Happy Sunday Guys🙌🏻 Hope you like this video. KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - SALE50 Psychology of Money - Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/9cVpegbASVcyh6w5A
It was a fantastic experience that you shared with us. I liked Cairn's oldest forest view from the Helicopter, and I'm sure that the coral's view is also very good from the Heli view than the bottom glass boat's view. Thank you, Madhavan for taking much effort and above your budget tag to show us this Helicopter ride for us. It's really appreciatable🎉
*😎🚁 Helicopter tour was worthy of praise for your good efforts. I was reminded of my airforce helicopter Russian MI 8 flying over Arunachal Pradesh in 1973 along Bhramaputhra river. Thank you 😊*
கெயின்ஸ் தீவு மிக அருமையாக இருந்தது எங்கள் வாழ்நாளில் நாங்கள் அங்கு போக முடியுமா உங்கள் முயற்சியால் நாங்கள் இடங்களுக்கு சென்று வந்தது போல் இருக்கிறது இயற்கையின் அதிசயம் என்னவென்று சொல்வது அற்புதமான காட்சிகள் அழகான காட்சிகள் அற்புதம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Hi Bro, It's a really astounding series, especially Cairns episodes. Unique place and making everyone feel lively and refreshing. Thanks for your efforts and for keeping us happy.
Thank you so much for this video anna. I always wanted to visit Great Barrier reef anna. But you made it virtually possible anna. In future i will definitely visit Great Barrier Reef , its in my bucket list. Once again , thank you so much for this video and the effort you are putting for the videos you make, anna. Love from Trichy.
Very beautiful helicopter trip overview of coral reef rain forest. It appeared as if we were experiencing, thanks for your efforts to shoot this video. I am sure with the kind of noise and vibration shooting a professional video will be difficult . Thanks again for your share.
இவ்வளவு பிரமாண்டமாக உழைப்பு பிரமிப்பான பதிவு இதெல்லாம் யாருக்காக எல்லாம் எங்களுக்காக. நன்றி தான் எங்களிடம் இருக்கிறது🤔🤔🤔🤔 நன்றி மாதவன் சகோ. ❤❤❤❤. ஏதோ ஒரு புதிய உலகில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Great initiative and compassionate thought 💭 by Madhavan to share the joy with viewers is commendable. I suggest Madhavan can share his bank account details to viewers and those who wish can express their gratitude 🙏 to Madhavan through voluntary donations. Comparing Madhavan’s Nagara falls helicopter tour with Cairns,,the Australian operator protocol seems cumbersome and price is way to high. Thanks 🙏 again for Madhavan keep spending his hard earned money in minutes to give the best experience for viewers. We ought to reciprocate. Cairns is good but your US and Swiss videos are all time great. Take care and Stay Blessed. ❤
Madhavan bro! One of THE BEST vlog of yours would be this. The quality of the video and the content was ASTOUNDING! Huge respect to your efforts. Great output bro. 🔥👏
அருமையோ அருமை மாதவன் அன்னா இயற்கையின் அழகும் அதை தெளிவாக கூரும் உங்கள் குரலும்! சொல்ல வார்த்தைகளே இல்லை ❤ கண்ணால் பார்க்க முடியாத அந்த இயற்கையை மனதால் கண்டோம் உங்களின் குரலின் மூலமாக...! I love you so much my dear brother ❤❤❤❤❤
வணக்கம் அண்ணா.... சில காரணங்களால 2 episode பாக்கல அதற்க்காக மன்னிக்கவும்.... நல்லா இருக்கீங்களா.... அந்த 13.20 வது நொடி இசையும் helicopter sound உம் அவ்ளோ exlent ahh இருந்துச்சு.... மிக மிக அடுமையான தெளிவான காட்சி ❤️❤️.... அன்புடன் Kkneelu ( way2go family )
Hi Madhavan! Today’s episode was simply mind blowing. This is the first time I’m getting to see an aerial view of nature’s bounty from the helicopter. Loved the different colours of water ( different shades of green and blue) of the Great Barrier Reef. The aerial view of the rain forest was also amazing, especially getting one more glimpse of the waterfall. Thanks for taking so much effort and paying quite a huge sum for the heli trip to make us happy. Waiting to see street shopping and night mkt in the next episode.
Happy Sunday இந்த ஊர் அழகை வர்ணிக்க வார்த்தை களே இல்லை. பிரம்பூட்டும் அழகு. இப்படி பட்ட காட்சிகளை பார்க்க எங்களுக்கு பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி தம்பி மூலமாக. தம்பி மாதவனுக்கு ம் மிகவும் நன்றி. சிரமம் பார்க்காமல் அருமை யாக பதிவு செய்து எங்களுக்கு ஊரை சுற்றி காண்பித்திர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்த்துகிறேன்..
Ungalooda videos paathu tu naanum paakanum asai padura rendey place 1 is Switzerland neenga oru photographer kooda poona oru trip iruku la athu and then 2 is this place... Intha rendu place sum definite ta paakunum nu oru asai iruku... ❤❤
thala unga voice super ah iruku... usa la village vlogs pottinga illa eppa nan upset ah irukumpothellam i watch that video... continue pannunga bro... good luck
Thala the effort you put in shoot, post production and money you spend man no words. There are new creators they simply say first in tamil etc etc.. and simply attack famous TH-camrs to gain attention they are just passing clouds. You got permanent position in good people’s heart.
Wonderfull,you showed the best places in Australia.Thanks for all your efforts.I am a regular visitor to Australia,but never visited these places.two days back only I came from Sydney after 8 months.I am a senior citizen ,your subscriber for more than 2yrs.thanks for your videos and good narration.
super madhavan bro. unka channel rompa naala paakkiran boor eh adikkaathu. movie paakkira maari irukkiu .avalavu clear ah avalavu alakaa video make panreenka rompa superb. love from jaffna srilanka
சார் உங்க வீடியோவ ரெகுலரா வாட்ச் பண்ணுவான் ஆனா இந்த வீடியோ எக்ஸ்ட்ரீம் சூப்பர் எங்களால் அங்கு போக முடியுமான்னு தெரியாது ஆனால் நேரில் பார்ப்பது போல இருக்கு நன்றி
நீங்க எங்களுக்காக and subscribers க்காக podra இந்த effort மெயிசிலிர்கா வைக்குது.... மியூசிக் ஆ இருக்கட்டும் and தெளிவான காட்சியாக இருக்கட்டும் அவ்ளோ அவ்ளோ அருமை.... ❤️❤️❤️❤️🥰 அன்புடன் Kkneelu ( way2go family )
காலையிவ் வீட்டில் ஒரு பூஜை இருந்தது வீடியோ இப்போது தான் பார்த்தேன் புரோ சொல்ல வார்த்தைகள் இல்லை நான் கமென்டில் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகளில் நீங்கள் முன்கூட்டியே பேசி விடுகிறிர்கள் கடலில் எலிகாப்டர் போகும்போது உலக உருண்டையில் உள்ள பல நாடுகளை வரைந்து இருப்பார்கள் அதுமாதிரி கலர் கலரா பகுதிகள் தெரிந்தது அத்தனை அழகா இருந்தது அதேமாதிரி மழைகாடுகளை மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது ஒரு இடத்தில் வானமும் கடலும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்ததை பார்க்க சூப்பரா இருந்தது கண்கள் பார்க்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் புரோ பச்சை நீலம் கருப்பு வெள்ளை என்று கடலின் நிறம் மாறி மாறி தெரிந்தது அருமை உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும் மாதவன் புரோ
Thank you so much for your golden effort. Very nice . 👍👍You are such a good heart. you explore the world .the almighty god's creativity. Very nice .hats off your braveness. Hats off Your hardwork 💐💐💐
Very nice capture bro as always!❤ Sometimes life doesn't give something you want, not because you don't deserve it, but because you deserve more. I think this scenario clearly proved this statement 😊
Hi Dear Madhavan, so beautiful to watch the helicopter ride. You have shown us the beauty of nature and it was mind blowing. I like the way you present things in a decent manner with clear dialogues and pleasent background music. I am going mad waiting for the next episode. Wish you good luck.
@Way2gotamil - we recently did our Australia vacation . We would have missed the bliss of chopper ride of reef if I had not watched your videos .. absolutely blissful. Thank you for sharing .. looking forward to see more videos specifically north American and south American countries.
we are going to the wounder world!!🤩🤩 Thank you so much, Anna!!!!! we are enjoying your videos very well!!!!! keep rocking!!!👑👑 your video takes me to that real place, very live and realistic!!!!!
Supper supper video bro unbelievable places, really worth for u and us. All of u r videos r amazing with good information. Even I live in Canada 🇨🇦 soo much I got it from u r videos . Vaalthukal bro .
But நயகரா Falls better for ஹெலி ride நீங்கள் ஒருமுறை toronto CN 🗼 tower இருந்து நாள் கணக்கில் book செய்யும் ஹெலிகாப்டர் book செய்து நயகர falls வரை ride and லிங்கன் bridge 🌉 பார்க்க முடியும் a இதற்க வெறும் 800 cdn டாலர் but ur very expensive to one hour but here day book very cheap நாங்கள் திருமண நிகழ்ச்சியில் இப்படி book செய்து ஷூட்டிங் செய்வது வழக்கம்.
Happy Sunday Guys🙌🏻 Hope you like this video.
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
Coupon code - SALE50
Psychology of Money - Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukufm.com/9cVpegbASVcyh6w5A
liked to max
Vera level Annan
Kumbakonam -Praveen
which mobile ur using bro can you tell me looks very compact
Simply loved today’s episode
நிலாவிற்கு விரைவில் பயணம் சென்று ஒரு காணொளி போட வாழ்த்துக்கள்.
பந்தா இல்லாமல் அலட்டல் இல்லாமல் ,..
எதையும் மிகைப்படுத்தி சொல்லாமல் ,..
எல்லாத்தையும் எளிமையாக விவரிப்பது மாதவனிடம் பிடித்தது,.,👌👍
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எங்கள் மாதவன் கெத்துடா சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤
ஹெலிகாப்டர் 🚁 வேற லெவல்லு மாதவன்
அருமை அருமை இறைவனின் இயற்கை எழில் அழகை எமது கண் முன் ஒளிப்படமாக்கிய மாதவனுக்கு நன்றி 🙏🙏🙏👌💪🏼💪🏼👏🏾👏🏾👏👏🏾👏
கண் இமைக்காமல்
காட்சிகளை
காணச்செய்த நண்பரே !
நன்றி என்ற வார்த்தை தவிர வேறு சொல்லத் தெரியவில்லை ❤❤❤❤❤❤
En lifela pala countries paakanumnu aasai illa. Ungala one time paakanum. Athan en aasai. ❤🎉 With love Veera...
It was a fantastic experience that you shared with us. I liked Cairn's oldest forest view from the Helicopter, and I'm sure that the coral's view is also very good from the Heli view than the bottom glass boat's view.
Thank you, Madhavan for taking much effort and above your budget tag to show us this Helicopter ride for us.
It's really appreciatable🎉
*😎🚁 Helicopter tour was worthy of praise for your good efforts. I was reminded of my airforce helicopter Russian MI 8 flying over Arunachal Pradesh in 1973 along Bhramaputhra river. Thank you 😊*
கெயின்ஸ் தீவு மிக அருமையாக இருந்தது எங்கள் வாழ்நாளில் நாங்கள் அங்கு போக முடியுமா உங்கள் முயற்சியால் நாங்கள் இடங்களுக்கு சென்று வந்தது போல் இருக்கிறது இயற்கையின் அதிசயம் என்னவென்று சொல்வது அற்புதமான காட்சிகள் அழகான காட்சிகள் அற்புதம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
Hi Bro, It's a really astounding series, especially Cairns episodes. Unique place and making everyone feel lively and refreshing. Thanks for your efforts and for keeping us happy.
Thank you so much for this video anna. I always wanted to visit Great Barrier reef anna. But you made it virtually possible anna. In future i will definitely visit Great Barrier Reef , its in my bucket list. Once again , thank you so much for this video and the effort you are putting for the videos you make, anna. Love from Trichy.
You'll forget everything after few months. But you can see your videos on any device. That's great view of Australia!!! Well done Bro!!!👍👍👍👍👍👍.
செம செம சூப்பர் 45 நிமிடங்களையும் முழுவதும் காட்டியிருக்கலாம்
Very beautiful helicopter trip overview of coral reef rain forest. It appeared as if we were experiencing, thanks for your efforts to shoot this video. I am sure with the kind of noise and vibration shooting a professional video will be difficult . Thanks again for your share.
மிகவும் அழகான இடம் நன்றாக உள்ளது
இவ்வளவு பிரமாண்டமாக உழைப்பு பிரமிப்பான பதிவு இதெல்லாம் யாருக்காக எல்லாம் எங்களுக்காக. நன்றி தான் எங்களிடம் இருக்கிறது🤔🤔🤔🤔 நன்றி மாதவன் சகோ. ❤❤❤❤. ஏதோ ஒரு புதிய உலகில் பயணிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Helicopter ride is an amazing experience.Thank you Madhavan for explore the Nature's gift.
Superb sir, neenga romba lucky nu nenaikiren, naala povena nu therila, neengalavuthu enjoy pandrengala athu varakum santhosham, vlog panni atleast ithellam video la engaluku kaatnathuku romba nandri
Advertisement kooda skip pannaama paakira orey channel Way2go தமிழ் mattum thaaan 😂❤️🫱🏻🫲🏾
Great initiative and compassionate thought 💭 by Madhavan to share the joy with viewers is commendable. I suggest Madhavan can share his bank account details to viewers and those who wish can express their gratitude 🙏 to Madhavan through voluntary donations. Comparing Madhavan’s Nagara falls helicopter tour with Cairns,,the Australian operator protocol seems cumbersome and price is way to high. Thanks 🙏 again for Madhavan keep spending his hard earned money in minutes to give the best experience for viewers. We ought to reciprocate. Cairns is good but your US and Swiss videos are all time great. Take care and Stay Blessed. ❤
Thank you sir 🤝
Madhavan bro! One of THE BEST vlog of yours would be this. The quality of the video and the content was ASTOUNDING! Huge respect to your efforts. Great output bro. 🔥👏
அருமை அருமை நாங்கள் நேரில் பார்த்த மாதிரி இருக்கு. மிக்க நன்றி நன்றி 🙌🏻வாழ் வளமுடன் 🙏
அற்புதம். வாழ்க்கையில் பார்க்க முடியாத காட்சி. உங்கள் உழைப்பு பாராட்டத்தக்கது. ❤
அருமையோ அருமை மாதவன் அன்னா இயற்கையின் அழகும் அதை தெளிவாக கூரும் உங்கள் குரலும்! சொல்ல வார்த்தைகளே இல்லை ❤ கண்ணால் பார்க்க முடியாத அந்த இயற்கையை மனதால் கண்டோம் உங்களின் குரலின் மூலமாக...! I love you so much my dear brother ❤❤❤❤❤
Excellent experience for us. Thanks for your great effort and dedication. Awesome work.
வணக்கம் அண்ணா.... சில காரணங்களால 2 episode பாக்கல அதற்க்காக மன்னிக்கவும்.... நல்லா இருக்கீங்களா.... அந்த 13.20 வது நொடி இசையும் helicopter sound உம் அவ்ளோ exlent ahh இருந்துச்சு.... மிக மிக அடுமையான தெளிவான காட்சி ❤️❤️.... அன்புடன்
Kkneelu ( way2go family )
ஆஸ்திரேலியா தொடர் ஆரம்பித்தபோது எதிர்பார்த்து இருந்த, ஹெலிகாப்டர் பயண காட்சிகள் மிக அருமை. இத்தொடரில் மிகச்சிறந்த பதிவு இது என்பேன்.
Hi Madhavan! Today’s episode was simply mind blowing. This is the first time I’m getting to see an aerial view of nature’s bounty from the helicopter. Loved the different colours of water ( different shades of green and blue) of the Great Barrier Reef.
The aerial view of the rain forest was also amazing, especially getting one more glimpse of the waterfall. Thanks for taking so much effort and paying quite a huge sum for the heli trip to make us happy. Waiting to see street shopping and night mkt in the next episode.
அமேசிங் super அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அருமை
Happy Sunday இந்த ஊர் அழகை வர்ணிக்க வார்த்தை களே இல்லை. பிரம்பூட்டும் அழகு. இப்படி பட்ட காட்சிகளை பார்க்க எங்களுக்கு பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி தம்பி மூலமாக. தம்பி மாதவனுக்கு ம் மிகவும் நன்றி. சிரமம் பார்க்காமல் அருமை யாக பதிவு செய்து எங்களுக்கு ஊரை சுற்றி காண்பித்திர்கள். தம்பியின் சேவை தொடரட்டும். வாழ்த்துகிறேன்..
Ungalooda videos paathu tu naanum paakanum asai padura rendey place 1 is Switzerland neenga oru photographer kooda poona oru trip iruku la athu and then 2 is this place... Intha rendu place sum definite ta paakunum nu oru asai iruku... ❤❤
இயற்கையின் அழகை அழகாக படம்பிடித்த சகோ க்கு நன்றி வணக்கம் ❤❤❤
thala unga voice super ah iruku... usa la village vlogs pottinga illa eppa nan upset ah irukumpothellam i watch that video... continue pannunga bro... good luck
Thala the effort you put in shoot, post production and money you spend man no words. There are new creators they simply say first in tamil etc etc.. and simply attack famous TH-camrs to gain attention they are just passing clouds. You got permanent position in good people’s heart.
உங்களுடன் பிரயாணம் செய்து கெய்ன்ஸ் சிட்டி பார்த்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி
Wonderfull,you showed the best places in Australia.Thanks for all your efforts.I am a regular visitor to Australia,but never visited these places.two days back only I came from Sydney after 8 months.I am a senior citizen ,your subscriber for more than 2yrs.thanks for your videos and good narration.
You deserve a TOP place on TH-cam. I hope you get there soon. All the best bro 👏
super madhavan bro. unka channel rompa naala paakkiran boor eh adikkaathu. movie paakkira maari irukkiu .avalavu clear ah avalavu alakaa video make panreenka rompa superb. love from jaffna srilanka
வெறலெவல்மாதவன்வாழ்த்துக்கள்
No words madhava...vera level..so much of dedication..Way2go is the best🎉✨️💖❤️
Love you ❣️❣️❣️ Madhavan bro அருமையான பதிவு நேரில் சென்று பார்வையிட்ட அனுபவம் love you bro...,...
Wow movement was happened, Maddy boi.... So so so beautiful.... Had a great visual treat..... Thanks a lot buddy...
Excellent views thru helicopter... Beauty is beautified with your exceptional coverage. Thank you.....🎉🎉🎉
மாதவன் உங்கள் பக்கத்தில் அமரவைத்து எங்களையும் அழகை காண வைத்தீர்கள் 🎉 என் நண்பர்கள் 10 பேர்களுக்கு சேர் செய்தேன்.சூப்பர்.🎉
அருமையான பதிவுகள் மாதவன் சார்.. ரொம்ப நல்லா இருந்தது.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்...
கண்கொள்ளாக் காட்சிகள், அருமையான பதிவு!
அற்புதமான காணொளிக்கு நன்றி.
sema alaga irukku madhavan bro top la irunthu pakkurathukku...
சார் உங்க வீடியோவ ரெகுலரா வாட்ச் பண்ணுவான் ஆனா இந்த வீடியோ எக்ஸ்ட்ரீம் சூப்பர் எங்களால் அங்கு போக முடியுமான்னு தெரியாது ஆனால் நேரில் பார்ப்பது போல இருக்கு நன்றி
மிகவும் அழகாக இருந்தது எங்களுக்கு இந்த வீடியோ காட்டுனதுக்கு நன்றி
Kudos to. Madavan. Thirupathi from Tiruchirapalli.
மக்கள் சேவையே மாதவன் சேவை.வாழ்க வளத்துடன் மாதவன்.
நீங்க எங்களுக்காக and subscribers க்காக podra இந்த effort மெயிசிலிர்கா வைக்குது.... மியூசிக் ஆ இருக்கட்டும் and தெளிவான காட்சியாக இருக்கட்டும் அவ்ளோ அவ்ளோ அருமை.... ❤️❤️❤️❤️🥰
அன்புடன்
Kkneelu ( way2go family )
Breathe taking,super Bro! நன்றி
வாய் அடைத்துபோனேன். அற்புதம் நன்றி நன்றி நன்றி
Brother Aasam Video 👌👌👌👌👌👌👌
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhamana pathivu Unmailye pudhumaiya irruku Helicopter lendhu Bhoomi Adhishyam eyarkai pasumai niraindha edam malaigal eyarkai Annai Ashirvadham Solla Varthaigal kidayadhu entire beauty Drone view parkkum Bhagiyam ungal video Eppovum miss pannamatten naan Ungal periya rasigan Vazgha Valamudan
Aiiii helicopter video vanthachi....🎉🎉🎉🎉
அருமையான பதிவு 🎉 வாழ்த்துக்கள்!
Very beautiful and heart touching nature , Thank you🎉🎉
காலையிவ் வீட்டில் ஒரு பூஜை இருந்தது வீடியோ இப்போது தான் பார்த்தேன் புரோ சொல்ல வார்த்தைகள் இல்லை நான் கமென்டில் சொல்ல வேண்டும் என்ற வார்த்தைகளில் நீங்கள் முன்கூட்டியே பேசி விடுகிறிர்கள் கடலில் எலிகாப்டர் போகும்போது உலக உருண்டையில் உள்ள பல நாடுகளை வரைந்து இருப்பார்கள் அதுமாதிரி கலர் கலரா பகுதிகள் தெரிந்தது அத்தனை அழகா இருந்தது அதேமாதிரி மழைகாடுகளை மேலிருந்து பார்க்கும் போது அழகாக இருந்தது ஒரு இடத்தில் வானமும் கடலும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்ததை பார்க்க சூப்பரா இருந்தது கண்கள் பார்க்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் புரோ பச்சை நீலம் கருப்பு வெள்ளை என்று கடலின் நிறம் மாறி மாறி தெரிந்தது அருமை உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும் மாதவன் புரோ
Thank you sister. magizchi
Thank you so much for your golden effort. Very nice . 👍👍You are such a good heart. you explore the world .the almighty god's creativity. Very nice .hats off your braveness. Hats off Your hardwork 💐💐💐
அருமையான பதிவு நன்றி
மிக மிக அருமை செம மாதவன் சூப்பர்
Amazing....... Excellaant........ Nature's mother great bareer reef &baby cairns rain forest......
அருமையான இருந்தது அண்ணா இன்னும் நிறைய இடங்களை சுற்றி காட்டுங்கள்
👍your decision to take 45 mins helicopter ride was the best 👌
அருமை 👌👌👌 மிக்க நன்றி🙏🙏🙏
Bro bro sema.
I can't belive my eyes.
Nature is gods gift
Super Maddy bro.
Wow. Great shot.
Thank u bro.
Semma video bro super quality ❤🔥👌👍
Super bro.....ethukkave wait pann pro
னா மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் னா
Very nice capture bro as always!❤
Sometimes life doesn't give something you want, not because you don't deserve it, but because you deserve more. I think this scenario clearly proved this statement 😊
Try bro. Thanks
@@Way2gotamil I'm talking about you got 45 min for Coral n Forest view, rather only Coral 30 min
மாதவன் வேற லெவல் சூப்பர் xlo
Movie patha feeling bro ...
Super......... great
Thanks for the video.......
Super Madhavan , I am watching your videos regularly from USA, Very good clarity and informative. My name is also Madhavan.
My name is also mathavan from madurai
Thought my next vacation would have been Tasmania. But this is equally tempting. Thanks bro
நீங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது ❤
Hi Dear Madhavan, so beautiful to watch the helicopter ride. You have shown us the beauty of nature and it was mind blowing. I like the way you present things in a decent manner with clear dialogues and pleasent background music. I am going mad waiting for the next episode. Wish you good luck.
Wow இந்த vlog சூப்பர் லெவல்
இயற்கைஅழகைசொல்லவார்த்தைஇல்லை
அருமையான பதிவு சூப்பர்
@Way2gotamil - we recently did our Australia vacation . We would have missed the bliss of chopper ride of reef if I had not watched your videos .. absolutely blissful. Thank you for sharing .. looking forward to see more videos specifically north American and south American countries.
Your video’s are awesome, clarity, overall fantastic to watch your videos .
அண்ணா மிகவும் அருமையாக உள்ளது
❤❤❤❤❤ SUPER. SUPER.. " O "" SUPER... நன்றி
உங்க வீடியோக்கு தான் காத்திருந்தோம்❤❤
சூப்பராக இருந்தது பிரதர்
கண்களுக்கு செம விருந்து coral Reef, Thanx a lot Bro ❤
Wow its a great experience that you shared with us ... Looking forward for your next videos dude ! 😄
மீகவும் அற்புதமான இயற்கை காட்சிகளை 😊😊😊
we are going to the wounder world!!🤩🤩
Thank you so much, Anna!!!!!
we are enjoying your videos very well!!!!!
keep rocking!!!👑👑
your video takes me to that real place, very live and realistic!!!!!
Hi bro இயற்கையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
Wow , Helicopter vattam itarppa earth 🌍 pakramari iruku .😮 Fantastic 😍 Thank you Madhavan. helicopter la windows open la irukkalama ?
அருமை மிக. மிக அருமை வாவ்
Vera level bro 🎉 Thanks Bro
சூப்பர்ங்க மிகவும் மகிழ்ச்சி
Supper supper video bro unbelievable places, really worth for u and us. All of u r videos r amazing with good information. Even I live in Canada 🇨🇦 soo much I got it from u r videos . Vaalthukal bro
.