👸 அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? கிளியே கிளியே போ தலைவனை தேடி போ முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? @ Pala Ni 👸 வா வா கண்ணா என்றே கெஞ்சி கேட்க போ போ வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போ போ இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ நிதமும் இதயம் ஏங்கும் நிலைமை சொல்ல போ போ கிளியே கிளியே போ போ காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல் மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? @ Pala Ni 🤵 வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ 👸 வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போ போ 🤵 இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ 👸 உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ கிளியே கிளியே போ போ 🤵 நித்தம் பலநூறு .. முத்தம் கேட்க போ 👸 சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ 🤵 விழிகளில் அமுத மழை 👸 இனி ஒரு பிரிவு இல்லை 🤵 உறவுகள் முடிவதில்லை 👸 கங்கை வந்தது நெஞ்சினில் பாய அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ? படம் : மேட்டுகுடி ( 1996 ) நடிகர் : நவரச நாயகன் கார்த்திக் நடிகை : நக்மா இசை : சிற்பி வரிகள் : பழனிபாரதி பாடியவர்கள் : மனோ & ஸ்வர்ணலதா இயக்கம் : சுந்தர்.C சிறப்பு 👌 : காதல் பிரிவின் ஏக்கத்தையும் பிரிந்த இருவரும் ஒன்று சேரும் போது ஏற்படும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல் 👍 @ Pala Ni 👍
எனக்கு ரொம்ப பிடித்த படம், எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல், எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப... பிடித்த நடிகர் 🥰🥰🥰🥰
வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு
கோடி 🙏நன்றி🙏
எனக்கு மிகவும் பிடித்த
பாடல்👌👌👌👍
ஸ்வர்ணலதா amma voice ❤❤❤
👸
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ?
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ?
@ Pala Ni
👸
வா வா கண்ணா என்றே கெஞ்சி கேட்க போ போ
வாசல் பார்த்து வாடும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலைமை சொல்ல போ போ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ?
@ Pala Ni
🤵
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ
👸
வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போ போ
🤵
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
👸
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ
🤵
நித்தம் பலநூறு .. முத்தம் கேட்க போ
👸
சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
🤵
விழிகளில் அமுத மழை
👸
இனி ஒரு பிரிவு இல்லை
🤵
உறவுகள் முடிவதில்லை
👸
கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா ? என் முகவரி தெரியாதா ?
படம் : மேட்டுகுடி ( 1996 )
நடிகர் : நவரச நாயகன் கார்த்திக்
நடிகை : நக்மா
இசை : சிற்பி
வரிகள் : பழனிபாரதி
பாடியவர்கள் : மனோ & ஸ்வர்ணலதா
இயக்கம் : சுந்தர்.C
சிறப்பு 👌 : காதல் பிரிவின் ஏக்கத்தையும் பிரிந்த இருவரும் ஒன்று சேரும் போது ஏற்படும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாடல் 👍
@ Pala Ni 👍
❤❤❤❤❤
L
Tq❤❤❤
🎉🎉👌👏👏👏👍👍👍
❤❤❤❤
2024 December anyone else
5-10-2024
Yes
10/12/24 6.42pm
🎉🎉❤❤
🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
அனைத்து பாடல்களையும் வெற்றி பெற வைத்த இசை சிற்பி அவர்களே வாழ்த்துக்கள் ❤❤
இசை அருமை எத்தனை முறை கேட்டு கொண்டே இருக்கலாம் 90ஸ் கிட்ஸ் லவ் பாடல் ❤❤❤❤
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ❤🥰
Karthick song super ❤❤❤ My favorite song ❤❤
செம்ம பாடல் வரிகள்…❤❤
பாடல் ஆசிரியர் பழனி பாரதி பட்டையக் கிளப்பி இருப்பார் …
அருமை👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
🙏🏻🌹🌹அருமை ப்ரோ❤️❤️❤️❤️
சிற்பி🎉இசை 🎉இசையரசி🎉குறல்❤
படம் அருமை பாடல்கள் இனிமை
நக்மா உலக அழகி ❤
My favourite song bro... Super
சுப்பர்
Sornalatha voice ❤❤
பாடல் சூப்பர்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
வேற லெவல் மேட்டுகுடி ❤️❤️❤️படம்
பள்ளக்குடி படம் 😂
2k கிட்ஸ் தொலைத்த படம்❤❤❤
சுப்பர்மிஙுஸ்சிக்❤❤❤❤❤
SUPER HIT MOVIE.
90' super song❤❤❤❤
3:44 ❤
மிகவும் அருமை அருமை சூப்பர் பாடல் காதல் வரிகள்❤❤❤❤❤
My most favourite song
Favourite movie of 90's kids
Super song
அருமையான பாடல்
Description la lady singer name maathi pottutinga bro.. Chitra illa swarnalatha.. 💐
Altime favourite song ❤❤❤
❤❤❤adipoli
Sirpy music❤❤
Arabic song lendu copy bro
My favourite song 💕❤️❤️🔥❤️😍😍😍😍❤️❤️😍😍❤️
Nice song❤
2025 still refreshing music 🎶 ❤
Mama❤
❤❤❤❤❤🎉I love this song ❤❤❤❤
Super fair lovely song army army❤❤🎉😊💏👫💞❤
90s kids song 🎉
Lyrics 💕
Bro aduththa song intha poo thenral kattru mettuguti movie la irunthu
My Dear Husband 💚💚💚
👌❤️❤️❤️❤️❤️❤️💐💖🥰
Voice and music superb 24.10.2024
@@mnisha7865 சூப்பர் 👍
@TamilSelvi-g8u good night
❤❤❤❤❤❤🎉🎉🎉
❤️❤️❤️👍👍👍
❤️❤️❤️❤️❤️❤️
Any one 2024 & 2025 watching ✌️✌️✌️🙋♂️🙋♂️🙋♂️💖💖💖💞💞💞💜💜💜
My love love love songs💯💯💯💚💚💚💚💚
❤
2024 15.12.2024 this my favorite song
Opening bit is from hairdressers husband movie song
ennakum song pedikum
Pasu varalayulu anna onu kuraeruku ennaku90.patu patuyu pana mudialai
✋✋
Singer swarnalatha, not chitra
21st December 2024❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2025❤
2025 nice song
Ai yaru idhu na ennavo kenjiraa madiri iruku adachiiiiiii veliyaaaaaa po en rangeku andhaa allu enaku kaH dhusiiii
Govindasamyiloveyougoodnightmama❤ggovindasamyiloveyoumama❤
ovindasamyiloveyougoodnightmamgovindasamyiloveyoumamagoodmorningpurushana❤
a❤govindasamyiloveyoumama❤
2025 January 7 ന് കേൾക്കുന്നു
2025 Jan 2
2025
2025 jan
ഇത് അറബിക് പാട്ട് ഉണ്ട്ഞാൻ കേട്ട് ട്ട് ഉണ്ട്
1.1.2025, 1.40 am
3:48 ❤
சுப்பர்மிஙுஸ்சிக்❤❤❤❤❤
Mama❤❤❤❤
❤❤❤❤
❤❤❤❤❤❤
❤