சீக்கியர்களின் யாரும் அறியா 5 ரகசியங்கள்..! உண்மைகள் உடைக்கும் Gagandeep Singh Bedi IAS பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 280

  • @தமிழினி12
    @தமிழினி12 ปีที่แล้ว +62

    இவரை கொண்டாடும் கடலூர் மக்களில் நானும் ஒருத்தி...என் பள்ளி நாட்களில் இவரின் மிகப்பெரிய ரசிகை...இவரின் சமூக செயல்களுக்கு மட்டும் அல்ல இவரின் தமிழுக்கும்...🙏👍

    • @sathiyasathiya8650
      @sathiyasathiya8650 ปีที่แล้ว

      S

    • @parcelsong6814
      @parcelsong6814 ปีที่แล้ว

      Me to

    • @ragavendar340
      @ragavendar340 ปีที่แล้ว

      Kadalur la sir apdi enalam senjanga nu Sona inum inspiring ah irkum

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @pradhipradhoa7077
    @pradhipradhoa7077 ปีที่แล้ว +91

    நடிகர்கள் பற்றியே பேசிய நமக்கு இந்த பேட்டி ஒரு சிறந்த மாற்றம் மகிழ்ச்சி

    • @chiapet9570
      @chiapet9570 ปีที่แล้ว

      தமிழ் நாடு ஏன் இந்தியால இருக்கிற நிறைய ஸடேட்கள் குறிப்பாக தமிழ் நாடு, பாம்மே இதல்லாம் சினிமா நடிகர்கள மோகம் புடிச்சு அலைகிறார்கள. அதுவம் இப்ப சினிமா நடிகர்கள் மனிதாபிமானமே இல்லாதவர்கள. பணம் மட்டும்தான் அவங்க குறிக்கோள். இவர் மாதிரி ஆபீசர் எல்லாரும் இருந்தா நாடே நல்லா இருக்கும்.

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @priyadharshninareshkumar9816
    @priyadharshninareshkumar9816 ปีที่แล้ว +32

    Am 26 years old...from Cuddalore...the one and only collector of Cuddalore i remember is gahandeep sir

  • @VB-le4oi
    @VB-le4oi ปีที่แล้ว +144

    One of the best IAS officers we have in Tamil Nadu.

    • @raleighstudds5754
      @raleighstudds5754 ปีที่แล้ว +7

      Nalla footboard adiparu

    • @anbuvinayagam9868
      @anbuvinayagam9868 ปีที่แล้ว

      True

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou ปีที่แล้ว +43

    உழைப்பும் வீரமும் சீக்கியர்களுக்கு இரண்டு கண்கள்🔥🔥🔥❤️❤️❤️

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @elizascreation6550
    @elizascreation6550 ปีที่แล้ว +63

    Our Cuddalore most respected person. I got my cash prize on my college days during 2004-05..So down to earth person.

    • @fuhrerking2354
      @fuhrerking2354 ปีที่แล้ว +2

      I too received prize for collecting fund for helpage India from his hand in my school days. Very humble person.

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt ปีที่แล้ว +24

    தமிழ் மக்களின் கலாச்சாரமும், பஞ்சாப் மக்களின் கலாச்சாரமும் விட்டு கொடுக்காமல் அழகாக தமிழில் பேசுவது அருமை ஐயா.

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 ปีที่แล้ว +183

    தமிழர்களுக்கும் சீக்கியர்களுக்கும் எப்போதுமே நல்ல ஒரு இணக்கமான நட்பு உண்டு.
    இந்திய இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமெண்ட் மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் இரண்டும் தான் உண்மையில் வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் போனவை.

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      இரண்டையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது காங்கிரஸ்.......பஞ்சாப்கலவரத்தை அடக்க தமிழர்கள் அதிகம் உள்ள ரெஜிமெண்டை பயன்படுத்தியது..........! ஈழத்தில் தமிழர்களை அடக்க சீக்கிய ரெஜிமெண்டை பயன்படுத்தியது......! இதுக்கு பேர் எச்சைதனம்......இந்த எச்சை தனத்தை பா.ஜ.க கூட செய்ததில்லை

    • @senthilkumarcr6381
      @senthilkumarcr6381 ปีที่แล้ว +1

      Yes

    • @padmakumar7395
      @padmakumar7395 ปีที่แล้ว +5

      Also Gurkha Regiment and Kumaon regiment

    • @mmkss9005
      @mmkss9005 ปีที่แล้ว

      Pota ko ilathula natatha napakam vanthuchu

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      சமீப காலமாக சில சீக்கியர்கள் அதுவும் காலிஸ்தானியர்கள் திமிருடன் என்னமோ இந்தியாவையே துலுக்கர்களிடம் இருந்து காப்பாற்றியதாக பீத்தி கொள்கிறார்கள். அப்போ மராத்தியர் அசாம் வீரர்கள் ராஜபுத் மற்றும் விஜயநகர மன்னர்கள் சீக்கியர்களை போல பீத்தி கொள்ளாமல் போரிட்டவர்கள்.
      அவர்கள் காத்தது பஞ்சாபில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே. அதுவும் மொகலாயர் பலம் இழந்த பின்னரே...மொகலாயறை தடுக்க இவர்களால் முடியவில்லை என்பதே உண்மை.

  • @dinamera8812
    @dinamera8812 ปีที่แล้ว +25

    One of the excellent collector we had in Cuddalore. I still remember, sir came to our school in 90's as a sub collector and the host announced that the sir will speak in Tamil. He said only one word "Vanakkam". Today speaking fluent Tamil. He is also one of the role model to all Cuddalore students during the time.

  • @yazhventhan3077
    @yazhventhan3077 ปีที่แล้ว +258

    எங்கள் கடலூர் மக்கள் ஆட்சியர் ஐயா அவர்கள்.

    • @Masha-ne2nb
      @Masha-ne2nb ปีที่แล้ว +1

      Ama

    • @ammu_kutty01
      @ammu_kutty01 ปีที่แล้ว +1

      Yes

    • @elavarasang4856
      @elavarasang4856 ปีที่แล้ว +2

      eppa enga ripon building commissioner

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว +1

      Cuddalore dt belongs to punjab da paandi

    • @MadhanKumar-fr2yv
      @MadhanKumar-fr2yv ปีที่แล้ว +1

      தமிழில் மனு குடுத்தா படிக்க தெரியாது சகோ அவருக்கு... தமிழர்கள் படும் வலி மட்டும் எப்படி புரிந்து விடும் 🙄.... பல ஆண்டு காலமாக இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் கேட்டுட்டு வரோம் அவர் கிட்ட... இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கல 😢...

  • @gokulanathan6900
    @gokulanathan6900 ปีที่แล้ว +60

    Cuddalore people will never forget this great man.. thank you for your contribution to all the flood relief activities that you did for us, sir.

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh 9 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/GOyozeNKpMg/w-d-xo.htmlsi=bUY6i3C1VU0F2Anc. தமிழ் வாழ்க 🙏🙏🙏

  • @Qbic-Catalyst
    @Qbic-Catalyst ปีที่แล้ว +26

    He is a true hero during Tsunami... self less ! .. I was working in an NGO.. when i struggled for contribution, he and Amudha Ma'am put me on right track, without second thoughts.. Hats off Sir. Wish I could just meet you again to pay my respects 🙏

    • @giantdevil7005
      @giantdevil7005 ปีที่แล้ว

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @ofromedia6435
    @ofromedia6435 ปีที่แล้ว +16

    Tamilnadu is blessed and proud to have this Gagandeep Singh Sir.

  • @ips2223
    @ips2223 ปีที่แล้ว +30

    Wonderful personality, one of the best IAS officers we have today .

  • @JK-jl5ci
    @JK-jl5ci ปีที่แล้ว +13

    He performed too good in Cuddalore district, specifically in 2004 tsunami affected time. I meat him during the time and handshake with him. That’s too awesome moment.

  • @roshanrajakrishnan4435
    @roshanrajakrishnan4435 ปีที่แล้ว +12

    Mr. Bedi, you speak better Tamil than many Tamilians. Appreciate it!

  • @vasumathimalar8974
    @vasumathimalar8974 ปีที่แล้ว +28

    நான் 12th படிக்கும் போது இவர பக்கத்துல பாத்திருக்கேன்.. எங்க Cuddalore collector😍😍😍

    • @umarnath7943
      @umarnath7943 ปีที่แล้ว +1

      Haaa nangalum than......More times

    • @Maha-ram
      @Maha-ram ปีที่แล้ว

      Nanum😍

    • @chitraezhilarasan5513
      @chitraezhilarasan5513 ปีที่แล้ว

      Which school

    • @vasumathimalar8974
      @vasumathimalar8974 ปีที่แล้ว +1

      @@chitraezhilarasan5513 govt girls higher secondary schl, Nellikuppam,

    • @elavarasang4856
      @elavarasang4856 ปีที่แล้ว

      @@vasumathimalar8974 eppa enga ripon building commissioner

  • @soilsoulvlogger9262
    @soilsoulvlogger9262 ปีที่แล้ว +4

    During my childhood he used to come for walking in our quarters ground...I used take my cycle everyday at morning to meet him and say good morning..such a wonderful human..even though I'm a small child he used to speak very sweet and caringly with me... sweet memories...

  • @prassi23
    @prassi23 ปีที่แล้ว +25

    🌟People's of punjab are brave and hardworking beast 💪 💫 we should always love & respect them🙏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 ปีที่แล้ว +5

    மக்களுக்கு நீங்களும் செய்யும் சேவை தொடரட்டும் உங்களின் பணிவான பதில்கள் அற்புதம்.

  • @umarv4899
    @umarv4899 ปีที่แล้ว +3

    எங்கள் தமிழர்களின்,தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும்,ஒழுக்கத்திலும்
    முன்னாள் தமிழரான IAS உங்களுடைய பங்கும் ,வரலாற்றில் ஏற்க்கனவே பதிவாகிவிட்டது அய்யா!

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +2

    Behindwoods சில சமயம் track மாறி கண்ட கண்ட மக்கள் குறிப்பாக bigboss contestants, tictalk அசிங்கங்களை பேட்டி கண்டு தரத்தை குறைச்சுபார்கள். இவரைபோன்று பேட்டி காண்டது ரொம்ப அதிசயம். Thank god

  • @kalaimanin6666
    @kalaimanin6666 ปีที่แล้ว +10

    எனக்கு மிகவும் பிடித்த நபர். நன்றாக தமிழ் பேசும் நபர்

  • @sonymanju2893
    @sonymanju2893 ปีที่แล้ว +9

    Enakku piditha collector k. K. Dist 20yrs back

  • @oldmoviereviews
    @oldmoviereviews ปีที่แล้ว +20

    கடலூர் வந்த அனைத்து அதிகாரிகளும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் 👍

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah ปีที่แล้ว

      But the TN Governor Ravi entirely different or indifferent

    • @தயாநந்தன்தனிநாயகம்
      @தயாநந்தன்தனிநாயகம் ปีที่แล้ว

      கடலூருக்கு வந்தவர்கள் எல்லாம் உயர் அதிகாரி ஆனா கடலூர் மக்கள் மீன்பிடித்து சாகிறார்கள் படிப்பறிவு இல்லாமல்

    • @தயாநந்தன்தனிநாயகம்
      @தயாநந்தன்தனிநாயகம் ปีที่แล้ว

      கடலூருக்கு வந்தவர்கள் எல்லாம் உயர் அதிகாரி ஆனா கடலூர் மக்கள் மீன்பிடித்து சாகிறார்கள் படிப்பறிவு இல்லாமல்

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J ปีที่แล้ว +20

    அய்யாவின் தமிழ்....உச்சரிப்பு..மிக்க மகிழ்ச்சி

    • @தயாநந்தன்தனிநாயகம்
      @தயாநந்தன்தனிநாயகம் ปีที่แล้ว

      ஐயாவின் தமிழ் உச்சரிப்பு ஊ ஓ பூ மாதிரி இருக்கு கொண்ட மாதிரி இருக்கு ப*****

    • @தயாநந்தன்தனிநாயகம்
      @தயாநந்தன்தனிநாயகம் ปีที่แล้ว

      ஐயாவின் தமிழ் உச்சரிப்பு ஊ ஓ பூ மாதிரி இருக்கு கொண்ட மாதிரி இருக்கு ப*****

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி ปีที่แล้ว +2

    சீக்கிய சகோதரர்கள் மிகவும் அன்பானவர்கள்.
    பாகுபாடு இல்லா நல் உள்ளங்கள்.

  • @kishormadhu6805
    @kishormadhu6805 ปีที่แล้ว +16

    முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களின் நம்பிக்கை கூரிய அரசு ஊழியர் ககண்தீப் சிங் பேடி அய்யா அவர்கள்🙏🙏🙏

    • @saravanans3434
      @saravanans3434 ปีที่แล้ว

      நம்பிக்கைகுறிய

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 ปีที่แล้ว +1

      @@saravanans3434
      😂நம்பிக்கைக்குரிய❤🙏

  • @gokulneov
    @gokulneov ปีที่แล้ว +18

    Bed sir is like a god for the people of Cuddalore for whatever he did for their farmers.
    Even during the hurricanes in USA, they had invited him for help in relief work!! He is my favourite IAS officer in Tamilnadu, lucky to have him as Chennai city commissioner.

  • @Mikaeel007
    @Mikaeel007 ปีที่แล้ว +16

    Tamil people have an Intellectual Love and bond for Punjabis from ancient time.
    Here is why!!
    Most punjabis are farmers. And We are
    Most punjabis are Army soldiers. And We are
    "Punjabis celebrate Lohri. We have pongal'
    We used to wear turbans in old days. Now we are not.
    These are few examples "Like this We are connected in many things"
    Abivously,
    Most people in Canada🇨🇦 from India are Punjabis and Tamilis😅
    We love You brothers❤✊🏼

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla ปีที่แล้ว +1

    எல்லா விடயங்களுக்கும் தமிழ்நாட்டை முண்உதாரணமாக பேசியது என் தாய் திருநாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்

  • @dineshsankar5318
    @dineshsankar5318 ปีที่แล้ว +13

    When i was searching job in chennai. Daily, i used to go to gurudwara for food. Those people treated me well. I never forget those moments.

    • @Krish90551
      @Krish90551 ปีที่แล้ว +1

      Which area Gurudwara in chennai?

    • @dineshsankar5318
      @dineshsankar5318 ปีที่แล้ว

      @@Krish90551 GN chetty road T.nagar

    • @Chnchn1212
      @Chnchn1212 ปีที่แล้ว

      Enna food giving

  • @nandhini3829
    @nandhini3829 ปีที่แล้ว +10

    Calm and Gentle interview
    Mind refreshing!

  • @mohanbabu146
    @mohanbabu146 ปีที่แล้ว +3

    Super vazhaithukkal sir.... Powerful 👮👮👮

  • @884ilakkiyaappuraj-xx9dz
    @884ilakkiyaappuraj-xx9dz ปีที่แล้ว +1

    குரு கோவிந்த் அளித்த சொக்க தங்க மகன் ஐயா தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் தங்களின் குடும்பத்தினருக்கு இறைவன் நீண்ட ஆயுலும் ஆரோக்கியமும் வழங்க இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 ปีที่แล้ว +2

    சீக்கியர்கள்.
    தமிழர்கள் மொழி வேண்டுமானால் வேறுபடலாம்..
    ஆனால்
    குடும்ப வாழ்வியல்.
    மற்றும்
    வீரம்.
    என பல விஷயங்களில் ஒற்றுமைகள் இருக்கிறது..

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs ปีที่แล้ว +12

    I am also from Cuddalore,very collector , humble man

  • @motherearth5229
    @motherearth5229 ปีที่แล้ว +8

    So happy to see this IAS video❤
    Please do good to Tamil people ❤

  • @sonymanju2893
    @sonymanju2893 ปีที่แล้ว +15

    நான் 5வது படிக்கும் போது கன்னியாகுமாரி கலெக்டர் எங்க ஸ்கூல் வந்து இருக்காங்க நான் அவங்க பக்கத்துல நின்னு பாட்டு பாடியிருக்கேன்

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ ปีที่แล้ว +3

    My school time favourite person. His every project is stellar performance by him. From Tsunami relief works, Kadalur collector tenure, Thane storm relief measures 🔥🔥🔥🔥🔥 all are extraordinary

  • @johnsamuel1435
    @johnsamuel1435 ปีที่แล้ว +7

    Punjabi and Tamilans are good friends 👍🤝💪

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 ปีที่แล้ว +1

    Iyya ungaloda. Tamil. Ucharipu. Arumaiyai. Itukutu❤

  • @devikaramesh4065
    @devikaramesh4065 ปีที่แล้ว +7

    அழகு தமிழில் அழகான உரையாடல்.....

  • @lvjayashree9718
    @lvjayashree9718 ปีที่แล้ว +9

    Respects to Mr Gagandeepji

  • @ggopalkrishnan9829
    @ggopalkrishnan9829 ปีที่แล้ว

    எங்கள் ஐயா. ககன்தீப்சிங் பேடி நான் கடலூர் ஓட்டேரி கிராமம் . ரொம்ப நல்ல மனிதர் ❤❤❤

  • @karthiktamil4778
    @karthiktamil4778 ปีที่แล้ว +3

    Super sir thanks. தமிழ் நாட்டின் பெருமையை உணர்ந்து நீங்கள் கூறும் போது நம் அனைவருக்கும் பெருமையாக இருக்கு நன்றி அய்யா.

  • @santoshv1685
    @santoshv1685 ปีที่แล้ว +1

    Very Very humble person. Your way of speaking is so sweet. Your family is so lucky to have you sir.

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 ปีที่แล้ว +1

    Vanakkam Behindwoods had done great job by interviewing him. Satsrikal sirji.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை பற்றி நிறைய நல்ல விதமாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்

  • @இயற்கையின்ரசிகன்-ர4ப

    என் தோழன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவன் நானும் அவனும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே போவோம் இப்போ அவனை விட்டு வேற இடத்திற்கு பணியின் காரணமாக சென்று விட்டேன் அவனுக்கு இட்லி தோசை சாம்பார் ரொம்ப பிடிக்கும்

  • @muhammadaltamizh3338
    @muhammadaltamizh3338 ปีที่แล้ว +2

    In 2007 he visited my school.
    Good to see our Ex Cuddalore District Collector

  • @danidevasharonserbin
    @danidevasharonserbin ปีที่แล้ว +3

    Sat shri akaal Gagan ji.
    PB 04 Faridkotia wala munda Tusi.
    Gagan ji' s statement is absolutely right. I had been living for 4 years in Faridkot.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +41

    மக்களுக்கு பிடித்த அரசு அதிகாரி

  • @SJA198
    @SJA198 ปีที่แล้ว

    Sir...thanks for u interview...ungala marakka mudiyathu

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 ปีที่แล้ว +3

    Respected sir salute to u. Speaking Tamil very nice continue pannunka

  • @muthuprakash8299
    @muthuprakash8299 ปีที่แล้ว +2

    அய்யா!! வின் தமிழுக்கும் தமிழன் மீது இருக்கும் மரியாதைக்கும் என் தலை சிறந்த வணக்கம்!!

  • @amuthar6157
    @amuthar6157 ปีที่แล้ว +1

    Yes, I saw in cuddalore 20 years before ,sir is a great man 🙏🙏

  • @MadhanKumar-fr2yv
    @MadhanKumar-fr2yv ปีที่แล้ว +1

    ஓட்டேரி சென்னை-600 012 ல் (விளையாட்டு மைதானம்) அமைத்து தரும் படி சுமார் 2 வருடங்களாக மனுக்கள் அளித்து வருகின்றோம் இன்று வரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ககன்தீப் சிங் அவர்கள் 😢😤

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +1

    Great interview ❤
    Sabesan Canada 🇨🇦

  • @senthilnathan1605
    @senthilnathan1605 ปีที่แล้ว +2

    What a man.. I salute sir for your tamil...

  • @thelayman6189
    @thelayman6189 ปีที่แล้ว +13

    I was thinking hard ....
    I still couldn't understand why everyone here is happy to welcome this guy from Punjab as the best officer in Tamilnadu.... but the vary same people hate the nameless guys building the Orgadam factories & IT parks in Chennai, Cleaning Chennai's restaurants and selling low cost Pani puris to Tamil patrons ...
    Both are North Indians ...
    Both intentions are same ... Both are working to support Tamilnadu, to be able to support their families...
    Filling a job vacancy that will otherwise remain vacant in Tamilnadu ..
    One of them actually works harder, longer and needs the money ...

    • @motherearth5229
      @motherearth5229 ปีที่แล้ว +1

      What to do???
      Choose NTK, you will see the change.
      நாம் தமிழர் சீமான் அண்ணா❤ 🙏

    • @Mikaeel007
      @Mikaeel007 ปีที่แล้ว +7

      Punjabis(Sikh) people are different from North Indians. Most of the sikh people are farmers like us,Most of them are in army like US. Most of them have self discipline like our grandfathers. They love us more like we love them. Please Don't compare Vadakkans with punjabis🤝🏽

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw ปีที่แล้ว +2

      Yarum others state people ey Inga vara kudathu work pana kudathu solala.. varatum work panatum nalla vazhatum.. Ithana nala apdi dhane irukanga? Ipdi ninaiklana sowcarpet full ah avanga epdi occupy panirpanga?? Ipo migration romba athigama iruku, Athoda impact Inga velaila irukavangaloda velaiya pudungi tu avangaluku kudukra alavuku poguthu.. avlo perum voter id vangi yarukum vote poduvanga nu nalla therium. Yenga ooruku yaru cm ah varanum yarum mla va varanumnu nanga dhane decide pananum.. sowcarpet la oru meat shop veka mudiathu.. vecha ena agumnu ellarukum therunjathu dhan. Ithu Ipdiye continue Ana nammaku velai ilama namma generation dhan migrate aganum.. first irukavangaluku vela kudukatum nalla irukatum athu poga varavanga nalla vazhatum.

    • @thelayman6189
      @thelayman6189 ปีที่แล้ว +2

      @@MohanRaj-rv6gw exactly. You are right. If employers in TN want to employ locals they can do it easily... It's the employers who want people from other states.. so why blame the migrants

    • @twilight0057
      @twilight0057 ปีที่แล้ว +2

      Same thought bro

  • @jinglijai9142
    @jinglijai9142 ปีที่แล้ว +6

    Enga Nagercoil collector...

  • @yoitsmepunjabi
    @yoitsmepunjabi ปีที่แล้ว +1

    could you please provide English subtitles?

  • @sivashankari7834
    @sivashankari7834 ปีที่แล้ว +3

    Former Madurai corporation commissioner valthukal sir

    • @selvakp512
      @selvakp512 ปีที่แล้ว

      Neenga Madurai ya

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 ปีที่แล้ว

    அவர் பேசும் அழகான தமிழ் அளவு கூட இந்தக் காலத்தில் உள்ள தமிழர்களால் பேச முடிவது இல்லை

  • @krishnasamy3967
    @krishnasamy3967 ปีที่แล้ว +2

    One of true bureaucrat that TN people love!

  • @its_me_chandru6871
    @its_me_chandru6871 ปีที่แล้ว

    நாங்களும் சென்னை ஓட்டேரியில் விளையாட்டு மைதானம் கேட்டு பல மனுக்கள் அளித்துள்ளோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 💯🤦‍♂️

  • @hanifahanif2879
    @hanifahanif2879 ปีที่แล้ว +6

    சுனாமி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றினார்

  • @தமிழ்ஈழம்-ம9ள
    @தமிழ்ஈழம்-ம9ள ปีที่แล้ว +1

    சீக்கியர் எங்கள்
    விருப்பத்திற்குரிய சகோதார்

  • @dailydose2136
    @dailydose2136 ปีที่แล้ว +4

    2004 Kanyakumari collector

  • @PRAVINRAAJRAAJ
    @PRAVINRAAJRAAJ 6 หลายเดือนก่อน +1

    Vishu Baisakhi Bihu Mesha Sankranti athu anaithum Tamil Puthandu.

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilnesan1297
    @tamilnesan1297 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🔥🔥🔥

  • @abusalama875
    @abusalama875 ปีที่แล้ว +6

    My favourite I A S officer

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 ปีที่แล้ว

    Thank you sir for respect us and your sincerity on job and love for us thank you so much IAS sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌

  • @alphacentauri7994
    @alphacentauri7994 ปีที่แล้ว

    My dad favorite ias officer .worked in kannyakumari from 2001 to 2003

  • @selvamkaliyaperumal5619
    @selvamkaliyaperumal5619 ปีที่แล้ว

    சார், நானும் பிராஸ்ப்பூர் PHB காலனியில் 1995 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டுவரை, பிரோஸ்புரில் duty பார்த்துள்ளேன். Sasriyakaal jee.
    JAI HIND...... 🇮🇳

  • @edwinithiadupadi9828
    @edwinithiadupadi9828 ปีที่แล้ว +1

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலை செய்யும் போது மிகவும் எங்கள் மனதில் இடம் பிடித்தார்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள். ஆனால் ஒரே குறை அரசியல் வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

  • @navaskhannavas889
    @navaskhannavas889 ปีที่แล้ว

    நல்ல மனிதர்கள் பஞ்சாபி மனிதர்கள் நல் உள்ளம் உடையவர்கள்

  • @dineshbabu8393
    @dineshbabu8393 ปีที่แล้ว +2

    Make more ias officer please I'm upsc Aspirant

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 ปีที่แล้ว

    Great Interview. Super Sir Super Officer

  • @ranjithramu9467
    @ranjithramu9467 ปีที่แล้ว +8

    Adopted son of Cuddalore people 🙏🙏🙏

  • @VV-ym2tf
    @VV-ym2tf ปีที่แล้ว

    என்ன அழகாக தமிழ் பேசுகிறார். நல்ல நாகரிகமான மனிதர். நான் கனடாவில் சீக்கிய சமூகத்தினருடன் வாழ்கிறேன். சீக்கியர்கள் நல்ல நட்புடன் வேற்றுமையில்லாமல் பழகுபவர்கள்.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 ปีที่แล้ว

    நல்ல மனிதர்..💕💕🌹🌹

  • @ajithacchu7970
    @ajithacchu7970 ปีที่แล้ว +2

    கன்னியாகுமரி ஆட்சியரகவும் இருந்தார்
    My favorite

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 ปีที่แล้ว +1

    யோகி குருநானக் அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்கள்.......

  • @aradhana41
    @aradhana41 ปีที่แล้ว

    Superb human, nice interview

  • @summamusic
    @summamusic ปีที่แล้ว +9

    I love sikhs ❤

  • @antinukelenin
    @antinukelenin ปีที่แล้ว +1

    அய்யா அவர்களின் தமிழ் அழகு

  • @boomadevishanmugam5872
    @boomadevishanmugam5872 ปีที่แล้ว +3

    Our cuddalore collector...

  • @naleemplay80
    @naleemplay80 ปีที่แล้ว

    நல்ல ஒரு இந்தியர் சேர் 👍

  • @SaravanaKumar-cm7ko
    @SaravanaKumar-cm7ko ปีที่แล้ว +1

    Good interview

  • @sabarikrishkd5497
    @sabarikrishkd5497 ปีที่แล้ว

    மிக சிறந்த மனிதர்

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @shankarjobe8265
    @shankarjobe8265 ปีที่แล้ว

    Super interview

  • @princygeorge3545
    @princygeorge3545 ปีที่แล้ว +3

    He was our collector when I was 15 years old. Happy to see you sir

  • @priyajesudasan9628
    @priyajesudasan9628 ปีที่แล้ว

    Vazhga valamudan singhji

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களிடம் மதம் சார்ந்த விஷயங்களை தவிர்த்து மற்றவற்றை அதிகமாக கேட்டிருக்கலாம்...

  • @vairamuthubabl3041
    @vairamuthubabl3041 ปีที่แล้ว

    எனது அக்கா திருமதி கோகுலஇந்திரா அவர்கள் கைத்துறை அமைச்சராக இருந்த போது உங்களை சந்தித்திருக்குறேன் நீங்கள் அப்போது அந்த துறை செயலாளர்