கவனிப்பில் உருகி போன நைஜீரிய வீராங்கனை,முத்தம் கொடுத்து வழியனுப்பிய பெண் அதிகாரி..நடந்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2022
  • கவனிப்பில் உருகி போன நைஜீரிய வீராங்கனை
    முத்தம் கொடுத்து வழியனுப்பிய பெண் அதிகாரி..
    பிரியாவிடைக்கு பின்னால் இப்படி ஒரு கதையா!
    நடந்தது என்ன?
    #chessolympiad | #chessolympiad2022 | #chennaichess2022 | #tnpolice
    Uploaded On 23/08/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 145

  • @mcdurai8653
    @mcdurai8653 ปีที่แล้ว +73

    போலீஸ்&டாக்டர் இரண்டுபேரின் அன்பு வெளிநாட்டவருக்கு மட்டும்தான்😭❤️😭

    • @pauldanieljl5219
      @pauldanieljl5219 ปีที่แล้ว +1

      ஆம்‌ நண்பா

    • @ebenezerdasan6643
      @ebenezerdasan6643 ปีที่แล้ว

      Tamils are lovable, Good to view it.

    • @santoshke4655
      @santoshke4655 ปีที่แล้ว +3

      Your god is also foreigner 😁

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 ปีที่แล้ว +1

      @@santoshke4655 No it is not correct, He is everywhere .

    • @muruesansan8762
      @muruesansan8762 ปีที่แล้ว +1

      நண்பர்களே அரசு,அரசியல் வாதிகள், அதிகாரிகள், இவர்களுடைய பாசம் வெளிநாட்டவர் ,பணக்காரர், மேலதிகாரிகள் வரை மட்டும் பொங்கும்

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 ปีที่แล้ว +63

    வெளிநாட்டினரை இப்படித்தான் அன்புடன் நடத்த வேண்டும் அப்போதுதான் நமது நாட்டைப் பற்றி உலகம் பெருமையாக பேசும் வாழ்த்துக்கள் தேவிகா மேம்

    • @SG-mz4gy
      @SG-mz4gy ปีที่แล้ว +6

      ஸ்ரீமதிக்காக நடந்த அநீதியையும் வெளிநாட்டவர்கள் பார்த்து மெச்சிக்கொள்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    • @thirunavuarasu9572
      @thirunavuarasu9572 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டைப் பற்றி...

    • @thirunavuarasu9572
      @thirunavuarasu9572 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்டைப் பற்றி...

    • @isaig892
      @isaig892 ปีที่แล้ว +1

      👍👌🤲

    • @abuthahir699
      @abuthahir699 ปีที่แล้ว

      இதுதான் நம்ம தமிழர்கள் அன்பு

  • @charlottearuna5600
    @charlottearuna5600 ปีที่แล้ว +42

    மனித நேயம் மிகவும் அருமையானது.வேற்று நாட்டில், அன்பான அணுகுமுறை, பரிவு, பாசம் = அன்பான உறவுகள். சாத்தியமாக்கிக் காட்டிய சகோதரி தேவிகா அவர்களுக்கு பாராட்டுகள் மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @vijayanmohan3907
    @vijayanmohan3907 ปีที่แล้ว +4

    காவல்..துறை..நைஜீரியா
    சகோதரியை.மிகவும். அன்பாக
    பார்த்து கொண்டதற்கு
    எனது. பணிவான. வணக்கம்
    இலங்கை தமிழன்

  • @sundararajanl8181
    @sundararajanl8181 ปีที่แล้ว +40

    எனது அருமை தங்கைக்கு இறைவன் எல்லா வளங்களை அள்ளி வழங்கட்டும்.தமிழக காவல்துறைக்கு பாராட்டுகள்.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 ปีที่แล้ว +18

    மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது
    நம் காவல் துறை க்கு நன்றி
    அம்மா வுக்கு வாழ்த்துக்கள்

  • @selvasamy5819
    @selvasamy5819 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டின் மகிழ்ச்சியான நினைவுகளுடன் நீடூழி வாழ வேண்டும்.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 ปีที่แล้ว +7

    காக்கிச் சட்டைக்குள் ஒரு கனிந்த
    இதயம்💜❤️ நெகிழ்ச்சியான
    நிகழ்வு. இன்ஸ்பெக்டர் தேவிகா
    அவர்களுக்கு பாராட்டுகள். 🤝👍🙏

  • @rathikarathika2991
    @rathikarathika2991 ปีที่แล้ว +14

    தேவி அக்காவுக்கு தங்கை என இருப்பதே சந்தோஷம்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி தேவிகா மேடம்.தங்கள் பணிசுமையில் நமது நாட்டின் விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து உள்ளீர்கள்.தங்கள் குடும்பத்துடன் நீங்கள் நலமாக வாழ இறைவனை பிரார்த்தி வாழ்த்துகிறேன்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +4

    மனம் நெகிழ வைத்த தருணம் அன்பு தான் அத்தனையும். காவல் துறை அதிகாரி அக்காவிற்கு வாழ்த்துக்கள்.இந்த பதிவிற்கு நன்றி.ஒருவர் செய்யும் செயல் நாட்டையே உயர்த்தும்.அன்பு அன்பு தான் எல்லாமே.

  • @prabagarann8647
    @prabagarann8647 ปีที่แล้ว +4

    விலை மதிப்பற்றது அன்பு.

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k ปีที่แล้ว +9

    தமிழர்களுக்கு மட்டுமே இந்த குணமாகும்

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 ปีที่แล้ว +3

    தமிழகத்திற்கும் நம் தேசத்திற்கும் நல்ல பெயர் கிடைக்க மனிதநேயத்தோடு சேவை செய்த அன்பு காட்டிய காவல்துறை அதிகாரி அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @ganapathyc5249
    @ganapathyc5249 ปีที่แล้ว +4

    தாயுள்ளம் கொண்ட காவலர்கள் வாழ்க வளமுடன்.💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @xyz1401
    @xyz1401 ปีที่แล้ว +18

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @pugalmani8600
    @pugalmani8600 ปีที่แล้ว +10

    அருமை அருமை...நம் பெருமை

  • @Neela1625
    @Neela1625 ปีที่แล้ว +25

    மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரி

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 ปีที่แล้ว +3

    ஐயா,இந்த போலீஸ் அதிகாரி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பிரார்த்திக்கிறேன்.

  • @saravanang4332
    @saravanang4332 ปีที่แล้ว +1

    மாண்புமிகு தமிழக காவல்துறை ஆய்வாளர் தேவிகா அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்திய நாட்டு பெருமையையும்.தமிழக மக்களின் நட்பையும் இவ்வுலகிற்கு தெரியபடுத்திவிட்டார்கள் மேலும் தேவிகா அம்மா அவர்களின் சேவை தொடர வும் பல்லாண்டுகள் நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt ปีที่แล้ว +41

    அருமை அருமை, இந்தியர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை காட்டிவிட்டிர்கள்

    • @satheeshkumarkumar6480
      @satheeshkumarkumar6480 ปีที่แล้ว +1

      Tamilarkal

    • @SivaKumar-zi9tt
      @SivaKumar-zi9tt ปีที่แล้ว

      @@satheeshkumarkumar6480 அனைவரும் ஒன்றுதான்

    • @user-tf2ct7jt6k
      @user-tf2ct7jt6k ปีที่แล้ว

      தமிழனுக்கு மட்டுமே இந்த குணம் உண்டு

    • @sivasankar6438
      @sivasankar6438 ปีที่แล้ว +1

      @@SivaKumar-zi9tt அது எப்படி புலியும் பன்றி ஒன்றாகும்
      எப்பவுமே தமிழன் தமிழன் தமிழன் புலிக்கு சமம்

  • @prabhatravels6967
    @prabhatravels6967 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அக்கா இது தான் தமிழ்நாடு போலிஸ் வாழ்க வளமுடன்

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 2 หลายเดือนก่อน

    அருமையான உறவு. ஆரோக்கியமான அன்பு. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @devabalahan7433
    @devabalahan7433 ปีที่แล้ว +12

    Police show such Respect to Indian citizens

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran ปีที่แล้ว +2

    ஆங்கிவமோ, இந்தியோ அல்ல, அன்புதான் உலக மொழி.

  • @bharathirajan1295
    @bharathirajan1295 ปีที่แล้ว +11

    Hat's off madam

  • @edwinraja7913
    @edwinraja7913 ปีที่แล้ว +2

    அருமையான பண்பாடு... வாழ்த்துக்கள்

  • @pari1998..
    @pari1998.. ปีที่แล้ว +6

    யாதும் ஊரே யாவரும் கேளீர்

  • @babygaya7210
    @babygaya7210 ปีที่แล้ว +5

    ரொம்ப கம்பீரமான பணி என்றாலும் கடுமையாக உழைக்கக்கூடிய பணி போலீஸ் பணி எனவே அவர்கள் வேலை பளுவாளும் ஓய்வு இல்லாமையாலும் விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா தான் பதில் ஒழுங்கா வரும் என்பதாலும் சற்று கடுமையாக இருக்கிறார்கள் அவர்களும் மென்மையானவர்கள்

  • @pglpgl4953
    @pglpgl4953 ปีที่แล้ว +9

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @balamurali6071
    @balamurali6071 ปีที่แล้ว +2

    Thanks sister to make our Tamil people proud

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 ปีที่แล้ว +5

    மோப்ப குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 ปีที่แล้ว +2

    Super sister ❤ love than rombaa mukiyam madam 👌👌👌🥰🥰🥰🙏🙏🙏🙏👍👍👍

  • @anithavijayana1203
    @anithavijayana1203 ปีที่แล้ว +1

    அருமை அருமை ❤

  • @karansingh8473
    @karansingh8473 ปีที่แล้ว +5

    பெற்றவளை செருப்பால் அடிக்கிறது ; பக்கத்து வீட்டுக்காரியை வாங்க அம்மா அழைக்கிறுது

  • @kaviganesa8114
    @kaviganesa8114 ปีที่แล้ว +1

    Congratulations

  • @malathisuriya5740
    @malathisuriya5740 ปีที่แล้ว +1

    அருமை

  • @devendrankumar3673
    @devendrankumar3673 ปีที่แล้ว +1

    Hats off Madam
    Real Police Very proud to be Indian specially Tamilian

  • @samuelgnanasekaran6425
    @samuelgnanasekaran6425 ปีที่แล้ว +5

    Tamilajikku valthukkal

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 ปีที่แล้ว +1

    மேடம் thevega எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்கோளோடு ஆமின்

  • @krishnahem1134
    @krishnahem1134 3 หลายเดือนก่อน

    Wow good affection by police officer great

  • @jaynash9456
    @jaynash9456 ปีที่แล้ว +1

    Super Devika Akka !!!

  • @thomastom1985
    @thomastom1985 ปีที่แล้ว +1

    God bless you and keep you well....best of luck

  • @saravanann.s5195
    @saravanann.s5195 5 หลายเดือนก่อน

    Tamilnadu police department is always helpful for everyone 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @manicn6727
    @manicn6727 ปีที่แล้ว +1

    I salute you Madam 🙏

  • @pgsamy8666
    @pgsamy8666 ปีที่แล้ว +2

    மனிதநேயம் 🙏

  • @bhaskara2452
    @bhaskara2452 ปีที่แล้ว +2

    There are few police officers was proven the humanity. Hats off officer. This is called parents touch.

  • @RajRamsay28
    @RajRamsay28 ปีที่แล้ว +2

    DEVIKA. ..YOU. ARE. THE. GREAT. ONE..! BECAUSE. OF YOU. OUR STATUS. OF. OUR. AFFECTION.. MOTHERLY. LOVE.. LONGING.. ETC.. ARE. HONOURED. PROUDLY BY FORIGNERS.. THANK U... Congratulations

  • @ggfg8570
    @ggfg8570 ปีที่แล้ว +1

    Ithe mathiri sontha oorkarangalaiyum kavanithu kondal ellorum intha Nigeria pennai pola makkalum paaraattuvarkal.

  • @hematps7328
    @hematps7328 ปีที่แล้ว +1

    Nigeria girl voice make over enaku mattum than 'cartoon story telling' pola iruka.🤔🤔🤔🤔🤔

  • @jenefagospelministries2970
    @jenefagospelministries2970 ปีที่แล้ว +1

    Very Good Medam . I am Giving Royal salute for U

  • @maheshrajagopalan7136
    @maheshrajagopalan7136 6 หลายเดือนก่อน

    Nice gesture TN Police

  • @karthick2425
    @karthick2425 ปีที่แล้ว +1

    Living proof for True Humanity.

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว

    Great police ippadithan irukkanum 👌😍🙏👍good job

  • @sheelarani1568
    @sheelarani1568 ปีที่แล้ว +1

    At. The same time give same respect our indian Players also.

  • @rakshukutty5184
    @rakshukutty5184 ปีที่แล้ว +1

    You are god amma

  • @syerode
    @syerode ปีที่แล้ว +1

    Nigirians are brothers and sisters of Indians.

  • @parthasarathyraja8917
    @parthasarathyraja8917 ปีที่แล้ว +1

    congrats madam. Good work 👏

  • @nandakumarg5640
    @nandakumarg5640 ปีที่แล้ว +1

    Great police officer

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +3

    Good

  • @truthfirst.6966
    @truthfirst.6966 ปีที่แล้ว +1

    Giving respect to Human been thats most valuable in the world. never die from the mind of human. more expense , cannot buy for money.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +1

    காவல் உடையில் தாய் உள்ளம் வணக்கங்கள்

  • @prakashprakash2770
    @prakashprakash2770 ปีที่แล้ว

    God bless you

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 4 หลายเดือนก่อน

    Very very greatest good wonderful ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @hajeeali466
    @hajeeali466 ปีที่แล้ว

    Valltukal 🌺🌺🌺🌺

  • @pa7870
    @pa7870 ปีที่แล้ว

    அன்பு மட்டுமே ஆனாதை

  • @pdamarnath3942
    @pdamarnath3942 ปีที่แล้ว +1

    It is surprising that there are still some humane officers in tamilnadu police. Hatscoff to the officer

  • @vallinayagam5176
    @vallinayagam5176 ปีที่แล้ว

    Great inspector sister

  • @panneerads2062
    @panneerads2062 ปีที่แล้ว +1

    Super good......

  • @tharanimonesh3752
    @tharanimonesh3752 ปีที่แล้ว

    Thank you mem

  • @user-zm2hl3tw3e
    @user-zm2hl3tw3e ปีที่แล้ว

    I love my indian. Culture

  • @rajakabadi256
    @rajakabadi256 ปีที่แล้ว

    நன்றி தேவிகா மேடம்.

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +1

    இந்தப் பெண் செண்ணையை மறக்கமாட்டாள்

  • @Rkavi7570
    @Rkavi7570 ปีที่แล้ว

    Super video Amazing Next video

  • @sathyasai6179
    @sathyasai6179 ปีที่แล้ว

    Very happy to hear this news

  • @dogoodaswartimeemergency6550
    @dogoodaswartimeemergency6550 ปีที่แล้ว +2

    TO GET SALVATION, EVERY ONE IN THIS WORLD MUST & SHOULD FOLLOW THIS. SALUTE TO TAMILNADU POLICE.

  • @Selvaraj-er1fb
    @Selvaraj-er1fb ปีที่แล้ว

    Super madam

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 ปีที่แล้ว +2

    Congratulations Tamil Nadu police and others. I am so proud of our hospitality. Thank you Mrs. Officer. Hightime this message to pass to entire police force to treat all citizens with dignity. ❤❤❤

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +3

    அது பாசம் எல்லோருக்கும் வராது

    • @wijitharan
      @wijitharan ปีที่แล้ว

      வேசம் எல்லோருக்கும் வரும்

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 ปีที่แล้ว

    Super jihudu

  • @palaniarumugam4629
    @palaniarumugam4629 ปีที่แล้ว

    Political madam வாழ்த்துக்கள் சகோதரி

  • @sathyasai6179
    @sathyasai6179 ปีที่แล้ว

    👏👏👏 to TN police

  • @premdhayal1798
    @premdhayal1798 ปีที่แล้ว

    I'm happy that our people are getting more and more matured! Though instances of caste, religion and complexion related bias and other issues take place in another corner of Tamil nadu occasions like this bring relief to our perplexed minds!

  • @mskthefire31
    @mskthefire31 4 หลายเดือนก่อน

    அழகா தமிழ் பேசுது, அது தமிழ் பொண்ணு தான்

  • @nixonthomas4345
    @nixonthomas4345 ปีที่แล้ว

    Great Mr. Stalin sir

  • @ARTraders1
    @ARTraders1 ปีที่แล้ว

    ❤️

  • @thirunavuarasu9572
    @thirunavuarasu9572 ปีที่แล้ว +1

    யாதும் ஊரே யாவரும் கேளீர்.

  • @p.karthigeyan7951
    @p.karthigeyan7951 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @jesustocallwelcome8339
    @jesustocallwelcome8339 ปีที่แล้ว +4

    மனதிரும்புங்கள் இயேசு உங்களை நேசிக்கிறார் அவர் உங்க பாவத்தை கழுவ முடியும் எவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை இயேசு விடுவிக்கிறார் ஒரு நாள் நானும் அந்த பழக்கத்திலிருந்து என்னை மன்னித்து ஏற்றுக் கொண்டார் ஏற்றுக்கொண்ட தயாராக இருக்கின்றார் வாருங்கள் இயேசுவே ஆண்டவர் .... அவர் அன்பு காட்டுவது போல யாரும் பார்க்காத முடியாது.... திருமகள் இயேசு கண்டிப்பாக வருவார் .... பரிசுத்த வேதாகம் வாசியுங்கள் புது வாழ்வு இயேசு தருவார் ஆமென்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx ปีที่แล้ว

      🤣🤣🤣காமெடி பன்னாதடா ஓரமா போடா rice bowl

  • @nathuninathu556
    @nathuninathu556 ปีที่แล้ว

    Super🙏❤💋💋💋💋

  • @niththiniththi8224
    @niththiniththi8224 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🇱🇰👍👌

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl หลายเดือนก่อน

    அம்மா நீங்க உண்மையாவே அந்த பாப்பாக்கு அம்மா தானா எதுனா ஒரு அம்மா தான் இந்த அளவுக்கு பார்த்து இருக்காங்க ஒரு பொண்ண அந்த மாதிரி நீ பார்த்து இருக்கீங்க ரொம்ப நன்றி மா உங்கள மாதிரி எல்லா பெண் போலீஸ் அதிகாரிகளும் இந்த நாட்டுக்கு நல்ல பேர் ரொம்ப கிடைக்கும் ரொம்ப நன்றி மா

  • @MR-mw4cy
    @MR-mw4cy ปีที่แล้ว +6

    Sooper, velinaatu kaaranga na...urugi urugi kavaninga🤗😊, ulnaatu kaaranga na thookipotu medhinga 😵‍💫🤕🥴 - useless TN police service 😤😏 acting like so genuine 🙃😬

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed ปีที่แล้ว +3

    கவனிப்பு சரிதான், அதுக்காக ரொம்ப வழிய கூடாது. அந்த வீராங்கனை உண்மையான நெருக்கமான மாதிரி தெரியல.😎

  • @yuvasriyuvasrimonica
    @yuvasriyuvasrimonica 8 หลายเดือนก่อน

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 ปีที่แล้ว +1

    போலீஸ் மேடத்திற்கு சல்யூட்.

  • @gomasanthony6694
    @gomasanthony6694 ปีที่แล้ว

    Antha muthathil oru muthathai enaku thara kudathaa?

  • @perinbamalar3100
    @perinbamalar3100 ปีที่แล้ว

    👌👌👌👌🌹🌹🌹🌹🌹👍🙏🙏🙏

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer ปีที่แล้ว

    Virunthombal tamilarin thani gunam. Vaalga