங்களை விட்டு விலகுவதுமில்லை உங்களை கைவிடுவதுமில்லை" என்று சொல்வது போல இருக்கிறது.
என்றும் உந்தன் இசைக்கு அடிமை ARR ROCKS ALWAYS❤
Oru fan oda manasa appudiye ezhuthita ya ❤❤
❤❤❤❤
அவர் எப்படி வாழ்கையை நடத்துறாரு, எங்க போறாரு, என்ன சம்பாதிக்கிறாரு, எங்கையோ தமிழ் நாட்டுல கடைக்கோடில இருக்குற என்ன அவருக்கு தெரியுமா? கோடி கோடியா சம்பாதிக்கிறாரா! எதுவுமே தேவை இல்லை. என்னோட கடவுள கூட தான் நான் பாத்த்து இல்லை, 34 வருசமா அவர் இசைய மட்டும் தான் ரசிச்சிருக்கேன், அவரா பார்த்தது இல்லை இதுக்கு பேரு தான் நேசம். கடவுள் அவரை நல்லா பாத்துப்பாரு. அவரும் கலங்க மாட்டாரு, அவர் பெயரும் கலங்காது.
Absolutely right❤
@@prithvirajsrinivasan1077 அவரது வலியும், அதற்கு அவர் காட்டும் வழியும் இசையென்னும் அன்பால் எவருக்கு புலப்படுகிறதோ அவரே உண்மையான ரசிகன்.
வாழ்த்துக்கள் ஏ ஆர் சார்.
மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்.
புயல் புயல்தான் இசை இசை தான் இசைப்புயல் நீங்கள்தான்.
யோவ்வ்வ்வ்வ் பாய்😮😮......இப்படி பாட்டு போட்டு கொள்ளுறதுக்கு பேசாம உன் கையாலயே கொன்னு போட்று எங்கள😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
20 time kettuten bro ❤❤❤
🙏🏼🙏🏼😭😭❤❤
Idhu positive aa negative aa
@@KEDI-PUBGpositive 😅, I believe
@@KEDI-PUBGHeart ellam potturukaankala, appa positive dhaan
Jayam Ravi dance . Amazing very energetic ❤❤ anyone noticed?
தலைமுறை தலைமுறையாக Izhukiradhu இசைப்புயல் ar rahman அவரது இசை ❤ ready for next chapter 🔥🎇🎇
OMG what a song... What a consitancy A R Rahman ji... God level.. for last 30 yrs giving fresh tunes...
Dhee voiceல melody song புதுவிதமா... புது இசையோடு கேக்க அழகா இருக்கு ❤️❤️❤️என்றும் ARR ❤️❤️❤️
Still he is proving that he is the king of music...in the world.
வாழ்கையில் நடந்த ஒரு பின்னடைவு, ஒரே வாரத்தில் come back❤❤. த்ததா இதாண்டா come back.🎉
இது எப்பவோ ரெகார்ட் பண்ண பாட்டு முருகேஷா!
😂😂😂 True@@vijayachakravarti
❤
@@vijayachakravartiஒரு பாட்டு hit ஆகுறதும் divorce ம் ஒண்டு மாதிரி பாய் சொல்றாப்ல
@@vijayachakravarti 😂
01:38 Periya Bhai Sampavam... Note This line is trending for reels❤❤❤
❤
S bro fav portion
If you tap on time it will go directly
30+ years A.R songs Izhukkutha naala thaan avar songs kooda innum travel pannitu irukoom .....
Listening to this song only to hear ARR voice.....