மிக்க நன்றி...வியப்பாய் இருக்கிறது...ஆனாலும் மிக தெளிவாய் புரிஞ்சிகிட்டேன்னு சொல்ல மாட்டேன்...இவ்ளோ ஆழமான பொருள் எல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு கிடையாது அதனால்தான்... பஞ்ச பூதங்கள் நம் உடம்பில் என்னவாய் உணர்தலைப் புரியுதுன்ற விளக்கம் மிக மிக அருமை... ஆகாயம் சப்தம் அதை செவி உணருது அக்னி நெருப்பு அதனை கண்கள் நீர் சுவை அதனை நாக்கு வாயு ஸ்கின்... பூமின்னா என்னோட புரிதல்ல மண் என்றே நினைத்திருந்தேன்...நான் இந்த ஒரு இடத்தில் புரிஞ்சிக்கவே மூன்று தடவை ரிவர்ட்ஸ்ல வந்திருக்கேன்...புருஷன்னா நம்ம பெருமாள்... சங்கரன்னா சிவன்....நீங்க பேசறது முழுக்கவுமே அர்த்தமுள்ளதாகவே இருக்கு....🙏🙏
நம்மோட எல்லா செயல்களுக்குமே வினை உண்டு ...நாம செலவழிக்கற நம்மோட ஒவ்வொரு நொடிக்கும் கூட அதன் செயலுக்கு ஏற்ப கர்ம வினை சேர்வதுண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.....ஆக இப்பதிவுதனை கேட்டு ரசிக்கும் இந்நேரமெல்லாம் நான் எனது ஆன்மாவிற்காய் சேர்க்கும் புண்ய நேரங்கள்...ஏதோ பதிவில் தங்கள் ரசிகர் கேட்டதாய நீங்களும் சொன்னீங்க...அதேபோல் என்னோட மூன்றாவது அக்கா கூட அப்பப்போ புலம்பலாய் என்னிடம் கேட்பாங்க...நான் என்னோட முதல் ஜென்மாவில் தவறே செய்யாமல்தானே பிறந்திருப்பேன்....அப்போ ஏன் அடுத்தொரு ஜென்மா கொடுத்தார் இறைவன்னுவாங்க...என்னோட பதில் என்னான்னா...நமக்கென கொடுக்கப்பட்ட முதல் ஜென்மாவில்...இது பாவம் இது புண்யம் என்பதை நமக்கு உணரவும் செய்த கடவுள்...நமக்கென ஒரு சுதந்திரமும் தரார்...அது யாதெனில் இது உன் முதல் பிறப்பு...இதில் நீ விரும்பியபடி வாழலாம் என்கிற சுதந்திரமே....அப்போ நாமதான் நமக்கென கர்மாவை தேர்ந்தெடுக்கறோம் ...இது பாவம்னே உணர்ந்தாலும் கிடைத்த சுதந்திரத்தினை அச்செயலுக்கு உபயோகித்து...மறு பிறப்பினை உருவாக்கிக்கறோம்...இல்லேன்னா புண்யத்தை செஞ்சாலும் அதை அனுபவிக்கவும ஒரு பிறப்பு எடுத்துதானே ஆகணும்...ஆக எதை செஞ்சாலும் பிறப்புதான்....மோட்சம் ஏன் முதல் பிறப்பிலேயே தரலேன்னா.....பிறந்தநாள் அனறு நாமே நம் குழந்தையை திட்டுவதில்லை...அதுபோல கடவுளும் நமது முதல் பிறப்பிற்கு நம்மை கண்டிப்பதும் இல்லை நாம் செய்யும் பிழைக்காக நம்மை தண்டிப்பதும் இல்லை...அதான் மறுபடி மறுபடி பொறந்திருக்கோம் நாம் சேர்த்த வினைக்கேற்பன்னு....(நல்லா கதை விடறேன்னு தோணுதோ...ஆனாலும் இந்தக்கதலயை எங்க அக்கா நம்புவாங்க சார்...😃🙏🙏)
Sir , pl correct me if Iam wrong . Veda existed even before chaturmukha Brahman. How is that in purusha suktam first mantra refers to Sri varadaraja perumal, some other mantra to Sri Ranganath Swamy etc all dieties of Srivisshnavas in Tamil Nadu ? Also those who have not learnt Nalayira prabhandams , what is the way to understand Sri purusha suktam?
No he's quoting examples for the Vedas so that we could understand. Moreover he already explained that the creation is a cycle and vishnu remebers everything.Shree vishnu gives the knowledge of Vedas to bramha
நீங்கதான் சொன்னீங்க...பதிவின் இடையில் கவனம் சிதறினாவோ இடையூறு ஏற்பட்டாலோ மீண்டும் தொடங்குமுன் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடணும்னு....அதான்ங்க...நான்தான் நேத்தே ..அண்ணி கோவிலுக்கு கூப்பிட்டாங்கன்னு கிளம்பிட்டேனே... இன்னைக்கு சங்கடஹரசதுர்த்திக்கு ...தவறாமல் எங்க ஊர் பிள்ளையாருக்கு பூரன கொலுக்கட்டை செஞ்சு கொண்டு போவேன்ல... அதற்காக பெருமாள் உபன்யாசத்தை கட் அடிச்சிட்டு... விநாயகர் காரிய சித்தி மாலை கேட்டவாறே கொலுக்கட்டை சமைக்கலாம்னு இருந்துட்டேன்....பின்னே ஸ்மைல் பேஸ்ல இருக்கற இவரே...இடையே கட் அடிச்சிட்டு கிளம்பினா...திரும்ப வரும்போது... ஓங்கி உலகளந்த உத்தமன்னு பாடினாதான் ஒத்துப்பார்ன்னா... பிள்ளையார் மட்டும் லேசு பட்டவராவா இருப்பார்...அவருக்கே அவ்ளோ பெரிய நீளமான தும்பிக்கை வாய் வேற....அவர் பாடலை கேட்காமல் கொழுக்கட்டை செஞ்சேன்னா பூரனம் பிச்சிகிட்டு போகும்ல...அதான்😃🙏🙏
என் வாழ்நாளில் ஒருநாளாச்சும் மௌனவிரதம் இருக்கணும்னு ஆசைதான்....ஆனால என்ன செய்ய.. என் வாய்க்கு ப்ளாஸ்டர் ஒட்டி கைகளிரண்டையும் பின்னே மடக்கி கட்டி (இல்லேன்னா கை செய்கையால் பேசிடுவேன்ல...)ஆனாலும் டவுட்தான் கண்களால் செய்கை காட்டியேனும் பேசிடுவேன்...அந்தளவுக்கு அக்கப்போர்லதான் பெருமாளையும் உணர்ந்துக்க வந்திருக்கேன்....அவர் வேற ரூல்ஸ் எதுவும் போடாம மன்னிச்சு அனுமதிக்கணும்னு வேண்டி வணங்கி பதிவை மீண்டும் ரசிக்கத் தொடங்குகிறேன்...நன்றி🙏🙏.
சுவாமிகள் இடங்கள் ஊர் பெயர்களை அழுத்தி சொல்வதில் ஒரு காரணம் இருக்கு ஆனமீக ஸதலங்களை நமக்குள் தக்கவைத்து நம் சந்ததியினருக்கு கிடைக்க செய்வது நம் தலையாய கடமை .
சார்...நீங்க முதல்ல அந்த பெருமாளுக்கு விட்ட தூது என்னான்னும் விளக்கமா சொல்லல...தெரிஞ்சா நானும் கூட எனக்கு ஏற்றார்போல் ஒரு தூதினை மனப்பாடம் பண்ணியாச்சும் அடிக்கடி பெருமாள்ட்ட சொல்லிக்கலாம்னு நினைச்சேன்...சரி அதுதான் சொல்லல விடுங்க...இப்ப பஞ்சபூதங்களை பாதியா பிரிச்சீங்க...அப்ரம் அந்த பாதியை நான்காய் பிரிச்சீங்க...இந்த ஐம்பது பர்சண்ட் யாரோட கண்ணுக்கும் தெரியாது ஓகே...அப்போ அந்த நாலு பங்குல...ஒவ்வொன்றும் அதாவது ஒரு நெருப்பு துண்டு அப்டியே தண்ணீரோட அப்ரம் இன்னொரு பங்கு ஆகாயத்தோட...ஆக இதுபோல் பங்கு பிரிச்சாச்சு.. அடுத்து நான் வரேன் இப்போ ஒரு பக்கெட் தண்ணீர் எடுங்க... இதை அதிகாலை ஆறு மணிக்குள் அதாவது சூரிய உதயத்திற்கு முன் குளிப்பதாயின் வெந்நீர்ல குளிக்க கூடாதுன்னுவாங்க...கேட்டா...அந்த தண்ணீருக்குள் இயற்கையிலேயே அக்னி இருக்கு அதிகாலை சூடு பண்ணினா தோஷமனுவாங்த...ஆக அக்னி அதில் இருக்கு அப்ரம் வாயு அது தண்ணீரில் வரும் குமிழ் அதாவது சோப்பு இல்லாமலேயே பபுள்ஸ் வருமே அதுவென எடுத்துக்கலாம்...அடுத்து ஆகாயம் அது சவுண்ட் ...அதானே...அது கூட தண்ணீர் சளசளவென ஓடுச்சுன்னு அதுல சேர்ததுப்போம்...அப்ரம் வாசனைககு தண்ணீருக்கு வாசம் என்ன...அதில் ஏதேனும் கலந்தால்தானே வாசனை இது கொஞ்சம் விளக்குங்க...ப்ளீஸ்...🙏🙏🙏🙏🙏
The way you cover in short the earlier discourse is amazing
No words to explain the ecstasy of listening!!
Vijayalakshmi seshadri
மிக்க நன்றி...வியப்பாய் இருக்கிறது...ஆனாலும் மிக தெளிவாய் புரிஞ்சிகிட்டேன்னு சொல்ல மாட்டேன்...இவ்ளோ ஆழமான பொருள் எல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு கிடையாது அதனால்தான்... பஞ்ச பூதங்கள் நம் உடம்பில் என்னவாய் உணர்தலைப் புரியுதுன்ற விளக்கம் மிக மிக அருமை... ஆகாயம் சப்தம் அதை செவி உணருது அக்னி நெருப்பு அதனை கண்கள் நீர் சுவை அதனை நாக்கு வாயு ஸ்கின்... பூமின்னா என்னோட புரிதல்ல மண் என்றே நினைத்திருந்தேன்...நான் இந்த ஒரு இடத்தில் புரிஞ்சிக்கவே மூன்று தடவை ரிவர்ட்ஸ்ல வந்திருக்கேன்...புருஷன்னா நம்ம பெருமாள்... சங்கரன்னா சிவன்....நீங்க பேசறது முழுக்கவுமே அர்த்தமுள்ளதாகவே இருக்கு....🙏🙏
நம்மோட எல்லா செயல்களுக்குமே வினை உண்டு ...நாம செலவழிக்கற நம்மோட ஒவ்வொரு நொடிக்கும் கூட அதன் செயலுக்கு ஏற்ப கர்ம வினை சேர்வதுண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.....ஆக இப்பதிவுதனை கேட்டு ரசிக்கும் இந்நேரமெல்லாம் நான் எனது ஆன்மாவிற்காய் சேர்க்கும் புண்ய நேரங்கள்...ஏதோ பதிவில் தங்கள் ரசிகர் கேட்டதாய நீங்களும் சொன்னீங்க...அதேபோல் என்னோட மூன்றாவது அக்கா கூட அப்பப்போ புலம்பலாய் என்னிடம் கேட்பாங்க...நான் என்னோட முதல் ஜென்மாவில் தவறே செய்யாமல்தானே பிறந்திருப்பேன்....அப்போ ஏன் அடுத்தொரு ஜென்மா கொடுத்தார் இறைவன்னுவாங்க...என்னோட பதில் என்னான்னா...நமக்கென கொடுக்கப்பட்ட முதல் ஜென்மாவில்...இது பாவம் இது புண்யம் என்பதை நமக்கு உணரவும் செய்த கடவுள்...நமக்கென ஒரு சுதந்திரமும் தரார்...அது யாதெனில் இது உன் முதல் பிறப்பு...இதில் நீ விரும்பியபடி வாழலாம் என்கிற சுதந்திரமே....அப்போ நாமதான் நமக்கென கர்மாவை தேர்ந்தெடுக்கறோம் ...இது பாவம்னே உணர்ந்தாலும் கிடைத்த சுதந்திரத்தினை அச்செயலுக்கு உபயோகித்து...மறு பிறப்பினை உருவாக்கிக்கறோம்...இல்லேன்னா புண்யத்தை செஞ்சாலும் அதை அனுபவிக்கவும ஒரு பிறப்பு எடுத்துதானே ஆகணும்...ஆக எதை செஞ்சாலும் பிறப்புதான்....மோட்சம் ஏன் முதல் பிறப்பிலேயே தரலேன்னா.....பிறந்தநாள் அனறு நாமே நம் குழந்தையை திட்டுவதில்லை...அதுபோல கடவுளும் நமது முதல் பிறப்பிற்கு நம்மை கண்டிப்பதும் இல்லை நாம் செய்யும் பிழைக்காக நம்மை தண்டிப்பதும் இல்லை...அதான் மறுபடி மறுபடி பொறந்திருக்கோம் நாம் சேர்த்த வினைக்கேற்பன்னு....(நல்லா கதை விடறேன்னு தோணுதோ...ஆனாலும் இந்தக்கதலயை எங்க அக்கா நம்புவாங்க சார்...😃🙏🙏)
Much expected topic from you Swamin 🙏🙏
Sri Gurobyo Namaha 🙏🙏🙏🙏🙏
Adbhutha pravachanam 🙏🙏
Lot of informative. Namaskaram to our ancestors. Lot of research needed to know our culture.
Happy new year 🎊🎆🎈🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🌸🌼🌺
🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA ! 🕉 ! NAMOH NARAYANAYA !
KOTI KOTI SHASTANGA PRANAMS 🙏🏻🙏🏻🙏🏻. VERY MUCH BLESSED TO LISTEN TO THIS WONDERFUL DISCOURSE 🙏🏻. THANK YOU VERY MUCH 🙏🏻.
ஹரே கிருஷ்ணா 🙏🙏🌹🌹
நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் சேவை
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
Ungala sevikanam Swami 🙏🏻
Hare Guruvayurappa 🙏 🙏 🙏 🙏 🙏
அனந்த கோடி நமஸ்காரங்கள்.
Sir , pl correct me if Iam wrong .
Veda existed even before chaturmukha Brahman. How is that in purusha suktam first mantra refers to Sri varadaraja perumal, some other mantra to Sri Ranganath Swamy etc all dieties of Srivisshnavas in Tamil Nadu ?
Also those who have not learnt Nalayira prabhandams , what is the way to understand Sri purusha suktam?
No he's quoting examples for the Vedas so that we could understand. Moreover he already explained that the creation is a cycle and vishnu remebers everything.Shree vishnu gives the knowledge of Vedas to bramha
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி
Swamin excellent upanyasam.
A dooubt. hayam enral dhaane asvam but ayam- edha enru dhaane irukku mandhirathil.
Appo eppadi ayam horse enbadhagum?
Ariyai ayanai aranai enru dhivya prabhandhathil kooda irukke appo Ayan enraal brammaavaa?
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!...🙏🙏🙏
நீங்கதான் சொன்னீங்க...பதிவின் இடையில் கவனம் சிதறினாவோ இடையூறு ஏற்பட்டாலோ மீண்டும் தொடங்குமுன் ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடணும்னு....அதான்ங்க...நான்தான் நேத்தே ..அண்ணி கோவிலுக்கு கூப்பிட்டாங்கன்னு கிளம்பிட்டேனே... இன்னைக்கு சங்கடஹரசதுர்த்திக்கு ...தவறாமல் எங்க ஊர் பிள்ளையாருக்கு பூரன கொலுக்கட்டை செஞ்சு கொண்டு போவேன்ல... அதற்காக பெருமாள் உபன்யாசத்தை கட் அடிச்சிட்டு... விநாயகர் காரிய சித்தி மாலை கேட்டவாறே கொலுக்கட்டை சமைக்கலாம்னு இருந்துட்டேன்....பின்னே ஸ்மைல் பேஸ்ல இருக்கற இவரே...இடையே கட் அடிச்சிட்டு கிளம்பினா...திரும்ப வரும்போது... ஓங்கி உலகளந்த உத்தமன்னு பாடினாதான் ஒத்துப்பார்ன்னா... பிள்ளையார் மட்டும் லேசு பட்டவராவா இருப்பார்...அவருக்கே அவ்ளோ பெரிய நீளமான தும்பிக்கை வாய் வேற....அவர் பாடலை கேட்காமல் கொழுக்கட்டை செஞ்சேன்னா பூரனம் பிச்சிகிட்டு போகும்ல...அதான்😃🙏🙏
என் வாழ்நாளில் ஒருநாளாச்சும் மௌனவிரதம் இருக்கணும்னு ஆசைதான்....ஆனால என்ன செய்ய.. என் வாய்க்கு ப்ளாஸ்டர் ஒட்டி கைகளிரண்டையும் பின்னே மடக்கி கட்டி (இல்லேன்னா கை செய்கையால் பேசிடுவேன்ல...)ஆனாலும் டவுட்தான் கண்களால் செய்கை காட்டியேனும் பேசிடுவேன்...அந்தளவுக்கு அக்கப்போர்லதான் பெருமாளையும் உணர்ந்துக்க வந்திருக்கேன்....அவர் வேற ரூல்ஸ் எதுவும் போடாம மன்னிச்சு அனுமதிக்கணும்னு வேண்டி வணங்கி பதிவை மீண்டும் ரசிக்கத் தொடங்குகிறேன்...நன்றி🙏🙏.
Humble pranams to swamiji
🌎 world 🙏 Vanakkam
அடியேன் 🌹🌹🌹
Pranaams swamin
Very informative and fluent delivery
சுவாமிகள் இடங்கள் ஊர் பெயர்களை அழுத்தி சொல்வதில் ஒரு காரணம் இருக்கு
ஆனமீக ஸதலங்களை நமக்குள் தக்கவைத்து நம் சந்ததியினருக்கு கிடைக்க செய்வது நம் தலையாய கடமை .
Pranamam Guruji Hari om
Namaskaram Guruji.
வணங்குகிறேன்
Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo narayanaya namah 🙏🙏🙏
சாமி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Namaskarams.
great Upasanyakar
Excellent
Namskaram swamy 🙏🙏🙏
Swamy kindly leave Schrödinger!!
🙏🙏🙏🙏🙏
துஷ்யந்த், நீங்க என்ன ஆகாரம் பண்ணரெல், இப்படி நயாகரா போல் பொழிகிரெல்.
Namskaram dushyanth ji
Thankyou my dear friend vg 🙏🙏
Excellent narrations 🙏🙏🙏
Big Bang theory?
Namaskarms 🙏🙏🙏
Swami how can I learn vedic sanskrit
Namaskaram swamy
சூக்தம் என்றால் என்ன?
Really very very good. I want to know what is meaning for SOOKTHAM?
Prayer or hymns
A set of mantram describing a devatai
@@100psri சூத்திரம்

🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏