இங்கு நாங்கள் சென்னை வேளச்சேரியில் உள்ள முத்து ஏஜன்சி நல்ல ரெஸ் பான்ஸ் பன்றாங்க. இன்று இரவு பத்து மணி க்கு திடீர் என்று கேஸ் வாசனை வீடு முழுவதும். கால் பன்ன பத்து நிமிடத்தில் ஒருவரை அனுப்பி விட்டாங்க. நாங்கள் வயதானவர்கள் என்றதும் இரவு என்றும் பாராமல் ஆள் அனுப்பியதற்கு மிக்க நன்றிகள். மல்லிகா சென்னை வேளச்சேரி ராம் நகர்.
இப்போதெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே சிலிண்டர் வாங்கி வைத்துவிட்டு பிறகு தேவைப்படும்போதுதான் நாமளே மாற்றுகிறோம். அப்படி இருக்கும் போது எந்த சிலிண்டர் மேன் வந்து நமக்கு தேவைப்படும் போது மாட்டிதரப்போகிறார்கள். இப்போதெல்லாம் முக்கால் வாசி நேரம் சிலிண்டர் leak ஆகுதுதான். Rubber சரியாகவே fit பண்ணுவதில்லை.
நல்ல கேள்வி மற்றும் பதில். ஒரு டிப் தெங்கென்னை அல்லது ஹேர் ஆயிலைலைட்டாக சுன்டு விரவில் தடவி சிலின்டர் துவாரத்தில் விட்டு சுழற்றவும் அதிக என்னை இல்லாமல் லேசாக துடைத்து விட்டு ரெகுலேட்டரை பொருத்தி இடநெருக்கடிது வலது என இரன்டு மூன்று முறை திருப்பி sake 0:45 செய்தால் லீக் கசிவு இருக்காது 0:45
தவறு ரெகுலேட்டர் மீது இல்லை சிலிண்டர் தான் காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சிலிண்டரில் உள்ள கருப்பு கலர் வாஷர் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் தவறுதான் இது
எச்சரிக்கை.இப்போது சிலிண்டர் regulater இல் நன்றாக பொருந்துவது இல்லை. இரண்டு மூன்று முறை கழட்டி மாற்றினால் தான் காஸ் லீக் ஆவது இல்லை.இந்த செய்தியை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும்.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிலிண்டர் மாற்றிய பின்பு பயத்துடன் சமைக்கின்றோம்.
ஒரு சிறிய ரப்பர் ரிங் washer போடாமல் சில சிலிண்டர்கள் அனுப்புகிறார்கள். நாம் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் இன்சூரன்ஸ் உள்ளது விபத்து நடந்தால் உடனே வழக்கு போடுங்கள்... லட்ச கணக்கில் இழப்பீடு வாங்குங்கள்...
நீங்கள் சொன்னது சரி எனக்கும் 2 time fault cylinder வந்து இருக்கு. நாம தானா நம்மல பார்த்துக்கனும். அவர் சொன்னா மாதிரி waser loosa இருந்து cylinder la இருந்து sound vandhuchu. Nane regulator எடுத்து cylinder மூடி போட்டு மூடிட்டு call pannan அவர் correct பன்னி கொடுத்துட்டாரு. எப்படியும் gas வாசனை வரும் நாம தான் ஜாக்கிரதையாக இருக்கனும் அதை தான் அந்த அண்ணும் திரும்ப திரும்ப சொல்றாங்க
வளர்ச்சி என்றாலே மக்களுக்கு ஆபத்து அதிகம் தான் விறகு அடுப்பு பயன்படுத்தினால் இதுபோல நடக்குமா வாய்ப்பே இல்லை இப்போ இருக்க சூழ்நிலையில் நகரங்களில் இது முடியாது முடிந்த வரைக்கும் பயன்படுத்தலாம்
Aama enga veedu 900 square feet .mm kitchen kutty dha konjam space vitu kattunganadhuku enga mamaiyar ye podhadhanu ketadhu.ipa na dha siramapadara.Edhavadhu things edukumbodhu oru soodu onu vachikira😢
Today enga veetla gas deliver panidu poi irukanga gas gali nu na cylinder change pana ponan gas nap edukum pothu oru satham keduchi so konjam cylinder nap la water uthi check panan bubble continuous ah vanthuchi gas delivery Anna ku cal pani changa pani thara solitan avarum change pani kuduthutaru namma konjam carefula ah irukanum ethalam China visayam nu light ah eduthukathinga leakage iruntha gas month nap la water vidu partha bubbles varum once check panidunga...safe ah irunga pls...
Nowadays gas leaking are coming from most new cylinder ,some may use without caution,even calling them is worst customer service 😡they wont pick in emergency situation
Same happened with me when i was at madipakkam after that i checked cylinder delivery pannummpothe check pannintha vaanguveinnippo vara oru black washer varum open panninkamikka sollunga
எங்கள் வீட்டில் ரெகுலேட்டர் ஆப் பன்னியபோதும் கேஸ் லிகேஜ் ஆனது பிரகுரேகுலேட்டர் கலட்டிய போதும் கேஸ் லிகேஜ் ஆனது உடனே கேஸ் கம்பேனிக்கு போன் சேய்தேன் மெக்கானிக் வந்து டேஸ்டர் வைத்து கேஸ் நடுவே வரும் பின்னை அழுத்தி விட்டார் சரியானது உல்லே துசு இருக்கும் என்றார் வீட்டினுல் கால் மணிநேரம் கேஸ் வாசனை இருந்தது ஆகையால் இதுபோல் நடந்தால் உடனே கேசை ரோட்டுக்கு எடுத்து வந்து விடுங்கள்
திரும்ப திரும்ப அதே வார்த்தைகள் தான் செய்தியை ஒரு நிமிடம் சொல்லக் கூடியதை நான்கு நிமிடங்களுக்கு மேலாக இழுத்து செல்கிறீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😅😅😅😮😮😮😮😂😂
Neegaley antha quality check panni eduthu tu varalamey, enna one more regulator pottu leak illana seal panni anupuga... Evalo kasu vaggureega. Yen etha neega seiya koodathu. Ennaiki oru uyir pochey.. Ennaikj sinus problem smell theriyama irutha avuga enna seivaga?
Delivery person not checking when they are delivery the cylinder. They are motivation delivered cylinder and get ₹50/-. Inside rubber is correct whether not? It's not they're problem. Now two were died. Hence talking about awareness. Bad attitude and service of oil company.
தயவு செய்து பாதுகாப்பு தொடர்புடய பதிவுகளை ஆயில் கார்பரேஷன் பாதுகாப்பு துறைச் சார்ந்தவர்கள் தான் பதிவிட வேண்டும். அவர்கள் சொல்லும் விதி முறைகள் தான் சரியானதாக இருக்குமா
இங்கு நாங்கள் சென்னை வேளச்சேரியில் உள்ள முத்து ஏஜன்சி நல்ல ரெஸ் பான்ஸ் பன்றாங்க. இன்று இரவு பத்து மணி க்கு திடீர் என்று கேஸ் வாசனை வீடு முழுவதும். கால் பன்ன பத்து நிமிடத்தில் ஒருவரை அனுப்பி விட்டாங்க. நாங்கள் வயதானவர்கள் என்றதும் இரவு என்றும் பாராமல் ஆள் அனுப்பியதற்கு மிக்க நன்றிகள். மல்லிகா சென்னை வேளச்சேரி ராம் நகர்.
🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் ❤❤❤
போன் செய்தால் எல்லா டீலர்களும் அப்படித்தான் குறைந்தது 10 மற்றும் 15 நிமிடங்களில் வந்து விடுவார்கள் ❤❤❤❤
Nsb
வாழ்க வளமுடன்💐💐💐
பாலிமருக்கு நன்றி
மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல பதிவு ❤
இப்போதெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே சிலிண்டர் வாங்கி வைத்துவிட்டு பிறகு தேவைப்படும்போதுதான் நாமளே மாற்றுகிறோம். அப்படி இருக்கும் போது எந்த சிலிண்டர் மேன் வந்து நமக்கு தேவைப்படும் போது மாட்டிதரப்போகிறார்கள். இப்போதெல்லாம் முக்கால் வாசி நேரம் சிலிண்டர் leak ஆகுதுதான். Rubber சரியாகவே fit பண்ணுவதில்லை.
நல்ல கேள்வி மற்றும் பதில். ஒரு டிப் தெங்கென்னை அல்லது ஹேர் ஆயிலைலைட்டாக சுன்டு விரவில் தடவி சிலின்டர் துவாரத்தில் விட்டு சுழற்றவும் அதிக என்னை இல்லாமல் லேசாக துடைத்து விட்டு ரெகுலேட்டரை பொருத்தி இடநெருக்கடிது வலது என இரன்டு மூன்று முறை திருப்பி sake 0:45 செய்தால் லீக் கசிவு இருக்காது 0:45
இதற்கு ஒவ்வொரு முறை சிலிண்டர் பிறப்பும் போதும் அதில் உள்ள வாசரை மாற்றினாலே 99% விபத்து தவிர்க்கலாம்
Ammam
ரொம்ப நன்றி
Yes rendu regulater six month la maatitom aanalum smell vanthukitte irukku
ரெகுலேட்டரில் எதாவது ஷேப்டி இண்டிகேஷன் வைத்து தயாரித்தால் நல்லாயிருக்கும்
தவறு ரெகுலேட்டர் மீது இல்லை சிலிண்டர் தான் காரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சிலிண்டரில் உள்ள கருப்பு கலர் வாஷர் தேர்ந்தெடுப்பதால் ஏற்படும் தவறுதான் இது
எச்சரிக்கை.இப்போது சிலிண்டர் regulater இல் நன்றாக பொருந்துவது இல்லை. இரண்டு மூன்று முறை கழட்டி மாற்றினால் தான் காஸ் லீக் ஆவது இல்லை.இந்த செய்தியை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும்.உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிலிண்டர் மாற்றிய பின்பு பயத்துடன் சமைக்கின்றோம்.
நிறைய வீட்டில் sim il வைக்கும் போது flame off ஆகி விடும். அந்த நேரம் gas leakage ஆகும்
Enaku nadanthurku
எங்க வீட்ல அப்படிதான்
நல்ல தகவல் சேனலுக்கு வாழ்த்து இந்த தகவலை சொன்ன அந்த ஐயாவுக்கு வாழ்த்து 👏
தயவு செய்து சமையலறை யை கொஞ்சம் காற்றோட்டமாக வைங்யுங்கள்...
மிக முக்கியமான செய்தி சிலிண்டர் வாஷர் (பாதுகாப்பு கருதி ) முன்பு போல இல்லை ரெகுலேட்டர் அழுத்தி போட வேண்டும்
பெண்கள் இந்த மாதிரி தகவல்களை கவனம் செலுத்துங்கள். 👌👌👌👌👌
ஒரு சிறிய ரப்பர் ரிங் washer போடாமல் சில சிலிண்டர்கள் அனுப்புகிறார்கள். நாம் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் இன்சூரன்ஸ் உள்ளது விபத்து நடந்தால் உடனே வழக்கு போடுங்கள்... லட்ச கணக்கில் இழப்பீடு வாங்குங்கள்...
நீங்கள் சொன்னது சரி எனக்கும் 2 time fault cylinder வந்து இருக்கு. நாம தானா நம்மல பார்த்துக்கனும். அவர் சொன்னா மாதிரி waser loosa இருந்து cylinder la இருந்து sound vandhuchu. Nane regulator எடுத்து cylinder மூடி போட்டு மூடிட்டு call pannan அவர் correct பன்னி கொடுத்துட்டாரு. எப்படியும் gas வாசனை வரும் நாம தான் ஜாக்கிரதையாக இருக்கனும் அதை தான் அந்த அண்ணும் திரும்ப திரும்ப சொல்றாங்க
Enna sound varum
இந்த video பாத்த பயத்துல என் இதயமே வெடிச்சிடும் போல இருக்கு 😢😢😢😢
நன்றி
Good news.
Anna clear explanation kudukuraru🎉🎉🎉🎉
வளர்ச்சி என்றாலே மக்களுக்கு ஆபத்து அதிகம் தான் விறகு அடுப்பு பயன்படுத்தினால் இதுபோல நடக்குமா வாய்ப்பே இல்லை இப்போ இருக்க சூழ்நிலையில் நகரங்களில் இது முடியாது முடிந்த வரைக்கும் பயன்படுத்தலாம்
Ipo than polimer nee urupadiyana oru new ah potruka vaalthukal 🎉
Valkai Kalvi Miga Mukiyam ... 👏👏👏
Super explanation anna
Mostly no washer in the cylinder
அடுப்பிற்கு பக்கத்தில் சமையலுக்கு பயன்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெய் தீப்பெட்டி லைட்டர் இவைகளை அடுப்பிற்கு அருகில் வைக்காதீர்
இவ்வாறான பயனுள்ள செய்திகளை பதிவிடுங்கள்.
எந்த ஊடகத்தைப் பாரத்தாலும். நடிகைகளின் வாழ்க்கையும் விவாகரத்தும் தான்.
Thank you
Thank you anna🙏🏻🙏🏻🙏🏻 nalla pathivu 👍
எல்லா கிட்சனும் தற்போது பொந்து மாதிரி சிறிய இடமாக தான் கட்டுரானுக.
Aama😢
Aama enga veedu 900 square feet .mm kitchen kutty dha konjam space vitu kattunganadhuku enga mamaiyar ye podhadhanu ketadhu.ipa na dha siramapadara.Edhavadhu things edukumbodhu oru soodu onu vachikira😢
Enga vitula cylinder V irukku veliya vachu antha tube mattum ulla vara mathiri irukku , athu yeappavum onlaiye than irukkum athunala yeathavathu problem varuma 😢😢
கண்டிப்பா வாடை வரும் அப்போ நாம உஷாரா தான் இருக்கணும் 😢
Ayyo apdiya😮
Thank you anna🙏🙏🙏🙏🙏
நல்ல யோசனை
Safe sweet life thanks your speech diamonds brightness
Today enga veetla gas deliver panidu poi irukanga gas gali nu na cylinder change pana ponan gas nap edukum pothu oru satham keduchi so konjam cylinder nap la water uthi check panan bubble continuous ah vanthuchi gas delivery Anna ku cal pani changa pani thara solitan avarum change pani kuduthutaru namma konjam carefula ah irukanum ethalam China visayam nu light ah eduthukathinga leakage iruntha gas month nap la water vidu partha bubbles varum once check panidunga...safe ah irunga pls...
Nowadays gas leaking are coming from most new cylinder ,some may use without caution,even calling them is worst customer service 😡they wont pick in emergency situation
engal veetirku varum cylinderilum vashar damege undu . vangumpothu vasherai check seithu vangavum
Correct ayya
Delivery boy சரியா செக் பண்றது இல்ல நான் கேஸ் லீக் ஆகுதுன்னு கூப்பிட்டு காட்டுனதுக்கு கேஸ் ச கம்மியாயிருச்சு அதனாலதான் இப்படி smell வருது சொல்லிட்டு பாக்காமயே போயிட்டாங்க நானா doubt வந்து off பன்னிட்டு cook பண்ணாம induction யூஸ் பன்னி cook பண்ணேன் அப்ரோ again 2 days அப்ரோ check பன்னிட்டு regulator போயிருச்சு அத leak ஆகுதுன்னு careless ah சொல்ரங்க வேற யாராச்சும் aged persons அவங்க பேச்சு கேட்டு அப்டியே யூஸ் பன்னிர்ந்த கண்டிப்பா fire ஆயிருக்கும்
Thanks Anna
Good information Bro ❤
Very useful news... thank u sir... and thank u for channel....
RIP...
Thanks for clear explanation sir
Useful information
Na anytime gas off panathum regulater off paniruva athuve palagiruchu
நானும்
Enna sound on pannum.bodhhu bussnu varudhey andha sounda
Super
Same happened with me when i was at madipakkam after that i checked cylinder delivery pannummpothe check pannintha vaanguveinnippo vara oru black washer varum open panninkamikka sollunga
நீங்க சொல்ற நம்பர்க்கெல்லாம் call பன்னா....யார் சார் உடனே எடுக்கறாங்க.....எந்த ரெஸ்பான்ஸும் கிடையாது....
Phone call edukam varai Panna vendum
1096
உண்மை தாங்க
Emergency no 1906
Good info🎉
எங்கள் வீட்டில் ரெகுலேட்டர் ஆப் பன்னியபோதும் கேஸ் லிகேஜ் ஆனது பிரகுரேகுலேட்டர் கலட்டிய போதும் கேஸ் லிகேஜ் ஆனது உடனே கேஸ் கம்பேனிக்கு போன் சேய்தேன் மெக்கானிக் வந்து டேஸ்டர் வைத்து கேஸ் நடுவே வரும் பின்னை அழுத்தி விட்டார் சரியானது உல்லே துசு இருக்கும் என்றார் வீட்டினுல் கால் மணிநேரம் கேஸ் வாசனை இருந்தது
ஆகையால் இதுபோல் நடந்தால் உடனே கேசை ரோட்டுக்கு எடுத்து வந்து விடுங்கள்
Gas agency um washer lam quality ah potu anupunga
Eppadi regulator check panradu, fix panradu nu vaayila solraduku badhila seinju kaamicha irunda nalla irundu irukum
Ippo current la gas varuthu athu oru sila idangalil nadaikuraikku vanthu ullathu
👌💐💐💐🙏🙏
ஏன் அடுப்பை அணைக்கும் போதே சிலிண்டரை அணைத்துத்தான் ஸ்டவ்வை அணைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அது ஏன் இரவில் மட்டும்!!!??? சக்தி ஸ்ரீ MA Astro
T nagar associate traders egency romba damag cylinder delivery pandranga romba bayama irukku 😮
Nanga chengalpattu hp no response phone edukamattanga busy busy no response
Here in Coimbatore some gas agency fellows won't even respond our emergency calls
😢😢😢
வெடிக்காத கேஸ் சிலிண்டர் சென்னைக்கு வந்து விட்டதாக ஒரு செய்தி வந்ததே..
Pipeline gas connection yeppo varum Chennai la...
Enga chek panranga
Yenga veetla cylinder poda vara annavidam வால்வு check pannittu thaan poka solluven yeppothum
Kavana kuraivu apadinu antha lady Mela yen thappu solringa? Leak aana sylinder supply pannathu agency thappu thaney! Yen supply pandrathuku munnadi avanga check panni thara maatangala?
திரும்ப திரும்ப அதே வார்த்தைகள் தான் செய்தியை ஒரு நிமிடம் சொல்லக் கூடியதை நான்கு நிமிடங்களுக்கு மேலாக இழுத்து செல்கிறீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😅😅😅😮😮😮😮😂😂
Neegaley antha quality check panni eduthu tu varalamey, enna one more regulator pottu leak illana seal panni anupuga... Evalo kasu vaggureega. Yen etha neega seiya koodathu. Ennaiki oru uyir pochey.. Ennaikj sinus problem smell theriyama irutha avuga enna seivaga?
நான் last month வாங்கின சிலிண்டர் காலி ஆகும் வரை வாசனை வந்துட்டே தான் இருந்தது
😢😢😢😢
Delivery person not checking when they are delivery the cylinder. They are motivation delivered cylinder and get ₹50/-. Inside rubber is correct whether not? It's not they're problem. Now two were died. Hence talking about awareness. Bad attitude and service of oil company.
தயவு செய்து பாதுகாப்பு தொடர்புடய பதிவுகளை ஆயில் கார்பரேஷன் பாதுகாப்பு துறைச் சார்ந்தவர்கள் தான் பதிவிட வேண்டும்.
அவர்கள் சொல்லும் விதி முறைகள் தான் சரியானதாக இருக்குமா
எதோ இடிக்குது இந்த சம்பவத்தில்.
வேறு கோணத்தில் பார்த்தால், ஒரு கதை ஒளிந்து இருபது போல் தெரிகிறது.
Ssss
ஆரம்பத்திலேர்ந்து எனக்கும் இந்த சந்தேகம்தான்.ஆண்டவனுக்கு வெளிச்சம்.
இருக்கலாம்
இருக்கலாம்
Yenna kathai ... Pa ... puriyala yenaku
போன் செய்தேன் அப்போதும் வரவில்லை தணலஷ்மி கேஸ் ரிப்பேர் செய்பவரை அழைத்து வாஷர் மாற்றினேன்.
Gas compaeny vaery worst
O ring not change company more house l
Tamilnadu gas agency eman agency
Neram ,, Vidhi nu onnu vantha atha yaralum thadukka mudiyathu,,, yaruku epo nu irutha atha thadukka mudiyathu... Irukura intha nimidam happy ahh irunga..
அப்போ புது சிலிண்டரை வாங்கி ரெகுலேட்டர் மாட்டியவுடன் ஆன் செய்யும் பொழுது உஸ் என்ற சத்தம் வருவது சரியா அல்லது கெட்டதா
வரக்கூடாது. கேஸ் கசிவு இருந்தால் மட்டுமே அந்த மாதிரி சத்தம் வரும்
வரும். தப்பில்லை
1 time pishhh aptinu mattum varum athu thappillai.. vanthutte irukka kutathu
1 time pishhh aptinu mattum varum athu thappillai.. vanthutte irukka kutathu
எனக்குத் தெரிந்து முதல் முறை ரெகுலேட்டரை மாட்டியவுடன் சிலிண்டரை திறக்கும் பொழுது உஷ் என்ற சத்தம் வரும் இதை நான் அனைத்து இடத்திலும் கவனித்துள்ளேன்.
RIP
Kiramathula lam enka veetuku vanthu gas cylinder tharanka road la vachittu poituranka nanka than veetuku thookittu vanthu mattanum
கம்பளைண்ட் பண்ணினாள் அதை தீர்க்கமல close பண்ணுறானுக
Chk panni yarumae podrathula juz cylinder vechutu poiranga
Engha gas agency romba super agency sonna ennanney kandukkala kancheepuram kajan agency
We miss u vincy😢
இப்போ தீபாவளி டைம் அதுனால என் குழந்தைகள் அந்த கேஸ் ல தான் கம்மிமத்தாப்பு பத்த வைக்கிரங்க நான் எவ்ளோ சொல்லியும் கேக்க மாற்றங்க எனக்கே பயமா இருக்கு
Mudhugula 2 podunga
Ithula plastic cylinder vera
இரண்டு ஆண்டுக்கு செக்கப் செய்ய. 200ரூ தண்டம் வேறு அவர்கள் குடோனில் செக்கப் செய்து அனுப்பலாம்.
Whose careless? 😡
Enda agency um udane varradu kidayaadu
Naan private gas vangren. 2 times cylinder smell samaikrapa veedu fullah. Stove off aginirundhalum veedu fullah smell. Andha agency ku evlo time sonnalum varala. Husband kita sonnalum kandukala. Naan apdiyea dhan 4 5 months ah bayandhu bayandhu use pannen.
Ennama eppdi oru purusana? En kodumai ithu?
Little princess ku onum soli tharathu ila , avangalum kathukirathu ila so it happens than
😂
1906 call pana no response
இதுல... யார்.. சிலிண்டர் குறித்து தெரிந்தவன்... வேல்ராஜ்...அஅல்லதீ சிலிண்டர் மேன். யார் அறிவாளி
அண்ணே.நம்ம.ஊர்ல.அவன்டியைவிட்டு.இரங்கவே.மாட்டான்