காலி சிலிண்டரை மாற்றும் போது உச்சகட்ட விபரீதம்.. சென்னையில் டீச்சர் மரணம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 231

  • @userzyx-z3o
    @userzyx-z3o 3 หลายเดือนก่อน +276

    என்ன நடந்துனு சொல்லாம உச்சகட்ட விபரீதம்னா என்ன? சொன்னாதானே கேர்புல்லா இருக்க முடியும் .

    • @aksharasdream7149
      @aksharasdream7149 3 หลายเดือนก่อน +5

      💯

    • @kulanthai6449
      @kulanthai6449 3 หลายเดือนก่อน

      தந்தி டிவி ஒன்லி கோமாளி TV

    • @deepikamani3834
      @deepikamani3834 3 หลายเดือนก่อน +9

      Athana ....Yan tha news podurega unga news kettu heart attack vanthurum pola

    • @suganthisugi7868
      @suganthisugi7868 3 หลายเดือนก่อน

      😂​@@deepikamani3834

    • @MGM8483
      @MGM8483 3 หลายเดือนก่อน +3

      Yepdi thee pidichuthu, gas leak aa yenna.. oru details um illa

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 หลายเดือนก่อน +80

    மேலும் கேஸ் வாசம் வருவதை அலட்சியமாக நினைக்கக் கூடாது. கேஸ் பொருத்திய பிறகு கேஸ் வெளியேறும் சத்தம் கேட்கிறதா? என்றெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதோ போனில் பேசிக்கொண்டே கவனம் இல்லாமல் செய்யக்கூடாது.

  • @jeevaanand4466
    @jeevaanand4466 3 หลายเดือนก่อน +243

    How the cylinder blast happened? What’s the reason , news should give clarity to spread awareness.. not create fear.. why did the cylinder blast ?

    • @malar259-g8l
      @malar259-g8l 3 หลายเดือนก่อน +7

      Yes

    • @suthandhiram1333
      @suthandhiram1333 3 หลายเดือนก่อน

      It looks like suicide or murder. Cylinder never blast suddenly. It will blast when over heat in surrounding.

    • @devikkarajendran5342
      @devikkarajendran5342 3 หลายเดือนก่อน +13

      Yes clear explanation so that public can be aware when they change cylinder

    • @subramaniansuresh1163
      @subramaniansuresh1163 3 หลายเดือนก่อน +1

      Yes..

    • @subramaniansuresh1163
      @subramaniansuresh1163 3 หลายเดือนก่อน +1

      Yes..

  • @saroprabu
    @saroprabu 3 หลายเดือนก่อน +136

    மிகவும் வருத்தமாக உள்ளது... சகோதரியின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼

  • @weqge2cy
    @weqge2cy 3 หลายเดือนก่อน +71

    ஒரு சின்ன வாஷர் அது சரியில்லைன்னா கதை முடிஞ்சுது. இப்போ எல்லாம் ஒவ்வொரு தடவையும் டெலிவரி பண்ணும்போது வாஷர் செக் பண்ணுண்ணு கெஞ்ச வேண்டியதா இருக்கு. 90 சதவீதம் அதை எடுத்துட்டு வேற போடுற மாதிரிதான் இருக்கு. வொர்ஸ்ட் indane , hp companies.😢😢😢😢😢😢

    • @plantcare6366
      @plantcare6366 3 หลายเดือนก่อน +5

      Yes.we too facing same issue..many times complaint raised.. Every time they come and change the washer. Then only regulator can be insert.

    • @RameshJeba-h8e
      @RameshJeba-h8e 2 หลายเดือนก่อน +1

      Cylinder la irukkura washer ahh eppadi paakanum payama vera irukku

    • @Herinzone8151
      @Herinzone8151 หลายเดือนก่อน +1

      I too face this same problem

    • @Herinzone8151
      @Herinzone8151 หลายเดือนก่อน +2

      ​@@RameshJeba-h8e change pannu bodhu smell sound vandhuchu ....gas smell heavy ya iruntgadhu...so immediately I called delivery boy

    • @RajaSugan-m4l
      @RajaSugan-m4l หลายเดือนก่อน

      True enga amma kuda ipdi adigadi same problem indane la

  • @deenadhayalan7450
    @deenadhayalan7450 3 หลายเดือนก่อน +93

    எரிவாயு சிலிண்டர் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பு நல்ல தரமுள்ள சிலிண்டர்களில் பயன்படுத்தி எரிவாயுவை அடைக்க வேண்டும்.

  • @lakshmig352
    @lakshmig352 หลายเดือนก่อน +26

    Washer illai yendral regulator maatave mudiyathu.thooki adikum.washer irunthu ,washer il oru chinna damage irunthalum open pannumpothu sar yendra sound udan gas leak aahum. Sila samayam opene panna mudiyathu. So prachnai illamal regulator porutha mudiyanum,then methuvaha open pannanum.athu panniyavudan sound yethuvum iruka koodathu
    Gas smell varakoodathu.konja neram patha vaikamal wait pannanum.smell varamal irukiratha yendru naalu thadavai check pannanum.yellavartukum mele kadavulidam prey pannivitu puthu cylinder use pannavum.

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 2 หลายเดือนก่อน +7

    ஓம் சாந்தி. மணிகண்டன் விரைவில் நல்லபடியாக குணமாகி திரும்பு முருகபெருமானை பிரார்த்திக்கிறேன்.

  • @kannant3759
    @kannant3759 3 หลายเดือนก่อน +85

    மர்மம் விசாரணை தேவை....

  • @PrabhuGanesh-i7s
    @PrabhuGanesh-i7s 3 หลายเดือนก่อน +18

    கேஸ் வெடித்து இருந்தால் அந்த வீடு கண்டிப்பாக பெரிய அளவில் சேதம் அடைந்திருக்கும்.... ஆனால் ஜன்னலில் உள்ள ஸ்கிரீன் மட்டும் சேதமில் என்பதால் சந்தேகம் உள்ளது.. மூடி மறைக்கும் செய்தி...

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 3 หลายเดือนก่อน +17

    Proper Investigation is must

  • @kuttyajaychannel6322
    @kuttyajaychannel6322 3 หลายเดือนก่อน +111

    Intha news parthutu empty cylinder change panna kooda payama irukae pa😢

  • @kaisamayal1632
    @kaisamayal1632 3 หลายเดือนก่อน +35

    தங்கமே உன் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @_ARRA
    @_ARRA 3 หลายเดือนก่อน +103

    ஒரு உயிர் போகி ஒரு உயிர் 😢துடித்து கொண்டு இருக்கிறது...
    ஆனால் அதற்கு பிராத்தனை செய்யாமல் அனைவருக்கும் சந்தேக புத்தி தான் வருகிறது....
    நல்ல எண்ணம் 👏👏👏
    எப்படித்தான் உங்கள் மனைவிமார்கள் வாழ்கிறார்களோ 😢உங்களுடன்

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 3 หลายเดือนก่อน +1

      அப்படியா எருமை

    • @arockiaraj7883
      @arockiaraj7883 3 หลายเดือนก่อน

      எப்படி இந்த விபத்து நடந்தது என்று முதலில் தெரிய வேண்டும்! அப்போதுதான் அதை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியும்! உடனே பிரார்த்தனை செஞ்சிட்டா போன உயிர் திரும்ப வருமாடா பரதேசி!

    • @maduraisaravana521
      @maduraisaravana521 3 หลายเดือนก่อน +6

      Ena nadanthuchu nu keka kodatha.

    • @Queengirlworld
      @Queengirlworld 3 หลายเดือนก่อน +8

      Neenga solradhum akkarai thaan ellarum questions panradhum akkarai than bro makkal kelvi ketkanum eppadi vibaththu yerpattadhunu sariya solla maatranga ellar veetlayum cylinder iruku maathurappa epdi avlo fire aagum so kelvi ketkuradhu thappila ena aachunu correct ah sonna than ini adhe reson naala vera uyir pogathu...

    • @_ARRA
      @_ARRA 3 หลายเดือนก่อน +1

      @@maduraisaravana521 என்ன நடந்தது என்று கேட்கலாம் தவறில்லை,ஆனால் இன்னதான் நடந்து இருக்கும் என்பது தவறு இல்லையா..?😔

  • @குடுகுடுப்பான்.4079
    @குடுகுடுப்பான்.4079 3 หลายเดือนก่อน +12

    இப்ப எல்லாம் சிலிண்டர் வால்வு செக் பண்ணி அடிக்கடி மாத்துறது கிடையாது எந்த கம்பெனியும்

  • @kersomkumar3010
    @kersomkumar3010 หลายเดือนก่อน +1

    High pressure காரணமாக இருக்கலாம், High pressure என்பது ரெகுலேட்டரில் ஏற்படும் கோளாறு, மற்றொன்று சிலிண்டரில் உள்ளே இருக்கும் நாப் அதில் ஏற்படும் கோளாறு, இது ஏற்பட்டால் நாம் முதலில் செய்ய வேண்டியது மூடியை எடுத்து சிலிண்டரை அடைத்து திறந்த வெளியில் கொண்டு வைத்துவிட வேண்டும். இதை செய்யாமல் அவர்கள் இருந்திருக்க வாய்ப்பு அதிகம் ஏனென்றால் அந்த நேரம் பதட்ட படாமல் இருக்க முடியாது. எப்போதும் போல் சீல் கழட்டி இருப்பார் கையிலும் முகத்திலும் முதலில் gas சீறி அடித்திருக்கும், நிலை குழைந்து போயிருப்பார் அந்த நேரம் சில வினாடிகளில் அறை முழுவதும் பரவி இருக்கும் வெளிச்சம் இல்லையென தீ பொருத்தினாலோ, லைட் போட்டாலோ, அலை பேசி அழைத்தாலலோ கூட தவிர்க்க முடியாத விபத்து ஏற்படும். இன்னொரு காரணம் ஜன்னல் கூட இல்லாமல் அறை இருட்டாக இருக்கும் சமையல் அறையில் சிலிண்டர் மாட்டிவிட்டு இவர் வந்திருப்பார் வாசர் சரி இல்லாமல் 20 நிமிட இடைவெளியில் கேஸ் வெளியாகி இருக்கும் இவர் போய் வாசர் மாற்றி சிலிண்டர் ஆன் செய்து இருப்பார் இந்த அம்மா ஏற்கனவே அறை முழுதும் பரவிய கேஸ் வெளியேறாமல் இருப்பதை அறியாமல் லைட்டரை டப் டப் என அடித்து பற்றி வைக்க நினைத்திருப்பார்.

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 3 หลายเดือนก่อน +111

    ஏடாக்கூடமாக இருக்கிறது! ஏதோ விவகாரம் இருக்க வாய்ப்புள்ளது!

    • @sabarishravi7567
      @sabarishravi7567 3 หลายเดือนก่อน +4

      Yes

    • @Z9222Z
      @Z9222Z 2 หลายเดือนก่อน

      😡😡😡

  • @rathajohn4398
    @rathajohn4398 3 หลายเดือนก่อน +60

    இப்ப வர சீலிட்டர் சரி இல்லை எங்க வீட்டுலயும் இப்படி தான் நேத்து நடந்தது... நாங்க ஜோஇன் பேமிலி இன்னைக்கு மாட்டுன சீல்லிடீரும் இப்படி தான் இருக்கு...

    • @shenbamari5249
      @shenbamari5249 3 หลายเดือนก่อน +1

      Cylinder kondu varvarkitaye leakage check pannitu vangunga.

    • @rathajohn4398
      @rathajohn4398 3 หลายเดือนก่อน

      @@shenbamari5249 check panni than kuduthanga.

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 หลายเดือนก่อน

      சீலிட்டர் இல்லை please correct the spell error சிலிண்டர்

    • @rathajohn4398
      @rathajohn4398 3 หลายเดือนก่อน

      @@sundarsrinivasan1441 ok.

    • @prema5068
      @prema5068 3 หลายเดือนก่อน

      Enga veetlayum last month fully smell vanthute irunthuchu apdiye use pani quickah gas empty ayiduchu
      Next edutha sylinderum leak achu 10days before bharat gas
      Service panitu ponaanga

  • @Dsosas
    @Dsosas 3 หลายเดือนก่อน +5

    கடவுளே
    உனக்கு
    கருணை
    இல்லையா 😭😭😭😭😭

  • @BRanjini-o4m
    @BRanjini-o4m 3 หลายเดือนก่อน +19

    Last month enga v2la cyclinder change panum podhu gas smell ulla washer light ya damage ..so cyclinder podravangala kuptom nanum en ammavum vandhu pathutu ama fault dha na change panni tharanu sollitu ponaru daily enga v2ya cross panidha povaru enga v2kitadha rent ku avaru family ya irukaru ..nanum enga amma appa nu mathi mathi kuptom dho varen dho varen soluvaru ana varamataru oru nall avaru soldraru edhachum ana adha insurance irukula apdinu ketaru engala last varaikum change pannala..

    • @saisantoshr7524
      @saisantoshr7524 3 หลายเดือนก่อน +8

      Register a complaint by calling 1906 . They will attend the complaint immediately

    • @BRanjini-o4m
      @BRanjini-o4m 3 หลายเดือนก่อน +4

      @@saisantoshr7524 nanga office la ye poi direct ya complaint panitom bro ..indha issue ku ila again cyclinder book panni 20 days mela tharave ila keta bill varala office la poi kelunganu thimura ans pannaru so direct ya poi complaint panitom aprm kudutharu nanga book panna cyclinder vera yaruko block la sales panitu thimura pesitu irundharu idhe madhiri adha solitom nxt time again prblm panna nenga sonna no ku dha call panni sollanum ..tips mattum 100 extra vanguranga but oru emergency ku varamatranga

    • @saisantoshr7524
      @saisantoshr7524 3 หลายเดือนก่อน +2

      @@BRanjini-o4m this is central registration number . They will
      Follow with you whether the complaint is sorted out

    • @saisantoshr7524
      @saisantoshr7524 3 หลายเดือนก่อน +3

      You register a complaint in the above number and see what happens

    • @saisantoshr7524
      @saisantoshr7524 3 หลายเดือนก่อน

      @@BRanjini-o4m no need to agency office for gas leakage complaint

  • @skionsgerald1369
    @skionsgerald1369 3 หลายเดือนก่อน +4

    Whats the reason for the cause of action?

  • @gnanamdgaagnanam-dr3bk
    @gnanamdgaagnanam-dr3bk 3 หลายเดือนก่อน +18

    எங்க வீட்ல நான் தான் ரெகுலேட்டர் கழட்டி மாட்டுவேன் இந்த சம்பவம் ஆச்சரியமா இருக்குது முதல்ல கேஸ் லீக் ஆகுற வாசம் வரும்

    • @veeraniv6054
      @veeraniv6054 3 หลายเดือนก่อน +1

      Enga ethu accident seriya this is for awareness negalum therinjikonga elarum than gas mathirom epo athuva mukiyam

    • @arunasharma795
      @arunasharma795 3 หลายเดือนก่อน

      Ssss enra sound vandhaal close the cylinder and call gas emergency no.

    • @kanagavalli9913
      @kanagavalli9913 3 หลายเดือนก่อน

      this is not awarness. they did not tell properly.. ​@@veeraniv6054

    • @2007visa
      @2007visa 2 หลายเดือนก่อน

      ​@@veeraniv6054😊

  • @maniselvama6827
    @maniselvama6827 3 หลายเดือนก่อน +4

    Rest in peace 💐

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 3 หลายเดือนก่อน +2

    படித்தவர்களும் கேஸ் வாசனையை உணராமல் அலட்சியமாக இருப்பதேன்😢😢😢

  • @angrybird-x3t
    @angrybird-x3t 3 หลายเดือนก่อน +3

    இண்டேன் வாஷர் இல்லாமல் சிலிண்டர்களை அனுப்புகிறார்கள்... ஒவ்வொரு சிலிண்டருக்கும் இன்சூரன்ஸ் பணம் கட்டி தான் வாங்குகிறோம்... இருவரும் இன்சூரன்ஸ் பணம் வாங்குங்கள்... நஷ்ட ஈடும் வாங்குங்கள். அப்போ தான் அவனுங்க திருந்துவானுங்க...

  • @Storyweave-j2y
    @Storyweave-j2y 3 หลายเดือนก่อน +8

    Ippo 🤦 Vara cylinder almost leakage mathri than varuthu enna pandrathune theriyala use pannatha pothu gas stove kodave cylinder um off pannanum vera vali ella😔

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 หลายเดือนก่อน +3

    கர்த்தர் தான் காப்பாற்ற வேண்டும்.

  • @kingslyjaba
    @kingslyjaba 3 หลายเดือนก่อน +14

    காஸ் மாற்றும் பொது gas ஸ்மெல் வந்தால் தீ பற்றவைக்க கூடாது. மணம் வாசனை போன பிறகு அடுப்பை பற்ற வைக்கவும்.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 3 หลายเดือนก่อน +1

    அழகை கொடுத்த ஆண்டவன் ஆயுசை கொடுக்க வில்லை ஆழ்ந்த இரங்கல்

  • @vgovindarajanvellaisamy7547
    @vgovindarajanvellaisamy7547 3 หลายเดือนก่อน +5

    Rubber washer leakage may not be noticed while fitting the regulator

  • @Weforyou-MKBJ
    @Weforyou-MKBJ 3 หลายเดือนก่อน +2

    Rip sister 😢

  • @just4yts
    @just4yts 3 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பல மரணங்கள் நடந்து கொண்டிருக்கும்போது செய்தி சேனல்கள் ஏன் ஆய்வு செய்யவில்லை. இன்னும் எத்தனை பலிகள் வாங்கும் அரசாங்கம்?

  • @preethaashwin4398
    @preethaashwin4398 หลายเดือนก่อน

    Cha so sad .. may her soul RIP😢

  • @arunasharma795
    @arunasharma795 3 หลายเดือนก่อน +1

    Sometimes gas leaks when the washer is not properly fixed.Thay time we should close the cylinder and call the gas agency emergency no. This problem happened in our house too. Emergency no was called. Even up to Delhi the problem went because it was night time. At last the gas agency man came and fixed.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 หลายเดือนก่อน +2

    எனவே சிலிண்டர் வாங்கும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.

  • @rajankrishnasway9407
    @rajankrishnasway9407 3 หลายเดือนก่อน +4

    எங்கள் வீட்டில் இருந்து இந்த small வந்த்ருகூ cyllinderall washer check pannaunum sollaranka

  • @parthibanr9872
    @parthibanr9872 3 หลายเดือนก่อน +9

    most of the cylinder does not have vasar.. not testing properly ..need to arrest respective agency

  • @kruthika5821
    @kruthika5821 หลายเดือนก่อน

    Edhuku podringane therla news

  • @hattoriInfo
    @hattoriInfo 3 หลายเดือนก่อน +25

    Ask the delivery man to change the cylinder knob washer on delivery

    • @divyadazzle29
      @divyadazzle29 3 หลายเดือนก่อน +1

      Cylinder knob washer means?

    • @muneshramachandrappa9119
      @muneshramachandrappa9119 3 หลายเดือนก่อน +7

      ​@@divyadazzle29It's between cylinder mouth and regulator mouth inside black colour rubber called washer

    • @just4yts
      @just4yts 3 หลายเดือนก่อน

      Company la complaint sonnaa delivery pannumbodhu check panni vaangungannu solraanga.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 3 หลายเดือนก่อน +9

    En vettil nanthan gas mathuren😢

    • @sabi6954
      @sabi6954 2 หลายเดือนก่อน

      Don’t worry
      Be careful always
      That’s it

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 3 หลายเดือนก่อน +1

    not possible...or high pressure regulator....always check cylinder washer on delivery..if accident proved..Rs.6 lacs insurance claim avbl..

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 3 หลายเดือนก่อน +2

    Very difficult to understand how they did not not smell gas .

  • @chitrat9197
    @chitrat9197 2 หลายเดือนก่อน +3

    சிலிண்டர் டேலிவரி பண்ணறவங்க காசுல தான் குறி
    வாசர் செக்பண்ணறது இல்ல
    அவங்க கெக்கற,காச கொடுத்திறனும்
    seal அவங்களே"open பண்ணீதான் எடூத்தூவராங்க
    வேண்டாம் சீல் கண்ணுமுன்னால பிரிங்க்னு,சொன்னா
    கோவப்படறாங்க

    • @hepzirose
      @hepzirose หลายเดือนก่อน

      Correct.

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 3 หลายเดือนก่อน +1

    மக்களின் கவனத்திற்கு எப்பொழுதும் சிலிண்டரில் ரெகுலேட்டரை பொருத்திவிட்டு ரெகுலேட்டரை ஆன் செய்து சிறிது நேரம் கழித்து அடுப்பை பற்ற வைக்கவும்

  • @muneshramachandrappa9119
    @muneshramachandrappa9119 3 หลายเดือนก่อน +21

    Please update ur old iron cylinder to new plastic fiber blast proof cylinder😢
    That can save ur life ❣️

    • @nishanthnishanth9984
      @nishanthnishanth9984 3 หลายเดือนก่อน +2

      New style cylinder is not suitable for our India because our gas agencies and delivery boys normally handling the cylinders roughly and sometimes they loading the cylinders like throwing. So the new cylinder might be get damages easily. Gas companies should be consider any other improvements with rugged materials

    • @AnishAnish-zp1fe
      @AnishAnish-zp1fe 3 หลายเดือนก่อน

      how to update?

    • @muneshramachandrappa9119
      @muneshramachandrappa9119 3 หลายเดือนก่อน

      @@AnishAnish-zp1fe visit nearest dealer and ash them to update

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 3 หลายเดือนก่อน +22

    இதில் தான் மரப்பா இருக்க மாதிரி தெரியுது ஏன்னா இவங்க வந்து சிலிண்டர் வேணும்னு வேற ஒருத்தன் கிட்ட கேட்டு இருக்காங்க அதை வாங்கிட்டு வந்து மாட்டி பத்த வைக்கும் போது எப்படி தீப்பிடிக்கும் இப்ப அவங்க வந்து சிலிண்டர் ஏதாவது லீக் பண்ணி இருக்கலாம் ஏதாவது சரியா மாட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் அந்த மாதிரி வந்து கேஸ் கேஸ் லீக் காய் கூட அந்த மாதிரி விபத்து நடந்து இருக்கு இது வந்து விபத்து என்று சொல்ல முடியாது இது ஒரு மர்ம கொலை தான் சொல்ல முடியும்

  • @vinodhininarayanan376
    @vinodhininarayanan376 หลายเดือนก่อน

    Gas washer problem.... Everyone should check atleast three times after fixing regulater... Bez may first time it looks like correct in position.. but within few seconds it ll get leak with sound... V should wait before turning on fire

  • @AshokKumar-jn2io
    @AshokKumar-jn2io 3 หลายเดือนก่อน +2

    Cylinder problem ah iruntha insurance clime irukku summa vitra vendam.

  • @CTAuthentic
    @CTAuthentic 3 หลายเดือนก่อน +11

    Gas pipeline அல்லது பிளாஸ்டிக் சிலிண்டர் மாற வேண்டும். டீலர் திருட்டு, டெலிவரி பாய் திருட்டு இது எல்லாம் அதிகம் ஆகியுள்ளது வெய்ட் போட்டு சிலிண்டர் போட சொன்னால் கூட இது மாதிரி விபத்துகள் நடக்கும் என்று எச்சரிக்கை செய்யும் அளவு காஸ் திருட்டு வளர்ந்துள்ளது.

  • @LakshmiSaraswathi-yc4fz
    @LakshmiSaraswathi-yc4fz หลายเดือนก่อน +1

    This girl is a not teacher.she is bank employee

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 3 หลายเดือนก่อน +5

    Enn cylinder வெடிக்குது. Bayama இருக்கு

  • @rehadana9249
    @rehadana9249 3 หลายเดือนก่อน +1

    Correct tha sollunga cylinder change panna apdi blast avum olunga sollunga na kuda tha enga veetla cyclinder mathuren bayama erukum la…

  • @SharmilaSharmila-cx8zs
    @SharmilaSharmila-cx8zs 3 หลายเดือนก่อน

    Some think irrukku pls investigation

  • @raziawahab3048
    @raziawahab3048 3 หลายเดือนก่อน

    இது தற்செயலாக நடந்ததுமாதிரி தெரியல காவல்துறை நன்றாக விசாரித்தால் உண்மை வரும்😮

  • @rajaramm6176
    @rajaramm6176 3 หลายเดือนก่อน +2

    Check washer every time

  • @cuteekids2026
    @cuteekids2026 3 หลายเดือนก่อน +17

    Eppadi cylinder vedithathu eppadi thii kayam achunu theliva sonna aduthavanga antha thappu pannama safe a use pannuvangala olunga sollunga pa people ku puriyura mathiri

    • @SARANBENISHIA26
      @SARANBENISHIA26 3 หลายเดือนก่อน +1

      Neenga dha correct ah pesirukinga⭐

  • @shanthp1811
    @shanthp1811 3 หลายเดือนก่อน +5

    Indane worst.. Old cylinders,
    Some dealers asking bribe for location transfer, name transfer etc. HP best.

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 3 หลายเดือนก่อน

    No clarity in news. Need more analysis and contrast in news.

  • @m.mohamedadhamm.mohamedadh1002
    @m.mohamedadhamm.mohamedadh1002 3 หลายเดือนก่อน

    பாவம்

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 3 หลายเดือนก่อน

    Regulator olunga press agi irukkathu pola .....smell varathu theriyaamal on senji irupanga....

  • @angelabu7570
    @angelabu7570 3 หลายเดือนก่อน +2

    Edhanal epdi cylinder nerupu pidithadhu nu sollave illai...ennadha news...arakoraya solluringa....

  • @reenajosephine4335
    @reenajosephine4335 3 หลายเดือนก่อน

    Little princess we pray to God for ur soul to rest in peace may God give strength to ur family members to tolerate. We miss u .

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 3 หลายเดือนก่อน

    சிலிண்டரில் உள்ளே இருக்கும்
    வாசர் சரியாக உள்ளதா ,என்று பார்த்துவிட்டு மாட்டுவது நல்லது,!

  • @நம்மதிருநெல்வேலி-ஞ1ட
    @நம்மதிருநெல்வேலி-ஞ1ட 3 หลายเดือนก่อน +1

    Morning tha da cylinder change pannunen payam kattathinga da avanga eppadi mathunanga clear ah podunga da pethiya kalapathinga da

  • @shenbamari5249
    @shenbamari5249 3 หลายเดือนก่อน

    Ippa avar enna vivaram sollitarnu nandri solra?gas en vedichadhu?

  • @jackmass6588
    @jackmass6588 หลายเดือนก่อน

    Enna da news ithu... clear ah ve illa

  • @PanchaliR-p5k
    @PanchaliR-p5k 3 หลายเดือนก่อน

    Ipo konduvara cylinder check panni kondu vara mattenranga

  • @AbdulHameed-kj2ql
    @AbdulHameed-kj2ql 3 หลายเดือนก่อน +2

    Yenda puthusa puthusa peethiya kelampringa..😮..ini nimmathiya cylinder kooda maata mudyathaa 😐

  • @vikramvikram4443
    @vikramvikram4443 3 หลายเดือนก่อน

    News channels must make people aware of what really gone wrong...just a report is not enough...

  • @Manimekalai-n9y
    @Manimekalai-n9y 3 หลายเดือนก่อน

    Gas leakage problem nu sonna kuda rompa late ah than varanga..

  • @SHA-gi4gc
    @SHA-gi4gc 3 หลายเดือนก่อน

    🙏🏻Om Sadgati🙏🏻🙏🏻

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 3 หลายเดือนก่อน

    டேய் நீங்க டீச்சர்னு சொல்றீங்க ஒருத்தன் வங்கி அதிகாரின்னு சொல்றாங்க

  • @MGM8483
    @MGM8483 3 หลายเดือนก่อน

    Last week there was a leakage in the unopened cylinder in my home.. i called up 1906 .this is indian oil gas leakage complaint number.. if u call this number they will give ur gas agency mechanic number who is responsible for this kind of emergency services. it was immediately attended and the next day my gas cylinder agency replaced it with a new cylinder. Until then i placed the leaking cylinder outside my home. But the agency people say.. this kind of a leakage is possible once in a while. Easy to say for them.. but whose life is at risk?
    Sorry for sister vincy and her family

  • @RRS20231
    @RRS20231 3 หลายเดือนก่อน

    Kadavule amma sollum pothula therila epo tha washer arumai theriyuthu😢

  • @Nanvallavan676
    @Nanvallavan676 3 หลายเดือนก่อน

    Avoid mobile phone in kitchen.

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 3 หลายเดือนก่อน

    Edhuku ellam like podanumnu vivasthai illaya da😢😢😢

  • @joshuajoshua4845
    @joshuajoshua4845 3 หลายเดือนก่อน

    She is my senior 💔

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 2 หลายเดือนก่อน

    Mm 😂😂 thandi tv music payangaramda

  • @jsbharathi9782
    @jsbharathi9782 3 หลายเดือนก่อน +1

    May God Eternal peace....

  • @jai-ii8id
    @jai-ii8id 3 หลายเดือนก่อน +7

    உயிருடன் இருப்பவரை , எதற்கு ( மணிகண்டனின் )அவரின் உடல் என்று கூறுகிறீ ர்கள்...

    • @Jagdtiger46
      @Jagdtiger46 3 หลายเดือนก่อน

      Udal nalam

  • @SARANBENISHIA26
    @SARANBENISHIA26 3 หลายเดือนก่อน +1

    cylinder maatuna eppadi blast aagum ... Fire 🔥 pata dhana blast aagum

  • @thulasiraja08.r62
    @thulasiraja08.r62 3 หลายเดือนก่อน

    Vincy Akka Romba Kastama eruku

  • @hemajuliet7218
    @hemajuliet7218 3 หลายเดือนก่อน

    Teacher ila bank employee

  • @RAPROCKY
    @RAPROCKY 3 หลายเดือนก่อน

    நியூ 10kg gas ah😳😳😳?????

  • @meenaappadurai3120
    @meenaappadurai3120 3 หลายเดือนก่อน

    நான் ஊருக்கு அடி‌க்கடி போவதால் சிலிண்டர் ஆறு ஏழு மாதம் வரை மாற்ற முடிய வில்லை அப்படி இருக்கலாமா

  • @raghavs9842
    @raghavs9842 หลายเดือนก่อน

    It's all O ring damage problem be careful guys

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 3 หลายเดือนก่อน

    Nearby la cylinder venunu vangurathu normal but sila bad comments varuthu because avunga mind mm avungalu apdi irupanga pola atha antha thought la soldranga 😮

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 3 หลายเดือนก่อน +13

    " லாஜிக் " சரி இல்லை ஏ ?

    • @antoraj4346
      @antoraj4346 3 หลายเดือนก่อน +3

      Daii poda yathachum solliduvan enna da seri ella

    • @antoraj4346
      @antoraj4346 3 หลายเดือนก่อน

      Daii yaru da nee call Pannu da flower uhh

    • @antoraj4346
      @antoraj4346 3 หลายเดือนก่อน

      Reply pannu da

    • @antoraj4346
      @antoraj4346 3 หลายเดือนก่อน

      No send pannuren

    • @antoraj4346
      @antoraj4346 3 หลายเดือนก่อน

      Daii basha

  • @sudhakarm1042
    @sudhakarm1042 3 หลายเดือนก่อน

    60/45 ? Ennanga 105 sadhavidham nu sollavaringala

  • @IsaikingIsaiking
    @IsaikingIsaiking 3 หลายเดือนก่อน

    60+45= 105
    What's percentage????????

  • @GOKILAK-f5q
    @GOKILAK-f5q 3 หลายเดือนก่อน

    உச்சகட்ட விபரீதம் ni சொல்றீங்க...ஆனா என்ன விபரீதம் nu சொல்லல..news la நியுசே இல்ல..இத நியூஸ் nu solrenga.முதல்ல thrrinchikittu சொல்லுங்க..doubtful

  • @mharish439
    @mharish439 3 หลายเดือนก่อน

    Eppa ellam cyedarum lock agamttathu athanal than cyeladarku pipe line potu etuken😢

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 2 หลายเดือนก่อน

    புது cylinder வாங்கும் போது டெலிவரி பாய் வைக்கும் போதே நாம் புது சிலிண்டரை check செய்ய சொல்ல வேண்டும். இது தான் மிக முக்கியம். நாம் சொன்னால் தான் அவர் check செய்வார்கள். செக் செய்யும் போது, cylinder off செய்து stove நாம் பத்தவைத்து பார்க்கணும். அப்போது cylinder leak இருந்தால் cylinder off செய்தாலும் stove எரியும். இது தவறு. உடனே cylindee boy வேறு சிலிண்டர் தர சொல்லணும். Pls check the new cylinder immediately by fixing it with stove when getting a new cylinder.Off the down main cylinderknob ,then on the stove ,light it. Flame should not come in burner when cylinder is off position. What is the cause and remedy for it they did not tell. What is the use in putting the news. Waste

  • @princeanusiya3637
    @princeanusiya3637 3 หลายเดือนก่อน +3

    Intha ponnu ennoda frnd😭😭😭😭😭😭😭

    • @parithabangal23
      @parithabangal23 3 หลายเดือนก่อน

      Ena pbm Nala veduchathu solavay ila news la

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 3 หลายเดือนก่อน +3

    doubtful enquiry is needed ?

  • @saravananparaiyar
    @saravananparaiyar 3 หลายเดือนก่อน

    தீ பற்றியதர்கான காரணம் என்ன?

  • @malathyp9549
    @malathyp9549 2 หลายเดือนก่อน

    Nowadays the cylinder regulator and tube provide the worst quality,pls check it,because 5 years before I can buy new LPG gas quality all super then i shift my home handover all cylinder office then buy another indane agencies regulator all worst quality.

  • @அன்புச்செழியன்
    @அன்புச்செழியன் 2 หลายเดือนก่อน

    bank la velai seithar

  • @valiantvimal
    @valiantvimal 3 หลายเดือนก่อน

    டேய் தந்தி ஏண்டா இப்படி எல்லாம் அரைகுறை செய்தி பரப்புரீங்க😢??

  • @sakthisaravanan1578
    @sakthisaravanan1578 3 หลายเดือนก่อน

    😢😢😢😢😢iyoooo enga area la