பரோட்டா உண்ணும் போட்டி... Offer-ஐ தூக்கி சாப்பிட்ட பரோட்டா பிரியர்கள்... மிரண்டு போன கடைக்காரர்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2022
  • #Ariyalur | #parotta | #parottasoori
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 375

  • @jeeva7303
    @jeeva7303 ปีที่แล้ว +1038

    செய்தி வாசிப்பாளர் அக்கா தொண்டையில் கிச் கிச் விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க கிச் கிச்சா போக்குங்க 😄😄

  • @r.s.lingamramadoss1197
    @r.s.lingamramadoss1197 ปีที่แล้ว +33

    30 நிமிடங்களில் 10 பரோட்டா தாராளமாக சாப்பிடலாம் போட்டி கொஞ்சம் கடினமாக இருந்திருந்தால் விறுவிறுப்பாக இருந்திருக்கும்

  • @KkKk-zw3uh
    @KkKk-zw3uh ปีที่แล้ว +15

    0:06 akka voice 🤣🤣😂

  • @harimadhan918
    @harimadhan918 ปีที่แล้ว +8

    🦁கடை ஓனர்! இதை ஒரு போட்டியாக பார்க்காமல், மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளர். ❤️🙏🙏

  • @gcesamy
    @gcesamy ปีที่แล้ว +88

    🤣என்ன மிமிக்கிரி எல்லாம் பண்ற 🤣🤣

  • @vasugo1747
    @vasugo1747 ปีที่แล้ว +1

    நம்ம தமிழ் பிள்ளைகளை, இவ்வளவு சந்தோசமாமாக பார்ப்பது, மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது...

  • @marshal7115
    @marshal7115 ปีที่แล้ว +19

    0:06 akka, voice crack aagiruchu
    Vicks maathra sapdunga

  • @mr.karthik1127
    @mr.karthik1127 ปีที่แล้ว +3

    0:06 akkaava vicks mathra saapputaa sollungaa 😂😂😂

  • @sajeethmazeez1807
    @sajeethmazeez1807 ปีที่แล้ว +28

    செய்தியாளரே செய்தி வசிக்கும் பொழுது பரோட்டா சாப்பிட்டு ஏப்பம் விடுகிறார் 🤣

  • @tamilpeople4684
    @tamilpeople4684 ปีที่แล้ว +344

    நான் ஒருமுறை function ல சப்ளை பண்ணும்போது ஒரு அண்ணா 16 பரோட்டா சாப்பிட்டார்... என்ன நான்தான் ஒரு பரோட்டா கூட எப்போதும் உண்ணுவதில்லை...

    • @flyingsquad3619
      @flyingsquad3619 ปีที่แล้ว +7

      Boomer

    • @tamilpeople4684
      @tamilpeople4684 ปีที่แล้ว +9

      @@flyingsquad3619 ஓகே , தம்பிக்கு 10 பரோட்டா பார்சலே...

    • @karthickzz
      @karthickzz ปีที่แล้ว +6

      @@flyingsquad3619 romba kastam 🤦‍♂️

    • @villageediting6544
      @villageediting6544 ปีที่แล้ว +3

      @@flyingsquad3619 DEI SAPADALAM DAA 🤣🤣🤣

    • @Dhiva018
      @Dhiva018 ปีที่แล้ว

      Idly potila oruthan 63 idly saputa

  • @AlexAlexandar
    @AlexAlexandar ปีที่แล้ว +3

    இந்த வீடியோ வில் வரும் ஒருசிலர் எனது நண்பர்கள்🥰🥰🥰
    2-6-2022 ரொம்ப நாள் கு பிறகு இன்று 16-10-2022 இந்த வீடியோவில் என் நண்பர்கள் ஒருசிலரை பார்க்கிறேன் 🥰🥰🥰
    ரொம்ப ரொம்ப நன்றி Sun News

  • @DhukkaraRam
    @DhukkaraRam ปีที่แล้ว +79

    பரோட்டா சாப்பிட்டு சாவோர் சார்பாக வாழ்த்துக்கள்

    • @kadalsheik9437
      @kadalsheik9437 ปีที่แล้ว

      நீங்க பரோட்டா சாப்பிட மாட்டிங்களா

    • @DhukkaraRam
      @DhukkaraRam ปีที่แล้ว

      @@kadalsheik9437 அது குதிரை சாப்பிடும் உணவு அது நமது செரிமான மண்டலத்தை நிரந்தரமாக செயல் இழக்க செய்யும்

    • @kadalsheik9437
      @kadalsheik9437 ปีที่แล้ว

      அதுதானே அதிக அலவில் விற்ப்பனை ஆகிறது

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww ปีที่แล้ว +67

    புரோட்டா மாஸ்டர் பாவம் டா😇😂

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +15

    ஜாலி.. சந்தோஷம்..30mins 10parotta..possible..good owner

  • @tamizhfm423
    @tamizhfm423 ปีที่แล้ว +23

    விக்சு சாப்பிடுங்க கீச்சு கீச்சு போக்குங்க 😅😅

  • @Vasu_Bro
    @Vasu_Bro ปีที่แล้ว +22

    தொண்டையில் கிச்சு கிச்சு 😂😂😂😂

  • @bharaths4847
    @bharaths4847 ปีที่แล้ว +27

    0.06😂😂😂 Vera level akka

  • @brandefx4122
    @brandefx4122 ปีที่แล้ว +11

    0.06🙄 Naa headphone la ketten....but nice voice .....❤️

  • @tj_studio1715
    @tj_studio1715 ปีที่แล้ว +95

    போட்டியில் வெற்றி அடைந்தவர் நான்கு நாட்களுக்கு கழிப்பறை பக்கம் போக தேவையை வராது...💯

    • @Uniqueguy222
      @Uniqueguy222 ปีที่แล้ว +3

      😂😂

    • @poldossananthapadmanabhan7786
      @poldossananthapadmanabhan7786 ปีที่แล้ว +2

      இப்படி எல்லாமா யோசிக்கிறது?

    • @tj_studio1715
      @tj_studio1715 ปีที่แล้ว +6

      @@poldossananthapadmanabhan7786 யோசிக்கிறீங்கன்னு இல்ல நண்பா அதான் உண்மை 💯

    • @gopalagopala1303
      @gopalagopala1303 ปีที่แล้ว +1

      அதனால் ஒரே கழிப்பறையில் இரண்டு westen toilets அடுத்தடுத்து வைத்துக்கட்டியுள்ளனர்...இன்றைய தினசரி பேப்பரில் செய்தி / படம் பார்த்துக் கொள்ளலாம் 😃😃

  • @simonaloy
    @simonaloy ปีที่แล้ว +1

    செய்தி வாசிக்கிற அக்கா புரோட்டா சாப்பிட்டுக்கிட்டே செய்தி வாசிக்கிறார்களோ இவ்வளவு அழகா வாசிக்காங்க இதெல்லாம் திறமை டா

  • @MightytigerYT
    @MightytigerYT ปีที่แล้ว +171

    Am sure the Hotel owner has very well knew that's a easy challenge as 10 Parotta in 30 mins is not a tough one, but he aimed for the free and easy advertisement, but unexpectedly he got it for free from sun TV🤣, am sure he is the genius here 😅

    • @harig812
      @harig812 ปีที่แล้ว +2

      🤫

    • @harig812
      @harig812 ปีที่แล้ว +6

      தொழில் இரகசியம்

    • @MR.LOCAL-X2
      @MR.LOCAL-X2 ปีที่แล้ว +2

      Oru naalaiku kudutha shop famous avum......
      Patha la epdi famous achunu.
      Avan oorukae shop theriyanum nu nenachu irupaan ana tamilnadu ke potu kamichutan news kaaran
      [ Business ]

  • @ramkumarbrisi
    @ramkumarbrisi ปีที่แล้ว +2

    00:06 அட தண்ணி வைங்க ப்பா....

  • @mgkmdu6175
    @mgkmdu6175 ปีที่แล้ว +2

    One time Madurai chitrai thiruvila ku ponapo anga iruka market la Lorry Load man ah iruka pasaga ellam romba satharanama 15 min la 25 parotta sapidrathai na pathrukean..

  • @nodrugs-jl9gf
    @nodrugs-jl9gf ปีที่แล้ว +1

    Vices mathara podunga ...

  • @user-cy2xx4le5o
    @user-cy2xx4le5o ปีที่แล้ว +11

    10 நிமிஷத்துல 10 பரோட்டா போட்டி வச்சாலே நம்ம பிள்ளைங்க புகுந்து விளையாடுவாங்க..
    30 நிமிஷத்துல 30 பரோட்டா போயிருக்கும்..
    எதுக்கும் கோட்டை நன்கு அழுத்தி போடவும்..

  • @nd7908
    @nd7908 ปีที่แล้ว +9

    10 min 10 parota naley easy ya sapduvanga .30 min na yallarum sapuduvanga 😂😀

  • @billa4801
    @billa4801 ปีที่แล้ว

    0:06 😹😹 yen akka

  • @suriyar6864
    @suriyar6864 ปีที่แล้ว +2

    0.06 sec ...
    Murugesha....(chandramugi dialogue...)
    😂😂😂

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 ปีที่แล้ว

      😂😂😂yov paavamya...correctaa point panni kaamikura

  • @rpgaming5300
    @rpgaming5300 ปีที่แล้ว +67

    பத்து புரோட்டா சாதாரண மாக சாப்பிடலாம்👍👍👍👍👍

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 ปีที่แล้ว +1

      Ama

    • @1969fid
      @1969fid ปีที่แล้ว

      Advertisement for the hotel. Also due to this he got free advertisement in sun tv also.

  • @ismail2171989
    @ismail2171989 ปีที่แล้ว +1

    Mass update

  • @skillysloth
    @skillysloth ปีที่แล้ว +4

    Owner's plan should be for advertisement and to clear left over maida😀😀

  • @pasupathin700
    @pasupathin700 ปีที่แล้ว

    Antha akka voice nalla irukku

  • @mrcutie1678
    @mrcutie1678 ปีที่แล้ว +3

    0:15 to 0:18 ல நியூஸ் ரீடர் அக்கா பேசுறத கேட்டு பாருங்க. அந்த அக்காவுக்கு புரோட்டா சொன்னதும் யேப்பம் வந்துரிச்சி 😁😂😂🤣

  • @sathamhussain2926
    @sathamhussain2926 ปีที่แล้ว +12

    soori anna seekirama va பத்து புரோட்டா சாப்பிட்டா 100௫பாய் நீங்க வந்த அந்த hotela எழுதி வாங்கிடலாம் 😁😁😁 🏃

  • @universalpalace9326
    @universalpalace9326 ปีที่แล้ว +14

    30 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் திருமணத் தடை உள்ள ஆண்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் அது வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @knightdave1986
      @knightdave1986 ปีที่แล้ว

      Indian godless secular court la ya?? Velangum.. Kalyaname pannama yaarum yaar kudayum valalam nu already theerpu sollitanunga..
      Ipa ambala ambala kuda.. Pombala pombala kuda valalam nu kuda sollitanunga.. Aprm epdi indha case nikkim.. :-)

    • @MX-ku7zg
      @MX-ku7zg ปีที่แล้ว +4

      எது எதுக்குடா வழக்கு போடுறீங்க

    • @raviaravisankar
      @raviaravisankar ปีที่แล้ว +4

      🤣🤣🤣..sethanda antha ayya...

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 ปีที่แล้ว

      paavamnga avaru...nallathu seiravanga saami maari..kindal panna koodathu...periya paavam thalai mel soolum

  • @krishnaprasad7767
    @krishnaprasad7767 ปีที่แล้ว +1

    Soori Anna : panthayathuku nagga kalathukalama😁😂

  • @KUTTYWARLOOP902
    @KUTTYWARLOOP902 ปีที่แล้ว +4

    கடைக்காரர்: பாத்தியா எனது ராஜதந்திரத்தை 😂

  • @everestview1212
    @everestview1212 ปีที่แล้ว +4

    Seithi vasikum akka vey parota saptukitu pesuranga pola iruku🙄🙄 parota piriyai.. 😀

  • @mohankarthick1570
    @mohankarthick1570 ปีที่แล้ว

    ❤️❤️🔥🔥News reader voice 00:06 Ultimate
    chandra muki came and disappeared 🔥

  • @hariharan-qv4ch
    @hariharan-qv4ch ปีที่แล้ว +1

    0:06 thondayil kich kich

  • @jawfarallkinds2005
    @jawfarallkinds2005 ปีที่แล้ว +1

    0:06 😅😅😁. Voice change😅

  • @jahirhussainn6039
    @jahirhussainn6039 ปีที่แล้ว +17

    ஏனுங்க செய்தி வாசிக்கும் அம்முனி நீங்களே பரோட்டா தின்னுட்டு தான் வந்திருக்கீங்க போல

  • @tankaiyethanakuuthavi3985
    @tankaiyethanakuuthavi3985 ปีที่แล้ว

    😂😂😂 anchor funny voice

  • @udhayakumaar3409
    @udhayakumaar3409 ปีที่แล้ว +1

    Thalaiva apdiye konjam madurai pakama vanthu inthamaari competition ah vainga....engaluku konjam santhosama irukumla

  • @vijaykrrish7944
    @vijaykrrish7944 ปีที่แล้ว +7

    தனியார் உணவகம் 😄🤭

  • @mubarakmideen8263
    @mubarakmideen8263 ปีที่แล้ว

    என்னம்மா தொண்டை கட்டிரிச்சா 😎😎இதை பார்த்ததும் சிரிப்பலை ஏற்பட்டது.....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mydevelopment1212
    @mydevelopment1212 ปีที่แล้ว

    Super voice

  • @Mr.MobileTech
    @Mr.MobileTech ปีที่แล้ว +2

    Vicks மாத்திரை சாப்பிடுங்க கிச் கிச் போக்குங்க..... 😜

  • @chandrasekar1989
    @chandrasekar1989 ปีที่แล้ว +1

    Thondail kich kich ah .... 😂😂.....it happens 👍👍

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager ปีที่แล้ว +68

    It’s unhealthy to eat such large quantity of maida at a single stretch

  • @medicalstudent-tn5km
    @medicalstudent-tn5km ปีที่แล้ว +1

    Ayyo intha mari thanjavur la vaikalaye😄..30minutes ethukku 5minutes pothum🥳🥳🥳enakku yellam

  • @bharathisb5563
    @bharathisb5563 ปีที่แล้ว

    News solra ungalukea ivlo siripu varuthu😆😆

  • @selvamuthu007
    @selvamuthu007 ปีที่แล้ว +1

    Akka thondaiyil kich kich cha., Vicks mathiraii saptugga kich kich cha pokkuggaa😂😂

  • @asikparadaiss618
    @asikparadaiss618 ปีที่แล้ว +3

    Ennamaa gents voice varuthu

  • @Arvnd227
    @Arvnd227 ปีที่แล้ว

    Next day morning, enapa varamaatikuthu....
    Ayo.. 🤣

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 ปีที่แล้ว +1

    ஓசி உணவு உண்டு உயிர் வாழ்வதைவிட சாவதே மேல்.

    • @mechsaleem
      @mechsaleem ปีที่แล้ว

      Boomer ankil found

  • @saransaranraj6341
    @saransaranraj6341 ปีที่แล้ว

    Sema plane nalla Calaction

  • @rider2hell
    @rider2hell ปีที่แล้ว +1

    Anniyan mode @0:06 🤣🤣🤣

  • @jobsinformertn
    @jobsinformertn ปีที่แล้ว +2

    Vicks sapdugha madam😂

  • @dhaya_cutz
    @dhaya_cutz ปีที่แล้ว

    Idhe polimer ah irundha template lam potu maja pannirupan 😂

  • @sivakumar-ky3tn
    @sivakumar-ky3tn ปีที่แล้ว

    Nallavela konja nerathula phone speaker poiduchu ninachen

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 ปีที่แล้ว

    Nalla business technique👍🏻

  • @v2vgaming911
    @v2vgaming911 ปีที่แล้ว

    News reader akka voice pathukonga

  • @goinside7860
    @goinside7860 ปีที่แล้ว

    Chief guest soori sir varalayaa

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo ปีที่แล้ว

    Akka neenga ena purota paathathum thondai adaikitha

  • @rajeshking5363
    @rajeshking5363 ปีที่แล้ว

    Vish mathirai sappitungal.. Akka

  • @trendinglevel7278
    @trendinglevel7278 ปีที่แล้ว

    Thiteernu ungka voice ku enna aachi naa paiyanthute akka

  • @syediburahim
    @syediburahim ปีที่แล้ว

    Akka voice ku eannasuuuuu

  • @srasrayoutub4900
    @srasrayoutub4900 ปีที่แล้ว

    Corona....

  • @MuthuLakshmi-qi6yg
    @MuthuLakshmi-qi6yg ปีที่แล้ว

    I suggest 'Suri' sir for this competition.

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 ปีที่แล้ว +23

    டேய் நான் எங்க ஊருல 10mins ல 15 பரோட்டா சாப்பிட்டு இருக்கேன் டா

    • @ezhilmaranm5190
      @ezhilmaranm5190 ปีที่แล้ว +1

      Idly size la irunthurukum bro unga purotta

  • @prasannadhibish4494
    @prasannadhibish4494 ปีที่แล้ว +1

    0:06 news reader kku எச்சில் ஊறுது போல்.😂🤤🤤

  • @ParthyFrez
    @ParthyFrez ปีที่แล้ว +1

    Yen akka thideer nu Chandra mukhi Mari pesara 😳

  • @sidhuasg
    @sidhuasg ปีที่แล้ว

    Akka voice kara kara nu iruku...

  • @MX-ku7zg
    @MX-ku7zg ปีที่แล้ว +2

    30 நிமிடத்தில் 30 பரோட்டா ன ok

  • @DhanaLakshmi-ck2ut
    @DhanaLakshmi-ck2ut ปีที่แล้ว +8

    நல்ல வேளை எவனுக்கும் எதுவும் ஆகல.

  • @rajeshnatarajan1248
    @rajeshnatarajan1248 ปีที่แล้ว +2

    Unbelievable how can one eat this much in 30 minutes lol

  • @shinchan_123
    @shinchan_123 ปีที่แล้ว

    Enna di voice adhu😄

  • @sakthieditz5344
    @sakthieditz5344 ปีที่แล้ว +1

    0:18

  • @amjathkhan3332
    @amjathkhan3332 ปีที่แล้ว +1

    தலைவன் பரோட்டா சூரியை கூப்பிட்டீங்களா இல்லையா

  • @syedibrahim1652
    @syedibrahim1652 ปีที่แล้ว +2

    Thaliver barota Suri ya kupetu ga da

  • @Sam_thoughts_
    @Sam_thoughts_ ปีที่แล้ว +1

    Vicks mathra sapdunga kichikichi poitunga 😂

  • @pranavmukesh1524
    @pranavmukesh1524 ปีที่แล้ว

    Voice konjam gara gara nu aachi🧐
    Take care of ur health mam

  • @singlefoodtry8419
    @singlefoodtry8419 ปีที่แล้ว

    Super suri poratta

  • @kiransivaa8578
    @kiransivaa8578 ปีที่แล้ว

    Pls concern the reporter health & voice.. she's struggling to speak !

  • @samayalwithsubbu
    @samayalwithsubbu ปีที่แล้ว +1

    Seriously pizza parotta burger sapda enaku than othukka madikutha ella apdi seriously confused 🤣

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 ปีที่แล้ว +1

      less metobolism rate iruntha intha maathiri food set aagathu.... neraya kaai pottu konjama arisi paruppu pottu senja saambar soru best

  • @loganathans257
    @loganathans257 ปีที่แล้ว

    News Read Is Cold

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy ปีที่แล้ว +1

    செய்தி வாசிப்பாளருக்கு ஹால்ஸ் வாங்கிக் கொடுங்கப்பா

  • @babyjohns529
    @babyjohns529 ปีที่แล้ว +6

    அக்கா உங்க தொண்டையில் கரகரப்பு விஸ் மிட்டாய் சாப்பிடுங்க 😂😂

  • @bharathivdl27
    @bharathivdl27 ปีที่แล้ว +1

    Ithu namma orru

  • @sudarsansun5451
    @sudarsansun5451 ปีที่แล้ว

    Could have shown the winner.

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 ปีที่แล้ว

      neraya peru jeyichirupaanga....ethana pera kaamikurathu

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +1

    தம்பிகளா நல்லா சாப்டுங்க பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo ปีที่แล้ว

    You should mix பசை மாவு with பரோட்டா, then it will be difficult for the contestants to chew it

  • @thefinaldrops8835
    @thefinaldrops8835 ปีที่แล้ว

    It's not like news TV .......
    There are many good ideas in this world...... BUT Leaving it , he is talking about eating..........

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 ปีที่แล้ว +2

    இதில் ஒன்றும் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு மிக மிகக் கேடு ஆனால் நீங்கள் உடலுக்கும் நலமில்லாத உணவை கொடுத்து அதுவும் இத்தனை நிமிடங்களில் இவ்வளவு சாப்பிட வேண்டும் என்று கூறுவது தவறு ஒரு உணவை நன்றாக மென்று நாக்கில் படும்படி ருசித்து பொறுமையாக சாப்பிட்டதால் தான் அது சரியாக ஜீரணம் ஆகி உடல் நலத்திற்கு கேடு இல்லாமல் இருக்கும் இதுவே சாப்பிடுவது மிக மிக தவறு இது ஹோட்டல் நிர்வாகம் ஊக்கி வைக்கக்கூடாது

    • @Thiru_62.
      @Thiru_62. ปีที่แล้ว

      Entha evidence padi parotta
      Keduthalnnu sollara
      Saapidaravan ellaaru nallaathaa irkkanuga.

    • @_arun_varma_a_
      @_arun_varma_a_ ปีที่แล้ว

      @@Thiru_62. Bleaching products used for processing maida are toxic to pancreas which secretes insulin’
      Parotta contains the purest form of carbohydrates and the maida flour with which it is prepared is an enemy to your heart. Eating it amounts to depositing fats and cholesterol straight into your body,” says R. Raghunathan, Head, Department of Cardiothoracic Surgery, Government Rajaji Hospital (GRH), here.

  • @CANDYBUJUKU
    @CANDYBUJUKU ปีที่แล้ว

    வாய்ஸ் 😅✌️

  • @noplanviky
    @noplanviky ปีที่แล้ว

    thondaiyl kich kich ah vicks mathira sapduga kich kich pokugaa 😂😂

  • @jithendrasainath354
    @jithendrasainath354 ปีที่แล้ว

    Andha anchor ku dha konjam thanni koodungalayee yaa😄

  • @closeencountersgaming2335
    @closeencountersgaming2335 ปีที่แล้ว

    News solravangala nalla gavanichiparunga

  • @adnanrajam6425
    @adnanrajam6425 ปีที่แล้ว +1

    விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்க தொண்டை இல் கிச் கிச்சை விரட்டிடுங்க செய்தி வாசிப்பாளர்