யாரும் இத பண்ணாதீங்க... எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு.. பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2022
  • யாரும் இத பண்ணாதீங்க... எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இருக்கு.. பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் பேட்டி
    #Chennai | #Coimbatore | #Suicide | #policewatch
    Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 301

  • @vanithad1383
    @vanithad1383 ปีที่แล้ว +451

    எனக்கு புத்தி தெரிஞ்ச நாளிலிருந்து இன்னை வரைக்கும் நாங்களும் கஷ்டப்பட்டு தான் இருக்கும் எங்களுக்கும் கடன் பிரச்சனை நிறையவே இருக்கு எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு உன்னை மட்டுமே நம்பி வந்தவளை இப்ப தனியா தவிக்க விட்டு நீ மட்டும் போய் சேர்ந்துட்டியே இப்ப அந்த பெண் தனியா அந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுற

    • @Spiderman0010
      @Spiderman0010 ปีที่แล้ว +2

      Vanitha

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 ปีที่แล้ว +3

      தன்னம்பிக்கை மிக அவசியம்.. நம்மாலும் சம்பாதிக்க முடியும் நினையுங்கள்.. முயற்சி செய்து கொண்டே இருங்கள்... ஒரு நாள் வெற்றி உங்கள் வசப்படும்..

    • @vanithad1383
      @vanithad1383 ปีที่แล้ว +2

      @@er.dhaksinv3137 முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் முடிவு என்று தெரியவில்லை நண்பா நன்றி

    • @kathiravans6625
      @kathiravans6625 ปีที่แล้ว +1

      @@vanithad1383 நிறைய சம்பாதிக்க கூடிய வேலைக்கான தனித் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய சம்பாதித்தால் மட்டுமே இங்கு வாழ முடியும்

    • @vanithad1383
      @vanithad1383 ปีที่แล้ว

      @@kathiravans6625 அதற்கும் நான் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன் நண்பா கூடிய சீக்கிரம் அதற்கும் நான் சுயதொழில் செய்வேன்

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 ปีที่แล้ว +42

    நானும் காதல் திருமணம் தான் ,, நடத்துனராக பணிபுரிந்தேன் , வருமாணம் போதிய அளவு இல்லை , நகைய விற்று பழைய இரும்பு கடை வைத்தேன் , இன்று ஐந்து நபர்களுக்கு வேலை தருகிறேன் , மனைவியை மகாராணி போல வைத்துருக்கிறேன் , முயன்றால் முடியாதது எதும் இல்லை ...!!!!

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w ปีที่แล้ว +19

    உங்கள் மகத்தான சேவையால் எத்தனையோ உயிர்களும் உறவுகளும் காப்பாற்றி உள்ளீர்கள் 🙏🙏🙏 மிக்க நன்றி பல ரோட்டரி சங்கம் உறுப்பினர்களுக்கு 👌👌👌

  • @tdmbays6522
    @tdmbays6522 ปีที่แล้ว +21

    மக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்த பிரச்சினைகள் வராது. நிறைய சுயநலம் பிடித்த மனிதர்கள் வாழ்கிறார்கள். வட்டி இல்லாமால் பணம் கொடுக்கமாட்டார்கள் போல பணம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இதை மாத்தவேண்டும். ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @badhrakaalipodcasts5607
    @badhrakaalipodcasts5607 ปีที่แล้ว +323

    அவர்கள் கவலை அவர்களுக்கு; நீங்கள் சிரிப்புடன் பேட்டி கொடுக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நாள் செய்தி! 🤔
    பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் போராட்டம்.😌

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 ปีที่แล้ว +11

      ஆமா.. நானும் அதை நோட் செய்தேன்.. அவர் எதற்காக சிரித்துக்கொண்டே பேசுகிறார் எனத்தெரியவில்லை..

    • @shreepriya123
      @shreepriya123 ปีที่แล้ว +4

      எப்படி தான் சிருச்சுட்டே பேச முடியுதோ...

    • @manopriya1493
      @manopriya1493 ปีที่แล้ว +2

      Ne event nadatharathu sari... Athuku ethuku palla katreenga... Normal la pesalame...

    • @dharmalingam9896
      @dharmalingam9896 ปีที่แล้ว +1

      என்ன சிரிப்பு.எப்படித்தான்.சிரிக்கிறாறோ

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n ปีที่แล้ว +42

    நான் பல நபர்களுக்கு உதவி புரிந்தது எனக்கு மகிழ்ச்சியே அனால் இப்போது நான் அவதிப்பட்டு வருகிறேன் எச்சரிக்கையுடன் உதவி செய்ய வேண்டும் நண்பரே 🙏

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 ปีที่แล้ว +415

    பிறந்ததிலிருந்து யாரும் சிரிக்காமலும் இல்லை. அழாமலும் இல்லை. ரெண்டும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இறப்பு எல்லோருக்கும் வரும். கொலை தற்கொலை இல்லாத இறப்பை மனிதர்களுக்கு தாரும்...🙏🙏🙏🙏🙏🙏

    • @Unknown_YT3279
      @Unknown_YT3279 ปีที่แล้ว

      Yemathura nandriketta nainga ellam nalla nadamadittu irukkuthunga pavam kadan vangi kattamudiyama appavinga kastapaduranga kadavul irukkara illaiya u theriyala oru porambokku nai engalukku 40 lakhs tharanum tharama emathitu irukkan veliyila nalla perimanasana 10 pondattikooda santhosama irukkan nangal vetta sale pannitu vadaga vettla kastapadrom nambikka throgam pannavan nalla irukkan nanga rendu pillaigala vechitu kastapadurom

    • @ashokmurugan3440
      @ashokmurugan3440 ปีที่แล้ว +4

      Correct bro 💯💯💯💯💯💯💯

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 ปีที่แล้ว +1

      Yes

    • @robertgnanapragasam7872
      @robertgnanapragasam7872 ปีที่แล้ว

      @@ashokmurugan3440 thanks brother

    • @robertgnanapragasam7872
      @robertgnanapragasam7872 ปีที่แล้ว

      @@shrisamayapurathumariamman4475 thanks

  • @anandhikuls4610
    @anandhikuls4610 ปีที่แล้ว +17

    இனிமேலாவது கடன் வாங்குவதை தவிர்த்து இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழுங்கள்.

  • @jasvin1702
    @jasvin1702 ปีที่แล้ว +72

    கடன் பிரச்சனைனால செத்தா உலகத்தில் பாதி பேர் இருக்கமாட்டாங்க . கடந்த 4 வருசமா வேலைக்கு போகல உடல்நிலை பிரச்சனை வேலை செய்ய முடியாது கடண் பிரச்சினையும் இருக்கு என்ன செய்ரது சாகனும் தோனுது ஆனா 2 சின்ன பசங்க இருக்காங்களே அவர்களை பார்த்துகிட்டு இருக்கேன் நானும் செத்தா அவர்களுக்கு யார் ஆதரவு எப்படி வாழ்வார்கள் யோசிங்க மக்களே எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாள் பழைய நிலமைக்கு திரும்புவேன்

    • @Dharma-yq8wy
      @Dharma-yq8wy ปีที่แล้ว +1

      👍

    • @anusuyaananth2477
      @anusuyaananth2477 ปีที่แล้ว +2

      All the best

    • @anusuyaananth2477
      @anusuyaananth2477 ปีที่แล้ว +2

      Very soon u ll recover

    • @waverunneradventuregfx
      @waverunneradventuregfx ปีที่แล้ว +3

      Interest tharamudiyathu,asal mattum ennala katta mudiyum nu strict ah sollunga.. rendu varusham sariyana business illa nu solli samalichirunga....naan apdithan solli paathi kadana adachiten..

    • @jasvin1702
      @jasvin1702 ปีที่แล้ว +1

      @@anusuyaananth2477 thank u so much anusuya

  • @mikmicheal3046
    @mikmicheal3046 ปีที่แล้ว +19

    கடன் வாங்ககூடாதுன்னு உறுதியான மனநிலை இருக்கனும்

  • @kumaresan1828
    @kumaresan1828 ปีที่แล้ว +56

    இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்... இன்றைய சூழலில் போதும் என்ற மன நிலை பெரும்பாலானோரிடம் இல்லை....இதுல பேட்டி கொடுத்தவர்கள் யாரும் சோற்றுக்கு இல்லாதவர்கள் போன்று தோன்றவில்லை.. எல்லாருக்கும் இருப்பதை விட்டு பறக்க நினைக்கும் மனநிலை......

  • @paramashwaranparamashwaran578
    @paramashwaranparamashwaran578 ปีที่แล้ว +99

    என் நிலைமையும் இது போல் தான் உள்ளது. இரண்டு வயதில் குழந்தையும் 6 குழந்தையும் உள்ளனர். கடனிலிருந்து மீண்டு வருவேன் என்று நம்பிக்கையும் இல்லை. நானும் தவறான முடிவுக்கு வந்தது உண்டு. ஆனால் என் குழந்தைகளின் முகத்தை பார்க்கும் போது எனக்கு மனம் இல்லை குழந்தைகள்தான் எனக்கு பெரும் செல்வம்

    • @user-lz3vb4he2n
      @user-lz3vb4he2n ปีที่แล้ว +7

      எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் நலம் வாழ பெற்று வாழ்க வளமுடன் என்றும் மக்கள் தலைவன்

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 ปีที่แล้ว +4

      சிவ சிவ 🙏🙏🙏

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว +4

      You will bounce back for sure. Don’t lose your hope

    • @sandhiyababu9277
      @sandhiyababu9277 ปีที่แล้ว

      My problem same but. I'm not manage pana mudala

    • @sandhiyababu9277
      @sandhiyababu9277 ปีที่แล้ว

      Solution Ena solunga

  • @elanchelian2508
    @elanchelian2508 ปีที่แล้ว +20

    உள்ளம் என்றும்
    எப்போதும் உடைந்து போகக்
    கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற
    எண்ணம் தோன்றக் கூடாது

  • @albismifashion7013
    @albismifashion7013 ปีที่แล้ว +150

    இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்

    • @vickyram2824
      @vickyram2824 ปีที่แล้ว +7

      Iraivan enbadhu indha ulagil illai
      It's just positive vibes only

    • @gokullss499
      @gokullss499 ปีที่แล้ว +1

      Unga mathatha elukama ungaluku thukame varathu

    • @gokullss499
      @gokullss499 ปีที่แล้ว +1

      Ulagam ful ah unga matham tha eruknum

    • @richierichie168
      @richierichie168 ปีที่แล้ว

      🤣🤣🤣காமெடி

    • @albismifashion7013
      @albismifashion7013 ปีที่แล้ว +2

      @@gokullss499 எல்லா அறிவாளிகளும் நம்ம ஊர்லதான் இருக்காங்க இறைவன் சொன்னா அது என்மதத்தை குறிக்கும்னு எந்த அறிவாளி பாடம் நடத்தினாங்கன்னு தெரியலை

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +89

    உன் வலியை ஏன்டா சந்ததிக்கு கடத்திவிட்டு மேல போற.
    அதை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே செத்து தொலைய வேண்டியதானே.
    பாவம் உன் குழந்தை...

  • @madras2quare
    @madras2quare ปีที่แล้ว +1

    நமஸ்காரம் கண்ணு. நம்பிக்கையுடன் இரும்மா. கடவுள் கண்டிப்பாக உனக்குத் துணை இருப்பார். கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினைகள் தருகிறார். இந்த தம்பி சொல்வது போல் தான் கடவுள் நமக்கு என்றாவது ஒரு நாள் நல்லது செய்வான். போராடும்மா ஜெயித்துக்காட்டு. தம்பி உங்களுக்கும் பையன்கள் வளர்ந்து உனக்கு சந்தோஷத்தைத் தருவார்கள். உங்களுக்காக நானும் என் உயிர் உள்ள வரை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன் . வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 ปีที่แล้ว +107

    எந்நிலைவந்தாலும் வாழவேண்டும் என்பதுமட்டுமே நமது வாழ்வின் நோக்கமாக (Purpose of living) இருக்கவேண்டும். மற்றபடி, ஆசை, கனவு, இலட்சியம், காதல், மகிழ்ச்சி, துக்கம், செல்வம், ஏழ்மை, வெற்றி, தோல்வி.....போன்ற இவைகள் எல்லாம் நமது வாழ்வில் வந்துபோகும் சம்பவங்கள் மட்டுமே. நாம் வேறு, இந்த சம்பவங்களெல்லாம் வேறு.

  • @stephens4875
    @stephens4875 ปีที่แล้ว +85

    இன்றைய தினம் வர 37 லட்சம் கடன் இருக்கிறது செத்தால் சரியாகிவிடுமா முட்டாள்தனமான முடிவு

    • @vimalraj2638
      @vimalraj2638 ปีที่แล้ว +3

      Sorry for u sir.....be safe and conscious hereafter

    • @jkkrishna6966
      @jkkrishna6966 ปีที่แล้ว +6

      நீயா சார் 37 லட்ச ரூபா கடன் வாங்க நீங்க முதலாவது அடைக்கப் பாருங்க சார் அப்பத்தான் நைட்ல நிம்மதியா தூக்கம் வரும்

    • @rajeevselvakumar4072
      @rajeevselvakumar4072 ปีที่แล้ว

      Yes ok agidum

    • @sathyaparamasivam5476
      @sathyaparamasivam5476 ปีที่แล้ว

      Enaku 50 lacks sir

    • @jkkrishna6966
      @jkkrishna6966 ปีที่แล้ว +2

      கடன் வாங்கின அனைவருக்கும் ஒரு குட் நியூஸ் சொல்கிறேன் 50 லட்சம் இல்ல ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தாலும் நீங்கள் நியாயமாக இருங்கள் கண்டிப்பாக அந்த கடன் சீக்கிரமாக அடைப்பீர்கள் நான் என் கடவுளோட பிரார்த்தனை செய்கிறேன்உங்களுக்காக கண்டிப்பாக

  • @user-yv6wt4eb6p
    @user-yv6wt4eb6p ปีที่แล้ว +22

    அவமானங்களை எல்லாம் ஒரு நாள் வெகுமானங்களை கடவுள் மாற்றி தருவார் நம்மளுடைய ஆடம்பர விருப்பங்கள் தான் நம்மை தள்ளாட வைக்கின்றது அதனால் குடும்பத்தை நினைத்து கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் இந்த நிலைமை இவர்களுக்கு வராது

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 ปีที่แล้ว +41

    தயவுசெய்து உயிரோடு இருக்கும்பொழுது உதவிசெய்யுங்கள்.யாராவது கஷ்டத்தில் இருந்தால் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.இறந்தபிறகு பேசி பயன்இல்லை.இருக்கும்பொழுதே வாழவிடுங்கள்.

    • @thasleembanuthikshu6620
      @thasleembanuthikshu6620 ปีที่แล้ว +2

      Kandipa sir aana yaarum aandha mathiri eruga mattanga naagalum lifela yandha help illama erukum yarum help pannaum mattaga

    • @spreadlovewithtrade9261
      @spreadlovewithtrade9261 ปีที่แล้ว

      Panna maatanga... Sathiyama help panna maatanga sethutu news pathutu summa poiduvanga..

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 ปีที่แล้ว +38

    தன்னம்பிக்கை மிக அவசியம்.. நம்மாலும் சம்பாதிக்க முடியும் நினையுங்கள்.. முயற்சி செய்து கொண்டே இருங்கள்... ஒரு நாள் வெற்றி உங்கள் வசப்படும்..

  • @shrisharma1091
    @shrisharma1091 ปีที่แล้ว +82

    இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு மாயை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால்‌ நிச்சயமாக வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் 💯

    • @gmassociates4839
      @gmassociates4839 ปีที่แล้ว

      பைத்தியம் அறிவில்ல 😡😡😡😡😡மதம் பரப்ப இதெல்லாம் பண்ணாத அவங்கவளுக்கு அவங்க கடவுள் காப்பாத்துவங்க இயேசு சொன்னாரா உன்ன இப்படி பேச சொல்லி வந்துட்டாங்க அவரு பேர கெடுக்க 😡😡😡

    • @Kavidharshini2021
      @Kavidharshini2021 ปีที่แล้ว +1

      Amen🙏 halleluiah ✝️💯

    • @akvadhan87kumar43
      @akvadhan87kumar43 ปีที่แล้ว +1

      Maya Chaya tipu tipu kummare

    • @jesusapvy
      @jesusapvy ปีที่แล้ว

      Amen

    • @user-fs4ty5zd5x
      @user-fs4ty5zd5x ปีที่แล้ว +12

      மூடிட்டு இருக்கமாட்டீங்களாடா?

  • @Dharsanacademy2019SD
    @Dharsanacademy2019SD ปีที่แล้ว +7

    குடும்பத்தோடு கஷ்டப்படுறீங்கனு தெரிஞ்சும் நீங்க மட்டும் தனியா தப்பான முடிவ எடுத்திடுறீங்க குடும்பத்தை நினைக்காமல். கொஞ்சம் யோசிங்க கடனையே உங்களால தாங்கமுடியல ஆனா நீங்க போனதுக்கு அப்றம் கடனையும் சேர்த்து உங்களோட இழப்பு, எல்லாரும் பேசுற வார்த்தைய எப்படி தாங்குவாங்க, பிள்ளை அப்பா எங்கனு கேட்டா எப்படி பதில் சொல்ல முடியும்... எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சேர்ந்து வாழ்ந்து காட்டுங்க எவ்ளோ கடன் இருந்தாலும் அடச்சிடலாம்...

    • @pavithrap9623
      @pavithrap9623 ปีที่แล้ว

      Super..... Correct✅✅✅✅✅

  • @divyarasu7292
    @divyarasu7292 ปีที่แล้ว +14

    Today than nalla education news pottu irukinga polimer news
    எல்லாருக்குமே கடன் இருக்கு கண்டிப்பா ஒரு நாள் இல்ல ஒரு நாள் கடன அடைச்சிடலாம். தயவுசெய்து அதுக்குள்ள இந்தமாரி முடிவு எடுக்காதிங்க. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவில் கொள்ளுங்கள்.

  • @NKFATTROCITIES4336
    @NKFATTROCITIES4336 ปีที่แล้ว +8

    இப்போ எல்லாம் எப்படி இருந்தால் நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்கிறார்கள்.

  • @thirumurugan6780
    @thirumurugan6780 ปีที่แล้ว +7

    First time polimer nalla news vanthuruku

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 ปีที่แล้ว +4

    Superb 👏 ✨ nalam saganuna eppavo seththu irukanum 😀😂😀 but intha videos pannathuku nandri 🙏🙏 more awareness videos podunga school, college....... public places ✨✨✨✨✨ lam ellarum you tube ,news channel la pakka mattanga

  • @thirusviews9350
    @thirusviews9350 ปีที่แล้ว +2

    தற்போது இது போன்ற பிரச்சனை என் வாழ்கையில் உள்ளது கடன் கடன் கடன்

  • @ganabathisuba5365
    @ganabathisuba5365 ปีที่แล้ว +6

    அதிகம் கடன் வாங்காதீர்கள். அதிகவட்டிக்குவாங்காதீர்கள்

  • @velvijay8805
    @velvijay8805 ปีที่แล้ว +4

    Be Hope Allllllllllll 🙏🙏🙏🙏🙏🙏

  • @ebenezerjohn6274
    @ebenezerjohn6274 ปีที่แล้ว +4

    Hats off to polimer intha matheri News ah podunga yaa nala pearu pathu useful ah irukum

  • @kavithakumarasamy6847
    @kavithakumarasamy6847 ปีที่แล้ว +2

    👍🙏🏻வாழ்க வளர்க வளமுடன்

  • @snehaadithya3423
    @snehaadithya3423 ปีที่แล้ว +18

    Please don't suicide 🥺😭😔suicide is not solution never give up fight yourself one day you will win

  • @samyap473
    @samyap473 ปีที่แล้ว +7

    என்னடா சொல்ல வரீங்க காதல் கல்யாணம் பண்ண வேண்டாம் சொல்றீங்களா இல்ல உங்க கேடுகெட்ட வாழ்க்கைக்குள்ள வராதீங்கன்னு சொல்றீங்களா

  • @scarletpimpernel9693
    @scarletpimpernel9693 ปีที่แล้ว +28

    As anand srinivasan told dont get unnecessary loan I think since he his in gov job they could have led a pretty happy life with his salary

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 ปีที่แล้ว +5

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல. கவலை இருந்தால் மனம் விட்டு சிரியுங்கள். கவலை எந்த சூழ்நிலையிலும் நம்மளை அண்டாது. நடப்பது நடக்கட்டும் வாழ்ந்துதான் பார்ப்போமே என்ற மனதைரியம் உங்களை நல்வாழ்க்கையாக அமையும்.

  • @success369
    @success369 ปีที่แล้ว

    Good job.. well done sir 🙏🙏🙏

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 ปีที่แล้ว

    "God Bless Eveyone"

  • @saravanaraja4302
    @saravanaraja4302 ปีที่แล้ว

    இப்போ சுத்தி நிக்கிற நண்பர்கள் உறவினர்கள் அவருக்கு உதவிறுக்கலாம்.

  • @madhanraj3931
    @madhanraj3931 ปีที่แล้ว +1

    RIP.....please be bold,

  • @g.e.s.pchannel3705
    @g.e.s.pchannel3705 ปีที่แล้ว +8

    கெடுப்பது தற்கொலை எதற்கும் தீர்வாகாது உலகம் பெரியது வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் குழந்தைகளுக்காக வாழுங்கள் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் நம்மளுடைய ஆடம்பர வாழ்க்கையை ஒழித்து தள்ளுங்கள்.

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லி தான் எங்களுக்கும் புத்திமதி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

  • @vinothinisakira9431
    @vinothinisakira9431 ปีที่แล้ว +1

    Nice work sir, I also think like this and want to help people.all is Well, time will change.

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 ปีที่แล้ว +4

    Katavule 😭 Manasu Kastama Iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Enaku mattumthaana....ippatinu...nenachinn.....ayyo....😭😭😭😭😭

  • @jansirani5406
    @jansirani5406 ปีที่แล้ว +5

    சிரித்து கொண்டே பேட்டி அளிக்கிறார் அவர் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் சிரித்து கொண்டே தான் இருப்பார் போலிருக்கு

    • @Bhavadharani26
      @Bhavadharani26 ปีที่แล้ว

      Camera Karan varuvan nu therunju 2 perum make up pottutu nikarangappa Sami. Ipa avan sirichutu pesura avan vitla Oru naal nadakum pothu nenachu papan

  • @sivaabari2769
    @sivaabari2769 ปีที่แล้ว +2

    தமிழ்நாடு அரசு இதற்க்கு சரியான தீர்வு கொடுக்கவேண்டும். வட்டி பணம் குடுக்க கூடாது.அதிக வட்டி வசூலிப்பதால் தான் கடன் உயர்ந்து கொண்டு செல்கிறது. இதை தடுக்க வேண்டும்.அரசு bank மூலம் வட்டி இல்ல கடன் என்ற திட்டத்தை அறிமுகம் படுத்தவும். அவர்களின் வருமானம், தேவை,காரணம் குறிப்பாக ஏழ்மையான மக்களுக்கு சென்று அடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வட்டி வசூலித்தால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sugascreationscookingvlog2049
    @sugascreationscookingvlog2049 ปีที่แล้ว +1

    Sir ithuku panringa kanavanal kaividapattu kolanthai vachurukavangalukum pannuga apdi paningana avanga kids studies ku romba helpful ah irukum

  • @m.karthikeyanvi-b2772
    @m.karthikeyanvi-b2772 ปีที่แล้ว

    என் தம்பி சாவுக்கு கடன் பிரச்சனை இல்லை. வேற பிரச்சனை தான் உண்மையை விசாரித்தால் தெரியும் . உண்மை ஒரு நாள் வெளியே வரும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் இது உண்மை. Miss you Thampi

  • @selvam278
    @selvam278 ปีที่แล้ว +1

    வாங்க நண்பர்களே எல்லாரும் ஒன்றாக சென்று இறக்கலாம்...😈

  • @poornachandrav2446
    @poornachandrav2446 ปีที่แล้ว +1

    Company will not given salary hike for experience people's

  • @sema5395
    @sema5395 ปีที่แล้ว +1

    Sister bayapadthinga naga irukkom

  • @raja-jx3kk
    @raja-jx3kk ปีที่แล้ว

    dont worry..

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln ปีที่แล้ว

    அளவு மீறின செலவு மிச்சம் செய்து சேமிப்பு வேண்டும்... பிறர் பார்க்க வாழ வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம்... நம் வாழ்வு நம் குடும்பம் என்று அளவுடன் வாழ வேண்டும்... அதை தன் பிள்ளைகளுக்கும் கற்று கொடுக்க வேண்டும்...

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 ปีที่แล้ว

    Super 🙏

  • @tamilselvinandhakumar2417
    @tamilselvinandhakumar2417 ปีที่แล้ว +2

    Save my life sir same problem 🙏

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 ปีที่แล้ว

    இந்த நிலைமையும் மாறும் என யோசிப்பதில்லை..

  • @50vmk
    @50vmk ปีที่แล้ว +1

    நாங்கள் இன்னும் சிறிது நாட்களில் இந்த உலகில் இருக்க மாட்டோம்

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz ปีที่แล้ว +26

    Financial education should be included in our curriculum. We should know how to manage the expenses without debt

    • @anandhganesan855
      @anandhganesan855 ปีที่แล้ว +1

      உங்கள மாதிரி அளதான்டா தேடிக்கிட்டு இருக்கோம்

  • @tamilponnuseethasri6263
    @tamilponnuseethasri6263 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @dolphin4985
    @dolphin4985 ปีที่แล้ว +2

    😭😭😭

  • @kumara2208
    @kumara2208 ปีที่แล้ว +1

    Super sister

  • @KarthikR-ho5cb
    @KarthikR-ho5cb ปีที่แล้ว +1

    Pls 🙏 help government

  • @nithyaruba6157
    @nithyaruba6157 ปีที่แล้ว

    கண்டிப்பாக இறைவன் ஒரு வழி தருவார்...

  • @parithabagal.fanmediachann9883
    @parithabagal.fanmediachann9883 ปีที่แล้ว +1

    Enakum atha nalamai than enaku ena panrathu thariyala ,😭😭😭

  • @seerammari1234
    @seerammari1234 ปีที่แล้ว +10

    அரேஞ்ச் மேரேஜ்க்கு தான் கடன் வாங்குவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் லவ் மேரேஜ் பண்றதுக்கு எதுக்கு கடன் வாங்கினீங்க

  • @ViCkYViCkY-mh2oo
    @ViCkYViCkY-mh2oo ปีที่แล้ว +8

    Family suport kuda ilama irkanga😭avlo jaathi veri oori poiruku pola blood la ithalam epotha pogumo

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 ปีที่แล้ว +1

    Nanga. Arrenged marriage than, yengalukku 2 Son's, husband. Ku low income families run panni porathu rempavey Mosamana Situation, rent house, husband relative's helping kidaiyathu, yen kuda pirantha relation than Study's Ku, Support pannargal,. Ippo Eraivan blessing la. Erukkom.

  • @PeriyarDMK
    @PeriyarDMK ปีที่แล้ว +2

    அன்று உங்கள் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் அதைக் கேட்டு இருந்தால் இன்று நீங்களும் அந்த ஆணும் நிம்மதியாக வாழ்ந்திருப்பீர்கள்

  • @sangretha.6127
    @sangretha.6127 ปีที่แล้ว +3

    கடன் வாங்குவது வாழ்க்கையை கெடுக்கும் 😔😔...

  • @sivashankarir2714
    @sivashankarir2714 ปีที่แล้ว +1

    2:14 Entha event lam seri .... But romba smiling face oda camera ku pose kudukuringa

  • @sadheesj3488
    @sadheesj3488 ปีที่แล้ว +1

    நீதியை, நியாயத்தை, சத்தியத்தை, பரிசுத்தத்தை, அன்பை, ஞானத்தை, அறிவை, ஒழுக்கத்தை போதிக்கும் உண்மை கடவுளை மனிதன் அறியாமல் போனால் மனிதனின் வாழ்க்கையில் கவலை, கண்ணீர் ,வருத்தம், பயம், குழப்பம், பண ஆசை, பொருளாசை, பேர் புகழ் ஆசை, போட்டி, பொறாமை, அடிதடி, வன்முறை, கலவரம், கொலை, தற்கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே இருக்கும். முடிவு மரணம்.

    • @samsamuvelsam6856
      @samsamuvelsam6856 ปีที่แล้ว

      Unga comment nalla iruku ellame naan padithu iruken. Ennala ippadi comment panna mudila

  • @krish6453
    @krish6453 ปีที่แล้ว +1

    கடன் மட்டும் வாங்காதீர்கள்

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 ปีที่แล้ว

    Life is to live.

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 ปีที่แล้ว

    "So sad CONDOLENCES-all"

  • @lifeofbala9664
    @lifeofbala9664 ปีที่แล้ว +1

    😥

  • @kaliguru1332
    @kaliguru1332 ปีที่แล้ว

    அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் அள்ளி அள்ளி குடுங்க. இன்னும் வறுமைல இன்னும் நிறையபேர் சாகட்டும்

  • @kalidasskuchirayar8021
    @kalidasskuchirayar8021 ปีที่แล้ว

    கூட்டு குடும்பங்கள் குறைந்து போனதே இது போன்ற செய்திகளுக்கு காரணம்

  • @deepasairam6791
    @deepasairam6791 ปีที่แล้ว

    கடன் இல்லாமல் வாழ ஆசை தான், குடும்பத்தில் இருப்பவர்கள் கைவிட்டால் உழைத்த ஊதியம் ஏமாற்றப்பட்டால் கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன் வாடகை தர தாமதம் ஆனதால் என்னையம் என் குழந்தை என் அம்மா, எங்களை வெளியே விட்டு பூட்டினார் வீட்டின் உரிமையாளர், பெற்ற குழந்தைக்காகவம் வாழ்வின் தேவைக்காக வாங்க வேண்டியதா இருக்கு

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 ปีที่แล้ว +2

    Na ipdi oru situation la idhe mind set la irukarapo indha news na pakara....Ipdiyelam kkarapo,pakarapo nalla iruku but next think panrapo same suicide thought varudhu🥺🥺

  • @kameshwaran3543
    @kameshwaran3543 ปีที่แล้ว +1

    நேற்று காலை என் மனதில் நடத்தை பற்றிய ஒரு தகவல் இது 🙄🤔

  • @nargisbanau9728
    @nargisbanau9728 ปีที่แล้ว +2

    Live with out debt. Live with what you have. Must have two income always. It is not easy to live in this world. Money is needed. Money alone is not a life too.

  • @sivamedia1997
    @sivamedia1997 ปีที่แล้ว +1

    சின்ன வயதில் ஓடி போனால் அப்படி தான் சின்ன சின்ன விசயங்களிள் depression ஆகிறாங்க

  • @rajkumarg9112
    @rajkumarg9112 ปีที่แล้ว +2

    Next ennna pathi news la varum...
    Same problem
    I have no solution
    I have one solution thats My death

  • @rishigamingcraft3681
    @rishigamingcraft3681 ปีที่แล้ว +2

    Namma irukka porathu konja naal adhula manithanukku manithan help pannalamey

  • @balajibabu1183
    @balajibabu1183 ปีที่แล้ว +1

    😭😭😭😭

  • @user-ze2gt5gk2u
    @user-ze2gt5gk2u ปีที่แล้ว +1

    வேல்ராஜ் எல்லா பிரச்சனைக்கு தீர்வு இருக்கா..

  • @banumathy7700
    @banumathy7700 ปีที่แล้ว +2

    Enakkum ithe prachanai nadanthuchu Apo en Periya ponnuku age 6 chinna ponnuku 1 7 varushamah oru pombalaya vlathutu irukken Innum second marriageum pannala Appadi oru ideavum illa single motherngra gethoda irukken

  • @sathyaravichandran9376
    @sathyaravichandran9376 ปีที่แล้ว +18

    Press meet kodukara mujiya paatha.. Athuvum sirikum poothu kadupaa erruku😡😡😡😡😡😡. Paavam avagha

    • @winalways5557
      @winalways5557 ปีที่แล้ว

      Ama bro sema gandu moonjilam sirichitu iruku lipstick potutu..

    • @vinodhinivinu2892
      @vinodhinivinu2892 ปีที่แล้ว +1

      Ithula sirikurathuku ena iruku nu sathiyama trla ,,,sema tension akuthu paakum poothu

  • @moovmoo9357
    @moovmoo9357 ปีที่แล้ว

    நம்ம குடும்பத்துக்காகதானே புருஷன் வெளி ஊரில் வேலை பாக்குறான் அவனுக்கு அதிக தொந்தரவு நாம குடுக்க கூடாதுனு என்னைக்கு மனைவிமார்கள் புரிஞ்சு நடந்துக்குறிங்களோ அப்பதான் எல்லாம் மாறும்.

  • @sugascreationscookingvlog2049
    @sugascreationscookingvlog2049 ปีที่แล้ว

    Crt

  • @fashionpark4841
    @fashionpark4841 ปีที่แล้ว

    கேலி பேசறவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும் கணவனுக்கு கஷ்டம் வந்தா குத்திக் காட்டி பேசறது தவிர்க்கவும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிச்சுக்கிட்டே செய்யற தொழில் நிறைய இருக்கு முடிந்தவரை பொறுமையா இருங்க ஆடம்பரமான வாழ்க்கை வேண்டாம் . காதல் கல்யாணம் பண்ணி கஷ்டப்படறாங்கனு சொல்லுவாங்கனு ஆடம்பரத்த காட்டுனா பின்னாளில் ரொம்ப சிரமப்படனும்.குழந்தைகளை மனதில் வைத்து வாழுங்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே.

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 ปีที่แล้ว

    பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு கிடையாது

  • @sri_ammu8021
    @sri_ammu8021 ปีที่แล้ว

    God

  • @ashiktheking5287
    @ashiktheking5287 ปีที่แล้ว +1

    Enakum 2lak kadanla irukom engala mudila.... help panna yarum illa... Family members vasathiya irukavanga ellar kittaiyum ketuten help pannunga monthly monthly pay paniduren sonnalum appokuda yarum tharamatranga...

  • @HyderAli-ds4ok
    @HyderAli-ds4ok ปีที่แล้ว

    .
    ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய தேவை உணவு.
    அதற்காக கடன் வாங்கலாம்.
    ஆனால் இப்போது
    அம்மா உணவாகத்தில் உணவு மலிவாக கிடைக்கிறது.
    ரேஷன் கடையில் அரிசி இலவசமாக கிடைக்கிறது.
    எனவே அத்தியாவசிய தேவையான உணவுக்கு கூட கடன் வாங்க தேவையில்லை.
    குறைவான வருமானத்தில் வாழும் மக்களை பார்த்து வாழ கற்று கொள்ளுங்கள்.
    பிறர் நம்மை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் என்று நாம் நினைத்தால் அதுவே நம்மை கடன் வாங்க தூண்டும்.

  • @MohanKumar-tb5tb
    @MohanKumar-tb5tb ปีที่แล้ว

    ஆயுத படை ல வேலை செஞ்ச ஒரு அளவுக்கு சம்பளம் இருக்கும் அத வெச்சு வாழ முடியாத ஆடம்பரம் இருந்த இப்படி தான்

  • @lohorufseyaduwappu2279
    @lohorufseyaduwappu2279 ปีที่แล้ว

    ஓர் இறைவனின் கடைசி வேதம் அல் குர்ஆன் படிங்க. மனித வாழ்க்கைக்கு அற்புதமான வழி காட்டல் இருக்கிறது.

  • @mediamatters6438
    @mediamatters6438 ปีที่แล้ว

    02:00 ennadaa avathaaram idhu sirichukittee solluringa...

  • @rekhasweety807
    @rekhasweety807 ปีที่แล้ว +1

    Athuku epudidha sirichitu peasuvinggala 😒

  • @radharadha5115
    @radharadha5115 ปีที่แล้ว

    கணவன் மனைவி குழந்தைகள் ஒரு குடும்பம் பல குடும்பம் ஒரு சமூகம் பல சமூகம் ஒரு ஊர் பல ஊர்கள் ஒரு மாநிலம் பல மாநிலங்கள் ஒரு நாடு ஒரு நாடு நலம் பெற குடும்பம் அடிப்படை . காதல் திருமணம் செய்ய தைரியம் வேண்டும் . யாரையும் எதிர்ப்பார்த்து வாழ கூடாது.அது இல்லாவிட்டால் செய்ய கூடாது. அது இந்த சமூகத்தை பாதிக்கும் குழந்தைகளை பாதிக்கும் மன உறுதி உள்ளவர் மட்டுமே காதல் திருமணம் செய்யுங்கள்.