20 Years Of Ghilli 🔥🔥🔥 20 வருடம் ஆனாலும் குறையாத VIBE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • Subscribe - bwsurl.com/bhitss We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 70

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 8 หลายเดือนก่อน +84

    Vera Level Album Ghilli 😍😍 Vidyasagar 🔥🔥🔥🔥🔥

    • @velu9191
      @velu9191 8 หลายเดือนก่อน +1

      தூள் இதில் அனைத்து ஹிட் பாடல் குறிப்பாக படத்தை இறுதியாக வரும் பறவை முனியம்மா அவர்களின் பாடல்களை அப்பொழுது அனைத்து சினிமா ரசிகர் கொண்டாடிய பாடல்கள். வேண்டுமென்றால் அந்த திரைப்படப் பாடல் இப்பொழுது உள்ள மக்களுக்கு திரையரங்கில் பார்த்தால் பாடல் இப்பொழுது மக்களுக்கு எந்த அளவுக்கு கொண்டாடுவோம் என்று புரியும்

    • @Mugesh_MJ
      @Mugesh_MJ 8 หลายเดือนก่อน

      @@velu9191 yes dhool , Dhil also my fav 😍😍😍😍😍

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 8 หลายเดือนก่อน +43

    Ghilli ilayathalapathy Vijay sir mass.
    Innum koraiyala antha energy vibe. Semma padam worth namma chennai vibe la irukku. Im 2004 at 4 years. Now poi pakkaporan. 2024 energy koraiyatha padam. Semma feel music thanks sir. Dharani super story screenplay semma pair semma villain semma comedy complete package ghilli.

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 8 หลายเดือนก่อน +41

    Melody King Vidyasagar Sir

  • @SyedAmeen-l3f
    @SyedAmeen-l3f 8 หลายเดือนก่อน +20

    Vidyasagar sir your tune+BGM+ our thalapathy dance stole the whole cinema show for All songs 🎉🎉🎉🎉❤❤❤🔥🔥🔥🌟🌟✨✨

    • @Manofconscience
      @Manofconscience 8 หลายเดือนก่อน +1

      2004 ஆம் ஆண்டில் வெளிவந்த கில்லி அன்றைய கால கட்டத்தில் முதலில் பாடல்களுக்கு தான் மிகச் சிறந்த ஓபனிங் கிடைத்தது. விஜய் அப்போது பெரிய நடிகர் ஆக இருந்தாலும் இன்று இருக்கும் அளவுக்கு அப்போது மிகப் பெரிய செல்வாக்கு மிக்க நடிகர் என சொல்ல முடியாது. பிரபலம் ஆன நடிகர் மட்டுமே. எனவே அப்போது இந்த படத்திற்கு முகப்பாக அமைந்தது வித்யா சாகர் அவர்கள் இசை தான். இந்த படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு மிகப் பெரிய பங்கு இன்னும் சொல்லப் போனால் 50 சதவிகிதம் வித்யா சாகர் அவர்கள் இசை தான். அனைத்து பாடல்களும் அப்படி போடு பாடல் உட்பட மிகப் பெரிய அளவில் படம் வரும் முன்பே கொண்டாடப்பட்டது. அப்போது கேசட் மற்றும் இசை த்தட்டுக்கள் அதிக அளவில் விற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பின்னணி இசையும் நன்றாக அமைத்த அவர் இன்று அவரை பெரிய அளவில் கொண்டாட வில்லை என்பது எனக்கு வருத்தம் தான். இசைஞானி இளையராஜா அவர்கள் போல இசைக் குறிப்புகள் எழுதி இசை அமைக்கும் திறன் அவரிடம் இருக்கிறது. அவரை தமிழில் இன்னும் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என் கருத்து. இன்று கூட இந்த படத்தின் வசூல் சாதனை புரிய இவரின் இசை தான் என்பது மிகப் பெரிய காரணி என்றால் அது மிகையாகாது.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 8 หลายเดือนก่อน +1

    The movie Gilli is wholesome entertainer. Vijay s friends,family especially sister ,the subtle comedy ,love and friendship ,comedy ,villain acting .everything contributed to the success

  • @saraswathisaraswathi4025
    @saraswathisaraswathi4025 8 หลายเดือนก่อน +22

    Ghilli Thalapathy super

  • @kaali8692
    @kaali8692 8 หลายเดือนก่อน +8

    Vidyasagar 👑🔥🔥🔥🔥

  • @timmythevlogger
    @timmythevlogger 8 หลายเดือนก่อน +145

    Who wants Dhil & Dhool RE-RELEASE??????

    • @samjoodebias8178
      @samjoodebias8178 8 หลายเดือนก่อน +3

      Not me

    • @kingt4857
      @kingt4857 8 หลายเดือนก่อน +4

      Enaku venum bro

    • @malleeshkanna4675
      @malleeshkanna4675 8 หลายเดือนก่อน +2

      Most wanted 💥

    • @Music-Addict123
      @Music-Addict123 8 หลายเดือนก่อน +3

      Ravanan🔥🔥🔥

    • @senthilk600
      @senthilk600 8 หลายเดือนก่อน +1

      Meeeee

  • @dhandapanim6634
    @dhandapanim6634 8 หลายเดือนก่อน +14

    Thalapathy💯💯💯💯💯💥💥💥💥💥💥

  • @velu9191
    @velu9191 8 หลายเดือนก่อน +6

    தூள் திரைப்படமும் மெகா ஹிட் திரைப்படம். 100க்கு திரையரங்கில் 50 நாட்கள் ஓடியது சென்னை நகரில் 175நாட்கள் ஓடிய திரைப்படம் விக்ரமுக்கு அவர்கள் உள்ள மார்க்கெட் குறைவாக உள்ளது அதனால அந்த திரைப்படத்தை பற்றி இந்த அதிகமாக பேச மாட்டிக்கிறார்கள்.

    • @timmythevlogger
      @timmythevlogger 8 หลายเดือนก่อน

      He comes under -STAR ACTOR category bro..

  • @aysaran
    @aysaran 8 หลายเดือนก่อน +8

    Vidyasagar mass panni irukaru 🎉

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 8 หลายเดือนก่อน +5

    All time favourite movie 😀❤️👍

  • @user-fathimaashii
    @user-fathimaashii 8 หลายเดือนก่อน +1

    Vera level movie Ghilli ❤❤sir

  • @RakeshRadhakrishnan
    @RakeshRadhakrishnan 8 หลายเดือนก่อน +4

    Vidhyasagar melody king

  • @Srinivasan99400
    @Srinivasan99400 8 หลายเดือนก่อน

    Grate work sir🎉🎉🎉🎉

  • @prabakaran5233
    @prabakaran5233 8 หลายเดือนก่อน +3

    Vidhyasagar sir amazing music director in Tamil cinema industries but it lost him

    • @timmythevlogger
      @timmythevlogger 8 หลายเดือนก่อน +1

      He's a legend bro.. but we missed him

  • @kaali8692
    @kaali8692 8 หลายเดือนก่อน

    உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகவில்லை வித்யாசாகர் சார் ❤️‍🩹👑🎶

  • @Prabin-ud9vn
    @Prabin-ud9vn 8 หลายเดือนก่อน +4

    I want dhool re release

  • @ManojManu-wg5uo
    @ManojManu-wg5uo 8 หลายเดือนก่อน

    Gem❤sir neenga

  • @Teamkong343
    @Teamkong343 8 หลายเดือนก่อน +10

    Tharani comercial king engaayaa ponaa address illa poitta

  • @supreethkumar2833
    @supreethkumar2833 8 หลายเดือนก่อน +2

    Waiting for Arul re-release ❤

  • @SyedAmeen-l3f
    @SyedAmeen-l3f 8 หลายเดือนก่อน +19

    We want thirupachi re-release also 🎉🎉🎉

    • @YaYa-dx8kg
      @YaYa-dx8kg 8 หลายเดือนก่อน

      Me

  • @SanthoshSb1626-cx9mz
    @SanthoshSb1626-cx9mz 8 หลายเดือนก่อน +2

    I want neruku ner ❤️‍🔥rerelesae

  • @vignesh4786
    @vignesh4786 8 หลายเดือนก่อน

    His priceless smile..❤️❤️

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 8 หลายเดือนก่อน

    தரணி எடுத்த படங்களில் கில்லி படத்துக்கு நிகர் தூள் படம் தான் . தூள் பட வெற்றியை பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

  • @suresharnie
    @suresharnie 8 หลายเดือนก่อน +1

    கில்லி
    தில்
    தூள்
    தமிழ்
    சாமி
    இயற்கை
    நந்தா
    தீனா
    ஜெமினி
    ரன்

  • @rameshraman934
    @rameshraman934 8 หลายเดือนก่อน

    Run❤️ movie

  • @LokeshLoki-nl9bs
    @LokeshLoki-nl9bs 8 หลายเดือนก่อน

    Singam podu paatu enakku pakura apo super ahh irundhuchuu❤❤

  • @PrakyaAB
    @PrakyaAB 8 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GGovindhasamy
    @GGovindhasamy 8 หลายเดือนก่อน

    Who want jilla & thalaiva movie re-release

  • @pnepoliyan9183
    @pnepoliyan9183 8 หลายเดือนก่อน +2

    Thirupachi re reels

  • @sahubar_sathik
    @sahubar_sathik 8 หลายเดือนก่อน

    Who wants Chandramukhi Part 1 Re-release 🎉

  • @SelvaKumar-sd6fl
    @SelvaKumar-sd6fl 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 8 หลายเดือนก่อน +1

    Look like அமித்ஷா

  • @harrishvarman
    @harrishvarman 8 หลายเดือนก่อน +1

    Dhool Re-Release

  • @samjoodebias8178
    @samjoodebias8178 8 หลายเดือนก่อน +19

    I want aadhi re release

  • @vickymovies5597
    @vickymovies5597 8 หลายเดือนก่อน +9

    Azhagiya tamil magan rerelease pannanum. Ipdi oru negative role inime paakamudiyuma

    • @supreethkumar2833
      @supreethkumar2833 8 หลายเดือนก่อน

      🤣🤣

    • @timmythevlogger
      @timmythevlogger 8 หลายเดือนก่อน

      கோவம் வர மாறி comedy பண்ண கூடாது 😁 I like only the Bgm - Even I'm a vj fan...

  • @kedifx883
    @kedifx883 8 หลายเดือนก่อน

    Dhool rerelase

  • @danv199
    @danv199 8 หลายเดือนก่อน

    Dhool re released

  • @Malar-on6sk
    @Malar-on6sk 8 หลายเดือนก่อน

    Nice person ❤

  • @manmohan5447
    @manmohan5447 8 หลายเดือนก่อน +1

    I want sura re release 😂

    • @timmythevlogger
      @timmythevlogger 8 หลายเดือนก่อน

      நக்கல் யா உனக்கு

    • @sami44566
      @sami44566 8 หลายเดือนก่อน

      Vivegam maathiri ilai Sura Yusuf Pathan 😢

  • @smartchoice1322
    @smartchoice1322 8 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @Srinivasan99400
    @Srinivasan99400 8 หลายเดือนก่อน +1

    Grate work sir🎉🎉🎉🎉