Pongal Sirappu Pattimandram | 15 January 2019 | Sun TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @1969jaferrali1gmail.comeJAFFAR
    @1969jaferrali1gmail.comeJAFFAR 5 ปีที่แล้ว +24

    சகோதரி திருமதி கவிதா ஜவகர் அருமையான பேச்சு தமிழனின் அடையாளம் சுவற்றிலுள்ள ஒரு ஆணி கூட நான் இங்குதான் இருந்தேன் என்று அருமை அருமை அருமையான உரையாடல்
    பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல் பற்றி மன்றமே சிறப்பு கண்டது போல் ஒரு தோற்றம்
    BULLET தொடரியில் மிக விரைவாக பயணம் செய்தது போல் ஒரு உணர்வு ஆகா அருமை

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 5 ปีที่แล้ว +8

    இதுவரை நான் கேட்ட பல பட்டி மன்ற பேச்சுக்களில் மிகச் சிறப்பான பட்டி மன்றம்.குறிப்பாக நீர் நிலை வகைப்படுத்திய சகோதரிக்கு என் வாழ்த்துக்கள், மருத்துவர், சிவராமன் ஐயா மற்றும் பாரதி பாஸ்கர், இராசா அவர் அணி பேச்சாளர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள், நடுவர் ஆற்றிய உரை மறக்க முடியாதது.

  • @amirthalingamshanmugam5476
    @amirthalingamshanmugam5476 4 ปีที่แล้ว +11

    எல்லோருக்கும் நன்றி, சகோதரி கவிதா யவகார் அவர்களின் அருமையான விளக்கம், என்ன அழகு! எவ்வளவு எடுத்துகாட்டுகள் புரியவைத்தமை மறந்த தமிழர்களையும் விழிப்புணர்வு ஊட்டியது மிகவும் அருமை, அருமை,மேலும் உங்கள் பணி தொடரட்டும்.

    • @mrchidambaram4041
      @mrchidambaram4041 2 ปีที่แล้ว +1

      Kavitha jawahar speech is very great, super,

    • @vajravelu3484
      @vajravelu3484 5 หลายเดือนก่อน

      42:09 😂​@@mrchidambaram4041

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +9

    பாரதி பாஸ்கர் சிறப்பான பேச்சு அருமை அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா

  • @sandylucky7722
    @sandylucky7722 ปีที่แล้ว +3

    கவிதா மேடம் ரொம்ப சிறப்பா பேசுறீங்க.. வாழ்த்துக்கள் 💐

  • @looperztv7021
    @looperztv7021 4 ปีที่แล้ว +2

    நன்றி இந்த பட்டிமன்றத்திற்கு. நான் இலங்கை தலைநகரில் கல்வி கற்கும் மாணவன். எனக்கு இயல்பாகவே தமிழ் மீது பற்று அதிகம். அதுமட்டுமல்ல, எனது பாடசாலையில் வருடாந்தம் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ளாமலில்லை. பட்டிமன்றத்தில் கூறியபடி நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு சதவிகிதத்தினர் தமிழை பிழையாக எழுதுகிறார்கள் மற்றும் உபயோகிக்கிறார்கள். ஆனால் சரியாக பயன்படுத்தும் இரண்டு சதவிகிதத்தினரில் நான் இருப்பேன் என்று கருதுகிறேன். நான் பேசிய தமிழில் குறையிருப்பின் எனக்கு கூறுங்கள். வாழ்க தமிழ்

  • @muthuraja6979
    @muthuraja6979 3 ปีที่แล้ว +48

    கவிதாஜவகர் அவர்களின் பேச்சு மெய்சிலிர்க்ககிறது💐💐💐💐💐

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 5 ปีที่แล้ว +529

    🌾🌾🌾90களில் பிறந்த எங்களை போன்ற பிள்ளைகளுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் இதுவு‌ம் ஒன்று 💕💖💞❤️🌺🌺🌺
    தமிழ் வெல்லும் 💪💪💪

    • @seemlyme
      @seemlyme 5 ปีที่แล้ว +5

      Nirmal Prasanth Sekar நியாயமற்ற அமைப்பு காரணம்.
      அமைப்பு பற்றிய தகவல்.
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @rajasekar7770
      @rajasekar7770 5 ปีที่แล้ว +5

      Super

    • @j.jeyakumarabraham4843
      @j.jeyakumarabraham4843 5 ปีที่แล้ว +2

      Kavitha jawahar speech is very nice

    • @nirmalprasanthsekar6262
      @nirmalprasanthsekar6262 5 ปีที่แล้ว

      @@rajasekar7770 நன்றி 🙏🙏🙏

    • @nirmalprasanthsekar6262
      @nirmalprasanthsekar6262 5 ปีที่แล้ว

      @@j.jeyakumarabraham4843 நன்றி 🙏🙏🙏

  • @stellajudith5169
    @stellajudith5169 5 ปีที่แล้ว +6

    சகோதரி கவிதா ஜவஹர் சொற்பொழிவு அருமை.

  • @venkatesanramamurthy1003
    @venkatesanramamurthy1003 2 ปีที่แล้ว +2

    என் மகன் அந்த வேலையில் அமரும் போது இன்று எவ்வளவு கிடைத்தது என்று ஆவலாய் கேட்கும் தமிழ் தகப்பன் நான்.

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 5 ปีที่แล้ว +5

    கடைசி உரை அருமை.உலகத்தில் இருக்கும் எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள் ஆனால் தாய் மொழியை மறவாதே.

  • @lavani8816
    @lavani8816 5 ปีที่แล้ว +15

    நம் தமிழ் மொழியின் பெருமைகளை கூறியதற்கு நன்றி🙏

  • @philipararat8906
    @philipararat8906 5 ปีที่แล้ว +211

    நானொரு மலையாளி , எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி பட்டிமன்றம் அதும் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் பாரதி பாஸ்கர் மேடம் ராஜா சார் இவர்கள மூன்று த்ரிமூர்த்திகள் இருந்தாலே போதும். பாராட்டுக்கள் வாழ்க தமிழ்.

    • @philipararat8906
      @philipararat8906 5 ปีที่แล้ว +5

      @Remo Blast மிக நன்றி , வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன் !!!

    • @thennavan7
      @thennavan7 5 ปีที่แล้ว +5

      @@philipararat8906 வாழ்த்துக்கள் என்பது தவறு நண்பா.. "வாழ்த்துகள்" என்பதே சரியான சொல்.

    • @philipararat8906
      @philipararat8906 5 ปีที่แล้ว

      @@thennavan7 👍.Typing error.!!!

    • @abdulajees3200
      @abdulajees3200 5 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி நண்பா

    • @Iamlatha
      @Iamlatha 5 ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள் என்பது சரிதான். மிக்க நன்றி என்று சொல்லவேண்டும். தமிழர்கள் எல்லாவற்றையும் சற்று அழுத்தம் கொடுத்துத்தான் சொல்வார்கள்.

  • @ananth9313
    @ananth9313 2 ปีที่แล้ว +2

    கவிதா மேம் அருமையான பேச்சு

  • @ramamurthysundaresan5926
    @ramamurthysundaresan5926 2 ปีที่แล้ว +1

    மிகுந்த சந்தோஷம்.
    இ‌வ்வளவு நெருக்கமான கூட்டத்தால், COVID பரவாதா ??? முக கவசம் அணிந்தோரை காணவும் இல்லை. வாழ்க SUN TV. வாழ்க.

    • @joshuajeevan2432
      @joshuajeevan2432 7 หลายเดือนก่อน

      COVID was two to three years ago but this programme was 5 years ago

  • @vasantha2907
    @vasantha2907 5 ปีที่แล้ว +72

    தமிழின் பெருமை பற்றிய பட்டி மன்றம் .. அருமை.. அருமை.. அனைவரும் சிறப்பாக பேசினார்கள்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நன்றி..

    • @pandithammultilingualcompu1552
      @pandithammultilingualcompu1552 5 ปีที่แล้ว +3

      சாலமன் பாப்பையா - வெகுஜனங்களுக்கு சமூக கருப்பொருள்களை எடுத்துக் கொள்வதற்காக அவர் பெருமளவில் ஈடுபட்டிருக்கிறார், மேலும் உலகம் முழுவதிலும் 5,000 விவாத நிகழ்ச்சிகளிலும் இதுவரை மிதமானவர்

    • @muruganmurugan165dmkch.9
      @muruganmurugan165dmkch.9 5 ปีที่แล้ว +1

      வரலாறு

    • @vasantha2907
      @vasantha2907 5 ปีที่แล้ว

      @@pandithammultilingualcompu1552 ஆமாம்..

    • @vasantha2907
      @vasantha2907 5 ปีที่แล้ว

      @@muruganmurugan165dmkch.9 உண்மைதான்..

    • @deepandeepan5049
      @deepandeepan5049 5 ปีที่แล้ว +1

      நம் தாய்மொழி சிறப்புக்கு நன்றி

  • @YvonneGood
    @YvonneGood 6 หลายเดือนก่อน +1

    கவிதா ஜவஹர் பேச்சு அருமை

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 5 ปีที่แล้ว +9

    Sir, I was away from India. Felt bad as missed the Pattimandram. Thanks to you tube and Sun TV, I was able to enjoy this year too.

    • @kasinathanmr2295
      @kasinathanmr2295 4 ปีที่แล้ว +2

      Tamilah. .valgah. Valgah. Tamilah. Endum. Aendurum. Valgah. Manitha .vanakam ..tamilaneh

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +1

    தமிழனின் பண்புகள் வளர்ச்சி பாரம்பரியம் உலகளவில் பரவிய அளவிற்கு தமிழ்நாட்டில் பரவ பாடுபடவேண்டும் சிறப்பாக பேசும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @nagenindran7924
    @nagenindran7924 2 ปีที่แล้ว +3

    கவிதா பேச்சு அருமை

  • @srimathi9149
    @srimathi9149 2 ปีที่แล้ว +1

    அருமையான கண்ணியமான தீர்ப்பு. ஐயா உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். வாழ்க வளமுடன்.
    .

  • @nvanaselvi14699
    @nvanaselvi14699 5 ปีที่แล้ว +23

    என்னுடைய மனம் கவர்ந்த பேச்சாளர் 👑 பாரதி பாஸ்கர் அம்மா அவர்கள்.

  • @MuruganK-ib2rz
    @MuruganK-ib2rz 6 หลายเดือนก่อน

    Kavitha avargal speech arumaiyaga irunthathu vazhthugal vazhga valamudan

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +8

    கவிதா ஜவஹர் துணிச்சல் பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @c.muruganantham
    @c.muruganantham 4 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் அருமை தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று அப்போதே சொல்லி இருக்கிறார்கள் தமிழ் மொழி நமது மரபு சார்ந்தது அதை யாரும் மரக்கவோ அழிக்கவோ முடியாது இங்கு சிங்கப்பூரில் அனைத்து இடங்களிலும் தமிழ் எழுதப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி தஞ்சையை பற்றி மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள் இதேபோல் ஒவ்வொருவரும் தமிழ் பற்று இருக்கவேண்டும் உங்களுக்கு பட்டிமன்றம் உள்ள அனைவரும் க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்த கொள்கிறேன்

  • @dinoselva9300
    @dinoselva9300 4 ปีที่แล้ว +7

    24:29 கடல், ஆறு, குளம், ஏரி, கம்மாய், கால்வாய், கிணறு, ஊற்று, பொய்கை, மடை, கேணி, தெப்பகுளம், தாங்கல், சுணை, குன்று, குட்டை, ஓடை, ஊறணி, ஆழி கிணறு, அருவி, அகழி

  • @SangeethaSangeetha-t1i
    @SangeethaSangeetha-t1i 6 วันที่ผ่านมา

    பாரதி பாஸ்கர் ,கவிதா ஜவகர் ,ராஜா இவர்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் ...அருமை அருமை

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 5 ปีที่แล้ว +9

    சீமானின் தமிழ் புரட்சி"இன்று மேடை ஏறி வருவது மகிழ்ச்சி.திராவிடத்தில் இருந்து நகர்ந்து தமிழ் புரட்சி தலைத்தோஙககுகிறது.வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @parasuraman6378
    @parasuraman6378 5 ปีที่แล้ว +6

    அக்கா கவிதாவின் வாதம் மிக அருமை... அருமை.. எதார்த்தமான நிதர்சனமான உண்மை

  • @ashokkurusamy861
    @ashokkurusamy861 5 ปีที่แล้ว +49

    அழகான பட்டிமன்றம் ஐயா. நன்றி ஐயா. வாழ்க தமிழ் வளர்க தமிழ்..

  • @vigneshj7437
    @vigneshj7437 5 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க...!!! தமிழ் வளர்க...!!!
    நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயம் மற்றும் விவசாயிகளை காப்போம்...!!!வளர்ப்போம்...!!!
    தமிழன் வாழ்க...!!! வளர்க...!!!
    தமிழ்நாடும் வாழ்க...!!! வளர்க...!!!
    வாழ்க வளமுடன்...💐❤

  • @malajames7013
    @malajames7013 5 ปีที่แล้ว +3

    பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த என் வீட்டுக்கு, என் அன்பு நண்பன் *(தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவனாதலால்)* வரக்கூடாது என்று என் தாயும் தந்தையும் என்னிடம் எச்சரிக்கும் அளவுக்கு என் பெற்றோருக்குள் சாதிவெறியை விதைத்து வளர்த்த *கொடிய கொள்கையாகிய இந்துத்துவத்தை* ஒரு ஆன்மீக கொள்கை என்று என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. நகமும் சதையும்போல பிரிக்கமுடியாதிருந்த எங்கள் நட்புறவுக்கு ஊறு விளைவிக்கும் கொடுமைவாதத்தை மனதார வெறுக்கிறேன். என் தனிமனித உரிமையை பறிக்கும் *ஆபத்தான மதத்தில்* இவ்வளவு நாட்களும் இருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். என் இதயத்துக்கு நெருக்கமான என் ஆருயிர் நண்பர்களோடு பழகவே தடைசெய்யும் *சாத்தானிய இந்துத்துவத்தை* காட்டுமிராண்டிகளின் மதமாகத்தான் பார்க்கிறேன். என் நண்பனோடு பழகுவதையே தடைசெய்யும் இந்த கொடிய மதம் சாதி மறுத்து திருமணம் செய்யவிடுமா? வாய்ப்பே இல்லை.
    ஆனாலும், சில இந்து சகோதரங்கள் என்னிடம், “சாதி பார்ப்பது இந்துக்களின் தவறுதானேதவிர இந்துத்துவம் சமத்துவத்தைத்தான் போதிக்கிறது” என்றார்கள். நானும் இந்துத்துவத்தைவிட்டு வெளியேறாமல் இந்துத்துவத்தில் இருந்துகொண்டே சீர்திருத்தலாமே என்று யோசித்தேன். நம் வீட்டிலுள்ள மூட்டை பூச்சியை கொல்வதற்காக நம் வீட்டையே கொளுத்துவது அறிவுபூர்வமானதல்ல என்று நினைத்து, ஒருநாள் ஒரு பிராமணரிடம் போய், “சாதியம் ஒரு சமூக விரோத கொள்கை அல்லவா!” என்று கேட்டேன். அதற்கு அவர் முறைத்துக்கொண்டு, _“சாதி அடிப்படையில்தான் இறைவனே மனிதனை படைத்ததாக பகவத்கீதை __4:13__ சொல்லும்போது சாதி பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது? பகவானுடைய தலையிலிருந்து தோன்றியவர்கள் _*_பிராமணர்கள்;_*_ தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் _*_க்ஷத்ரியர்கள்;_*_ தொடையிலிருந்து தோன்றியவர்கள் _*_வைஷ்யர்கள்,_*_ பாதத்திலிருந்து தோன்றியவர்கள் _*_சூத்திரர்கள்_*_ என்று _*_மனுதர்மம்_*_ சொல்கிறதே! என் பெற்றோரால் எனக்கென்று கொடுக்கப்பட்ட சனாதன தர்மத்தை நான் கடைபிடிக்கிறேன்; இதை தவறு என்று சொல்ல நீ யார்?”_ என்று கேட்டார். அவருடைய பதிலை கேட்டபின் அவர் சொல்வது சரியா என்று ஆராய மனவேதனையோடு *மனுதர்மம்* நூலை வாசித்தேன். அவர் சொல்வது சரிதான் என்று கண்டுபிடித்தேன். “சாதி அடிப்படையில்தான் வாழவேண்டும்; சாதியை அவமதிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம்” என்று இந்து மதமே சொல்லும்போது நான் இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே எப்படி சீர்திருத்தத்தை கொண்டுவரமுடியும்? கருவாட்டு கூடைக்கு நறுமண தைலம் பூசுவதால் என்ன பயன்? அதில் திரும்பவும் கருவாடுதான் வைக்கப் போகிறார்கள். சாக்கடையில் கிடக்கும் புல்லாங்குழலை கழுகி திரும்பவும் சாக்கடையிலேயே போட்டுவிடுவதால் என்ன பயன்? இந்துக்களின் வாழ்வியல் ஆதாரமே சாதியம் என்று மதத்தின் ‘புனிதநூல்கள்’ நிர்ணயித்தபின் சமத்துவம் எங்கே உருவாகப் போகிறது? இந்துமதம் என்பது சாதி என்னும் பெருங்கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் படகு. ஒற்றுமையாக வாழவேண்டிய மக்களை சாதி அடிப்படையில் பிரித்து அடிமைப்படுத்தும் இந்த காட்டுமிராண்டி சாக்கடையில் கிடக்கும் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற இனி ஒரே வழி இந்துத்துவத்தைவிட்டு நானும் வெளியேறி பிறரையும் இந்து மதத்தைவிட்டு வெளியேற்றுவதுதான். இந்த கொடிய மதத்தில் என்னால் தொடரமுடியாது என்பதை உணர்வுபூர்வமாக தெரிவிக்கிறேன். இந்துத்துவம் என்னும் மூடநம்பிக்கையை பின்பற்றினால் சாதி என்னும் அசிங்கத்தை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்! அதைவிட்டு வெளியே வந்துவிடுவதே பாதுகாப்பு. எல்லோரும் வெளியேறிவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும். இந்துத்துவம் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறியாமல் தொடரும் என் இந்திய சகோதரங்கள் அனைவரும் விழித்துக்கொண்டு அதைவிட்டு வெளியேறுங்கள். அதுவே இந்திய மண்ணுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும்.
    *தன்மான தமிழன்*

  • @Ule47
    @Ule47 5 ปีที่แล้ว +14

    அருமையான பட்டிமன்றம். 👌👌
    தமிழன்டா💪.
    காலத்திலும் அழியாது தமிழ்.🙏
    ஆனால் நம் கையில் தான் உள்ளது.
    சுத்த தமிழ் படிப்போம், பேசுவோம்.

  • @sivaraj1384
    @sivaraj1384 5 ปีที่แล้ว +9

    Madam .Kavitha Jawahar speech gives me goosebumps.

  • @jafarali-yf7li
    @jafarali-yf7li 5 ปีที่แล้ว +22

    i am a malayali but I AM MA GRADUATE FROM MKU IN TAMIL PHILOSOPHY AND RELIGION AT TAMIL LANGUAGE SO TAMIL LANGUAGE IS ALWAYS GREAT!!

  • @tbala2k
    @tbala2k 4 ปีที่แล้ว +4

    Tamil Vazhga.........our Virudhunagar District Rajapalayam Kavitha Jawahar excellent speech

  • @trendingdrawingtrendingbot9710
    @trendingdrawingtrendingbot9710 5 ปีที่แล้ว +7

    கவிதா ஜவகர் அக்கா பேச்சு தான் அறுமை

  • @jebamalaiyonas5898
    @jebamalaiyonas5898 5 ปีที่แล้ว +4

    அனைவரும் சிறப்பாக பேசினார்கள் பேசியது மட்டும் அல்ல நன்றாக புரிய வைத்தார்கள்...

  • @KarthikKumar-jc8wg
    @KarthikKumar-jc8wg 4 ปีที่แล้ว +23

    Bharathi baskar mam and Raja sir , always rockzzzz .. 👌👌👌👌

  • @Karthikeyan0629
    @Karthikeyan0629 5 ปีที่แล้ว +57

    அருமையான பட்டிமன்றம்.... பொங்கல் திருநாள்.... 👏👏👏

    • @smrma1640
      @smrma1640 5 ปีที่แล้ว +2

      dear friend you put you re photo tamil great person

    • @smrma1640
      @smrma1640 5 ปีที่แล้ว +1

      dont celibrate cinema star s

    • @Karthikeyan0629
      @Karthikeyan0629 5 ปีที่แล้ว +1

      Nanbaa....Avar Cinema actor nu neenga pakuringa. But, avar miga sirandha manidhar. Nalla hard worker. Avar photo vaikkuradhu enaku rmba perumaiya irukku. 👍👍👍

    • @theresavenkatraman4401
      @theresavenkatraman4401 5 ปีที่แล้ว +1

      karthi keyan
      By by

    • @theresavenkatraman4401
      @theresavenkatraman4401 5 ปีที่แล้ว +1

      By

  • @kannan2682
    @kannan2682 6 วันที่ผ่านมา

    Super கவிதா மேடத்தின் பேச்சு மிகவும் அருமை

  • @n.krithikan.krithika9678
    @n.krithikan.krithika9678 5 ปีที่แล้ว +6

    Baradhi mam speech super👌👌👍👍

  • @kumarvelu2993
    @kumarvelu2993 4 ปีที่แล้ว +4

    அருமை அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @buvaneshwarankpb260
    @buvaneshwarankpb260 5 ปีที่แล้ว

    கீழே ஒருவர் தனது கருத்தில் "தமிழைக் காக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்கிறார்" அருமை வாழ்த்துகள்.
    பாரதி அம்மா பேசுகையில் இன்று தமிழில் ஒரு பத்தியை மாணவர் ஒருவரிடம் கொடுத்து எழுதப்புகுந்தால் பிழையின்றி எழுதுவது சாத்தியமில்லை.
    இராஜா ஐயா கூறுகிறார் தைவானில் தமிழ்ச்சங்கம் உண்டு என்று சரி அதற்கும் பெருமை தான் ஆனால் இங்குத் தமிழ் எவ்வாறு பேசப்படுகிறது??
    ஆங்கிலம் கலந்த தமிழ் ஆகிவிட்டது. எம்மொழியும் கலவாத் தனிச் சிறப்புடன் சிறக்கும் தமிழைத் தமிழனாகிய நாம் பேசத் தயங்குவதேன்??
    அமிழ்தினும் இனிய தமிழ் மொழியைப் பேணிப் போற்றிப் பாதுகாப்பது தமிழராகிய நமது கடமை.
    வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகவே இருக்கட்டும்.
    ரேவதி அவர்களின் கூற்று,
    "எதிர்க்கத் துணிந்தால் தமிழ் வாழும்
    எதற்கும் துணிந்தால் தமிழே ஆளும்"
    அருமை அருமை. அவ்வாறு தமிழ் ஆளப்போகும் காலம் தொலைவில்லை..
    தமிழா இனியாவது விழித்துக் கொள்.
    தமிழ் வாழ்க வளர்க.....!!!

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 4 ปีที่แล้ว +3

    மேடையில் வீற்றிருக்கும் அனைத்து அறிஞர்கள் பெருமக்களுக்கும் என் பணிவானதமிழ் வணக்கம்👌💐

    • @thiruvengadamp385
      @thiruvengadamp385 4 ปีที่แล้ว

      இந்த நிகழ்ச்சியே தமிழ் ஓங்கி செழித்து நிற்பதற்குச் சான்று. அணைத்து தமிழ் அறிஞர்கள் அனைவர்க்கும் நன்றி.

  • @kasthurikasthuri1122
    @kasthurikasthuri1122 5 ปีที่แล้ว +1

    பட்டிமன்றம் என்றால் இதுதான் பட்டி மன்றம். அருமை அருமை😍😘😍😘

  • @prakashprakash-fu6vu
    @prakashprakash-fu6vu 5 ปีที่แล้ว +16

    Vera level....paaka aarambitcha fulla paathuruvom.....👌👌👌

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว +1

    ராஜா தங்கள் பட்டிமன்றம் நகைச்சுவை பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @periyathambi9902
    @periyathambi9902 5 ปีที่แล้ว +12

    ஐயா எல்லா வளமும் நலமும் பெற்று தமிழனின் அடையாளமாக என்றும் எங்களோடு பயணிக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரதித்தவனாக ......

  • @kumarrajan5352
    @kumarrajan5352 5 ปีที่แล้ว +1

    அருமை நண்பர்களே இந்த பட்டிமன்றத்தில் எங்கள் கலாச்சாரம் பண்பாட்டு பற்றி பேசுகிறார்கள் ஆனால் பட்டிமன்றத்தில் முகப்பில் ஆங்கில எழுத்தில் எழுத்தியிருப்பதை பாருங்கள்...

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 ปีที่แล้ว +6

    தமிழர்களின் அடையாளம் திருக்குறள் என்று கூறிய
    தங்களுக்கு நன்றி . திருக்குறள்
    சுவாசம் , திருக்குறளே ஆசுவாசம் 🌹💕 👍

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு செய்து இந்தியாவின் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற பேதமில்லா உணர்வை எற்படுத்திய நீதிபதி சலமன்பாப்பையன் அவர்களுக்கு நன்றி

  • @tamilkural4601
    @tamilkural4601 5 ปีที่แล้ว +32

    தமிழின் நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது!!!தமிழை வாழ வவைப்போம்!!!!

  • @tamildevi1105
    @tamildevi1105 5 ปีที่แล้ว +9

    உயிரில் கலந்த தமிழ்.😍🌺☀

  • @manogaran4216
    @manogaran4216 5 ปีที่แล้ว +10

    மேடையில் பேசிய அனைவருக்கும் நன்றி

  • @sumitras5125
    @sumitras5125 5 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பட்டிமன்றம். தமிழ் வாழ்க.

  • @swissmano6047
    @swissmano6047 5 ปีที่แล้ว +12

    அனைவரும் தமிழ்வுணர்வுடனும் மிக துடிப்புடனும் விவாதம் செய்தார்கள் நன்றி.

    • @SakthiVel-jb7kp
      @SakthiVel-jb7kp 5 ปีที่แล้ว

      தமிழை வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என கூறி விட்டு விலகி நிற்க வேண்டிய நிலையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து வரும் அய்யா பாப்பையா அவர்களுக்கும் சன் தொலைகாட்சி நிருவனத்திற்க்கும் கோடான கோடிநன்றிகள்

  • @elangonil9251
    @elangonil9251 5 ปีที่แล้ว +2

    PALLU PATTU PALLANIN UYARVU VAI CHONNA PATTU SHOWS HIS CULTURE. THANK YOU THAMIZHA.

    • @mohammadilyas6336
      @mohammadilyas6336 5 ปีที่แล้ว

      திரு முக்கூடற் ப்பள்ளு 400 வருடங்களுக்கு முன்பு அமைந்தது.

  • @munusamyhasini9125
    @munusamyhasini9125 5 ปีที่แล้ว +11

    என் உயிர் தமிழ்...வாழ்க... வளரும்...

  • @krishnanm2100
    @krishnanm2100 3 ปีที่แล้ว

    ஐயா நல்ல தீர்ப்பு வழங்கியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @tandateddy2101
    @tandateddy2101 5 ปีที่แล้ว +11

    Kavitha madam u speech touch my heart I've madam

  • @natesandurai8793
    @natesandurai8793 2 ปีที่แล้ว

    பிரமாதம் அருமை வாழ்த்துக்கள்

  • @bayangaramairukum7423
    @bayangaramairukum7423 5 ปีที่แล้ว +165

    செம்மொழியனா தமிழ்மொழியாம் . என் நாட்டின் மொழியை புகழ்ந்தமைக்கு நன்றி சன் டிவி

    • @venkatesannallathambhi5332
      @venkatesannallathambhi5332 5 ปีที่แล้ว +2

      Smart Suresh Smart Suresh Was

    • @banudavid132
      @banudavid132 5 ปีที่แล้ว

      It has been obvious that Mr.Solomon Papiah always gives his verdict against Mr.Raja's team
      It is very saddening .Why Mr.Raja - an eminent public speaker is always made to speak in the team which always receives the negative judgement

    • @Shivanibags2010
      @Shivanibags2010 5 ปีที่แล้ว +1

      Thanks

    • @mohamedfarook4021
      @mohamedfarook4021 5 ปีที่แล้ว +1

      எம்மொழி

    • @sivaalakan5528
      @sivaalakan5528 5 ปีที่แล้ว

      கவிதா ஜவகர் பேச்சு சிறப்பு.

  • @ananth9313
    @ananth9313 2 ปีที่แล้ว +1

    பாரதி மேடம் உங்கள் பேச்சும் அருமை

  • @pv8720
    @pv8720 4 ปีที่แล้ว +3

    Sister kavitha super speech

  • @sugaaarthi6325
    @sugaaarthi6325 2 ปีที่แล้ว

    I always lik to watch pattimandram for ayya Solomon pappaiyah ,bharathi baskar mam n raja sir....but abt tis pattimandram to be honest kavitha mam u stealed the show.....kudos n hats off mam.....I ve fallen for u too...

  • @ananth9313
    @ananth9313 2 ปีที่แล้ว +1

    ராஜா சார் மிக சிறந்த நகை சுவை பேச்சு

  • @trsaranbio
    @trsaranbio 5 ปีที่แล้ว +58

    இன்றைய தலைமுறை பெற்றோர்கள் காண வேண்டிய ஒரு உணர்சிமிக்க பட்டி மண்டபம் !!!

    • @pandithammultilingualcompu1552
      @pandithammultilingualcompu1552 5 ปีที่แล้ว +1

      சாலமன் பாப்பையா - வெகுஜனங்களுக்கு சமூக கருப்பொருள்களை எடுத்துக் கொள்வதற்காக அவர் பெருமளவில் ஈடுபட்டிருக்கிறார், மேலும் உலகம் முழுவதிலும் 5,000 விவாத நிகழ்ச்சிகளிலும் இதுவரை மிதமானவர்

    • @muraliajm983
      @muraliajm983 5 ปีที่แล้ว

      I

    • @karthikamanavai5965
      @karthikamanavai5965 5 ปีที่แล้ว

      Zeetamilsembaruthiinthavarm

    • @karthikamanavai5965
      @karthikamanavai5965 5 ปีที่แล้ว

      Zeetamil senbaruthi nadappu vaaram

    • @seemlyme
      @seemlyme 5 ปีที่แล้ว

      சரவணன் தங்கவேலு நியாயமற்ற அமைப்பு காரணம்.
      அமைப்பு பற்றிய தகவல்.
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

  • @t.n.sankaranarayanant.n.sa9406
    @t.n.sankaranarayanant.n.sa9406 2 ปีที่แล้ว +2

    Kavita Jawahar Hat's of U Excellent specific, Traditional.

  • @mukeshm7152
    @mukeshm7152 5 ปีที่แล้ว +37

    Excellent speach by Kavitha Jawahar .. தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டியது ஒரு பள்ளர் or மள்ளர் என்று சொல்லும் போது பொருமையாக உள்ளது...

    • @mukeshm7152
      @mukeshm7152 5 ปีที่แล้ว +3

      பள்ளர் அடையாளம் தமிழரின் அடையாளம்.

    • @RanjithKumar-rs2cf
      @RanjithKumar-rs2cf 4 ปีที่แล้ว +3

      @@mukeshm7152 unmaye ana ipothaiya nilai

    • @rajaramanp1842
      @rajaramanp1842 4 ปีที่แล้ว

      நாயே ! தமிழில் குரை ! ! ?

    • @dhanapals7817
      @dhanapals7817 3 ปีที่แล้ว

      ஐயா , அது மள்ளன் அல்ல....
      மல்லன்...என்பதே சரி . மல்லன் எனில் வலிமை மிக்க என்றும் பொருள் கொள்ளளலாம்.
      தவறை சுட்டுவது நோக்கமல்ல...
      விளக்க நினைப்பது எம் கடமை.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 2 ปีที่แล้ว

    அனைவரின் பங்களிப்பும் அருமையிலும் அருமை .நன்றி வணக்கம்.

  • @karthickrajr3713
    @karthickrajr3713 5 ปีที่แล้ว +3

    Romba nalla iruku I enjoyed it every thing is truth.....

  • @nizhal8292
    @nizhal8292 5 ปีที่แล้ว +1

    இன்றைய தமிழின் நிலை பற்றி அருமையாக கூறியதற்கு நன்றி...

  • @kathiravankuppan4143
    @kathiravankuppan4143 5 ปีที่แล้ว +45

    Kavitha jawahar speech is superb

  • @AbdulMalik-st1jm
    @AbdulMalik-st1jm 5 ปีที่แล้ว +3

    I love sun TV pattimandram & programs

  • @missbond7345
    @missbond7345 4 ปีที่แล้ว +12

    Tamizhin identity is Pattimanram. Am glad to be born and raised in tamil nadu to be able to appreciate this which no other language has. I hope this continues and the patronage continues even into next generation!

  • @RajaRaja-tx9bq
    @RajaRaja-tx9bq 5 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு

  • @selestind9990
    @selestind9990 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பட்டிமன்றம்

  • @rajeshwarangajendran7700
    @rajeshwarangajendran7700 5 ปีที่แล้ว +7

    Thirumathi. Kavitha rombha nalla pesunanga!

    • @rajaramanp1842
      @rajaramanp1842 4 ปีที่แล้ว

      நாயே ! தமிழில் குரை ! ! ?

  • @velusamy1625
    @velusamy1625 5 ปีที่แล้ว +2

    இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தான் அன்றைய தமிழன்
    இயற்கையை கொன்று வாழ்கிறான் இன்றைய தமிழன்

  • @wayfaringstranger5808
    @wayfaringstranger5808 4 ปีที่แล้ว +10

    The ending goosebumps + tears

  • @jerrykutty5626
    @jerrykutty5626 5 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர்...........❤🔥

  • @SaiKarthikTamilPoriyalar
    @SaiKarthikTamilPoriyalar 5 ปีที่แล้ว +17

    சிறப்பான பட்டிமன்றம் .

  • @MMSDM2024
    @MMSDM2024 5 ปีที่แล้ว +2

    அருமை, அருமை, அருமை, தமிழ் வாழ்க.

  • @SaiKarthikTamilPoriyalar
    @SaiKarthikTamilPoriyalar 5 ปีที่แล้ว +118

    அருமை அய்யா . அக்கா கவிதா ஜவஹர் அற்புதம் .தொடரட்டும் உங்கள் மொழி பற்று .

    • @pandithammultilingualcompu1552
      @pandithammultilingualcompu1552 5 ปีที่แล้ว +3

      சாலமன் பாப்பையா - வெகுஜனங்களுக்கு சமூக கருப்பொருள்களை எடுத்துக் கொள்வதற்காக அவர் பெருமளவில் ஈடுபட்டிருக்கிறார், மேலும் உலகம் முழுவதிலும் 5,000 விவாத நிகழ்ச்சிகளிலும் இதுவரை மிதமானவர்

    • @seemlyme
      @seemlyme 5 ปีที่แล้ว

      Karthik Sakthivel நியாயமற்ற அமைப்பு காரணம்.
      அமைப்பு பற்றிய தகவல்.
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @subathraparthasarathy4724
      @subathraparthasarathy4724 5 ปีที่แล้ว

      Lb

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 ปีที่แล้ว

      SDPI - PARTY MAN NOOR - DMK PARTY MAN SURESH,ADVOCATE SATHYA NARAYANAN OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI ?? PLS JESUS

    • @dhayaparamka3716
      @dhayaparamka3716 3 ปีที่แล้ว

      @@pandithammultilingualcompu1552 ௧௧௧

  • @seenivasanp7747
    @seenivasanp7747 4 ปีที่แล้ว

    இந்த பட்டிமன்றம நல்ல இருந்தது. மகிழ்ச்சி

  • @mariselvam6994
    @mariselvam6994 5 ปีที่แล้ว +3

    Kavita javakar mam is great speech

  • @SangeethaSangeetha-t1i
    @SangeethaSangeetha-t1i 6 วันที่ผ่านมา

    கவிதா ஜவகர் அக்கா அருமையான பேச்சு

  • @axemusic03
    @axemusic03 5 ปีที่แล้ว +6

    Kavitha madam arpudhamana pechu👌👌👌👏👏👏👏

    • @rajaramanp1842
      @rajaramanp1842 4 ปีที่แล้ว

      நாயே ! தமிழில் குரை ! ! ?

  • @balanalla7723
    @balanalla7723 4 ปีที่แล้ว +2

    Sister Kavitha Javakar very nice speech.

  • @ஜெய்மோடிசர்க்கார்
    @ஜெய்மோடிசர்க்கார் 5 ปีที่แล้ว +16

    தமிழ் கலாசாரத்தை கெடுத்ததே கலைஞர் குடும்பம் தான்.

    • @victoramaladas9345
      @victoramaladas9345 5 ปีที่แล้ว

      டேய் நாய் டம்ளார் நீ இருக்க வரைக்கும் தமிழகம் வளராது

    • @ஜெய்மோடிசர்க்கார்
      @ஜெய்மோடிசர்க்கார் 5 ปีที่แล้ว

      @@victoramaladas9345 ஆமா உன் மதத்துக்கு குண்டி கொடுத்த திமுக வால் மட்டும் தமிழ்நாடு ஊம்பி தள்ளிருச்சோ. டேய் நான் ஒன்னும் சைமன் சொம்பு கிடையாது.நான் RSS காரண்டா பாவாடை பன்னி

    • @mohammedsherif1032
      @mohammedsherif1032 5 ปีที่แล้ว +1

      Nee paatha

    • @ஜெய்மோடிசர்க்கார்
      @ஜெய்மோடிசர்க்கார் 5 ปีที่แล้ว

      @@mohammedsherif1032 ஆமாடா தீவிரவாதி புண்டை

  • @sureshraina8848
    @sureshraina8848 5 ปีที่แล้ว +1

    சகோதரி கவிதா அவர்களின் பேச்சு அருமை. நன்றி. நாம் தமிழர்

  • @kalasubramanian4990
    @kalasubramanian4990 5 ปีที่แล้ว +9

    Excellent Bharathi Basker

  • @rajiva1633
    @rajiva1633 4 ปีที่แล้ว +1

    கவிதா அக்கா நல்லா பேசி சிந்திக்க வச்சாங்க உணர்ச்சி பெருக்கான பேச்சு

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 4 ปีที่แล้ว +3

    தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் தமிழனின் எழுச்சி சிங்க எழுச்சியாகத்தான் இருக்கும்.

  • @suganthni8373
    @suganthni8373 2 ปีที่แล้ว

    இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் அய்யா அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்

  • @thiruvasagam7253
    @thiruvasagam7253 5 ปีที่แล้ว +84

    Sun tv please update old pattimandram shows. அடுப்பங்கறை என்ற வார்த்தையை மறந்து விடாதீர்கள்.

    • @krishnavenimudaliyar6258
      @krishnavenimudaliyar6258 5 ปีที่แล้ว +1

      Suntv patimanram kalviya tirumanama

    • @seemlyme
      @seemlyme 5 ปีที่แล้ว +2

      Thiru vasagam நியாயமற்ற அமைப்பு காரணம்.
      அமைப்பு பற்றிய தகவல்.
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @thiruvasagam7253
      @thiruvasagam7253 5 ปีที่แล้ว +2

      @@seemlyme என்ன சொல்லரீங்கனு சத்தியமா புரியல.

    • @seemlyme
      @seemlyme 5 ปีที่แล้ว +1

      Thiru vasagam System is the problem 🏡 Our Life should be around these Great Qualities.....
      1, Show all living creatures; all the love and kindness as much as you can.
      2, Only try to be honest with yourself. If you try to be honest with others, you will get into big trouble soon or later.
      3, Aim only one target at a time; otherwise you are chasing two rabbits and you will miss both. So, the reason behind it. Have one powerful reason and never ever give up the one you want the most.
      4, Don't try to be good person only but be the powerful person. We will grow to be the one or we will die. There is no other choice.
      5, Always learn and look for to improve something your life.
      6, You are not alone. Love and faith the high power reduces unnecessary stress in life. But never completely rely on it.
      7, Success and happiness are the byproducts of our usefulness. So, always increase the possibility of success.
      8, Life is not going to be easy. Because of our unnecessary things. Eliminate all the unnecessary things as much as you can by organising yourself well with the environments.
      9, Never believe anything without the proper evidences.
      10, Always try to give more than you take.
      Because it is dignity/ character of the divinity within you.
      🌎 As long as people continue to see themselves as separate from everything else, they lend themselves to being completely enslaved. Success depends on how well we relate to everything around us. Joy comes from that bliss of connectedness. I believe that unarmed truth and love will have the final word in reality. To love; you should have good heart. I am a good person until I see a person better than my standard of goodness. Being good is the progress towards a worthy cause. Love is God. Whoever lives in love, lives forever. How selfish it is to try to keep something forever? Love is all about nourishing, nurturing, sharing and expanding the love within you for all. The principle to which we adhere to is that we have kindness of love at heart for the whole of mankind. As long as there is the unnecessary differences within us; we can not live peacefully so we have to eliminate all the unnecessary differences among us so we can love all. People abilities may vary but not there true love. If we love a person/ God for a reason then we love the reason but not the person. No reason is the reason to love the person because true love never fails. So do not compare or measure the true love as first or the last but love all truly. If you love people truly then you can understand people. If you don't love then you don't understand people at all.
      People are controlled by system why?
      The Cyclical Consumption is the current economy all over the World. It is making the scarcity problems of the earth finite resources to deteriorate day by day. Current Monetary System is legalised theft. Real money is Gold and Silver. Scarcity gives the money more value. Real money won't lose it's value. When Governments stay away from Gold & Silver then very easy to transfer the wealth / resources to upper class the Rich (Corporatocracy) Elite. When the Governments are printing out more new fiat currency with reserve banks, our old currency is losing its purchasing power everyday. They are printing millions of currency everyday. All governments and laws are existing right now to transfer wealth to upper class the rich elite. The USA Government & other Governments are in many countries, bailed the investment banks & financial institutions in 2008 against the majority of the people. There is no democracy in any countries. Because of the Money System based on profits motive only above all else even humans lives and well-being. So, we do not have freedom to protect our values with the money so on. The violence, bankruptcy & all the negativities are build into the Monetary System of our society. All are owned (including ourselves) by Reserve Bank. Which is private cartel the corporation. So, in legal system, we are legally considered as chattel the properties. They make money in the capital markets with our birth certificates. They do not consider us as Humans. That's the truth. We are at the invisible war with the Elites (Corporatocracies). We have to fight for our Freedom. Resource Based Economy is the Solution. We have to declare the earth resources as the heritage of all the people of this world. So everyone has access to it. Please have your research about zeitgeist movement then you know the truth more.
      Truth About Health/Drugs Industry Because Of It Your Life At High Risk The drug industry is a 1/2 trillion dollars a year worldwide conglomerate. Almost 300 billions dollars just in North America. That is really big business. What would happen if everyone were well? There is no money in health. You see, good health makes a lot of sense but it doesn't make a lot of dollars. Because everything they do is toxic. Every drug they use, prescription drugs, all drugs are liver toxic, bar none. If you've had amalgam fillings put in your mouth by dentists. It is highly toxic. There's cancer because most of the chemos are themselves carcinogens. To view the tumor as the cancer and we know the tumor is not the cancer. The cancer industry is 200 billions dollars a year. The more work they get, the more profit there is. You have to dismantle; If the truth ever came out about what we would need to do. 30% of people of females in America are at risk of getting, will get cancer of the breast. The ones that are already dead have been grossly mistreated by the medical profession and by the government that supposedly is supposed to encourage free research and development of all possibilities. Why would medical doctors who studied medicine and practice medicine and are heavily funded by pharmaceutical companies why would they go and look into vitamins? That they never had the answer orthomolecular. And as more and more of our population start taking their health into their own hands, there's going to be even more and more of changes. It can't go on the way it is. The system is failing apart. We must make nutrition the primary prevention strategy for the population. You are what you eat. You are everything that you have ever done to yourself. The choices you make directly affect the outcome of your life. - (Food Matters Documentary in Netflix)
      😊 Well, I truly love God. I am not religious but very spiritual person. So, I believe 1) Religion is the beliefs in someone experiences But spirituality is having my own experiences. The mainstream religions people promote religious ideology by giving guidelines and guide but In my spiritual life; I do not want anyone or anything between God and me to restrict my freedom to worship God. 2) We do not need any authorities to do good work. The god work is the good work always. In contrast; organised mainstream religions are claiming that they have the authorities to do God works as leaders so on. 3) God is not capable of doing wrong thing, change the past for us and create anything out of nothing for us. Nothing means not anything. So, even God is limited. The mainstream religious people believe that God is unlimited. 4) God wants us to take responsibilities for our righteousness life but not for all the consequences of our actions because they are continued to exist among us. So, How can god punish us for all our consequences? The mainstream religious people believe we are full of sins because of all our actions. 5) Freewill is an illusion. People always choose the perceived path of greatest pleasure. So, we do not have choices all the time. In contrast teachings of the mainstream religions are promoting people to do god's will always because we all have choices of freewill always. 6) We can not separate everything into groups. So, everything for good and evil and there's no success and failure for everything. If everything is real then real things can not be threatened. Once you come to understand that God/The Holy Spirit is in each of us, You will no longer need a Book to tell you how to live. Then why we need religious scriptures? The Virtue is the expression of the basic goodness in our actions. The Basic goodness is the fundamental worthiness of every individuals. We are worthy to God always in everything. 7) Beliefs in a cruel God makes a cruel man. No matter what; every living creatures has the right to live and What makes their life cheap? Everything depends on everything. Nothing too big or too small in value. We can not love and hate at the same time; Being a vegetarian means love without cruelty happily. The mainstream religious people are killing people and sacrificing animals in the name of God. They promote God's cruel punishments. The Punishment is endless for Sinners/Devil according to religious scriptures. But God is love always. Overcome hate with love. If all religions for peace, unity? No way. Because they are not for peace. 8) Well, The God gave us everything to go from moment to moment in our lives as we do our part and pray only to thank god then the Love is in progress. The Love is always for everyone. We are always worthy of the God's love. Our greatest fear is; not to be loved by anyone but we are all loved by someone. When we eliminate all our unnecessary differences among us then true peaceful life is possible with the true love. If we can't find the peace within ourselves then we will never find it anywhere else. 9) This is the Fight for independence and freedom of humanity to worship God freely without religious guide and guidelines to restrict us. Unnecessarily, We do not want third party controls over us in anything ; especially in spirituality. 10) Revive Survive Thrive. Sincerely, The Real Peacemaker against religious oppression.
      Even If I know hundred percent, I am not going win, I can not live without giving my best; good fight. So to increase the possibility for others.

    • @thiruvasagam7253
      @thiruvasagam7253 5 ปีที่แล้ว +3

      @@seemlyme சவ்வுமுட்டாய் மாதிரி சவ்வா இலுக்காம பஞ்சுமுட்டாய் மாதிரி படக்குனு சொல்லுங்க.

  • @somus1942
    @somus1942 2 ปีที่แล้ว

    பாரதி பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @saraswathiramesh5128
    @saraswathiramesh5128 5 ปีที่แล้ว +9

    I Love Barathi Baskar Speech.

  • @rajaganesan8261
    @rajaganesan8261 5 ปีที่แล้ว

    இது பட்டிமன்றமா நாம் தமிழர் கட்சி தமிழர் ஏழுச்சியுரையா ஒரே மாதிரி இருக்கு எப்படியோ சீமான் பேச்சு மக்களை சென்றடைந்தால் போதும்
    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    💪💪💪💪💪