ஈசனார்.. ஈசனார்... என்று தாங்கள் கூறுவதை கேட்பது மிக அருமையாக இருக்கிறது....இறைவனை மரியாதையுடன் அழைக்கும் தங்கள் பண்பு (வளர்ப்பு) அருமை... உங்களை பெற்றவர்கள் பாக்யவான்கள் ...
உங்களுடைய வீடியோ அருமையான பதிவு நண்பா எத்தனையோ கடவுள்கள் இந்த பூமியில் இருக்க எனக்கு இந்த சித்தர்கள் மேல் எனக்கு ஆர்வம் அதிகமாக காரணம் என்ன நண்பா புரியவில்லை ௐ சித்த குருவே நம ௐநமசிவாயௐ
Appo avar suriyan ucham ,Shukran sarnuthu 20 pagaii kull irrukum , அவருக்கு அந்த கர்வம் ஏன் இருந்தது என்றால் சூரியன் உச்சமாக இருந்ததால் அந்த கர்வம் இருந்தது
Vazhga vazhamudan I have been regularly watching your videos, your way of explanation is very interesting, keep doing this wise job, and I have seen my of videos about our beloved mother Vazhaai Amman tirupura bala Sundari, Om Ayim Kleem Saum, saum Kleem Ayim, give detail video about Siddhargal potrum Vazhaai Thai , Wishing you for good health and wealth, you like people should come out and guide our tamil society to understand the real spirituality and love and to make our nation strong Vazhga vazhamudan 🙏🙏🙏
பெரிய புராணத்தில் நாயன்மார்கள் இறந்தவர்களை பாடல் பாடி உயிர் பெறச் செய்யும் போது. சித்தர்கள் ஏன் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். அதை பற்றி கொஞ்சம் விரிவாக கூறவும் அண்ணா...
Yes thambi. Amirtham sapitalum namma 3 doshangala sariya maintain panala na we will die nu Thirumoolar sollrar. Amirtham sapitalum Thavam stop panitom na we will die.
uthram star konganam deshathu ( kerala poorvikkam) pambatti shiddarum kerala poorvikkam avarude samadhi marutha malai athople kriya Babji ( Nagendran ivarude poorvikam palakkad appam amma vanthu Namboothiri brhamin caste after his mother and father migreated to chidambaram parangipettu entra idathu archakar aaayiuthu after nagendran left to Himalaya after 2000 yers .Adhi shankarar kaladi kerala . Konkanar Guru gauthamar muni..
இவர் தசரத சக்கரவத்தி வம்சாவளியை சேர்ந்தவர் இயர்பெயர் சிவபாலன் கோவில் உதியூர் பொண்ணூதீமாமலை காங்கேயம் தாராபுர வட்டம் சேலம் அந்தணண் கோவில் உள்ளே சென்றால் மந்திரம் பாதி மறப்பான்

நன்றி படித்ததோடில்லாமல் பகிரவேண்டும் என்ற நல் உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள் take care thambi
தங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது, சப்த ரிஷிகள் பற்றி தங்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் 🙏
நன்றி அண்ணா கொங்கணரின் முழு வரலாறு கூறியமைக்கு
உங்களுடைய வீடியோ அருமையான பதிவு நண்பா எத்தனையோ கடவுள்கள் இந்த பூமியில் இருக்க எனக்கு இந்த சித்தர்கள் மேல் எனக்கு ஆர்வம் அதிகமாக காரணம் என்ன நண்பா புரியவில்லை ௐ சித்த குருவே நம ௐநமசிவாயௐ
நமசிவய எம்மைப்பற்றி பகிர்ந்தமைக்கு பரு கடை கொள்வாய் அருகதை மோகுபெர
Super Anna,Om Konganar Siddharey Potri❤❤❤💖🥰😍
நல்ல பதிவு🙏 அண்ணா திருமலை பற்றி முழுமையான பதிவு செய்யவும்
Appo avar suriyan ucham ,Shukran sarnuthu 20 pagaii kull irrukum , அவருக்கு அந்த கர்வம் ஏன் இருந்தது என்றால் சூரியன் உச்சமாக இருந்ததால் அந்த கர்வம் இருந்தது
மிக சிறந்ததொரு பதிவு நண்பரே
அருமையான பதிவு கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கொங்கண சித்தர் மலை உள்ளது
ஊதியூர் பொன்ஊதிமலை கொங்கண சித்தர் குகை உள்ளது வாழ்ந்தவர் மற்றும் சேலம் அருகில் கொங்கண சித்தர் வாழ்ந்தவர்
wow wow wow.....feel closed wit sidhards
உத்திரம் இல்லை உத்திராடம் bro 😊
S wrong natchiram
சித்தரே வணக்கங்கள்.தவம் தியானம் தவவாழ்வு யோகம் எப்படி வேறுபாடு காண்பது
Intrasting..... 👌❤
Thank you 😊🤘
Vazhga vazhamudan I have been regularly watching your videos, your way of explanation is very interesting, keep doing this wise job, and I have seen my of videos about our beloved mother Vazhaai Amman tirupura bala Sundari, Om Ayim Kleem Saum, saum Kleem Ayim, give detail video about Siddhargal potrum Vazhaai Thai , Wishing you for good health and wealth, you like people should come out and guide our tamil society to understand the real spirituality and love and to make our nation strong Vazhga vazhamudan 🙏🙏🙏
கொங்கணவர் சித்தர் பாதம் போற்றி🙏
Super! As usual
😊✌️
Super video master good
Yeppozhuthum pola Arumai 👍
Really enjoyed
Vettuvar🎉
Bhogarkku pidicha shishyan konganavar rasavatham / ambika upasakar / gouthamarin shishyan etc---
பிண்ணாக்கு சித்தர் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது pls தெரிவிக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்
பெரிய புராணத்தில் நாயன்மார்கள் இறந்தவர்களை பாடல் பாடி உயிர் பெறச் செய்யும் போது. சித்தர்கள் ஏன் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். அதை பற்றி கொஞ்சம் விரிவாக கூறவும் அண்ணா...
Bro malai en poduranga andha mala la ena iruku.. Normal ppls daily use ku ena mari malai podalam.. Adha pathi oru video podunga pls .. ✌🏼
Dhara puram pakkathil avuru dhavam senja gugai yum avuru sissyar thambiran swamygal dhavam senja gugayum irukku anna
சூப்பர்...
Great news
ௐ நமசிவாய நன்றி அண்ணா
Thank you 🙏🙏
Waiting your videos sir
Thank you Karthica 😊✌
Amerdam sapitalum erapargal anna next bro
Yes thambi. Amirtham sapitalum namma 3 doshangala sariya maintain panala na we will die nu Thirumoolar sollrar. Amirtham sapitalum Thavam stop panitom na we will die.
@@NithilanDhandapani ok anna thank you anna ☺️❤️
Guru dakshinamurthy tiruvarur avar pathi pesunga pls
uthram star konganam deshathu ( kerala poorvikkam) pambatti shiddarum kerala poorvikkam avarude samadhi marutha malai athople kriya Babji ( Nagendran ivarude poorvikam palakkad appam amma vanthu Namboothiri brhamin caste after his mother and father migreated to chidambaram parangipettu entra idathu archakar aaayiuthu after nagendran left to Himalaya after 2000 yers .Adhi shankarar kaladi kerala . Konkanar Guru gauthamar muni..
Super
Om sri nasim sri konganar sidhar patham potri
Konnaganar pujikkum podhu isan kuligaigalai ulvankikondadhaga kelviyuren
Om nama shivaya
Om namashivaya
Sir maha avatar babaji pathi solunga
🙏🏻🙏🏻🙏🏻📿😊
kokkai eritha konkanavare thiruvalluvarude wife vasuki kettuthu
Why bro late?
nice
Bhogar siddharude makan kongana siddhar ambika bhakthar ( kongana desam) tirupathi avarude samadhi ( kerala poorvikam)
Wrong information.... Kongu land is around combator not Kerala ... So he called as கொங்கணர்
உத்திரமா ?
உத்திராடமா...?
👍🙏🏻
உத்திராடம் நட்சத்திரம்.....
உத்திராடம் நட்சத்திரம்
Long cap anna
🙏🙏🙏🙏🙏
Konganar na kongu + ganar adhavadhu kongu nattu ilavarasarnum kelvi patten
viwarchana priyar
Konganer now srinivasan
இவர் தசரத சக்கரவத்தி வம்சாவளியை சேர்ந்தவர் இயர்பெயர் சிவபாலன் கோவில் உதியூர் பொண்ணூதீமாமலை காங்கேயம் தாராபுர வட்டம் சேலம் அந்தணண் கோவில் உள்ளே சென்றால் மந்திரம் பாதி மறப்பான்
U r data no use waste
தாங்கள் பேசுபோது பிறமொழி கலப்பில்லாமல் பேசினால் நன்றாக இருக்கும் நண்பா
Thank you 🙏
Super
🙏👍
Super