#SM192

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • #Najd #prophetmuhammadﷺ

ความคิดเห็น • 233

  • @asifkhanoffl
    @asifkhanoffl 2 ปีที่แล้ว +63

    வீடியோ பார்க்கும் சகோதர சகோதரிகள் அதிகம் like போடவும் அப்போதான் வீடியோ அதிக recommendation காட்டும். முஸ்தபாவும் வீடியோவில் இதை வலியுறுத்தவும் 👍

    • @mujahideenshaheeth5392
      @mujahideenshaheeth5392 2 ปีที่แล้ว +1

      வாய்பில்ல ராஜா வாய்பில்ல

    • @mohamedmuaaz7977
      @mohamedmuaaz7977 2 ปีที่แล้ว

      முதலில் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
      m.th-cam.com/video/Cumo6blKz_o/w-d-xo.html
      Super Muslim முஸ்தபா அவர்களுக்கு மறுப்பு | பாகம் 1 | Sheikh Mujahid Ibn Razeen

    • @MohammadMohammad-sq1he
      @MohammadMohammad-sq1he ปีที่แล้ว

      ​​@@mujahideenshaheeth5392வஹாபியனி கூட்டத்துக்கு நஜ்த் சைத்தான் குட்டி
      சல்மான் அரசாங்கம் இருக்கு தினை பத்தி பாயன் செய்பவர்களுக்கு முஸ்லிம்கள்தன்
      ஆதரவக இருக்கமுடியும்

  • @fsmr2539
    @fsmr2539 2 ปีที่แล้ว +30

    அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் பரந்த அறிவையும் தந்தருள்வானாக....
    உங்களை போன்ற இன்னும் பலரை இந்த தமிழ் சமூகத்திற்கு தந்தருள்வானாக.......

    • @darkaj4126
      @darkaj4126 2 ปีที่แล้ว +1

      Insha allah

  • @onlinetamilislam6711
    @onlinetamilislam6711 2 ปีที่แล้ว +159

    சிறு மாற்றுக்கருத்துகள் ரோம் ரஷ்யா விஷயத்தில் இருந்தாலும் நல்ல ஆய்வு கருத்துகள். அல்லாஹ் உங்களுக்கு இன்னும் இன்னும் இல்மையும் ஆரோக்கியத்தையும் வழங்குவானாக.

    • @bigtopicforislam9533
      @bigtopicforislam9533 2 ปีที่แล้ว +8

      அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. எப்படி இருக்கீங்க 😍😍😍... உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் இன்ஷாஅல்லாஹ் 😍💕💕

    • @haribathameenhariba9785
      @haribathameenhariba9785 2 ปีที่แล้ว +1

      Assalamu alaikum wa rahmatullahi barakatuh 👍🏻

    • @muhammadraihan9500
      @muhammadraihan9500 2 ปีที่แล้ว +2

      Assalamu Alaikkum

    • @systemoflord9275
      @systemoflord9275 2 ปีที่แล้ว +1

      Ameen

    • @பழநிசாமிஈசுவரன்
      @பழநிசாமிஈசுவரன் 2 ปีที่แล้ว +1

      அமீன் ...

  • @syedsageersageer1850
    @syedsageersageer1850 2 ปีที่แล้ว +9

    அல்லாஹ் நமக்கு நீண்ட ஆயுளையும் கொடுத்து நம்மை மல்ஹமாவில் கலந்து கொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வானாக

    • @raseenathmeeran8556
      @raseenathmeeran8556 2 ปีที่แล้ว +1

      Ameen

    • @haribahariba1341
      @haribahariba1341 ปีที่แล้ว +2

      அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்திஅலைவஸல்லம்த்திற்குதுணையாகஉதவி செய்ய கூடியவர்களா எங்கள் சந்ததிகளை ஆக்கி அருள் புரிவானாக

  • @YI-698
    @YI-698 2 ปีที่แล้ว +37

    Masha Allah baay. எனக்கு உங்கட சணல் பத்தி ஒருவர் சொன்னாரு நான் பெரிதாக பொருட்படுத்த ல ஆனால் இப்ப தான் எனக்கு எது சரி எது பிழை என்று நன்றாக புறிது. Thanks baay

  • @ILM-PORTAL
    @ILM-PORTAL 2 ปีที่แล้ว +40

    Assalamalikum wa rahamathullahi va barakathahu
    00:01:02 அந்த ஹதீஸ் Abudawood #2767

  • @syedabdullabasha7089
    @syedabdullabasha7089 2 ปีที่แล้ว +35

    அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
    சக்தியும் ஆற்றலும் அல்லாஹ்விற்கு அன்றி யாருக்கும் இல்லை

  • @harrisborneo
    @harrisborneo 2 ปีที่แล้ว +5

    Crystal clear definition. ماشا الله

  • @cresbery3304
    @cresbery3304 2 ปีที่แล้ว +8

    Maulavi Mustafa is doing a excellent job explaining the aahirrus Zamman. Its very clear and well explained according to Quran and Hathees. May almighty Allah grant Maulavi Mustafa good health long life and prosperity in his life. Ameen.

  • @RajadeenDeen
    @RajadeenDeen 2 ปีที่แล้ว +6

    My inspiration scalar
    Always outstanding mind-blowing historical speech...
    Alhamdulillah...

  • @jedsaiue5777
    @jedsaiue5777 2 ปีที่แล้ว +16

    இந்த video வில் அதிக விஷயங்கள் பற்றி கூறியுள்ளீர்கள்.... Alhamdulillah..

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹூ
    உங்கள் அனைவருடைய ஸலாத்துக்கும்
    வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி
    வ பரக்காத்துஹூ
    மாஷா அல்லாஹ்
    இன்று மிக அழகான ஒரு தலைப்பை பேசியுள்ளீர்கள்
    இது தூர நோக்கத்துடன் பார்ப்பவர்களுக்கு மாத்திரமே புரியும்
    ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது உலகத்தில்
    23 வருட காலத்தில்
    மிக அழகான அரசியல் யாப்பு மற்றும்
    மக்கள் நல ஆட்சியை
    ஏழைகளும் பணக்காரர்களும்
    சரி சமமாக
    சமத்துவத்துடன் பார்க்கும் வண்ணமாக ஆண்களுக்கும் பெண்களுக்குமான உரிமைகளும்
    சிறுவரும் பெரியவரும் உரிமையுடன் வாழ்வதற்கான நிலவரங்களையும்
    உருவாக்கிச் சென்றதை
    இந்த அரசியலமைப்பு பாழாக்கி நாசமாக்கி அல்லாஹ்வின் விரோதிகளுடன் சைத்தான்களுடன் கைகோர்த்துக்கொண்டு அவர்களுக்கு அடி பணிந்து கொண்டு வாழக்கூடிய
    இந்த காலத்தை மிக அழகாக புரிய வைத்திருக்கிறது
    யாருக்கு புரியும் பாய்
    இறை விசுவாசிகளை தவிர
    வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது பாவிகளுக்கு அழிவும் நாசமும் தான் மிஞ்சும் அவர்களின் இவ்வுலக முடிவும் தீயது மறுமையின் முடிவும் தீயதே!!!
    கவலை என்னவென்றால் இன்றுள்ள முஸ்லிம் சமூகம் குர்ஆனுக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்தக் கூடிய விளக்க ஞானம் இல்லாமலும் அதனை முறையாக படிக்க தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நல்ல அழகாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இதனுடைய தொடர்ச்சிகளையும் மேல் அதிகமான அழகான தகவல்களையும் தொடர்ந்து தந்து கொண்டிருந்தா
    மிக மிக நல்லதாக இருக்கும் என்று கருதுகிறேன் மற்றது எப்பொழுதும் இலங்கை மற்றும் சாதாரண நாடுகள் இந்தியா அதைவிட இந்தோனேஷியா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாட்டில் வாழக்கூடிய சாதாரண மூமின்கள் முஸ்லிம்கள் அவர்களுடைய இந்த இறுதிக் காலத்தை அவர்கள் எவ்வாறு கழித்துக் கொண்டால் அவர்களுக்கும் அவர்களுடைய மனைவிமார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிரயோசனமாக இருக்கும் மற்றும் இமாம் மஹ்தி அவர்கள் வந்தால் அவர்களுடன் எவ்வாறு கைகோர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய ஒரு விளக்கம் இருந்தால் நல்லம் என்று நினைக்கிறேன் என்றால் என்னிடம் பலர் இது சம்பந்தமான கேள்விகளை கேட்கிறார்கள் நான் அந்த விடயத்தில் மௌனம் சாதிப்பது போல் இருக்கிறேன் உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன் உங்களுடைய நேரடியான தொடர்புக்கான நம்பரை தந்தால் நல்லும்

  • @peterjohn521
    @peterjohn521 ปีที่แล้ว +1

    Your speech about end of days are very correct. I'm expecting Essa nabi and I join with his army to fight against jews. May Allah bless me and you with long life and good health

  • @babujibabuji3504
    @babujibabuji3504 2 ปีที่แล้ว +6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹு

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 ปีที่แล้ว +2

    சுபஹானல்லாஹ் இது இன்னும் இன்னும் அதிகமான விளக்கங்களையும் ஞானங்களையும் உண்டாக்கி விடுகிறது அல்லாஹ் நன்கு அறிந்தவன் புது புது விளக்கங்கள் எல்லாம் கிடைக்குது எல்லாரும் இதன் மூலம் பலனடையும் இதன் மூலம் நலவடையட்டும் ஆச்சரியமாக உள்ளது எவ்வாறு குர்ஆனையும் சுன்னாவையும் ஹதீஸ்களை நினைத்து பார்க்க வேண்டும் இந்த அறிவை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் புகழுக்குரிய நல்ல மாத்திரமே

  • @MasterGems000
    @MasterGems000 2 ปีที่แล้ว +4

    هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
    அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
    (அல்குர்ஆன் : 3:7)
    Please mutasabihat endral Eanna wilakkam tharawum

  • @Adrun5790
    @Adrun5790 2 ปีที่แล้ว +7

    Sahih Muslim 2900
    நாஃபி' பி. உத்பா அறிவித்தது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்த ஒரு பயணத்தில் மேற்கு திசையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மக்கள் வந்தனர். அவர்கள் கம்பளி ஆடைகளை அணிந்து, ஒரு குன்றின் அருகே நின்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது அவரைச் சந்தித்தார்கள். நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: அவர்கள் அவரைத் தாக்காதபடி அவர்களிடம் சென்று அவருக்கும் அவர்களுக்கும் இடையில் நிற்பது நல்லது. அப்போது அவர்களுக்குள் ரகசியப் பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என்று நினைத்தேன். இருப்பினும், நான் அவர்களிடம் சென்று அவர்களுக்கும் அவருக்கும் இடையில் நின்றேன், அவர் (அல்லாஹ்வின் தூதர்) கூறியதை (என் கை விரல்களில்) நான் திரும்பத் திரும்பச் சொன்ன நான்கு வார்த்தைகள் (அந்த சந்தர்ப்பத்தில்) எனக்கு நினைவிருக்கிறது: நீங்கள் அரேபியாவைத் தாக்குவீர்கள், அல்லாஹ் அதை நீங்கள் கைப்பற்ற உங்களுக்கு உதவுங்கள், பிறகு நீங்கள் பெர்சியாவை தாக்குவீர்கள், அவர் உங்களை வெற்றி கொள்ள வைப்பார். பின்னர் நீங்கள் ரோமைத் தாக்குவீர்கள், அல்லாஹ் அதை வெல்ல உங்களுக்கு உதவுவான், பிறகு நீங்கள் தஜ்ஜாலைத் தாக்குவீர்கள், அல்லாஹ் அவரை வெல்ல உங்களுக்கு உதவுவான். நாஃபி கூறினார்: ஜாபிர், ரோம் (சிரியப் பகுதி) கைப்பற்றப்பட்ட பிறகு தஜ்ஜால் தோன்றும் என்று நாங்கள் நினைத்தோம்

  • @jaashok
    @jaashok 2 ปีที่แล้ว

    மிகவும் முக்கியமான ஆய்வு.

  • @நேர்வழியேநிம்மதி
    @நேர்வழியேநிம்மதி 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு 🌹
    மாஷா அல்லாஹ் 🌹
    இன்ஷா அல்லாஹ் 🌹
    இளைய தலைமுறைக்கு
    குர்ஆன் முழுவதும்
    தஃப்சீர் தர்ஜிமா செய்து
    முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு; சுவர்க்கத்திற்கு நற்செய்தி கூறப்பட்டவர்களான பத்து ஷஹாபிகளின் வாழ்வியல் ஒழுங்கு நடவடிக்கை நற்குணங்கள் பொருந்திய ஹதீஸ்களை மதரஸா பாடத்திட்டம் குறித்த விழிப்புணர்வை
    முயற்சி செய்தால்
    ஒற்றுமை உருவாக்கும் 👍
    ஒரு வருடம் பத்து ஜுஸ்வு
    என மூன்று வருடங்கள் முப்பது ஜுஸ்வுகளும் முழுவதும் ஆழமான ஆய்வு செய்தால் பயனுள்ள கல்வியை கற்ற திருப்தி கிடைக்கும்.
    அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்🤲

  • @peterjohn521
    @peterjohn521 2 ปีที่แล้ว +6

    Super speech with lot of truth about end of days

  • @mujiburrahaman7005
    @mujiburrahaman7005 2 ปีที่แล้ว +4

    السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا
    அல்லா உங்கள் மீது அருள்புரிய துஆயர் செய்தவனாக மேலும் மேலும் தங்களது ஈமானை அதிகப் படுத்துவனாக அமீன்

  • @ahmedrahil4146
    @ahmedrahil4146 2 ปีที่แล้ว +3

    Mashallah Alhamdulilah

  • @mimr3586
    @mimr3586 2 ปีที่แล้ว +3

    Va Alaikum Assalam Varahmathullahi Vabarakathuhu Bhai Jazakallah Khairen

  • @Imrankhan-xv8fd
    @Imrankhan-xv8fd 2 ปีที่แล้ว +9

    என் உற்ற நன்பன் உங்களுடைய வீடியோக்களை பார்க்கவேண்டாம் அவர்கள் உன்னை வழிகெடுப்பார்கள் என்று கூறினார் ஆனால் நான் உங்களுடைய வீடியோக்களை பார்க்க தவருவதில்லை அல்லா இதில் எனக்கு நேர்வழியை கான்பிப்பானாக ஆமீன்

  • @aitamil4187
    @aitamil4187 2 ปีที่แล้ว +6

    Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu..Alhamdhulillah. Jazakallahu khairan bhai..May Allah Subhanawuthaala bless us all and our offsprings with ilm and hikmah. Aameen

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 2 ปีที่แล้ว +1

    Allah Manidhargalin paavangkalai manniththu NamAnaivarukkum Arull Purivaanaga Aameen.

  • @mohamedriyaz7865
    @mohamedriyaz7865 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

  • @mohammedrashid906
    @mohammedrashid906 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹ்

  • @mhdrayh
    @mhdrayh 2 ปีที่แล้ว +4

    جزاك الله خيرا

  • @Yasin10510
    @Yasin10510 ปีที่แล้ว

    கடந்த பத்து வருடமாக நான் தேடிக்கொண்டு இருந்த விஷயத்தை ஒரு ஹதீஸ் வைத்து விளக்கி விட்டிர்கள் நன்றி பாய்

  • @thunder2101
    @thunder2101 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  • @infas_abdulla
    @infas_abdulla ปีที่แล้ว

    allah ungalukku rahmath seywanaha

  • @MdAslam-oj9qo
    @MdAslam-oj9qo 2 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @jwhrhamr59
    @jwhrhamr59 ปีที่แล้ว +1

    Salute mustafa

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว

    1hr 01min to 03 min was my thought....
    Alhamdulillah... This is only needed

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 2 ปีที่แล้ว +3

    மாஷாஅல்லாஹ்

  • @Shimmersparkle.
    @Shimmersparkle. 2 ปีที่แล้ว +4

    Assalamu alaikum. Jazakallah. I'm from sri lanka

  • @ifhamfarook3584
    @ifhamfarook3584 2 ปีที่แล้ว +2

    Jazakallahu hairan

  • @allahshakimiyat283
    @allahshakimiyat283 2 ปีที่แล้ว +2

    Asalaamualaikum wa rahmathullahi wa barakatuhu,
    MaashaAllah bhai, jazakallahu khayran kaseera

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 ปีที่แล้ว +14

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் 💕வெளிநாடுகளில் நம் சகோதர்கள் வேலைக்கு செல்கிறார்கள்.. அவர்களுக்கு என்ன அறிவுரை நீங்க சொல்றிங்க பாய்.... நான் கூட போகவானு யோசிச்சிட்டு இருக்கே 😥

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +28

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வெளிநாட்டு வேலை பற்றி ஒரு வீடியோ போடறேன்

    • @asmaganivaseela905
      @asmaganivaseela905 2 ปีที่แล้ว +1

      Share market trading pathi soluga podalama

    • @hessahal12ofi83
      @hessahal12ofi83 2 ปีที่แล้ว

      Suoofar

    • @ashifibnuahamed332
      @ashifibnuahamed332 2 ปีที่แล้ว +1

      @@SUPERMUSLIM pls Mustafa brother kandipa poduga Namma makkal yalaarum aanga thaa irukom romba kastam ahh iruku 😣

    • @update9797
      @update9797 2 ปีที่แล้ว

      koncham speeda muyarchi seinga bhai

  • @sabinashahib7267
    @sabinashahib7267 2 ปีที่แล้ว +1

    Mashaallah

  • @jokinbastian9235
    @jokinbastian9235 2 ปีที่แล้ว +2

    Assalam alaikkum bhai eppady sugam Allah ungalukkum ungal kudumbaththitkum Arul purivaanaga aameen

  • @rahimunnisa193
    @rahimunnisa193 ปีที่แล้ว

    Subannalla subhanallah Alhamdulillah super

  • @meharunnisha2721
    @meharunnisha2721 2 ปีที่แล้ว +2

    Assalamu alakkum warhumathullhai wabarakaththu sagotharar mustafa awrgale

  • @muhammathunapi493
    @muhammathunapi493 2 ปีที่แล้ว

    Alhamthulillah.... Jashahallah Khair

  • @bigtopicforislam9533
    @bigtopicforislam9533 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த வசனம் அப்படியே பொருந்துது 😥
    وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ‏
    மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
    (அல்குர்ஆன் : 30:14)

  • @fsashameer7203
    @fsashameer7203 2 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ்.. 👍

  • @smmsmmoulana871
    @smmsmmoulana871 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க அல்லாஹ்விடத்தில் கட்டாயம் துவா செய்யுங்க பரிபூரணமான அல்லாஹ்வுடைய தீன் இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் அவன் அதனை புரிய வேண்டும் அதில் அவன் பிறரை புரிய வைக்க வேண்டும் இந்த பகுதிகளை படிக்கும் பொழுது உண்மையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு அழகான மக்கள் நல ஆட்சி நீனே நியாயம் நேர்மை உண்மை விசுவாசம் நம்பிக்கை போன்றவைகளை தலைமைத்துவத்தில் இருந்து கொண்டே செய்திருக்கிறார்கள் என்னும் பொழுது அவருடைய முன்னறிவிப்புகளை நினைக்கும் பொழுது எல்லாம் உள்ளம் வேதனை அடைகின்றன நாம் இழந்த குர்ஆனை தீனை இஸ்லாத்தில் இவ்வாறு அதே போன்று அல்லாஹுத்தஆலா அடைவதற்கான வழி அதை தருவானாக

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 2 ปีที่แล้ว +1

    جزاك الله خيرا أخي

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்,💕
    அல்லாஹ் அக்பர் ,💗

  • @abdulrajack16
    @abdulrajack16 2 ปีที่แล้ว +4

    Alhamthullillah

  • @noor5871
    @noor5871 2 ปีที่แล้ว

    SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM

  • @mohamednazir6939
    @mohamednazir6939 2 ปีที่แล้ว +3

    பாய் அப்படியே ஹுசைன் ரலி அவர்களின் மரணத்தின் பின் உள்ள வரலாற்றையும் சொல்லுங்கள்.

  • @nasnoor6361
    @nasnoor6361 2 ปีที่แล้ว

    Assalamu alaikkum. Arumai yana telivu kidaithadhu. Alhamdhulillah

  • @minharmohamed7174
    @minharmohamed7174 2 ปีที่แล้ว

    MashaAllah Nalla theliwu

  • @mr_sychomancy2093
    @mr_sychomancy2093 2 ปีที่แล้ว +6

    Assa lamu alai kum bhai😇💖
    முஸ்தஃபா Bhai இந்த சந்தேகத்தை நேரமிருந்தால் அடுத்த காணொளியில் பதிவிடுங்கள்
    சந்தேகம் என்னவென்றால்: நபி (ஸல்)💖 ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன்னரும் உடன்படிக்கைக்கு பின்னரும் எந்த அளவிற்கு யூதர்களுடன் இணக்க மாக இருந்தார்கள்...

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +7

      மதீனாவின் முதல் 16 மாதம் இணக்கமாகவும்,
      அதற்கு பின் எதிரிகளாக ஹிஜாஸில் வாழ அனுமதி அளித்த நிலையாகவும்,
      கைபருக்கு பின் எதிரிகளாகவும் அடக்கப்பட்டார்கள்

    • @mr_sychomancy2093
      @mr_sychomancy2093 2 ปีที่แล้ว +1

      @@SUPERMUSLIM அல்ஹம்துலில்லாஹ் 💖 இந்த நிலைபாடு புரிந்து விட்டது.... ரசூல்💖 (ஸல்) அவர்களுடன் இணக்கமாக இருந்த போது அவர்களை போல தொழுவது ஆஷுரா நோன்பு நோர்ப்பதும் 16 மாதத்திற்கு பிறகு ரசூல்💖 (ஸல்) அவர்கள் மாற்றி கொண்டார்களா bhai...

  • @allahbakash9528
    @allahbakash9528 2 ปีที่แล้ว +2

    Masha Allah super bayan

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 2 ปีที่แล้ว +1

    masha allah nalla vilakkam

  • @mohammedshimaar9907
    @mohammedshimaar9907 2 ปีที่แล้ว +3

    Alhamthulillah

  • @aimanaiman4684
    @aimanaiman4684 2 ปีที่แล้ว +1

    Allhamthulilah ❤️

  • @ssssssss2822
    @ssssssss2822 2 ปีที่แล้ว +2

    Subahanalla🌼🎤
    Alhamdulillah🌼👂

  • @jamilusen3077
    @jamilusen3077 2 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @amjadmuh1422
    @amjadmuh1422 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum warahmatullahi wabarakatuhu bai.. chinnat tirei la irundu perya thirei ku pethutiga.. ma sha Allah...

  • @mohamedaashiqilahi3389
    @mohamedaashiqilahi3389 2 ปีที่แล้ว +1

    அல்லாஹு அக்பர்...

  • @mrfhfemiymrfhfemily5454
    @mrfhfemiymrfhfemily5454 2 ปีที่แล้ว

    Asselamu aleikum musthafa bro masha allah sirenthe vilekkem thèliva sonninge sahotherhel sahotherihel thelivahe purivarhel allah ughevi seivanahe

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 2 ปีที่แล้ว

    Asaelamu aleikum musthafa bai Masha allah Sirenthe vilekkem melum immeyilu marumeyilum arul seivanahe

  • @naina6029
    @naina6029 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அழைக்கும். ரிஃபா பற்றி முழு பதிவு போடவும். இன்றைய வட்டி ,bank interest, sharematket,pension plan, medical insurances போன்ற இன்றைய திட்டங்களை எப்படி ரிபா வுடன் ஒப்பிட்டு பதிவு செய்யுங்கள் .இன்ஷா அல்லாஹ்.

    • @abdullathif1638
      @abdullathif1638 2 ปีที่แล้ว

      Indian government interest lathan run ahuthu

  • @yousufkhan1146
    @yousufkhan1146 2 ปีที่แล้ว +1

    Assalamualaykum
    Alhamdulillah all your bayans very useful. May Allah sw reward you for all your hard work. Brother i request you please finish surah yousuf. It's been so long when are you going to continue
    Jazakallah khair

  • @itsashiq1498
    @itsashiq1498 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum bhai...Chernobyl nu oru series iruku Bhai... Ukraine la iruka Chernobyl la nadandha unmayana story 1986 la nadandhadhu..inum andha oorla manushanga valamudyadhu ..Karanam anga irundha nuclear reactor accident ayi andha nuclear energy lam kathula paravi..adhu jasthi ayite pochu . Kathu svasichu elam uyir ilandhaga...oru sadharana nuclear reactor nala idhuvara makkal vala mudyadha oora iruku ivlo varudam agiyum.. apo Nuclear war la nadakumodhu adhula vara pugai elam kathula pochuna andha pugai mootam..kandipaga manidhargaluku vedhanai tharakudya oru pogaimutamaga irukum.... Andha Chernobyl series kandipaga paruga nuclear evlo koduram nu puryum..kandipaga adhu parkavum... Allah andha pogaiyayum solranu enaku thonudhu...adhu pathingana ungaloda puridhal adha vechu pathivu panuga bhai.

  • @mohamedhiras4652
    @mohamedhiras4652 2 ปีที่แล้ว +4

    Assalamu alaikum warahmatullahi wabarakathuhu Bhai

  • @jibrilnigmathullah3528
    @jibrilnigmathullah3528 2 ปีที่แล้ว

    Alhamtburillah

  • @farookmuhammad1450
    @farookmuhammad1450 2 ปีที่แล้ว +1

    Masaallah

  • @yahya6900
    @yahya6900 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்'யின் இந்த பதிவு
    சில செய்திகள் நெருடலாக உள்ளது

  • @இஸ்லாம்ஒருஇனியமார்க்கம்-ற3வ

    كنا قعوداً عند رسول اللّه صلى اللّه عليه وسلم فذكر الفتن فأكثر في ذكرها حتى ذكر فتنة الأحلاس، فقال قائل: يارسول اللّه، وما فتنة الأحلاس؟ قال: "هي هربٌ وحربٌ، ثمَّ فتنة السَّرَّاء دخنها من تحت قدمي رجلٍ من أهل بيتي يزعم أنه منِّي وليس منِّي، وإنّما أوليائي المتقون، ثم يصطلح الناس على رجلٍ كوركٍ على ضلعٍ ثم فتنة الدهيماء لا تدع أحداً من هذه الأمة إلا لطمته لطمةً، فإِذا قيل انقضت تمادت، يصبح الرجل فيها مؤمناً ويمسي كافراً، حتى يصير الناس إلى فسطاطين: فسطاط إيمانٍ لا نفاق فيه، وفسطاط نفاقٍ لا إيمان فيه، فإِذا كان ذاكم فانتظروا الدجال من يومه أو من غده".
    முஸ்தபா பாய் நீங்க சொன்ன ஹதீஸ் இது தான்...
    இதற்கான விளக்கம் அனைத்தும் சரியாகவே நான் பார்க்கிறேன்..
    ஆனால் இறுதியாக அந்த பித்னுத்துஹைமா முடிவுக்கு வரும் போது மக்கள் இரண்டு சாராராக பிரிந்து விடுவார்கள்..
    1.நயவஞ்சகமே இல்லாத நம்பிக்கையாளர்கள்..
    2.சிறிதளவும் ஈமானில்லாத நயவஞ்சகர்கள்..
    இந்த இரண்டு பிரிவினர் தோன்றிய அந்நாள் அல்லது அதற்கு அடுத்த நாள் தஜ்ஜால் வெளியாகுவான்...
    எனவே இந்த இரண்டு கூட்டங்களை துள்ளியமாக பிரிக்கும் ஒருவர் என்றால் அது இமாம் மஹ்தி மட்டுமே...
    எனவே இன்னும் அந்தப்பிரிவினை இடம்பெறவில்லை...இந்த பித்னதுத்துஹைமா இமாம் மஹ்தி வரை நீடிக்கும்..
    அவரின் வருகையைத்தொடர்ந்தே அந்த இரு பிரிவுகள் உண்டாகும்..
    هذا من عندي والعلم الكافة عن هذا من عند الله...

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +2

      தொடக்கம் முன்னாடியே தொடங்கிவிடும், முழுமை பெறுவது மஹ்தி காலத்தில் என்பது நான் புரிந்து கொண்டது, அல்லாஹ்வே அறிவான்,
      வ அலைக்கும் ஸலாம்

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai

  • @abdulkhalid9964
    @abdulkhalid9964 2 ปีที่แล้ว +1

    Alhamdhulillah... பூமியில் மூன்று மர்க்கஸ்-ன் தன்மைகள்...
    1. "கஃபா ஆலயம்" ஓரிறைக் கொள்கையில் மறுமைக்கான வழிகாட்டுதல். ஆனால் இன்று உலக ஆசாபாசங்களுக்கு (சடங்கு) சுற்றுலாத்தலமாக..!
    2. "பைத்துல் முகத்தஸ்" பொருளாதார வளர்ச்சி ஆளுமைக்கானது. ஆனால், இன்று "ஆது" குணத்தில் முஸ்லிம் மன்னர்கள் மற்றும் முத்தவல்லி நிர்வாகிகள்..!!
    3. "மஸ்ஜிதுன் நபவி" ரப்பு'விடம் வியாபாரம் செய்த உறவுகளுக்கானது. ஆனால், இன்று "ஸமூது" குணத்தில் திருக்குர்ஆன் ஒளியை (சடங்கு) தனதாக்கிய காரிஜியாக்கள் மற்றும் இமாம்கள்..!!!
    இன்ஷா அல்லாஹ்... ஹவ்வா(அலை) இறங்கிய அரபுலக மண் அசுத்தப்படுத்தி விட்டது. ஆதம் (அலை) இறங்கிய அஜமியின (தவ்பா) மண் மூலம் சத்தியம் (ஹக்) புத்துணர்வு பெரும்.

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 2 ปีที่แล้ว +2

    Assalamu alaAlaikum warahmatullahi🇨🇦🇨🇦

  • @abdulsalamBE
    @abdulsalamBE 2 ปีที่แล้ว

    Assalamualaikum., Haji please oru video podunga about Rasool SAW SONNA 12 KALIFAKKAL LIST AND HIS SUCCESS

  • @syedansari-x2h
    @syedansari-x2h 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @jathmumjathmum9400
    @jathmumjathmum9400 ปีที่แล้ว

    Assalamu alaiku. Wa rahmarhullahi barakathuhu
    Sahodhararsy husain alaiku kolaiku piragu yenna nsdanthadhu muaviyarali en magan yasid yenna anar adhum sollunga bro

  • @நேர்வழியேநிம்மதி
    @நேர்வழியேநிம்மதி 2 ปีที่แล้ว +1

    Assalamu alaikum wa Rahmatullah WA barakathuhu 🌹
    Alhamdulillah 🌹

  • @jafar.Sathik.videos
    @jafar.Sathik.videos 2 ปีที่แล้ว +2

    💐💐💐 Mash Allah 💐💐💐

  • @applecabs4870
    @applecabs4870 2 ปีที่แล้ว

    Super super thn 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @niyaz2998
    @niyaz2998 2 ปีที่แล้ว

    👍

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  2 ปีที่แล้ว +1

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

  • @mjabdulraheem
    @mjabdulraheem 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu

  • @mohamedibrahimmohamednalee8311
    @mohamedibrahimmohamednalee8311 2 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 2 ปีที่แล้ว +1

    Super bro 👍

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 ปีที่แล้ว

    எவ்வளவு குழப்ப முடியுமோ குழப்புங்கள்.எவ்வளவு சிரிப்பு நான் தான் கண்டுபிடிச்சேன் என்கிற மாதிரி.நக்கல் மார்க்க விஷயம் அதுவும் முன்னறிவிப்பு பற்றி பேசும்போது பேசுங்கள். நிறை குடம் தழும்பாது.

  • @jafarsadik1122
    @jafarsadik1122 2 ปีที่แล้ว +2

    assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bhai

  • @omarmj1028
    @omarmj1028 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum va rahmathullah

  • @nismymn4542
    @nismymn4542 2 ปีที่แล้ว +2

    You have explained very difficult subject of end time prophecy that i am wondering. Jazakallahu hairun.

  • @jf7306
    @jf7306 2 ปีที่แล้ว +2

    Asalaamu alaikum wa rahmatullahi wa barakathuhu

    • @ShafaMarwa-f8h
      @ShafaMarwa-f8h 10 หลายเดือนก่อน

      😅2fþý6777bbb deeeefrmfjddhfdbbdgddhdh9w8e,jjjejgrrrRHRHydehru7jduddd⁹8tfrffffdèeeèer8urdf

  • @mohamadfairooz257
    @mohamadfairooz257 2 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum
    Ungada vilakkam superb
    But Imaam Mahdi avarhalai ganniyamaha pesinaal nalla irukum.
    Peyarai mattum sollamal ganniyamaha alaikavum

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்களை பேசுவதை விட யூகங்களும்,பலவீனமான ஹதீஸ்களும் தான் அதிகம் பேசப்படுகிறது. திருத்திகொள்ளவும் மென்மை இல்லாத இடத்தில் அறிவு இருந்தும் பயனிருக்காது.

  • @shahulhameed-ew4ts
    @shahulhameed-ew4ts 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்,
    Constantinople ida vetri na sollluringala appa eastern orthodox power edukuratha solluringala illa islamiya role?

  • @mohamedashik853
    @mohamedashik853 2 ปีที่แล้ว

    2 hadees sa merge panni explain panninathu. Nalla welangichi sir.

  • @quran_site
    @quran_site 2 ปีที่แล้ว +2

    பைபிளை படிக்கலாமா ?
    நான் அதை வழக்கமாக படிக்கிறேன்.
    அது மாற்றப்பட்டிருந்தாலும் இன்றும் அதில் அல்லாஹ்வின் பல வசனங்கள் உள்ளது.
    குர்ஆனின் மேற்படி புரிதலுக்காக ஒரு முஸ்லீம் அதை படிக்கலாமா ?
    எப்படி ஹதீஸில் ஸஹீஹ் லயீப் ஹஸன் தரம் போல, குர்ஆன் ஹதீஸ்களுடன் ஒப்பிட்டு பைபிளின் செய்திகளை மேற்படி Reference இல்மாக எடுத்து கொள்ளலாமா ?
    நான் குர்ஆனுக்கு அருகிலேயே பைபிளையும் வைத்துள்ளேன்.
    குர்ஆனின் மேலதிக விளக்கத்திற்கு பயன்படுத்தலாமா பாய் ?
    Pls Give ur Clarification & suggestion ?

  • @dhamimansari8632
    @dhamimansari8632 2 ปีที่แล้ว

    Sir Egyptian and Babylon pathi solunga