pa ranjith happybirthdayஅதிகப்அன்பு தலைமைத்துவமாக மாறுகிறது எங்களின் அனைத்துதலைமைக்கும்நீயேவழிகாட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2023
  • #Pa Ranjith ஐயா காலை வணக்கம் பிறக்கின்ற எல்லாம் உயிர்களும் அன்பை பரிமாறிக் கொள்ள சகோதரத்துவத்தை பரிமாறிக் கொள்ள மனித மாண்பை உணர்ந்து கொள்ள உணர்ந்து கொள்ள இந்த #பூமியில் பிறக்கின்றது அந்த அன்பு அதிகப்படியாக அன்பை செலுத்தும் போது அந்த அன்பு தலைமைத்துவமாக மாறுகிறது எங்களின் அனைத்து தலைமைக்கும் நீயே வழிகாட்டி புத்தரின் பார்வையில் அயோத்திதாசர் பாதையில் தேசத்தந்தை DrBr அம்பேத்கர் பாதையில் நீ நடந்து செல்லும் பாதையில் உன் துணையாக நாங்கள் இருக்கின்றோம் அண்ணா ஜெய் பீம் #பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம்

ความคิดเห็น •