கனவுத் தோட்டம் திட்டமிடல் (2) | வேலி அமைப்பதில் நான் பட்ட கஷ்டங்கள், கிடைத்த பாடங்கள்| Fencing Ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 302

  • @jayababu3708
    @jayababu3708 3 ปีที่แล้ว +19

    வேளி அமைக்கும்போது வாயை திறக்க கூடாதுனு சொன்னது எனக்கு useful la இருக்கும் brother நன்றி நன்றி 😊🙏

  • @miraclejk7324
    @miraclejk7324 2 ปีที่แล้ว +15

    வாழ்க்கையில நிறைய நேரம் அமைதியா இருந்தாலே, நிறைய பிரச்சினைகள் காணாமல் போயிடுங்கிற பாடம் ரொம்ப முக்கியமானது.. - அருமை அண்ணா...

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +13

    உண்மைதான் நண்பரே. ஒரு காமெடி டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது.
    கடுப்பு எத்துறவிங்ககிட்ட கம்முனு உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும் இருந்தா தான் வாழ்க்கை ஜம்முனு இருக்கும்.இதைத்தான் நீங்க செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் நண்பரே 👏💐🌹

    • @jaseem6893
      @jaseem6893 3 ปีที่แล้ว +1

      Kaalai vanakkam bro 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      இந்த காமெடி டயலாக் நல்லா இருக்கே.. ஆனா சரி தான்..

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 ปีที่แล้ว +4

    அமைதியாக இருந்தாலே
    அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும், உங்களின் இந்த அனுபவ வார்த்தைகள்,
    எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
    நல்ல தகவலுக்கு நன்றி. ஐயா.

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +12

    இனிய காலை வணக்கம் தம்பி மறுபடியும் ஒரு விரிவான அழகான. அவசியானமான பதிவு அந்தமக்களி ன் அத்தனை பேச்சுகளுக்கும் உங்க மவுனம் நிதானம் பொருமை நீங்க அவங்களுக்கு கொடுத்த. மரியாதை இதுவே உங்களுக்கு ஒ.ரு கிரீடம்

    • @indiraperumal464
      @indiraperumal464 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உண்மை தான். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். அந்த நம்பிக்கை இருந்தால் போதும்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +6

    அருமையான காணோலி..இதைவிட தெளிவுபட விளக்கம் அளிக்க இயலாது.. பாராட்டுகள்ங்க..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @asokanshanmugam3405
    @asokanshanmugam3405 2 ปีที่แล้ว +23

    அமைதியாய் இருந்தால் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்
    மிகவும் உண்மை நண்பரே

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว +3

    உண்மைதான் ப்ரோ. வேலி போடறது பெரும்பாடுதான்.ஒரு அடிய தப்பா ஆக்கிரமிச்சுட்டு நம்மள போட்டு டார்ச்சர் பன்னுவாங்க.Your approach is. Very very correct. Super

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      உண்மை. ஒரு அடி நிலத்திற்கு பல வருட தகராறு எல்லாம் நடப்பது உண்டு. ஆக்கிரமித்தவன் தான் நிம்மதியா இருப்பான். இது தான் நடக்கிறது.

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

      @@ThottamSiva yes bro.தப்ப நியாயபடுத்தி பேசறப்போ நாலு அப்பு அப்பனும்னுதான் தோனுதுBut பொறுமை கடலினும் பெரிது.😭😀.எனக்கும் அந்த Experience உண்டு.

  • @arusuvailand8567
    @arusuvailand8567 3 ปีที่แล้ว +3

    எங்களுடைய நிலத்தில் வேலி போட நான் பட்ட கஷ்டம் இருக்கே, சொல்லிமுடியாது, ஆனா உங்களுடைய அணுகுமுறை சூப்பர், வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இப்போது வேலி அமைத்து விட்டீர்களா?

    • @arusuvailand8567
      @arusuvailand8567 3 ปีที่แล้ว

      @@ThottamSiva இப்போது வேலி போட்டு விட்டோம், நிறைய இடையூறுக்கிடையில் போராடி கேட்டும் போட்டுவிட்டோம், நன்றி.

  • @chitraraj9305
    @chitraraj9305 3 ปีที่แล้ว +10

    உண்மை சகோதரரே. அமைதி நிறைய இடங்களில் பயனளிக்கும்,

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +10

    வேலி அமைப்பதில் கூட எத்தனை வகையான சிக்கல்கள் உள்ளன என்பதையும் அதற்கான தீர்வுகளையும் மிகத் தெளிவாக கூறினீர்கள் அண்ணா அதோடு தங்களின் அனுபவத்தில் உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் நமக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக அமைதி காத்து திறம்பட யார் மனதையும் புண்படாமல் தீர்வு கண்டது அருமை நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      நமக்கு வேலை ஆக வேண்டும்.. சரியா சொன்னீங்க. அதை விட்டு நாம ஏதாவது பேசி ஊர் பெரிய மனிதர்கள் நாலு பேர் வந்து பெரிய பிரச்சனையாகி இழுத்துக் கொண்டு போய் விடும்.

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா.. கிராம மக்கள் கோவக்காரங்க.. ஆனா பாசக்காரங்க... ரொம்ப நல்லவங்க..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +7

    Thambi
    இந்த பதிவை சிறப்பாகவும் தெளிவாகவும் பட்ஜெட் முதல் material's வகை வரை கூறியிருக்கிறீர்கள். புதிதாக
    ஆரம்பிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். Sai fencing அறிமுகம் சிறப்பு. உங்களுடைய முயற்சி என்றும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      இந்த வீடியோ உங்களுக்கு பயன்படும் என்பதில் மகிழ்ச்சி. பாராட்டுக்கு நன்றி

  • @amigo4558
    @amigo4558 2 ปีที่แล้ว +1

    உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி. யதார்த்த நிலையை கூறினீர்கள். சூப்பர்.

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 ปีที่แล้ว +5

    15:19 ஒரு business successful ஹ run ஆக இது ரொம்ப ரொம்ப முக்கியம்

  • @shivapradeep007
    @shivapradeep007 3 ปีที่แล้ว +3

    உண்மை தான் முதலில் வேலி அமைப்பது தான் சிறந்தது நானும் இது போல் அனுபவ பட்டுருக்கேன் வேலி அமைப்பது ஒரு நாள் பிரச்சனையோடு முடிந்து விடும் இல்லை எனில் காலாகாலத்திற்கும் பிரச்சனை தான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +2

      ஆமாம். வேலி அமைப்பதை ஒரு முக்கியமான விஷயமா சின்னதா தோட்டம் வாங்கும் போது பார்த்துக்கணும்.

  • @munishkalamk9133
    @munishkalamk9133 3 หลายเดือนก่อน

    ரொம்ப நாள் தேடிக் கொண்டிருந்த வீடியோ
    நல்ல ஒரு அனுபவம்
    இந்த வீடியோ எனக்கும் தேவைப்பட்டது
    நன்றி நன்றி நன்றி

  • @vijaygopu1579
    @vijaygopu1579 3 ปีที่แล้ว +3

    ஆசை பட்டதை வாங்கி விதைத்து தற்போது நாற்று நடவு செய்து உள்ளே வாழ்த்துக்கள் மீன் 🐟 அமிலம்மாக பஞ்சகாயமாக என் வளர்ச்சிக்கு எப்படிக்கு வெள்ளை நீட்டு கத்தரிக்காய் விதைத்து அறுவடை ஏதீர்நோக்கும் திருபுவனம் விஜய்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 ปีที่แล้ว +7

    வேலியை பற்றிய அருமையான தகவல்கள் மிக அருமை அண்ணா..God bless you.

  • @bgrinner
    @bgrinner 3 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு மிகச்சிறந்த problem solving man. வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் புதிதாக தோட்டம் போட நினைப்பவர்களுக்கு நன்றி
    அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 3 ปีที่แล้ว +7

    தோட்டம் வாங்க கொஞ்சம் புரிதல் ஏற்படுத்தியதற்கு நன்றி.

  • @Rageevlogs
    @Rageevlogs ปีที่แล้ว +3

    I experienced similar issues while fencing my "Kanavu thottam 😀" , recently. Your experiences helped me to handle those issues smoothly. Thanks a lot 👍.

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Good to hear my experience helped you to handle the situation you faced. Hope things are settled now and you started your garden as per plan. My wishes to you

    • @Rageevlogs
      @Rageevlogs ปีที่แล้ว

      @@ThottamSiva Yes, fencing is done successfully. Thanks for your reply.

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว +3

    It is true that Silence is the best solution for many problems in life. It is our reactions ( not actions) that put us in trouble. Reactions/ reply has one answer but Silence has many answers.Your approach is the best one for the given situation.you handled very appropriately which guaranteed the local people support afterwards.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you. As you said, most of the problem starts and stay with us ever only when we burst with anger.

  • @deepamtailors4959
    @deepamtailors4959 2 หลายเดือนก่อน

    Sir unga video onnu vidama pathuttu irken.... Na, sirichu romba naal achu ennikuthan sirichen... Thanku u.... Yella video um pakkuren....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 หลายเดือนก่อน

      Romba santhosamnga.. oru gardening video-vukku ivlo parattu kidappathu santhosam. 🙂

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி உங்கள் அனுபவம் சூப்பர்

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 3 ปีที่แล้ว +8

    Whenever u post a video ..many of us have no question to ask as doubt... such a CLEAR IDEA YOU ARE GIVING. AWESOME ANNA.

    • @niranjana7483
      @niranjana7483 2 ปีที่แล้ว

      Free red dev eeeffffffff weewx de Dee e

  • @karthikraja623
    @karthikraja623 3 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா!! நிலம் வாங்கும் பணியில் இருக்கிறேன். சரியான நேரத்தில் வழிகாட்டுதலுக்கு நன்றி!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 2 ปีที่แล้ว

    Nantri brother.. Very useful information... And valuable. Advice....Anaithum.. Neenga sollum.. Vitham miga அருமை 👌

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +3

    9:01 thanks for your valuable information 👍🏻

  • @nvsmanian8403
    @nvsmanian8403 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் எனக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. இதை பாரத்த பிறகு 3 இனச் டயமண்டில் jsw 12 guage ல் போடலாமென்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.
    ஒரு பக்கம் பக்கத்து தொட்டக்காரார் வேலி அமைத்திருக்கிறார். ஆகவே எனக்கு மூன்று பக்கம் வேலி போட்டால் போதும். என்னுடைய speciation க்கு போட்டுத் தரக்கூடிய ஒரு
    காண்டிராக்டரிடம் கொடுக்கப் போகிறேன்.
    உங்களுடைய பதிவுகள் எப்போதுமே தெளிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்குறது.
    மிக்க நன்றி.
    ர்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தேர்வு சரியானது தான். வேலி அமைத்த பிறகு சொல்லுங்கள்.

  • @RajeshRamakrishnan-m4x
    @RajeshRamakrishnan-m4x ปีที่แล้ว +1

    Super bro excellent speech....

  • @soffe.1
    @soffe.1 3 ปีที่แล้ว +2

    Vera level neenga.... 👍🏻👍🏻👍🏻👍🏻 Epadi evlo vishayam ungaluku theriuthu..... 🎉🎉🎉🎉 Super boss 👍🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you 🙏🙏🙏

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว

    அருமையா இருக்கு உங்க வீடியோ இடம் வாங்க எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கு அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். நன்றி. இடம் வாங்கியதும் சொல்லுங்க. 👍

  • @aaliyafaahira8234
    @aaliyafaahira8234 3 ปีที่แล้ว

    Very informative vedio.. Thanks anna.. Nanga ippa dhan enga verum 5 cent thottathukku veli poda porom... Vaangi 6 years aagudhu... Engalukkagave potta vedio maadhiri irundhadhu.. Thank you so much...

  • @rgrgardening3145
    @rgrgardening3145 3 ปีที่แล้ว

    சரியான தகவல் நன்றி எனக்கும் நிலம் இருக்கு நானூம் இதைப் போல் நிறை சம்பவம் பார்த்துருக்கிரேன் அமைதியாக இருக்கும் போது நல்லதே நடக்கும் 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உண்மை. நிறைய சமயங்களில் நாமே பேசி தான் பிரச்சனை ஆகி விடுகிறது.

  • @srinaveen1117
    @srinaveen1117 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் அருமையான தகவலை சூப்பராக சொன்னங்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      பாராட்டுக்கு நன்றி

  • @malaraghvan
    @malaraghvan 3 ปีที่แล้ว +2

    Very practical approach

  • @sureshbalraj443
    @sureshbalraj443 ปีที่แล้ว

    Arumai ayya ungal vilakkam... Full of facts

  • @ganga6355
    @ganga6355 3 ปีที่แล้ว +3

    Really useful information sir 🙏🙏👍👍

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 3 ปีที่แล้ว +1

    தேசிய விவசாயிகள் தின வாழ்த்துக்கள் sir.

  • @Iyarkai
    @Iyarkai 3 ปีที่แล้ว +1

    இனிய விவசாயிகள் தின வாழ்த்துகள் அண்ணா... நீங்களும் சிறந்த விவசாயிதான்.. 😍🙏🏽🌷🌿🌳🌱🌴🌾

    • @indiraperumal464
      @indiraperumal464 3 ปีที่แล้ว

      இனிய. விவசாய. தின. லாழ்த்துக்கள் இந்த. வருடத்தில் நீங்கள் புதிய விவசாயி ஸ்பெசல்வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே. 🙏🙏🙏

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 ปีที่แล้ว +1

    பதிவு ரொம்ப அருமை அண்ணா நன்றி.

  • @kaviyarasanm4912
    @kaviyarasanm4912 3 ปีที่แล้ว

    Aana kaasu pottu vangina idathula Makkal use panitu iruntha ore karanathukaga vitu kudukara manasu super Anna but athanala Kodaikara nanmaiyum sonathu really ultimate Anna summa sanda potu onum aaga porathu ila life long kastathan tharum.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Amam.. Sandai enbathu vanthaal athu avlo easy-a solve aagathu.. Kalaththukkum nirkkum.. samathanama poirathu best .. ellorukkum nimmathi

  • @samsathbegum6566
    @samsathbegum6566 3 ปีที่แล้ว +1

    Neenga sonna advice Spr sir

  • @நரேந்திரன்
    @நரேந்திரன் 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துகள்🙏👍

  • @vu2rss
    @vu2rss 3 ปีที่แล้ว +2

    Useful video for beginners. Thanks for sharing.

  • @hemalatha206
    @hemalatha206 3 ปีที่แล้ว +2

    Thank you so much anna for ur practical experience and valuable idea sharing...

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 ปีที่แล้ว +2

    அனைவர்க்கும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா

  • @lbllcreations1550
    @lbllcreations1550 3 ปีที่แล้ว +2

    Good morning sir
    I don't know why any improvement in tamilnadu takes a long time like your fencing plan.

  • @abbasnawabi1
    @abbasnawabi1 ปีที่แล้ว

    அருமை தம்பி இந்த மாதிரி யாரும் எனக்கு சொல்லலே பொறுமை... 👍என்னால் முடியலே... 😭

  • @rajkumarg137
    @rajkumarg137 2 ปีที่แล้ว +2

    Wonderful explanation bro, thank u so much

  • @fnixbrand
    @fnixbrand ปีที่แล้ว +1

    1.5 ஏக்கருக்கு வேலி அமைக்க எவ்வளவு செலவு ஆகும் . வீடியோ தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது நன்றி

  • @Jeyaraj1954
    @Jeyaraj1954 2 ปีที่แล้ว

    many a times I have gone thru your videos with attention and enjoying videos every now and then...Jeyaraj Chennai

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Happy to read your comment. Thank you 🙏🙏🙏

  • @swethajeyaraj4233
    @swethajeyaraj4233 3 ปีที่แล้ว +1

    Anna Supera pesuringa 👏👏👏😁
    Full video comedy show mathuri Ore
    Sirippu, 😆😆😆

  • @akilaravi6043
    @akilaravi6043 3 ปีที่แล้ว +1

    Good morning anna...ella oorlaium same problem..veli pottale prachana than ....unka intha alagana kanavu thottam pinnadi evlo kastam valikal irukunu puriuthu annaa.....Ivlo kastathai um thandi kanavu thottam nijama aanathu santhosama iruku akkaaa 👍👍🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Kasdangal irunthaalum successfulla ellaame mudinjathu. Antha vakaiyil santhosam thaan.. Nalla oru learning irunthathu.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் அண்ணா நன்றி

  • @poopathijei1630
    @poopathijei1630 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @pkmariya
    @pkmariya 3 ปีที่แล้ว +1

    Superb Siva Bro. Clear, practical experience and tips really awesome; more than anything your simple, friendly and native tone & language, love it!

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @sivaganamsagunthala7132
    @sivaganamsagunthala7132 3 ปีที่แล้ว +1

    Nalla payanulla thagaval
    Nandri bro.

  • @dhanamdhanu5465
    @dhanamdhanu5465 ปีที่แล้ว

    Super ah explain pandringa Anna, 😃nenga sollura maariye engalukum nadakuthu..

  • @prakashank8270
    @prakashank8270 3 ปีที่แล้ว +1

    Very good .Very useful vedio .Thank you .

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு sir

  • @sriramRocky11
    @sriramRocky11 ปีที่แล้ว

    this is very Clear tips. Please share the fencing stone and details.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 ปีที่แล้ว +2

    வார்த்தைகள் விடக்கூடாது என்பதற்கு முக்கிய காரணம் நிலம் அங்கேதான் இருக்கபோகுது மற்றும் அதே மக்களுடன்தான் பழகவேண்டிய நிலைமை வரும். மேலும் நிலத்தில் வேலைக்கும் அவர்களை நம்பித்தான் இருக்கணும். இது போன்ற இடங்களில் பேசாமல் இருந்தால் சுற்றி இருப்பவர்களுடன் சுமூகமான உறவை அமைக்கலாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை. அதே மக்கள் தான் என் தோட்டத்தில் களை கூட சில சமையம் வந்திருக்காங்க. நாம ஏதாவது பேசி இருந்தால் அவர்கள் அணுகுமுறையே வேற மாதிரி இருக்கும்.

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ நீங்கள் சொன்ன தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆமாம் நீங்கள் அன்னியன் அம்பி உதாரணம் சரியானது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யார் என்று தெரியாமல் நாம் எந்த ஒரு வார்த்தை விடாமல் இருப்பது நல்லது உங்களின் இந்த பதிவு மற்ற புதியதாக வேலி அமைக்கும் நபர்களுக்கு உபயோகமாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோ 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🦜🐦🦃🐔👍💖💗💝

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உண்மை. கொஞ்சம் அவசரப்படாமல் வார்த்தைகளை விடாமல் இருந்தாலே பாதி பிரச்சனைகள் தெரிந்து விடும்.

  • @lakshmanan9215
    @lakshmanan9215 3 ปีที่แล้ว +1

    Super fantastic words🙂

  • @devipriyasanjeevi1629
    @devipriyasanjeevi1629 3 ปีที่แล้ว +1

    Thank you Anna for giving your valuable experience to us. We expect more information from you

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว +1

    Very very true and practical advice . Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you

    • @nagaraj-my5qg
      @nagaraj-my5qg ปีที่แล้ว

      ​@@ThottamSiva sir 3 acres ku fencing poda yevalo sir aagum

  • @sankaradevik1158
    @sankaradevik1158 3 ปีที่แล้ว +1

    Keep rocking bro

  • @jaihind8301
    @jaihind8301 3 ปีที่แล้ว +1

    super. useful information brother

  • @rameshkumartseenivasan1811
    @rameshkumartseenivasan1811 ปีที่แล้ว

    Tha knyou sir for sharing your experience it will definitely help us when in need

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 3 ปีที่แล้ว +1

    Thanks for the information 👍

  • @SekarSekar-kf8zc
    @SekarSekar-kf8zc 3 ปีที่แล้ว +1

    Happy farmers day

  • @okpaul7686
    @okpaul7686 2 ปีที่แล้ว

    Good information bro. Jesus Christ love's you🙏

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 ปีที่แล้ว

    Super information Anna....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 ปีที่แล้ว

    Vanakkam Anna eppadi Irrukinga Neenga ungal Anubhavame oru pathivu kuduthrikinga kandipa makkal ku payan ulla Vishayam🕉🙏Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Vanakkam. Ellorum nalam. Neenga eppadi irukeenga?
      Vazhthukalukku Nantri

  • @megala.t761
    @megala.t761 3 ปีที่แล้ว

    மாடித்தோட்டம் சீரமைப்பு தொடங்கிய உடன் video போடுங்கள் நாங்களும் தொடங்க வேண்டும் .🗻🏡

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக அப்டேட் கொடுக்கிறேன். விதைகள் டிரேல போட்டு விட்டேன். இன்னும் இரண்டு வாரத்தில் தோட்டத்தை ரெடி பண்ண நினைத்து இருக்கிறேன்.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +1

    5:01 100% உண்மை தான் 😑😑😑😑😑😑👌🤝🙏

  • @VGT5423
    @VGT5423 3 ปีที่แล้ว

    One month Ku munnadi fencing pannen...300 feet la
    ..ovvoru porulum thedi thedi kandupudichu vangune...kallukal Jodi 600.. diamond chain kg RS.82...labour charge kallukku RS.90 ..totala 37000 vandhuchu...super pannirundhanga...inorthar kallukku 150 ketaru

    • @vennilacm747
      @vennilacm747 2 หลายเดือนก่อน

      Hi Bro. Enga vangunenga materials.. ippo kambi kal poda rate jasthi aaguma

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 3 ปีที่แล้ว +1

    தனி Play listல் போடவும்.நண்பரே 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி. கண்டிப்பாக தனி Play list- ல் கொடுக்கிறேன்.

  • @devkrishna923
    @devkrishna923 3 ปีที่แล้ว +1

    Loved it thank you 😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      You’re welcome 😊

  • @Lovecom-zk5ef
    @Lovecom-zk5ef 2 ปีที่แล้ว +1

    Mind voice : ipadi nambalum pananum.. 💪
    Situation : iyo intha masam rent eapdi Kata promo🙄

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      Unga situation purikirathu. Ellorum appadi oru situation-la irunthu thaan methuva vanthirukkom. Kandippa future-la Unga Mind voice real-a maarum.

    • @Lovecom-zk5ef
      @Lovecom-zk5ef 2 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks appa

  • @abubakkersiddiq2210
    @abubakkersiddiq2210 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣. அண்ணா அருமையான பதிவு தெளிவான விளக்கம்
    பயனுள்ள தகவல்.
    அண்ணா விடியோவில் கான்பித்த இடம் மொத்தம் எத்தனை சென்ட் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏. எனது தோட்டம் மொத்தம் 45 சென்ட்

    • @abubakkersiddiq2210
      @abubakkersiddiq2210 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @vigneshcivil601
    @vigneshcivil601 2 ปีที่แล้ว +1

    Nice.

  • @jayasurya8803
    @jayasurya8803 3 ปีที่แล้ว +20

    எல்லா ஊர்லயும் Apdi than brother

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +4

      இது ஒரு பொதுவான பிரச்சனை தான் போல. சில இடங்களில் எளிதாக முடிந்து விடும். சிலது பெரிய பிரச்சனை ஆகி விடும்.

  • @masthanibegam4035
    @masthanibegam4035 3 ปีที่แล้ว +1

    Ella village lioooo appadi tha paysuvaga Anna adjust pannikoga allaa sariakidum

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +1

    Good morning

  • @nirmalamv4477
    @nirmalamv4477 3 ปีที่แล้ว

    I think you saved the eay

  • @maheswarisrinivasan9537
    @maheswarisrinivasan9537 3 ปีที่แล้ว +1

    Boss,
    Neenga andha othai adi padhaya vittuttu thaan fencing poteengala

  • @anandhapandiyan6927
    @anandhapandiyan6927 2 ปีที่แล้ว

    😄😄😄😄😄😄evlo problem ah face panniruken.....Samanthame....illathavanla varuvan.....

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Hmm.. Puriyuthu.. Veli podurathu enbathu ippadi thaan

  • @raniravichandran9335
    @raniravichandran9335 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் சார்

  • @kuyeliveerachannel3124
    @kuyeliveerachannel3124 2 ปีที่แล้ว

    you're correct bro.

  • @rockystar8879
    @rockystar8879 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 ปีที่แล้ว

    Super super super🌹 super sir

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว

    Kanauvukkum vilai irukku 👌👌👌👌👌👌👌👌👌

  • @சட்டம்உன்கையில்
    @சட்டம்உன்கையில் 3 ปีที่แล้ว +1

    😂😂😂😂அருமையான கருத்து

  • @amarshree1520
    @amarshree1520 3 ปีที่แล้ว

    Anna ur channel I saw in black sheep digital awards I voted for u Anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Thank you so much 🥰🥰🥰

    • @amarshree1520
      @amarshree1520 3 ปีที่แล้ว

      @@ThottamSiva neegal menmelum valara vazhthukal Anna

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு பிரச்சனை வந்ததாலும் அமைதியாக இருக்கனும் நல்லா ஒரு advice சொன்னிங்க அன்னா, எங்க வீட்லயும் இதைதான் சொல்லுவாங்க...but நான் கொஞ்சம் short temper அன்னா...என் husband இந்த video உனக்காக இருக்குதுன்னு சொன்னாங்க....😉

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      😃😃😃 ஓ. அப்படியா.. ஆனா சூழ்நிலை என்று வரும் போது நீங்களே யோசிச்சி அமைதியாகிருவீங்க.. அப்படி தான் இருக்கும்.

    • @SuperHomeMaker
      @SuperHomeMaker 2 ปีที่แล้ว

      @@ThottamSiva 😊ஆமாம் அன்னா

  • @Varni17
    @Varni17 3 ปีที่แล้ว

    Please give a review on brush cutter... Planning to buy one for weeding purpose also.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Hi, please check this video,
      th-cam.com/video/0hGpg_G_xbQ/w-d-xo.html