ஆஸ்திரேலியாவில் பென்குயின்கள் படையெடுத்து வரும் தீவு | Philip Island | Penguin Parade | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 313

  • @Way2gotamil
    @Way2gotamil  ปีที่แล้ว +12

    Hi Guys, Hope you liked this video. Will publish the next episode on April 30th(Sunday). Here are the details about KUKU FM,
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
    Coupon code - WAY2GO50
    Small Habits Big Impact - kukufm.com/show/small-habits-...

  • @kumaresan.4302
    @kumaresan.4302 ปีที่แล้ว +44

    Streets of kovai மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹💪இது போன்ற நம் தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களோட கடைகளை வளர தனது சேனலில் காண்பித்து ஊக்கப்படுத்தும் மாதவன் பிருதருக்கு மனமார்ந்த நன்றிகள்👍

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +57

    நல்லவேள பென்குவின காட்டினிங்க!! இப்பதான் முழுமை பெற்றது..🎉🎉

    • @shahulhameed-gc5tr
      @shahulhameed-gc5tr ปีที่แล้ว

      நன்றி, வாழ்த்துக்கள்...

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +5

    நானும் கோயம்புத்தூர் தான் street's of kovai அவர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி பெங்குயின் மிகவும் அருமைங்க சூப்பர்.மெல்போர்ன் ஸ்டேடியம் மகிழ்ச்சி.❤❤ நல்ல தகவல்கள் 🤝👏👌👍🤝👏👌 special WISH kovai brothers ❤

  • @mathanrajn5091
    @mathanrajn5091 ปีที่แล้ว +2

    I must thank you for showing us most of the things which other youtubers are not covering in their travel vlog ... most of your videos are having lots of hidden gems in australia 😊

  • @kaalidoss4134
    @kaalidoss4134 ปีที่แล้ว +4

    மாதவன் புரூ வீடியோ சூப்பர்....அதைவிட நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சகோ. பென்குயின் கூட்டத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது என நினைக்கும் தருணத்தில் தொடர்ந்து வந்த பதிவு மிகவும் ரசிக்கும் வகையில் விளக்கங்களுடன் வந்தது சந்தோஷம்❤❤❤❤. நன்றி சகோ🙏💕😊

  • @Thalavankatesh
    @Thalavankatesh 5 หลายเดือนก่อน

    மாதவன் பிரோ யூ ஸ்டைல் சூப்பர் அதவிட உங்க வாய்ஸ் nice my best palace Australia

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว

    உங்கள் வீடியோ வருது என்றதுமே பெங்குயின் பார்ப்பேன் என்ற ஆவலோடு பார்த்தேன் போன எபிசோடில் சொன்னிங்க ஆனால் அங்கு கிடைத்த வீடியோ மட்டுமே பார்க்க முடிந்தது என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று செய்கிறது ஆனாலும் மெல்போர்ன் காணொலி சூப்பர் ஸ்டேடியம் அங்கெங்கே கங்காரு என வீடியோ முழுவதும் சுவாரசியம் குறையாமல் இருந்தது சூப்பர் மாதவன் புரோ

  • @kd.tamilan2485
    @kd.tamilan2485 ปีที่แล้ว +1

    நான் ஜலகாம்பாறை உங்க வீடியோ நல்லா இருக்கு

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    என்ன ஒரு சோதனை மாதவா இது? 😇
    சோதனை மேல் சோதனை 😇
    மழை காரியத்தை கெடுத்துவிட்டதே 😇 🌧 ☔

  • @vallarasuvallarasu9477
    @vallarasuvallarasu9477 ปีที่แล้ว

    10:32 Akka Super'ah Irukkanga🥰💝💯

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 ปีที่แล้ว +5

    ஆஸ்திரேலியா video vlog super bro. New Zealand video வருமா?

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வையகம் 🌹

  • @srivamanaadvancedtherapygu1153
    @srivamanaadvancedtherapygu1153 ปีที่แล้ว +3

    April 25 , world Penguins day...indha time la penguins pathi unga video la paakradhu romba interesting ah iruku 💜

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 ปีที่แล้ว +2

    Chinna vayasula penguin aa pet aa vazhakanum nu aasai irundhichi ❤❤😊😊👍

  • @nthurai6414
    @nthurai6414 ปีที่แล้ว

    Cairns இல் நிறையவே கரும்பு தோட்டங்கள், வாழை தோட்டங்கள், மாந்தோப்புகள், தென்னை மரங்கள், முதலைகள், அயன மண்டல மழைக் காடுகள், உலகப் பிரசித்தி பெற்ற பிரமாண்டமான முருகைக்கல் பாறைகள் என பல முக்கிய விடயங்கள் இருப்பதாக அறிகிறேன். உங்கள் காணொலிகள் அழகாக அவற்றை காட்டும் என ஆவலாக உள்ளேன்.

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 ปีที่แล้ว +6

    Your vlogs give a streamlined smooth flow without any jerks and bumps. Gives the same effect as of a melodious song.
    Truly magical.
    Nice video of Philip Islands.
    Really disappointed that we were unable to see the parade of penguins. Still we enjoyed your full video.
    Melbourne is the same as I saw in 2009. Same Yarra river, same Crowne, Flinders Street.
    Waiting to see your next video in Cairns.

  • @haikumouni-sv7wq
    @haikumouni-sv7wq ปีที่แล้ว +3

    பென்குவின்🐧 வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி 😊👍

    • @shankarraj3433
      @shankarraj3433 ปีที่แล้ว

      மட்டற்ற மகிழ்ச்சி

  • @selvam1795
    @selvam1795 ปีที่แล้ว

    இந்த வீடியோ ரொம்ப அருமையா இருந்தது வீடியோ அடிக்கடி போடுங்க நாங்க எல்லாம் எதிர் ப்பார்த்து காத்திருக்கிறொம் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @mpdassche
    @mpdassche ปีที่แล้ว +2

    Penguin, kangaroos, Tamil Kaka, kovi streets of food and ARR BGM all awesome Maddy 👏👏👏

  • @sureshr4813
    @sureshr4813 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா
    உங்களின் அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்ப்பேன்......
    இப்படிக்கு
    உங்களின் ரசிகன் சேலம் சுரேஷ்

    • @shankarraj3433
      @shankarraj3433 ปีที่แล้ว

      வைட்டிங்கு

  • @charlesprestin595
    @charlesprestin595 ปีที่แล้ว

    Penguins super
    நீங்க explain பண்ணதும் அருமை

  • @balabala3lll
    @balabala3lll ปีที่แล้ว +2

    🇦🇺🇦🇺🇦🇺மிகவும் அழகாக உள்ளது அருமையான🇦🇺 நாடு. எங்கட 🇱🇰 நாடும் இயற்கையாக இதே அளவு அழகான நாடுதான் என்ன ஆட்சி செய்யுற எல்லாமே களவு எடுக்குறதுக்கும் கொள்ளை அடிக்கிறதுக்கும் மாறி மாறி வந்து நாட்டையும் சுறண்டி மக்களையும் சுறண்டி வக்கத்த நாட மாத்திவைச்சிருக்காங்க இனியும் இததான் செய்ய போறாங்க 🙄🙄🙄 🇱🇰🇱🇰🇱🇰

  • @balasubramaniams4581
    @balasubramaniams4581 ปีที่แล้ว

    10:26 Beautiful 😍❤️

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว

    Adhu Pura Kidayathu. Not Seagull Also. (Sea Gull ku Mooku Neelamaga Irukkum) . Idhan Peyar KIA. New Zealand le Indha KIA Niraya Parkalam. One of your Best Videos ..

  • @haikannan3745
    @haikannan3745 ปีที่แล้ว

    நீங்கள் வோறா லெவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🎉🎉🎉🎉

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +1

    பென்குயின் story கேட்க நல்ல interesting ஆக இருந்தது ❤

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +20

    The first time seeing Kangaroo was amazing, not a big size as portrayed by the media, cohabit with the bulls.
    It's very unfortunate that we couldn't see the penguins lively but Phillip Island looks very calm and well organized for the tourists.
    Your driving Solo is quite impressive along with your favorite music directors ' songs 😁

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +4

      Haha thank you 😀

    • @hijaz1
      @hijaz1 ปีที่แล้ว +1

      There are bug ones. Red kangaroo is the biggest of them all. The ine you saw in the video is a wallaby

  • @kkneelu
    @kkneelu ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா... உங்கள பாத்து ரொம்ப நாள் ஆச்சு.... ❤️ இருங்க video பாத்துட்டு வந்து comment pandren..... ❤️
    By kkneelu ( இணைக்கு தான் நா first commender )😊👍

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว

    சூப்பர் சகோ...
    Keep it up Weldon

  • @gopalakrishnanr6882
    @gopalakrishnanr6882 ปีที่แล้ว

    Beautiful sun set at 20:06

  • @baskarramya5978
    @baskarramya5978 ปีที่แล้ว +1

    😍🥰🥰🥰 அண்ணன் அருண் வாழ்த்துக்கள் அண்ணா🌴🐫🌴🐪🌴🌴🐫🐪🐫🐪🐫🐫🐪🐫

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว

    செம்ம brother உங்கள் பயணம் தொடங்கள் God bless you ❤👌🥰🌟

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 ปีที่แล้ว +1

    4:02 Marvel stadium was the erstwhile Colonial stadium which is the first ever indoor cricket stadium with retractable roof. Not used for cricket except a few BBL matches. A few cricket matches were held in this ground in the early 2000's. Game changer at that time. You missed really good places like Mornington Peninsula, Bright, Ballarat mines and Geelong waterfront. They are much better than Philip island. Better luck next time

  • @srimathifashion9188
    @srimathifashion9188 ปีที่แล้ว

    really u very hardworking to show beautifull to infront of people eyes....nice vdos bro tc

  • @praveeinkrishna0102
    @praveeinkrishna0102 ปีที่แล้ว

    Neraya matter soleerkinga Nice bro.. nangalum porom street's of kovai and Penguin kooda singleaa iruka pavam😂..

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    @16:35 Madhava, I also felt the same that it looks like Austin, Texas 👍

  • @maridhoni2362
    @maridhoni2362 ปีที่แล้ว

    vande bharat express visit panuga and video padunka bro

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +1

    The 1987 Cricket World Cup (Reliance World Cup 1987) 🏆
    Australia won the 1987 Cricket World Cup. 🏆
    I like David Boon. 🏏 🏆 ♥

  • @vvssv593
    @vvssv593 ปีที่แล้ว

    Wov so nice, swanston street cross roads restaurant Indian sambar food u get

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 ปีที่แล้ว +8

    Hi Madhavan! Philip island 👌🏻. Was a bit disappointed when they didn’t allow photography or videos. Nevertheless you offset it with clippings of the penguins( so cute) and very interesting story about them finding their way home without GPS😄. Thanks Australian crow’s voice was so funny😂

  • @englishsankaran
    @englishsankaran ปีที่แล้ว

    We never ever skip your videos, we watch it from start to end.

  • @muralivinoth8502
    @muralivinoth8502 ปีที่แล้ว +3

    Such a beautiful Philip island 💛

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +2

    அரிசிப்பருப்பு சாதம் இருக்குமா கொங்கு நாட்டு பிரியாணி

  • @thalapathiraja6217
    @thalapathiraja6217 ปีที่แล้ว

    நல்லாருக்கு சகோ... Super nice I like ur video's.. Kandippa unga guidance la naanum seekram Australia poren...

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura ปีที่แล้ว

    அருமை நன்பா

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    நூலகம் நம்மை வியக்கவைக்கிறது 📚 📓 📒 📙 📕 🤔

  • @RAJARAM-bb2ug
    @RAJARAM-bb2ug ปีที่แล้ว

    Valga valamudan Madhavan. Keep it up

  • @chandrranbg7053
    @chandrranbg7053 ปีที่แล้ว

    Great job om saravana bava om

  • @Whereismyway001
    @Whereismyway001 ปีที่แล้ว

    Penguin exaplanation vera leval bro

  • @shanmugamisha
    @shanmugamisha ปีที่แล้ว

    Thanks for sharing Penguin paradise.

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    டுரோன் பறக்க துடிக்கிறது 😎

  • @indhuchakkara9109
    @indhuchakkara9109 ปีที่แล้ว

    Anna nenga jolarpettaiya nanum pakkaththu ooru karanga than na

  • @natarams
    @natarams ปีที่แล้ว +3

    ❤Thank you very much Madhavan for yet another excellent video. Melbourne weather is unpredictable. Nevertheless I enjoyed your candid coverage like realism through camera. Penguin walk is amazing, it would be best that authorities keep hidden cameras and share the video clips to visitors at affordable price. Kovai Street food is great initiative. The viewers are indebted for your commitment skipping meals to show the best for community. Hope the resturant owner can be your sponsor and display the full menu card soon.

  • @arungurukkal5804
    @arungurukkal5804 ปีที่แล้ว

    Pls Next Video Newzealand Tour Video Pls 🙏🙏🙏

  • @velmawilson1102
    @velmawilson1102 ปีที่แล้ว

    Wonderful Madhavan, Thanks to show this cute Penguin, loved it

  • @iphonemanojiphonemanoj1332
    @iphonemanojiphonemanoj1332 ปีที่แล้ว

    Bro unka video wait pannitu iruthe upload pannitega super thank you ❣️

  • @jaffnarajith
    @jaffnarajith ปีที่แล้ว

    மாதவன் அண்ணே எங்க அழகான பெண்கள் நிக்கினமோ கதை கொடுத்துடுவிங்க என 😂❤❤❤ காணொளி அருமை

  • @theI10traveller
    @theI10traveller ปีที่แล้ว +6

    இப்ப தான் நெனைச்சேன் ப்ரோ வீடியோ வரலனு

    • @frankmartin6198
      @frankmartin6198 ปีที่แล้ว +2

      Bro daily two times intha maari ninainga bro.. Appo naraya videos varum..

    • @theI10traveller
      @theI10traveller ปีที่แล้ว

      @@frankmartin6198 🥰😜😜

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว

    Bradman Statue Illa, Fast Bowler Dennis Lillee. Don Bradman statue Bowral (Nr.Sydney) & Adelaide le yum Irukkudhunga..Matrondru Victoria Batsman Bill Ponsford. (Ponsford Stand- Wankhede le Ulla Namma Gavaskar Stand Pola!)

  • @MuraliMohan-z1c
    @MuraliMohan-z1c ปีที่แล้ว +1

    Super, Tamilian ❤

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ ปีที่แล้ว

    sema guts madhavan

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 ปีที่แล้ว

    good information onpenguin and kangru thanks. sir.

  • @sarathid9497
    @sarathid9497 ปีที่แล้ว +1

    Congratulations brother 👏 🙌 🙏

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 9 หลายเดือนก่อน

    Nalla anubawam madawan brow❤

  • @muruganpraveen2269
    @muruganpraveen2269 ปีที่แล้ว

    22.40 tamilKaakaa 😊😊

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 ปีที่แล้ว

    Welcome Mathavan 👍🇮🇳🇮🇳🇮🇳

  • @rl5914
    @rl5914 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 ปีที่แล้ว

    Super video penguin interested news

  • @ramakrishnagm5436
    @ramakrishnagm5436 ปีที่แล้ว

    Viewers must recognize the work and encourage

  • @babuk5517
    @babuk5517 ปีที่แล้ว

    Fantastic brother.Thank you so much

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv ปีที่แล้ว

    Uinga video la diamond mathri. Rompa mathibu iruku❤

  • @dollyprasad385
    @dollyprasad385 ปีที่แล้ว

    Lovely.... Looking forward to your next video. Take care!

  • @gowrisenthil6041
    @gowrisenthil6041 ปีที่แล้ว

    Super bro . Iam seeing Australia in your (my) eyes very nice

  • @baskarramya5978
    @baskarramya5978 ปีที่แล้ว

    😍🥰🥰🥰 சவுதி அரேபியா தமிழன் தமிழ் காக்கா அ ஆ என்று கத்துகிறது சிறப்பு நமது அண்ணன் கோவை உணவகம் உணவகம் அருமை அவரது பேச்சு அருமை அவருடைய அன்பு காட்டிய விதம் மிகவும் அழகாக இருந்தது வாழ்த்துக்கள் அனைவருக்கும் இவன் சவுதி அரேபியா தமிழன் பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐫🐪🐫

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv ปีที่แล้ว

    Background bgm video thani ragam nega❤❤❤

  • @t.ramasamithirumalai7725
    @t.ramasamithirumalai7725 ปีที่แล้ว

    TH-camn பிரமாண்ட director video super

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 ปีที่แล้ว

    Wow Wow vera level. Very Nice . Great 👍👍👍

  • @balamuruganaandisamy9267
    @balamuruganaandisamy9267 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா 👍

  • @suhirecipes1186
    @suhirecipes1186 ปีที่แล้ว +1

    It was amazing video bro
    Waiting for next video pls upload the next video soon fingers crossed 🧐🧐

  • @pintuvijayan2724
    @pintuvijayan2724 ปีที่แล้ว

    👌👍from God's own country, kerala

  • @niranjanganesh8335
    @niranjanganesh8335 ปีที่แล้ว

    Nice video feels like traveling there

  • @hemabala5659
    @hemabala5659 ปีที่แล้ว

    Really penguins walking superb

  • @g.sundarg7389
    @g.sundarg7389 ปีที่แล้ว

    32:04 god sivan

  • @liyakathali2152
    @liyakathali2152 ปีที่แล้ว

    Hi madhavan
    Your video clarity and your simple way of describing what you see give us a feeling as if we were seeing them with a guide. Looking forward more.😊

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว +1

    What a nature, how penguin 🐧 move to their home is interesting, does it live in water 💦 during the day? Looking small in the video, however your direct view would be different i think

  • @bbharanidharan5747
    @bbharanidharan5747 ปีที่แล้ว

    ஒரு கடி super

  • @kaaviyandharmaraj5509
    @kaaviyandharmaraj5509 2 หลายเดือนก่อน

    Vlog poduga bro

  • @rajTrondhjem10
    @rajTrondhjem10 ปีที่แล้ว

    Great one..

  • @subasubashini6098
    @subasubashini6098 ปีที่แล้ว

    Streets of kovai super

  • @vikramg3191
    @vikramg3191 ปีที่แล้ว

    That eye foundation girl 🤩

  • @prabakaranus9897
    @prabakaranus9897 ปีที่แล้ว

    சிறப்பு னா

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว

    Super! Thanks!!

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 ปีที่แล้ว

    Lots of love Sarala Akka. Beautiful earrings.

  • @sudharsan2064
    @sudharsan2064 ปีที่แล้ว +1

    Bro Next Russia tour ponga

  • @vwitty-ki7cr
    @vwitty-ki7cr ปีที่แล้ว

    Pink star is a symbol of Absolute Delightfulness.

  • @jiyali
    @jiyali ปีที่แล้ว

    Tourist insurance paththi konjam share pannunga.... Medical test 350 euro varuthu... Insurance pathi theliva share pannunga... Immigration la insurance kekurAngala???? Video at least sollunga

  • @pirabud
    @pirabud ปีที่แล้ว

    Great video 📹

  • @mkvlog9295
    @mkvlog9295 ปีที่แล้ว

    Madi Ji
    Happy to show my favorite stadium Melbourne❤❤❤vera level Bro thank you very much🎉❤❤