Even though Padmini was a Malayalee, but Tamil dialogue and Tamil pronounce better than Tamil actors and equivalent to Shivajis dialogue how long it was, example in Thanga Padhumai court science which is great
Actress Kutty Padmin mentioned that, actress padmin did not remove Maangalyam for many days which was tied up by Sivaji Ganeshan in their first movie Panam! It shows her love towards Sivaji! Great actress and dancer!
How come she felt to love with Sivaji's first movie.? May be it is not Panam movie. She got married in 1961 to a doctor without wasting her time with married man.
1952 ல் சிவாஜியின் இரண்டாவது படத்தில் ( பணம்) ஜோடி சேர்ந்த பத்மினி 1986 ல் சிவாஜியுடன் தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு இரு படங்களில் ஜோடியாக நடித்தார். வயது, தோற்றம், நடிப்பு பாணி என்று சகலவிதத்திலும் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. 34 வருடங்களில் 50 மேற்பட்ட படங்களில், அவற்றில் சுமார் 40ல் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இளங்காதலர்களாக,இளந்தம்பதியராக. நடுத்தர மற்றும் முதிய தம்பதியராக என்று இல்வாழ்வில் பல்வேறு நிலைகளையும் அழகாக பிரதிபலித்த இந்த ஜோடிக்கு நிகர் ஏது?
In some of the actresses came to light like Saroja Devi, Devika as she left film after her marriage otherwise these actresses would not have in the picture and more pictures Shivaji and Padmini joined them
Sivaji married his wife Kamala in1952 even before Parashakthi was released! Sivakumar once mentioned in one of his speech that Sivaji's mother was little worried about Sivaji's cinema industry nature so for precaution or to avoid any unwanted thing happen, she arranged marriage for Sivaji with close relative girl Kamala! How Padmini was loyal to his mother, same way Sivaji was also loyal to his mother too! Apart from that there might be an attraction, good understanding between Sivaji & Padmini and was also looked like, made for each other on screen! A perfect & most famous Tamil cinema pair forever! நிதர்சனத்தை உணர்ந்து இருவருமே வரம்பு மீறாமல் கண்ணியமாக திரையில் கடமையாற்றிய இரு பெரும் நட்சத்திர கலைஞர்கள்! இவர்கள் ஜோடி பொருத்தம், இருவரின் போட்டிபோட்ட நடிப்பு தமிழகமக்களுக்கு என்றும்/இன்றும்/ இன்னமும் தெவிட்டாத விருந்தாக அமைந்தது! இந்த ஜோடியை போல வாழவேண்டும் என்று தமிழர்களை ஆசை படவைத்து! சிவாஜி குடுபத்திற்கும் திருவாங்கூர் மூன்று சஹோதிரிகளுக்கும் நல்ல உறவு இருந்தது! ராகினியின் அந்திம காலத்தில், ராகினி, சிவாஜி வீட்டில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சிவாஜி வீட்டில் தங்கி சென்றார்! சிவாஜி, பத்மினியுடன் மட்டுமல்ல தன் துறை சார்ந்த, மற்றவர்களுடனும் மிக அன்யோன்யமாக இருந்தவர். மங்கேஸ்கர் சகோதிரிகளும் அப்படித்தான் - லதா, ஆஷா எல்லோரும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்கள்! இவர் தமிழர் அவர்கள் மராத்தியர்கள் இருந்தாலும் ஆழமான நட்பிருந்தது! சிவாஜி அற்புதமான நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் கூட! இது நம் தமிழர்களுக்கு பெருமை!
Padmini herself in an interview said that Shivaji got married when was shooting in his 2nd film PANAM in Swami Mali in original life. On the same day Padmini married Shivaji in the same film PANAM.in film What an coincidence
Padmini one of her viruppam was not full filled during her life time. That viruppam was that she wanted to act as Shivajis Son PRABHU mother. When Lakhshmi Vandhachi film shooting Prabhu was preferred by director, but some that not happened
I remember in the 60s when Nadigar Thilagam was interviewd in Radio Singapore he was asked this question "it seems that Padmini and you acted quite a lot of movies together". Sivaji replied yes she is talented and very beautiful I must say. He never wanted to say more although the Repoter was probing for some more information.
The central govt.has not regaganised and not awarded any title take it Shivaji,Padmini Savithri, Kannadasan,director liking Bhim Singh, and the politics played lot
@@patricialopez-wd1xe I accept your argument with certain circumstances. Not only women, even men are also equally charming. Take the example... MGR. He covered all sorts of people, irrespective of religion.
I have seen your channels, it has become the habit of bringing unnecessarily and unwantedly either MGR an Rajinikanth. Why this jalara to them and why you promote these actors If you talk one actor do not bring others in the middle
நடனம்,நடிப்பு இரண்டிலும் சாதனை செய்த பத்மினிக்கு ஒரு பத்மஸ்ரீ கூட கிடைக்காதது ஏமாற்றமே. ஈடு இணையற்ற சிவாஜி-பத்மினி ஜோடி பற்றி புதிதாக என்னவோ சொல்லப்போகிறீர்கள் என்று பார்த்தால், பொசுக் என்று முடித்து விட்டீர்கள்
சிவாஜி பத்மினி மேல் காதல் கொண்டிருந்தார். தன் தாயின் பிடிவாதத்தால் தான் தன் காதலை மறந்தார். கடைசியில் பத்மினி யின் திருமணத்துக்கு கூட அவர் போகவில்லை. 😊
ஆரம்பத்தில் பத்மினி மேல் சிவாஜி விருப்பம் கொண்டது உண்மை தான்.ஆனால் அந்த 1952 முதல் 1955 வரைக்கும் பத்மினி மிகவும் உச்ச நட்சத்திரம் மேலும் சிவாஜியை விட அதிக சம்பளம் பெற்றவர்.1955 ற்கு முன்பும் நன்றாக நடித்து வந்த சிவாஜி மேலும தன்னை மெருகேற்றி பத்மினியின் உச்சத்திற்கு மேல் சென்று ஒரு கட்டத்தில் பத்மினிக்கே சிவாஜியின் மேல் நட்புடன் காதலும் வந்தது என்று சொல்லலாம். நன்றாக கூர்ந்த கவனித்தால் டூயட் பாடல்களில் எம் ஜி ஆர் உடன் எப்படி நடித்திருக்கிறார் சிவாஜியுடன் எப்படி நடித்திருந்தார் என பத்மினியின் கண்களே சொல்லிவிடும். பின்னாட்களில் சிவாஜி பற்றிய ஏக்கம் மணதின் ஓர் மூலையில் பத்மினிக்கு இருந்தது என்பது அவரின் பல பேட்டிகளில் இருந்து தெரிகிறது.
There were unconfirmed reports going around then that Sivaji was very much interested in marrying Padmini. But, he was said to be bound by his mother's command to marry Kamala madam. This was said to be the reason that Sivaji did not attend Padmini's marriage. This aside, it is interesting to watch you narrate behind the screen anecdotes in old film world. But, I get a sense, though you begin nicely but your narration ends abruptly without a proper end.
Yes you are correct.you need to deep absorvation of this pair acting.Espeacially padmini s eyes.sivaji only refused her love . Because already he married and also had childrens.
@@amaha135 Sir, I too have made this observation that Padmini's eyes sell her out whenever she acts with Sivaji. There is an English saying "your eyes are the windows to your Soul".
@@patricialopez-wd1xe sir,do you know, selvi.j.jayalalitha,&MGR..?.,because,they,act in, puthiya poomi flim,2 duet,songs,jayalalitha,not wear, chappals,because....?And,both of them,act,in, engal thangam,a song is..Thangapathakkathinninmela...,she,wear,shoe.
பத்மினி யார் கூட நடித்து இருந்தாலும் என் அன்பு சிவாஜி யுடன் நடிக்கும் போதுதான் அந்த கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகும்.
100% true
Padmini God gifted person dance A one ,acting especially chitti 👍👍🌟🌟🙌👏💞
Perfect pair of Tamil cinema!! No other pair in Tamil cinema can't be like Shivaji & Padmini!
Even though Padmini was a Malayalee, but Tamil dialogue and Tamil pronounce better than Tamil actors and equivalent to Shivajis dialogue how long it was, example in Thanga Padhumai court science which is great
True professional
there is another pair mgr &sarojathevi
Actress Kutty Padmin mentioned that, actress padmin did not remove Maangalyam for many days which was tied up by Sivaji Ganeshan in their first movie Panam! It shows her love towards Sivaji! Great actress and dancer!
Padmini ji respected her mother nd obeyed her
How come she felt to love with Sivaji's first movie.? May be it is not Panam movie. She got married in 1961 to a doctor without wasting her time with married man.
1952 ல் சிவாஜியின் இரண்டாவது படத்தில் ( பணம்) ஜோடி சேர்ந்த பத்மினி 1986 ல் சிவாஜியுடன் தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு இரு படங்களில் ஜோடியாக நடித்தார். வயது, தோற்றம், நடிப்பு பாணி என்று சகலவிதத்திலும் இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. 34 வருடங்களில் 50 மேற்பட்ட படங்களில், அவற்றில் சுமார் 40ல் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
இளங்காதலர்களாக,இளந்தம்பதியராக. நடுத்தர மற்றும் முதிய தம்பதியராக என்று இல்வாழ்வில் பல்வேறு நிலைகளையும் அழகாக பிரதிபலித்த இந்த ஜோடிக்கு நிகர் ஏது?
photos.app.goo.gl/xBXbTLMdc62KgsJ8A
In some of the actresses came to light like Saroja Devi, Devika as she left film after her marriage otherwise these actresses would not have in the picture and more pictures Shivaji and Padmini joined them
Sivaji married his wife Kamala in1952 even before Parashakthi was released! Sivakumar once mentioned in one of his speech that Sivaji's mother was little worried about Sivaji's cinema industry nature so for precaution or to avoid any unwanted thing happen, she arranged marriage for Sivaji with close relative girl Kamala! How Padmini was loyal to his mother, same way Sivaji was also loyal to his mother too! Apart from that there might be an attraction, good understanding between Sivaji & Padmini and was also looked like, made for each other on screen! A perfect & most famous Tamil cinema pair forever! நிதர்சனத்தை உணர்ந்து இருவருமே வரம்பு மீறாமல் கண்ணியமாக திரையில் கடமையாற்றிய இரு பெரும் நட்சத்திர கலைஞர்கள்! இவர்கள் ஜோடி பொருத்தம், இருவரின் போட்டிபோட்ட நடிப்பு தமிழகமக்களுக்கு என்றும்/இன்றும்/ இன்னமும் தெவிட்டாத விருந்தாக அமைந்தது! இந்த ஜோடியை போல வாழவேண்டும் என்று தமிழர்களை ஆசை படவைத்து! சிவாஜி குடுபத்திற்கும் திருவாங்கூர் மூன்று சஹோதிரிகளுக்கும் நல்ல உறவு இருந்தது! ராகினியின் அந்திம காலத்தில், ராகினி, சிவாஜி வீட்டில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சிவாஜி வீட்டில் தங்கி சென்றார்! சிவாஜி, பத்மினியுடன் மட்டுமல்ல தன் துறை சார்ந்த, மற்றவர்களுடனும் மிக அன்யோன்யமாக இருந்தவர். மங்கேஸ்கர் சகோதிரிகளும் அப்படித்தான் - லதா, ஆஷா எல்லோரும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்கள்! இவர் தமிழர் அவர்கள் மராத்தியர்கள் இருந்தாலும் ஆழமான நட்பிருந்தது! சிவாஜி அற்புதமான நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் கூட! இது நம் தமிழர்களுக்கு பெருமை!
Congress for your real information.
சித்ராலட்சுமணனிடம் இவ்வளவு விஷயம் உண்டு என்பது பத்திரிகையாளர்களுக்ககுத்தெரியும்
super
Padmini herself in an interview said that Shivaji got married when was shooting in his 2nd film PANAM in Swami Mali in original life. On the same day Padmini married Shivaji in the same film PANAM.in film What an coincidence
Padmini one of her viruppam was not full filled during her life time. That viruppam was that she wanted to act as Shivajis Son PRABHU mother. When Lakhshmi Vandhachi film shooting Prabhu was preferred by director, but some that not happened
Very talented and nice pair in Tamil cinema sivaji sir, padmini
They're gifted by the god pair and pair in those period.
Sivaji padmini unforggotable
உண்மையான பதிவு தமிழர்களுக்கு இந்திய அரசு விருந்து விருது எதுவும் கொடுக்காது
Padmini amma very talented & born beauty .
அந்தக் காலக்கட்டத்தில் சிவாஜி பத்மினி ஜோடியும் ராஜா ஜிக்கி பாடலும் இளைஞர்களை ஈர்த்தது
அவர் ஒரு ராணி...பட்டம் கொடுக்காவிட்டாலும் ராணி ராணி தான்.
I love vaijayanthimala dance..
Mangai Prakash
ராஜ்கபூர் பத்மினி நடித்த ,மேரா நாம் ஜோக்கர் . என்ற படம் சூப்பர்.இதன் தழுவல் தான் நமது ஆட்டோகிராஃப்
I remember in the 60s when Nadigar Thilagam was interviewd in Radio Singapore he was asked this question "it seems that Padmini and you acted quite a lot of movies together". Sivaji replied yes she is talented and very beautiful I must say. He never wanted to say more although the Repoter was probing for some more information.
The central govt.has not regaganised and not awarded any title take it Shivaji,Padmini Savithri, Kannadasan,director liking Bhim Singh, and the politics played lot
ராஜா ராணி படங்களில் எம் ஜி ஆர் பத்மினி ஜோடி சூப்பர் அருமை
கேரளத்தில் என்ன தான் இருக்குன்னு தெரியாலை அங்கு இருந்து வரும் பெண்கள் நிறைய சாதித்து விடுகிறார்கள்
Haahaha...
Kerala wonen are naturally beautiful plus talented too thats why they conqered the tamil industry so easily.
@@patricialopez-wd1xe I accept your argument with certain circumstances. Not only women, even men are also equally charming. Take the example... MGR. He covered all sorts of people, irrespective of religion.
கேரள நடிகைகள் அனைவரும் தலைக்கனத்தைக் காட்டாமல் தயாரிப்பாளருக்கு ஒத்துழைப்புக் கொடுப்பவர்கள்.சக நடிகர்களுடன் நல்ல நட்புறவை கடைப்பிடிப்பவர்கள்.
@@rajanmani8593கேரள பெண்ணாக திருமணம் செய்து விட வேண்டியது தான்
Padmini says she had acted in 60 films with Sivaji (Padmini Interview Part-1 YT)
Padmini was one of the greatest actor.
I have seen your channels, it has become the habit of bringing unnecessarily and unwantedly either MGR an Rajinikanth. Why this jalara to them and why you promote these actors If you talk one actor do not bring others in the middle
நடனம்,நடிப்பு இரண்டிலும் சாதனை செய்த பத்மினிக்கு ஒரு பத்மஸ்ரீ கூட கிடைக்காதது ஏமாற்றமே.
ஈடு இணையற்ற சிவாஜி-பத்மினி ஜோடி பற்றி புதிதாக என்னவோ சொல்லப்போகிறீர்கள் என்று பார்த்தால், பொசுக் என்று முடித்து விட்டீர்கள்
பத்மினி அவர்கட்கு "பாரத் ரத்னா" கொடுத்து கௌரவப் படித்தியிருக்க வேண்டும். அவர் ஒரு இயல்பான இயற்கையான தேவதை.
Bajan
Yes.padmini is a perfect lady and talented.she acted best than savithri.
Yes true
@@rajiprasad8287 true very true
It is well known that Sivaji and Padmini had an off-screen romance too !
Really?
இந்த காலத்தில் கெமிஸ்ட்ரி என்று கூறும் ஜோடி பொருத்தம் அந்த காலத்திலும் இருந்தது. அதிலும் சிவாஜி பத்மினியும் உச்சம். அதற்கு வேறு காரணமும் இருந்தது.
வேரு காரணம் என்ன என்று சொல்லுங்கள்
வேரு காரணம் என்ன என்று சொல்லுங்களேன்
சிவாஜி பத்மினி மேல் காதல் கொண்டிருந்தார். தன் தாயின் பிடிவாதத்தால் தான் தன் காதலை மறந்தார். கடைசியில் பத்மினி யின் திருமணத்துக்கு கூட அவர் போகவில்லை. 😊
ஆரம்பத்தில் பத்மினி மேல் சிவாஜி விருப்பம் கொண்டது உண்மை தான்.ஆனால் அந்த 1952 முதல் 1955 வரைக்கும் பத்மினி மிகவும் உச்ச நட்சத்திரம் மேலும் சிவாஜியை விட அதிக சம்பளம் பெற்றவர்.1955 ற்கு முன்பும் நன்றாக நடித்து வந்த சிவாஜி மேலும தன்னை மெருகேற்றி பத்மினியின் உச்சத்திற்கு மேல் சென்று ஒரு கட்டத்தில் பத்மினிக்கே சிவாஜியின் மேல் நட்புடன் காதலும் வந்தது என்று சொல்லலாம். நன்றாக கூர்ந்த கவனித்தால் டூயட் பாடல்களில் எம் ஜி ஆர் உடன் எப்படி நடித்திருக்கிறார் சிவாஜியுடன் எப்படி நடித்திருந்தார் என பத்மினியின் கண்களே சொல்லிவிடும். பின்னாட்களில் சிவாஜி பற்றிய ஏக்கம் மணதின் ஓர் மூலையில் பத்மினிக்கு இருந்தது என்பது அவரின் பல பேட்டிகளில் இருந்து தெரிகிறது.
@@amaha135 நானும் கவனித்து பார்த்தேன் நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மை அவரது உரையாடலில் அந்த ஏக்கம் தெரியும் கண்களும் கூட அதை வெளிப்படுத்தும்
அதிக நேர விளம்பரம் ரசிகர்களின் ஆர்வத்தையும் ஆதரவையும் குறைக்கும்...
Badmini Illa chitra Sir, padmini...
There were unconfirmed reports going around then that Sivaji was very much interested in marrying Padmini.
But, he was said to be bound by his mother's command to marry Kamala madam.
This was said to be the reason that Sivaji did not attend Padmini's marriage.
This aside, it is interesting to watch you narrate behind the screen anecdotes in old film world.
But, I get a sense, though you begin nicely but your narration ends abruptly without a proper end.
No padmini only had a plan and loved Shivaji to marry him.
Yes you are correct.you need to deep absorvation of this pair acting.Espeacially padmini s eyes.sivaji only refused her love . Because already he married and also had childrens.
@@amaha135
Sir, I too have made this observation that Padmini's eyes sell her out whenever she acts with Sivaji. There is an English saying "your eyes are the windows to your Soul".
👍👍👍👍👍👍👍
அதெல்லாம்,சரி., ஆ
னால், டூயட் பாடலில், கதாநாயகிகள், செருப்பு, அணிவதில்லை...ஏன்?
Indiangirlsbellydance
Normally heroines are taller than their heroes. That's why they don't wear chappals while acting with their heroes
So I notice too that Padmini does not wear sandals when acting with Sivaji Ganesan because he is slightly shorter than her.
@@patricialopez-wd1xe sir,do you know, selvi.j.jayalalitha,&MGR..?.,because,they,act in, puthiya poomi flim,2 duet,songs,jayalalitha,not wear, chappals,because....?And,both of them,act,in, engal thangam,a song is..Thangapathakkathinninmela...,she,wear,shoe.
பத்மினிமண்ணிக்கவேண்டுகிறேன்படத்தில்செருப்புஅனிந்துஇருப்பார்
Sir avar Peyar Padmini not badmini..
Unmayaana padhivu.
Eppavum malayali than nadipanga pola...
Akila ulaga nadiyaperoli padmini Amma