சில நாட்களாகவே பெருமாளின் பதிவுகளை தேடியெடுத்து லயித்து ரசித்து வருகிறேன்...அதில் தங்கள் பேச்சு என்னை பெருமாளின் அருகாமையிலேயே இழுத்து வந்து நிறுத்திவிடும் என்கின்ற நம்பிக்கை... அத்தனை இனிமையாய் பேசறீங்க...மனம் மகிழ்ந்து வணங்குகின்றேன்...🙏🙏
சுவாமி நமஸ்காரம் தாங்கள் லலிதா சகஸ்ரநாமம் விளக்க உரை செய்தால் உங்கள் குரலில் இனிமையாக இருக்கும்.அடியேன் கோவில் அர்ச்சகராக பணியாற்றுகிறேன்.தங்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமஸ்காரம் சுவாமி
நீங்கள் நீடூழி வாழனும் .சாத்சாட்த் அவதார மனித ரூபத்தில் வந்த ஷிரி கிருஷ்ணா... அர்ஜூன் இடம் பகவத்கீதை உபதேசத்தை சொல்வது போல் உள்ளது....சமஸ்கிருத. ஆங்கிலம். தமிழ்....மூன்றாவது பாஷா பிரமாதம்...உங்கள் தந்தை தாய் அவதரித்த கடவுள் ஆசீர்வாதம்... அவர்கள் கருவிலே உதித்த முத்து.பவழம் மாணிக்கமே நீங்கள்.... உபன்யாசம் நிறைய பேர் சொல்லும் போது நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பல பல ஆண்டுகளாக கேட்டு உள்ளேன் ஆணால் உங்கள் குரலில் கேட்டாள் தனி ஆவணம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் மடாதிபதி பலரை இந்திய தேசம் முழுவதும் கண்டு உள்ளேன்...உங்கள் புகழ் உலக அளவில் பெரிய அளவில் வளரவேண்டும்.. இந்த காலத்தில் இந்த வயதில் ஒரு இளைஞர் இந்த நிலையில் பல விளக்கங்களும் செய்திகளும் சொல்லும் அளவுக்கு பக்குவமா அனுபவம் பெற்றது அபூர்வம் கண்ணா... கிரேட் கிரேட்... வாழ்த்துக்கள்... இங்ஙனம் சிவன் அடியார் சன்னியாசி... லோக சன்சாரி அடியேன்.... ஓம் அரி ஓம்...
சார்...நீங்களேதான் சமீபத்திய பதிவொன்றில் சொன்னீங்களே....ஆரம்பத்தில் பேசிய ஒவ்வொரு உபன்யாசம்தனையும் நோட்ஸ போட்டு எழுதி வச்சேன்....இப்போ அதெல்லாம் எழுதலேன்னு....என் கணவர் இருபது வருஷமா தொழில் வருமானம் சார்ந்த கணக்கு எழுதற டைரியை ஒருபுறம் அதனோடு இணைந்த பில்புக்கை கூட சேமித்து வைக்கிறார்.....என் பொண்ணோ ஒன்பதாம் வகுப்புல படிச்ச புக்ல இருந்து காலேஜ் மூன்றாம் ஆண்டு முடித்தும் இன்னும் தேவையிருக்குன்னு சேர்த்து வச்சிருக்கு....என் மாமியாரோ தனக்கு போடும் இன்சுலின் ஊசி பாட்டிலைக்கூட சேமித்து.... ஆக இதெல்லாம் எதற்குன்னு எதைத தொட்டலும் ....என்னம்மா திட்டு வாங்கறேன்றீங்க....அந்த மூவரில் ஒருவரும் வீட்டினை சுத்தம் பண்ணனும்னா ஒரு துரும்பைக்கூட நகர்த்துவதில்லை....இதுல நான் வேற நோட்ஸ் எடுத்து வைக்கணுமா...அதெல்லாம் நாற்பது தடவைன்னாலும் திரும்பத்திரும்ப வந்து பதிவினைக் கேட்டே மனசுல பதிய வச்சுக்கறேன்...நோட்ஸ் எடுக்கற நோட்டை வைக்கறேன்னு நானும் ஓர் இடத்தை பிடிப்பானேன்....😊💐💐🙏🙏
Amazing Dushyanth ji! Brilliant! To describe the divinity of Sri, you need her blessings. You have her blessings in abundance. That is clear from just your introduction. The heart is filled with tingling joy as you explain the importance of the mother's words from the Ramayana, and then quickly point out that Sri is the mother to the entire universe. If I feel so proud of you, brother, how proud must your parents be of you? Although I am not big on institutional pedigree, I am glad to say I went to the same school as you :-). .,. have never heard this before that the divine mother has not yet nodded her delicate head to stop, and therefore creation continues to thrive in populous countries such as India and China. You're divinely brilliant!!! 🙏🙏🙏
அதிசார சேஷ்டித ...சாசகார குடும்பினி....அப்டின்னா ...அதிக சேட்டை பண்ற ...சாகசம் பண்ற குறும்பு பையனோ....👍😃🙏நல்லா இருக்குதுங்க....ஒற்றை விரலைக்காட்டி மிரட்டி....😃😂🙏 ஆனாலும் சற்றே பேராசைப்படுகிறேன்...அதுவும் தங்கள் பதிவுகளைக் கேட்டறிந்த இரண்டே நாளில்....போனைக் கரைல வச்சிட்டு வேலை செய்றப்போ...உங்க வாய்ஸ் மனசுக்குள் ஒலிக்கலையேன்னு....பழையபடி மனசுக்குள சொந்தக்கதை சோகக்கதைல்லாம் வந்து உட்கார்ந்திடுதே....சதா நேரமும் மனசுக்குள் ...நாம் கேட்டு ரசித்த பெருமாள் சரிதமே ஓடிட்டு இருக்க வேணாமான்ற கேள்வி எழுந்துடுது...ஆக பதிவினை ரசித்தலில் ஏதோ பிழை பண்றேன்னு நினைக்கிறேன்...இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டகதையாய்...மனசுக்குள் என்ன இருக்கோ அதுதானே நினைப்பில் ஓடணும்...ஆக துளிக்கூட பக்தி பண்ணவும் தெரியாதிருக்கிறேன்....உங்களை எல்லாரும் ஆச்சார்யா ,குருஜி ,சாமின்ற மாதிரி ஏதோவொரு ஒரு புனைப்பெயர் வைத்து வணக்கம் சொல்றாங்களா....எனக்கு அதுவுமே இன்னும் சொல்ல வரல....அவங்கள்ல்லாம் உங்க பதிவுகள் நிறைய்யா பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் ...நானுமே அவளோ பதிவுகள் பார்த்தபின் எனக்கா மனசுல உங்களுக்கான ஒரு ஶ்ரீநாமா தோணிடும் அப்ப சொல்வேனா இருக்குமோ என்னவோ.....ஆனால் உங்க பெயரே நல்லாத்தான் இருக்கு...மரியாதை கருதியே பெயரைச சொல்வதில்லை 🙏🙏
Adiyen Ramanuja Shishyaa Swami I would like to express my gratitude for such a profound and deep explanation of Srisuktam. I have a small request which is to choose a more a more appropriate painting or artwork of the God or Goddess represented in it (with special reference to the apparel etc to be not revealingin any manner)for the thumb nail because as it appears in our TH-cam subscription list or recommended videos, which is also viewed by our children. I would also like to express that I regard Shri Keshav ji in high esteem with regards to his artistic abilities . NOTE: I WOULD LIKE TO CLARIFY THAT I MEAN NO DISRESPECT TO ANYONE ESPECIALLY SHRI DUSHYANTH SRIDHAR JI AND KESHAV JI IN SPECIFIC AND ALL OTHER PEOPLE INVOLVED IN THE MAKING, EDITING AND POSTING OF THIS VIDEO. My sincere Pranaams to one and all, Regards Divya Sadagopan
Sir such a mind blowing chants we hve in Vedas. So divine so pure...no words to express our gratitude to you. It's a humble request tht if you can also spend your valuable time to make us understand other Sukthams ..Narayana Upanishad, Nakshatra suktam pl sir 🙏🙏
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் நாயன்மார்கள் போன்ற சனாதன தர்ம பெரியோர்களின் காலத்தை அவரவர் சம்ப்ரதாயத்தைப் பற்றியே எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைக் கிறிஸ்தவர் ஆராய்ச்சிக் காலத்தை தொடக்கூடாது. தொட்டால் நமது பெரியோர்கள் அனைவரும் ஏசுகிறிஸ்துவிற்கு பின்னானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிவிடுவார்கள்.
இந்த விளம்பரம் தொந்தரவும் இல்லாமல் இருந்தாலே இந்த ஆடியோ வீடியோ பொக்கிஷம் ஆகும்... அடுத்து பதிவு தயவு செய்து விளம்பரம் இல்லாமல் பதிவு இறக்கம் செய்து அனுப்புங்க உங்களுக்க மகா புண்ணியம் ஆகும்...
சில நாட்களாகவே பெருமாளின் பதிவுகளை தேடியெடுத்து லயித்து ரசித்து வருகிறேன்...அதில் தங்கள் பேச்சு என்னை பெருமாளின் அருகாமையிலேயே இழுத்து வந்து நிறுத்திவிடும் என்கின்ற நம்பிக்கை... அத்தனை இனிமையாய் பேசறீங்க...மனம் மகிழ்ந்து வணங்குகின்றேன்...🙏🙏
இந்த வயதில் இப்படி ஒரு ஞானம். எம்
பெருமான் கருணை
பரிபூரண மாக தங்க ளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
Greatness. The explanations are excellent.
Provides the basics to know the explanations .
His Excellency.
🙏🏼
Wonderful explanation....feeling blessed to listen...the way it flows cannot be explained by words...mahalakshmi devi ki jai.
Small kids 😊 also understand your upanyasam such a great day to hear your speech
🙏🙏🙏🙏🙏super 👌💐😍💖🤩🍎thank you 🙏vazga nalamudan 🙏
Shree THAYAR pirati thiruvadikalae Saranam 🙏🙏
அனேக நமஸ்காரங்கள்🌸🌸🙏🙏
No sutable werds to express the happiness for the blessings you have sprayed over me.
🙏🙏🙏🙏🙏
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
🕉 ! NAMOH NARAYANAYA !
Greatness of the Divine Mother beautifully explained 🙏🙏
Hare Krishna 🙏🙏 jai Shree radhae Krishna 🙏🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Namaskarams Swami. 🙏🙏
Ohm. Namo Narayanaya
Superbly explained 🙏👍🏻jai maata di 🙏🔥🙏
சுவாமி நமஸ்காரம் தாங்கள் லலிதா சகஸ்ரநாமம் விளக்க உரை செய்தால் உங்கள் குரலில் இனிமையாக இருக்கும்.அடியேன் கோவில் அர்ச்சகராக பணியாற்றுகிறேன்.தங்களை தாழ்ந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமஸ்காரம் சுவாமி
நமஸ்காரம். ச்ரீம் ஸ்ரியை நம:
நீங்கள் நீடூழி வாழனும் .சாத்சாட்த் அவதார மனித ரூபத்தில் வந்த ஷிரி கிருஷ்ணா... அர்ஜூன் இடம் பகவத்கீதை உபதேசத்தை சொல்வது போல் உள்ளது....சமஸ்கிருத. ஆங்கிலம். தமிழ்....மூன்றாவது பாஷா பிரமாதம்...உங்கள் தந்தை தாய் அவதரித்த கடவுள் ஆசீர்வாதம்... அவர்கள் கருவிலே உதித்த முத்து.பவழம் மாணிக்கமே நீங்கள்.... உபன்யாசம் நிறைய பேர் சொல்லும் போது நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் பல பல ஆண்டுகளாக கேட்டு உள்ளேன் ஆணால் உங்கள் குரலில் கேட்டாள் தனி ஆவணம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் மடாதிபதி பலரை இந்திய தேசம் முழுவதும் கண்டு உள்ளேன்...உங்கள் புகழ் உலக அளவில் பெரிய அளவில் வளரவேண்டும்.. இந்த காலத்தில் இந்த வயதில் ஒரு இளைஞர் இந்த நிலையில் பல விளக்கங்களும் செய்திகளும் சொல்லும் அளவுக்கு பக்குவமா அனுபவம் பெற்றது அபூர்வம் கண்ணா... கிரேட் கிரேட்... வாழ்த்துக்கள்... இங்ஙனம் சிவன் அடியார் சன்னியாசி... லோக சன்சாரி அடியேன்.... ஓம் அரி ஓம்...
Hari om namo narayana.om namashivaya shivaya namaha... Jai sree ram...
Mikka nanri swamy
🙏 Sarvam Shri Krishnarpanamasthu 🙏
Hare krishna 🌺🌺🌺thank you 🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏 Thayar Thiruvadigale Charanam.
❤aum Sri sairam ananthapurusha manthraswaroopante thanthrahastham❤
Can u please put recordings in english line purusha sukta
I really like to listen to you
Now listed Tamil discourse and waiting for English version. Thank you for mentioning 2 lakshmi sahasranama.
அடியேன் 🌹🌹🌹
Superb as always. Azhagarukku explanation
Pranamam Guruji Hari om
தங்களுக்கு எப்படி இவ்வளவு நகைச்சுவை உணர்வு, அதை விவரிக்கும் முறை உள்ளது?
முக்கிய விஷயங்களையும் நகைச்சுவையோடு! 🙏🙏🙏
ஐயா வணக்கம் தங்களது உபன்யாசங்களுக்கு பரமரசிகை நான் தமிழும் சமஸ்கிருதமும் கலந்துபிரவாகமாக பொங்கும் தங்களது உபன்யாசத்தில் கலந்துவிட்டேன்
Hari om Guruji Very Good
சார்...நீங்களேதான் சமீபத்திய பதிவொன்றில் சொன்னீங்களே....ஆரம்பத்தில் பேசிய ஒவ்வொரு உபன்யாசம்தனையும் நோட்ஸ போட்டு எழுதி வச்சேன்....இப்போ அதெல்லாம் எழுதலேன்னு....என் கணவர் இருபது வருஷமா தொழில் வருமானம் சார்ந்த கணக்கு எழுதற டைரியை ஒருபுறம் அதனோடு இணைந்த பில்புக்கை கூட சேமித்து வைக்கிறார்.....என் பொண்ணோ ஒன்பதாம் வகுப்புல படிச்ச புக்ல இருந்து காலேஜ் மூன்றாம் ஆண்டு முடித்தும் இன்னும் தேவையிருக்குன்னு சேர்த்து வச்சிருக்கு....என் மாமியாரோ தனக்கு போடும் இன்சுலின் ஊசி பாட்டிலைக்கூட சேமித்து.... ஆக இதெல்லாம் எதற்குன்னு எதைத தொட்டலும் ....என்னம்மா திட்டு வாங்கறேன்றீங்க....அந்த மூவரில் ஒருவரும் வீட்டினை சுத்தம் பண்ணனும்னா ஒரு துரும்பைக்கூட நகர்த்துவதில்லை....இதுல நான் வேற நோட்ஸ் எடுத்து வைக்கணுமா...அதெல்லாம் நாற்பது தடவைன்னாலும் திரும்பத்திரும்ப வந்து பதிவினைக் கேட்டே மனசுல பதிய வச்சுக்கறேன்...நோட்ஸ் எடுக்கற நோட்டை வைக்கறேன்னு நானும் ஓர் இடத்தை பிடிப்பானேன்....😊💐💐🙏🙏
Amazing Dushyanth ji! Brilliant! To describe the divinity of Sri, you need her blessings. You have her blessings in abundance. That is clear from just your introduction. The heart is filled with tingling joy as you explain the importance of the mother's words from the Ramayana, and then quickly point out that Sri is the mother to the entire universe. If I feel so proud of you, brother, how proud must your parents be of you? Although I am not big on institutional pedigree, I am glad to say I went to the same school as you :-).
.,. have never heard this before that the divine mother has not yet nodded her delicate head to stop, and therefore creation continues to thrive in populous countries such as India and China.
You're divinely brilliant!!! 🙏🙏🙏
Adiyean ramanuja dhasan Swami
அடியேன் சுவாமி
Mahalakshmi ❤
Hari om Guruji
Super 👌 Namaskarams🙏🙏
Om Sri Gurubhyo Namaha
Namasakaram 🙏
Vanakkam swamy 🙏
Can this be translated to English? Not able to understand tamil.
Namaskarams.Thank you so much.
Excellent explanation nice to hear.Danyan annen.
34:50 😂😂 so humorous
Can ladies tell Sri suktam
Sri Gurubhyo Namah
Please make this upanasam series in seperate playlist.
उठामाम
Swami I don't know Tamil....how can we understand this amruthadhhara
Same question.
Swamy,
Jai SriRam...
Adiyan
அதிசார சேஷ்டித ...சாசகார குடும்பினி....அப்டின்னா ...அதிக சேட்டை பண்ற ...சாகசம் பண்ற குறும்பு பையனோ....👍😃🙏நல்லா இருக்குதுங்க....ஒற்றை விரலைக்காட்டி மிரட்டி....😃😂🙏
ஆனாலும் சற்றே பேராசைப்படுகிறேன்...அதுவும் தங்கள் பதிவுகளைக் கேட்டறிந்த இரண்டே நாளில்....போனைக் கரைல வச்சிட்டு வேலை செய்றப்போ...உங்க வாய்ஸ் மனசுக்குள் ஒலிக்கலையேன்னு....பழையபடி மனசுக்குள சொந்தக்கதை சோகக்கதைல்லாம் வந்து உட்கார்ந்திடுதே....சதா நேரமும் மனசுக்குள் ...நாம் கேட்டு ரசித்த பெருமாள் சரிதமே ஓடிட்டு இருக்க வேணாமான்ற கேள்வி எழுந்துடுது...ஆக பதிவினை ரசித்தலில் ஏதோ பிழை பண்றேன்னு நினைக்கிறேன்...இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டகதையாய்...மனசுக்குள் என்ன இருக்கோ அதுதானே நினைப்பில் ஓடணும்...ஆக துளிக்கூட பக்தி பண்ணவும் தெரியாதிருக்கிறேன்....உங்களை எல்லாரும் ஆச்சார்யா ,குருஜி ,சாமின்ற மாதிரி ஏதோவொரு ஒரு புனைப்பெயர் வைத்து வணக்கம் சொல்றாங்களா....எனக்கு அதுவுமே இன்னும் சொல்ல வரல....அவங்கள்ல்லாம் உங்க பதிவுகள் நிறைய்யா பார்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் ...நானுமே அவளோ பதிவுகள் பார்த்தபின் எனக்கா மனசுல உங்களுக்கான ஒரு ஶ்ரீநாமா தோணிடும் அப்ப சொல்வேனா இருக்குமோ என்னவோ.....ஆனால் உங்க பெயரே நல்லாத்தான் இருக்கு...மரியாதை கருதியே பெயரைச சொல்வதில்லை 🙏🙏
நன்றி ஐயா!
வேதத்தை ரட்சிக்கிறவர்களை
வேதமாதா ரட்சிப்பாள் - "பாலகுமாரன்"
நீங்கள் நல்லாயிருக்கோணும்
Excellent sound quality 👌 👏
The lecture stopped abruptly, when you were just starting to explain hareenem.
Sir, is there any tamil meaning for each line via tamil text so that i can read with understanding of meaning
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Adiyen Ramanuja Shishyaa
Swami I would like to express my gratitude for such a profound and deep explanation of Srisuktam.
I have a small request which is to choose a more a more appropriate painting or artwork of the God or Goddess represented in it (with special reference to the apparel etc to be not revealingin any manner)for the thumb nail because as it appears in our TH-cam subscription list or recommended videos, which is also viewed by our children. I would also like to express that I regard Shri Keshav ji in high esteem with regards to his artistic abilities .
NOTE: I WOULD LIKE TO CLARIFY THAT I MEAN NO DISRESPECT TO ANYONE ESPECIALLY SHRI DUSHYANTH SRIDHAR JI AND KESHAV JI IN SPECIFIC AND ALL OTHER PEOPLE INVOLVED IN THE MAKING, EDITING AND POSTING OF THIS VIDEO.
My sincere Pranaams to one and all,
Regards
Divya Sadagopan
தமிழ்!!!!!!
Namaskaram🙏
Thank U ✨🙏
Sri sthavam
Any chance for English captions please?
NARAYANA NARAYANA NARAYANA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
Sir such a mind blowing chants we hve in Vedas. So divine so pure...no words to express our gratitude to you. It's a humble request tht if you can also spend your valuable time to make us understand other Sukthams ..Narayana Upanishad, Nakshatra suktam pl sir 🙏🙏
God bless u
Kindly release in Hindi also.
Sanskrit god’s language
அற்புதம்
சீதா பதே ராமா
ஜெய ஸ்யாமள கோமள ராமா
வேதா கமுனுத விமலச் சரித்ரா
வாதாஜ் மயப்ரிய ராமா
ஜெய வாரிஜ நேத்ரா ராமா
First
Naskaram
Mudaliar and proud to défend varna system. Which saved us from moghul, sultan , Christian attack on our civilisation
Thereby you made avarnas to explore other faiths....horrible😆
🙏🙏🙏🌷💐💐💐💐
Great
Namaskarams to you.may swami bless us all to be in Satsangh
Hope you can at least add English subtitles
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் நாயன்மார்கள் போன்ற சனாதன தர்ம பெரியோர்களின் காலத்தை அவரவர் சம்ப்ரதாயத்தைப் பற்றியே எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளைக் கிறிஸ்தவர் ஆராய்ச்சிக் காலத்தை தொடக்கூடாது. தொட்டால் நமது பெரியோர்கள் அனைவரும் ஏசுகிறிஸ்துவிற்கு பின்னானவர்கள் கிறிஸ்தவர்கள் என்று கூறிவிடுவார்கள்.
Thank u🤗
Can non Brahmins do parayanam of these verses?
U can try pausing n playing on TH-cam if app allows nonbrahmins
Yes, of course you can.
Namaskaram swami
🙏
SHRIMAN NARAYANAYA
Please make it in English
Perumal.. Manmathakku manmathan.... Koti
Manmatha roopam
🙏🙏🙏🙏🌹💐
om
Y th 5p
Thanks
Lakshmi hirudayam
Namaskarams swamy 🙏🙏
Kindly avoid transliteration posting which is full of errors. Swamiji says one thing translieration prints somehing else
horribly absurd.
More clarity in your video. ❤
அடியேன் தாசன்
🙏🙏🙏
இந்த விளம்பரம் தொந்தரவும் இல்லாமல் இருந்தாலே இந்த ஆடியோ வீடியோ பொக்கிஷம் ஆகும்... அடுத்து பதிவு தயவு செய்து விளம்பரம் இல்லாமல் பதிவு இறக்கம் செய்து அனுப்புங்க உங்களுக்க மகா புண்ணியம் ஆகும்...
Unga kitta kekkanumnu doubt, enge vettil ellam cholrthu ladies cheia kudathunu choluvanga ,. Nerya iruku type panna mudiyathu ,. Gaythrimandhra,. Veda. Ithu ladies chola kudatha. For ex,. Srisuktham,.
Ithuku answer pannuvingele. Ageil chinnavara irunthulum. Ung gnanam athigam pls
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤🌹🌹🙏🙏🙏🙏
Pranamam Guruji Hari om
🙏🙏🙏🙏
🌹🌹🙇🙏🙏🙏🙏
🙏🙏🙏