bro naa ennoda parents (57age) ku health insurance edukka policy bazzar la check pannen. Digit & Adithya birla dhan ennoda location la neraya hospitals cover panranga 60+ both and digit la already poirukka hospital kuda irukku list. so digit edukkalama ₹5lakhs policy
Health insurance selection not only based upon policy features. Need to take health insurance from well knowledge agent is must .so select your agent then he will suggest best policy for you.if you don't know any agent then contact me 9344409036 in WhatsApp .I will clear your confusion sir
Based on your AV i have one question...Dear Sir, my age is 37 yrs and my wife age also same and we have 2 kids...I have Corporate Health insurance for 3Lakhs... Now iam looking for Best Family Floaters Health insurance,Which are the 2 best Health insurance policies.... Pl suggest .... Keep your good work sir!!!
Naan ennum policy edukkala sir. Ennai policy edukka solli soldranga adhan andha reliance nippon life insurence company nalla nambagathanmaiyana company ah nu ungali kekuren sir
Ella health insurance company document correct a iruntha mattum than Cashless kudupanga Athunala customer ku sariyana information therunchi irukkanum avlo than sir .Naangalum cashless easya vangi kuduthu irukum sila case la cashless ilama reimbursement vaangi kuduthu irukom sir . Ithula best nu entha company solla mudiyathu. case to case maaarum .Irda report la kooda All over India 50% treatment than cashless claim panni irukeenga.
மருத்துவ காப்பீடு தொடர்ந்து கட்டி வருகின்றோம்...அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தால் அதாவது நல்ல ஆரோக்கியத்துடன் நாம் வாழ்ந்தால் மீண்டும் பணம் நமக்கு கிடைக்குமா 🤔🤔🤔 please reply
Hmmm kudupaanka kudupaanka, Yentha noyum varaliyenu Kadvuluku Nanri sollunka bro, Noi varalanu feel varuthuna Government hospital emergency la poi oru round paathutu vaanka.... 😢
Next year premium kattum bothu premium la discount varum and sum assured next year Some percentage increase aagum ithaan benefit....Amount lam return thara maatanga health insurance la
Then change to smart health pro online .Because comprehensive policy not have consumables cover in 5 lac coverage or if you want free accident cover and delivery, dental cover then keep continue comprehensive policy
Hi smart health னு போட்டுருக்காங்க அது ஸ்டார் health insurance ah Na இது ல சேரலாம் னு இருக்கேன் இது enna benift னு solunga frnds. வேற best insurance இருந்தாலும் sollunga plz
Yes Correct 100% 👍🏻... Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே.... Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க.... But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது, நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது... நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை.... ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு... ( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...) யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻 Term Insurance : நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance... நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
@@ManoEffortlessYes Correct 100% 👍🏻... Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே.... Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க.... But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது, நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது... நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை.... ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு... ( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...) யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻 Term Insurance : நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance... நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
Thanks bro, wel message ❤
🤝
Excellent information and one of the best video i ever seen Health insurance policy comparison detailed report like this...Hatss off Sir...
bro naa ennoda parents (57age) ku health insurance edukka policy bazzar la check pannen. Digit & Adithya birla dhan ennoda location la neraya hospitals cover panranga 60+ both and digit la already poirukka hospital kuda irukku list. so digit edukkalama ₹5lakhs policy
Bro etha comparison la PVT insurance kuda Govt (state & Centre) insurance add pannirukkala athula ennala varuthunu therichirukkum bro...
Very helpful video bro thank you
Very good information brother
Very useful information
Thank you sir
good information sir
really usefull to us
Excellent bro🎉
Good work, but what about co-pay and cashless details.. Both are not added..
co pay not applicable to all plans and all plans providing cashless
Best OPD plan
Kotak Zurich insurance?
I would like to know which company offers tamil support. Most of the insurance customer care speaks hindi or english. please confirm the same sir.
Star health 200% others need to check.
We are providing Star health policy.So by our experience saying 200%
which One best Bro ...I got so Confused. Niva or Hdfc or Care ....Any one Tell Which one is best
Health insurance selection not only based upon policy features. Need to take health insurance from well knowledge agent is must .so select your agent then he will suggest best policy for you.if you don't know any agent then contact me 9344409036 in WhatsApp .I will clear your confusion sir
Based on your AV i have one question...Dear Sir, my age is 37 yrs and my wife age also same and we have 2 kids...I have Corporate Health insurance for 3Lakhs... Now iam looking for Best Family Floaters Health insurance,Which are the 2 best Health insurance policies.... Pl suggest ....
Keep your good work sir!!!
For best policy according to your requirement please WhatsApp 9344409036
Good job bro
Aditya birla la edukalama ila star health la edukalama ethu best
Unga requirements poruthu than entha policy best nu solla mudiyum. Ungaluku etra policy suggestion ku WhatsApp pannunga 9344409036
HDFC Ergo la edunga🎉...Need venumna comment pannuga enaku
ரிலை ன்ஸ் நிப்பான் லைப் இன்சூரன்ஸ் பாலிசி கம்பெனி லா பாலிசி போடலாமா வேண்டவா சார் ப்ளீஸ் replay me sir thankyou sir🙏
Ena reason sir reliance la policy edukka ?
Naan ennum policy edukkala sir. Ennai policy edukka solli soldranga adhan andha reliance nippon life insurence company nalla nambagathanmaiyana company ah nu ungali kekuren sir
Irda claim ratio video channel la irukku . Neenga atha parthu mudivu pannalam sir. Enaku personal la antha company pathi details theriyathu
Great job
Always Best Aditya birla health insurance. .
Neenga Aditya Birla la agent a sir ?
😅
Aditya Birla health insurance very worst service.my four year experience
@@muthukumar532 ennachu sir Naan edukalamnu irukken
Super bro
❤❤Good
Saripa insurance etuthu hospital atmit anna case less treatment pañuvangala athuku entha insurance best
Ella health insurance company document correct a iruntha mattum than Cashless kudupanga Athunala customer ku sariyana information therunchi irukkanum avlo than sir .Naangalum cashless easya vangi kuduthu irukum sila case la cashless ilama reimbursement vaangi kuduthu irukom sir . Ithula best nu entha company solla mudiyathu. case to case maaarum .Irda report la kooda All over India 50% treatment than cashless claim panni irukeenga.
மருத்துவ காப்பீடு தொடர்ந்து கட்டி வருகின்றோம்...அதை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்தால் அதாவது நல்ல ஆரோக்கியத்துடன் நாம் வாழ்ந்தால் மீண்டும் பணம் நமக்கு கிடைக்குமா 🤔🤔🤔 please reply
No
Hmmm kudupaanka kudupaanka, Yentha noyum varaliyenu Kadvuluku Nanri sollunka bro, Noi varalanu feel varuthuna Government hospital emergency la poi oru round paathutu vaanka.... 😢
Next year premium kattum bothu premium la discount varum and sum assured next year Some percentage increase aagum ithaan benefit....Amount lam return thara maatanga health insurance la
No kedaikkathu
சந்தோஷ படுங்க காசு போனால் போகட்டும்
One year log down period is best policy no condition is there
Don't take policy through bank branches.
Any issues sir
I have taken star comprehensive 5 lak cover ... Pls let me know is it ok or i should change
Your are taken in online or through agent ?
Your age ?
@@360Tamilinvestment online
@@360Tamilinvestment 34 age
Then change to smart health pro online .Because comprehensive policy not have consumables cover in 5 lac coverage or if you want free accident cover and delivery, dental cover then keep continue comprehensive policy
@@360Tamilinvestment I have taken this comprehensive policy from 2022 if I change now again I have to complete the waiting period right
Manipal Cigna very worst service. Claims not settled properly. Mis selling their policies.
Can you send me the details to WhatsApp 9344409036 so that I will check and guide you
Information is good,But not clarity. Not attraction
What type of clarity your are expecting? Say something example sir
Please tell about Deductible class. Nobody knows this includes insurance staff
Already video available about health insurance tips
Hi smart health னு போட்டுருக்காங்க அது
ஸ்டார் health insurance ah
Na இது ல சேரலாம் னு இருக்கேன் இது enna benift னு solunga frnds.
வேற best insurance இருந்தாலும் sollunga plz
Star health insurance worst service
What problem faced sir . Can you send details to 9344409036 by WhatsApp. So I can assist you regarding your issues
Niva bupa best ah iruku bro
Ena company dhan pokalam
Romba simple Ella health insurance almost same basic coverage tharanga .nama parka vendiyathu nalla agent a parthu policy edukkanum
Nalla kolapi vittu da pa
Yes Correct 100% 👍🏻...
Health Insurance & Term Insurance ரொம்ப Best எல்லாருக்குமே....
Insurance அப்டினாலே எல்லாரும் Fraud, Fake ன்னு தான் நெனைக்கிறாங்க....
But நமக்கு ஏதாவது Medical Expense வரும் போது, நம்ம Reception ல உக்காந்து பணத்தை பத்தி யோசிக்கிறதா அல்லது உடல் நிலை சரி இல்லாதவரை பற்றி யோசிக்கிறதா அப்டினு ஒரு பயம் and வேதனை உடன் இருக்கும் போது,
நம்ம கண்ணு முன்னாடி இன்சூரன்ஸ் Card எடுத்திருந்த ஒரு நபர் Claim Card Use பண்ணும் போது...
நாமலும் பன்னிருக்கலாமே ன்னு தோணும்... அப்போ தான் புரியும் இன்சூரன்ஸ் அருமை....
ஏன் எடுக்க சொல்ராங்க ன்னு...
( கடன் வாங்கி Hospital செலவு பண்ணிட்டாலும் கூட, வீட்டுக்கு வந்துட்டு கடன் காக ஓடுவோமா அல்லது கடனை அடைக்க ஓடுவோமா...)
யோசிச்சு முடிவு எடுங்க.... 👍🏻
Term Insurance :
நம்மளால ஒரு வருமானம் குடும்பத்திற்கு வரும் போது நம்ம இல்லனா குடும்ப செலவு அல்லது குடும்ப கடன் ஐ யாரு குடுப்பாங்க அதெல்லாம் யோசிச்சு, அதுக்காக பண்றது தான் Term Insurance...
நம்மளோட வயதும், உடல் நலனும் சரியாக இருக்கும் போது மட்டுமே எந்த இன்சூரன்ஸ் க்கும் குறைந்த செலவில் பிரீமியம் கிடைக்கும்...
But Aditya Birla health insurance very worst service
😢
Naan edukalamnu irukken bro enna problem vandhudhu ?
Niva bupa try panuga@@ManoEffortless
@@ManoEffortlessYes Correct 100% 👍🏻...