காலில் விழுந்த ஜோதிகா பதறிய அதிகாரி | Vikatan Exclusive | Jothika Speechi in Awards Show | Suriya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 846

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt 3 ปีที่แล้ว +516

    ஜோதிகா ரசிகை என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @suryarolex40707
    @suryarolex40707 2 ปีที่แล้ว +56

    Anni ❤️ 💯 surya anna குடும்பமே சமுதாய மக்களுக்கும் நல்ல கருத்தையும் படிப்பையும் தருவது 🔥💯

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 ปีที่แล้ว +324

    ஒரு நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்...மிகுந்த பாராட்டுக்கள்.

  • @sarumanimegalaip
    @sarumanimegalaip 4 ปีที่แล้ว +94

    கண்களில் ஏனோ ஆனந்த கண்ணீர்..... மகிழ்ச்சி....

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 ปีที่แล้ว +23

    அமுதா மகளே உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் ஆனந்த கண்ணின் வருகிறது வாழ்த்துக்கள்

  • @amalajasmine7243
    @amalajasmine7243 4 ปีที่แล้ว +131

    Jothika's humbleness and Amudha mam speech superb

  • @krishnamoorthyb8644
    @krishnamoorthyb8644 3 ปีที่แล้ว +23

    சகாயம் IAS, அமுதா IAS, இறையன்பு IAS, உதயசந்திரன் IAS - சிறப்பாக பணியாற்றிய / பணியாற்றும் மக்கள் மனம் கவர்ந்தவர்கள்! மேலும் ஒரு சிலர்,,,,!

  • @MDKANI9119
    @MDKANI9119 4 ปีที่แล้ว +221

    *சிங்கப்பெண் அமுதா இ. ஆ. ப அவர்கள் .....மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்*

  • @shobanar8651
    @shobanar8651 4 ปีที่แล้ว +84

    Middle of silk sarees n decked up jewels ....simple kurta gets standing ovation ! Ithuthanda IAS !

  • @PatilBhau17
    @PatilBhau17 2 ปีที่แล้ว +34

    I can't understand a single word, but I like jyothika and her acting. Love from Pune.

  • @sathishjohn6513
    @sathishjohn6513 2 ปีที่แล้ว +105

    ஜோதிகா அவர்களே உங்கள் மீது அதிக மதிப்பு வருகிறது.....உங்களின் சமூக கருத்து உள்ள படங்கள் மிகவும் அருமை......

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 4 ปีที่แล้ว +142

    Three women My Mom Jeyalalitha Mam and I A S Amuthaa Mam....Short and Sweet...Big salute...👏👏👏

  • @தமிழ்-ச2ந
    @தமிழ்-ச2ந 4 ปีที่แล้ว +122

    Big salute Amutha madam...
    What is maturity?
    Ans:Jothika sister.

  • @subbu267
    @subbu267 4 ปีที่แล้ว +41

    Jyothika you are such a true heart ♥ ♥️

  • @thiuagu5557
    @thiuagu5557 4 ปีที่แล้ว +64

    நல்ல அதிகாரி 2015 வெள்ளத்தின் போது செமையா வேலை செஞ்சி இருக்காங்க...திறைமயான நல்ல நிர்வாகி...

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว +80

    Great to see IAS officers getting recognised!!! Inspiration leader!!!
    Salute such great officials of the Government!!!!

  • @devakottaijothisundaresan3108
    @devakottaijothisundaresan3108 3 ปีที่แล้ว +20

    மிகவும் பெருமிதம்.
    Love you Jo mam.
    Hats of to you Amutha Mam.
    Me too the fan of Jeyalalitha Mam.
    Jo Mam unga acting எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது.👍

  • @raghavn9398
    @raghavn9398 4 ปีที่แล้ว +645

    அமுதா IAS அவர்கள் எங்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்!!!

  • @Dhanapalism
    @Dhanapalism 4 ปีที่แล้ว +65

    இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை பெற்ற அதிகாரி ..
    மிக நேர்மையான அதிகாரியாக திருமதி. அமுதா IAS அவர்கள் ..எங்கள் மதுரையின் பெருமை

  • @இர.செந்தூர்குமரன்
    @இர.செந்தூர்குமரன் 4 ปีที่แล้ว +128

    அக்கா....
    உங்களை போன்ற தமிழ் பெண்களால் தான் தமிழ் தேசம் இன்னும் பெருமை கொள்கின்றன......

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 4 ปีที่แล้ว +82

    Seriously jo mam outstanding n amutha mam incredible. Salute to her service

  • @anburajaa1399
    @anburajaa1399 4 ปีที่แล้ว +90

    She got emotional because we're all humans so proud to watch and live with u people

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 4 ปีที่แล้ว +43

    கண்கள் கலங்குகிறது... வாழ்த்துக்கள் தெய்வமே

  • @iswariiswa4759
    @iswariiswa4759 4 ปีที่แล้ว +39

    Jyothika very simple and humble...her beauty is her identity...love you jo...gbu and ur family always...

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 4 ปีที่แล้ว +784

    கடலூரில் நான் இவரின் கரங்களால் பேனா வாங்கினேன் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துகள் அம்மா🙏🙏🙏

  • @viji2974
    @viji2974 3 ปีที่แล้ว +19

    Thank surya she has learnt dat humility fr him

  • @imindian8900
    @imindian8900 4 ปีที่แล้ว +17

    What a moment... Inspiring.. I salute women.. Strongest woman in the world.. My MOM..

  • @llazar9989
    @llazar9989 4 ปีที่แล้ว +1571

    ஜோதிகா அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் நல்ல ஒரு மருமகள் என்பதை நிருபித்து விட்டார்

  • @saihajahajasai298
    @saihajahajasai298 4 ปีที่แล้ว +11

    மிக மிக அருமை அற்புதம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும்

  • @SaiSai-vv5ti
    @SaiSai-vv5ti 3 ปีที่แล้ว +11

    Jo Mom.. you are one of the best example of simplicity and humbleness. Lov you lots.. looking forward to watch more movies from u

  • @ramakrishnanramakrishnan5325
    @ramakrishnanramakrishnan5325 4 ปีที่แล้ว +290

    ஜோதிகா அக்கா அவர்கள்
    நல்ல குடும்பத்து மருமகள்
    ஆதலால் .நேர்மையின்
    சிகரம் . அந்த அதிகாரியிடம்
    ஆசிர்வாதம் பெற்றது
    பாரட்டுக்குரியது

    • @aka3945
      @aka3945 4 ปีที่แล้ว +3

      Nalla kudumbathu magal kooda

    • @essrindustries
      @essrindustries 4 ปีที่แล้ว +2

      நல்ல விளக்கெண்ணெய் மருமகள். இந்து கோவில் பற்றி கேவலமாக பேசும் போது நடுநிலை நக்கி இந்துவாக திரியும் உங்களை போன்ற ஆட்களுக்கு இந்த ஜோதிகா பெரிய கூத்தாடிதான்.

    • @saravananp6085
      @saravananp6085 4 ปีที่แล้ว +13

      @@essrindustries Hindu ...mayiru....avanga aenna sonnanga ....kovil podra maari hospitals Kim podunga nu than sonnanga...schools Kim podunganu than sonnanga...nalla visiyam thn ah sollirkanga...unnamaari aaluthnda sleeper cells are ...otrumaiya irukura society la aetho oru echa thanama pirivu aerpatuthura

    • @samyukthada2419
      @samyukthada2419 3 ปีที่แล้ว

      @@saravananp6085 ❤

    • @sadhanasadhana4310
      @sadhanasadhana4310 3 ปีที่แล้ว

      @@saravananp6085 𝑤ℎ𝑦 𝑛𝑜𝑡 𝑚𝑜𝑠𝑞𝑢𝑒 𝑎𝑛𝑑 𝑐ℎ𝑢𝑟𝑐ℎ. 𝐵𝑙𝑜𝑑𝑑𝑦 𝑗𝑦𝑜𝑡ℎ𝑖𝑘𝑎.

  • @ahamedshali719
    @ahamedshali719 4 ปีที่แล้ว +44

    Joe is always Joe simplicity is the true awards for the winners , many IAS Doctors etc etc etc etc are ready to come out from AGARAM FOUNDATION, hats of Sivakumar sir Surya and Karthi

  • @vijaykumari6745
    @vijaykumari6745 4 ปีที่แล้ว +41

    Our blessings to Amudha IAS to do her job in greater more. Jothika you will also deserve more honour in future.. salute to both of them

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 4 ปีที่แล้ว +152

    No one can cross this without having tears, madam hats off🙏🙏

  • @hariharan.d5985
    @hariharan.d5985 4 ปีที่แล้ว +8

    Salute IAS madam... jyothika mam superb...

  • @வெற்றிஅதோ
    @வெற்றிஅதோ 4 ปีที่แล้ว +414

    அம்மா, ஜெயலலிதா அம்மா, கலெக்டர் அம்மா கண்கள் கலங்கிவிட்டது

  • @sar2k76
    @sar2k76 4 ปีที่แล้ว +34

    just saw this great achievement by our IAS officer in TN , great effort and Courage .

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 4 ปีที่แล้ว +9

    Amazing speech and behaviour by Jothika. She doesn't look down on people that's for sure.

  • @stefensams
    @stefensams 4 ปีที่แล้ว +29

    I have never seen any movie in my life, I am 62 so I don't know any cini artist, today when I saw this youtube, nice to see brave IAS Amuda, and I am touched by humbleness of Mam Jothika and to hear from her about her loving husband Mr. Surya [ googled and got the name] the best couple in the world may be one in billion, you are all Gods gift to our Mother Land and we are blessed to live in your time. God bless you.

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +36

    வாழ்த்துக்கள் அம்மா ..... ஜோதிகா மேடம் 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajendranp1442
    @rajendranp1442 4 ปีที่แล้ว +148

    Jo family has eligible to honour Amudha IAS because they littered lights lot of families through education thousands of students

  • @pranagaa6793
    @pranagaa6793 4 ปีที่แล้ว +8

    I'm really very proud to being a big fan of jothika chellam... I really really love you... Also you are great...

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 ปีที่แล้ว +30

    Super. Both the collector and the actress are very great in their careers. May God bless them and let them be a great help to the society. 👏👏👏

  • @malathisanthi6403
    @malathisanthi6403 4 ปีที่แล้ว +9

    I'm proud of u Jo and amutha mam...really ur the gift of our Tamil people... Good luck

  • @nithinraj8720
    @nithinraj8720 4 ปีที่แล้ว +32

    Jo..always Great..Such a Woderfull Women.

  • @manjudinesh8993
    @manjudinesh8993 4 ปีที่แล้ว +8

    Abhi anchoring good... Na itha voice niriya vatti Jo Surya video la kettu irtukan... But now only I identified it's abhirami voice... 💕😍 Joo abhi and amutha mam ✌️😇

  • @nk_vibe07
    @nk_vibe07 4 ปีที่แล้ว +23

    Super akka na Surya Anna die 💓 fan

  • @stellaallimastellaallima2736
    @stellaallimastellaallima2736 4 ปีที่แล้ว +6

    Love guru voice supper... ஜோ சூப்பர்

  • @jaaschannel4705
    @jaaschannel4705 4 ปีที่แล้ว +26

    Wonderful women. Humble and kind women. God bless her and families

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +8

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மேடம் இன்னும் உங்கள் வளர்ச்சி மேன் மேலும் தொடர பாராட்டுகள் வணக்கிறோம் அம்மா

  • @yuga16
    @yuga16 4 ปีที่แล้ว +235

    Jo na Jo than.... Love u Jo 😍😍

  • @praveenkumarr5242
    @praveenkumarr5242 4 ปีที่แล้ว +12

    So humble and beautiful... Lovely... Jyothika 😍 😍😍😍

  • @Yah16786Ahmed
    @Yah16786Ahmed 4 ปีที่แล้ว +220

    Male host voice similar to young parthiban

  • @princerocks14
    @princerocks14 4 ปีที่แล้ว +9

    Jo mam you're the very nice person...kankalil kanir vandhu vittathu ennaku nenga Kalil vizumpothu..

  • @senthilsssg9736
    @senthilsssg9736 4 ปีที่แล้ว +1

    வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 4 ปีที่แล้ว +5

    Salute to amudha mam. Honorable woman. Sincerity, dedication, hard working. U great one mam.

  • @mathub7402
    @mathub7402 4 ปีที่แล้ว +12

    Jo is always amazing person

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 ปีที่แล้ว +2

    👍👍👍Amudha ias.....
    Joe you are such a wonderful person ✌✌✌✌✌

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 3 ปีที่แล้ว +15

    I thought Jothika is lucky to have Surya .. Now it is a twist the other way .. Jothika madam you are great..

  • @jamalsahib4615
    @jamalsahib4615 4 ปีที่แล้ว +6

    தங்களின் பொன்னான சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 4 ปีที่แล้ว +18

    அமுதா அவர்களின் நற்பணி தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @veeratamilanda5547
    @veeratamilanda5547 4 ปีที่แล้ว +8

    Really joo akkaku semma character pa

  • @shajijisha4
    @shajijisha4 4 ปีที่แล้ว +7

    Big salute Amutha IAS and Jyothaka mom 👏👏👏😍🙏

  • @abdulazim763
    @abdulazim763 4 ปีที่แล้ว +5

    simply soooperb jyo and amutha mam... simple and simplicity of power amutha mam...

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 4 ปีที่แล้ว +8

    Amutha mam always the best , no one is comparable to her in this world. Real truthful honest person .

  • @joelthenraj6592
    @joelthenraj6592 4 ปีที่แล้ว +2

    அமுதா அம்மா !
    துணிச்சலான
    உங்கள்
    பயணம்
    தொடர
    நல்வாழ்த்துகள் !

  • @kumaran7984
    @kumaran7984 4 ปีที่แล้ว +17

    JOTHIKA MADAM.
    சிறந்த பெண்மனி

  • @sadiestheart7238
    @sadiestheart7238 4 ปีที่แล้ว +10

    JO and Surya best pair Hatsoff real understanding couple

  • @murugananitha3059
    @murugananitha3059 3 ปีที่แล้ว +1

    Jyo mam looking gorgeous beautiful always...Nice couple surya jyo rocking mam👏👏👏👏

  • @nandhiniselvam9268
    @nandhiniselvam9268 3 ปีที่แล้ว +2

    Jo mam u are good soul........😊☺👌💐

  • @sangselva9277
    @sangselva9277 2 ปีที่แล้ว +1

    Humble Madams Amutha and Jyothika continue your good work in your respective fields.

  • @arunmozhi9805
    @arunmozhi9805 4 ปีที่แล้ว +22

    Amudha amma and Jo mam..❤😍🔥

  • @sivakumar1366
    @sivakumar1366 4 ปีที่แล้ว +12

    Jyothika Is a humble women visible through her actions.

  • @marimari1070
    @marimari1070 3 ปีที่แล้ว +4

    நானும் jo ரசிகை என்பதில் மிகவும் பெருமை கொளுறேன்

  • @drgoutham
    @drgoutham 4 ปีที่แล้ว +8

    Very good collector we have ever seen. She used to come to my school fewtimes as chiefguest. Any Dharmapuri people?

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 2 ปีที่แล้ว +1

    Nice Lovely inspiring women ... A GREAT Salute ... 💐💐🇮🇳🎀

  • @vasukyp947
    @vasukyp947 4 ปีที่แล้ว +9

    Wonderful to see such grounded two lady icons!!!

  • @vkvk4548
    @vkvk4548 4 ปีที่แล้ว +3

    Jyo mam love u always.. amutha mam big salute for your honest work.. both are big inspiration to all womans..

  • @ArputharaniRani
    @ArputharaniRani 2 หลายเดือนก่อน

    Jo mam. As an Artist your
    Part to motivate women is
    really great. I appreciate you. Continue with good cheer
    Mam

  • @srivasan4697
    @srivasan4697 3 ปีที่แล้ว +1

    ValgavalamudanAmuthaIAS

  • @manis7673
    @manis7673 4 ปีที่แล้ว +4

    We are proud to be a good human being... And congratulations to you

  • @ilavarasiinbaraj2116
    @ilavarasiinbaraj2116 4 ปีที่แล้ว +2

    Jothika mam always super

  • @gomathib2310
    @gomathib2310 3 ปีที่แล้ว +3

    NGOs are always welcome for women welfare.My heartfelt salutes and claps mam

  • @vasanthikumari2233
    @vasanthikumari2233 4 ปีที่แล้ว +1

    I love you jothiga mam

  • @vikneswaryravi6660
    @vikneswaryravi6660 2 ปีที่แล้ว +1

    My always fav person 💖💞💖💞💕❤️🥰 n suriya Anna 🥰❤️💕💞💖

  • @jesusglow6298
    @jesusglow6298 4 ปีที่แล้ว +1

    Super Mam..love u.. Surya Anna jo Akka super.. True love birds...

  • @jayarajraj4352
    @jayarajraj4352 4 ปีที่แล้ว +7

    My heartily big salute

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 3 ปีที่แล้ว +1

    The great legend அமுதா mam..
    Thank you ஜோ mam

  • @nithinraj8720
    @nithinraj8720 4 ปีที่แล้ว +8

    Amudha Madam...Legend...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchiraveiganpati6361
    @kanchiraveiganpati6361 4 ปีที่แล้ว +14

    Salute to the IAS Officer Ms. Amudha madam.
    Satyameva Jayate.
    BHARATH MATAH KI JAI

  • @jamie2012list
    @jamie2012list 4 ปีที่แล้ว +10

    அவள் விகடனுக்கு நன்றி, அவர்களுடைய சுறுசுறுப்பான நடையே போதும் அவர் யார் என்று அறிவதற்கு

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 4 ปีที่แล้ว +3

    Great attitude Jothika

  • @indolanka8374
    @indolanka8374 4 ปีที่แล้ว +12

    This brings immense respect on women

  • @umauma3268
    @umauma3268 3 ปีที่แล้ว +2

    Jo neega Vera Vera level.

  • @abishekabishek8929
    @abishekabishek8929 4 ปีที่แล้ว +2

    I am very salute mam ஏ கனவும் I. A. S ஆஃஇஸ்ரா அவரது தான் நா நிச்சயம் ஏ கனவ நெனவாக்குவ.............

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 4 ปีที่แล้ว +38

    Very inspiring.. n questioning.. what me as women can contribute to others.. what is my worth..

  • @PradeepKumar-iy4yd
    @PradeepKumar-iy4yd 4 ปีที่แล้ว +13

    Jyothika 😍😍

  • @suganthapriya355
    @suganthapriya355 4 ปีที่แล้ว +7

    Jo always vera level❣️😘

  • @rajasekarrajasekar164
    @rajasekarrajasekar164 4 ปีที่แล้ว +10

    Sivakumar kudumbam. deiva kudumbam.angu ulla eallorumea deivangal vazhga sivakumar sir

  • @ArputharaniRani
    @ArputharaniRani 2 หลายเดือนก่อน

    Amutha mam really appreciate you. We are with you to continue your vision with
    Inspiration many wemen. Thank you.. Rani..