ஜெய்சங்கருக்காக காட்சியை மாற்றி அமைக்கச் சொன்ன சிவாஜி | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா - 108

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #jaishankar #Sivaji
    ஜெய்சங்கருக்காக காட்சியை மாற்றி அமைக்கச் சொன்ன சிவாஜி | சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா - 108
    For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    www.youtube.co....
    *************************************************************************************************

ความคิดเห็น • 66

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 5 ปีที่แล้ว +17

    சிவாஜி அவர்களே பேசும் தெய்வம் படத்தில் சகஸ்ரநாமம் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவார். திருமால் பெருமை படத்தில் ஸ்ரீவிஷ்ணுவாக நடித்த சிவகுமார் காலை கையிலேந்தி நடிப்பார். நடிப்பு என்று வந்து விட்டால் கௌரவம் பார்ப்பதில்லை.

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 ปีที่แล้ว +1

      Govindarajalu Balakrishnan 👌👌

  • @rajivkaran4886
    @rajivkaran4886 5 ปีที่แล้ว +13

    நடிகர் திலகம் பற்றிய வீடியோ அதிகம் பதிவு செய்யுங்கள்

    • @anithiru152
      @anithiru152 5 ปีที่แล้ว +2

      ஆமாம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 ปีที่แล้ว +12

    நடிகர் திலகம் அவர்களிடம் மக்கள் கலைஞர் வைத்த மதிப்பு மிகவும் உயர்வானது.

  • @NoorMohamed-cn4pn
    @NoorMohamed-cn4pn 2 ปีที่แล้ว +5

    ஜெய் சங்கர் நிறைகுடம் எம் ஜி ஆர் சிவாஜியைவிட குணத்தால் உயர்ந்தவர் pakka gentle man

    • @prabhupnk1047
      @prabhupnk1047 2 ปีที่แล้ว

      சிவாஜி அவர்கள் விளம்பரம் தேடா வள்ளல், ஜெய்சங்கர் ஆயிரங்களிகளில் கொடுத்திருப்பார், சிவாஜி அவர்கள் லட்சங்களில் கொடுத்துள்ளார், உதாரணமாக 1959 மதிய உணவு திட்டத்திற்கு இந்தியாவில் முதல் முதலாக 1 லட்சம் அளித்தார், இன்னும் பல உண்டு.சிவாஜி அவர்கள், தனது இரு படங்களான அன்பளிப்பு, குலமா குணமா போன்ற படங்களில் தனக்கு சமமாக வாய்பளித்தார், சிவாஜி அவர்கள் நினைத்திருந்தால் ஜெய்சங்கரை டம்மி செய்திருப்பார், ஜெய்சங்கரை போன்று பல நடிகர்களை தனக்கு சமமாக நடிக்க வாய்பளித்தார், பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் சிவாஜி அவர்கள் மட்டுமே, இதற்கு பல உதாரணங்கள் உண்டு.

    • @muralir5179
      @muralir5179 ปีที่แล้ว

      Sivaji vangiya தொகை லட்சங்களில் ஒரு படத்திகு,ஆனால் ஜெய் வாங்கியது சில ஆயிரங்கள்,அதிலும் தயாரிப்பாளர் kodukkamudiyaavittal ஜெய் அதை பெருந்தன்மையுடன் விட்டுவிடுவார்.சிவாஜி விடாப்பிடியாக வாங்கி விடுடுவார்.

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +2

    சிவாஜி,ஜெய்சங்கர் இணைந்து நடித்த முதல் படம் அன்பளிப்பு,குலமா குணமா இல்லை.

  • @brintak7752
    @brintak7752 5 ปีที่แล้ว +6

    Sivaji & Jai great men.

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 5 ปีที่แล้ว +9

    சிவாஜி யுடன் ஜெய்சங்கர் முதலில் நடித்த திரைப்படம்
    அன்பளிப்பு(1969)
    குலமா குணமா வெளி வந்த ஆண்டு 1971
    வரலாற்றை மாற்றாதீர்கள்

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 ปีที่แล้ว +3

    great moments of shivaji and jaishankar

  • @oldisgold1961
    @oldisgold1961 2 ปีที่แล้ว +2

    Super sir thanks I am waiting for this news long year iam jai shivali pithan

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +8

    அதுதான் சிவாஜி

  • @ravibritto6334
    @ravibritto6334 5 ปีที่แล้ว +7

    ஜெய் படங்களில் பாடல்கள் இனிமையாருக்கும்.....யார் நீ!!....இந்தபடம் திரிலிங்கா இருக்கும்.....அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை.....

  • @திருமலைSகோபிமகுடஞ்சாவடி

    மிகவும் ஒரு நல்ல நடிகர் ஜெய்சங்கர்..

  • @amudhanathan2507
    @amudhanathan2507 5 ปีที่แล้ว +6

    மனித நேயமிக்க நடிகர் ஜெய்சங்கர் அவர்கள். Tms அவர்களின் குரலில் ஜெய் அவர்களுக்காக பாடிய பாடல்கள் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கும். என்னை பொருத்தவரையில் Tms குரல் ஜெய்சங்கருக்காக பாடிய பாடல்களை விரும்பி கேட்பேன்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 ปีที่แล้ว +6

    உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”
    ‘திருவருட்செல்வர் ‘ படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘ தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
    அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….
    ‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘ மீது மதிப்பும், பக்தியும் உண்டு. அதற்கு ஒரு காரணம் உண்டு. அது ஒரு முக்கியமான சம்பவம். ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக, சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது. அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். அந்தமடம், கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
    நான், எனது தாயார், எனது தந்தையார், எனது மனைவி நான்கு பேரும் சென்றோம். சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள். நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லைட்டெல்லாம் அணைந்துவிட்டது. அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு, மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார். மெல்லக் கீழே உட்கார்ந்து, கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார். ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார். ‘ஆமாங்கய்யா! நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.
    அப்போது அவர், “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். திருப்பதி சென்றிருந்தேன். அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது. யானை நன்றாக இருக்கிறதே யாருடையது? என்றேன். ‘சிவாஜி கொடுத்தது‘ என்றார்கள். திருச்சி சென்றிருந்தேன். அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன். அங்கும் யானை மாலை போட்டது. யானை அழகாக இருக்கிறது. யானை யாருடையது? என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன். அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள். ‘இது யாருடையது ?’ என்றேன். ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள். நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்கள் பப்ளிசிடிக்காக சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.
    “ஆனால், யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார். அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ? எத்தனை அனுக்கிரஹம்! எண்ணிப் பாருங்கள்.”
    ஒரு வேளை, இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம். பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 5 ปีที่แล้ว +25

    மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் மிகவும் நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அவரைப் பற்றிய தகவல் தெரிவித்ததற்கு நன்றி திரு.சித்ரா லட்சுமணன் அவரகளே.

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 11 หลายเดือนก่อน +1

    We welcome makkal kalaignar Jai Sankar news wait too many Jai fans

  • @subburaj662
    @subburaj662 5 ปีที่แล้ว +23

    உதவி என்று கேட்போருக்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் உதவி செய்பவர் மறைந்த நடிகர் ஜெய்... இரண்டாம் கர்ணன்.

  • @greenworld8186
    @greenworld8186 5 ปีที่แล้ว +11

    Jai shankar 💪
    I like him more than Shivaji and MGR.
    Competitors from 1950
    MGR - Shivaji
    Jai Shankar - Ravi Chandran
    Rajini - Kamal

    • @subburaj662
      @subburaj662 5 ปีที่แล้ว

      vijay-ajith, simbu-dhanush, sivakarthikeyan-vijaysedhupathi, santhanam-soori, Rj balaji- yoghibabu

    • @roja6135
      @roja6135 5 ปีที่แล้ว +1

      100℅ correct bro..Jai equal to Hindi actor Jitendra

  • @jayasankar1043
    @jayasankar1043 5 ปีที่แล้ว +5

    கீழ்வானம் சிவக்கும்

  • @arunvijay2346
    @arunvijay2346 5 ปีที่แล้ว +15

    சிவாஜி அவர்களோடு ஜெய் சங்கர் அவர்கள் நடித்த முதல் படம் குலமா குணமா இல்லை அதற்கு முன்பே அன்பளிப்பு என்ற படத்தில் இணைந்து நடித்தனர்

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 5 ปีที่แล้ว

      ஆம்; உண்மை. "அன்பளிப்பு" திரைப்படம் வெளிவந்தது ஜனவரி 1, 1969. "குலமா குணமா" வெளிவந்தது 1971 அல்லது 1972 ஆக இருக்கலாம்.
      "பணமா பாசமா" சூப்பர் டூப்பர் ஹிட்டான பிறகு, "மாலதி", "குறத்திமகன்", "குலமா குணமா", "தபால்காரன் தங்கை" என நான்கு படங்களில்" சரோஜாதேவியைக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தார் கே.எஸ்.ஜி. "மாலதி" படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அனைத்துப்படங்களிலிருந்தும் சரோஜாதேவியைக் நீக்கிவிட்டு, ஜெமினி, பத்மினி, சரோஜாதேவி, ரவிச்சந்திரன் நடிக்க இருந்த "குறத்திமகன்" படத்தில் ஜெமினியை மட்டும் வைத்துக்கொண்டு, பத்மினி அமெரிக்கா சென்றுவிட்டதால் கே.ஆர். விஜயாவையும், சரோ கேரக்டரில் ஜெயசித்ராவையும், ரவிச்சந்திரன் கேரக்டரில் மாஸ்டர் ஸ்ரீதரையும் நடிக்கவைத்தார். "குலமா குணமா"விலும், "தபால்காரன் தங்கை"யிலும் வாணிஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார்.
      மாலதி படம் தோல்வி அடைந்ததற்கு கே.எஸ்.ஜி சொன்ன காரணம் சரோஜாதேவி யைக் கல்லூரி மாணவியாக நடிக்க வைத்ததை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது. "மாலதி" படத்திற்கு முந்தைய கே.எஸ்.ஜி படமான "பணமா பாசமா" படத்திலும் சரோஜாதேவி கல்லூரி மாணவிதான். அந்தப் படம், "என் படத்தை எப்போது தியேட்டரைவிட்டு எடுக்கப் போகிறீர்கள்?" என்று தியேட்டர் அதிபர்களுக்கு கே.எஸ்.ஜியே ஃபோன்பண்ணிக் கேட்கும் அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. "மாலதி" தோல்வி அடைந்ததற்கு உண்மைக் காரணம் அப்படத்தின் கதையே. "மாலதி"யின் கதை குடிகாரக் கணவனை மனைவி திருத்துவது. "மாலதி" 1970 பொங்கலன்று வெளிவந்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்புதான் குடிகாரக் கணவனான முத்துராமனைத் திருத்தும் மனைவியாக லட்சுமி நடித்து (மற்றொரு ஜோடியாக ஜெய்சங்கர் - வெண்ணிற ஆடை நிர்மலா) "கண்ணன் வருவான்" திரைப்படம் 100 நாட்கள் ஓடி விழா கொண்டாடி இருந்தது. ஒரே கதை அமைப்புள்ள இரு படங்கள் அடுத்தடுத்து வந்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாததால் "மாலதி" திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +4

    மக்கள் கலைஞரைப் போல மனிதநேய மிக்க ஒரு நடிகரை திரைஉலகத்தில் பார்க்க முடியாது

  • @pravinmurthy
    @pravinmurthy 5 ปีที่แล้ว +6

    A very humble man Jaishankar.. Tamil cinema's 2 action hero after MGR esp as a Cowboy.. had a huge following n a lot of his movies were a success..

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +3

    Jai Shankar good human&good actor south-indian james-bond

  • @p.vedhaharish5766
    @p.vedhaharish5766 5 ปีที่แล้ว +3

    இந்த யூடியூப் சேனல்களில் இன்னைக்கு டூரிங் டாக்கீஸ் சேனல் தான் நம்பர் ஒன்னு இருக்குன்னு நினைக்கிறேன்

  • @p.vedhaharish5766
    @p.vedhaharish5766 5 ปีที่แล้ว +3

    ஏன்னா அந்தளவுக்கு சுவாரஸ்யமான தகவலை வந்து பாரு சித்ரா லட்சுமணன் அவர் வந்து சொல்லிட்டு இருக்கிறது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு கேக்குறதுக்கு நல்லா இருக்கு

  • @p.vedhaharish5766
    @p.vedhaharish5766 5 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் சினிமாவ பத்தி இன்னும் சுவாரஸ்யமான தகவலை நீங்க இன்னும் சொல்லணும்னா எதிர்பார்க்கிறேன் சார் வாழ்த்துக்கள்

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 ปีที่แล้ว +3

    ஜெய்சங்கரின் இறுதி காலகட்டத்தில்
    "எத்தனையோ படங்களில் நடித்துவிட்டேன்...
    ஆனால் என் பெயர் சொல்லி
    முத்திரை பதிக்கும்படியான ஒரு படம்கூட எனக்கு அமையவில்லையே"
    என தன் உயிர் நண்பனான சோ விடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.....

    • @ggl8163
      @ggl8163 5 ปีที่แล้ว +3

      சிவகுமார் துரைப்பாண்டியன் nootruku nooru is his best film...

  • @sathasivansuppiah8087
    @sathasivansuppiah8087 5 ปีที่แล้ว +3

    I like to see jaishanker movies especially during vijay basker music era.But to say he never recomend any anyone is unbelievable when jaichitra actress was in all his movies that times.Any way i like jaishanker .His movies songs arw hit.drawback is dancing.too bad.

  • @brijeshdas3331
    @brijeshdas3331 5 ปีที่แล้ว +3

    Sir, your old time stories are very interesting. Looking forward to many more videos from you.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +2

    Is it permissible for a Magistrate to have a dinner in a lawyer's home ?
    I don't think so.

  • @ryaraj
    @ryaraj 5 ปีที่แล้ว +2

    I like the advertising at the end with actors specially Manobala👌

  • @kalaiindian
    @kalaiindian 5 ปีที่แล้ว +1

    Do episodes about friendships in cinema field Chitra Sir..

  • @thirumurthy6916
    @thirumurthy6916 5 ปีที่แล้ว +2

    ஜெய்சங்கர் நல்லவர், வல்லவர், இரக்க சிந்தனை கொண்ட கொடை வள்ளல் என்று ஏற்கனவே அறிந்த தகவலோடு, அவர் பெருந்தன்மை கொண்டவர் என்பதைக் காட்டும் இந்த சம்பவம் மனதை நெகிழ வைக்கிறது.
    🍁🌹🍀

  • @p.vedhaharish5766
    @p.vedhaharish5766 5 ปีที่แล้ว +3

    டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு என்னுடைய நன்றி

  • @ramachandranar4614
    @ramachandranar4614 5 ปีที่แล้ว +1

    Good to know about second line of popular heroes. Please share more such stories. Stories about Top stars are too well known and advertised.
    Tell what many people do not know.

  • @sivasankaranprabakaran2820
    @sivasankaranprabakaran2820 5 ปีที่แล้ว

    Mangosse story narrate nice....

  • @anbazhaganchinnappillai3573
    @anbazhaganchinnappillai3573 5 ปีที่แล้ว +1

    Your purple not ad and musical background irritates, and you can start the speech and deliver in a simple way without Too much of gimmicks!! I like your information but the way you are delivering is toooooooo filmy!!! I unsubscribed Cz of irritation of ad and music

  • @thiruvalluvarseenu5484
    @thiruvalluvarseenu5484 5 ปีที่แล้ว

    touring talkiesla ore sivaji jaalra....

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 4 ปีที่แล้ว +4

      ஒருவர் இருக்கும் போது போடுவது தான் ஜால்ரா. மறைந்து 15 ஆண்டுகள் மேல் ஆன பிறகும் நினைவு கூர்தல் அப்படியல்ல.

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +1

      டேய் ஊமை ஒன்பது மலையாளி ராமசந்திரநாயர் ஜால்ரா வா நீ

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 2 ปีที่แล้ว

      @@govindarajalubalakrishnan8758 true.well said

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 2 ปีที่แล้ว

      சிவாஜி அவர்கள் திருவள்ளுவராக வேடம் பூண்டு வள்ளுவர் சிலை வடிக்க க் காரணமாக இருந்தவர். அந்த புகைப்படம் காணோளியில் உள்ளது. V.GIRIPRASAD (69)

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 5 ปีที่แล้ว

    Sivaji paathi kamal paathi. Ithuthaan tamilcinema but kamal sir athaiyum thaandi Hindi malayalam telugu oriya Bengal kannada yendru nadiththivittaar

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +1

      நடித்துவிட்டால் போதுமா பெயர் எடுக்க வேண்டும்

    • @GalaxyGalaxy-dv2bd
      @GalaxyGalaxy-dv2bd 3 ปีที่แล้ว

      Ulaganayagan kamal yenbathu pothuma innum vaenduma

    • @selvamsuperbqualityandgood4096
      @selvamsuperbqualityandgood4096 3 ปีที่แล้ว

      N Selvam executive engineer PWD sends this message that James pond Jaishankar is a very good gentle man and good hearted person l met him in hogenakkal at the time of cid sankar and ganga shooting and hand shaked with him when l was doing seventh standard l also have seen his son doctor Vijay sankar s interview ln those days l was very fond of beloved jai sir hai thanking you sir
      E

    • @selvamsuperbqualityandgood4096
      @selvamsuperbqualityandgood4096 3 ปีที่แล้ว

      Thanks sir